காஞ்சிபுரத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய 7 கோயில்கள் | Kanchipuram Temples | TRAVELS NEXT

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • காஞ்சிபுரத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய 7 கோயில்கள்
    வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 'ஆயிரம் கோயில்களின் நகரம்' என்று புகழும் புண்ணிய பூமி. இந்தியாவின் முக்கியமான ஆன்மிக நகரங்களில் காஞ்சிபுரம் ஒன்று. அங்கிருக்கும் கோயில்களின் பெருமையும் அவற்றின் சிறப்புகள் பற்றியும், எந்தெந்த கோயில்கள் நாம் கட்டாயம் பார்க்க வேண்டியவை என்ற விவரத்தையும் இந்த காணொலி தருகிறது.
    -----------------------------------------------------------------
    Please Subscribe : goo.gl/PWixWj
    Facebook : / travels-next-188384645...
    -------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 222

  • @dhineshthiagarajan9195
    @dhineshthiagarajan9195 Рік тому +4

    மிகவும் பயனுள்ள அற்புதமான தமிழ் வர்ணனை 🙏🙏🙏🙏

  • @lohanmuthu6341
    @lohanmuthu6341 5 років тому +12

    அழகிய குரல்... அழகான விளக்கம்... இப்போதே காஞ்சிபுரம் செல்லலாம் என்று தோன்றுகிறது... நன்றி...

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +4

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை தகவல்கள் 💗💜💜❣️ மிக்க நன்றிங்க 💖💖🙏🙏🙏

  • @snvgopal
    @snvgopal 4 роки тому +14

    ஆலய அசையாப்படங்களை அருமையான திரைப்படம்போல்
    அழகிய விளக்கங்களுடன்
    கண்களுக்கு விருந்தாய் தந்துள்ளது தனிச் சிறப்பு.

    • @vanajalee6728
      @vanajalee6728 3 роки тому

      %_?5 爸爸爸爸那边7快快快4什0

    • @vanajalee6728
      @vanajalee6728 3 роки тому

      %_?5 爸爸爸爸那边7快快快4什0

  • @ggara1377
    @ggara1377 5 років тому +80

    கும்பகோணம் மற்றும் காஞ்சிபுரம் தமிழ் நாட்டின் பெருமை.

    • @smohan951
      @smohan951 5 років тому +3

      No

    • @sivasankar6438
      @sivasankar6438 3 роки тому +6

      GG Ara கும்பகோணம் காஞ்சிபரம் தஞ்சாவூர் திருவண்ணாமலை மதுரை இராமேசுவரம் வேலூர் தங்கக் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு மாவட்டங்கள் நிறைய இருக்கு கங்கை கொண்ட சோழபுரம் இவைகளால் தமிழ் நாட்டிற்கு பெருமை

    • @PriyaDharshini-hs3yp
      @PriyaDharshini-hs3yp 2 роки тому +1

      @@sivasankar6438 a unknown

    • @sivasankar6438
      @sivasankar6438 2 роки тому +1

      @@PriyaDharshini-hs3yp நீங்கள் தமிழ் நாடு இல்லையா

    • @kovaiguy5846
      @kovaiguy5846 2 роки тому +2

      1.ஏகாம்பரேஸ்வரர் கோயில்
      2.காஞ்சி காமகோடி மடம்
      3.கந்தகோட்டம்
      4.கைலாசநாதர் கோவில்
      5.வைகுண்ட பெருமாள் கோயில்
      6.காமட்சி அம்மன் கோயில்
      7.வரதராஜ பெருமாள் கோயில்

  • @balasubramanian2274
    @balasubramanian2274 6 років тому +116

    ஐந்து நிமிட வீடியோவில் ஏழு கோவில்களை சுருக்கமாக விளக்கியிருப்பது நன்று. நன்றி. தொடர்க நும் நற்பணி

  • @rkmobile32
    @rkmobile32 2 роки тому +2

    சரியான பதிவு.நன்றிசகோதரி

  • @puspadewi7661
    @puspadewi7661 4 роки тому +3

    Excellent Super
    Thanks for sharing 🙏
    Om Sakthi Om Namah Shivaya 🌹

  • @senthamaraisivakumar4522
    @senthamaraisivakumar4522 5 років тому +4

    Thank you so much and have been working with a lot more to do

  • @gnanamiyar7526
    @gnanamiyar7526 6 років тому +9

    அருமையான பதிவு

  • @chithradevi5756
    @chithradevi5756 3 роки тому +5

    Beautifull temples I like it 😍😀

  • @Ranja-s4v
    @Ranja-s4v Рік тому

    🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹om sakthy thunai ellorukkum arumai nanry pokamudiyaviddalum vidio moulam partthuviddom tanks 🙏🏽

  • @DhanaLakshmi-og6fg
    @DhanaLakshmi-og6fg 2 роки тому

    Nice kandipa ka visitpannavendiya places om namashivaya

  • @velum919
    @velum919 4 роки тому +5

    Kanchipuram is superb temple & silks sarres City

  • @jamunarani8632
    @jamunarani8632 5 років тому +40

    காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து கோயில் களையும் தொகுத்து வழங்க முடியுமா..அனைத்து கோயில் கள் please

  • @sundarvns1066
    @sundarvns1066 5 років тому +2

    Arumaiyana siirappana thagaval

    • @gnanams1657
      @gnanams1657 4 роки тому

      வழக்கீஸ்வரர் கோயில் விடுபட்டுள்ளது

  • @krishnaraj149
    @krishnaraj149 Рік тому +1

    கோயிலில் இருந்து பஸ் ஸ்டாண்டுக்கு கோயிலுக்கும் உள்ள தூரங்களை சொல்லுங்க நான் ரயில்வே ரயில் நிலையத்திலிருந்து கோவிலுக்கு செல்லும் தூரத்தை கரெக்டாக சொல்லுங்கள் நீங்கள் கோயிலோடு இன்னும் வரலாற்றை மட்டும் சொன்னால் மட்டும் போதாது

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 2 роки тому +1

    Engaluku niraiya pudichiruku🙏🙏🙏

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 5 років тому +26

    கைலாசநாதர் கோவில் அற்புதத்தின் உச்சம்.

  • @sumansurya5744
    @sumansurya5744 4 роки тому +2

    Thank you..

  • @schoolgangff7500
    @schoolgangff7500 2 місяці тому

    Good guidance
    Keep it up

  • @lakshmikrishnamurthi3403
    @lakshmikrishnamurthi3403 2 роки тому +1

    Thankyou

  • @SatheeshKumar-wm8ws
    @SatheeshKumar-wm8ws 5 років тому +2

    நன்றி🙏

  • @kuttykaruppaiah8227
    @kuttykaruppaiah8227 3 роки тому +1

    காஞ்சி காமாட்சி தாயே போற்றி

  • @ramanankannan2322
    @ramanankannan2322 6 років тому +12

    திருவெக்கா சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில், திருப்பாடகம் பாண்டவதூதர் கோயில், கச்சிக் காரோணம்( காயாரோகணேசுவரர் கோயில்)

  • @பா.சபரிநாதன்-வ7ங

    சிவாயநம

  • @veeramoorthyarunachalam157
    @veeramoorthyarunachalam157 4 роки тому +1

    Very important Vidio Impermation .Congrats

  • @bossbaskar2718
    @bossbaskar2718 6 років тому +11

    பெருமை

  • @s.senthilmurugan382
    @s.senthilmurugan382 3 роки тому +1

    I like traveling to kanchi temples frequently

  • @jayalakshmivenkatesan726
    @jayalakshmivenkatesan726 3 місяці тому

    நன்றி சாய்ராம்

  • @abiabi2105
    @abiabi2105 4 роки тому +7

    Am also kanchipuram 😁

  • @sundarakumarramanathan4111
    @sundarakumarramanathan4111 Рік тому +1

    கந்த கோட்டம் சென்னையில். அம்மா,,kanchi kumara கோட்டம்,,, கந்த புராணம் அரங்கேறிய அழகு மண்டபம் அங்கே உள்ளது,,,நன்றி. அம்மா

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 6 років тому +13

    Please include Pallur varahi temple, Nemili Bala temple, Thirumalpur Shivatemple,Govindavadi Guru temple etc.

  • @Thalapathytamilnadu890
    @Thalapathytamilnadu890 Рік тому +1

    நானும் காஞ்சிபுரம் தான் 😍😍💯

  • @williamsatish25
    @williamsatish25 Рік тому +2

    I have visited Kailasanathar Temple, need to check Vaikundam temple and Vartharaja Perumal Kovil. Kailasanathar temple is mind blowing but be careful DSLR photography is not allowed you got to take permission from the office of Vaikundam temple.

  • @VinothKumar-yl8ov
    @VinothKumar-yl8ov 4 роки тому +2

    Super

  • @kumarg6551
    @kumarg6551 6 років тому +12

    நல்லது நன்றி

  • @SkramarSkramar
    @SkramarSkramar 3 роки тому

    Tq so much sister Tq

  • @krishunni9125
    @krishunni9125 5 років тому +2

    Very beautiful narration with the opening timings , Very useful, Thanks.

    • @guganil9810
      @guganil9810 5 років тому +1

      I vy by my vet CFTC minimum bun my by BG

  • @anusooyakothandam3933
    @anusooyakothandam3933 3 роки тому

    மிகவும் அருமை

  • @bharathbharath4383
    @bharathbharath4383 Рік тому +1

    Also kachapeswarar temple ...becoz iam also Kanchipuram ✨💯

  • @murugan.s7146
    @murugan.s7146 5 років тому +1

    Thanks for video I like to video

  • @sivanandhamnadesan1350
    @sivanandhamnadesan1350 4 роки тому +12

    நான் 37 வருடங்கள் இங்கு இருக்கிறேன் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு சிறப்பான இடம் இல்லை

  • @Maddy_stories6540
    @Maddy_stories6540 3 роки тому +3

    I am from Kanchipuram

  • @Vigneswarivikki8556
    @Vigneswarivikki8556 5 років тому +2

    Thanks a lot for your video.💐💐

  • @VijayaLakshmi-et5it
    @VijayaLakshmi-et5it 2 роки тому +1

    உலகளந்த பெருமாள்.பச்சை வண்ணர். பவள வண்ணர்.அஷ்டபுஜபெருமாள்.பாண்டவதூதபெருமாள்.நரசிம்மபெருமாள்.....

  • @jmmohana2871
    @jmmohana2871 3 роки тому

    Very nice post...kailasa nadhar temple needs renovation...

  • @ShanthisKitchenTamil
    @ShanthisKitchenTamil 5 років тому +2

    Awesome video thanks for sharing keep in touch sis

  • @cloudlover9186
    @cloudlover9186 2 роки тому +2

    Thiruvetriyur Vadiyudai amman temple. Please visti

  • @valarmathit7846
    @valarmathit7846 5 років тому +5

    Engaluku kalyanm Aandhu kamatchi ammam kovil la dhan andha ambal karunai kadalai vida perushu🙏

  • @Dinesh.MDinesh.M-w4f
    @Dinesh.MDinesh.M-w4f 11 місяців тому

    Super 💯

  • @udayakumarimanikumar9737
    @udayakumarimanikumar9737 8 місяців тому

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 5 років тому +5

    காஞ்சிபுரம் மாவட்டம் சூப்பர் மாவட்டம் காஞ்சிபுரம் பாலசுப்பிரமணியன்

  • @ramyadevi7034
    @ramyadevi7034 6 років тому +4

    Super

  • @VersatilewithVKP
    @VersatilewithVKP 6 років тому +60

    உலகளந்த பெருமாள் கோவில்??

    • @indravive9269
      @indravive9269 6 років тому +2

      Karpaga Prasanna Venugopal Voice

    • @LakshmiLakshmi-fh2us
      @LakshmiLakshmi-fh2us 5 років тому +2

    • @s.sangeethalucky789
      @s.sangeethalucky789 2 роки тому +1

      அது திருக்கோவிலூர் விழுப்புரம் மாவட்டம்.

    • @VersatilewithVKP
      @VersatilewithVKP 2 роки тому

      @@s.sangeethalucky789 காஞ்சியிலும் உள்ளது

    • @kalaiyer5348
      @kalaiyer5348 2 роки тому +1

      Ulagalsnda perusal temple is there?

  • @SkramarSkramar
    @SkramarSkramar 3 роки тому

    Tq ma

  • @prabhamadhavan418
    @prabhamadhavan418 4 роки тому

    Tq enka our kovili🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shreeabimahavaraahicombo147
    @shreeabimahavaraahicombo147 3 роки тому

    GOD BLESS

  • @arunachalamchinnakaruppana5780
    @arunachalamchinnakaruppana5780 6 років тому +4

    Detailed explanation given Many thanks Can you send me the Kamaksi Amman photo shown in the video for my pooja room It is very nice I wish to have one such photo On hearing from you I will send my email

  • @chitramurthy4002
    @chitramurthy4002 5 років тому +39

    காஞ்சியில் முருகன் கோயில் குமரகோட்டம் என்பதாயிற்றே !
    தவறை உடனே திருத்தவும்😣

    • @jaivvs
      @jaivvs 3 роки тому +1

      கந்த கோட்டம் சென்னை யில் உள்ளது.

    • @ramaniananthakrishna9703
      @ramaniananthakrishna9703 3 роки тому +1

      ,@@jaivvs

  • @shanmugama907
    @shanmugama907 6 років тому +2

    Super news

  • @ananthbose7482
    @ananthbose7482 5 років тому +1

    Nice

  • @kalpanakunari1182
    @kalpanakunari1182 2 роки тому

    Excellent👍👏👏

  • @amarangs0327
    @amarangs0327 6 років тому +5

    Super good information

  • @gopim2332
    @gopim2332 4 роки тому

    Thanks super

  • @kumarsathya8818
    @kumarsathya8818 Рік тому

    🙏ஓம் நமசிவாய🙏

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 місяці тому

    காமாட்சி அம்மன் அலயம்தாண்டிதான்உள்ளதுமுதியேர்இல்லம்குமரன்சரியாகுமரன்முதியேர்இல்லம்சரியா

  • @sdbgmstatus5421
    @sdbgmstatus5421 5 років тому +9

    Temple city losing the traditional became every non veg rest. Wine shop

  • @jayanthivaratharajan3366
    @jayanthivaratharajan3366 5 років тому +4

    Super video

  • @anbuprajwal5835
    @anbuprajwal5835 5 років тому +2

    Nandri

  • @jayanthijayanthi2269
    @jayanthijayanthi2269 2 роки тому

    Super

  • @prabakaransabrivasanvarish2090
    @prabakaransabrivasanvarish2090 7 місяців тому

    🎉🎉🎉🎉

  • @s.senthilmurugan382
    @s.senthilmurugan382 3 роки тому

    Super

  • @dilipkarthick2354
    @dilipkarthick2354 4 роки тому +1

    I already seen all the temple in the list because I am in kanchipuram

  • @megaisakthivel7002
    @megaisakthivel7002 5 років тому +1

    காஞ்சியே சிறப்பு

  • @kavi-rb5jc
    @kavi-rb5jc 4 роки тому +2

    Chitraguptan temple
    Pandava thootha perumal
    Ulagalantha perumal temples missing

  • @anbuprajwal5835
    @anbuprajwal5835 5 років тому +1

    Supper

  • @sharingwithpriya9977
    @sharingwithpriya9977 Рік тому

    Which app you used in video editing

  • @bharanidhara
    @bharanidhara 5 років тому +6

    My Hinduism is great

  • @girijagirija5681
    @girijagirija5681 5 років тому

    Useful

  • @latha.s9728
    @latha.s9728 Рік тому

    🙏

  • @premr6907
    @premr6907 4 роки тому

    Super

  • @balasubramaniyamm812
    @balasubramaniyamm812 5 років тому +10

    chitragupthar kovil?? ulakatliye kanchi la dhan irukku idha kovil

  • @arumugampanneerselvam3363
    @arumugampanneerselvam3363 3 роки тому +3

    Don't bluff and mislead the public. The name is ' Ekambaranathar ' temple and not what u say. Another one: Sankara mutt is not a temple. It is a mutt. I stopped viewing there itself. Please verify before uploading anything on the net.

  • @mohanselvimohanselvi68
    @mohanselvimohanselvi68 5 років тому

    Super

  • @AkattiyaMaruttuvam
    @AkattiyaMaruttuvam 3 роки тому

    🙏🙏🙏

  • @manjus1009
    @manjus1009 6 років тому +9

    Super

  • @chellamk1699
    @chellamk1699 3 роки тому +2

    சித்திரகுப்தர் கோவில்...

  • @yenvee9922
    @yenvee9922 Рік тому

    Pl reduce the back ground sound.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 місяці тому

    பாதிகேரவில்பார்த்தச்சு

  • @rajendran7037
    @rajendran7037 3 роки тому

    Eni velinadue povengaaaa?

  • @imayamtpt_Reals
    @imayamtpt_Reals 5 років тому +1

    ஐயங்கார் குளம் சஞ்சீவிநாதர் கோவில் உங்க list ல இல்லையே

  • @saralasudhagaran4673
    @saralasudhagaran4673 2 роки тому

    Hi, this is kumara kottam

  • @tnpscboy3163
    @tnpscboy3163 Рік тому

    I'm kanchipuram ❤️

  • @பூராமர்பாண்டி

    🙏🙏🙏🙏🙏

  • @arjunanrathinam6053
    @arjunanrathinam6053 5 років тому +5

    Enga ooru kanchepuram

    • @rrobin4204
      @rrobin4204 2 роки тому

      Thirunaal kaatha amman kovil enka iruku

  • @s.senthilmurugan382
    @s.senthilmurugan382 3 роки тому

    How to go there? Please tell

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 місяці тому

    22மாதம் கிருத்துவமதம்பரகாரம்11மாதம்கூடுதல்உள்ளேன்11மாதம் பாதிகேரவில்பார்த்ச்சுசரியா

  • @VijayaKumar-ng1sw
    @VijayaKumar-ng1sw 5 років тому +10

    enga ooru. unmayaka na perimitham kolkiren.

    • @saiwithtwinsmaheswari5246
      @saiwithtwinsmaheswari5246 5 років тому

      Sir unga orula ore perumal kovil la samy ukkanthapadi viswaroopam yedhtu irupa antha temple yenga iruku pls location solluga bro ore tadava Na partuiruka

    • @valarmathit7846
      @valarmathit7846 5 років тому +2

      @@saiwithtwinsmaheswari5246 Andha temple pandava perumal kovil sister sankara madathula eranganum arashu kattha Amman kovil ku opposite la iruka street la iruku

    • @saiwithtwinsmaheswari5246
      @saiwithtwinsmaheswari5246 5 років тому

      @@valarmathit7846 tq so much

    • @SivaRUNATHANGuru
      @SivaRUNATHANGuru 2 роки тому

      @@valarmathit7846 super

  • @arathyc4549
    @arathyc4549 4 роки тому

    om.