மந்த்ராலயம் சுற்றுலா: தனக்குத்தானே சமாதி கட்டிக்கொண்ட, அற்புதங்கள் பல செய்த ஸ்ரீ ராகவேந்திரர்

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2021
  • ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது மந்த்ராலயம் நகரம். நதிக்கரையோரத்தில் அமைந்துள்ள இந்த நகரம் மூன்று மாநிலங்கள் சந்திக்கும் இடத்தில் இருக்கிறது. துங்கபத்ரா நதிதான் மாநிலங்களின் எல்லைக்கோடாக இருக்கிறது.
    ஆற்றுக்கு அக்கரையில் கர்நாடகா மாநிலம் உள்ளது. துங்கபத்ரா நதியில் ஐந்து கி.மீ. கிழக்கே சென்றால் தெலுங்கானா மாநிலம் வந்துவிடுகிறது. ஆக, மூன்று மாநிலங்கள் இணையும் இடத்தில் மந்த்ராலயம் இருப்பது ஒரு சிறப்புதான். இதன் பழைய பெயர் 'மன்ச்சாலே'.
    மந்த்ராலயம் ஓர் அழகான ஆன்மிக நகரம். பக்திதான் அங்கு பிரதானம். அதற்கேற்ப அந்த நகரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நிறைய தங்கும் விடுதிகள். சாலையோர உணவகங்கள். பூஜைக்கான பொருட்கள் விற்கும் கடைகள், துணிக்கடைகள் என்று சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது.
    அரசு ஆவணங்களின் படி மந்த்ராலயம் ஒரு கிராமம். கிட்டத்தட்ட 53 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், அதுவொரு சிறிய நகரத்துக்கான வசதிகளைக் கொண்டிருக்கிறது. நகரத்தில் மைய சந்திப்பில் நான்கு பக்கங்களிலும் இருந்து வரும் பக்தர்களுக்கு தரிசனம் தரும் வகையில் நான்கு ராகவேந்திரா சுவாமிகள் தவக்கோலத்தில் அமர்ந்திருக்கும் காட்சி நம்மை பரவசப்படுத்துகிறது.
    அதற்கடுத்து பெரிய நுழைவுவாயில் ஒன்று இருக்கிறது. இந்த நுழைவுவாயில் அமைந்திருக்கும் சாலைதான் கோயில் செல்வதற்கான சாலை ன்பதற்கான அடையாளம். இந்த சாலையில் நடந்தால் சாலையின் இரு பக்கங்களிலும் ஏராளமான கடைகள் இருக்கின்றன.
    மந்த்ராலயம் நகரத்தின் குன்றா புகழுக்கு குரு ராகவேந்திரா சுவாமியால் கட்டப்பட்ட பிருந்தாவனம் முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறது. அதாவது தனக்குத்தானே சமாதி கட்டிக்கொண்ட ராகவேந்திர சுவாமிகள், அந்த சமாதியான பிருந்தாவனத்துக்குள் சென்ற பிறகு தான் 700 ஆண்டுகள் அதனுள்ளேயே வாழ்வேன் என்று தன் பக்தர்களிடம் தெரிவித்தார்.
    அதன்படி 350 ஆண்டுகள் கழித்துவிட்ட நிலையில், மேலும் 350 ஆண்டுகள் ராகவேந்திரர் அதில் வாழ்வார் என்று பக்தர்கள் நம்பி வருகின்றனர். இதன் காரணமாக இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மந்த்ராலயத்தை புனிதத் தன்மை வாய்ந்த நகரமாக கருதுகின்றனர்.
    அதனைப்பற்றி விரிவாக இந்தக் காணொளியில் கூறப்பட்டுள்ளது.
    #TravelsNext #mantralayam #tourism #mantralayamtemple #touristplace #sriraghvendra #சுற்றுலா
    இந்தக் காணொலியை வரி வடிவமாக எங்களது வலைத்தளத்தில் வாசிக்கலாம்.
    www.thagaval360d.com
    -----------------------------------------------------------------
    Subscribe and hit the bell to see a new video
    Subscribe here ► goo.gl/PWixWj
    ► SPS MEDIA: goo.gl/QNBEHC
    ► HEALTH & BEAUTY PLUS: goo.gl/UX1yQo
    Facebook : / travels-next-188384645...
    Twitter :
    / senthilmsp
    -------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 137

  • @rathinavelus8825
    @rathinavelus8825 10 місяців тому +5

    ஓம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் பாதங்களுக்கு அடியேன் மயிலாடுதுறை ரத்தினவேல் சாஷ்டாங்கமாக நமஸ்காரங்கள் செய்து கொள்கிறேன்.பகவானே உங்களை மந்திராலயம் நேரில் வந்து ஜீவசமாதியில் உங்கள் ஜீவாத்மாவுக்கு அடியேன் நமஸ்காரங்கள் செய்ய வேண்டும். முடியாமல் செய்வது இங்கு என் வீட்டில் எனக்குள்ள ஒரு சில முக்கியமான மகன் மகள் திருமணம், மகள் மனைவி உடல் நலம் வீடு கட்ட முடியாமல் இருப்பது போன்ற காரணங்களால்தான். ஓம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் தான் இந்த உதவிகளை நல்ல காரியங்களை எனக்காக கொஞ்சம் செய்து வைத்து அடியேன் தங்களது ஜீவசமாதிக்கு வந்து தரிசனம் செய்து வைக்கும் படி பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹா.

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Рік тому +8

    ஓம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் தமிழ்நாட்டில் புவனகிரியில் பிறந்தார்கள்.மந்த்ராலயத்தில் ஜீவசமாதி ஆனாலும் இன்னும் 350 ஆண்டுகள் ஜீவிதமாக மக்களுக்கு ஆசிகளை வழங்கி வருகிறார்கள்.அவரது புனித ஆன்மாவுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.

  • @kMbheem
    @kMbheem 5 місяців тому +4

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமக.

  • @selvarani3614
    @selvarani3614 2 роки тому +21

    ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகளின் பொற் பாதம் சரணடைந்தோம்.. 🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷

    • @ranihhamadi
      @ranihhamadi Рік тому

      Om rahgahvendrya.suvamigai saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AnandKumar-id3bt
    @AnandKumar-id3bt 2 роки тому +13

    அருமையான காணொளி குருவே சரணம் ஸ்ரீ ராகவேந்திரா ஐயா துணை 🙏🙏🙏

  • @solaikumar1492
    @solaikumar1492 2 роки тому +36

    இந்த காணொளியை கண்டவுடன், ஶ்ரீராகவேந்திரரை நேரிடையாக தரிசத்ததைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது.

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 2 роки тому +16

    ஓம் நமோ பகவதே ஶ்ரீ ராகவேந்த்ராய.

  • @raghavanmk7751
    @raghavanmk7751 5 місяців тому +2

    ஓம் பூஜ்யாய ஸ்ரீ ராகவேந்திராய நமஹ

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 роки тому +14

    மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றி ❤️❤️❤️❤️👍🙏🙏🙏

  • @abcabc2179
    @abcabc2179 2 роки тому +16

    நான் 3 முறை மந்திராலயம் சென்று தரிசித்து வந்துள்ளேன்..நன்று..
    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹா

  • @kalaimaninavaneethan2326
    @kalaimaninavaneethan2326 2 роки тому +27

    நேரில் சென்று தரிசிக்கும் ஆவலை தூண்டி உள்ளது இந்த பதிவு... நன்றி 🙏

    • @user-pn1tu1nj6j
      @user-pn1tu1nj6j Рік тому +1

      வாருங்கள் மந்திராலயம் செல்வோம் வாருங்கள் உங்கள் கான்டெக்ட் நம்பர்

  • @Trees285
    @Trees285 8 місяців тому +1

    🔥🔥🙏🏻🙏🏻🌹🌹🌷🌷ஶீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ஹரே க்ருஷ்ணா ஹரே ராமா ஶீ ராகவேந்திராய நமஹ🔥🔥🙏🏻🙏🏻🌹🌹🌷🌷

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 2 роки тому +7

    மந்திராலயம் செல்ல தூண்டுகிறது

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 5 місяців тому +1

    பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதாயச பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காமதேனவே சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🌹🙏🗻

  • @ashavelauytham3001
    @ashavelauytham3001 2 роки тому +6

    I went to manthralayam in 2time very very satisfied positive energy and vibrate in my house

  • @divyakanagaraj6782
    @divyakanagaraj6782 2 роки тому +5

    Very neat and detailed explanation and wonderful experience and blessings through ur vedio sir thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayavelk6746
    @jayavelk6746 2 роки тому +9

    கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி யில் பிறந்தவர் தான் பகவான் ஸ்ரீ ராகவேந்திரர்.

  • @girijasekaran5339
    @girijasekaran5339 2 роки тому +8

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமோநமஹ. 🙏🌹

  • @VijayaRagavan-wj4jq
    @VijayaRagavan-wj4jq 4 місяці тому +1

    ஓம் ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திராய நாமஹ

  • @RaviRavi-hh5cz
    @RaviRavi-hh5cz 2 роки тому +6

    அருமையான விளக்கம். நன்றி

  • @vms.nandakumar4674
    @vms.nandakumar4674 2 роки тому +7

    நன்றிகள்

  • @vijayashrie668
    @vijayashrie668 2 роки тому +5

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய சரணம் 🙏🙏🕉️🕉️🕉️

  • @Muthu.Asokan4576
    @Muthu.Asokan4576 2 роки тому +4

    🙏🙏🙏ஓம் குரு ராகவேந்திர் பொற்பாதங்கள் சரணம் 🙏🙏🙏

  • @RayaR_Media
    @RayaR_Media 2 роки тому +8

    ஜகத்குருவே சரணம்...

  • @narayanana.n1688
    @narayanana.n1688 2 роки тому +1

    சிறப்பான முறையில் விளக்கம். வாழ்க வளமுடன்

  • @sabariponraj8933
    @sabariponraj8933 2 роки тому +3

    தங்கும் இடத்தின் லிங்க் கொடுத்திருந்தால் உதவியாக இருந்திருக்கும்

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 роки тому +6

    ஓம் நமோ ஸ்ரீ ராகவேந்திராய

  • @tkartheesan7600
    @tkartheesan7600 7 місяців тому

    ஓம் ஸ்ரீராகவேந்தராய நமஹ. ஸ்ரீ ராகவேந்திரரிடம் என்னுடைய வேண்டுதல்கள் நிறைவேறின.

  • @killergeedevakottai3058
    @killergeedevakottai3058 2 роки тому +6

    நன்று, நன்றி

  • @sugumaran150
    @sugumaran150 2 роки тому +2

    Very nice 👃💐 Thanks Vazgavalamudan

  • @kalyanib1757
    @kalyanib1757 Рік тому +1

    நல்ல பதிவு. நன்றாக விவரங்கள் தந்துள்ளார்கள் நன்றி?

  • @dailynewfuns
    @dailynewfuns 2 роки тому +1

    1st time mantralayam pakuren intha vdo la than thanks bro 🙏

  • @selvarajduraisamy7296
    @selvarajduraisamy7296 2 роки тому

    Super Super. Very good pl give more & more videos & information in future. Thank you.

  • @villandagaming8613
    @villandagaming8613 2 роки тому +3

    Lots of thanks

  • @gowrishankar522
    @gowrishankar522 2 роки тому +2

    Romba nanri sir 🙏🙏🙏 om sri ragaventhiraya namaha 💐💐💐💐

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 роки тому +3

    Thank you🙏

  • @ganeshwari8677
    @ganeshwari8677 2 роки тому +1

    நான் ஒரு முறை சென்று பார்த்து வந்தேன்

  • @balasubramanianramaswamy4283
    @balasubramanianramaswamy4283 13 днів тому

    God Ragavendraya Namaha. Lord appeared in my dream by coming on Elephant on procession. But in person I went there and happened to worship

  • @drbalasubramaniansubburaj5407
    @drbalasubramaniansubburaj5407 2 роки тому +3

    Very well presented

  • @thandoora3072
    @thandoora3072 2 роки тому +4

    Arumai

  • @s.lathalatha8541
    @s.lathalatha8541 2 роки тому +1

    Super 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @kamalambkamalam6909
    @kamalambkamalam6909 2 роки тому +5

    Super

  • @alamelumangavaram2800
    @alamelumangavaram2800 2 роки тому +1

    Thank you brother

  • @a.b.manikandana.b.manikand8303
    @a.b.manikandana.b.manikand8303 2 роки тому +4

    Thank you sir 😙

  • @muhundchan1334
    @muhundchan1334 2 роки тому +4

    ஓம் பூஜ்யாய ஶ்ரீகுரு இராகவேந்த்ராய சத்ய தா்ம ரதாயஸ பஜதாம் கல்பவிருக்சாய நமதாம் காமதேனவே
    ஶ்ரீகுருவே சரணம்

  • @rajankuttappan9261
    @rajankuttappan9261 2 роки тому +2

    Om Shri guruji Raghavendra swami namo namah 🌹

  • @ramyogeshwaran
    @ramyogeshwaran 2 роки тому +1

    Your voice super

  • @vasukiramesh1575
    @vasukiramesh1575 2 роки тому +6

    ஓம் ஸ்ரீராகவேந்திரர் சுவாமி திருவடிகள் போற்றி

  • @sundf005
    @sundf005 Рік тому

    Thank you sir!!

  • @ruthutv6074
    @ruthutv6074 Рік тому

    ராகவேந்திரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @priyaboro5013
    @priyaboro5013 5 днів тому

    🙏🙏 guruve sharanam

  • @ganapathyparthasarathy8710
    @ganapathyparthasarathy8710 2 роки тому +2

    Nice.

  • @dhonidhoni1972
    @dhonidhoni1972 2 роки тому +2

    Every year povom but corona problem poga mudila romba mis panrom

  • @balakumarnachimuthu915
    @balakumarnachimuthu915 2 роки тому +2

    Oru naal senru varanum 🙇🙇🙇🙇🙇

  • @rkshiva80
    @rkshiva80 Рік тому

    புவனகிரி மகான் ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திரரே சரணம்

  • @vaithiyanathan54
    @vaithiyanathan54 Рік тому +1

    nandri

  • @ishwarimathan395
    @ishwarimathan395 2 роки тому

    Wonderful guide

  • @rathinamgubenthiran9909
    @rathinamgubenthiran9909 Рік тому

    ஓம் பூஜ்யாய ஶ்ரீகுரு இரகாவேந்திராய சத்ய தா்ம ரதாயஸ பஜதாம் கல்ப விருக்சாய நமதாம் காமதேனவே
    ஓம் ஶ்ரீகுரு இராகவேந்திராய சரணம்

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 2 роки тому

    ஓம் ராகவேந்திராய‌ நமக

  • @RajiRajewswari
    @RajiRajewswari 6 місяців тому

    Romba nantri ayya🙏🙏

  • @kaviviji3275
    @kaviviji3275 2 роки тому +2

    Guruvey saranam

  • @prabhakaranr9236
    @prabhakaranr9236 2 роки тому +1

    Video vum varnanayum 'A' +. CLASS. Adutha kaanolikkaagha aavaludan kaathirukkirean.

  • @user-mi6mo6hc4y
    @user-mi6mo6hc4y Рік тому

    , சூப்பர்

  • @balasaraswathis2854
    @balasaraswathis2854 Рік тому +1

    Ohm Sri Raghavendraya Namaha

  • @user-vq7jm8el8d
    @user-vq7jm8el8d Місяць тому

    Nice expline❤

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 Рік тому

    Swami Rahavendrars Annadanam is amazing.

  • @goouser35
    @goouser35 Рік тому

    Om SRI Raghavendraya namaha 🙏

  • @amrigavisapoochi563
    @amrigavisapoochi563 2 роки тому +2

    Thalivaaaaaaaaa 😭😭😭😭😭 tamil aadoooo kapata😭😭😭😭😭 vaaaaaaahahahaaaaa😭😭😭😭😭😭😭😭😭

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Рік тому

    Excellent

  • @sangeethak8834
    @sangeethak8834 Рік тому

    Om shree Guru Raghavendraya Namaha. 🙏

  • @yuvarajyuvaraj878
    @yuvarajyuvaraj878 Рік тому

    Super sir

  • @tamilselvia9283
    @tamilselvia9283 2 роки тому +4

    தமிழ் நாட்டில் மட்டும் தான் ஆடைகள் ஒழுங்கு இல்லை.

    • @sundaracholan2225
      @sundaracholan2225 2 роки тому

      சூத்ரா சாக்கடை திராவிடர்களுக்கு கோயில்கள் தேவையில்லை

  • @kannanp8681
    @kannanp8681 10 місяців тому

    Super sir......

  • @swarnakrishnan7028
    @swarnakrishnan7028 Рік тому

    Om Sri Raghavendraya Namah.
    Om Sri Raghavendra Maha Guruve
    Unghalathu Padharavindangale charanam
    Charanam Prbhathye.
    Sri Raghavendra MAHAGURU Intha Abalayin Anantha Kotti Namaskaram.

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 Рік тому

    Most powerfull spiritual place

  • @g.krishnamurrthiganabathi4294

    ஒம் ஸ்ரீ குருப்யோநமஹ

  • @rukmanideviyuvaraj2150
    @rukmanideviyuvaraj2150 Рік тому

    My father Guru rayar 🙏🙏 🙏🙏

  • @greenmurukatv7185
    @greenmurukatv7185 2 роки тому +3

    I like ragavendran sami

  • @babys9910
    @babys9910 2 роки тому +1

    Om sri ragaventhra saranam

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 2 роки тому +2

    👌

  • @SivaKumar-yi3qm
    @SivaKumar-yi3qm 2 роки тому

    Bg voice super

  • @kmohan4252
    @kmohan4252 2 роки тому

    Please let me know in sriramar padam seetha ram laxman 3 were there l where is laxmans wife l why she is not included in that picture l sriram kadavul l kulappam thaniyavendum

  • @baskarsbaskars8875
    @baskarsbaskars8875 Рік тому

    Om sri ragavandhira 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-mw9hc7hs4o
    @user-mw9hc7hs4o 10 місяців тому

    Thaks

  • @mallikamurugesan441
    @mallikamurugesan441 2 роки тому

    Om sri Ragavendraya namaha 🙏

  • @amalag4227
    @amalag4227 2 роки тому

    Sir next kanoli epo sir varum pls seekram poduga I'm very interested plz

  • @kanakakumargowda9750
    @kanakakumargowda9750 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @brindasrinivasan7985
    @brindasrinivasan7985 2 роки тому

    ragavendra is very true god

  • @saralachristy4895
    @saralachristy4895 2 роки тому

    Wow super place ,,,, where is this temple ,,,,, please in English

  • @aravind7871
    @aravind7871 2 роки тому

    Anna online tickets book panuma Anna I am going on next month pls tell me

  • @santhoshdon8785
    @santhoshdon8785 7 місяців тому

    🙏🏼

  • @guruprasadiyer442
    @guruprasadiyer442 2 роки тому +1

    Nava Brindavan video pl.

  • @user-oo1gm7ng3h
    @user-oo1gm7ng3h Рік тому

    🙏🙏🙏

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 2 роки тому +7

    தானே ஜீவ சமாதியில் அம்ர்ந்தவர் என்ற தலைப்புதான் சரியானது.

  • @mumbaitamilanvlogsanandraj4559
    @mumbaitamilanvlogsanandraj4559 2 роки тому +1

    Moola Rama devaru vijayate

  • @haritastime7106
    @haritastime7106 2 роки тому +1

    இதன் தொடர்ச்சி எப்பொழுது வரும்

  • @user-kn7uy9no6p
    @user-kn7uy9no6p 4 місяці тому

    🎉

  • @user-mw9hc7hs4o
    @user-mw9hc7hs4o 10 місяців тому

    Gurueajavanthirayaottriottri

  • @vennilathangavel7478
    @vennilathangavel7478 2 роки тому +1

    Thamizh natil undo ivvalavu vasadhigal thiruchendorl kuda illai murugaa

  • @kasirmn
    @kasirmn 2 роки тому +2

    அது சமாதி அல்ல, பிருந்தாவனம். திருத்தி சொல்லுங்கள்.