Dr. Jeyarani Andrew Worship | Ep -1 | En koodavae irum

Поділитися
Вставка
  • Опубліковано 6 чер 2021
  • Dr. Jeyarani Andrew Worship | Ep -1 | En koodavae irum
    Bible Calls ministry is one of the facets of "The Jesus Mission' founded by Rev.Dr.Andrew Dev and Dr.Jeyarani Andrew. This ministry is based in Chennai, India. The passion of Bible Calls is to make fruitful Christians through our Teachings the Word of God; We equip every believer in the knowledge of God, with the training to lead others, to love each other, and to build their faith on the principles and strong foundation of Jesus Christ.
    Bible Calls has a biblical, systematic, portable, and comprehensive approach to providing foundational, good Bible education to all Christians. Our training consists of 1 day / 3 days / 5 days / 10 days / and 2 Years of interactive classroom lectures and discussion under the supervision of qualified teachers, taking about 2 years to complete. Our Mission is to expand Bible Training to the leaders, laypeople, Elders, Teachers, and all believers globally.
    Bible Calls is planning to build a Bible Training Center to teach the bible to all Christians around the world. It's a kingdom need in this end-time. If you are really blessed with our teachings so far, We invite each one of you, to join your hands with us, to build this center through your prayers and financial support. If you like to support this ministry, Kindly contact us to send your offerings or Call us for further Communications:
    BIBLE CALLS, ​PARI SALAI , MUGAPPAIR EAST, CHENNAI - 600037, INDIA. Contact No: 91-9444498080(Call) / 9244448080 (whatsapp) / 7540002030 (google pay) E-mail : biblecallsoffice@gmail.com / www.biblecalls.com / www.thejesusmission.org

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @user-bq8bm3dm4t
    @user-bq8bm3dm4t Місяць тому +4

    என்னை மூலம் அறுவை சிகிக்சை வலி இல்லாம காப்பாற்றிய என் தேவன் கர்த்தர்
    என் தகப்பன் ஏசப்பா க்கு
    கோடான கோடி நன்றிகள்
    கோடான கோடி ஸ்தோத்திரம்
    கோடான கோடி நமஸ்காரம்
    அல்லேலூயா
    ஆமென் ஆமென் ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-je6rt1xf5l
    @user-je6rt1xf5l Рік тому +3

    நான் ஒரு இந்து பெண் இந்த பாடலைக் கேட்டு கர்த்தரை மனமார பிரார்த்திக்கிறேன் நன்றி ஆண்டவரே

    • @selviselvi8145
      @selviselvi8145 Місяць тому

      நன்றி இயேசப்பா

  • @user-bq8bm3dm4t
    @user-bq8bm3dm4t 2 місяці тому +2

    என் நோய்க்கு வைத்தியர் ஆக மாறி என்னை குணமாக்கி வருபவர் என் வைத்தியர் கர்த்தர் ஆமென் அப்பா
    அப்பா உமக்கு நன்றி அப்பா 🙏🙏

  • @thiraviyajebakumar6168
    @thiraviyajebakumar6168 2 роки тому +46

    என் உயிர் முடிந்தது என நினைத்த எனக்கு மீண்டும் உயிர் கொடுத்த தேவரீருக்கு நன்றி .இந்த பாடல் ஆரதனையை கேட்டதும் பழைய நிலையை நினைத்து கண்ணீர் மல்க துதித்தேன் .

  • @jesnojus2317
    @jesnojus2317 3 роки тому +24

    😭😭😭😭எனக்கு எல்லாமே நீங்கதானப்பா..எனக்கு corona நோயிலிருந்து விடுதலை தந்தீரே உமக்கு நன்றி ஐயா...

  • @prasannajose3503
    @prasannajose3503 3 роки тому +843

    Intha song pakra ellarum... எனக்கு ஒரு குழந்தை வரம் kidaika prayer pannunga pls

    • @-EEE-BabithaRajlinRC
      @-EEE-BabithaRajlinRC 3 роки тому +40

      avaral kudatha kariam ontum illa avara nampunka god bless you

    • @sweetydeva1479
      @sweetydeva1479 3 роки тому +16

      Visuvasathai arikai panunga sister kandipa god will bless u abundantly..

    • @muthuraja5782
      @muthuraja5782 3 роки тому +24

      ஆண்டவரை முழுமையாக நம்புங்கள்🙏🙏🙏

    • @susilamuthu517
      @susilamuthu517 3 роки тому +34

      Next year ungaluku oru baby erukum don't worry

    • @kowshikaangel3555
      @kowshikaangel3555 3 роки тому +17

      Kandipa Bro enakum 3yrs baby God ipada enaiya bless panirukaru ungalium God defineta bless panuvaru God bless u

  • @user-bq8bm3dm4t
    @user-bq8bm3dm4t 2 місяці тому +1

    இதுவரை என்னை நடத்தினு வந்த என் கர்த்தாவுக்கு என் நன்றி ஏசப்பா 🙏🙏🙏🙏
    தொடர்ந்து என் கூட இருங்க ஏசப்பா காப்பாத்துங்க ஏசப்பா 🙏🙏🙏🙏

  • @sudarmathi8416
    @sudarmathi8416 2 роки тому

    ஆமென் இயேசப்பா எங்களுக்கு நீங்கள் மட்டும் தான் இயேசப்பா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ராஜா

  • @jeyaranijeyarani3679
    @jeyaranijeyarani3679 3 роки тому +275

    கடன் பிரச்சனை, தொழிலில் நஷ்டம், சரீரத்தில் சர்க்கரை வியாதி, சொத்து எதுவுமே இல்லை, ஆனாலும் கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை இந்த ஆராதனையில் கிடைத்தது. நன்றி

    • @thenmozhimutharasu8616
      @thenmozhimutharasu8616 3 роки тому +11

      சாத்தானின் பிடியில் இருந்து எனக்கு விடுதலை கிடைக்க ஜெபிக்கிறேன்.

    • @-EEE-BabithaRajlinRC
      @-EEE-BabithaRajlinRC 3 роки тому +6

      yesappa kaivida mattaru avra nampu ka 👍👍👍

    • @psthamilvanan
      @psthamilvanan 3 роки тому +2

      God bless you

    • @MARRICHITRA
      @MARRICHITRA 3 роки тому +1

      @@-EEE-BabithaRajlinRCwill A
      =A

    • @titusc7984
      @titusc7984 3 роки тому

      Plz pray for my family financial problems need house and family blessings

  • @sulochanakannan
    @sulochanakannan 3 роки тому +49

    குழந்தை வரம் வேண்டி நிற்கும் சகோதரருக்கு ஆண்டவர் தாமே மனம் இர ங்கி, உம்முடைய நாம மகிமைக்கென்று புத்திர சந்தானம் அருளி, நிறைவாக ஆசீர்வதிப்பீராக ஆமென் ஏசுவே 🙏💟✝️

    • @glittusange7
      @glittusange7 3 роки тому +1

      இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்களை பரிபூரணம் நிரப்பும்

    • @samuelraja4923
      @samuelraja4923 3 роки тому +1

      Amen Amen Amen

    • @meegalnalini7350
      @meegalnalini7350 3 роки тому

      AmenAmenAmen 💗

    • @Amos-kx3rr
      @Amos-kx3rr 3 роки тому

      L

    • @Amos-kx3rr
      @Amos-kx3rr 3 роки тому

      @@glittusange7

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 2 дні тому

    Amen.அம்மா.ஸ்தோத்திரம்.நன்றிஇயேசப்பா.

  • @murugasenmurugasen2709
    @murugasenmurugasen2709 Рік тому +1

    ஆமென் அப்பா

  • @gayathrinoah72
    @gayathrinoah72 3 роки тому +136

    Love you so much Daddy ❤️
    உயிரற்ற என் வாழ்க்கையில் உயிர் கொடுத்தவர் இயேசப்பா 🙇‍♀️😭😭😭 ஆமென் அதனால் தான் நான் இன்று உயிருடன் வாழ்கிறேன் தகப்பனேஆமென் நீங்கள் மட்டும் போதும் இயேசப்பா உமது கிருபையால் வாழ்கிறோம் தகப்பனே உமக்கு கோடி ஸ்தோத்திரம் தேவா நன்றி அம்மா 🙏 அல்லேலூயா

  • @skalamthi1898
    @skalamthi1898 3 роки тому +34

    இயேசப்பா நீஙக இல்லாம. நான் வாழமுடியாது அப்பா என்ன. தவிக்கவிட்டவங்க. அனாதியாக்கினவங்க. மனம்திருந்தி என்ன. தேடி வர செய்ங்கப்பா ஆமென்

  • @KaviTha-ud3mb
    @KaviTha-ud3mb Рік тому +1

    Neenga than enaku yellam appa ammavum appavum ner than appa 🙏🙏🙏🙏 😭

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 8 місяців тому

    ஆமென்அம்மா.இயேசப்பா நன்றி,🙏🙏🙏🙏

  • @rajankathirgamanathan6699
    @rajankathirgamanathan6699 3 роки тому +75

    எப்போது இதயம் நிற்கும் என்னும் வியாதிகாரர் மீது இப்போதே உம் கரங்கள் இறங்கட்டும்
    இயேசுவே.

  • @jebaselvi3154
    @jebaselvi3154 3 роки тому +152

    ஆம் என் அப்பா நீங்க இல்லாம வாழவே முடியாது எங்களை வாழ வைக்கும் தெய்வம் நீர் ஒருவரே🙏🙏

  • @subha2440
    @subha2440 Рік тому +1

    Yenkodave irunga yesappa

  • @taniyavije1155
    @taniyavije1155 2 роки тому +1

    Amen amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @rvspsanthy2123
    @rvspsanthy2123 3 роки тому +24

    ர்த்தருக்கு ஸ்தோத்திரம் மமேலும் பாடல்கள் பாட கர்த்தர் உங்களை ஆசீர் வதிப்பாராக

  • @kumarpuspa7042
    @kumarpuspa7042 2 роки тому +3

    Amen hallelujah praise the lord sthothiram yasappa amen Nantri appa Nantri Nantri Nantri Nantri Nantri Nantri Nantri Nantri Nantri Nantri Nantri appa amen

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 5 місяців тому

    ஸ்தோத்திரம்அம்மா.நன்றிஇயேசப்பா.🙏🙏🙏🙏

  • @DevasagayamSagayam-cv2zn
    @DevasagayamSagayam-cv2zn Рік тому

    இயேசப்பா ஊழியம்செய்கிறவர்களுக்கு ஆரோக்கியத்தையும் குடும்ப தேவைகளையும் சந்தியும் ஆமேன்

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 2 роки тому +20

    நீர் இல்லாமல் நாங்கள் வாழ முடியாது இயேசப்பா 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

  • @sangeeanand1980
    @sangeeanand1980 3 роки тому +74

    Amen Amen Amen
    என் வைத்தியர் நீரே
    என் நண்பரும் நீரே
    இயேசு நீரே என் பரிகாரி

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 8 місяців тому

    ஆமென்.அம்மா.நன்றி இயேசப்பா.🙏🙏🙏🙏

  • @Anvers8978
    @Anvers8978 2 роки тому

    ஆமென் அல்லேலூயா கர்த்தர்க்கு. நன்றி.. அம்மா. எநாக்கா. பிராத்தனை. பன்னுங்க. அம்மா 😭🙏🇱🇰🌾🌾🌾🌾🌾🌾🌾

  • @maduramg9649
    @maduramg9649 Рік тому +3

    உடைந்தஉள்ளத்தை மீண்டும் உயிரடைய செய்த உயிரோட்டமான பாடல் ஆமென் அல்லேலூயா

  • @emirathi6967
    @emirathi6967 2 роки тому +16

    ஆறுதல் அளிக்கும் பாடல் நன்றி இயேசப்பா

    • @sujarita6024
      @sujarita6024 2 роки тому

      Jesus sorry jesus forgive all my sins from my birth till now sister pray for our family lot of problems

  • @parasuraman2131
    @parasuraman2131 Рік тому

    ஆமொன் இயேசு அப்பா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🌺🌺

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 8 місяців тому

    ஆமென்.அம்மா.நன்றிஇயேசப்பா.மிக்க ஆறுதல்.

  • @robertrajan308
    @robertrajan308 2 роки тому +24

    என் உயிரற்ற வாழ்க்கையில் என் ஜீவன் நீர் தானப்பா.

  • @ranidonranidon1239
    @ranidonranidon1239 3 роки тому +55

    உயிரற்ற வாழ்க்கையில ஜீவன் அவரே🙏🙏🙏

  • @sudarmathi31-ww2dj
    @sudarmathi31-ww2dj 6 місяців тому

    இயேசப்பா என் பிள்ளைகளை ஆசீர்வதியும் தகப்பனே அவர்கள் எந்த ஒரு தீங்கு பாதையில் நடவாது படி ஆசீர்வதித்து ஆசீர்வதியும் தகப்பனே உமக்கு கோடான கோடி நன்றிகள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 9 місяців тому

    ஆமென்.அம்மா.நன்றி.இயேசப்பா.மிஙக்கநன்றி..🙏🙏🙏🙏🙏🙏

  • @abidaisy8922
    @abidaisy8922 3 роки тому +43

    என் அன்பு தங்கைக்கு பிடித்த பாடல் இப்போது அவர் கூடவே வைத்து கொண்டார் மறக்க முடியவில்லை அவளை

  • @iniyajeya214
    @iniyajeya214 2 роки тому +15

    தேவனுடைய கிருபையால் எனக்கு ஒரு குழந்தையை கொடுத்த என் ஆண்டவருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம். கிறிஸ்துவின் பிள்ளையாக வளர உதவும் அப்பா.

    • @MaryJeyamani-wm1ec
      @MaryJeyamani-wm1ec 8 місяців тому

      👏🎄👏 Jesus bless my country 🇬🇶 bless our family sureshmary danyuma John prince madhu

  • @josephaagila2302
    @josephaagila2302 2 роки тому +1

    Enaku illa ma ne ga tha na appa appa enoda uyrie kuduthigala appa athu Nandri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @srija8811
    @srija8811 11 місяців тому +1

    Yes, GOD is always in my life all the time. Enakaga en kanavarukaga en kuzhanthaikaga entha ullagathil ulla ellarukagavum JEEAVANAI KODUTHA JEEVATHIBATHI, Nam retchagar JESUSCHRIST ONLY. amen hallelujah

  • @arockiayazhini3747
    @arockiayazhini3747 2 роки тому +4

    ரொம்பவும் நன்றி இயேசப்பா மனிதனின் அன்பை நம்ப கூடாது என்று உணர்த்தியது இந்த பாடல்

  • @sagayamary3193
    @sagayamary3193 2 роки тому +13

    என்னை வைத்து முன்னேரிவா்கள் என்னை ஒதுக்கிய போது மிகவும் வேதனை அடைந்தேன் இந்த பாடல் எனக்கு துணையாக இருந்தது.

    • @marynelson1510
      @marynelson1510 Рік тому +1

      Thanku Jesus christ praise the lord Jesus christ Shanthy Nelson

  • @karunarajkandar7136
    @karunarajkandar7136 Рік тому +1

    உமக்கு பிரியமானதை செய்ய எனக்கு போதித்தருளும் ஆமென் அல்லேலுயா

  • @kalyanimohan6525
    @kalyanimohan6525 Рік тому

    சங்கர் வஞ்சக ஆவி மாற்றிட வேண்டுமாய் ஜெபிக்கிறேன் உமது நாமம் மகிமைபடனும் ஆமென்

  • @judahbharath9719
    @judahbharath9719 2 роки тому +6

    அப்பா என்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் நான் தோத்து நிற்கிறேன் அப்பா நீங்க தான் எனக்கு எல்லாம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @esakimuthup6869
    @esakimuthup6869 3 роки тому +149

    நீர் இல்லாமல் என்னால் வாழ முடியாது இயேசப்பா🙏

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 3 роки тому +3

      பத்மா முதலியார்
      நடராஜ முதலியார்
      இயேசு முதலியார்
      மேரி முதலியார்
      மோசஸ் முதலியார்
      வாழ்க முதலியார்
      வளர்க முதலியார்

    • @gowrikarthiban7011
      @gowrikarthiban7011 3 роки тому +4

      Praise the lord

    • @bsr8938
      @bsr8938 2 роки тому +1

      Amen

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 2 роки тому +2

      @@bsr8938 திருச்சபையில்,
      பாவிகளே ! என்று அழைத்தால்,
      பாவாடைகளே என்று அழைப்போம்.

    • @bsr8938
      @bsr8938 2 роки тому +1

      @@kesavanduraiswamy1492 Amen

  • @user-sr7mn4mj2y
    @user-sr7mn4mj2y 5 місяців тому

    இயேசப்பா நீங்க இல்லாம . நான் வாழமுடியாது அப்பா ..❤❤❤.🙏🙏🙏♥️♥️🌹🌹🌹

  • @kalyanimohan6525
    @kalyanimohan6525 Рік тому

    குழப்பம் மாற்றிட வேண்டுமாய் ஜெபிக்கிறேன் உமது நாமம் மகிமைபடனும் ஆமென்

  • @premaananthid8877
    @premaananthid8877 3 роки тому +47

    Yes LORD. நீர் இல்லாமல் யார் எனக்கு உண்டு appa எனக்கும் உதவும் ... என் குடும்பத்தில் ஒரு அற்புதம் நன்மை உண்டாகும் என்று விசுவாசிக்கிறேன்.

  • @vinshavins5966
    @vinshavins5966 3 роки тому +11

    Ennaku ellam neenga thaan yesappa💟💟💟💟

  • @thirukumarsjoshua6570
    @thirukumarsjoshua6570 Рік тому +1

    இயேசநாதர் ✝️

  • @subha2440
    @subha2440 Рік тому +1

    Yesappa yenaku santhosamum samathanamum kudunga Appa

  • @alanesther9947
    @alanesther9947 3 роки тому +47

    என் இயேசுவே என்னோடும் இருங்கள் நீங்கள் மட்டும்தான் எனக்கு

  • @sharmz8266
    @sharmz8266 2 роки тому +20

    என் கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீரில்லமால் நான் வாழ முடியாது (2)
    இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2)
    என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) - என் கூடவே
    கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே காயப்பட்ட நேரத்தில் நீர்‌ தகப்பனானீரே
    என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே
    வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே சோதனை நேரத்தில் நண்பரானிரே (2)
என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே
    Sharmini Satgunam !

  • @uswathy968
    @uswathy968 Рік тому +1

    Amen 🛐 yesuappa yen amma appa ellam neenga tha Daddy ☦️🛐

  • @nagavallimani9965
    @nagavallimani9965 Місяць тому

    ஆமென் அப்பா❤❤❤

  • @venkatachalammohan8234
    @venkatachalammohan8234 2 роки тому +28

    Heart melting song. I heard a number of times while my wife in the operation that'd for her major surgery. Almighty God Jesus saved her. Jesus will bless the song composer, and singer..

  • @rajchitra903
    @rajchitra903 Рік тому +12

    நமக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் இந்த பாடல் கேட்கும் பொழுது மிக ஆறுதலாக உள்ளது கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் 🙏🏻🙌🙏 ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏

  • @reddragongamerz
    @reddragongamerz 2 роки тому

    இயேசப்பா நன்றி 🙏🙏🙏

  • @antonymaxwell458
    @antonymaxwell458 2 роки тому +1

    AMEN AMEN AMEN CHELLA YESU APPA

  • @v-rasaledchumishanthi1424
    @v-rasaledchumishanthi1424 3 роки тому +61

    ஆமென்..இயேசப்பா.🙏.என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே.எனக்கெள்ளாமே நீங்க தான் அப்பா..🙏🙏😢

  • @gracebanu7865
    @gracebanu7865 2 роки тому +24

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் எப்போதும் இயேசப்பா என்னுடன்

    • @sureshvelan3603
      @sureshvelan3603 Рік тому

      Prince madhukulthaipakkium,please prayforthem,👏💐👏marysuresh

  • @parashan4879
    @parashan4879 Рік тому

    இயேசு நல்லவர்.இயேசு வல்லவர்.இயேசு பரிசுத்தர். இயேசு அற்புதர். ஆமென்.

  • @vanajavanaja547
    @vanajavanaja547 2 роки тому +1

    ஆமென் நீங்க இல்லாமல் வாழமுடியாது ஆமென்

  • @gnanabharathi9461
    @gnanabharathi9461 2 роки тому +5

    உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே 🙏

  • @neelamstrong3163
    @neelamstrong3163 2 роки тому +3

    உடைந்த உள்ளத்தை எடுத்துக்கட்டும் என் இதயத்தை நிரப்பிய உயிரோட்டமான இயேசுவின் மாறத அன்பின் பாடல். நன்றி சகோதரி.Thank you Sister. Hallelujah Amen.
    தமிழகத்தின் எழுப்புதலுக்கான பாடல்.Thank you Sister.

  • @user-re7he2nm4z
    @user-re7he2nm4z 8 місяців тому

    என் கூடவே இருங்க இயேசுப்பா

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Рік тому

    யேசுவே நீர் என் கூடவேஇரும்கூடவேவாரும்நான்எதைசெய்யவேண்டுமோஅதைசெய்யசெய்யும்நன்றி

  • @reganp5283
    @reganp5283 Рік тому +3

    ஆறுதல் தரும் அருமையான பாடல் இந்த பாடலை கேட்கும் போது தன்னாலே கண்ணிர் வருகிறது❤❤

  • @elumalaijacobecm7207
    @elumalaijacobecm7207 2 роки тому +22

    எனக்காக உயிர் கொடுத்த இயேசு எனக்காக ரத்தம் சிந்தனை இயேசு என் நோய்க்காக காயப்பட்ட இயேசு

    • @sujarita6024
      @sujarita6024 2 роки тому

      Jesus help me for my sons life partner age 42 my settlement never came from my mothers property pray sister i am confused my job govt post i lost sister as i am a diabeyic pray sister andavare

    • @sujarita6024
      @sujarita6024 2 роки тому

      Age 32 soster wronhly typed

  • @vanithapukalseelan3764
    @vanithapukalseelan3764 2 роки тому +1

    கத்தாவே எனக்கு எல்லாமே நீங்கதானப்பா 🙏🙏🙏🙏🙏

  • @a.alexander6552
    @a.alexander6552 2 роки тому

    நன்றி அப்பா நன்றி

  • @roopageorge9260
    @roopageorge9260 3 роки тому +23

    Yes lord , without you I'm nothing.

  • @sulochanakannan
    @sulochanakannan 3 роки тому +35

    உயிர்ப்பித்த தேவனுக்கு கோடி கோடி நன்றி. ஆண்டவரே, உமக்கே துதி, கன, மகிமை எல்லாம் உமக்கே! ஏசப்பா நீரே நீர் மாத்திரமே! ஜெபத்தை நடத்தின சகோதரிக்கு நன்றி. ஆண்டவர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏💟✝️🙏💟✝️

  • @rehobothjesus4087
    @rehobothjesus4087 2 роки тому

    நன்றி🙏💕 நன்றி🙏💕 நன்றி அப்பா

  • @gokulkrishna1121
    @gokulkrishna1121 2 роки тому

    Amen Amen Amen Amen Amen Amen Amen Jesus 🙏

  • @sophiamary5738
    @sophiamary5738 3 роки тому +10

    You're my everything God

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 3 роки тому +92

    Sweet Voice praise the Lord Jesus
    மனதுஉருகும்பாடல். மிக்கநன்றிசிஸ்டர்.

    • @sujarita6024
      @sujarita6024 2 роки тому +2

      Love you jesus

    • @paniranisagayamary2934
      @paniranisagayamary2934 2 роки тому +1

      இயேசப்பாகூடவழிநடத்துகிறீர்.
      நன்றிஅம்மா.நன்றிஅப்பா

    • @subhasubha837
      @subhasubha837 2 роки тому

      उइटातथध़धथढ

    • @rubinibalachandra5791
      @rubinibalachandra5791 Рік тому +1

      Very. Coñsoĺing. For me. And. My daughter. Nilanthi. And . myself. We losses. A.loss.of.my.husband.and. father. Please Pray
      For. Use. Sister.

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 Рік тому

    ஆமென் அம்மா🙏🙏🙏🙏🙏 நன்றிஅம்மா.

  • @josephaagila2302
    @josephaagila2302 2 роки тому +1

    Appa na ungala mara ka matta appa Ne ga evala periya gift kuduthigala appa athu Nandri appa

  • @veniveni756
    @veniveni756 3 роки тому +57

    எனக்கு எல்லாமே நீங்க தானப்பா... Amen......

  • @rameshaneetha73
    @rameshaneetha73 2 роки тому +10

    Jesus is my everything ❤❤

  • @shanthig5846
    @shanthig5846 2 роки тому +1

    Amen amen
    Thankyou lord

  • @maneeshmahesh1672
    @maneeshmahesh1672 10 місяців тому +1

    இந்தப் 🎉பாடலுக்கு நன்றி❤

  • @alanesther9947
    @alanesther9947 3 роки тому +101

    என் வாழ்க்கை நலமாக இருக்கனும் இயேசுவே பயணத்தை ஆசீர்வதியும்

  • @guruanish5879
    @guruanish5879 2 роки тому +3

    நன்றி சகோதரி, அருமையான வரிகள். என் வாழ்கையில். உடைந்த போன எனக்கு நல்ல மாற்றம். நன்றி. சிஸ்டர்

  • @muthugeetha3086
    @muthugeetha3086 2 роки тому

    இயேசு எனக்கு சுகம் தருவர் அமென்

  • @nemaliannapurna3650
    @nemaliannapurna3650 2 роки тому

    En koodave irunga yesappa . thankyou amen

  • @JeevaJeeva-pt4dt
    @JeevaJeeva-pt4dt 2 роки тому +2

    Amen

  • @prajkumar8387
    @prajkumar8387 3 роки тому +18

    Praise the Lord Amen 🙏🏻🙏🏻

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 21 день тому

    நன்றி அம்மா.ரிச்சர்ட்தங்கையின்மகன்வீடுகட்டி திருமணம் முடிந்தது கண்ணீரின் செபம் தை கேட்டவர் இயேசப்பா நன்றி.🙏🙏🙏🙏🙏

  • @koteeswarikoteeswari323
    @koteeswarikoteeswari323 2 роки тому +1

    எனக்கு எல்லாமே நீங்க தானே இயேசு அப்பா உமக்கு நன்றி அப்பா ஆமென் அல்லேலூயா

  • @arumugamarumugam5957
    @arumugamarumugam5957 2 роки тому +3

    ஷிபா ஜெனிபர் கிருபா பேஷி கிளாடிஸ் பெண் பிள்ளைகளை தேவன் பாதுகாக்க ஜெபிக்கவும் 😭😭😭🙏🙏🙏

  • @rehobothjesus4087
    @rehobothjesus4087 2 роки тому +4

    கண்ணீர் சிந்தும் தாய்மானீரே💟💯💯💯😚💖

  • @kalyanimohan6525
    @kalyanimohan6525 Рік тому

    மாம்சத்தோடு வானமண்டல அசுத்த ஆவி போரட்டாம் மாற்றிட வேண்டுமாய் ஜெபிக்கிறேன் உமது நாமம் மகிமைபடனும் ஆமென்

  • @dineshramesh4858
    @dineshramesh4858 Рік тому +1

    Amen☦️🛐💯😘 Appa 😘☦️🛐 Halleluya 😘☦️🛐 sosthram😘☦️🛐amen appa☦️🛐😘💯🙏💋💖👌🥰☦️🛐😘💯😘

  • @clariongepsy182
    @clariongepsy182 3 роки тому +11

    Amen yes lord we are nothing without you Jesus 🙏🏻🙏🏻🙏🏻

  • @venkatachalammohan8234
    @venkatachalammohan8234 2 роки тому +15

    I am listening almost all the days. Whenever I am hearing its touching my heart and couldn't control my tears.
    Thank God. Amen

  • @presy3958
    @presy3958 2 роки тому

    இயேசு அன்புள்ளவர்

  • @selvamd5789
    @selvamd5789 2 роки тому

    நல்ல ஆராதனை நல்ல பாடல் இயேசு நல்லவர்