பசும்பொன் தேவர் ஆற்றிய பொதுக்கூட்ட உரை!! Pasumpon thevar Pothu kootta urai

Поділитися
Вставка
  • Опубліковано 6 лис 2024

КОМЕНТАРІ • 276

  • @meerasahib8396
    @meerasahib8396 Рік тому +61

    எனக்கு 62 வயது ஆகிறது 2022 அக்டோபரில் தேவர் உடைய பேச்சு கவனித்தேன் இப்படி ஒரு தலைவர் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார் என்பது அப்போதுதான் புரிந்தது நீதி நேர்மை மரியாதை கண்ணியம் வீரம் இன்னும் எப்படி சொல்வதென்றே புரியவில்லை மனதார இவரை வாழ்த்துகிறேன்

  • @tamilselvanprp6547
    @tamilselvanprp6547 3 роки тому +150

    என்ன ஒரு ஆழமான பேச்சு!!!! இவ்வளவு முன்னேற்றம் கண்டும், நாம் வாழும் காலத்தில் இப்படி ஒரு தேசிய தலைவர், ஆன்மீகவாதி எவரும் இல்லையே என்று மனம் வெதும்புகிறது!!! போலிகளை தலைவர் என்று இன்றைய சுயநல அரசியல்வாதிகள் பின்னால் சென்று கொண்டு இருக்கிறோம்!!!

    • @kmohan4252
      @kmohan4252 2 роки тому +1

      Ramalingam sokkalingam vanchilingam thiru naavalar naavalantheevu lingapuri dahanam l our story puretamil story l his speach is full of truth and love to all human l veeram it is in his birth l that too we need sometimes l thankyou l

    • @gvs007
      @gvs007 Рік тому +1

      🙏🙏

    • @GURUKrishnan-fw8xc
      @GURUKrishnan-fw8xc Рік тому

      CAlCuttacontactedchennaiBondbetweenBose=Theverw'B*"Tn

    • @VMRavichandran
      @VMRavichandran 3 місяці тому

      Ayiokkian ellam indru aracialvathigal thappu makkal meethuthan irrukku

    • @SakthiVedivel
      @SakthiVedivel Місяць тому

      Valga,devar,pugal

  • @pathyvv3606
    @pathyvv3606 2 дні тому +2

    மகத்தான தலைவர் தேவர் திருமகனார். மாபெரும் ஆன்மீகச் சுடர்.

  • @g.narasimhanganapathi4347
    @g.narasimhanganapathi4347 2 роки тому +60

    தேவர்ஐயா பேச்சு இன்றும் நடக்கின்ற ஊழலை உரித்து காட்டுவதாக உள்ளது.
    ஐயா ஒரு தீர்க்கதரிசி.
    தலைவணங்குகிறேன்

  • @VijayVijay-po2pm
    @VijayVijay-po2pm 2 роки тому +29

    சூரியனுக்கு சென்றவனும் இல்லை தேவருக்கு நிகராய் நின்றவனும் இல்லை செண்பகமாய் பூவும் பார் கடலாய் அமிர்தமாய் தெய்வீக மனமாய் என்றும் நீதி தவறாத அழியாத வரமாய் என்றும் வளம் வருகிறாய் தேவர் மகன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா பேசும் பேச்சிலே ஆக்கமும் ஊக்கமும் நல்ல சிந்தனையும் வருகின்றது அவரை பேசவும் பாடவும் ஆயுள் போதாது அவர் புகழ் வாழ்க குளம் வாழ்க

  • @JayaprakashMahaJayaprakashMaha
    @JayaprakashMahaJayaprakashMaha 3 роки тому +42

    மிகவும் அருமையான மிகவும் அரியது ஆன இந்த பதிவை வெளியிட்ட உங்களுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி

  • @jvstamil167
    @jvstamil167 Рік тому +15

    கணீர் என்ற குரல்.
    கம்பீரமான குரல்.
    வாழ்க ஐயா புகழ்.

  • @Manikandan-wn2tj
    @Manikandan-wn2tj Місяць тому +3

    உடல் நலம் சரியில்லாத போதும், தனக்கே உரிய பா ணியில் பேசிய அய்யாவின் பேச்சு சிறப்பு 🙏

  • @KannanKannan-lm1ed
    @KannanKannan-lm1ed 2 роки тому +47

    கணீர் என்ற கம்பீரமான குரல் அதில் தெறிக்கும் உண்மை தேவர் அய்யா அவர்களை வணங்குகிறேன்.

  • @balasubbiramanian5005
    @balasubbiramanian5005 6 років тому +49

    தேசியமும் தெய்விக மும் எனது கண்கள் என்று சொல்லியா ஆன்மிகத்தின் பிறப்பிடாமே உங்கனை வணக்குவதில் எனக்கு பொருமை

  • @THIRUMARAI_THOZHAN.
    @THIRUMARAI_THOZHAN. 2 роки тому +59

    தேவர் ஐயா பேச்சை தினந்தோரும் காலை மாலை நேரங்களிள்பொதுவெளியில் ஓளிக்க செய்யவேண்டும் அப்போது குழந்தைகள் இளைஞ ர்கள் கேட்டால்அவர்வாழ்க்கை மேம்படும் அதோடு இன்றையஅரசியல் நாடகம் தெரியவரும் மக்களே சிந்தியுங்கள் ஐயா மக்களை காக்க வேண்டும் ஓம் சிவாய நமக திருசிற்றம்பலம்

    • @veebee0071
      @veebee0071 Рік тому +2

      " ஒலிக்க " செய்ய வேண்டும்.

  • @sachithanantham3860
    @sachithanantham3860 2 роки тому +42

    தேவர் அவர்களின் பேச்சு 100சதவீதம் உண்மை யை உணர்வுபூர்வமான உணர்ச்சி பூர்வமான பேச்சு.

  • @subra672
    @subra672 Рік тому +23

    தேவர் ஐயா அவர்கள் ஒரு தீர்க்கதரிசி..!👌🌷🙏

  • @pamanikandanmani6622
    @pamanikandanmani6622 2 роки тому +46

    என்றும் அய்யா வழியில் தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்

    • @nagendranrajangam871
      @nagendranrajangam871 Рік тому

      Jjjjjjjjjjjjjjjjjjkkjjjjjjjjjjjjjjjjj:jjjjjjjjjjjjjjj:Vikki:juju:::::):juju:jjjj

    • @dharanidinesh1959
      @dharanidinesh1959 Рік тому

      Jjj8jjijjijjnìjnjìjnììjììjjìjjìnjììjì...8ìjjìii.ìjìììi.ì😅

  • @rlingu5696
    @rlingu5696 Рік тому +34

    இந்த உரையை இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்து பதிவிட வேண்டும்

  • @senthilkumar9524
    @senthilkumar9524 Рік тому +19

    ஆஹா
    எவ்வளவு எவ்வளவு ஞானியின்அருமையான குரல்பேச்சு

  • @poongasiva9643
    @poongasiva9643 2 роки тому +51

    என்ன தவம் செய்தேன் இந்த தமிழ் மண்ணில் பிறக்க
    எண்ணிலடங்கா ஞானிகள் இந்த தமிழ் மண்ணில்
    கண்ணெதிரே ஒரு துறவு
    கண்ணெதிரே ஒரு ஞானி
    இது ஞானத்தின் குரல்
    வணங்குகிறேன் ஐயாவை 🙏🙏🙏
    என்னை வாழ்த்தட்டும் இந்த ஆன்மா நான் உண்மையானவனாக வாழ !!!
    🙏🙏🙏🙏🙏

    • @MuruganMurugan-xn8we
      @MuruganMurugan-xn8we Рік тому

      Pasupoon. Muthramalingam. Iya Anna. Valka

    • @gowravrahul9554
      @gowravrahul9554 Місяць тому

      கருணாநிதி தமிழ்நாட்டில் சிறை போகாமல் குளம் காத்து தானே இருக்கிறார் இறந்த பிறகும் 👍

  • @ramakrishnanpalanisamy1957
    @ramakrishnanpalanisamy1957 Рік тому +17

    மதிப்பு மிக்க ஐயா அவர்கள், என்றும் கடவுளுக்கு நிகரானவர் 🙏🙏🙏🙏🙏🙏

  • @wonderfultipsmamthanksv7148
    @wonderfultipsmamthanksv7148 7 днів тому +2

    அருமையான தெளிவான பேச்சு 🙏🙏🙏🙏

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 2 роки тому +14

    அழகான ஆழமான அற்புதமான அறம் நிறைந்த பிரசங்கம்.

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 Рік тому +15

    தீர்க்கக்கமான பார்வை தெளிவான பேச்சு ஆழ்ந்த சிந்தனை தேசமும் தெய்வீகமும் இரு கண்கள் என்று சொன்ன ஓரு தேசிய தலைவரை சாதி அடையாளத்தை பூசி சாதி தலைவர் ஆக்கி விட்டார் அது தான் மன்னிக்க முடியவில்லை

  • @m.a.muruganm.a.murugan.
    @m.a.muruganm.a.murugan. Місяць тому +2

    அருவிபோல் வரும் கோர்வையான பிழையில்லாத சொற்கள் மிக மிக அருமை.இன்னும் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது.இப்படி ஒரு பதிவை வெளியிட்ட சோசியல் மீடியாவுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் 🙏 ஐயா புகழ் ஓங்கட்டும் உலகெங்கும் வாழ்க ஐயா நாமம் 🙏🙏🙏

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 Рік тому +19

    அவர் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த மனித தெய்வம்

  • @jpind9018
    @jpind9018 4 місяці тому +5

    இறைவனால் ஆசீர்வதிக்கபட்டவர் ஐயா அவர்கள்

  • @sudalaimuthusudalaimuthu6804
    @sudalaimuthusudalaimuthu6804 3 роки тому +21

    ஐயா உங்கள மாதிரி ஆட்கள் சொல்ல கேட்காமல் தான் இந்த ஜனா இம்புட்டு கஷ்டப்படுது இன்னமும் கஷ்டப்பட்டு ஐயா நீங்க உங்க சாந்தி நல்லா நல்லபடியா தான் என் கொண்டாடி இருக்காங்க இந்த சாதிசனம் தமிழ் மக்களும் இன்னும் உங்களுக்கு ஏதேனும் கொண்டாடிக்கொண்டிருக்கும் நல்லபடியா இருப்பீங்க நான் சும்மா போங்க போங்க நீங்க தெய்வ பக்தி கொண்ட தெய்வ கடாட்சம் கொண்ட தெய்வமாவான் ஐயா உங்களை வர்ணிக்க வார்த்தை இல்லை அதுக்கு எனக்கு வயசும் இல்லை உங்கள் அடிமை

  • @jothiramalingam5291
    @jothiramalingam5291 3 роки тому +72

    தேவர் அய்யா புகழ் சூரியன் சந்திரன் உள்ள வரை நிலை க்கும்

    • @usmfoundationvenugopalakri6270
      @usmfoundationvenugopalakri6270 Рік тому +5

      நாம் அய்யா அவர்களின் அரசியல் உரைகளை உன்னிப்பாக கவனித்தால் அவர் ஒவ்வொரு வார்த்தை யும் சத்திய வார்த்தைகள். அவர் ஒன்றை கூட கூட்டி குறைத்து பேச வில்லை. உள்ளதை உள்ளபடி கூறுகிறார்கள். இன்றைய அனைத்து அரசியல் அநீதிக்கும் அன்றைய காமராசர் காங்கிரஸ் அரசு விதை போட்டு உள்ளது என்பது நன்றாக தெரிகிறது. அதன் விளைவு களை தான் இன்று ஊழல் அரசாக ஒரு நம்பிக்கை இல்லாத அரசியல் சூழல் யார் வந்தாலும் திரும்ப திரும்ப நடைபெற்று கொண்டே இருக்கிறது. அரசியல் என்பது ஒரு இறைபணி என்று எண்ணி. அதில் துளியும் சுயநலம் இல்லாத மனம் உள்ள மனிதர்கள் வரும் வரை நாட்டிற்கு எந்த மாற்றமோ முன்னேற்றமோ வந்து விடாது.

    • @nagamohansn4042
      @nagamohansn4042 14 годин тому

      உண்மை தான்!, தேவர் ஐயா ஆன்மீகம் பற்றி சுத்தமான கலப்பு இல்லாத தமிழ் மொழியில் பேசியிருக்கிறார், அந்த உரைகளை கேட்டால் இப்போது உள்ளவர்கள் மற்றும் அப்போதைய மேதைகள் என்று சொல்லி திரிந்த கபடதாரிகள், மற்றும் ஆன்மீக பேச்சாளர்கள் போன்ற பலருக்கும் புரியாத புதிராகவே இருந்தது, அவ்வளவு நுட்பமான தமிழ் புலமை கொண்ட ஆன்மீக அனுபவம் கொண்ட, அஷ்டமா சித்துக்கள் பெற்ற ஞானியாக வாழ்ந்து ஜீவசமாதி அடைந்தார்!,

  • @jeganp7835
    @jeganp7835 3 роки тому +26

    தெய்விக திருமகனர் தேவர் புகழ் வளர்க 🌷🌷🌷

  • @அகண்டபாரதம்-த4ட

    முருகனின் அவதாரம், தெய்வீக திருமகன் ஐயா பசும்பொன் தேவர்

  • @sridharmha1917
    @sridharmha1917 Рік тому +24

    தெய்வம் மனித வடிவில் தேவர் திருமகன் திருவடி சரணம்

  • @DVijaysirMRenga
    @DVijaysirMRenga 6 років тому +39

    தெய்வம் னா எங்களுக்கு இந்த தேவர் பெருமான்

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 Рік тому +3

    Thanks to ANNAMALAI, we get to hear speeches of PASUMPONN THEVAR THIRU MAGANAAR !

  • @richlithamash2591
    @richlithamash2591 3 роки тому +66

    ஒரு தமிழ்சமூகத்தலைவரை சாதித் தலைவரா சுருக்கிவிட்டாா்கள்..

    • @vae2168
      @vae2168 2 роки тому +4

      மூலகாரணம்...விருதுப்பட்டிக்காரனா...

    • @vasanthromeo3909
      @vasanthromeo3909 Місяць тому +1

      ​@@vae2168illai thirudan karunanidhi thean

    • @SivasankarThevar
      @SivasankarThevar 2 дні тому

      ​@@vae2168எவன் என்ன சொன்னாலும் நாம் சிந்திக்க வேண்டாமா...?தமிழ் தேசியத்திற்கான தலைவரை சாதித்தலைவராக மாற்றியதில் பெரும்பங்கு வகிப்பது முக்குலத்தோர் சமுதாயமே....வெட்கப்படுகிறேன்...

  • @VijayaKumar-jl1xj
    @VijayaKumar-jl1xj 2 роки тому +16

    1957laye porumaiyaana, nithaanamaana,mariyaathaikkuriya alagana arthamulla tamil urai
    Valga thevar iyya pugal

  • @ramanathanmuthuramalingam1235
    @ramanathanmuthuramalingam1235 Рік тому +11

    தேவர் நாமம் வாழ்க

  • @santhanamnarasimhan8966
    @santhanamnarasimhan8966 Рік тому +8

    In those days I was a student and I heard about him . What i remember about him was " vetri vel and Veera vel" Even today the true followers of this great leader can even change Tamilnadu today

  • @cholaconsultancy5674
    @cholaconsultancy5674 2 роки тому +12

    தெய்விக திருமகனர் தேவர் புகழ் வளர்க

  • @havoc_feel_of_love8334
    @havoc_feel_of_love8334 Рік тому +2

    Ayya speech 💥🙏🏻 unmaiyanathu varalaru thevar ayya kurum intha vairthaikali than unmaiyana history irukirathu 😢 🙏🏻 ellam makkalum nalla irukanum nu nenaikirntra theivam🙏🏻 muthuramalingam🙏🏻💥ayya 😢

  • @user-zk6hi7sq4u
    @user-zk6hi7sq4u Рік тому +16

    என் தேவரே தெய்வம் ...........

  • @வணக்கம்டாமாப்ள-ன6ண

    ஐயா நீங்கள் செய்த தியாகம் மறைக்கப்பட்டு சாதி சாயம் பூசி உங்களை சாதி தலைவராக ஆக்கிய பெருமை இந்த அரசியல் வாதி செய்கின்ற வேலை அன்றே நீங்கள் சொன்னது போல் வகுப்பு வாதம் பேசி மக்களை பிரித்தாளும் முயற்சியை இன்றைய அரசியல் வாதி அக்கிரமகாரர்கள் தொடர்ந்து செய்வதை கண்கூடாக பார்க்கின்றோம் . நீங்கள் மீண்டும் பிறக்க வேண்டும் என்று இன்றைய இளைய தலைமுறையாகட்டும் பெரியவர்களாகட்டும் உங்களை மட்டும் நெஞ்சில் ஏற்றி நாட்டு நலனில் அக்கறை கொண்டு உங்கள் அபிமானிகள் இன்று வரை இந்த தேசத்திற்காக குரல் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 3 роки тому +34

    அரசியல் வாதிகள் குருபூஜை க்கு
    வந்த பின்தான்தேவர்சாதிதலைவர்
    என்றவட்டத்துக்குள்கொண்டுவறப்
    பட்டார்

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 3 роки тому +10

    Thank you very much to you for sharing our pasumpon Muthuramalinga Thevar's speech. We never forget our national leader Ayya pasumpon Muthuramalinga Thevar.

  • @purnajinananandaavadhuta8605
    @purnajinananandaavadhuta8605 3 роки тому +44

    அப்பவே காங்கிரஸின் அக்கிரமங்களை அட்டவணைப் போட்டு எச்சரிக்கை கொடுத்தார் தேவர் அவர்கள்.

  • @pamanikandanmani6622
    @pamanikandanmani6622 2 роки тому +33

    அய்யா அவர்கள் சாதி தலைவர் அல்ல அனைத்து சமூகத்தின் ஒரு மகான் அவருடைய உரையாடல் கேட்டால் தவறான கருத்து பதிவிட மாட்டார்கள்

  • @chilambarasuarasu173
    @chilambarasuarasu173 Рік тому +16

    தேசியம் மற்றும் தெய்வகத்தில் பற்றுள்ள மகான்

  • @laserselvam4790
    @laserselvam4790 Рік тому +3

    அறுபதாண்டுகளுக்குமுன் பற்றிய அருமையான உறை இந்த நிலை மாற இன்னும் எத்தனை காலம் ஆகுமோ தெரியவில்லை ஏக்கத்துடன்

  • @binaryfiles9284
    @binaryfiles9284 Рік тому +5

    More clarity in Words and highly confident and Brave. He is definitely a Role Model. Youngsters should listen to his SPEECH.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 6 років тому +25

    தேவர் ஒரு தியானி உடல் பயிற்சியாளர்.

  • @tbalasubramaniantbalasubra5106
    @tbalasubramaniantbalasubra5106 2 роки тому +17

    மாடல் ஏமாத்துவேளை என்பதை அன்றே ஐயா தெளிவா சொல்லியுள்ளார்கள்

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 3 роки тому +21

    Theavar social leader Tamilan leader.He is not single cast leader Man of long feature thinking man.His speech is lesson for all.up to fifty-five level of thinking is well mutured great leader we must salute him

  • @Nagarajan-v2e
    @Nagarajan-v2e 3 дні тому

    இன்றுநடக்கும் ஆட்சியைபார்தால் முத்துராமலிங்கதேவர் ஐயாவை நினைவுகொள்கிறேன் அவரைப்போல்நல்ல மனிதர்இல்லையே எனவேதனைபடுகிறேன் ஆண்மீகதையும் அரசியலையும் மக்களையும் நேர்கோட்டில் நின்றுபார்த்த மாமனிதர் அவர்இப்பொழுது இல்லையே எனவேதனைகொள்கிறது மனம்

  • @rslp6702
    @rslp6702 Рік тому +2

    SUPER SPEECH BY SN AMAZING GENTLEMAN, AND A PEOPLE’S MAN. FANTASTIC… 🙏🙏🙏🙏🙏

  • @arumumugam4568
    @arumumugam4568 2 роки тому +17

    வாழ்க வாழ்கவே தேவரின் தெய்வம் தந்த புகழ் வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே 👍🙏❤️

  • @pathyvv3606
    @pathyvv3606 2 дні тому

    இந்த வீர உரையை, ஓட்டுக்காக பசும்பொன் தேவர் ஐயா அவர்களைப் புகழும் அரசியல்வாதிகள் கேட்க வேண்டும்.

  • @rajupandian998
    @rajupandian998 Рік тому +8

    தீர்க்கதரிசி...🙏..

  • @SreeniVasan-d4p
    @SreeniVasan-d4p Місяць тому +4

    கள்ளர் குலத்தில் பிறந்த என் தெய்வமே தேவர் ஐயா 🥺🔰💪

  • @vibiselvamaniselva5720
    @vibiselvamaniselva5720 Місяць тому

    அற்புதமான கருத்துக்களை அந்தக் காலத்திலே சொல்லி இருக்கிறீர்கள்❤

  • @vadivelkasinadhan6687
    @vadivelkasinadhan6687 2 роки тому +31

    ஐயா பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்,அத்தனையும் சத்தியம்

  • @Dharma0115
    @Dharma0115 Рік тому +3

    Only becoz of Annamalai anna i started to know more about thevar aiya 🥹🙏

  • @santhanamnarasimhan8966
    @santhanamnarasimhan8966 Рік тому +3

    What a vision on the Congress . A great leader

  • @Kasirajan-h4z
    @Kasirajan-h4z 2 місяці тому

    தேவர் ஐயா அரசியல் எவ்வளவு சுத்தமானது என்று இதன் மூலம் தெரிந்கொண்டேன் நன்றி

  • @gmariservai3776
    @gmariservai3776 Рік тому +3

    பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய நம் ஐயா அவர்கள் 14-1-1962 தமுக்கத்தில் நடை பெற்ற 1962- ம் ஆண்டு பொதுத் தேர்தல் கூட்டம்.
    அப்போது அவர் உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். அவர் பெஞ்சில் அமர்ந்து பேசினார்.
    இந்த உரை தான் அவரின் பொதுக் கூட்டதில் பேசிய கடைசி உரை.
    இது வரலாற்று செய்தி.
    ஐயாவின் உரையை முழுமையாக படிக்க வேண்டும்.
    ஐயா ஏ.ஆர். பெருமாள் முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் அவரின் புத்தகம் முடிசூடா மன்னர் பசும் பொன் முத்துராமலிங்ககத் தேவர் என்பதி பக்கம்283 இல் இருந்து😅

  • @MayilvagananS-og3rk
    @MayilvagananS-og3rk Місяць тому

    அன்றைய காங்கிரஸ்காரன் தான்.. நாட்டை சுரண்டுவதற்கு அடித்தளம் அமைத்தான் என்பதை ஐயா பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார்.. காமராஜரை பற்றியும் பேசுவது அற்புதம்.. கீழ எனக்கு போடுங்க மேல அவருக்கே போடுங்க இது அந்த ஆளே சொன்னது

  • @Kayalkodi
    @Kayalkodi Місяць тому +3

    மள்ளர் மறவர் ஒற்றுமை ஓங்குக❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @SivasankarThevar
      @SivasankarThevar 2 дні тому

      அன்றே சகோதரர்களுக்குள் சண்டை மூட்டி சிந்திய இரத்தம் குடித்த ஓநாய் காங்கிரஸ் இன்று எம் இனத்தை ஈழத்தில் அழித்து திருட்டு திராவிடத்தோடு கை கோர்த்து தமிழ்நாட்டிலும் அழித்து கொண்டிருக்கிறது...நாம் உணராதவரை அழிவு சகோதரர்களுக்கே.....

  • @monokaran9307
    @monokaran9307 Місяць тому +1

    இன்றைக்கும் தேவர் ஐயாவின் பேச்சு காங்கிரஸுக்கு பொருந்தும்

  • @VenkatRaman-sb8mn
    @VenkatRaman-sb8mn 3 роки тому +20

    தென்னகத்து மகாத்மா

    • @Perumalthevan
      @Perumalthevan 5 днів тому

      தென்னகத்து நேதாஜி

  • @BalaMurugan-d2h
    @BalaMurugan-d2h Місяць тому

    உ முத்துராமலிங்கத் தேவர் தீர்க்கதரிசி மட்டுமல்ல அவர் ஒரு ஞானி

  • @chelladuraim5192
    @chelladuraim5192 Рік тому +4

    Kadaul peasukirathu

  • @thirunavukkarasuvr6079
    @thirunavukkarasuvr6079 5 днів тому

    AyyA super very good speech GOD🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @veerasingamp251
    @veerasingamp251 Місяць тому

    தெய்வத் திருமகன் ஐயா முத்துராமலிங்கத் தேவர் பேச்சு அருமை.

  • @iyyyappaniyyappa7218
    @iyyyappaniyyappa7218 Рік тому +2

    Ayya Great 💐💐💐

  • @tkamal5529
    @tkamal5529 3 роки тому +7

    Super speak devar Ayya

  • @jeyamoorthyb2792
    @jeyamoorthyb2792 Рік тому +5

    ஊழல் பற்றி அன்றே ஐயா பேசிஇருக்காங்க

  • @palanikumar1998
    @palanikumar1998 2 роки тому +6

    கொண்டையன் கோட்டை மறவன் 💛❤️கமுதி, வண்ணாத்தியேந்தல் 💊💊💊

  • @binaryfiles9284
    @binaryfiles9284 Рік тому +2

    GENIUS. It is true that The Great Kamaraj was inspired by This Genius.. No doubt. But he was suppressed intentionally.

  • @lingamlingam3854
    @lingamlingam3854 2 роки тому +17

    ஐயா உங்கள் புகழ் உலகில் உள்ள உயிரினங்கள் உள்ளவரை ஒழித்துக் கொண்டே இருக்கும்

    • @veebee0071
      @veebee0071 Рік тому

      ஒலித்து கொண்டு

  • @muthugmuthu2792
    @muthugmuthu2792 Рік тому +1

    SUPPER GOLDEN SPEECH BY THEIVAM

  • @அவடியன்
    @அவடியன் 3 роки тому +12

    Devar ayya nenga and ramasammy padaiyachi ayya mattum irudhu irudha Inga iruka Dravidian naigal la odi poitu irupanunga.... miss u devar ayya vanniyar um devar um nenga asapata Mari ona agum ayya

  • @ananthankandasamy2626
    @ananthankandasamy2626 2 роки тому +5

    Super🙏🙏🙏🙏👍

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 2 роки тому +8

    தேவர் பேசுவது காங்கிரசு க்கு எதிராகத் தான். அப்போது யார் முதல் வர்

    • @arkathiramar4442
      @arkathiramar4442 Рік тому +2

      காமராஜர்

    • @143bb97
      @143bb97 Місяць тому

      ​@@arkathiramar4442 Shri king maker kamarajar iyya

  • @sekarb5434
    @sekarb5434 Рік тому +3

    After 50 years people will forget even such leaders! As someone pointed out Pasumpon Thevar would continue to be portrayed as a leader of Mukkalaththor community.
    Unfortunately his health and other circumstances kept him as a leader of southern districts only.
    1000 rupee free today and free land promise can be even now compared...

  • @venkatesanshankar
    @venkatesanshankar Рік тому +4

    Long live Muthuramalingam.

  • @krajeswari3142
    @krajeswari3142 Рік тому +3

    Salutation to Iya🙏

  • @mayavaimpex566
    @mayavaimpex566 6 днів тому

    உலகம் உள்ளவறை ஐயா எம்மோடு வாழ்வார்கள்.

  • @smktravels8751
    @smktravels8751 7 років тому +15

    ஐயா நீங்கள் வாழ்க

  • @mathavannair3540
    @mathavannair3540 Рік тому +5

    All legends history must come out❤❤❤❤❤ l love you iyah

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 2 роки тому +7

    பதிவிட்ட வற்கு நள்றி

  • @srinivasang1166
    @srinivasang1166 Рік тому +1

    Excellent speech

  • @azizcoker318
    @azizcoker318 3 роки тому +10

    ஐயா வணக்கம்

  • @sethurathinamsomasundaram7585
    @sethurathinamsomasundaram7585 Рік тому +2

    Ithagaya deivathirumagam innum pala nooru andugal valnthirukkavendum....

  • @Senthoor-c5c
    @Senthoor-c5c Місяць тому

    அய்யா உங்கள் ஆசி பெற காத்திருக்கிறோம்

  • @Dosa-corner1
    @Dosa-corner1 8 місяців тому +1

    இன்று இவர் வேண்டும் தமிழ்நாட்டுக்கு🙏🙏🙏

  • @balrajselamuthu6761
    @balrajselamuthu6761 5 місяців тому

    What a deep knowledge and earnest speech.great

  • @arulperumjothi6639
    @arulperumjothi6639 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏 VANANGUKERANE.

  • @DrAMGobu
    @DrAMGobu 2 роки тому +4

    Kadaul mattumthan eppadi pasamudium so thavr oru kadaul

  • @muruganpalanisamy4315
    @muruganpalanisamy4315 3 роки тому +5

    very.god..❤❤❤❤❤❤❤❤

  • @SelvaRaj-ly6lp
    @SelvaRaj-ly6lp Рік тому +4

    🙏🙏🇮🇳🙏🙏

  • @mohandevar6812
    @mohandevar6812 2 роки тому +4

    Ayya good

  • @karikalanp9116
    @karikalanp9116 Місяць тому

    Truth speach of ayya pugal valka by thevar thasan usilampatty

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 Рік тому +1

    இன்று நடக்கும்
    அரசியல்
    அநியாயம்
    அன்றே
    நடந்திருக்கிறது.

  • @maathiyosi_pangali
    @maathiyosi_pangali 7 років тому +12

    Deiva thirumagan ayya.... neengal