முத்துராமலிங்க தேவரின் மறைக்கப்பட்ட வரலாறு - விவரிக்கும் JM பஷீர் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2022
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    முத்துராமலிங்க தேவரின் மறைக்கப்பட்ட வரலாறு - விவரிக்கும் JM பஷீர் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #Devar #immanuelsekaran #muthuramalingamthevar #jmbashir #JMBashirInterview
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 474

  • @pandikumar5950
    @pandikumar5950 Рік тому +197

    தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வாழ்ந்த ஐயா முத்துராமலிங்க தேவர் வங்கத்து சிங்கம் நேதாஜி அவர்களின் நண்பன் வரலாற்று படத்தில் நீங்கள் ஐயாவைப் போலவே அவரின் சித்தாந்த கொள்கைகளை பின்பற்றி நடித்ததற்கு மிக்க நன்றி அண்ணா அய்யாவின் மீதுள்ள சாதி சாயம் இந்த படம் பார்த்த பின்பு மக்கள் உணர்வார்கள் நன்றி நன்றி ஜே எம் பஷீர் அண்ணன் அவர்களுக்கு நன்றி

    • @thiyagarajahsinnathurai275
      @thiyagarajahsinnathurai275 Рік тому

      என்னதான் இருந்தாலும், இம்மானுவேல் சேகரனின் கொலையின்
      பின்னணியில் முத்துராமலிங்கத்தின் பங்கு நிச்சயம் உண்டு .

    • @sathishraja4745
      @sathishraja4745 Рік тому +5

      தென்னாட்டு நேதாஜி

    • @knightdave1986
      @knightdave1986 Рік тому +1

      Neenga solra andha dhesiyam thaan avar medhu kolai pali sumathi asinga paduthiyadhu..

    • @axiomtelecomx5956
      @axiomtelecomx5956 Рік тому +1

      ​@@sathishraja4745 1

  • @balasundarece
    @balasundarece Рік тому +128

    மிகுந்த பாக்கியசாலி திரு.பஷீர் அவர்கள்… மாபெரும் தலைவர் தேவர் திருமகனாரைத் திரையில் கொண்டுவரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்… ❤️❤️❤️❤️

  • @rambalarambala1084
    @rambalarambala1084 Рік тому +17

    தெய்வத்தை வணங்கியவர் யாரும் வீழ்ந்து போவதில்லை நீங்கள் நினைத்த இலக்கை அடைய தேவர் திருமகனார் அருள் புரிவார்........

  • @sivanp8629
    @sivanp8629 Рік тому +80

    பசும்பொன் சித்தர் முருகனின் ஏழாம் அவதாரம் ஐயா முத்துராமலிங்கத் தேவரின் புகழ் வாழ்க வளர்க.....🙏

  • @logesha2451
    @logesha2451 Рік тому +130

    என்றும் தேவர் ஐயா வழியில் 🔥🙏

    • @thiyagarajahsinnathurai275
      @thiyagarajahsinnathurai275 Рік тому

      என்னதான் இருந்தாலும், இம்மானுவேல் சேகரனின் கொலையின்
      பின்னணியில் முத்துராமலிங்கத்தின் பங்கு நிச்சயம் உண்டு .

    • @RajathiRajasekaran
      @RajathiRajasekaran 11 місяців тому

      J😊

    • @user-qd6oo8tq4i
      @user-qd6oo8tq4i 9 місяців тому

      தேசிய தலைவர்...

  • @TNDURAI5
    @TNDURAI5 Рік тому +16

    என்றும் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் ஐயா வழியில் ‌🙏🙏🙏

  • @TamilTigers001
    @TamilTigers001 Рік тому +26

    என்றும் நம்ம தமிழ் கடவுள் முருகன் பக்தர்,சித்தர் தேவர் வழியில்..என்றும் தமிழன் இனம்..எனக்கு பெருமையாக உள்ளது.. நான் தமிழன்..முஸ்லிம் உறவுகள்...

  • @karthicksiva8807
    @karthicksiva8807 Рік тому +6

    🙏தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்🙏 மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது🙏 எப்பேர்ப்பட்ட வாழ்ந்த ஒரு மனிதனின் கதை வெளிவரப் போகிறது🙏 என்பதை நினைப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா உங்களுக்கு வேடம் மிகவும் அருமையாக பொருந்தி இருக்கிறது அதை வேடம் என்று சொல்ல முடியாது அது ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் உருவம் 🙏நான் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் முரட்டு பக்தன் எவரையும் பிரித்துப் பேச மாட்டேன் அது எனக்கு பிடிக்காது எந்த சமூகத்தினரையும் எந்த மதத்தினரையும் பிரித்து பேசுவது எனக்கு பிடிக்காத பழக்கம் என்றும் ஐயாவைப் போல் அய்யா வழியில் பாடுபடுவோம் இந்த 🙏படம் வெற்றி பெற வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏

  • @selvapandiyantn8428
    @selvapandiyantn8428 Рік тому +64

    தேவேந்திரர் தேவர் ஒற்றுமை ❤️ .....
    தேவர் தேவேந்திரர் மோதலை ஏற்படுத்தியவன் இன்று பொருளாதாரத்தில் உயர்ந்து இருக்கான்.
    இரு சமூக இளைஞர்களும் அரசியலை புரிந்து மோதலை தவிர்க்கவும். ♥️

    • @rathishkumargeetha5882
      @rathishkumargeetha5882 Рік тому +7

      உண்மை

    • @jeyasekarjeyasekar4929
      @jeyasekarjeyasekar4929 Рік тому +5

      Poi sappakkattu

    • @user-mi6rr5jd1h
      @user-mi6rr5jd1h Рік тому +3

      Yaru avargal

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 Рік тому

      இப்பொழுது ஒற்றுமையாக வாழ நினைப்பது நல்லது தான் ஆனால் உங்க தாத்தாவும் அப்பாவும் பெரியகிடா மீசை வளர்த்து கொண்டு சாதி ஆனவம் கொண்டு மோதிக்கொண்டால் பாவம் அடுத்தசாதிக்காரன் என்ன செய்வான்? சரி சாதி வெறியர்களின் பிள்ளைகள் திருந்தினால் சரி ...அப்பப்பா
      ஒருவரை நல்லவராக சித்தரிக்க என்னென்ன பொய் சொல்லவேண்டியது இருக்கு...

    • @dinirohi9811
      @dinirohi9811 Рік тому +3

      உண்மையிலும் உண்மை நண்பரே

  • @gokuldev3821
    @gokuldev3821 Рік тому +14

    தேவரின் பேரன்❤️👑💥

  • @grishanarthangarasa6763
    @grishanarthangarasa6763 Рік тому +45

    ஒவ்வொரு தமிழனும் விரும்புவது ஐயா தேவரின் வளியைத்தான் ! அதை நீங்கள் கையில் எடுத்து இனமதசாதகமற்ர, யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தமிழ் மறைக்கு வடிவம் கொடுத்திருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள்!!!ஐயா உங்களை ஆசீர்வகி ப்பாராக,ஆண்டவரும் ஆசீர்வகிப்பாராக!London

    • @user-qd6oo8tq4i
      @user-qd6oo8tq4i 9 місяців тому

      சரிதான்,சாதி தலைவராக ஒரு சில அரசியல் சூழ்ச்சியால் ஆக்கிவிட்டார்கள்,என்றுமே தேசிய தலைவர் தான்

  • @nellaishankar
    @nellaishankar Рік тому +64

    தேசியத் தலைவரை சாதி மத பேதமின்றி அனைத்து மக்களும் கொண்டாடுவோம்.. 🙏🏻

    • @user-qd6oo8tq4i
      @user-qd6oo8tq4i 9 місяців тому

      தேசிய தலைவர்,அரசியல் சூழ்ச்சியால் ஜாதி தலைவர் ஆக்கப்பட்டார்...

  • @karuppu3601
    @karuppu3601 Рік тому +52

    தேவர் ஐயா தெய்வம் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @usmfoundationvenugopalakri6270
    @usmfoundationvenugopalakri6270 10 місяців тому +3

    அவரை தேவர் அய்யா அவர்களின் முழுமையாக பொறுமையாக முழு வரலாறை படித்தால். அவர் எவ்வளவு பெரிய மகான் என்று தெரியும் அது மட்டும் அல்ல அவரை முழுமையாக ஒரு மனிதன் உள் வாங்கினாள் ஒரு மனிதனின் வாழ்வியல் பயம் போய் விடும் அதோடு நேர்மை யான வாழ்க்கையை இயல்பாக வாழும் பழக்கம் வந்து விடும் தேவர் அய்யா அவர்களின் சிறப்பான செய்திகளில் ஒன்று "பிரச்சனைகளை சந்திக்காமல் வாழ நினைப்பவன் வாழ தகுதி அற்றவன் என்பார் " அதே போல் "வீரம் அற்ற விவேகம் கோழைத்தனம் விவேகம் அற்ற வீரம் முரட்டுத்தனம் " இதை போல் இன்னும் எவ்வளவோ உள்ளது இதை எந்த ஒரு தனி மனிதனும் கடைபிடித்தால் அவன் மிக சிறந்த ஆன்மபலம் மிக்க வீரனாக உருவேடுப்பான். காலமும் இயற்கையும் அவரை சூனியம் மிகுந்த சூழ்ச்சி அரசியலில் சிக்க வைத்து விட்டது. அவரும் அதை அனைத்தையுமே மிக திறம்பட எதிர் கொண்டு வெற்றி கொண்டார். அவர் மட்டும் முழுமையாக அவரது நேரம் முழுமையாக ஆன்மீகத்தில் இடுபடும் காலமாக அமைந்து இருந்தால். அவரிடம் இருந்த ஆன்மீக சக்திக்கு உலகையே திரும்பி இந்தியாவை பார்க்க வைக்கும் மற்றொரு விவேகானந்தர் ஆக புகழ் உலகம் முழுவதும் பரவியிருக்கும். பசும்பொன் என்றால் அது அவர்தான். அவருக்கு ஏற்பட்ட கொடுமைகள் சூழ்ச்சிகள் துரோகங்களை நினைத்தால் கண்களில் கண்ணீர் ததும்ப கின்றது அய்யா முத்துராமலிங்கத்தேவர் புகழ் வாழ்க...

  • @g.kanimozhibharathi9830
    @g.kanimozhibharathi9830 Рік тому +54

    அற்புதமான பதிவு ஐயாவை பற்றி தெரியாத கருத்துகளை தெரிந்து கொள்வதற்கு இந்த திரை படம் நிச்சயம் இருக்கும்

  • @kjsastika1839
    @kjsastika1839 Рік тому +62

    மாதேஷ் நீங்கள் செய்த நேற்காணில்
    சிறந்த நேர்காணல் இது ஒன்று
    கொஞ்சம் அவர பேச விடுங்கள் ப்ளீஸ் மாதேஷ்

    • @thangamariyappanp7013
      @thangamariyappanp7013 Рік тому +2

      மாதேஷ் சரியான ஆள் சவுக்கு சங்கர் சரர் தான்

  • @amananer5365
    @amananer5365 Рік тому +37

    "தேவர்" மூன்று எழுத்து மந்திரம்.
    தேவர் அய்யா ஒரு சித்தர். கடவுள்.
    🙏🙏

    • @muthuchellamp6574
      @muthuchellamp6574 Рік тому +1

      ஐயா அவா்கள் வாழ்வாங்கு வாழ்வீா்கள்

  • @syedali5632
    @syedali5632 Рік тому +5

    முத்துராமலிங்கத் தேவர் நல்ல மனிதர்🌹🌹💯💯

  • @user-rb6qc1og7m
    @user-rb6qc1og7m Рік тому +4

    உங்களுடைய இதயத்தில் எங்களது தெய்வம் இருப்பதை உணர்கின்றேன் பொன்முத்து

  • @user-ds4sj9cw6u
    @user-ds4sj9cw6u Рік тому +24

    படம் வெற்றி அடைய தேவர் ஐயா துணை நிற்பார் .. தேவர் சமூகம் சார்பாக சகோதரர் பஷீர் அவர்களுக்கு நன்றிகள்

  • @trendingtech555
    @trendingtech555 Рік тому +46

    👑👑👑 ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் உண்மைகளையும் உரக்கச் சொன்னதற்கு மிக்க நன்றி Jm அவர்களே...! 🙏🙏🙏

    • @thiyagarajahsinnathurai275
      @thiyagarajahsinnathurai275 Рік тому

      என்னதான் இருந்தாலும், இம்மானுவேல் சேகரனின் கொலையின்
      பின்னணியில் முத்துராமலிங்கத்தின் பங்கு நிச்சயம் உண்டு .

  • @clownmunees3420
    @clownmunees3420 Рік тому +7

    அய்யா வே.இம்மானுவேல் சேகரன் வழியில் 🔥

  • @palanipalani8767
    @palanipalani8767 Рік тому +32

    தேவேந்திர குல வேளாளர் சார்பில் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍 🇧🇫🔰💯✌❤💚💛

    • @user-mc7rc5li4x
      @user-mc7rc5li4x 9 місяців тому +1

      நீங்கள் முக்குலத்தேவர் யை தவறாக பேசாம இருந்தால் போதும் சகோ ❣️

    • @user-qd6oo8tq4i
      @user-qd6oo8tq4i 9 місяців тому

      நண்பா தேவர் பக்கத்தில் தேவர் சமூகத்தை தான்டி உங்கள் சமூகம் இருந்திருக்கிறார்கள், தேவரை உரிமை கொண்டாட தேவர் சமூகத்திற்கு எவ்வளவு உரிமை உண்டோ அதே உரிமை உங்களுக்கும் உண்டு,அரசியல் சூழ்ச்சியால் அவரை ஜாதி தலைவர் ஆக்கி விட்டார்கள்...அவர் தேசிய தலைவர்....

    • @mahindraanna6649
      @mahindraanna6649 8 місяців тому

      Thanku

    • @Thirumurugan-hn8bn
      @Thirumurugan-hn8bn 7 місяців тому

      Thank you நீங்க ஒரு தேவந்திரனாக ஐயாவின் படம் வெற்றிபெற நினைக்கிறீர்கள் நன்றி❤

  • @user-kz4fr6rc7b
    @user-kz4fr6rc7b Рік тому +4

    பஷீர் அண்ணா நான் தேவரை தெய்வமாக வழிபடுகிறேன் என் வாழ்நாளில் எந்த நடிகரையும் நான் பார்த்து வியந்தது இல்லை இன்று உங்களை கண்டு நான் வியந்து உங்களை மரியாதை செலுத்துகிறேன்

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 Рік тому +37

    நன்றி | நன்றி வரலாற்று பதிவுகளை காவியம் படைத்து இருக்கிறீர்கள் சிறப்பு | மகிழ்ச்சி வnழ்த்துக்கள் வரும் தலைமுறை மாறும் இனம் மொழி, மதம். க டந்து இனி வளரட்டும் தமிழகம் மிணடும் நன்றி

  • @dinirohi9811
    @dinirohi9811 Рік тому +33

    தங்கள் பேட்டியைப்பார்த்தவுடன் என் கண்கள் கலங்கி குளமாகியது
    ஐயா

  • @karthicksiva8807
    @karthicksiva8807 Рік тому +2

    🙏அய்யாவின் உருவத்தில் இருக்கும் உங்களை ஒருமுறையாவது நேரில் சந்திக்க வேண்டும் 🙏

  • @ramachandranganesan4826
    @ramachandranganesan4826 Рік тому +10

    அருமையான கருத்துக்கள். தமிழ்நாடு மதச்சார்பற்ற பூமி. நாம் அனைவரும் சகோதரர்கள்

  • @kalaiyarasan8056
    @kalaiyarasan8056 Рік тому +37

    ஐயா முத்துராமலிங்கம் தேவர் வரலாறு பரவட்டும்

  • @manimuthu9411
    @manimuthu9411 Рік тому +2

    🙏 🙏 ஓம் ஸ்ரீ பகவான் தெய்வீக திருமகனார் தேவரவர்கள் நாமம் போற்றி 🙏 🙏

  • @sathishpk9577
    @sathishpk9577 Рік тому +42

    ஐயா தேவர் இப்போது இருந்தால் தமிழ்நாடும் இந்தியாவும் மிகப்பெரிய அளவில் இருந்திருக்கும் இந்தியா முழுவதும் தேசியமும் தெய்வீகமும் வளர்ந்து இருக்கும்

    • @knightdave1986
      @knightdave1986 Рік тому +1

      He would have fought for the separation of Tamilnadu from from the cluthes of India.. Because he loved and gave priority to people..

    • @jeyasekarjeyasekar4929
      @jeyasekarjeyasekar4929 Рік тому +5

      Irukumpothu ennapanninar

    • @yellamsivamayam
      @yellamsivamayam Рік тому +9

      @@jeyasekarjeyasekar4929 ஏன் சாதி கலவரம் பன்னினாரே உங்களுக்குத் தெரியாதா

    • @sivamethavam7037
      @sivamethavam7037 Рік тому

      @@yellamsivamayam சாதிக்கலவரம் செய்ததை நீ நேரில் பார்த்தாயா? முட்டாள் தனமான உலறல் தயவுசெய்து கூடாது!💐💐💐

    • @ANUCRACKERS
      @ANUCRACKERS 11 місяців тому

      @@yellamsivamayam உனக்கு அறிவு இருந்தா அப்படி பேச மாட்ட அவருடைய வரலாறு தெரியாமல் அறிவு இல்லாம பேசாத. அவருடைய வரலாற்றை முழுமையாக தெரிந்த பிறகு வந்து commant போடு.இல்லனா வாய மூடிக்கிட்டு இரு.

  • @user-ef7sz9fg8b
    @user-ef7sz9fg8b Рік тому +11

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்🙏அவர்களை வணங்கும் நாடார் இனத்தான் ❤️

  • @cumbumponnaga1977
    @cumbumponnaga1977 Рік тому +18

    சிய்யான் பஷீர் அகமது அவர்களே,,
    சித்தர் தேவர் அய்யாவின் வேடம் தரித்து நடித்து வாழ்ந்து இருப்பதற்கு வாழ்த்துகள்.
    அவர் நினைத்ததுபோல் சாதி, சமயமற்று மனிதனாக சகோதர உறவுகளாக வாழ்வோம்.. அய்யாவின் ஆசி உங்களுக்கும் எனக்கும் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

  • @mansooraamansooraa7765
    @mansooraamansooraa7765 Рік тому +15

    ஐயாவின் வாழ்க்கை வரலாறு மிகப்பெறிய வெற்றிபெறும். ஐயா.பசும் பொன் முத்துராமலிங்க தேவரின் வாரிசுகள்.

  • @user-kz4fr6rc7b
    @user-kz4fr6rc7b Рік тому +4

    இந்தத் திரைப்படத்தின் மூலமாக தேவரும் தேவேந்திரனும் ஒற்றுமையாக மாற வேண்டும் நமது பண்பாட்டையும் நமது கலாச்சாரத்தையும் அளிக்கும் இந்த திராவிட கும்பல் நமது இனத்தின் சாபக்கேடு

  • @Madhavan.C369
    @Madhavan.C369 Рік тому +25

    இந்த படத்தினால் பிற சமூகத்தினர் கிடையே சண்டை வராமல் இருக்க வேண்டும். இப்போ தான் தென் தமிழகத்தில் சாதி பிரச்சினை இல்லமால் வாழுகின்ற நிலை இருக்கு இது தொடர வேண்டும்

    • @veerakudivellalar2047
      @veerakudivellalar2047 Рік тому +1

      Ooooo neee avaneythaaan 😂😂😂😂

    • @govindrajan5129
      @govindrajan5129 Рік тому +1

      பயப்படதீர்கள்அப்படிஎதவம்நடக்கது

    • @esakkirajanm3844
      @esakkirajanm3844 Рік тому

      தமிழர் குடிகள் விழிப்புணர்வு அடைந்து விட்டார்கள் இனி சாதி சண்டை வராது....

    • @drsjothibasu8336
      @drsjothibasu8336 Рік тому

      படம் நன்றாக நடட்டும் ஆனாள் பிறர் சமுதாயத்தை வீழ்த்தி எடுக்காமல் இருக்கவும் ஏன்னா இப்பதான் தமிழ் சமுதாயம் ஒற்றுமையவிரும்புகிறார்கள

  • @backyanathans1162
    @backyanathans1162 Рік тому +10

    பஷீர் ஐயா அவர்களுக்கு எனது சிரம் பணிந்து நன்றி கூறுகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @Sajan1048
    @Sajan1048 Рік тому +6

    என்ன ஒரு அருமையான நேர்க்காணல்.

  • @sathishep691
    @sathishep691 Рік тому +33

    I'm Sathish (Padaiyachi)Vanniyar, Hindu Religion, Cuddalore Town...
    " Pasumpon Muthu Ramalingam Devar "
    " Nationalist Devotees "
    Since 10 to 15 year's not saw film in Cinema Theatre's..
    I will see in National leader (
    Good Title )...
    I'm also emotional to Devar, I can't write more...
    Congratulations Br0

  • @user-qe6ge3jn6x
    @user-qe6ge3jn6x Рік тому +30

    ஐயா எப்புடி தமிழ் தேசியமும் தெய்விகமும் என்று வாழ்ந்தவர்

  • @marimuthumarimuthu3893
    @marimuthumarimuthu3893 Рік тому +17

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @user-hh4ve3yz7h
    @user-hh4ve3yz7h Рік тому +16

    ஐயாவின் கதையை பார்க்க ஆவலாக உள்ளோம் ஆனால் ஸ்டாலினிடம் படத்தை காண்பித்த பின்னர் தான் மக்களுக்கு வரும் என்றால் எனக்கு நம்பிக்கை இல்லை உண்மை வெளிவரும் என்று தயவு செய்து உண்மையை மட்டும் வெளியிடுங்க ஐயாவின் கருணையும் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும் ஐயா பேசும் தெய்வம் வருங்கால சந்ததியினருக்கு தேவர் ஐயாவின் வரலாறு முழுவதும் தெரியும் விதத்தில் இருக்க வேண்டும்🙏🙏

  • @sundare7601
    @sundare7601 Рік тому +8

    தேவரின் பக்தர் அண்ணன் பஷீர் பல்லாண்டு வாழ்க வளமுடன் நன்றி

  • @abdulkadher2424
    @abdulkadher2424 Рік тому +3

    அனைத்து சமுதாய மக்களுக்கும் பிடித்த ஒரு பன்முக மனிதர் ஐயா பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர் எனக்கு பிடித்த சொற்பெழிவு (நீ பிறந்த இனத்தை உயர்வாக நினைப்பது தவறல்ல நீ பிறக்காத இனத்தை தாழ்வாக நினைப்பது தான் தவறு ) பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர்

  • @gratitude1450
    @gratitude1450 Рік тому +1

    ஐயா எங்க தமிழ்நாட்டின் சொத்து. அவரை போல மக்களை நேசித்து ஒற்றுமை அன்புடன் வாழ்வது. நல்லது.

  • @rajeevgandhi677
    @rajeevgandhi677 Рік тому +1

    ஐயா முத்துராமலிங்கத் தேவர் வலியில் வாழ்த்துக்கள் 🙏🙏🙏⚔️🔱

  • @ponarularul1982
    @ponarularul1982 7 місяців тому

    எங்கள் தெய்வத்தின் அருள் பெற்ற திரு பஷீர் அவர்கள் மாபெரும் தேசிய தலைவர் தேவர் திருமகனாரைத் திரையில் கொண்டுவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்பட குழு உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @muruganm6606
    @muruganm6606 Рік тому +15

    மாதேஷ அண்ணே
    இந்த சேனல்
    ஆரம்பித்து இப்பதான்
    அரசியல் கலக்காத
    உருப்படியான
    ஒரே பேட்டி
    எடுத்திருக்கிங்க.
    வாழ்த்துக்கள்.
    அய்யா
    பஷீர் முத்துராமலிங்கம்
    அவர்களே
    மதத்தை வைத்து அரசியல் செய்யும் தவறான
    நண்பர்களுக்கு
    இக் காவியம் ஒரு
    எடுத்துக்காட்டாக
    இருக்கட்டும்.
    ஜாதி/மதங்களை கடந்து
    மனிதர்களாக வாழ்வோம்..்

  • @muthuvijayan4784
    @muthuvijayan4784 Рік тому +6

    அய்யா.. தரிசனம் உலகமெங்கும் பரவட்டும்....

  • @VijayVijay-po2pm
    @VijayVijay-po2pm Рік тому +4

    தேவர் பிறந்த மண்ணில் நாம் வாழுகிறோம் என்றாலே பெரும் மகிழ்ச்சி தான் பெருமை தான்

  • @dharshandharshan2629
    @dharshandharshan2629 Рік тому +7

    பொது வாழ்க்கைக்கு வந்தவர்கள் மீது சந்தேகத்தின் நிழல் கூட விழக்கூடாது....

    • @govindrajan5129
      @govindrajan5129 Рік тому

      தேவர்அவர்கள்வாழ்க்கையில்
      சந்தேகம‌என்பது.துளியும்கிடையாத
      அரசியல்.சதிஅதிகமுள்ளது

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 Рік тому +2

      @@govindrajan5129 அரசியல் சதி என்பதற்கு கூறும் காரனம் தான் சிரிப்பாகவும் கற்பனையாகவும் இருக்கிறது 😀😃

  • @user-hx6sq4iv2u
    @user-hx6sq4iv2u 7 місяців тому

    பஷீர் சார் உங்களுடைய பேசசு மெய் சிலிர்க்க வைக்கிறது நன்றி

  • @t.n.6349
    @t.n.6349 8 місяців тому

    இந்த வீடியோ பதிவு கிட்டத்தட்ட நான் பத்து முறை பார்த்து விட்டேன் திரும்பத் திரும்ப பார்க்கணும் போல இருக்கிறது எல்லாம் அய்யா உடைய அணுகிரகம்

  • @muruganmuthukumar8850
    @muruganmuthukumar8850 Рік тому +2

    தேவர் ஐய்யா வாழ்ந்த வாழும் தெய்வம்

  • @kasiviswanadhan6864
    @kasiviswanadhan6864 Рік тому +3

    J M பஷீர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sathikali8525
    @sathikali8525 Рік тому +12

    பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் எனக்கும் ரொம்ப பிடிக்கும்....

    • @maniraj3725
      @maniraj3725 Рік тому +2

      நம்ம எல்லாம் மாமா மச்சான் நண்பா 🔰❤️

    • @sathikali8525
      @sathikali8525 Рік тому +1

      @@maniraj3725 ஆமாம் உறவே பசும் பொன் தேவர் ஐயா அவர்கள் ஏற்படுத்தி தந்த உறவல்லவா....

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR Рік тому +6

    தேசியம் காத்த செம்மல் தேவர் ஐயா அவர்கள்...

  • @sankarganeshsankarganesh9820
    @sankarganeshsankarganesh9820 Рік тому +8

    அண்பு சகோதரர்களை மனநலம் பாதிக்கப்பட்டு அலையும் நம் சகோதரர் சகோதரிகளுக்கு உதவி செய்வோம்

  • @user-fo3kd9rc5e
    @user-fo3kd9rc5e Рік тому +1

    உலகம் போற்றும் உத்தம தலைவர் தேவர் ஜயா 🔥🔥

  • @harshavardhane.m8234
    @harshavardhane.m8234 Рік тому +15

    முத்துராமலிங்க தேவர் 🙏🙏

  • @UsmanAli-lw8ul
    @UsmanAli-lw8ul Рік тому +9

    தமிழ் மகன் அய்யா பசும்பொன் முத்துராமலிங்கம் அய்யா அவர்கள் புகழ்பெற வாழ்த்துகிறேன்

  • @SaravanamayandiSaravana-ig7yr
    @SaravanamayandiSaravana-ig7yr Рік тому +1

    பசும்பொன் முத்துராமலிங்கதேவர் ஐயா ஒரு சமத்துவத்தலைவர் 🇮🇳🙏

  • @harikruppiah6841
    @harikruppiah6841 Рік тому +3

    தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள். பசும்பொன் தேவர்.

  • @knightdave1986
    @knightdave1986 Рік тому +18

    Only spirituality can mould such a great personality like our beloved Devar Aiyya...
    A secular godless society can never produce such a legend...
    Thanks for making such a movie...
    His life history should reach the coming generations..

  • @sivanp8629
    @sivanp8629 Рік тому +2

    தேசிய தலைவன் ஐயா முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாறு திரைபடத்தை அனைவரும் திரையரங்குகளில் சென்று பார்த்து வெற்றியடைய செய்ய வேண்டும்......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamarajchelladurai7485
    @kamarajchelladurai7485 Рік тому +10

    படம் வெற்றிபெற வாழ்த்துகள். -காமராஜ் தேவேந்திரன் - பரமக்குடி

    • @user-qd6oo8tq4i
      @user-qd6oo8tq4i 9 місяців тому

      நன்பா தேசிய தலைவர் எப்போதும் பொதுவானவர்...

  • @senthilkumar5036
    @senthilkumar5036 Рік тому +1

    ஆதன் தமிழ் சேனல் அவர்களுக்கு ஒரு தகவல்.
    சமீக காலமாக.நான் மகான் முத்துராமலிங்க சித்தர்.. என்று சமூகம் ஊடகம் வாயிலாக பதிவிடுவது வழக்கம்..அதை நீங்கள் தலைப்பாக செய்தி வெளியிட்டுள்ளது.. மகிழ்ச்சி அளிக்கிறது.
    முதன்முதலில்.. நான் தான் இந்த பெயரை பிரயோக படுத்தினேன் மகிழ்ச்சி.

  • @ALAGARICE07
    @ALAGARICE07 Рік тому +13

    படம் உண்மையான வரலாறாக எடுத்தால் நன்று தவறான வரலாறு இல்லாமல் நேர்மையாக இருக்க வேண்டும்

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 Рік тому +2

      பல தலைவர்களின் படங்கள் திரைப்படமாக வந்துள்ளது அந்த படங்களில் அந்த தலைவர்களின் தியாகம், உழைப்பு, எளிமை,மக்களிடம் பழகிய விதம், நாட்டை முன்னேற்ற அவர்களின் முயற்ச்சி ஆகியவையே இடம் பெற்றிருக்கும் ...ஆனால் இந்த படத்தில் அதெல்லாம் வாய்ப்பு இல்லை ஆட்டுக்குட்டி, கடத்தல், கலவரம் பிற தலைவர்களை கொச்சைபடுத்துவது என இவர்களின் வழக்கமான செயலே இருக்கும்...

    • @ALAGARICE07
      @ALAGARICE07 Рік тому +2

      @@dharshandharshan2629 அப்படி இருந்தால் கண்டிப்பா வெளிய வராது இந்த படம்

  • @rvinfoo3033
    @rvinfoo3033 Рік тому +13

    தேசம் & தெய்வீகம் 🙏🙏🙏🙏

  • @kumarsathis1078
    @kumarsathis1078 Рік тому +2

    அனைத்து தமிழர்கள் கயிறு இழுத்தால் தேறு ஒருவரை மட்டும் போற்றினால் அது உள்ளத்தின் வெளிப்பாடு

  • @kathamuthukarthik172
    @kathamuthukarthik172 Рік тому +11

    குரு தேவரின் ஜீவசமாதி கமுதி அருகிலுள்ள பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ளது

    • @tamilarasang4303
      @tamilarasang4303 11 місяців тому

      Kathamuthu kar.. Uyiroda kulikulla vachathan jeevasamathi..

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 Рік тому +22

    நன்றி

  • @lebronk279
    @lebronk279 Рік тому +4

    மாதேஷ் இதுவரை செய்த நேர்காணலில் எனக்கு தெரிந்து இதுதான் சிறந்த நேர்காணல் என நினைக்கிறேன்..👌

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 Рік тому +2

    வரலாற்றுக் கதைகளை படமாக எடுத்தால் அது 100% இளையராஜா இசைமட்டுமே கலப்படமில்லாமல் அதாவது ஒருஜினலாக இருக்கும்.இளையராஜாவால் மட்டுமே தரமுடியும் என உறுதியாக சொல்ல முடியும் வேற இசையமைப்பாளர்கள் பொருத்தமாவது மிக கடினம்.

  • @tamilnadu918
    @tamilnadu918 Рік тому +24

    இந்த மகானுக்கு எங்கள் சமுதாய தாய் பாலூட்டி இருக்கிறார்கள் என்றால் நாங்கள் செய்த பாக்கியம் வீரமும் விவேகமும் பக்தியும் உங்களிடத்தில் இருக்கிறது எங்களுக்குள் சண்டை வந்தாலும் நல்லது கெட்டதில் கலந்து கொள்வோம் இதுதான் எங்களுக்குள் உள்ள உறவு இந்த உறவை எவனாலும் பிரிக்க முடியாது மதத்தை வைத்து அரசியல் செய்யம் அரசியல்வாதிகள் எச்சரிக்கிறோம்

    • @SureshKumar-tu6tq
      @SureshKumar-tu6tq Рік тому

      Pongada mairu madhaveri pudichavanugha neengha

    • @rahmadhullam2567
      @rahmadhullam2567 Рік тому

      லா ஹௌல வலா Qவ்வத இல்லா பில்லாஹ் ! தீய சக்கிகளிடமிருந்து பாதுகாப்பாயாக ! யா இறைவா ???

  • @kathir6454
    @kathir6454 Рік тому +28

    ஐயா இமானுவேல் சேகரனின் தேவேந்திரகுல கடவுள் 💚❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganagamanis9462
    @ganagamanis9462 Рік тому +3

    தேவர் ஐயா புகழ் வாழ்க

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 Рік тому +10

    அருமையான பதிவு.மிக மிக எனது மனதில் நிறைவான பதிவு.

  • @vickysaravanan6875
    @vickysaravanan6875 Рік тому +6

    படம் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள் 🔥🔥🔥

  • @vengatesan143
    @vengatesan143 Рік тому +3

    Devar oru mahan 🇮🇳🙏🙏

  • @harigowtham1430
    @harigowtham1430 Рік тому +15

    தேவர் அய்யா வழியில் பிஜேபி கட்சியில் 🇮🇳❤️ தேசமும் தெய்வமும் எனது இரு கண்கள் 🦁🤍

    • @knightdave1986
      @knightdave1986 Рік тому +1

      Desam means.. Not land..
      Desam truly means people..

    • @harigowtham1430
      @harigowtham1430 Рік тому

      பாய் ஐயா வரலாறு முழுசா படிங்க இந்தியா பத்தி தேசத்தை பற்றி ஐயா குறிப்பிட்டு இருப்பார்

    • @knightdave1986
      @knightdave1986 Рік тому

      @@harigowtham1430 yes.. India desam means.. Indian people and their dignified life on this Indian land...
      Desam can not refers to any land without referring to its people..
      First try to understand what is the definition of a desam.

    • @harigowtham1430
      @harigowtham1430 Рік тому

      @@knightdave1986 மக்கள் தான் பாய் தேசம் என்னும் தேச பாதுகாப்பு பற்றி தான் அதிக நேரம் ஐயா பேசியுள்ளார்

    • @knightdave1986
      @knightdave1986 Рік тому

      @@harigowtham1430 i too telling the same... We are inline..

  • @souravbala463
    @souravbala463 Рік тому +6

    எந்த வரலாற்றை மறைத்தார்கள்டா வென்ன மாதேஷ்

  • @anuraju7114
    @anuraju7114 Рік тому +6

    Devar great man

  • @duraidoss9636
    @duraidoss9636 Рік тому +5

    தேவரை படியுங்கள் மனிதனாக வாழ முயற்சி செய்யலாம்...

  • @divyan1012
    @divyan1012 Рік тому +15

    🔥🔥🔥🔥🔥🌟🌟🌟🌟🔰 Yengal deivam...

  • @kaviarasu712
    @kaviarasu712 Рік тому +9

    அருமையான உரையாடல்

  • @thamilvannam4052
    @thamilvannam4052 Рік тому +1

    Anaiththu tharappu makkallum parkka vendum... Unmaiyai ulakukku unarthuvom... Jai hind... ❤️ ❤️

  • @chairmannfed7564
    @chairmannfed7564 Рік тому +2

    Excellent 👍👍👍

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 Рік тому +10

    தேவர் ஆன்மீகவாதி என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் தேவர் ஒரு திருநங்கை என்பது யாருக்கும் தெரியாது!!! பல மக்கள் அப்படி தான் சொல்கிறார்கள்!!!! ஆனால் அவரது உழைப்பு வரலாற்று சிறப்புமிக்க ஒன்று தான்

    • @jeganshadow6441
      @jeganshadow6441 Рік тому +1

      Unmai than...

    • @shinaya602
      @shinaya602 9 місяців тому

      Entha varalaru la patucha

    • @kubenthiran.s8890
      @kubenthiran.s8890 9 місяців тому

      @@shinaya602 ஏன் உங்களுக்கு சொல்ல வேண்டும்!! அவர் சாதி தலைவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை

    • @shinaya602
      @shinaya602 9 місяців тому

      @@kubenthiran.s8890 athu irukattum avar thirunangaiyunu epdi sollalam

    • @kubenthiran.s8890
      @kubenthiran.s8890 9 місяців тому

      @@shinaya602 இந்த கருத்து அவருடன் நெருக்கமாக இருந்த சில பேரின் வாய்வழி மூலம் வந்த தகவல், இதற்கு ஆதாரமாக நாம் அவரது உடலை ஆய்வு செய்யவில்லை என்றாலும் அவருடன் நெருக்கமாக இருந்த தலைவர்கள் மூலம் இது வெளிவந்தது!! இது ஒரு கசப்பான உண்மை என்று தான் சொல்கிறார்கள்!!!

  • @maraththamilanprabhu6582
    @maraththamilanprabhu6582 Рік тому +5

    எவரும் வாழவே முடியாத வாழ்கையை வாழ்ந்து வந்த தெய்வ திருமகன் பசும்பொன் முத்து ராம லிங்க தேவர் திருமகனார்

  • @syedali5632
    @syedali5632 Рік тому +19

    இம்மானுவேல் சேகரன் வீரவணக்கம் 🇮🇳🇮🇳🇮🇳🌹

  • @harharan2438
    @harharan2438 Рік тому +3

    Nice speech anna🙏🙏🙏

  • @muruganperiyasamy9273
    @muruganperiyasamy9273 Рік тому

    பசும்பொன் தெய்வீக திருமகன் தேவர் அவர்களை இந்த உலகம் போற்றுகிறது தேசியத் தலைவர் என்று படம் எடுத்த அண்ணன் பஷீர் அவர்களே இந்த நாடு போற்றும் முக்குலமும் போற்றும் எக்குலமும் எக்குலமும் போற்றும் தேவர் நாமம் வாழ்க தெய்வீகத் திருமணம் புகழ் ஓங்கு நேதாஜி படை வெல்க

  • @Vijai342
    @Vijai342 Рік тому +7

    தேவர் அய்யா

  • @muthumurugan141
    @muthumurugan141 Рік тому +6

    வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏

  • @alaguramar9806
    @alaguramar9806 8 місяців тому

    நான் இராமநாதபுரம் கமுதி அருகில் கடலாடி சாத்தங்குடி யை சேர்தவன் பஷீர் ஐயா அவர்கள் தேவர் ஐயா வைத்து முழுமையாக அறிந்து கொண்டு பேசுகிறார் ஆனால் செய்தியாளர்கள் இதை சும்மா அவர்கள் பேட்டிக்காக ஆமா ஆமா என்று சொல்லுவாங்க ஆனால் தேவர் ஐயா பல கோடி மக்களுக்கு நினைக்கும் காரியங்களை நிறைவேற்றும் தெய்வம் ஏழாம்படை முருகன் தேவர் ஐயா பெயரை சொல்லி அரசியல் பன்னுபவன் மற்றும் தேவர் ஐயா வுக்கு திருவிழா நடத்த பணம் வசூல் பண்ணிக்கொண்டு பணத்தை சாப்பிடுபவர்கள் அடுத்த வருடம் இருக்க மாட்டாங்க அதான் எங்கள் குல தெய்வத்தின் மகிமை தேவர் பூமியில் வந்து தவர் செய்பவன் தண்டனை அனிவித்து ஆவார்கள்

  • @ganesan1712
    @ganesan1712 Рік тому +6

    நண்பர்களே யாரும் தவறாக பதிவு செய்ய வேண்டாம் . 🙏

  • @murugankannan293
    @murugankannan293 8 місяців тому

    Vera level brother really very great All best wishes bro 🙏🙏🙏🙏🙏

  • @deivamp564
    @deivamp564 Рік тому +11

    வாழ்த்துக்கள் ஐயா

  • @marudhupandiyan3149
    @marudhupandiyan3149 Рік тому +5

    Nandri bro