பசும்பொன் முத்துராமலிங்க தேவர் எத்தனை பேரை வெட்டியுள்ளார்? மெய் சிலிர்க்கும் பேச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2017
  • Tha Pandian Speech - பசும்பொன் முத்துராமலிங்க தேவர் எத்தனை பேரை வெட்டியுள்ளார்? மெய் சிலிர்க்கும் பேச்சு - Tamil News Live
    Tamil News Video
    Tamil News
    ~-~~-~~~-~~-~
    Please watch: "Tamil Short Flims - Mudhal Kanave - Award Winning Romantic - Tamil Short Film - Must Watch ❤❤❤❤"
    • Tamil Short Flims - Mu...
    ~-~~-~~~-~~-~

КОМЕНТАРІ • 726

  • @riionnsmartbusiness153
    @riionnsmartbusiness153 2 роки тому +31

    வாழ்த்துக்கள் ஐயா 🤝🙏
    உங்களைப் போன்ற முற்றிலும் கற்ற குருநாதர் இல்லாதது மிகுந்த வேதனை அளிக்கிறது 😭😭😭

  • @srigayathri666
    @srigayathri666 4 роки тому +165

    அன்று தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாட்டுக்காக போராடிய ஒரே மனச்சாட்சியுள்ள மகத்துவமான மனிதர் பசும்பொன் ஐயா அவர்கள்தான்

  • @muruganramaiyah474
    @muruganramaiyah474 2 роки тому +72

    அய்யா தா பாண்டியன் அவர்களை மிஸ் பண்ணுவதாக எண்ணுபவர்கள் இங்கே லைக்

    • @jeganathankandaswamy1305
      @jeganathankandaswamy1305 9 місяців тому

      அவன் கட்சியும் மிஸ்.இனி அவன் அந்த ஊர்பக்கம் போக முடியாது.

  • @rajendran1959
    @rajendran1959 3 роки тому +45

    நமது வரலாற்றைப் புரிய வைத்த அருமையான உரை.
    உங்கள் புகழ் ஓங்குக!

  • @VelladuraiS-jn7gy
    @VelladuraiS-jn7gy 9 місяців тому +2

    அய்யா தா பாண்டியன் அவர்களை நாம் மிஸ் பண்றோம்....

  • @vanarajanm6997
    @vanarajanm6997 6 років тому +10

    Tha Pandian Ayya a district leader always. Wish him Long life !

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 2 роки тому +11

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உண்மையான அப்பழுக்கற்ற தேசிய தலைவர்

  • @KrishnaMoorthy-ws9ul
    @KrishnaMoorthy-ws9ul 3 роки тому +22

    நாயக்கனாக இருந்தாலும் என் முதல் வனக்கம் தேவருக்குதான்.தேவரிசம் வாழ்க🙏🙏🙏

  • @ramasamyu5935
    @ramasamyu5935 Рік тому +5

    உண்மையை உரக்க சொன்ன ஐயா

  • @satheesh2933
    @satheesh2933 3 роки тому +13

    ஐயாவின் பேச்சு கேட்க கேட்க இனிமை

  • @chinathaichinathai3256
    @chinathaichinathai3256 3 роки тому +2

    Aiya Pandian avarkal Chonna real story athanai pearucku therium.what a real speech.aiya ungalathu speechin unmai nilavaram.thank you for your explanation.

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 3 роки тому +34

    Devar iyya avargalai oru jathikkul adaika kudadhu. He is for all tamilans and for our nation. He is such a great personality.

    • @navaneethakarthick2207
      @navaneethakarthick2207 2 роки тому +3

      100% correct

    • @kalidossv6900
      @kalidossv6900 2 роки тому

      @@navaneethakarthick2207 uu4yjj5435

    • @selvaraj8266
      @selvaraj8266 2 роки тому

      நீங்க அம்மையாரை ஆதரித்ததைத்தவிர தாங்கள் சொக்கத்தங்கம் சொக்கத்தங்கம் சொக்கத்தங்கம்

  • @thamizhmarai6986
    @thamizhmarai6986 4 роки тому +12

    He is a phenomenon and a Thmizhan. I am proud of Tha Pandian.

  • @muthuramalingamramalingam4409
    @muthuramalingamramalingam4409 4 роки тому +3

    Ayya Tha pa super 🙏

  • @swaminathanv5733
    @swaminathanv5733 2 роки тому +11

    எப்போதுமே நன்கு பேசும் ஆற்றல் படைத்தவர்

  • @manikanthan4693
    @manikanthan4693 Рік тому +3

    One of the honest and selfless leaders ever seen. His speeches were sharp, strong and firm. Only Communist party is able to produce such leaders. A true Indian and a stalwart who worked for upliftment of poors and lead a simple life.

  • @salaiganesan409
    @salaiganesan409 3 роки тому +1

    அருமை அருமை அருமையான பதிவு நன்றி ஐயா

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo 4 роки тому +11

    அருமை தோழர்

  • @sciencelife3259
    @sciencelife3259 3 роки тому +4

    அருமையான பேச்சு

  • @vijayakumarkumar9370
    @vijayakumarkumar9370 6 років тому +6

    super sir

  • @chenkumark4862
    @chenkumark4862 2 роки тому +1

    Very good speech sir thanks

  • @nallanmohan
    @nallanmohan 7 років тому +58

    ஐயா, உங்கள் பேச்சு மிகவும் தீர்க்கமாய் இருந்தது. அதற்க்கு எங்கள் வணக்கங்கள்.

  • @karthiseeman1373
    @karthiseeman1373 6 років тому +4

    Super

  • @kpraveenkumar9876
    @kpraveenkumar9876 4 роки тому +4

    Super speech pandiyan sir

  • @user-vp1mv1cv9q
    @user-vp1mv1cv9q 5 років тому +16

    உண்மையான அருமையான பேச்சு .வாழ்த்துக்கள் ஐயா.

  • @gunaseelan6997
    @gunaseelan6997 3 роки тому +6

    I am nadar I salute

  • @sargunamthru3300
    @sargunamthru3300 4 роки тому +2

    சிறப்பான பதிவு ஐயா... இதுபோன்று உண்மையான வரலாற்று முறைகளை தாங்கள் போன்றவர்கள் எடுத்துறைப்பதற்கு நன்றி...

  • @annaduraiganesan2231
    @annaduraiganesan2231 Рік тому +1

    Om vanakam very good 👍 👏 👌 🙏

  • @thegoldencity4986
    @thegoldencity4986 3 роки тому +8

    ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் மக்கள் வாழ்வு உரிமைகளுக்கு போராடிய மாபெரும் தலைவர்களின் தகவல்களை
    விவரமாக இன்றைய தலைமுறையினர் தெரிந்துக் கொள்ள ஐயா உங்களின்உரை
    எங்களுக்கு மிகவும் உதவிகரமாக
    இருந்தது

  • @power_B_01
    @power_B_01 4 роки тому +18

    அருமையான பேச்சு ஐயா.....🔥True about piraimalai kallars💪

  • @rsmurugesan8102
    @rsmurugesan8102 3 роки тому +6

    திரு. முத்து ராமலிங்க தேவர் அவர்கள் தேசியமும் தெய்விகமும் எனது இரண்டு கண் கள் என்றார். இந்த டேவிட் பாண்டியன் பொது உடமை சிங்கம் இங்கே தேவர் ஐயா அவர்களை பற்றி பேச அருகதை அற்றவர்.

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 3 роки тому +1

      சார் பசும்பொன் தேவர் அவர்கள் இடதுசாரி சிந்தனையாளர் பசும்பொன்தேவர் அவர்கள் முதன்முதலாக சிறைத் தண்டனை பெற்றது மதுரை மகாலட்சுமி ஆலைத் தொழிலாளர்கள் போராட்டம் தான்
      தேவர் அவர்கள் தொடங்கிய இயக்கம் ஆதிக்க மனோபாவம் கொண்ட நபர்களுக்கு எதிராக பார்வர்ட் பிளாக்
      தேவர் அவர்கள் மிக பெரிய அளவில் நிலவுடைமையாளராக இருந்தபோதிலும் அவர் அடித்தட்டு மக்களின் பிரதிநிதி யாகத் தான் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்கள்

  • @mariselvan905
    @mariselvan905 2 роки тому

    அருமை.சுப்பர்

  • @milkypalusingapuliyar8359
    @milkypalusingapuliyar8359 3 роки тому

    அருமையான பதிவு

  • @meenas.m4533
    @meenas.m4533 Рік тому +1

    தா பாண்டியன் உண்மை பேசும் மாமனிதர்

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 4 роки тому +27

    *தேவர்அய்யாவின் புகழ் ஓங்குக* *அனைத்து சமூகமக்களிடையே அன்புசெலுத்திய மாமனிதர் தேவர்அய்யா*

    • @sindhusindhu5636
      @sindhusindhu5636 3 роки тому

      Aka okanum

    • @radjarame2064
      @radjarame2064 3 роки тому +1

      Thief & so may's , murders , from... bad... dacer.. muthuramalingam.. 🦮🦮🦮🐕‍🦺🐕‍🦺🐕‍🦺... past storts... + m g.r. + j . J...shobanbabu... oartys all , ministers ,,& servent --sasikala...1000-- murders , ours , periods.. !!! ( 2021 -- new leadders , ekected , from , tamil nadu , people's . ) ild , any , partys not , cimmings , from , elections.. 🙏🙏🙏🙏

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 3 роки тому

      @@sindhusindhu5636 வா நல்லா செய்கிறேன்

    • @sathishking5010
      @sathishking5010 2 роки тому

      @@sindhusindhu5636 vaanga namma renduperum okkalam😍😁

  • @pongovinth7990
    @pongovinth7990 4 роки тому +2

    Tha.pa.superThalaivat

  • @stargen8576
    @stargen8576 6 років тому +202

    தலித்திற்காக 32 கிராமங்களை கொடுத்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

    • @villageman5154
      @villageman5154 6 років тому +28

      அவர் நிலங்கள் அனைத்தும் அவரிடம் கூலியாக வேலை செய்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது........... அதில் பல சாதியினர் உண்டு........ இந்த செய்தி இரட்டிப்பு செய்யப்படுகிறது.

    • @user-fy1wc7yi4u
      @user-fy1wc7yi4u 6 років тому +33

      star gen நண்பா நான் நாடார் சமூகம்.ஒரு கேள்வி தலீத்திற்கா எப்போது எந்த கிராமத்தை கொடுத்தார் என்று சொல்ல முடியுமா சகோ

    • @user-fy1wc7yi4u
      @user-fy1wc7yi4u 6 років тому +41

      Kalaiselvan M.P நன்பா அவர் நிலங்களை கொடுத்தது 10 பேருக்கு தான் அதில் 8 பேர் மறவர். இரண்டு பேர் குடும்பர். அதுவும் சில மாதத்தில் திரும்ப பெறப்பட்டது.இதற்கு ஆதாரம் இருக்கு

    • @villageman5154
      @villageman5154 6 років тому +10

      பசும்பொன் கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்டவர்கள்............ அதன் அருகாமை கிராமங்களில் வசித்த தாழ்த்தப்பட்டவர்கள்..........யார் யார் தேவரின் நிலங்களில் விவசாயம் செய்தார்களோ........... அவர்களுக்கு மட்டும் அந்த நிலங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டது என்பது உண்மை. வருடம் 1955 லிருந்து 1960க்குள் இருக்கும்............... என் பாட்டனார் உக்கிர பாண்டி தேவருடன் தொடர்பில் இருந்தவர்.. தேவருக்கும் அவர் தந்தைக்கும் நடந்த வழக்கு பற்றி குறிப்பிடுவார். ....... நான் தேவர் சமுதாயம் கிடையாது.

    • @villageman5154
      @villageman5154 6 років тому +10

      கமுதி மற்றும் அபிராமம் பத்திர பதிவு அலுவலத்திற்கு RTI போட்டு கேட்டு பார்க்கலாம். விபரம் கிடைக்கும்,

  • @nikiganesh
    @nikiganesh 3 роки тому +1

    Proud to be an Agamudaiyar!😡

  • @sundarasamyr9930
    @sundarasamyr9930 2 роки тому +3

    I knew about Thevar of usilai region,,as i was old student,they are innocent but warriors and mankind

  • @mahaprabu480
    @mahaprabu480 6 років тому +10

    அருமை ஐயா

  • @mujeebrahman-oc7fv
    @mujeebrahman-oc7fv 6 років тому +8

    Anpirkku ILakkanam..Aiyyaa Mutthuraamalingam..

  • @RADHRADHU
    @RADHRADHU 3 роки тому +2

    ஆமாம் அதை ஞாபகப்படுத்த தான் உங்கள் சின்னம் அருவாள்

  • @appadurai274
    @appadurai274 2 роки тому +1

    👌👌🙏🏻🙏🏻

  • @balanagu4778
    @balanagu4778 5 років тому +8

    அருமை அருமை

  • @maharaja7973
    @maharaja7973 2 роки тому

    தேவர் 👑ஐயா அவர்கள் பற்றி பேசினால் என்உடல்ஐஸ்ஆககுளிர்கிறதுஎன்பதுஅவர்ஆன்மா&அவர்வள்ளல்கரங்கள்என்னைதொடுவதனால்என்றார்கள்தெய்வீகமானவர்கள்அடியேன்ஏழைஅநாதைநாடார்தான்..சாதிபாக்காதவள்ளல்திருமகனார்👑👑😀😀😀🙏🙏🙏

  • @spartansiva4216
    @spartansiva4216 6 років тому +8

    அருமையான பேச்சுஐயா வெல்வோம் (DNT)

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  6 років тому

      HI Parama Sivan Thanks for the Response..... This Is our Latest goo.gl/bu9hAn
      watch and let us know your Feed Back - Red Pix team

    • @RedPixNews24x7
      @RedPixNews24x7  6 років тому

      hi Parama Sivan please Subscribe Here goo.gl/bzRyDm

  • @karuppiahkaruppiah8825
    @karuppiahkaruppiah8825 Рік тому

    Ayyah vanakkam, kindly continue your contacts and respectful wordings on behalf of periy Ayyah Mithutamaligam Dever , thanks

  • @selvarajamanikam9970
    @selvarajamanikam9970 4 роки тому +1

    Tamilanai Yosi 🙏🙏🙏✍️✍️✍️🗣️🗣️🗣️💯👍👍👍👉👁️👁️💐🇲🇾🇲🇾🇲🇾

  • @krishnakumar-ru5cj
    @krishnakumar-ru5cj 6 років тому +7

    super speech

  • @mayappandivam5014
    @mayappandivam5014 5 років тому +2

    super

  • @meenas.m4533
    @meenas.m4533 Рік тому +2

    தேவரே தெய்வம்

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 2 роки тому +1

    தலைசிறந்த மக்கள் போராளி
    நல்லதலைவர்

  • @gajendratewar5573
    @gajendratewar5573 7 років тому +5

    🦁💪👍

  • @marimuthu8341
    @marimuthu8341 2 роки тому

    Super iya

  • @kamal25121981
    @kamal25121981 9 місяців тому

    அதெல்லாம் சரி.... எங்க தேவரைய்யா எப்பவும் மாஸ் தாண்டா

  • @sahadevanandidevan3783
    @sahadevanandidevan3783 5 років тому +8

    அறிவிலிகளே ஜாதி களைப்பேசாதீர்கள் எழுதாதீர்கள் நினைக்காதீர்கள்.வேறுநல்லனவற்றைப்பேசுங்கள் எழுதுங்கள் நினையுங்கள்

  • @ramachandrans6906
    @ramachandrans6906 4 роки тому +2

    த.பா உன் நாவுக்கு போடு தாபா (தாழ்பாள்)
    தரம் தாழ்ந்த பேச்சால் தாழ் இழந்து பாழாய் போனாய்.

  • @prasanthvijay1210
    @prasanthvijay1210 5 років тому +6

    Unmai

  • @lakshmanasamy4109
    @lakshmanasamy4109 5 років тому +75

    ஐயா இப்பத்தான நீங்கள் ஒரிஜினல் பாண்டியன் என்று நிருபித்துவிட்டீர்கள ஐயா

  • @thiagarajanu831
    @thiagarajanu831 6 років тому +12

    டெல்டா விவசாயி சொன்னது சரியே.

  • @abdulrazaknelli9359
    @abdulrazaknelli9359 6 років тому +9

    முத்துரமலிங்கதேவர்நல்லமனிதர்அனல்அவர்பெயரைசொல்லிகொண்டுஅலைபவர்கள்நேர்மையக இருக்கிரராகள

  • @user-ws1iq6ts5g
    @user-ws1iq6ts5g 23 дні тому

    அய்யா உங்கள் அருகில்,வலதுபக்கம் இரு பவன் திருச்சி திருடி கொண்டுதான் இருககிறார்கள் 😂😂😂😂

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 2 роки тому

    Good

  • @sathyar6818
    @sathyar6818 3 роки тому

    🙏🙏🙏🙏

  • @keerthideivendran5123
    @keerthideivendran5123 4 роки тому +4

    ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி ஐயா!! எங்கள் பெற்றோருக்கு தன் வரலாறு கூட சொல்ல தெரியாத அப்பவிகளாக இருக்கிறார்கள்... நாங்கள் என்ன செய்ய ஆனால் எங்களுக்குள் அணையா நெருப்பு இருக்கிறது.. வருவோம்..

  • @user-en2hn6dc6x
    @user-en2hn6dc6x 2 роки тому +1

    🙏🙏🙏👑👑👑

  • @user-lo5mc3jv7g
    @user-lo5mc3jv7g Рік тому

    வாலாந்தூர் முதல் நாடு சொக்கத்தேவன்பட்டி சேர்ந்தவர் த.பாண்டியன் ரெம்ப பெருமையாய் இருக்கிறது

  • @arunpabdi8588
    @arunpabdi8588 4 роки тому +1

    Iyya

  • @ravig960
    @ravig960 2 роки тому

    Sir we miss you

  • @tamilmannan1431
    @tamilmannan1431 Рік тому

    Ayya ungal ponru pesa ingu ulla thalaivargal en sollikolbavargal katrukolla vendum vaazhga ( thanjai konar)

  • @ramkumararavind4392
    @ramkumararavind4392 3 роки тому +4

    Thevar iya pugal valga valarga

  • @sureshpraba4135
    @sureshpraba4135 6 років тому +24

    pasumpon thevar god

  • @karuppiahkaruppiah8696
    @karuppiahkaruppiah8696 22 дні тому

    அய்யா தா - பண்டியன் அவர்களே முழுமையான வரலாறு தெரியுமா? தெரியாவிட்டால் முதுகுளத்தூர் கலவரம் என்ற புத்தகத்தை படித்துவிட்டு பிறகு உங்கள் கருத்தை பதிவிடுங்கள்

  • @sivarajasekar5513
    @sivarajasekar5513 2 роки тому +3

    அய்யா நீங்க உண்மையை சொல்லி அரசியல் செய்திர்கள் அதனால் தான் ஜொலிக்க முடியல ஆனால் மற்றவர்கள் பொய் சொன்ன பிராடு பண்ண பொழைக்குறன் அய்யா இங்கு பொய் சொன்ன தான் வாழ முடியுது.... உங்களை போல் நல்ல மனிதர்கள் இழந்து விட்டார்கள் 🙏🙏🙏

    • @jeganathankandaswamy1305
      @jeganathankandaswamy1305 9 місяців тому

      திமுக வை குறித்து பேசியதுக்கு நன்றி.தமிழ் நாசம் ஆகிவிட்டது.

  • @krishnarajan3417
    @krishnarajan3417 6 років тому +31

    thevar is great...

  • @Marimuthu-sy8id
    @Marimuthu-sy8id 3 роки тому

    We miss you ayya

  • @pasukkaranpattio.p.ragupat4785
    @pasukkaranpattio.p.ragupat4785 4 роки тому

    சூப்பர் நன்றி சிறப்பாக உள்ளது

  • @baskaranarasu3110
    @baskaranarasu3110 3 роки тому +13

    வாழ்த்துக்கள் திரு தா. பாண்டியன் அகமுடையார் அவர்களுக்கு.

  • @mahaboobbasha1564
    @mahaboobbasha1564 5 років тому +5

    முத்து ராமலிங்கா தேவர் அவர் சிறந்த அரசியல்வாதி அ

    • @TV-ew1zu
      @TV-ew1zu 4 роки тому +2

      முத்துராமலிங்க தேவர் அரசியிலுக்கு பக்கபலமாகயிருந்தவர்களில் சாயல்குடிபக்கமுள்ள
      இலந்தகுளத்தைச்சேர்ந்த
      வாதிரியாரும் அடங்கும்.
      அந்தவரலாறு மறைக்கப்பட்டுள்ளது.

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 3 роки тому +2

      @@TV-ew1zu உண்மை அனைத்து சமூக மக்களின் ஆதரவு பெற்ற தலைவர் பசும்பொன் அய்யா அவர்கள்
      குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் தான் அதிகம் உறுதுணையாக இருந்தார்கள்

    • @elizstephen5463
      @elizstephen5463 Рік тому

      ​@@muruganramaiyah474 உண்மையில் ஆரியத்தால் தாழ்ப்பட்டவர்கள் தமிழ் சாதிகள் தான் நீயும் தாழ்ந்த சாதி தான் நானும் தாழ்ந்த சாதி அவர்கள் வர்சினாரம கொள்கையில்

  • @balajis6180
    @balajis6180 3 роки тому +1

    Thevar is Great

  • @applesongs2340
    @applesongs2340 2 роки тому +1

    அய்யா தங்களின் பேச்சு அருமையானது. ஆனால் Neet பற்றிய தங்கள் கருத்து முரணாக உள்ளது. ஏன் என்றால் தமிழகத்தில் உள்ள மருத்துவ இடங்களில் 85 சதவீதம் நீட் தேர்ச்சி பெற்ற தமிழர்களுக்கே . 15 சதவீதம் All India ஒதுக்கீடு. அந்த ஒதுக்கீட்டிலும் தமிழர்களும் இந்தியா முழுமைக்கும் உள்ள கல்லூரிகளில் சேரலாம். தவறான தகவல்களை பதிவு செய்துள்ளீர்கள் அய்யா.

  • @kalavaniboy4466
    @kalavaniboy4466 2 роки тому +1

    ஏநான்உண்ணவெட்டுவேன்சுன்......

  • @n.ramesh8971
    @n.ramesh8971 3 роки тому +6

    தேவர் ஜயாவைப் பற்றியும் மக்களுக்கு நன்றாகத் தெரியும் உம்மைப் பற்றியும் தெரியும்.

  • @karuppanlingam8848
    @karuppanlingam8848 7 років тому +8

    Very Very Good!!!

  • @georgepandian4207
    @georgepandian4207 5 років тому +2

    Good message sir

  • @Civilstarr
    @Civilstarr 7 років тому +9

    great speech

  • @maran8212
    @maran8212 4 роки тому +11

    தெய்வத்தின் தெய்வம் ஐயா பசும்பொன் ஐயா 🙏🙏🙏

  • @sampathkuppu
    @sampathkuppu 3 роки тому

    Good speech of Shri D. Pandian,ex MP.🙏🙏🙏

  • @gsgshsjgsgua2442
    @gsgshsjgsgua2442 6 років тому +19

    இந்தமண்னில் இன்னும் எங்க ஐய்யாவை போல் ஒரு சீவனும்பிறக்கவில்லை🙏🙏🙏🙏🙏

  • @INDIANVOLLEYBALL
    @INDIANVOLLEYBALL 7 років тому +8

    Nice Speech 👌

  • @vanarajanm6997
    @vanarajanm6997 6 років тому

    Please know little of our ORIGINAL HISTORY by clicking the following:
    ua-cam.com/video/eziuOA6_0Hc/v-deo.html
    ua-cam.com/video/3OEEgjDF8kk/v-deo.html

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst 7 років тому +20

    Unmmai! The English Brought this Law to Make Sure, not another Puli Thevan or Velu Nachiar! I am not Thevar! But I may not agree with all the things said. Thiru Muthu Ramalinga Thevar Practiced Kudalini Yoga!

  • @ganesangnanaprakasam135
    @ganesangnanaprakasam135 3 роки тому +2

    G 30. Paandian is not communist.

  • @mohamedrafiq3637
    @mohamedrafiq3637 5 років тому +6

    மரியாதைக்குரிய பசும்பொன் தேவர் அவர்கள் தலைவர்களிலேயே மிகச்சிறந்தவர்.......

  • @kirubakaran4843
    @kirubakaran4843 3 роки тому +4

    சாதி மட்டும் இல்ல இன்னும்
    ஒன்றையும் மாற்றமுடியாது 🤔

  • @therumoorthe334
    @therumoorthe334 6 років тому +13

    தேவர் தெய்வம்

  • @jeevatsidharyuham6886
    @jeevatsidharyuham6886 3 роки тому

    உண்மை மம்ம

  • @selvams9710
    @selvams9710 2 роки тому

    Vetti paya

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 роки тому +3

    தேவர் மனிதாபி மானம் மிக்க மனிதர்
    வள்ளலாரின் சீடர்

  • @TheDrvel
    @TheDrvel 6 років тому +7

    All communities are important,equal and be protected, the one that attacks another,engages in unlawful arsonist attacks should be eliminated from the scene ,regardless of which community they belong, how powerful they are.