Waiting List டிக்கட்டை எப்படி ஓப்பன் செய்வது. முழு தகவலும் வீடியோவில்.

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ள முறையில் டிக்கெட் புக் செய்த பிறகு உங்களின் துவக்க நிலையத்தை நீங்கள் எங்கே ஏறுகிரீர்களோ அந்த நிலையத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். Ticket booking by This method we must change boarding station to which station is actually boarding.

КОМЕНТАРІ • 294

  • @unnik8377
    @unnik8377 2 роки тому +35

    தகவல் முழுமையானதாக இல்லை ஒருவேளை எர்ணாகுளத்தில் முன்பதிவு செய்தவர் அடுத்த இரண்டு இரயில் நிலையத்தில் ஏறவில்லை என்றால் இடையிலேயே அந்த இருக்கையை டிடிஈ வேறு ஒருவருக்கு வழங்கிவிடுவார் இது போன்று பதிவு செய்து வேறு ரயில் நிலையத்தில் ஏறுபவர் களுக்கு முன்பதிவு செய்தும் இருக்கை கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது ஆகவே எர்ணாகுளத்தில் முன்பதிவு செய்தவர் வேரு ஒரு இரயில் நிலையத்தில் ஏற விரும்பினால் அந்த இரயில் நிலையத்தை போர்டிங் பாயிண்ட்டாக தேர்வு செய்ய வேண்டும்.

    • @chandirasudan6379
      @chandirasudan6379 Рік тому +1

      Crt tan, 2 station vari aal varlana RAC ku seat kuduthuduvanga

    • @senthilraj3636
      @senthilraj3636 Рік тому +1

      Yuu have to change the boarding point sir.

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps 2 роки тому +21

    ஆன்லைன் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள போர்டிங் பாயிண்ட் ல் இருந்து இரண்டு ஸ்டேஷனுக்கும் பயணி இல்லை என்றால் இருக்கை வேறொருவருக்கு மாற்றப்படும் அல்லவா.

  • @skarthikeyannisspart
    @skarthikeyannisspart 2 роки тому +22

    Good info, but You should also tell about change in boarding station after booking the ticket, or else your seat would be considered absent and sold to someone else.

  • @swaminathanm1515
    @swaminathanm1515 2 роки тому +36

    You have forgotten to tell that you should mention, you are boarding at coimbatore, otherwise your seat will be allocated to RAC by Ttr.

  • @mastergiri
    @mastergiri 2 роки тому +7

    Orutar oru destination la irundhu ticket book pananga apdina andha stn or next 2 stations la avar train board pani aganum (or) avar boarding place departure time la irundhu 2hrs kulla board agirukanum apdi ilena TTE andha tck a WL la Iruka vera yarukachum kudutruvaru
    Ex:
    Ariyalur to Chennai ku orutar vaigai exp la pakuraru, pakum bodhu WL la Iruku...ana Madurai to Chennai patha available iruku nu solli book panraru...so avar onu madurai la irundhu upcoming 2 stops la edhachum onula eri aganum or madurai la 7:05 departure time na 9:05 kulla avar board panirukanum apdi panati andha passenger varalenu solli TTE andha tck a cancel panni WL la Iruka vera yarukachum kudutruvaru

    • @anabayanta8435
      @anabayanta8435 2 роки тому

      Good message. Taken very effort to educate travellers

    • @jpjai4977
      @jpjai4977 2 роки тому

      Oh WL la iruka tickets chart prepare pani train on the way la irukum bodhu kuda work aguma bro

  • @raampalladam5483
    @raampalladam5483 2 роки тому +3

    தெரியாத தகவல் சகோ நன்றி நீங்கள் உதாரணம் சொல்ல எடுத்துக்கொண்ட ரயில் தான் நான் அடிக்கடி திருவாரூர் செல்ல முன்பதிவு செய்யும் வண்டி உபயோகமான தகவல்

  • @thalamuthugthalamuthug2205
    @thalamuthugthalamuthug2205 2 роки тому +17

    Boarding point enrum kurippidavendum adhu miga mukkiyam

  • @kumarkrithivasan9039
    @kumarkrithivasan9039 Рік тому +4

    Seems wrongly understood. As someone pointed out, there is a chance of allotting the seat/birth to others if the reserved person didn't turn up on the reserved station. May be the TTE wait for some stations nearby to the reserved station if there is a chance of boarding there. They won't wait for a long period. Similarly, even if you choose to book the ticket from the available station and choose to put the Boarding point at the place where you want really to board, then the CRS displays the position from the boarding station and not from the other station where you chose to book because of the availability.

  • @vishnuvardhan29
    @vishnuvardhan29 2 роки тому +6

    same qouta is available for destination stn. if i usually check from chennai to ernakulam it will show WL. but if i check chennai to kottayam i will get available, so i used to book till kottayam and get down at ernakulam town. for getting down no restrictions you can even get down at katpadi. but for boarding , that 2 hr window is only allowed. aradha palaya information, this example i used to do in 2010 . 2022 la vanthu edhu pudhusa kandu pudicha maari adhuvum thappa solli video podradhu not good

  • @akicr6501
    @akicr6501 2 роки тому +4

    ப்ரோ இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க 😀😀... ரயில் சம்பந்தப்பட்ட தமிழ் சேனல்கள் ரொம்ப கம்மி இங்க... இப்போ நீங்க கெத்து பன்றீங்க ப்ரோ👌... இன்ஸ்டாகிராம்-ல கூட வீடியோ போடுங்க ப்ரோ... உங்கள தொடர்பு கொள்ள இமெயில் முகவரியாச்சு கொடுங்கள்...

    • @trainway
      @trainway  2 роки тому +1

      கண்டிப்பா அடுத்த ஒரு வீடியோவில் தரேன்

  • @cbelangovan
    @cbelangovan 2 роки тому +33

    This Option Not Allowed, If any Passenger not occupied his/her Seat for the Next 2 station, The TTR will have the rights to Cancel Your Ticket and assign to the RAC .

    • @anandr5663
      @anandr5663 2 роки тому +10

      Exactly.....vaai la varadhu la adichu udraru 🤣🤣🤣

    • @trainway
      @trainway  2 роки тому +10

      Bro at the time ticket book pannum pothu boarding station la naama entha station la yeruvomo antha station name potu book panna unga seat yaarukkum kudukka maatanga

    • @vivek-sw7ux
      @vivek-sw7ux 2 роки тому +3

      No bro @Elangovan.I travelled in Tiruchendur exp from MDU to MV.For that i booked ticket from Tiruchendur to MS and boarded at MDU

    • @harieshmk6346
      @harieshmk6346 2 роки тому +4

      vada laam sudala bro. avaru actually ful ah podala. next step la boarding point nama change panikalam. from ernakula or trissur to cbe. apdi pana automatically that seat will be reserced till CBE

    • @arundellpan
      @arundellpan 2 роки тому

      @@trainway I dont think that you have mentioned the point to change the boarding point or have shown on how to change the boarding point in this vide.

  • @gsivakumarbe
    @gsivakumarbe 2 роки тому +18

    My usual travel is like this only. Most of my bookings come under Pooled quota waiting list.
    So rendu moonu station extend panni book panradhu and return journey kum station vera book panni Boarding engayo poduradhu ellam regular aayitu.
    Thanks to railways BOARDING POINT change option. Very very useful.

    • @vawaidigitalcenter6228
      @vawaidigitalcenter6228 2 роки тому +2

      vera station lenthu book pannitu namma station lenthu board aaha mudiyuma? naama book panna station la namma yeralana ticket vera orutharuku allot pannida matangala? or cancel pannida matangala? pls explain

    • @gsivakumarbe
      @gsivakumarbe 2 роки тому +16

      @@vawaidigitalcenter6228 For example : Neenga Chennai Egmore to Tirunelveli ku Nellai express la ticket book pannirukeenga.. But edho oru work aala ungalala Egmore la board aaha mudiyala and ungalala Vilupuram la irundhu than train era mudiyum na... Neenga Booked Tickets la poi Change Boarding Point nu oru option irukkum. Adhula Boarding Point ah Vilupuram nu change pannanum. Avlo than. Vilupuram varra varai TTE andha ticket ah yaarukkum exchange panna maatanga. Vilupuram ku appuram than neenga board aahala na andha seat will be given to other person.

    • @gsivakumarbe
      @gsivakumarbe 2 роки тому +6

      @@vawaidigitalcenter6228 Also Boarding point changes vandhu Final Chart prepare aahuradhukku munnadi panniranum. Usually 4 hours before train start aahara time la final chart prepare aayirum. So adhukkula boarding point change panniranum.

    • @vawaidigitalcenter6228
      @vawaidigitalcenter6228 2 роки тому +1

      @@gsivakumarbe thanks so much bro..

    • @vawaidigitalcenter6228
      @vawaidigitalcenter6228 2 роки тому +1

      @@gsivakumarbe bro.. Oru doubt. For ex. Karaikal to egmore trainla Actual ah ennoda boarding station thiruvarur. But tickets availability illatha thala na from karaikal nu book pannitu 2 hrs laye boarding point ah thiruvarur ku change panna mudiyuma?

  • @vigneshv7759
    @vigneshv7759 2 роки тому +3

    Remote location ku. Mattum than ne solrathu set aagum. Athum rare case than bro, Chennai to howrah konjam parugga thalikila ninnu thanni kudichum kedaikathu😂 busy route kulam set aagathu.

  • @pandurao6177
    @pandurao6177 Рік тому +1

    3rd ac.ல இரண்டு டிக்கெட் புக் பண்ணி ஒன்று கன்பார்ம் டிக்கெட் ஒன்று காத்திருப்போர் பட்டியல் ஆனால் எப்படி பயணம் செய்வது.

  • @cmjmagicvideo
    @cmjmagicvideo 2 роки тому +2

    செம..செம...அருமை நண்பா👍👍👍👍👍👍👍👍👍

  • @patturajan2185
    @patturajan2185 2 роки тому +2

    Correct tha bro but tickets booking Pana athu hold panrathu 2station tha coimbatore varathukila antha ticket cancel agitumey

  • @somethingsometimes3117
    @somethingsometimes3117 2 роки тому +7

    நாம் எங்கே இருந்து டிக்கெட் முன்பதிவு செய்கிறோமோ அங்கே இருந்து ரயில் புறப்பட்டபிறகு டிடிஆர் செக்கிங் வந்து அந்த சீட்டில் நாம் இல்லை என்றால் அந்த சீட்டில் அடுத்தவர்களுக்கு conform செய்து விடுகிறார்களே பிறகு நாம் எப்படி நமக்கு தேவையான இடங்களில் ஏறமுடியும் ?

    • @gsivakumarbe
      @gsivakumarbe 2 роки тому +1

      உங்கள் முன்பதிவு டிக்கெட்டில் உங்களால் BOARDING POINT அதாவது நீங்கள் எந்த ஸ்டேஷனில் ரயில் ஏற விரும்புகிறீர்களோ அந்த ஸ்டேஷனை குறிப்பிட முடியும். இது CHART PREPARE ஆகும் முன்பு வரை செய்யலாம். அவ்வாறு செய்தால் உங்கள் சீட் பறிபோகாது.

    • @gsivakumarbe
      @gsivakumarbe 2 роки тому

      உதாரணமாக சென்னை டூ கன்னியாகுமரி போகும் ரயிலில் நீங்கள் முழு பயணத்திற்கு புக் செய்துவிட்டு உங்களால் Boarding point திருச்சி என குறிப்பிட்டு நீங்கள் திருச்சியில் ரயில் ஏறலாம்.
      முழு பயணத்திற்கு செலவு செய்து பாதியில் ஏறும் பயணம் அதனால் டிக்கெட்டில் தொகை முழு பயணத்திற்கு செலவாகும்.
      தட்கல் டிக்கெட்டை விட குறைந்த விலை என்றால் நாம் இவ்வாறு செய்யலாம்.

  • @joyaljoyal5954
    @joyaljoyal5954 2 роки тому

    நீங்கள் சொல்வது சரியான தகவல்
    எனக்கு ஒரு சந்தேகம் ஓர் நிலையத்தில் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு வேறு ஒரு நிலையத்தில் இருந்து நாம் பயனிக்கும்போது டிக்கெட் ரத்து ஆகதா குறித்த நிலையத்தில் பயனி இல்லை என்று

    • @venkysvlogs3140
      @venkysvlogs3140 2 роки тому +1

      போர்டிங் பாயின்ட்ன்னு அப்ளிகேஷன் ல இருக்கும் சகோ .அதுல நீங்க எந்த ஸ்டேஷன் ல ஏற போறீங்களோ அத மென்ஷன் பண்ணிக்கலாம். (உதாரணம்) நாகர்கோவில் -சென்னை க்கு டிக்கெட் புக் பண்ணிட்டு போர்டிங் பாயிண்ட் திருநெல்வேலி போட்டுக்கலாம்

  • @mohamedishak8058
    @mohamedishak8058 2 роки тому +3

    as he says, if we confirm the ticket in ernakulam and we are not occupy the seat at ernakulam, that seat will confirmed to the RAC people after 2 stations from ernakulam and we couldn't able to occupy at coimbatore. This is the fact

    • @balajimanoharan8370
      @balajimanoharan8370 2 роки тому +1

      Yes your right but the person telling in video ,we cannot able to book like that

    • @gokukn2336
      @gokukn2336 2 роки тому

      what if we change the boarding point after booking the ticket..?. Still we cant occupy our seat in coimbatore..?

  • @vishnuvardhan29
    @vishnuvardhan29 2 роки тому +3

    even the change of boarding station is only allowed till next 2 stations. chumma ernakulam book pannitu, CBE la llaam era mudiyathu. inbetween there is aluva, irinjalakuda, chalakudi, thrissur, palakkad, ottapalam. if u book at ernakulam max u are allowed to board from thrissur ( approx 2 hrs ). this is not correct info. please dont mislead.

    • @gokukn2336
      @gokukn2336 2 роки тому +1

      bro is it true..? upto 2 stations than allowed ah..? oru 4 stations munnadi book panni train la eruna enna agum..? ttr ethuvum kepara..?

  • @lioneldominick
    @lioneldominick 2 роки тому +1

    very useful information. Thank you very much for your guidance...vaazhga valamudan.

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 Рік тому +1

    Boarding point Trissur or Ernakulam pottu book panni Coimbatore il eppadi eraradhu? Trissurla eravillai enraal andha seat very oruvarukku allot pannida maattaangala??

  • @rams5474
    @rams5474 2 роки тому

    One point boarding station you have to write. Otherwise chances passenger not reporting at the station booking point. Please explain.

  • @SasthiSaiCakes
    @SasthiSaiCakes 2 роки тому +2

    Our ticket should be changed as no person arrived by TTE from Train boarding station above 1 hour. And this ticket should be given to another waiting list person. So we must inform TTE within 1 Or 2 hour from the boarding station. Otherwise invalid.

  • @kmadhumalarmaran8051
    @kmadhumalarmaran8051 2 роки тому +1

    we should not forget to fill boarding point. otherwise tte have full right to tell you that ticket is invalid at actual boarding point.

  • @abdurrasikhasani5373
    @abdurrasikhasani5373 2 роки тому +2

    Very useful information
    Thanks bro ❤

  • @johnebinesar557
    @johnebinesar557 Рік тому

    Yellam ok bro naama ippo ernakulam ah boarding point ah pottu yepdi covai la yera mudiyum ...Athuvarai namma seat ah RAC ku kudukkama vachirupaangala

  • @pramothcreation
    @pramothcreation 2 роки тому +1

    Bro ipo na trissur la Irunthu ticket podura apo anga na erala TTR vanthu check pandrapo na illa nu therinja en ticket ah cancel panni vera orutharuku kuduka matara

  • @selvamrcrcselvam9355
    @selvamrcrcselvam9355 2 роки тому +1

    Incomplete informations, you❤should have explained the boarding process

  • @b.s.saravanan760
    @b.s.saravanan760 2 роки тому

    நல்ல பதிவு சார் உதாரணமாக கோவை to நாகர் கோவில் செல்லும் வண்டி / ஈரோடு நிலையத்திலிருந்து டிக்கெட் புக் செய்து திண்டுக்கல்லில் ஏறினால் என்னுட படுக்கை அப்படியே இருக்குமா அல்லது வேறு ஒருவருக்கு மாற்றப்பட்டிருக்குமா என்பது என் கேள்வி

    • @trainway
      @trainway  2 роки тому

      Boarding option la Dindigul potta yaarukkum kudukka maatanga

  • @sriram___21
    @sriram___21 2 роки тому +3

    Bro one doubt
    Appo tte Thrissur la check panni nama anga illanu terinja , rac la irukuravangalukku or others ku Namma seat ah koduthuruvangale
    Aprom Namma epdi travel panna mudiyum

    • @trainway
      @trainway  2 роки тому +3

      Ticket book pannum pothu station from la Thrissur nu pottu boarding la entha station la yeruvomo antha station name potu book panna. namma seat yaarukkum kudukka maatanga.

    • @sriram___21
      @sriram___21 2 роки тому +1

      @@trainway ok bro learned a new thing thanks ☺️

  • @ajithaji6571
    @ajithaji6571 2 роки тому +1

    Your truck is really works but boarding point if longer means we will lose more money

    • @imransharif8387
      @imransharif8387 2 роки тому

      If it's really need for travel then no one cares of 50 to 100 extra

  • @Ramesh-bh6sp
    @Ramesh-bh6sp 2 роки тому +3

    Bro nowadays in train they not allotted seat for rac also.. y bro u check and say reason for that... I travel in ananthapuri I ask tdr he shown the list from rac 24 they allotted rac more than 150 passenger get rac how we sleep in night.. very worst form railway side cheating with people money..

    • @imransharif8387
      @imransharif8387 2 роки тому

      It's not cheating bro, just to have most of the passengers to travel.. a good thought from Railways...
      Many people don't want to spend much amount in road transport, may be some are more comfortable to travel only in trains; they are ok to travel in RAC rather than road ways

  • @muthuselva1
    @muthuselva1 2 роки тому +2

    Thambi simple ah make pannunga also correct na subject line ah mention pannunga otherwise you'll get negative tha

  • @rajeshg2343
    @rajeshg2343 Рік тому

    இந்தத் தகவல் தட்கல் டிக்கெட் எடுக்கும் போது பயன் படுத்தலாமா

  • @jothir1746
    @jothir1746 2 роки тому +2

    அருமையான தகவல் நன்றி

  • @prabhakaransathasivam6197
    @prabhakaransathasivam6197 2 роки тому +1

    How about trains starting from coimbatore and booking from coimbatore to chennai in cheran express.. if w/l 49....

  • @indianflyashbrickmachines2452
    @indianflyashbrickmachines2452 2 роки тому

    Sir first conform to all ... Boarding point and ticket from Cochin.... I am pick train from coimbatore..... TTR WILL NOT ACCEPT..... ONLY ALLOWED NEXT STATION BOARDING ... OTHER WISE THAT TICKET WILL BE CANCEL BY TTR .... already i got experience

  • @ramadashbalasubramanium1849
    @ramadashbalasubramanium1849 2 роки тому

    Super information about the tkt resvation. Thank you ji

  • @premmars
    @premmars 2 роки тому

    Open irctc go to your booked ticket history open your upcoming travel change boarding station get confirmation... simple

  • @kannanganapathi9403
    @kannanganapathi9403 2 роки тому

    Yes. It is not advisable to book from starting point and board the train after 2 stn even if you mention that while booking

    • @gsivakumarbe
      @gsivakumarbe 2 роки тому

      You have the option to mention the boarding point. So if boarding station is properly mentioned, then there's no issue.

  • @abuirshath
    @abuirshath 2 роки тому +1

    WL94 Means really 93 passengers already booked if you like to book yours will-be WL94

  • @thansinghk8463
    @thansinghk8463 Рік тому

    வெயிட்டிங் லிஸ்ட் என்பதை நாம் எப்படி மாற்ற முடியும்? வேகன்ட் இருந்தால் அவர்களாகவே கன்பார்ம் செய்யமாட்டார்களா

  • @virudhunagar07
    @virudhunagar07 2 роки тому

    Mobile la ticket book pannunathukku aporom print copy kondupoganuma kandippa illa ticket download mobile la iruntha pothum ah

    • @trainway
      @trainway  2 роки тому

      Mobile la இருந்தால் போதும்

  • @indianflyashbrickmachines2452
    @indianflyashbrickmachines2452 2 роки тому

    Train rules and regulations also please guide us

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu 2 роки тому

    Super super. Sir
    Good news. Thanks

  • @nrrcollection
    @nrrcollection 2 роки тому

    Takal la ticket pottu conform akalana ticket automatic ah refund akuma,illa namba cancel pannamuma.evlo varum
    Takal ticket conform akama,antha train la poka mutuma.epti nu sollunga??

  • @st.antonychurchammapatty
    @st.antonychurchammapatty 2 роки тому

    Point to point போட்டாலும் waiting list katuthu bro...athuku ena pannnaum

  • @eswarana4546
    @eswarana4546 2 роки тому

    Thank you for information

  • @user-zu2xc5gi5r
    @user-zu2xc5gi5r 4 місяці тому

    திருச்சூர் போயி ஏறி பயணம் செய்யனுமா?

  • @arulsekar6078
    @arulsekar6078 2 роки тому

    அய்யா உங்கள் தகவல் நல்லதுதான் ஆனால் எர்ணாகுளத்தில் பயணி ஏற வில்லை என்றால் ttr trissur வரை பார்த்து விட்டு அந்த இருக்கையை வேறொருவருக்கு கொடுத்து விடுவார் இப்போது என்ன செய்ய முடியும்?

    • @trainway
      @trainway  2 роки тому

      டிக்கெட் புக் பண்ணும் போது எந்த நிலையத்தில் நாம் ஏறுகிரோமோ அந்த நிலையத்தை குறிப்பிடும் வசதி உள்ளது.

  • @kumargiri7714
    @kumargiri7714 2 роки тому

    நன்றி வாழ்த்துக்கள்

  • @jupiternet2832
    @jupiternet2832 2 роки тому

    Thank u .. super..

  • @avalurpettaifood2946
    @avalurpettaifood2946 2 роки тому +2

    Bro going in train in opposite direction train fast come that train name how to find please bro 🙏🙏🙏🙏🙏🙏

    • @trainway
      @trainway  2 роки тому +3

      Use ixigo app. That shows

    • @avalurpettaifood2946
      @avalurpettaifood2946 2 роки тому +1

      @@trainway how to use bro please replay 🙏🙏🙏

  • @viki19910
    @viki19910 Рік тому

    Neenga munnadiye erangalam aana ernakulam la book panniti covai la era mudiyathi

  • @akashojj7865
    @akashojj7865 Рік тому

    Bro chennai to SaiNagar waiting list 83 le iruku bro ,, journey date 11/1/2023 ticket confrom ahga cance iruka bro

  • @tamilactsmusic
    @tamilactsmusic 2 роки тому

    E-ticket la wait list ticket la name change pannalama?

  • @ranjitkrish9564
    @ranjitkrish9564 2 роки тому +10

    If someone board at different stn, TTE will lodge a fine for you and your seat in Ernakulam will be allotted to someone

  • @RameshKumar-it7rh
    @RameshKumar-it7rh Рік тому

    அருமையான பதிவு 👍

  • @GeorgeSekaran
    @GeorgeSekaran 2 роки тому

    But if you book from Thrissur quota to go to Karaikal, but want to board at CBE it is not possible . Coz, if boarding stn is Thrissur, then bsefor CBE the train has got two stops ie Shoranur jn and Palakkad jn. So as per latest rules if the customer doesnot board even two halt stations fron boarding point, the TTE will presume that passenger has not boarded the train at all and allot the seat/ berth to the next person on W/L or RAC

    • @harieshmk6346
      @harieshmk6346 2 роки тому +1

      he didn't tell the full steps actually. in the next step, we have the option to choose boarding stations. there you can select CBE.

    • @trainway
      @trainway  2 роки тому

      Ers - KIK doesn't goes to shoranur. Its next stop is palakad and CBE

  • @PerumalPerumal-ed1rr
    @PerumalPerumal-ed1rr Рік тому

    Hai plz reply ... Enaku waiting list 85 la iruku .... Travel pannala

  • @indirajithravanan6421
    @indirajithravanan6421 Рік тому

    PQWL category waiting list ku kedaikavae kedaikaatham ah sir? Pooled Quota?

    • @trainway
      @trainway  Рік тому

      1 or 2 WL chanse irukku. Other than pls avoid this

  • @durairajsadagopan8819
    @durairajsadagopan8819 8 місяців тому

    அந்த போர்டிங் பாயின்ட்ல புக் பன்னி எப்படி கோவையிலிருந்து போவது

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 2 роки тому

    We may Book ticket from ernakulam but we are boarding from Coimbatore, then in ernakulam when the TTR sees we didn't board, will he cancel our ticket? How it works?

    • @trainway
      @trainway  2 роки тому

      Check video description

  • @kannansanjay2212
    @kannansanjay2212 2 роки тому

    As if we don't anything about railway booking

  • @indirajithravanan6421
    @indirajithravanan6421 Рік тому

    Anna nan 3 AC Economy book pannirunthen, 15 days aachu innum same PQWL 7 nu thaan kaamikithu, Chennai to Vere etho ooru, nan Chennai to Tirupur book pannirunthen, 1 ticket kooda WL koraiyala

  • @dr.rameshbdsramveerma3159
    @dr.rameshbdsramveerma3159 2 роки тому

    ஒரு சந்தேகம் இரயில் நிலையத்தில் முன்பதிவு செய்து WL டிக்கெட் மூலம் அதே வகுப்பில் பயணம் செய்ய முடியுமா அல்லது பொது பெட்டியில் தான் பயணம் செய்ய முடியுமா?.

    • @shanmugamji388
      @shanmugamji388 2 роки тому

      வெய்ட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் எந்த பெட்டியும் குறிப்பிட மாட்டார்கள். எனவே confirm ஆகாத நிலையில் எந்தப் பெட்டியிலும் பயணம் செய்ய முடியாது.

  • @mohamedziavudeen1179
    @mohamedziavudeen1179 2 роки тому

    WL greenல் இருந்தால் கன்பாம் டிக்கட் கிடைக்குமா

  • @krishtimepass4929
    @krishtimepass4929 Рік тому

    Rlwl 3 ticket conform aagiduma?

  • @skysudhakar3105
    @skysudhakar3105 2 роки тому

    Nanum appadi tha bro panni irukka ha tomorrow coimbatore porathuku katpadi la irunthu ticket pantha waiting list vanthuchi but chennai irunthu patha available irunthuchi

  • @channel-el8zk
    @channel-el8zk 2 роки тому

    Bro I have booked today 14 ticket booked date April 1..WL 62... journey date April 29.. booking confirmation aguma????thiruchendur train

  • @dhinakaranc4344
    @dhinakaranc4344 2 роки тому

    Ji appadi book pannuna... Nama next sationla erupom... Apa TTR cancel pannitagana... Al varalainu

    • @trainway
      @trainway  2 роки тому

      Book pannum pothu boarding station change pannanum. Atha naan solla maranthittrn

  • @vineeshvineesh2672
    @vineeshvineesh2672 2 роки тому

    Good information bro txs

  • @Vijayanana
    @Vijayanana 2 роки тому

    What, Gandhi Sathutara?

  • @kumar11141
    @kumar11141 2 роки тому

    I lost my ticket can get duplicate my journey completed. I need for claiming purpose. And this is counter ticket.

    • @trainway
      @trainway  2 роки тому

      Yes you can by proper PNR NUMBER. Of your Lost ticker

  • @KarthiKeyan-is3dx
    @KarthiKeyan-is3dx 2 роки тому +1

    Oru station cross aanadhum tte ticket transfer pannidurarey .Ernakulam next station varaikum dhan avanga wait pannuvanga

    • @trainway
      @trainway  2 роки тому +1

      Thirisur la irunthu book pannum pothu boarding station la naama entha station la yeruvomo antha station name potu book panna pothum

    • @p.thiruvasagam815
      @p.thiruvasagam815 2 роки тому

      எர்ணாகுளம் or திருச்சூர் டு காரைக்கால் டிக்கெட் புக் பணணிட்டு கோவையில் ஏறனும் னா, boarding stn coimbatore nu போட்டால் போதும்.

    • @arunkrishnan7989
      @arunkrishnan7989 2 роки тому

      @@trainway There is no option for IRCTC

  • @rohanprasath9319
    @rohanprasath9319 2 роки тому

    As per railway rule once 2 station crossed and respective passenger not available it can be allot to others , then how can occupy from middle of travel .

    • @trainway
      @trainway  2 роки тому +1

      Thirisur next second station is coimbatore

    • @imransharif8387
      @imransharif8387 2 роки тому

      @@trainway then it's not applicable for the one who needs to board after cbe?

  • @govindasamynaickers7768
    @govindasamynaickers7768 2 роки тому

    Sir tatkal ticket booking last minute varaikum pokuthu Ana booking pannamudiyalla long tranlla

  • @MarkWaugh-qk5dw
    @MarkWaugh-qk5dw Рік тому

    Good Info❤🎉

  • @user-lr3wg3oi8z
    @user-lr3wg3oi8z 2 роки тому

    RAC டிக்கெட் ஆறு எடுத்து இருக்கோம். 28. 6. 22 தான் ட்ராவல் பன்றோம். டிக்கெட் confirm ஆகிடுச்சு. ஆனால் சீட் நம்பர் கோச் நம்பர் காட்டலயே. அத எப்படி கண்டு பிடிக்க

    • @trainway
      @trainway  2 роки тому +1

      உங்களுக்கு msg varum

  • @sinnasamysivakumar1806
    @sinnasamysivakumar1806 2 роки тому

    super bro very good idea

  • @gkavimanickam7163
    @gkavimanickam7163 2 роки тому

    Thatkal wl 3 la eruku bro 1 day tha eruku confirm aguma bro

    • @trainway
      @trainway  2 роки тому

      May be chance irukku.

  • @vijayand6667
    @vijayand6667 Рік тому

    Sir i booked March 24 two tickets in mettuplaam to Ooty but waiting list 17 and 18th

    • @trainway
      @trainway  Рік тому

      பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்

  • @dr.arulananthamdhandapani1609
    @dr.arulananthamdhandapani1609 2 роки тому

    boarding station choice next two stations only allowed or no restriction

    • @trainway
      @trainway  2 роки тому

      No restriction

    • @s.davidanantharaj5310
      @s.davidanantharaj5310 2 роки тому

      I booked the ticket from Surat, but boarded the train at Valsad in Gujarat.

  • @crmvasu3880
    @crmvasu3880 2 роки тому

    நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நான் இப்படியே டிக்கெட் முன்பதிவு செய்து கோவையில் ஏறுவேன். ஆனால் சேரன் எக்ஸ்பிரஸ் ல் waiting list வந்தா என்ன செய்வது

    • @crmvasu3880
      @crmvasu3880 2 роки тому

      இதற்கு என்னிடம் ஐடியா உள்ளது

    • @kesavperiyasamy5496
      @kesavperiyasamy5496 2 роки тому

      @@crmvasu3880 enna idea??

  • @hassainkalu8273
    @hassainkalu8273 2 роки тому

    Bro Ksr Bangalore to Karaikal passenger train Epo run agum

  • @raakeshrak2409
    @raakeshrak2409 2 роки тому

    Aiyaaa Arivaali 😂😂 if boarding book panna station la neenga board panlana TTR vera RAC person ku andah seat alot pani kuduthutu poiduvanga .

  • @karthickanbu1580
    @karthickanbu1580 2 роки тому

    Yethavathu Puthiya seithi konduva endral erkanavey eranthu puthaitha seithi podukirai....most of people know about this....

  • @channel-el8zk
    @channel-el8zk 2 роки тому

    Hi bro waiting list 62.. booked date April 1 . thiruchendur train.. travel dete 29 April confirm aguma bro?????

  • @rasesbala
    @rasesbala 2 роки тому

    Your ticket will be allotted to somebody by TTR if you not board in Trissur..

    • @trainway
      @trainway  2 роки тому

      No next two stops the seat is not alloted

  • @Ramesh-kh1tw
    @Ramesh-kh1tw 2 роки тому

    Boarding point change kodukanum..athu miga mukkiyam..

  • @Rajesh_Raj_mm
    @Rajesh_Raj_mm Рік тому

    This ebding more details please

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹூ

  • @abib2765
    @abib2765 2 роки тому

    Sir Chennai to madurai porean gnwl 7,8 wl 7,8 vanthuruku ticket confirm aguma sir 22-10-2022 to 1ac

  • @ravi.kumar.6660
    @ravi.kumar.6660 2 роки тому

    Boarding station may be put or not.

  • @boopathym4116
    @boopathym4116 Рік тому

    Rac 64 iruku berth confirm aguma bro illa one seat two member travel panra mathiri irukuma
    Travel date june 7 12662 pothigai exp

  • @sweetmon3
    @sweetmon3 Рік тому

    Nice

  • @marudhuraj6709
    @marudhuraj6709 2 роки тому

    super information bro

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 роки тому +1

    👍👍👍

  • @Dominic15106
    @Dominic15106 Рік тому

    Chart prepear ஆகிவிட்டது, WL1 AND WL2, இதை வைத்து TRAIN ல் பயணம் செய்யலாமா?