PQWL தவிர்த்து confirmed டிக்கெட் எடுப்பது எப்படி? How to avoid waiting list? book confirm ticket

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • #watinglist #trainticket #railway
    வெயிட்டிங் லிஸ்ட் வரமால் ஆன்லைனில் எப்படி டிக்கெட் எடுக்கலாம்? PQWL, GNWL, Confirmed ticket, Availability பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்.
    confirm ticket booking tamil.
    how to take confirmed ticket,how to avoid waiting list ticket,avoid pqwl,pqwl ticket confirmation chances,how to take confirm train ticket,how to take confirm ticket online,train ticket booking online,what is pqwl,what is pqwl and wl in irctc,what is pq waiting list,confirm ticket booking tamil,types of waiting list in railway,types of waiting list in railway tamil,irctc online ticket,ticket booking,sleeper ticket booking,தென்மாவட்ட ரயில்வே செய்திகள்,rail news
    Website : indruoruthagav...
    Facebook : / indruoruthagaval.in
    Twitter : / indruoruthagava
    Intresting Videos : / messageoftheday
    இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

КОМЕНТАРІ • 107

  • @M.pandi950
    @M.pandi950 Рік тому +5

    உங்க பதிவு சூப்பர் சார் வாழ்த்துக்கள்

  • @krishv9375
    @krishv9375 Рік тому +7

    ஐயா மிக நல்ல தகவல். Proceed to pay என்ற பகுதிக்கு (page க்கு) சென்றால் வலது புறம் மேலே GL or PQWL waiting list என்ற தகவல் வரும். அதை பார்த்தும் டிக்கெட் book செய்யலாம் அல்லது தவிற்கலாம்

  • @DREAMBIGACHIVEBIG
    @DREAMBIGACHIVEBIG Рік тому +2

    மிக தெளிவாக விளக்கும் ஐயா😊🎉.., நன்றி

  • @nagalathar6174
    @nagalathar6174 Рік тому +1

    மிகச் சிறப்பான செய்தி ரயிலில் பயணம் செய்யும் நபர்களுக்கு தேவையான செய்தி வாழ்த்துக்கள்

  • @lakshmi2600
    @lakshmi2600 11 місяців тому +2

    Super ayya,best explanation about waiting list❤🎉

  • @mega62518
    @mega62518 Рік тому

    நல்ல பயனுள்ள தகவல் , முன்பே இது போல் ஒரு ஐடியா நீங்கள் கொடுத்துள்ளதாக நிணைவு !

  • @dancingprincess3749
    @dancingprincess3749 5 місяців тому +2

    நல்ல பதிவு சார். எனக்கு pqwl5 என் பையனுக்கு pqwl6 திருநெல்வேலி toரேனிகுண்டா 28/3/24. டிக்கெட் cnf ஆகுமா சார். காலை 8மணிக்கு திருநெல்வேலியிலிருந்து.

  • @selva5666
    @selva5666 17 днів тому +1

    Thanks sir

  • @ibrahimhajeeral5587
    @ibrahimhajeeral5587 Рік тому

    பயனுல்ல தகவல் நன்றி அய்யா

  • @swaminathanramamoorthy403
    @swaminathanramamoorthy403 Рік тому

    அருமையான விளக்கம். அனைவரும் பயன் பெற விழைகிறேன். நன்றி. 🙏

  • @murugananthammuruganantham2048
    @murugananthammuruganantham2048 10 місяців тому

    நன்றாக விளக்கம் சொன்னீர்கள் மிக்க நன்றி சார்.

  • @korkkaipalani6033
    @korkkaipalani6033 Рік тому

    மிக மிக அருமையான விளக்கம் நன்றி அய்யா

  • @dakshinamurthyn5649
    @dakshinamurthyn5649 Рік тому +1

    Very very useful idea sir. Simply explained to understand. Thanks a lot sir.

  • @davidkithiyon578
    @davidkithiyon578 Рік тому

    மிக அருமையான விளக்கம் ஐயா நன்றி 🙏

  • @kathirvel10932
    @kathirvel10932 9 місяців тому

    மிக நல்ல தகவல்
    நன்றி ஐயா 🙏

  • @vijays6821
    @vijays6821 Рік тому +2

    ஐயா வணக்கம் டிராவல் இன்சூரன்ஸ்ல் நாமினி எப்படி செய்வது என்று தெரியாமல் இருக்கு அதை எப்படி செய்வது என்று விளக்கமாக பதிலளிக்கவும் ஐயா நன்றி

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      Ticket Book செய்தவுடன் எஸ் எம் எஸ் வரும் அதன்படி செயல்படுங்கள்.

  • @sivakumarg8155
    @sivakumarg8155 Рік тому

    Arumai please continue railway information!

  • @krishnanmoorthyp1994
    @krishnanmoorthyp1994 Рік тому +1

    Very useful message thank you sir

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo 3 місяці тому

    Nanri aiya

  • @johnbritto6517
    @johnbritto6517 Рік тому

    Very useful information sir 😊Thanks for sharing

  • @rangaswamyvijayarajan5219
    @rangaswamyvijayarajan5219 Рік тому

    நல்ல தகவல், வாழ்க

  • @lovenature8048
    @lovenature8048 Рік тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 Рік тому

    Very important information 🎉
    Thank you sir ❤

  • @rasheedahmed4782
    @rasheedahmed4782 Рік тому

    அருமையான விளக்கம்

  • @ramamurthyn7706
    @ramamurthyn7706 Рік тому

    Well explained. Tku Sir.

  • @selvamp4275
    @selvamp4275 Рік тому +2

    சரிங்க சார்
    நாம முன் ரயில் நிலையத்தில் பதிவு செய்து விடுகிறாம் ஆனால் அந்த நிலையம் வந்ததும் டி டி ஆர் வந்து பார்க்கிறார் நாம் அந்த சீட்டில் இல்லை என்றால் இந்த சீட்டில் வேறு ஒருவரை அமரவைக்கமாட்டரா ங்க சார். விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். நன்றிகள்...

    • @muruganvmn
      @muruganvmn Рік тому

      என்ன சார்..! வீடியோவை முழுமையாக கவனித்துப்பாருங்கள். உங்களுக்கான விடை இதிலேயே இருக்கிறது.

    • @TUTY69DEEE
      @TUTY69DEEE Рік тому

      போடிங் station போட வேண்டும் 😊

    • @TUTY69DEEE
      @TUTY69DEEE Рік тому +1

      ​@@muruganvmn அண்ணா அவங்களுக்கு புரியல போல அதான் கேக்காங்க

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      டிக்கட் புக் செய்யும்போதே நாம் ஏறப்போகும் ஸ்டேசன் குறிப்பிட்டு விடுவதால் அது TTE க்கு தெரியும்.

  • @sathsihmalar8449
    @sathsihmalar8449 Рік тому

    Beautiful explanation sir

  • @TUTY69DEEE
    @TUTY69DEEE Рік тому

    அண்ணா இது போக ஒன்று உள்ளது நம்ம திருநெல்வேலி unreserve la poi tu Maduri la eruinthu kuda atha train la ticket poda la la i Means naa Mumbai ku pora na aintha train la yapdi eruinthu na tirunalveli WL 50 kita eruku but place name thariya la aintha place la eruinthu Mumbai vara same train la ticket available eruku athu pathi oru video poduinga anna ❤

  • @arunprasathbalaiyan5349
    @arunprasathbalaiyan5349 8 місяців тому

    Source station Valiyur nu potu boarding station ah Satur nu epdi select panrathu...??

  • @kesavp9033
    @kesavp9033 Рік тому +1

    Super

  • @kunasekar8213
    @kunasekar8213 Рік тому

    Good message

  • @duw8059
    @duw8059 Рік тому +1

    Great

  • @gunasekaran7288
    @gunasekaran7288 Рік тому

    அருமை ஐயா ஏறும் இடமும் இறங்கும் இடமும் boarding point காட்டமாட்டேங்கிறது ஐயா

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      Boarding point
      ua-cam.com/video/r6t2op-dfnc/v-deo.html
      Boarding point மாற்றிய பின் மீண்டும் ஆரம்ப ஸ்டேஷனில் ஏறலாமா?.
      ua-cam.com/video/OFbNUBO1r-g/v-deo.html

  • @tamilmotivator8766
    @tamilmotivator8766 Рік тому

    Super iyya

  • @mdkdinesh
    @mdkdinesh Місяць тому

    Sir na salem to Thiruvananthapuram ku train 15 days ku before ah book panna try pannum pothu PQWL - AVAILABLE nu kaatuthu. Intha mathiri vantha na ticket pota confirm aaguma? Please reply

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Місяць тому

      Coimbatore to TVC போட்டு பாருங்கள். அல்லது சென்னையிலிருந்தே போடுங்கள்...

  • @ramamoorthyn2164
    @ramamoorthyn2164 Рік тому

    V.v.good

  • @m.g.vishnu4822
    @m.g.vishnu4822 10 місяців тому

    Super 👍

  • @tgsantharam3181
    @tgsantharam3181 Рік тому

    Thank you sir

  • @balajisarees4548
    @balajisarees4548 7 місяців тому

    Boarding at epidi poduvathu

  • @vmurugan9314
    @vmurugan9314 Рік тому

    Useful video

  • @RajuRaju-kb8re
    @RajuRaju-kb8re Рік тому

    நன்றி

  • @user-xu3ss8fd7q
    @user-xu3ss8fd7q 8 місяців тому

    Sir starting station the pqwl has come, is it based on in between station

  • @selvanntamil
    @selvanntamil Рік тому +1

    booking stationலிருந்து boarding station தேர்ந்தெடுக்க ஏதேனும் கட்டுப்பாடுகள்,விதிமுறைகள் உள்ளதா? ஐயா.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +1

      கட்டுப்பாடுகள் இல்லை. சென்னை எக்மோரிலிருந்து டிக்கட் போட்டு விழுப்புரத்தில் ஏறுவதாக குறிப்பிட்டு டிக்கட் வாங்கலாம்

    • @selvanntamil
      @selvanntamil Рік тому

      @@indruoruthagaval360 நன்றி 🙏

  • @readyjute6161
    @readyjute6161 Рік тому

    Very informative thank you sir 🎉

  • @kandavelumc
    @kandavelumc Рік тому +1

    Sir naan veedu maari iruken ennoda perula gas bill iruku athi proof vachi panikiren but en wifeku enna proof use pandrathu solunga bro

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      பயணம் செய்ய Aadhar பயன்படுத்தலாம். அட்ரஸ் பிரச்சினை இல்லை

  • @TUTY69DEEE
    @TUTY69DEEE Рік тому

    Ithu PQWL potu eruku la ithu mari athu CNF nu potu eruku

  • @divyayarajtpu8h602
    @divyayarajtpu8h602 Рік тому

    நான் செந்தூர் எக்ஸ்பிரஸ்ல் திருச்செந்தூரில் இருந்து தஞ்சைக்கு டிக்கெட்
    ஆன்லைன் புக் செய்தேன் ஆனால் ஏன் pqwl கிடைத்தது சற்று விளக்கமாக பதிலளிக்கவும்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      தஞ்சை கோட்டா மிக குறைவு. அது முடிந்து விட்டது. உங்களைப் போன்றே டிக்கட் எடுத்தவர் கேன்சல்செய்தால் மட்டுமே கிடைக்க வாய்ப்பு. நீங்கள் தாம்பரம் வரை டிக்கட் போட்டிருந்தால் GLWL கிடைக்க வாய்ப்பு.

  • @balasethuraman7977
    @balasethuraman7977 Рік тому

    MEd,MPhil படித்த தாங்கள் புரிவது போல அருமையாக விளக்கினீரகள் வேறு ஒரு ச ந்தேகம் கோவை டு பெங்களூர வரும் ac train Friday book பண்ண போனால் waiting list காட்டும் ஆனால அதே தேதியில் current booking 500 டிக்கட் இருப்பதாக காட்டும். நான் நிறைய பிராயணித்திருக்கிறேன்.ஏன்.ஏதோ காரணத்தால் VIP quota போன்று ஒதுக்கி வைத்து பிறகு யாரும் வரவில்லை என்று current quota release _ஆகிறதா. வண்டி சுமாரா காலி. ரநில்வேக்கு நஷ்டம் தானே

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      உண்மைதான். வேறு/அனைத்து station களுக்கு உள்ள கோட்டா முழுவதும் current Booking ல் காட்டிவிடும்.

  • @raj-wy4jk
    @raj-wy4jk Рік тому

    சார் எங்கு ஒரு சந்தேகம் இப்ப நானு திருச்சி இருந்து சென்னைக்கு 16160-மங்களூர்-சென்னை EXP ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது RLWL காட்டுகிறது இந்த RLWL எப்படி RLGN confort ஆகுது எப்படி டிக்கெட் confirm ஆகுது அதேபோல் RLWL WAITING LIST CONFORM டிக்கெட் எப்படி வாங்குவது சொல்லுங்க சார்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      RLWL என்பது நாமாக வாங்க முடியாது. குறிப்பிட்ட முக்கிய ஊர்கள் இடையே கொடுப்பது அது.
      நீண்ட தூர பயண இரயில்களில் கொடுக்கப்படுவது.இதுவே ராக்போர்ட்டில் வராது

  • @jayaprathapv29
    @jayaprathapv29 Рік тому +1

    Sir online ticket book panna charge athigama?

  • @naveenkumarsaravanakumar53
    @naveenkumarsaravanakumar53 Рік тому

    Ayya, Please explain about RLWL and how tickets are alloted

  • @rvmganesh
    @rvmganesh Рік тому

    நான் இப்போது Counter ticket எடுத்து விட்டு , நான் இரயில் பயணிக்கும்போது counter ticket மொபைலில் photo எடுத்து காண்பித்தாள் TTE ஏற்று கொள்வாரா??

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      ஒத்துக்கொள்ள மாட்டார்.

    • @sathiyarajan8962
      @sathiyarajan8962 Рік тому +1

      Without ticket ஆக கருதப்படும். நீங்கள் ID card கொடுத்தாலும் செல்லாது. கண்டிப்பாக அபராதம் கட்டியே ஆக வேண்டும்.

  • @rajagopalsubramanian8293
    @rajagopalsubramanian8293 Рік тому

    அய்யா ஙணக்கம் தங்களின் சமுதாய தொண்டு விழிப்புணர்வு மட்டும அல்ல விலை மதிப்பற்றது. திருவணந்தபுரம் சென்னை ரயிலில் கோவையில் இருந்து போர்டிங் போட முடியுமா கிலோ முட்டர் வரையறை ஏதும் உள்ளதா? நன்றி

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      போட முடியும்‌. கிலோ மீட்டர் வரையறை ஏதும் கிடையாது.

  • @sakthi7031
    @sakthi7031 Рік тому +1

    Oru velai valliyur namba boarding agala ttr passenger varalenu ticket cancel pannita????? Ana nambaluku thane therium Satur la than passenger boarding aga porangunu

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +1

      Book pannumpothu boarding point mention panna TTR'kum theriyum.

    • @sakthi7031
      @sakthi7031 Рік тому

      @@indruoruthagaval360 but ticket cost will be consider from valliyur or satur

    • @heeralalt.s626
      @heeralalt.s626 Рік тому

      ​@@indruoruthagaval360 boarding point eppadi satur nu irctc la app la book pannanum?athuvum sollunga

    • @manohar2707
      @manohar2707 Рік тому

      ​@@sakthi7031 Ticket cost considered from Valliyur.
      You will be boarding at Satur (Valliyur to Satur about 130 Km)

  • @chidambarampillai2124
    @chidambarampillai2124 Рік тому

    Sir, Can we change the date of journey in online ticket?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      No.

    • @mdkdinesh
      @mdkdinesh Місяць тому

      ​@@indruoruthagaval360Sir na salem to Thiruvananthapuram ku train 15 days ku before ah book panna try pannum pothu PQWL - AVAILABLE nu kaatuthu. Intha mathiri vantha na ticket pota confirm aaguma? Please reply

  • @BaluBalu-ev4tk
    @BaluBalu-ev4tk Рік тому

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் சென்னை டூ டெல்லி டூ ஹரித்துவார் டூ அமிர்தசரஸ் டூ டெல்லி டூ சென்னை ஆன்வார்டு ஜன்னி டிக்கெட் எடுக்க முடியுமா தயவு செய்து விளக்கம் கூரவும்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      உதாரண பயணம்
      ua-cam.com/video/C2pFL1w_ing/v-deo.html

  • @rameshramesh-ou3vi
    @rameshramesh-ou3vi Рік тому

    சார் நான் திருப்பூரில் இருந்து விருத்தாச்சலம் செல்ல வேண்டும் சேலத்தில் இருந்து பயணிகள் ரயில் உள்ளது திருப்பூரில் இருந்து சேலம் வழியாக விருத்தாச்சலம் என ஒரே டிக்கெட்டாக திருப்பூரில் ஓப்பன் டிக்கெட்எடுக்க முடியுமா

  • @jk_3022
    @jk_3022 Рік тому

    Sir CNF/PQ Varuthu confrom aaguma

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      Confirm ஆகிவிட்டது என்று அர்த்தம். சார்ட் தயாரித்தவுடன் உங்கள் பெர்த் நம்பர் கொடுக்கப்படும்

  • @kadharhussan1940
    @kadharhussan1940 Рік тому

    How to change the boarding station in online when we book from the prior station

  • @khsenag2645
    @khsenag2645 Рік тому

    😍😍

  • @TUTY69DEEE
    @TUTY69DEEE Рік тому

    Thoothukudi - TN anna ❤
    And
    Tirunelveli - TEN ❤❤

  • @Pandiyan3638
    @Pandiyan3638 Рік тому

    RAC/10 WC03 இதற்கு என்ன அர்த்தம்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому +1

      WL 3 என இருந்திருக்கும்.
      WL3 ...ஆக இருந்தது தற்போது RAC 10ஆக முன்னேறி உள்ளது. தற்போது இந்த பயணிக்கு உட்கார்ந்து செல்லும் வசதி மட்டும் அளிக்கப்பட்டது

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC Рік тому

  • @sivakumarveluvelu9036
    @sivakumarveluvelu9036 Рік тому

    Vs tailor

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai Рік тому

    இதுபோல விளக்கம் எவராலும் கொடுக்கமுடியாது.

  • @RajuRaju-kb8re
    @RajuRaju-kb8re Рік тому

    🎉

  • @jagatheesanm5867
    @jagatheesanm5867 Рік тому +1

    சென்னையில்இருந்துகுஜராத்மாநிலத்தில்உள்ளநிஷ்காலத்மாதேவ்கோயிலுக்குஇராயலில்செல்லுவதற்குஎப்படிசெல்லவேண்டும்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      Chennai to Ahmedabad
      Ahmedabad to Bhavnagar Terminus...you can get Autos to reach Nishalanth mahadev Temple

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  Рік тому

      ua-cam.com/video/4KWp0J0grow/v-deo.html கடலுக்குள் மறைந்திருக்கும் நிஷ்கலந்த்.
      And other details around Gujarat ua-cam.com/video/3jM1M9IJvsc/v-deo.html

  • @senthilkumarmurugesan8131
    @senthilkumarmurugesan8131 Рік тому

    👌👌👌👌👌👌