கொடநாடு பயணம் | Drive to Kodanad View Point | Ooty | EP 6 | India | Way2go தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024

КОМЕНТАРІ • 368

  • @mahi-lm5jj
    @mahi-lm5jj 2 роки тому +35

    ட்ரோன் ஷாட்.... சான்ஸே இல்ல ...அசத்திடீங்க நண்பரே👏👏👏👏.அந்த பவானிசாகர் டேம் பக்கத்தில்தான் எங்கள் ஊர்..புஞ்சை புளியம்பட்டி💚💚💚

    • @vadivelvadivel9251
      @vadivelvadivel9251 2 роки тому +2

      Super Anna na coonor

    • @varunsriram694
      @varunsriram694 2 роки тому +1

      Bro eppo Ooty la ella place um open la eruga

    • @immanuvelraja3023
      @immanuvelraja3023 2 роки тому +1

      Nanum punjai Puliampatti bro

    • @mahi-lm5jj
      @mahi-lm5jj 2 роки тому

      @@varunsriram694 ஆமாம் நண்பரே....

    • @saravananparthasarathy6235
      @saravananparthasarathy6235 2 роки тому +2

      அமைதியோ அமைதி பவானி சாகர் டாம் நல்லா இருக்கும்

  • @ceylonyathri
    @ceylonyathri 2 роки тому +39

    கொடா நாடுனு சொன்னாலே எங்க ரொம்ப பேருக்கு நினைவுக்கு வருவது மறைந்த முதலமைச்சர். ரொம்ப ஆவலா பார்க்க ஆரம்பிச்சிட்டேன்... அமர்க்களமா இருக்கு!

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 роки тому +3

    சூப்பர் நல்ல இடம் கொடநாடு என்றாலே மறைந்த ஜெயலலிதா அம்மா ஞாபகம்தான் வருகிறதுஅற்புதமான இடம் மிக்க நன்றி பிரண்ட்ஸ்.

  • @loganathan3546
    @loganathan3546 2 роки тому +33

    ப்ரோ வெரி நைஸ் உங்களோடு சேர்ந்து நானும் ஒரு நாள் பயணம் செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை ❤️❤️

  • @pradeept8550
    @pradeept8550 2 роки тому +14

    Ooty to Mettupalayam via Kotagiri.... Heavenly area and lovely road to drive by bike...

  • @dummyengineer970
    @dummyengineer970 2 роки тому +22

    Wow!!!
    Semma views
    DON'T Skip between 18:30 to 22:30
    Just Amazing
    Thank you

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +4

    நாங்க என்ன நினைக்கின்றோமோ அப்படியே வீடியோ போடுகிறீர்கள் கொடநாடு வியூ சூப்பர் தெங்குமரஹாடா பவானி சாகர் அணையில் இருந்து போகவேண்டும் அன்னக்கிளி படம் அங்கு எடுத்தது தான்.முடிந்தால் அங்கு செல்லவும் 🤝👌👏🙏👍💐🌹❤️

    • @meganathankrishnak9942
      @meganathankrishnak9942 2 роки тому +1

      ப்ரோ அன்னக்கிளி படமா? ரோசாப்பூ ரவிக்கைகாரி படம்தானே கேள்வி பட்டேன்.

    • @premanathanv8568
      @premanathanv8568 2 роки тому

      @@meganathankrishnak9942 100 சதவீதம் அன்னக்கிளி படம் தான் 👍

  • @aatharsdhana2741
    @aatharsdhana2741 2 роки тому +1

    Yapppaaaa ithu Namma ooraa... Ithella vittuta namma Vera yatho Thedi poitu irukom.. very useful vdo Maddy bro... Tq👌😍👏🏼🙏👍

  • @rshrishankar
    @rshrishankar 2 роки тому +1

    அழகான காட்சிகள் மனதை கவர்ந்தது.
    அந்த நீர்வீழ்ச்சியின் பெயர் கேத்தரின் நீர்வீழ்ச்சி என்று ஞாபகம்.

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 2 роки тому +1

    கொட நாடு காச்சிமுணை அருமை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது அழகுக்கு அழகு இயற்கை என்னும் இளைய கன்னி என்ற காலத்தில் அழியாத பாடல் காதில் ஒலிக்கிறது வாழ்த்துக்கள் மாதவன்

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai 2 роки тому +1

    ராஜா சாரின் பேச்சு, விளக்கும் முறை, நம் ஜோசப் ஐயாவை நினைவுபடுத்துகிறது. ராஜா சாருக்கும் என் வாழ்த்துகள்.

  • @kumaresan.4302
    @kumaresan.4302 2 роки тому +1

    கண்களுக்கு பசுமையான விருந்து.. மிக அற்புதமான வீடியோ பதிவு.. Super brother 👍👍👏

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 2 роки тому +2

    En inyaa thanimayeee... Thalaiva kutty madhava aa kamikavey illa neenga....

  • @user-xd7sp3ki6m
    @user-xd7sp3ki6m 2 роки тому +1

    நம்ம தமிழகத்தில் இயற்க்கை
    அழகு கண்கொள்ள காட்சிகள்
    வாழ்த்துக்கள்

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 2 роки тому +3

    இரவு வணக்கம் தம்பி மாதவா. 24 நிமிடத்தில் கொடநாடு சுற்றி காட்டிய தம்பி மாதவனுக்கு நன்றிகள் பல 😍🥰💯🙏🙏🙏

  • @villagevideos3432
    @villagevideos3432 2 роки тому +2

    Driver anna ku nantrii sema explain sir....😘😘❤️❤️🙏

  • @MohanBabu-ph3ie
    @MohanBabu-ph3ie 2 роки тому +12

    No word to describe your Video quality and the way you covered from the view point Hats off to you.
    On of the best view I have seen in this.
    To be Frank I recently subscribed your Channel wow!! I missed these many days of your Channel.
    I am from Coimbatore and I have been Ooty so many times but after seeing this video in different angle it mind blowing one Super Keep going !!!.😍🥰

  • @sasilanr23
    @sasilanr23 2 роки тому +1

    Really nice your all videos bro . I am never miss any video in your channel.

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 2 роки тому +1

    Quite an eyeful. Beautiful but eerie.

  • @ajayb5856
    @ajayb5856 2 роки тому +1

    Super bro uinka videos 👍🏽👍🏽👍🏽👍🏽

  • @sivaakumar9480
    @sivaakumar9480 2 роки тому +12

    Kotagiri is my native place. You should try to stay one day in kotagiri sometime later to understand the difference between the climate in Ooty and Kotagiri. Kotagiri is leaps ahead of Ooty in terms of weather and peace. And you've done a fantastic job capturing the beauty of kotagiri and kodanad. And I am a PSG Techian as well! Cheers bro !

  • @jaishankar4267
    @jaishankar4267 2 роки тому

    மாதவன் சார், உங்க புண்ணியம் எங்க பாக்கியம், நாங்க போகாத இடத்திற்கு எல்லாம் உங்க மூலமாக காணமுடிகிறது. நன்றி. வாழ்க வளமுடன். 👌👏👏👏🙏. சென்னை.

  • @harikumarrm
    @harikumarrm 2 роки тому +1

    driver anna knowledge about mist sema 7.40

  • @user-dg6ul9yh5n
    @user-dg6ul9yh5n 2 роки тому

    நண்பா உங்கள் பேச்சு அருமையாக & தெளிவாக உள்ளது

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES 2 роки тому

    கொடநாடு பயணம் மிக அருமை உங்களோடு சேர்ந்து நானும் உள்ளூற பயணம் செய்துவிட்டடேன். நன்றி மாதவன் வாழ்த்துக்கள் !

  • @mohanchandru9069
    @mohanchandru9069 2 роки тому

    நான் போன வாரம் தான் முதன்முறையாக கொடநாடு போய்விட்டு வந்தேன். கொடநாடு எஸ்டேட், கொடநாடு வீவ் பாய்ண்ட் பார்த்த பிறகு தான் தெரிந்தது ஏன் அம்மா ஜெயலலிதா அங்கு எஸ்டேட் வாங்கினார்கள் என்று புரிந்தது!!!!!! அவ்வளவு அருமையான இடத்தில் வாங்கியிருக்கிறார்கள்.!!!!!

  • @irshadsally3693
    @irshadsally3693 2 роки тому +1

    India romba pudikkum adulem unga camera munnadi innum azhahaha irukku most beautiful vlog hmm manasu appidiye koda naattula freeze ahidichi.. Keep going way2go I'm waiting next india series.. Best of luck 👍

  • @rajammariappa336
    @rajammariappa336 10 місяців тому

    Hi..son...am from Malaysia
    I have watched most of your videos...they are amazing.
    Thank you so much.keep up your good work 👏

  • @vwittysternraj.vwitty9992
    @vwittysternraj.vwitty9992 2 роки тому +2

    The Highway department of Putting ROADS is doing a GREAT JOB in all the Tourist destinations and thus the Travel Journey Looks Marvelous for any Varieties of Vehicles now.

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 2 роки тому +2

    My god Kodanad View point literally blown away my mind. i cried 😭😭😭 thank you ji. my happy tears😭😭

  • @helloguys122
    @helloguys122 2 роки тому

    Semmaya irukku...kodanadu view point.. doing a great job 👍

  • @m.vijayvijay7337
    @m.vijayvijay7337 2 роки тому +1

    TN 43 na verithanam tha bro..ithu enga area tha na leave kedaikum pothu ellam poovom.. super ah irrukum..

  • @baranidaran5128
    @baranidaran5128 2 роки тому +1

    Best explanation video... Keep up the great work!

  • @mjnithish
    @mjnithish 2 роки тому +11

    Bro kindly take some rest. It seems you are working continuously even during this COVID time!!

  • @sumosumathi5177
    @sumosumathi5177 2 роки тому

    Natural sound super nalla kekka mudichathu sir

  • @indian9616
    @indian9616 2 роки тому +1

    21.42 tengumarahada👏
    From coimbatore
    Nal virumbigal

  • @sanbazhagi9799
    @sanbazhagi9799 Рік тому

    Very nice view didn't shakhs the scenes from the eyes,

  • @sureshjisuresh5868
    @sureshjisuresh5868 2 роки тому

    Very good point sugar video thank you all

  • @rameshbabu7395
    @rameshbabu7395 2 роки тому +1

    Great driver. It a gift🥰

  • @vijaytubes007
    @vijaytubes007 2 роки тому +1

    Bahubali bison mathiri iruku..sema view drone shot what a view of mountains..

  • @madhavanmadhavan3694
    @madhavanmadhavan3694 2 роки тому +1

    ஒளிப்பதிவு அருமை

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 2 роки тому

    ஊட்டில நிறைய இடம்‌ இருக்கும் பா. வாழ்க்கை ல என்னால மறக்கவே மூடியாது. மேட்டுப்பாளையம் ல இருந்து ஊட்டி ல இருந்து கூடலூர் வரைக்கும் அழகோ அழகு. நீடில் ராக், டால்பின் நோஸ், அவலாங்கி, அழகோ அழகு

  • @akmclothing
    @akmclothing 2 роки тому +2

    முடிந்த அளவு எல்லா வார்த்தைகளும் தமிழில் காணொளியை பதிவு செய்ய முயற்சி செய்கிறீர்கள் 👏👏

    • @dummyengineer970
      @dummyengineer970 2 роки тому

      புதிய கண்டுபிடிப்பு 😂😂

    • @akmclothing
      @akmclothing 2 роки тому

      @@dummyengineer970 poda loosu payale😂

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 роки тому

    மிகவும் அருமையான இடம் கான்பித்திஙீகா அருமை புரோ

  • @chellapandiank6718
    @chellapandiank6718 2 роки тому

    அருமையான காட்சி முனை.மாதவன் ஒன்று கவனித்தீர்கள கொடநாடு ஓட்டுனரும் ஸ்ரீலங்கா ஓட்டுனரும் பேச்சும் ஒத்துபோகுதல்லாவா...

  • @indian9616
    @indian9616 2 роки тому +1

    21.42
    Save own tengumarahada vilege peple..
    now there is a tengumarada villege 👏👏👏
    Aftet 10 or 20 years
    It will be a tengumarahada villege?
    I do know
    Becous of goverment officers

  • @hemsunarun8321
    @hemsunarun8321 2 роки тому +1

    Aerial view is fantastic. Thank you very much for taking this much effort 👌.

  • @jiveenprem9489
    @jiveenprem9489 2 роки тому +1

    Bro super ..unga subscribe r na long time va ...neenga Ooty varan therilla ..nanun Ooty t bord driver than

    • @Way2gotamil
      @Way2gotamil  2 роки тому

      Good to know bro. Contact share pannunga I will call you next time vandha

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 2 роки тому

    arumai nanba subero super.drone shots attakasam.

  • @VNP679
    @VNP679 2 роки тому +1

    செம வியூ

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 2 роки тому

    அருமை.... அருமை... அருமை

  • @teedy3149
    @teedy3149 2 роки тому +1

    Same driver for us too🤣🤣🤣but he speak more and more...

  • @Samyu2003
    @Samyu2003 2 роки тому +20

    Why don’t you visit Dubai and cover expo-2020, you will end up with a minimum of 50 episodes for your level of details, coverage and so many country pavilions are available

  • @riderjk3134
    @riderjk3134 2 роки тому

    மிகவும் அருமை

  • @karthikpyya3648
    @karthikpyya3648 2 роки тому

    Supera irukku anna ungala mari vera yarum ivlo clear estate and view point a kamichathu illa thanks for you anna ❤️

  • @kuzhalijpk7375
    @kuzhalijpk7375 2 роки тому

    அற்புதம் மாதவன் அருமையாக எடுத்திருக்கிங்க வாழ்த்துக்கள்

  • @j.kramkumar6173
    @j.kramkumar6173 2 роки тому

    best drone shots

  • @naturelovervicky2681
    @naturelovervicky2681 2 роки тому +1

    தமிழ்நாடு "காடுகள் மலைகள் இயற்கை 🌱 இடத்திற்கு சென்று வீடியோ போடுங்கள் 🙏 வாழ்த்துக்கள்

  • @boopathyshanmugams
    @boopathyshanmugams 2 роки тому +2

    DRONE SHOTS ARE SUPER JI... EQUAL/HIGHER THAN A BEST CINEMATOGRAPHER...

  • @geethaj3295
    @geethaj3295 2 роки тому +1

    Wow... captivating vlog.Thank you. 💐💐💐

  • @km-fl2gb
    @km-fl2gb 2 роки тому

    Wonderful location and beautiful picturization.. Wow

  • @womensbeautykitchen
    @womensbeautykitchen 2 роки тому

    உங்க வீடியோவை மூணு தடவை பாத்துட்டேன் செம்மே ப்ரோ நாங்க டிவிலே பார்க்கிறதுக்கு ரொம்ப அழகா இருந்துச்சு

  • @balajig2332
    @balajig2332 2 роки тому +1

    Next video podunga brother 👍👍

  • @sakthysatha1780
    @sakthysatha1780 2 роки тому +1

    Wow அழகான இட‌ம் 😍👌👌👌

  • @manojprinish6456
    @manojprinish6456 Рік тому

    thank you bro super place 👌👌👍

  • @chandrur0077
    @chandrur0077 2 роки тому +1

    Bro nanu kotagiri tha ungala romba pidiku neinga evalo.naal.inga stay panuvinga bro

  • @saranthekingdenis5233
    @saranthekingdenis5233 2 роки тому

    drone shot super

  • @purpleocean8967
    @purpleocean8967 2 роки тому

    🌟 ஊட்டி கொடநாடு எஸ்ட்டே என்றாலே தமிழக மக்களுக்கு ஜெயலலிதா அவர்கள் தான் சட்டென்று நினைவிற்கு வருவார். தான் வாழ்ந்த காலத்தில் பிரிட்டிஷ் இளவரசியை போல சொகுசு வாழ்க்கை வாழ்ந்து விட்டு சென்றிருக்கிறார் என்பதற்கு இந்த கொடநாடு எஸ்ட்டேடே சாட்சி.
    டிரோன் காமெரா மூலம் ஜெயலலிதாவின் சொகுசு மாளிகையையும் படம் பிடித்து காட்டியிருந்தால் இந்த காணொளி இன்னும் சிறப்பு பெற்றிருக்கும்.

  • @thangapandian4467
    @thangapandian4467 2 роки тому

    Same place same super view Kodaikannal.., u come compulsory...,
    My Native place Kodaikannal near Mannavanooor.
    Kodaikannal to Mannavanooor just 30kms...,

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 2 роки тому

    Very nice bro. Kodanadu estate view wow. 😍😍😍😍😍👌👌👌👌👌

  • @highgrown3566
    @highgrown3566 6 місяців тому

    Very nice video super bro 🎉

  • @DineshKumar-xx8ib
    @DineshKumar-xx8ib 2 роки тому +4

    👉🔥இந்த Guide இருக்க வேண்டிய இடத்தில் நம்ம ஜோசப் அய்யா இருந்திருந்தால் "தெரியாது" என்ற வார்த்தையை கூறியிருக்கவே மாட்டார்🔥👈

    • @girishkumar8651
      @girishkumar8651 2 роки тому

      Bro he is not a guide, as driver he has done good, patient and prompt....

  • @poornimapugalenthi
    @poornimapugalenthi 2 роки тому

    Awesome.......

  • @balaamir1956
    @balaamir1956 2 роки тому +1

    எஸ்டொட்வியுபாயின்ட்வேரலெவள்
    மாதவன்வாழ்த்துக்கள்

  • @punithaakku8406
    @punithaakku8406 2 роки тому

    Anna super enga eriyakku vanthu irukkenga but ungalatha pakka miss pattita.s.kaikatty tha enga oru

  • @vinovasu317
    @vinovasu317 2 роки тому +1

    Bro your pronunciation of tamil words are like perfect (vera level). Your way of explanation and calmness in it is awesome ♥️♥️

  • @sumosumathi5177
    @sumosumathi5177 2 роки тому

    Background music super Mathavan sir

  • @shivalingamkala1916
    @shivalingamkala1916 2 роки тому

    Nice Madhavan.👌

  • @balakumarponnudurai9058
    @balakumarponnudurai9058 2 роки тому

    😍😍😍👌👌👌ஊட்டிக்கு நானும் வந்திருக்கிறேன் bro

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 роки тому

    Really worth to see the video. What a panaromic view! Beautiful. You have induced us to visit such a wonderful place! Thanks

  • @rubanrubzh6873
    @rubanrubzh6873 2 роки тому +1

    Semmaya irukudhu Anna Andha view point 😍🔥And Andha mountains ❤️

  • @Tv-xz6gc
    @Tv-xz6gc 2 роки тому

    அருமை அருமை தோழரே

  • @karthikeyarayanvr9717
    @karthikeyarayanvr9717 2 роки тому

    Well done. One of the best VIEWPOINT Videography ever in Nilgiris area. Keep it up.

  • @grandpalace1628
    @grandpalace1628 2 роки тому

    Super location and view and your best video quality amazing keep going bro....

  • @jothijothi741
    @jothijothi741 2 роки тому +1

    Jothi👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻

  • @DAMS_12
    @DAMS_12 2 роки тому

    Wow super madhavan anna..❤️❤️❤️😍😍😍 Aaaahhhhh.. nu paakura maathiri irukku thu anna ungaloda work sema... Ungaloda view la remba alaga irukku😍

  • @abisuresh2012
    @abisuresh2012 2 роки тому

    கொடநாடு view point is stunning 😍

  • @pooranasundarpooranasundar9864
    @pooranasundarpooranasundar9864 2 роки тому

    College paducha Apo adikadi Poona place idhulam 🤩💥 video paatha apro memories lam therumba varuthu 😍🥺 thank you for this video bro❤️.

  • @tamilpandianvlogs7228
    @tamilpandianvlogs7228 2 роки тому +1

    You are tallented not only to travel but also to show the correct view of tourist places to the audience.

  • @RishiGraphics
    @RishiGraphics 2 роки тому

    அருமை

  • @lakshminiranjani4028
    @lakshminiranjani4028 Рік тому

    Loved the view

  • @90skids198
    @90skids198 2 роки тому +1

    Pro சொல்ல வார்த்தைகள் இல்லை 👌👌👌

  • @simson6468
    @simson6468 2 роки тому

    சூப்பர் bro

  • @salmafaiz1695
    @salmafaiz1695 2 роки тому +1

    Ultimate view...I like ur videos always.
    way to go bro. Love from Qatar.

  • @jarinamajeed6655
    @jarinamajeed6655 2 роки тому

    மாதவன் தம்பி வீடியோ மிக மிக அருமையாக இருக்கிறது

  • @jothijothi741
    @jothijothi741 2 роки тому +1

    Jothi👌🏻👌🏻👌🏻

  • @govindhagovindha6414
    @govindhagovindha6414 2 роки тому

    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @thilagavathik2891
    @thilagavathik2891 2 роки тому

    Very nice view thambi best of luck

  • @sumosumathi5177
    @sumosumathi5177 2 роки тому

    Amma kodanadu yenralay Amma Jayalaitha avargal Estate a parka than yellarum Aaasai paduvanga..

  • @icrmanju
    @icrmanju 2 роки тому +1

    Innocent Jawahar, you are pulling his legs often. But very nice. Awesome Udagamamdalam, thanks maddy