Nobody has explored the western ghats like you. Your videos are very nice and you are tempting us to experience the beauty of western ghats. Thank you sir. 😀 😊
பிரமாதம் இயற்கை அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. உண்மையிலேயே வனங்கள் பூலோக சொர்க்கமே . ஒளிப்பதிவு அருமை தங்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய ADVANCE தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ப்ரோ இந்த வீடியோ அருமையாகும் நன்றாக இருந்தது இப்படி ஒரு ரிவியூ வீடியோவை தெள்ளத் தெளிவாக கிளினாக நான் பார்த்ததில்லை தெளிவாக அழகாக விளக்கியதற்கு நன்றி இந்த ஊரை நான் கண்டதில்லை ஊட்டிக்கு பலமுறை❤
நல்லதொரு சற்றுலா பதிவு. கிராமத்தின் வாழ்கை விபரம் வழங்கியிருந்தால் மேலும் சிறப்பித்திருக்கும். ஆவலை தூண்டும் அழகிய பதிவு. நன்றி. மேலும் பல பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.
Great to see your journey Sir Being a native of Ooty and seen Mudumalai Kotagiri Tengunarada etc. HITYASEEGAI not seen. Well coverd sir. Pl put more videos of my motherland.iam settled in Mumbai now Jayaram
செம்மையான locations super bro..🎉 நான் pala முறை ooty poi வந்து உள்ளேன்...ஆனால் இந்த ஊர் பெயர் இப்போது தான் கேட்கிறேன்....கண்டிபாக next trip இறியாசிகை தான்❤...
இரியாசீகை கேள்வி ப்படாத ஊர் . வழி எங்கும் கண்ட காட்சி கள் சொர்க்கத்தின் வழிதான். அருமையாக படமாக்கி உள்ளீர்கள். கிராமத்தின் தெருக்களையும் காட்டி இருந்தால் நன்கு ரசித்து இருப்போம் . Well done bro
பார்த்து ரசிக்கஇடம். என் நண்பர் அங்கு இருக்கிறார். காரில்சென்று மூன்று நாட்கள் தங்கி இருந்தேன். பாசமாக பழகக்கூடிய வெள்ளந்தி மனிதர்கள்.... தமிழ்நாடு- நீலகிரி-எல்லை இரியசீகை என்பதுதான் சரியான பெயர். சுற்றி பார்க்க, உணவு உண்ண என எதுவும் இல்லை. டீக்கடை கூட இல்லை. அவ்வளவு எளிதில் ஊரில் சுற்றமுடியாது. நிறைய கட்டுபாடுகள் உண்டு.
நீலகிரி மாவட்டம் நெகிழி அற்ற மாவட்டமாக மாற்றிய முன்னாள் ஆட்சியர் திருமதி.திவ்யா அவர்களுக்கு மிக்க நன்றி. எங்கும் தூய்மையாக உள்ளது.பச்சை பசேல் என இயற்கையில் மின்னுகிறது இந்த காணொளி காட்சி. வாழ்த்துக்கள்.இரியசீகைஊரை சிறிது நிமிடமாவது காட்டியிருந்தால் அருமையாக இருந்திருக்கும்.
எப்போதும் வெப்பம், மாசு நிறைந்த காற்று, பார்க்கும் இடமெல்லாம் வாகனங்கள், புகை, மக்கள் நெரிசல் நிறைந்த சென்னை போன்ற பகுதிகளில் வாழ்வோருக்கு இதுபோன்ற இடங்கள் சொர்க்கமாக தெரியும்.... நீலகிரி மாவட்டத்திலேயே வாழ்வோருக்கு இதுபோன்ற இடங்கள் மிகவும் சாதாரணமாகவே தெரியும்... இதில் ஆச்சரியமாக பார்ப்பதற்கு ஒன்றுமில்லை...
உதகையிலிருந்து எத்தனை கிலோமீட்டர்?மற்றும் உணவகம் தங்குமிடங்கள் உண்டா?அல்லது எத்தனை மணிக்குள் திரும்பவேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.
Nobody has explored the western ghats like you. Your videos are very nice and you are tempting us to experience the beauty of western ghats. Thank you sir. 😀 😊
Thank you so much 🙏
Any place to stay for here ?
உண்மையில் இது சொர்கம் தான் அண்ணா,பின்னனி இசையோடு பார்க்கும் போது சொல்ல வார்த்தை கள் இல்லை ❤❤❤❤ நன்றி இந்த காணொளிக்கு..
மிக்க நன்றி 🙏
சரியாக சொன்னீர்கள். பின்னணி இசைக்கு பதிலாக இயற்கையான காட்டின் சப்தங்கள் இருந்தாள் காணொளி இன்னும் மெருகூட்டப்பட்டிருக்கும்.
சூப்பர் பிரதர் 50வருடக்காலமாக நான் இருக்கேன் இந்த மாதிரி ப்லேஸ் பார்த்ததே இல்லை மோஸ்ட்லி எனக்கு ஊர் சுற்றுவது ரொம்ப பிடிக்கும்..I am so very happy
ரொம்ப நன்றி bro 🙏
Me too. Wow nice journey. ❤❤❤❤😊😊😊😊
brother nice to see ooty all dangerous trip and challenges brother i want more information about ooty bus timings can you give your contact no .
பிரமாதம் இயற்கை அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. உண்மையிலேயே வனங்கள் பூலோக சொர்க்கமே . ஒளிப்பதிவு அருமை தங்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய ADVANCE தீபாவளி நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏. தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
மிக மிக அருமை நண்பரே சுவிட்சர்லாந்து போல உள்ளது❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
மிக்க நன்றி 🙏
அருமை நண்பரே இதுவரை காணாத வீடியோ மிக்க நன்றி நண்பரே
மிக்க நன்றி 🙏
நல்ல பதிவு. புதிய இடங்களை தெரிந்து கொண்டோம். நன்றி
நன்றி bro
கண்கொள்ளா காட்சிகள்! இயற்கையின் சொர்க்கம்!
🙏🙏
ப்ரோ இந்த வீடியோ அருமையாகும் நன்றாக இருந்தது இப்படி ஒரு ரிவியூ வீடியோவை தெள்ளத் தெளிவாக கிளினாக நான் பார்த்ததில்லை
தெளிவாக அழகாக விளக்கியதற்கு நன்றி இந்த ஊரை நான் கண்டதில்லை ஊட்டிக்கு பலமுறை❤
மிக்க நன்றி 🙏
👌👍 from மலேசியா
@@ferliexstanislaus5593 thank you
அருமையான பதிவு.
இதமான குளிர்ச்சியா திரில்லான் அனுபத்தையும் உணர்ந்தோம் நன்றி.
மிக்க நன்றி 🙏
மிகவும் அருமையான இடம் சொர்க்கம் 👌❤
Right bro, so many villages, places etc are hidden within Tamil Nadu, need to explore like this.....
Yes bro. I will try to explore more places
நல்லதொரு சற்றுலா பதிவு. கிராமத்தின் வாழ்கை விபரம் வழங்கியிருந்தால் மேலும் சிறப்பித்திருக்கும். ஆவலை தூண்டும் அழகிய பதிவு. நன்றி. மேலும் பல பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி
ஜாலி ட்ரிப்புடன் பயணிப்பதே ஒரு ஜாலிதான்....Excellent bro I enjoyed...
Thanks bro
Nice and simple vlog. Very informative... Thanks for sharing
Thank you 🙏
My birth place kinnakorai🤞💕💕💕💕💕💕💕💕❤️❤️❤️❤️❤️❤️
👍
கொடுத்து வைத்தவர நீங்கள்
Ipo enga irukkinga
Bro antha school tha ooty la periya School lovedale juntion
Great to see your journey Sir
Being a native of Ooty and seen Mudumalai Kotagiri Tengunarada etc. HITYASEEGAI not seen. Well coverd sir. Pl put more videos of my motherland.iam settled in Mumbai now Jayaram
Thank you so much for your comment. Already posted some videos of Ooty like Avalanche, Emerald, Kallatti ghat road, etc.. Pls keep watching 🙏
Excellent video sir. Thanks. God bless you.
Thank you
Beautiful place wow
Thank you
செம்மையான locations super bro..🎉 நான் pala முறை ooty poi வந்து உள்ளேன்...ஆனால் இந்த ஊர் பெயர் இப்போது தான் கேட்கிறேன்....கண்டிபாக next trip இறியாசிகை தான்❤...
👍🏼
இரியாசீகை கேள்வி ப்படாத ஊர் . வழி எங்கும் கண்ட காட்சி கள் சொர்க்கத்தின் வழிதான். அருமையாக படமாக்கி உள்ளீர்கள். கிராமத்தின் தெருக்களையும் காட்டி இருந்தால் நன்கு ரசித்து இருப்போம் . Well done bro
மிக்க நன்றி bro
Vera level is it our state. No chance of going to any other tourist places.
Thank you
வணக்கம் அற்புதமான காணொளி, மகிழ்ச்சி. ❤❤❤❤❤😊😊😊😊😮
மிக்க மகிழ்ச்சி
உங்க வீடியோ சிறப்பு,மேலும் பல தகவலைக் கொடுத்து இருக்க வேண்டும்.
👍
amazing nature trip.bro.
Thanks bro
அருமையான இடம்
அருமைஅற்புதம்
மிக்க நன்றி
அற்புதமான காட்சிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
மிக்க நன்றி 🙏🏼
பார்த்து ரசிக்கஇடம்.
என் நண்பர் அங்கு இருக்கிறார். காரில்சென்று மூன்று நாட்கள் தங்கி இருந்தேன்.
பாசமாக பழகக்கூடிய வெள்ளந்தி மனிதர்கள்....
தமிழ்நாடு- நீலகிரி-எல்லை
இரியசீகை என்பதுதான் சரியான பெயர்.
சுற்றி பார்க்க, உணவு உண்ண என எதுவும் இல்லை. டீக்கடை கூட இல்லை.
அவ்வளவு எளிதில் ஊரில் சுற்றமுடியாது.
நிறைய கட்டுபாடுகள் உண்டு.
👍
அடாடே சுபார் அருமை❤❤❤❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி
Super thanks 👍
Thanks bro
அருமையான பதிவு...நன்றி❤
மிக்க நன்றி
Amazing 👌
Thanks bro
Wow beautiful place🤗🤗
Thank you 🙏
Amazing. நானும் அவளும் ஜாலியா டூ வீளரில் சுத்துநோம்
நீலகிரி மாவட்டம் நெகிழி அற்ற மாவட்டமாக மாற்றிய முன்னாள் ஆட்சியர் திருமதி.திவ்யா அவர்களுக்கு மிக்க நன்றி. எங்கும் தூய்மையாக உள்ளது.பச்சை பசேல் என இயற்கையில் மின்னுகிறது இந்த காணொளி காட்சி. வாழ்த்துக்கள்.இரியசீகைஊரை சிறிது நிமிடமாவது காட்டியிருந்தால் அருமையாக இருந்திருக்கும்.
மிக்க நன்றி 🙏
You have done beautiful job. No words to say bro. ❤
Thank you bro 🙏
அருமை அற்புதம் அட்டகாசம்
Thanks bro
Beautiful area,thanks to jollytrip
Thanks bro
சொல்ல வார்த்தைகள் இல்லை super super
Thanks bro
Hiriyaseegai is a sight seeing place or any other Trekking Adventurous ?
Only sight seeing
@@JOLLYTRIP Ok ji.
அருமை.உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்....
மிக்க நன்றி
Nice trip in the beautiful queen of hills🎉🎉🎉
Thank you
மகிழ்ச்சி அளிக்கிறது
Super sir. Really want to visit that place bcoz of ur video
Thank you 🙏
அருமையான பயணம் விருதுநகர்
நன்றி 🙏
Really Super
Thank you
தம்பி உண்மையாகவே இது ஒரு நல்ல சற்றுலா அப்படியே நம் உயிர் காக்கும் கடவுள் ஒட்டுநர்களைப்பட்ரியும் சொல்லி இருக்கலாம்
நன்றி 🙏
அருமையான இடம் அண்ணா ❤🎉🎉🎉
நன்றி bro
Very nice video with melodious Music. Total journey time?. Stay/halting facility available? Return bus avaiable?
Thank you for your comments. It will take 2 hours and the return bus is also available
அருமை.அப்படியே இறங்கி அங்குள்ள வீடு இயற்கை காட்சியை இரண்டு நிமிடம் வீடியோ எடுத்து இருக்கலாம்.
எடுத்து இருக்கேன் bro. வீடியோ நீளமாக இருந்ததால் போடவில்லை
பிண்ணணி இசை 👌👌👌
🙏🙏
Super super🎉🎉🎉🎉🎉waiting next part ❤❤❤
Thank you
அருமை 👌🙏🌹
நன்றி 🙏🏼
Super bro
Thank you
Interesting video.. thanks.🙏
Thanks bro
Hats off for your efforts. Good doing 👍😍😍😍
Thank you
That bus Driver Good attitude to help the Vlogger.
Yes correct
சூப்பர் ப்ரோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
Thanks bro
Super sr
Thank you
Very nice
Thank you
Wow Nice Brother…
Thank you
🎉 good 😊 job 🎉 super 💞
Thank you
Intha music romba nalla iruku bro ithu enna movie enna music ? Eppadi ketka mudiyum?
Super place naaa poie irukaaaaa
👍
Superb Bro 🤝
Thank you
yes absolutely amazing view
Is there any boarding and lodging ?
Thank you. No lodging facilities available here
Super super
Thanks bro
You have done a good job
Thank you bro
அருமையான பதிவு
மிக்க நன்றி
அருமை
Ungal.voice.arumai.
Thank you so much bro
Anna,kundha,pillur karama❤dai root try panni iruken,semma adventure trip ,athuku ooty ku poga vendam,coonor pogum valiyil katteri pirivil இருந்தே போகலாம்,
Ok bro
Beautiful place
Nice
Thank you
Super bro.யாருமே இந்த அளவுக்கு இந்த பகுதியை வீடியோ போட்டதில்லை.Ooty to eppanadu video poodunga,Ooty to koottatty,sholur,thattanary,ullathy,கூக்கள்தொரை
Thanks bro. Neenga sonna area try panren
Super Sir
Thank you
Very beautiful heaven
Thank you
நன்பா காலையில் 6 :30 மணிக்கு பஸ் எடுத்தாகன்னு சொன்னீக்க ஆனால் போகும் போது 1:30 மணிக்கு லஞ்ச் சாப்பிடுறீங்க அப்போ மஞ்சூர் போறதுக்கே 7 மணி நேரமா??
நான் வீடியோவில் mention பண்ணியிருக்கேன் bro. Actual time 11 am
எனக்கும் அதே சந்தேகம் தான்
மிக அருமை ❤
நன்றி 🙏
Superb.
Thank you🙏
Bro enna camera use panreenga bro?
Beautiful video sir,can we go for drive there, is it safe for family
Behave
Yes no problem you can go by your own car
பிரமாதம்
நன்றி
Pl provide the altitude( above msl) for ghat area locations. That will give moe clear picture of climate
Ok bro
Very super
Thanks bro
எப்போதும் வெப்பம், மாசு நிறைந்த காற்று, பார்க்கும் இடமெல்லாம் வாகனங்கள், புகை, மக்கள் நெரிசல் நிறைந்த சென்னை போன்ற பகுதிகளில் வாழ்வோருக்கு இதுபோன்ற இடங்கள் சொர்க்கமாக தெரியும்....
நீலகிரி மாவட்டத்திலேயே வாழ்வோருக்கு இதுபோன்ற இடங்கள் மிகவும் சாதாரணமாகவே தெரியும்...
இதில் ஆச்சரியமாக பார்ப்பதற்கு ஒன்றுமில்லை...
மக்கள் நெரிசல்; வெப்பம் தான் சென்னைக்கே அழகு💞
@@a1rajesh13 சரிதான்... வியர்வை நாற்றம், செப்டிக் டேங்க் நாற்றம் இதுவும் அழகு என்று ரசிக்கலாமே !!!!
அவர் அவர்களுக்கு தன் பிறந்த இடம் சொர்க்கபூமியே.
😢
Great job 👏
Thank you
Good 👌.. but BGM doesn't match 😢.. the music sounds like desert 🌵 ☝
Thanks bro
Excellent ! Tks.
Thanks bro
Nice video bro, very much excited.
Thank you bro
Very super bro
Thanks bro
உதகையிலிருந்து எத்தனை கிலோமீட்டர்?மற்றும் உணவகம் தங்குமிடங்கள் உண்டா?அல்லது எத்தனை மணிக்குள் திரும்பவேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.
ஊட்டிலிருந்து ஹிரியசீகைக்கு 55 கிமீ. இங்கு தங்குமிடம் உணவகம் இல்லை. கடைசி பஸ் மாலை 5 மணிக்கு இரண்டு இடங்களிலிருந்தும்
Starting bgm ultimate...may I know where u get?
Thanks bro
Upper bhavani public can go and visit but they cant allow to go inside
👍🏼
நன்றிங்க ப்ரோ
🙏
Beautiful place and well taken - Excellent
Thank you so much
fine
Happy Dibawali...
Thanks. Happy diwali