# ஜோதிடம்# வெளிநாடு

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • இந்த கானொளியில் தங்கள் ஜாதகத்தில் வெளி நாடு செல்லும் யோகம் உங்களுக்கு உள்ளதா? என்பதை ஜோதிட ரதனவாணி பொன்னழகு தேனப்பன் விவரிக்கிறார்!!

КОМЕНТАРІ • 367

  • @jeyamalara9576
    @jeyamalara9576 Місяць тому +1

    அம்மா நீங்கள் விளக்கம் கொடுத்தன்‌அடிப்படையில் என் சாதகம் உள்ளது.ஆனால் நான் பிறந்த ஊரில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றேன்.

  • @Europe_Trucker
    @Europe_Trucker 3 роки тому +76

    வெளிநாடு செல்வது ஒரு வகையில் தோஷமே, இருக்கும் இடம், குடும்பம் , சொந்தம் எல்லாரையும் விட்டு பிரிந்து செல்வதே தோஷம் தானே,

    • @kavin546
      @kavin546 3 роки тому +7

      Sernthu erupathum dhosam thananey...

    • @qazwsxedc1250
      @qazwsxedc1250 3 роки тому +3

      In today's world that dosha is considered as yoga..

    • @saahityashometreatz1408
      @saahityashometreatz1408 2 роки тому

      Sonthangaludan iruppadhe oru periya dosham kaliyugathil, sister. Yaarum oruthar valarndhal pidikaadhu. Adharku velinattil irundhu avvappodhu namm thaai nattirkku vandhu povadhu evvalavo mel. Idhudhaan unmai.
      Like someone here said, kaliyugathil dosham enbadhu yogam.

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d 2 роки тому +1

      For Hindus complete reservation is there in all higher studies. Going out of country is the only solution

    • @selvamvasudevan6003
      @selvamvasudevan6003 Рік тому +4

      பெரும் தோசம் உறவுகளோடு சேர்ந்து வாழ்வதே..

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Рік тому +1

    நல்ல தெளிவான விளக்கம். மிக தெளிவாகவும் புரியும் படியாகவும் சொல்கிறீர்கள் நன்றி.

  • @venkadeshayyadurai8603
    @venkadeshayyadurai8603 3 роки тому

    உண்மை தான்🙂👌👍
    அருமையான முறையில் சொல்லி தனக்கு தெரிந்ததை பிறருக்கு புரியவைக்க வேண்டும் என்று செயல்பட்ட உங்களுக்கு என் பணிவான வணக்கம்

  • @raamanahthun
    @raamanahthun 3 роки тому +17

    ஆச்சி நீங்க தனிப்பட்ட முறையில் ஜாதகங்கள் பார்பீர்களா. அப்படி பார்பீர்கள் என்றால் எப்படி தொடர்பு கொள்வது. தயவு செய்து பதில் அளிக்கவும்

  • @DreamSpiritMovies
    @DreamSpiritMovies 2 роки тому +1

    மிக தெளிவான விளக்கம்... நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @vinothqaacademy
    @vinothqaacademy 3 роки тому +2

    I don't know why youtube recommended this video , but watever u said is truth !! I'm Viruchagam , Anusha Natchathiram , Chandiran at mentioned position and I travelled 12 countries ha ha.. Precious Astro secrets u said for free !!

  • @murugaiyanveerasamy5316
    @murugaiyanveerasamy5316 3 роки тому +7

    மிகத்தெளிவாக கூறுகிறீர்கள். வாழ்த்துக்கள்.

    • @inbavathania9511
      @inbavathania9511 2 роки тому

      தெள்ள தெளிவான
      விளக்கங்கள்.
      நன்றி
      வாழ்க வளமுடன்.

  • @pavithranpilicode1189
    @pavithranpilicode1189 2 роки тому

    மிகவும் அற்புதமான விளக்கங்கள் அம்மா. தொடரட்டும் தங்களின் உயரிய பயனுள்ள ஜோதிட வகுப்புக்கள்.

  • @jeevabharathi3521
    @jeevabharathi3521 3 роки тому +16

    Veena ponna kanni raasi onuthukum projanam illa Pola🙄😖

  • @SivaKumar-nd4lh
    @SivaKumar-nd4lh 2 роки тому

    அம்மா தங்கல் விளக்கம்அருமைநன்றி

  • @tamilvalavan3871
    @tamilvalavan3871 3 роки тому +3

    8 ஆம் இடம் அண்ட் 12 ஆம் தான் றெம்ப முக்கியம். சர ராசி உள்ள கிரகங்களின் தசா புத்தி மற்றும் ராகு கேது தாச புத்தி.

  • @swamysahead2936
    @swamysahead2936 3 місяці тому

    அம்மா நீங்கள் விளக்கம் அருமையாக உள்ளது நன்றி ஜெக்காசுசேகர்

  • @professordumbledore369
    @professordumbledore369 3 роки тому +34

    Enna porutha vara adhu யோகம் illa சாபம் 😂😂😂😂

  • @Vimal.R-kq2dw
    @Vimal.R-kq2dw 8 місяців тому

    100% true amma yennoda son jadham neenga solradha vacchu parthen unmaiyagave edhellam yen payyen jadhagathil eruku avan velinattil dhan erukkan🤩

  • @banuakshaya2533
    @banuakshaya2533 3 роки тому +2

    Mam u r very tellented person mam neenga kudutha motivation than na ipo scooty ooturen

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Рік тому

    எனக்கு போகலாம் என சொன்னாங்க முயற்சி செய்யும் போதெல்லாம் தடங்கள் மேல் தடங்கள் வருகிறது வந்தது.ஆசையே போய்விட்டது.மீனலக்னம்,மேசராசி

  • @ganesanmurugesan5062
    @ganesanmurugesan5062 7 місяців тому

    அம்மா,நீங்கள் மென்மேலும் videos upload செய்ய வாழ்த்துக்கள், நன்றி 🎉🎉🎉

  • @PRAVINKESAV
    @PRAVINKESAV Годину тому

    அம்மா நீங்க அருமையான விளக்கமாக சொல்ரீங்க ஆனாங்க கரும் பலகை எழுத்துகள் சரியாகத்தெரியவில்லை

  • @rizwanaanzar8264
    @rizwanaanzar8264 3 роки тому +3

    Amma nega solluradhu Nalla iruku. Ana thani patta rasi in padi yaru yaruku pogalam Thane theriyanum.

  • @rajivlogs9687
    @rajivlogs9687 Рік тому

    லக்னத்திலிருந்து 1, 2, என என்ன வேண்டுமா அல்லது ராசியில் இருந்து எண்ணிக் கொண்டு 3,9,12 இடங்களை கணக்கிட வேண்டுமா மேடம் ப்ளீஸ் சொல்லுங்க சொல்லுங்க இது என் இது என்னுடைய நீண்டநாள் டவுட்

  • @muniyasamy7937
    @muniyasamy7937 10 місяців тому

    அருமை. அருமையாக எளிமையாகவிளக்கினீர்கள்அம்மா. 🙏💕

  • @janu5077
    @janu5077 3 роки тому +11

    sorkame எ‌ன்றாலு‌ம் அது நம்ம நாட்டை போல வருமா, from swiss

    • @rvvithursan402
      @rvvithursan402 3 роки тому

      🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

    • @vasugis4763
      @vasugis4763 3 роки тому

      👍

    • @1082ram
      @1082ram 2 роки тому

      If you earn one rupee, after paying all direct and indirect taxes, including tool plaza you will have 20 paisa in hand.
      On the other hand if you are come across any health issues you can't avail a standard medical care and you need to go for a costly private facility to save your life within that available 20 paisa. Over and above any government approval as you know the situation and need to be managed within that 20 paisa.
      In Middle East if you earn one riyal you can send one riyal to your home, in addition to availing unadulterated food with reasonable price ( no raise in food prices last 10 to 15 years, baring a price raise after gulf war), medical facilities.

    • @janu5077
      @janu5077 2 роки тому

      @@vasugis4763 இங்கே வசதி இருக்கு உங்கே மகிழ்ச்சி இருக்கிறது, 🇨🇭

    • @empiresclub2505
      @empiresclub2505 2 роки тому

      @@janu5077 brother nanum rombo nal ah India la irunthu escape aga try pandren..MS apply panni kedachuthu(@Singapore)..but covid ruined it...swiss is my dream country...can you pls share some valuable tips to put myself there...

  • @happysad4828
    @happysad4828 3 роки тому +1

    I am Dhanus rasi... I traveled to foreign multiple times...

    • @ts9408
      @ts9408 3 роки тому

      Nanum athey than but foreign pora chance eh kedaikala

  • @Subbu1811
    @Subbu1811 3 роки тому +2

    Amma, Oru nalla payanulla video thoguppu. Milla Nandri.

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 2 місяці тому

    Thanks

  • @arockiarajraj.m1498
    @arockiarajraj.m1498 Рік тому

    நன்றாக புரிகிறது தெளிவான விளக்கம்

  • @SABARINAYAGANS
    @SABARINAYAGANS 8 місяців тому +1

    3 க்கும் 12 க்கும் அதிபதியான குரு 7 ஆம் இடமான சரராசியான கடகத்தில் இருக்கிறார். குரு தசையில் வெளிநாடு செல்ல முடியுமா? Please reply urgent.

    • @life_coaching_Ravi
      @life_coaching_Ravi 8 місяців тому +1

      Unga rasi laknam yogam kudukum

    • @SABARINAYAGANS
      @SABARINAYAGANS 8 місяців тому +1

      @@life_coaching_Ravi Thanks to you. கும்ப ராசி. மகர லக்ணம் . 2 ஆம் அதிபதி சனி 6 ஆம் பாவமான மிதுனத்தில் சூரியனுடன் இணைந்திருக்கிறார். அரசாங்க பணி அமையுமா? என் குழந்தைக்கு தகப்பன் இல்லை. நான் எந்த வேலையையும் ஒழுங்கா செய்ய முடியல
      என் உடலில் பலம் இல்லாமல் கஷ்டத்தை அனுபவிக்கிறேன். என் மகன் நல்லா இருக்கவே இந்த கேள்வி கேள்வியை கேட்கிறேன். தொந்தரவுக்கு மன்னிக்கவும். 🙏

    • @life_coaching_Ravi
      @life_coaching_Ravi 8 місяців тому

      ​@@SABARINAYAGANSmadam ungaluku 7.5 Sani epo nadakuthu. Health manifestation panuna sekaram sari ayedum.
      Full details ungaluku anupureyen. Mail panunga.

  • @Ananya02024
    @Ananya02024 Місяць тому

  • @perumalvaibhavam2455
    @perumalvaibhavam2455 3 роки тому

    Sri Ramar will save people from the current covid crisis

  • @hariatlanta
    @hariatlanta 2 місяці тому

    அற்புதமான விளக்கம் .😊

  • @sperumal7765
    @sperumal7765 3 роки тому +1

    அருமை அம்மா நன்றி 🙏🙏🙏

  • @ranisekar2098
    @ranisekar2098 3 роки тому +1

    இரண்டாம் அதிபதி சனி ஆறாம் பாவம் மிதுனத்தில் சூரியனோடு மறைவு ஸ்தானத்தில் இருக்கிறார். இந்த சமயத்தில் ஜாதகர் வெளிநாட்டுக்கு செல்லலாமா? Please reply

  • @binuc7838
    @binuc7838 2 роки тому

    Dear madam , my Name Binu uthiradam 1 patham ,dhanus rasi meena lakinam forin try pannitu iruken, but onnume kidaikale madam .22/2/1990, 8.16 Am.. forin la job kidaikuma plzzzz solluge

  • @saravananmca79
    @saravananmca79 3 роки тому +5

    Perfect explanation Madam. How can I contact you for some guidance for myself.

  • @osro3313
    @osro3313 Рік тому

    🙏சிறப்பு👌 நல்ல விளக்கம்🦋

  • @arunprasath2903
    @arunprasath2903 3 роки тому

    அம்மா, என் ஜாதகத்தில் 10 ஆம் வீட்டில் சனி + சந்திரன் சேர்க்கை உள்ளது. லக்னத்தில் செவ்வாய் உள்ளார். 3ல் சூரிய+சுக்கிரன்+கேது+புதன் உள்ளனர். 5 ல் குருவும், 9ல் ராகுவும் உள்ளனர். நட்சத்திரம் அவிட்டம், மகர ராசி, மேஷ லக்னம் . சுய தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பற்றிய பலனை தயை கூர்ந்து கூறவும்.🙏

    • @arunprasath2903
      @arunprasath2903 3 роки тому

      @@ponnalaguthenappan6687 நன்றி அம்மா 🙏

  • @parimalaparimala2670
    @parimalaparimala2670 3 роки тому +2

    அம்மா வணக்கம், உத்திராட நட்சத்திரம், மகரராசிக்கு வெளிநாடு செல்லவாய்ப்பு உண்டா

  • @mohanasundaramms8784
    @mohanasundaramms8784 3 роки тому +1

    Hello Amma
    Name: Mohana Sundaram
    Rasi: Simmam
    Natchathiram: Pooram
    Date of Birth: 16.03.1984 (Friday Evening 6:10PM)
    Lagnam: kanniya lagnam
    Enakku Velinadu pora yogam Irukka sollungamma

  • @maddy11784
    @maddy11784 3 роки тому +1

    How about the case when rasi and lagnam are different like for example Dhanusu rasi Thulam lagnam. Which one should be considered. Pls share the details.

  • @snehaganesh6184
    @snehaganesh6184 3 роки тому +1

    Husband details- 03/07/1988, trichy, 8.38 am.. trying for abroad jobs for so long...will it materialise? When is the probable time for him to get a foreign job and what are the probable countries..?

  • @dhanushkodiraj6153
    @dhanushkodiraj6153 3 роки тому +1

    9 am uriyavar and 12 am uriyavar nu sollringa, avanga adhipathi means Guru va madam ?

  • @sas9730
    @sas9730 Рік тому

    You are very good teacher mam

  • @sudhajeyakanthan8122
    @sudhajeyakanthan8122 Рік тому

    Purrium padi sonnirgal nandri

  • @enjoyyourlife7371
    @enjoyyourlife7371 4 місяці тому

    Hi Amma
    Dob is 27/01/2003 time 10.20 pm
    How is my health and future career and life,and foreign opportunity Amma plss tell me

  • @saahityashometreatz1408
    @saahityashometreatz1408 2 роки тому

    Thank you, Mam! Perfect! Fits for me and I am kumbha lagna kumbha Rashi, Chandra lagnadhipathu and kethu in Kendra trikonam. Yes I am now citizen abroad, first I was a PR

  • @voiceoftamilan4200
    @voiceoftamilan4200 2 роки тому

    மேஷம் ராசி பரணி நட்சத்திரம் படிப்பிற்கு செல்ல வாய்ப்பு உள்ளதா இந்த வருடம் pls konjam sollunga

  • @timepassing8999
    @timepassing8999 3 роки тому +1

    Very very clear explanation thank you ma

  • @prabak2290
    @prabak2290 Рік тому

    Mam this is the first time am watching your video n this is the first time too hearing about that the person who has Kethu in their lagnam. I am already 43 years old and having desire to go abroad as my life time achievement and I have visited many astrologers to discuss about the same but they have strongly told that the duration of going abroad is over in my birth chart. Shall I forward my birth chart to you or where are you from mam I want to meet you in person. Pls answer me🙏Thanks in advance 🙏🙏

  • @venkatasubbunarayanan2069
    @venkatasubbunarayanan2069 Рік тому

    Good explanation madam
    But, I am magaram rasi and crossed my Sani thesai, but I have not gone to foreign countries. Why? What will be the reason.

  • @tccharankumar5522
    @tccharankumar5522 5 місяців тому

    Thanks Madam Nicely Said

  • @sivas3.025
    @sivas3.025 3 роки тому

    For Risbham Rasi which is best rasi person to get married, please reply me mam.

  • @jayakanthank4610
    @jayakanthank4610 3 роки тому

    நீங்கள் கூறியது போல் நான் கடக ராசி பூசம் நட்சத்திரம் சில வருடங்கள் 🛠️சவுதி அரேபியாவில் இருந்தேன்
    🛠️இப்போது abu Dhabi நான் வேலையை பார்த்துக் வருகின்றேன்
    🤔எப்போது
    🏠சொந்த விடு அமையும்
    💍 திருமணம் அமையுமா
    😢இப்போது 28 வயது அரபு நாட்டில் வாழ்க்கை போகிறது
    பொது பலன் கூறுகள் 🙏🙏அம்மா

  • @ravindran6933
    @ravindran6933 Рік тому

    Super explanations madam, Thanks

  • @gsivakumar1242
    @gsivakumar1242 3 роки тому

    நன்றி அம்மா,

  • @thulasiram8535
    @thulasiram8535 3 місяці тому

    9li sukran 12li Sani 3li Ragu Velinadu poga mudiyumma

  • @niroyaniroya5054
    @niroyaniroya5054 2 роки тому

    வெளிநாடு போன தான் குடும்பம் சந்தோசமா irukkum

  • @aslltd7
    @aslltd7 3 роки тому +1

    Great presentation. Thank you.

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Рік тому

    வெளிநாடு அல்லது கடல்கடந்து சென்றால் அவர் இந்துவாக இருக்க தகுதியே இழப்பாக சொல்லப்படுவது உண்மைங்களா?

  • @krishnaprasannag6796
    @krishnaprasannag6796 3 роки тому +1

    I was born on 12-oct-1986. Thiruvonam, Magara rasi.. Do I have chance to get job in abroad.

  • @sundarraj9384
    @sundarraj9384 2 роки тому

    துல்லியமான பதில் இல்லை ..

  • @muruganxg7680
    @muruganxg7680 2 роки тому

    Madam :
    12th house Mars
    9th house venus
    4th house rahu
    10th house ( moon kedhu sun)
    Can I get foreign settlement? 😔 Madam

  • @susmithaajaishri7886
    @susmithaajaishri7886 2 роки тому

    Vanakkam amma 20.5.1997 3:45pm
    Thulam rasi swathi nakshatra kanni lagnam na intha year foreign povenna sollunga ma

  • @kalashreeaswin3597
    @kalashreeaswin3597 3 роки тому

    Ma'am vanakkam
    My son Akshay is studying BE computer science. He failed in the 3 rd year again he repeated and stated from the 1st year . Now he is in 2nd year. Now will he complete his course in proper time without failing again.His DOB is 14-09-1999, birth time 9:18 am, birth place- Bangalore.His star is swati ,tula rashi,tula lagnam

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes 3 роки тому

    Nandri Amma...

  • @uthirapathyduraikkannu560
    @uthirapathyduraikkannu560 Рік тому

    Amma enagu thulam rasi suvathi natchathiram ... Singapore poitu sariyana company amaiyala ...eppa Maru padiyum pogalama? Nalla vaipaa amaiyuma ?

  • @thinkit4061
    @thinkit4061 3 роки тому +1

    madam
    Ajithkumar
    kadakam rasi
    pusam star
    time 3.10 Am
    6.9.1999
    na velinadu pogalam ah sollunga madam

  • @rajishrihan
    @rajishrihan 3 роки тому +1

    Hi mam na mar 28 1994 kanni rasi, kanni laknam, chithirai natchathiram. Time 7.06pm piranthen. Velinadu Chella vaaipu irukaa mam

  • @prabakaran..
    @prabakaran.. 3 роки тому +1

    கொரோனா எப்போது முடியும் அம்மா.தயவு செய்து பதில் தாருங்கள் 🙏🏼

  • @ANBU-PRIYAL
    @ANBU-PRIYAL 3 роки тому +20

    First உள்ளுருல வாழ பார்ப்போம் 😌

  • @deepikk7432
    @deepikk7432 2 роки тому

    12 il chandiran ma meenam raasi.unda veli naatu yogam ?

  • @lakshmibaskaran8800
    @lakshmibaskaran8800 2 роки тому

    அருமையான விளக்கம்

  • @kasthurialagappan9262
    @kasthurialagappan9262 3 роки тому

    Nandriamma

  • @arivazhagannarasingapuram8688

    Thelivana vilakkam Amma.kumba laknam Meena rasi 10,12athibathi parivarthanai Nan Karnatakavil velai seigiren.

  • @aisuanandhan4193
    @aisuanandhan4193 3 роки тому

    Hi mam, thanks for the explanation. My husband dob is 28th May 1992 in Dharmapuri at 9:20PM and my dob is 28th May 1993 in Madurai at 7:47 Am. We both planning for abroad jobs. When will we get foreign jobs? Can you please tell me.

  • @rjtech812
    @rjtech812 6 місяців тому

    Good Explanation mam

  • @sivasiva8916
    @sivasiva8916 3 роки тому

    I love you amma

  • @annanthr2604
    @annanthr2604 3 роки тому

    Mam நான் கும்ப ராசி தனுசு லக்கனம், மூன்றாம் இடம் கும்பத்தில் லக்கினாதிபதி குரு , சந்திரன்,சூரியன் இருக்காங்க, 12 யில் சனி செவ்வாய் வெளிநாடு போகலாமா

  • @minutessamayal9351
    @minutessamayal9351 3 роки тому

    Vanakam Amma my husband dob 23.12.1986 Tuesday night 9.40 kanni rasi aboard polama? Please mam waiting for ur reply

  • @radhakrishnaniyer2987
    @radhakrishnaniyer2987 3 роки тому

    Dear sir. My son R Vignesh. DOB 14.08.96 TIME 6.05 AM BHILAI(CHHATTISGARH).PREPARING FOR GOVT JOB.IAS/IPS ETC/ SSC EXAM. PLEASE ADVISE

  • @bhunibhuvana6874
    @bhunibhuvana6874 Рік тому

    ஐயா இதை மட்டும் கூறுங்கள் plsss. எப்போது திருமணம் நடக்கும் என்று கூறுங்கள் ஐயா... 26/7/1999 . தஞ்சாவூர் 6. 20 pm.... மாப்பிள்ளை பற்றி கூறுங்கள் ஐயா. வெளிநாட்டு வரன் அமையுமா என்று கூறுங்கள் ஐயா

  • @jesuschristgodandlamb
    @jesuschristgodandlamb 2 роки тому

    Madam i was born in 12 December 1974 3.45A.M, The Whole world loots me Perumal uncle who settled in Singapore🇸🇬 crucified me making me tske Swami vivekananda spirit, by my horoscope Whole World loots me even Narendra Modi, Whoever I gave Gayatri Mantra power💪 like Badru or priya have visited foreign, but I am not, I am kept submerged by all while living by me.
    First house lord 8th house Venus in 3rd
    My Neighbour with two cars Stand in my ascendant, so is Mr. Andiappan and so many. While by hand I should have travelled all foreign countries. Pray I die Quickly for I am hating this sinful World. Which has excelled in looting me.

  • @madhuranjane198
    @madhuranjane198 3 роки тому +3

    Very very super Achu.i am very much interested in astrology.it is very clear and easy to understand .pl continue your service.it is very helpful for me.tan q.

  • @santhoshkumarsanthoshkumar9995
    @santhoshkumarsanthoshkumar9995 3 роки тому +1

    மிக அருமையாக மிகப் பொறுமையாகவும் சொல்றீங்க உங்கள் நிகழ்ச்சி தொடர்ந்து வர வேண்டும்

  • @slenovo8034
    @slenovo8034 7 місяців тому

    அருமை

  • @drsarosaro_gaming_pubg4006
    @drsarosaro_gaming_pubg4006 3 роки тому

    What a example.sara Raasi karargal sara saravena valarveergal . ultimate comedy 🤣🤣🤣🤣🤣👌

  • @prabhakarprabhu9588
    @prabhakarprabhu9588 3 роки тому

    உங்களிடம் ஜாதகம் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்...மேடம்...12ல் செவ்வாய் சனி இருந்தால் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு உண்டு....

  • @srimurugan9795
    @srimurugan9795 Рік тому

    Nan kumbam Avittam foreign poga mudiyuma sollunga ma

  • @senrayanm633
    @senrayanm633 5 місяців тому

    Really true madam

  • @rdeivanayagi2520
    @rdeivanayagi2520 3 роки тому +1

    Kalyana porutham epdilam parkulam sollunga... meenam and simmam rasi ku parthu sollunga

  • @rajishrihan
    @rajishrihan 3 роки тому

    My son Feb 24 2020 time mor 6.04am piranthaan. Kumbha rasi, kumbha laknam, sathayam natchathiram. Patipu matrum veli Nadu challum yogam irukaa mam.

  • @ranimani997
    @ranimani997 3 роки тому

    Madam, my son Thiruvona natshatrm, magara rasi 3rd paadham. 14.07.1995 5.53 am.
    Velinadu selvara?

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 3 роки тому +1

    good madam

  • @amirthavalliparthasarathy927
    @amirthavalliparthasarathy927 3 роки тому

    Madam, Namaskaram, pls guide whether my daughter can study M S. Dob 19.11.99 10.12pm chennai also her employment

  • @sakthipaandiyan.p6460
    @sakthipaandiyan.p6460 3 роки тому

    Lagnathula chandhiran iruntha velinadu poga mudiyuma

  • @chitrar4456
    @chitrar4456 3 роки тому +1

    Kumpam rasi lakkanam lakkanam age 25 eppadi iruku mam veli nadi pogalama mam

  • @purnimaarajesh3175
    @purnimaarajesh3175 3 роки тому

    Clear ahh sonninga ... Nandri Aachi 🙏🏼

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 3 роки тому

    Can you say whether I have visited foreign countries and my date of birth is 12.7.1959. KANNI Rasi. Time of birth 11.45 am.

  • @kumarannetwork8646
    @kumarannetwork8646 3 роки тому +1

    Great video mam, I am trying to go abroad for past 3 years but unable to go .. Will you be able to look at my horoscope !! Kumaran 16.04.1993 birth time : 6:36 am

  • @yvonnetheresa68
    @yvonnetheresa68 3 роки тому

    Very well explained. Thanks alot 🌹🌹❤️❤️👍👍👍what about children born on 30th June 1996 time 3.15 am. Any chance of going overseas. Do you write horoscope how to contact you.....mam