நான் ஒரு இஸ்லாமியன்! நிறைந்த மனதோடு சொல்லுகிறேன் திரு. ராமசுப்பிரமணியம் நீங்கள் நீடூழி வாழ்ந்து, பல்லாண்டு காலம் வாழ்ந்து இந்தியவின் ஒருமைப்பாட்டுக்காக குரல் கொடுக்க வேண்டும். 👍 வாழ்த்துக்கள் ஐயா💐
மிகுந்த மன வேதனையாக இருக்கிறது,இது எல்லாம் அரசியல்வாதிகள் தூண்டி விடும் பிரச்சினைகள் .ஒரு போதும் என் ஹிந்து சகோதரர்கள் இதை கண்டிப்பா ஆதரிக்க மாட்டார்கள். இந்தியா என்றும் அனைவருக்கும்
அவரவர்களின் உண்மையான கலாச்சாரத்தை பின்பற்றுவதில் தலையிடகூடாது,,,, இன்றைய சூழ்நிலையில் பெண்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியம்,அதை ஒவ்வொரும் உணரவேண்டும்,
வர வர இப்பதான் ஐயா உங்கள் மேல் மரியாதை வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு எனக்கு முன்பு சில வருத்தம் இருந்தது. எல்லாம் மனிதர்கள் எல்லாம் சமம் வேறுபாடுகள் இல்லாமல் இருக்கலாம்
ஐயா, உங்கள் நல்ல கருத்துக்கள் மற்றும் செயல்களுக்காக நீங்கள் வரலாற்றில் நினைவுகூரப்படுவீர்கள். நீங்கள் பேசும் போது, எந்த மனிதாபிமானமற்ற செயலையும் எதிர்க்கத் துணிந்த மாபெரும் கவிஞர் திரு சுப்பிரமணிய பாரதியை நினைவு கூர்கிறேன். குழந்தைகள் இந்த நாட்டின் எதிர்காலம், அவர்கள் இந்த தேசத்தின் தூண்கள், இதை பலர் மறந்து விடுகிறார்கள்.
இதுபோன்ற மத துவேஷத்தை பரப்பக்கூடிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நிரந்தரமாக நீதிமன்றங்கள் முன்வந்து மூடினாள்.. எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் வராது இருக்கும்.
A silver lining in the dark clouds. May the ranks of DR. RAMASUBRAMANIAN swell. That is my prayer. HE is a human who thinks of people and the nation. His concern in this situation gives hopes for a unified india with tolerance. Jai Hind !
ராமு சார் அருமையான பார்வை. சங்கிகளின் சண்டித்தனமான விஷயங்கள் ஒடுக்கப்பட வேண்டும். பள்ளிகள் கல்லூரிகளில் மாணவ மாணவியர்களிடம். மதத்தை வைத்துப் பாகுபடுத்துவது விஷமத்தனமானது. மதவிஷயங்களில் தலையிட எந்தத் தனி மனிதனுக்கும் உரிமையில்லை. இந்திய மக்களின் ஒற்றுமையைக் குலைக்காதீர்கள். நன்றி சார்.
Wishes and blessings are there for a great human Sri. Ramasubramani sir. Your knowledge and simplicity must be followed by youths for the prosperity of our country🙏 Balasubramanian.C
Sri. Ramasubramaniam Sir, You are really great long visionary, broad minded educationalist. Hearty Congratulations Sir. Hats off to you. Many BJP officials of Tamilnadu and other states should watch this video. 🙏
வேற்றுமையில் ஒற்றுமை உள்ளது நமது நாடு. மாணவர்கள் மனதில விஷத்தை ஊன்ற வேண்டாம். கல்வியாளர் சொல்வது 100% ஏற்றுக்கொள்ள வேண்டும். எம்மதமும் சம்மதம். நமது பண்பாடு , கலாச்சாரம். அதை காப்போம். ஜாதியால், மதத்தால் பிரிவினை வேண்டாம்
பள்ளிக்கூடத்தில் மட்டுமா விஷம் விதைக்கிரார்கள் Upsc training centre கூட rss சித்தாந்தம் இருக்கு அரை டவுசர் போட்டு சிறுவர்களுக்கு கொடுக்கும் ட்ரைனிங் என்ன.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற இல்லை... நாங்க அனைவரும் சமமாக இருந்தோம்... நன்றாக பழகினோம்.... இப்போது ஏதோ இடைவெளி விழுகிறது..... இதற்கு யார் காரணம்....... இப்போது தான் புதிதாக உள்ளது... உலகின் 195 நாடுகள் உள்ளன இதில் 52 நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளார்கள்..... இதில் புர்கா... உள்ளிட்ட ஆடைகளை தடைசெய்யப்பட்டுள்ளது ஏன்..????? . உலக நாடுகளில் இந்த ஆடைகளின் என்ன நிலை..... 1...2022 முதல் சுவிட்சர்லாந்து நாட்டில் பாராளுமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.... 2...நெதர்லாந்து 1919 ஆண்டில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளது..... .... 3... இலங்கையில் 2021 இருந்து தடைசெய்யப்பட்டுள்ளது..... 4...பெல்ஜியம் அரசு 2011 ஆண்டு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது...... 5..சீனாவில் மூர்க்க ஆனிவதும் ஆண்கள் நீண்ட தாடி வளர்ப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.... 6...டென்மார்க் 2018 இருந்து புர்கா ஆடைகள் தடைசெய்யப்பட்டுள்ளது.... 7..ஆஸ்திரியா 2017 ஆண்டு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது... 8...பல்கேரியா 2016 ஆண்டு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது.... 8...ஜெர்மன் 2017 ஆண்டு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது... 9...ஸ்பெயின் 2010 ஆண்டு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது.... 10...இத்தாலி 2016 ஆண்டு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது... 11.பிரான்ஸ் நாட்டில் 2010 இருந்து தடைசெய்யப்பட்டுள்ளது இப்போது புரிகிறதா கடந்து 15 ஆண்டுகளில் என்ன நடந்தது ஏன் இந்த மாற்றம்.... யார் மீது தவறு... தெரிந்தவர்கள் பதில் சொல்லவும்...... நான் தவறாக இதை ...பதியவில்லை .... எனக்கு நிறைய மு......நண்பர்கள் இருந்தார்கள் . இப்போது ......1985....பள்ளியில் அது ஒரு நல்ல அருமையான... காலம்...
Respect school/college management decision. Same type of situation happened to me. Not by management. Working with collegues, just moved out from the company....did not do any argument and not did any fight with them...not created any religious politics....THAT IS CALLED "BRAHMIN". BRAHMINS never interested in doing fight.
IN OUR COUNTRIES, MANY VILLAGES DON'T HAVE GOOD BUILDINGS FOR SCHOOLS, GOVT SHOULD PROVIDE ALL BASIC NEEDS, INSTEAD OF DIVERTING DRESS OF FEMALE STUDENTS. BELOVED AND RESPECTED DR.R S .SIR .GREAT IN REFORMATION IN SOCIAL LIFE AND EDUCATION.
காவி உடை அணிந்தவர்களை புனிதமானவர்களாக பார்க்கும் பார்வைபோய் கலவரம் தூண்ட கூடியவர்களாக பார்க்கும் பார்வை ஏற்படகாரணம் இந்து மக்களின் காவலர்கள் என்று கூறிகொண்டு புனித மான இந்து மதத்தின்பெயர்களை கெடுக்கும் இவர்களை என்னவென்று கூறுவது
இப்போது ராம சுப்ரமணியன் அவர்களுக்கு புரிந்து இருக்கும் தான் இத்தனை காலம் எந்த அமைப்பில் இருந்தோம் என்று. மனிதாபமானம் கருதி முதலில் அவர் RSS ஐ விட்டு வெளியே வர வேண்டும். ஒரு நல்ல மனிதனாக வாழ வேண்டும். தன் குடும்பத்துக்கு ஒரு உதாரணமாக வாழ வேண்டும். ஒரு நாட்டுக்கு சிறந்த தலைவராக/பேச்சாளராக திகழ்ந்து காட்ட வேண்டும். RSS ஒரு வெறி பிடித்த மிருகம் அய்யா. அதை பிடித்து கொண்டு நீங்கள் நேர்மையாக நல்ல மனிதராக வாழ முடியாது.
Get your Facts right Sir.They always wore Hijab within the campus but in the Classroom they removed as per rule.one girl student s father had recently joined CFI ( Campus front of India) organisation and then 6students started this movement of insisting on wearing hijab within class room.
@@rubiyaparvin This issue was started by muslim girl students only. Why they are making this as an issue? after them only hindu students also started to show "kavi"....Students should concentrate on education. Why that girl students' parents not advised to stop this religious politics. They supported and encouraged. Problem is not started from RSS and BJP. Problem was started from Muslim Girl students and their parents. All people in the world are having religious belief. Should not show religious belief in school/college. It is the duty for parents not to show religious belief in school/college. Everybody should ask question who started to make this as an issue.
@@niyathimediapvtltd757 epudi apo nee soldra padi muslim veetu ponnunga ..parutha vo Ilana haib vo potunu vara koodathu school ku apudi thana !?! Prblm create pandrathu we are Hindu nu solliru theerira kepamarri naai ga ..national flag ah change panni kaavi thuni katranunga avanga parents la enna oombikita irukanga ??? Vantan paesarathuku ...antha ponnuku aniyayam nadukuthu ...Ava atha thattu kekra ..nee yaaru naai soldrathu keka koodathunu
@@vivekprabhakaran5279 What you are talking da....Mental fellow....Why people like you "Muslim Sombu Thookigal"?.... One hindu girl cheated by muslim boy and she was pregenent came to "Solvathellam unmai" program. Boy's parents told simply His marriage is engaged with his sister's daugheter, so we can't do anything simply. Mrs. Lakshmi Ramakrishnan, a brahmin lady saluted the muslim paretns....Enna niyayam da ithu....If this same issue caused by any hindu girl in any school/college, how many hindus will support...ALL HINDUS WILL TELL CONCENTRATE ON EDUCATION, DONT CONCENTRATE ON RELIGIOUS POLITICS AND GIRL'S PARENTS WILL SCOLD AND STOP THIS TYPE OF NON-SENSE RELIGIOUS POLITICS....HINDU STUDENTS KKU ORU NIYAYAM...MUSLIM STUDENTS KKU ORU NIYAYAM....ENNADA UN PECHU...
Please address this too... Some has announced 5lakhs reward for this brave hijjabi girl.... Sorry bro... Our reward is from our Creator.... None of the hijjabies are here to accept any reward... We need only our rights to wear hijjab... Please don't complicate this issue.
#ResignModi #ResignBasavarajBommai #nangahijabida Resign The Caretaker Chief Minister of Karnataka to maintain Law and Order!! Karnataka: Sangi fascist students remove the national flag and hoist the saffron flag at a college in Shimoga!
My beloved India is a flower garland (English) / फूलों की माला = phoolon kee maala (in Hindi) / = பூ மாலை poo maalai (in Tamil) That contains/consists various beautiful colours based flowers , But, Some idiots and/or innocents and/or blood sucking animals and/or cruel fellows , Those who rigerously follows "monkeys' ki Baath" , Feels and/or Believes that India should be / at least hereafter to be , a single colour based flower garland Very Sad 😭😭
The tamil media immediately has a long debate on these matters which concern BJP government while Hindu temples are being demolished in TN . Have they ever talked about them? Have they ever talked about pongal gifts ofDMK and Lavanya's case and Sukhany's case. Even sabharimalai devotees were asked not to come to school by convents. All rubbish, Mr. Ramsubbu
1. Covering the Head & Hair with Hijab is not a crime. So, Hijab may be made as part of Girls' School Uniform as in the case of Turban to Sikh students & the colour of Hijab should be matching with their Uniform instead of different colours. 2. Modi is cheating Indians especially Muslims . During the Hijab issue, Modi foolishly comparing the Thalak law for Muslim women just before Election rally. 3. Similarly, Modi is often quoting the slogan "Baeti Padhavo- Baeti Bachavo". But, if any problems (including sexual abuses, molestation, Rape & muder etc; ) occured to Baeti, by anti social elements, he is keeping quiet. 4. Hijab is not a big issue. Only Sanghies ,RSS, VHP, etc; have induced to create nuisance/civil disobedience etc; by intentionally wearing safron cap on Head & towel on the shoulder against the Rule of School uniforms. 5. Citizens will teach a lesson in all the future Elections to BJP. BJP'ians regime would come to an end soon vide Kurals: 563 & 564.
Mr. Ramasubramnaian Sir, you are brahmin. Entire brahmin community is facing the difficulty with caste based reservation, but you are supporting caste based reservation. You don't have right to talk about this issue sir and You are not at all talking honestly.
Mr .RamaGopallan!!!!! Your speech is Very Good. But my Rquest is you must do something you.must.have to work to Fall BJP Govt.Iam also a Bhramin.But Iam sending by What's.up news against Foolish Modi Govts Foolishness toUdhanidhis No Malai Murasu . My What's up is send to very Many u channels. Raja Attukkutti should be Driven out from India BJP will Fall before 2024.
I am again repeating, Students should concentrate on education instead of religious politics. In that teenage lot of things to learn and achieve big goals. That should be your mindset. Parents should not support their children' religious political activity.
MrRamaGopala!!!!!! Please Dont want to Advice B Jp.You and I should Block Bhramins. Periyar made a Good thing.Bhramin Dogs are Beatten .Beatings only made Bhrmins give Fear. Dont thing BJP.made India Piece.BJP Will Beat and Driven fro. India Mr Stalin Lion is came out All the States and Whole World saw what will be the words Future. Future Is Lightened for Whole World by Stalin . Modi shut his mouth to shout the Fishers Boats aremade open Market Now I Say Mr. Stalin gave a word to Fisherers Boats sale will be Stopped. Modis Mind will Lighttened by Stalin. Stali ns Day will save Indians That Day stalins seat is occupied by Modi .soon it will given to Mr Stalinsyitable person is came.Go Back Modi .
Rama subbu Pl look at the messages today on this issue.you will feel ashamed for your act. Pl never ever talk without knowing the facts like a fool. You will feel miserable later.
Ramasubramanian's best friend who is running a tamil youtube channel was asking Parpans to remove their poonal. What would be Ramasubramanian take on this? Would Ramasubramanian allow all caste archagas(other than Parpans) to perform poojas in agama temples, he will not. He is like a chameleon who changes color accordingly.
சகோ ராம சுப்பு உங்கள் நேர்மை எங்கள் அனைவரின் பாராட்டுக்கள் வாழ்க
நான் ஒரு இஸ்லாமியன்!
நிறைந்த மனதோடு சொல்லுகிறேன்
திரு. ராமசுப்பிரமணியம் நீங்கள் நீடூழி வாழ்ந்து, பல்லாண்டு காலம் வாழ்ந்து
இந்தியவின் ஒருமைப்பாட்டுக்காக குரல் கொடுக்க வேண்டும். 👍 வாழ்த்துக்கள் ஐயா💐
நான் ஒரு முஸ்லிம் என்று சொல்லுங்கள்
இஸ்லாமியன் என்று உங்களுக்கு யார் சொல்லி கொடுத்தார்கள்
ஐயா அவர்கள் கொடுக்கும் பேட்டிகள் சிலிர்க்க வைக்கிறது திரு ராமசுப்ரமணி ஐயா அவர்களின் முற்போக்கான சிந்தனை வாதியாக
திகழ்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
மிகுந்த மன வேதனையாக இருக்கிறது,இது எல்லாம் அரசியல்வாதிகள் தூண்டி விடும் பிரச்சினைகள் .ஒரு போதும் என் ஹிந்து சகோதரர்கள் இதை கண்டிப்பா ஆதரிக்க மாட்டார்கள்.
இந்தியா என்றும் அனைவருக்கும்
மிகவும் நேர்மை மனித நேயமிக்க வகையில் மதிப்பிற்குரிய ராம சுப்பிரமணியம் அவர்கள் பேசி இருப்பது வரவேற்புக்கும் பாராட்டுதளுக்கும் உரியது.
தங்கள் நாட்டுப்பற்று உண்மையான இந்தியர் தங்களது பேச்சு முஸ்லிமான எனக்கு பெரும் நம்பிக்கை தருகிறது மருந்தாக உள்ளது மிக்க நன்றி 👍
ஐயா உங்களுடைய இந்த கருத்திற்கு மிக்க நன்றி,உங்களைப்போல் சில பேர்கள் இருப்பதினால் தான் மனிதநேயம் மலர்கிறது நன்றி 🤝🤝🤝
ஐயா எப்போதும் உண்மையை ஆணித்தரமாக எடுத்துரைப்பவர். 👍👍👍
அவரவர்களின் உண்மையான கலாச்சாரத்தை பின்பற்றுவதில்
தலையிடகூடாது,,,,
இன்றைய சூழ்நிலையில்
பெண்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியம்,அதை ஒவ்வொரும் உணரவேண்டும்,
வர வர இப்பதான் ஐயா உங்கள் மேல் மரியாதை வருகிறது.
சில வருடங்களுக்கு முன்பு எனக்கு முன்பு சில வருத்தம் இருந்தது.
எல்லாம் மனிதர்கள் எல்லாம் சமம்
வேறுபாடுகள் இல்லாமல் இருக்கலாம்
உண்மை ஐயா நன்றி
ஐயா, உங்கள் நல்ல கருத்துக்கள் மற்றும் செயல்களுக்காக நீங்கள் வரலாற்றில் நினைவுகூரப்படுவீர்கள்.
நீங்கள் பேசும் போது, எந்த மனிதாபிமானமற்ற செயலையும் எதிர்க்கத் துணிந்த மாபெரும் கவிஞர் திரு சுப்பிரமணிய பாரதியை நினைவு கூர்கிறேன். குழந்தைகள் இந்த நாட்டின் எதிர்காலம், அவர்கள் இந்த தேசத்தின் தூண்கள், இதை பலர் மறந்து விடுகிறார்கள்.
நன்றி ஐயா
இதுபோன்ற மத துவேஷத்தை பரப்பக்கூடிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நிரந்தரமாக நீதிமன்றங்கள் முன்வந்து மூடினாள்..
எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் வராது இருக்கும்.
They are govt schools
தமிழ் நாடுளில் நல்ல மனிதர். புத்திசாலி
"படிக்கிறது ராமாயணம்; இடிக்கிறது பெருமாள் கோவில்" - பல நாட்களாக என் மனதில் தோன்றும் சரியான ஒப்பீடு.... வாழ்த்துக்கள், நன்றி🙏🔯🕉
Thanks for your support and standing for the oppressed ❤️💙👌👍🎉💐
அருமையான கருத்துக்கள்
A silver lining in the dark clouds. May the ranks of DR. RAMASUBRAMANIAN swell. That is my prayer. HE is a human who thinks of people and the nation. His concern in this situation gives hopes for a unified india with tolerance. Jai Hind !
Thanks you sir
Correct Rama Subu Sir great speech congrats
Super sir. 👍👍👍👍👏👏👏❤
Super SUPPU SIR
இந்திய தேசம் முழுவதும் இந்துதத்துவா எதிராக காந்தியவழியில் போராடத்தயாராகுங்கள்
உங்களுடைய பங்கு இந்திய தேசத்திற்க்கு அவசியம் ராமுசார்
well said sir.
Sir your replied Wonderful answer to radicals
ராமு சார் அருமையான பார்வை.
சங்கிகளின் சண்டித்தனமான விஷயங்கள்
ஒடுக்கப்பட வேண்டும்.
பள்ளிகள் கல்லூரிகளில்
மாணவ மாணவியர்களிடம்.
மதத்தை வைத்துப் பாகுபடுத்துவது
விஷமத்தனமானது.
மதவிஷயங்களில் தலையிட எந்தத் தனி மனிதனுக்கும் உரிமையில்லை.
இந்திய மக்களின் ஒற்றுமையைக் குலைக்காதீர்கள்.
நன்றி சார்.
ஐயா, நேர்மையான வாதங்கள் R.S. அவர்கள் நீதியின் பக்கம் உண்மையை பேசுகிறீர்கள்.
Dear Sir. You have courage enough to say this. I am surprised about you sir.
God bless you Sri. Ramasubramaniam Sir. Long live. 🙏
அருமை ஐயா
அய்யாவின் உரையை கர்நாடகா மொழியில் மொழி பெயர்ப்பு செய்து வெளியிட வேண்டும்
Wishes and blessings are there for a
great human Sri. Ramasubramani sir.
Your knowledge and simplicity must be followed by youths for the prosperity of our country🙏
Balasubramanian.C
Tank you sir
Excellent Sir
சங்கிகள் மத்தியில் ஒருமைபாடுள்ள நல்ல மனிதராக இருக்கும் ஐயா ராமசுப்பு அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்
Sri. Ramasubramaniam Sir,
You are really great long visionary, broad minded educationalist.
Hearty Congratulations Sir. Hats off to you. Many BJP officials of Tamilnadu and other states should watch this video. 🙏
வேற்றுமையில் ஒற்றுமை உள்ளது நமது நாடு.
மாணவர்கள் மனதில விஷத்தை ஊன்ற வேண்டாம்.
கல்வியாளர் சொல்வது 100% ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எம்மதமும் சம்மதம். நமது பண்பாடு , கலாச்சாரம். அதை காப்போம்.
ஜாதியால், மதத்தால் பிரிவினை வேண்டாம்
சரியாக சொன்னார் ராமசுப்பு அவர்கள்
இவர் சொல்வதை புரியாத இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
MR.Rama subramaniyan.super sir.
Very logical and rational even though he is a Brahmin
Though a _____ caste your comments are decent
Super
Need more like Rama subbu
Ivar than real Hindu.
ஐயா திரு ராமசுப்பிரமணியன் அவர்களே, உங்கள் உடல்நலம் பார்த்துக்கொள்ளுங்கள், பேட்டி கொடுப்பதை குறைக்கவும், 💐🙏
பாவம் அந்த இஸ்லாமிய குழந்தைகள். தலையில் ஓரு அடி துணி கட்டுவது ஒரு குத்தமா? அவர்கள் மனதில் என்ன தோன்றும்..மத அடிப்படடை வாதம் தான் தோன்றும்.
காந்தி எங்கே போனார்?
அனுப்பி வச்சுட்டாங்க.
Allahu akbar
Sangis must listen sir's speech
பள்ளிக்கூடத்தில் மட்டுமா
விஷம் விதைக்கிரார்கள்
Upsc training centre கூட rss சித்தாந்தம் இருக்கு
அரை டவுசர் போட்டு சிறுவர்களுக்கு கொடுக்கும் ட்ரைனிங் என்ன.
Ram sir gerate 👍
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற இல்லை... நாங்க அனைவரும் சமமாக இருந்தோம்... நன்றாக பழகினோம்.... இப்போது ஏதோ இடைவெளி விழுகிறது..... இதற்கு யார் காரணம்....... இப்போது தான் புதிதாக உள்ளது...
உலகின் 195 நாடுகள் உள்ளன இதில் 52 நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளார்கள்..... இதில் புர்கா... உள்ளிட்ட ஆடைகளை தடைசெய்யப்பட்டுள்ளது ஏன்..?????
. உலக நாடுகளில் இந்த ஆடைகளின் என்ன நிலை.....
1...2022 முதல் சுவிட்சர்லாந்து நாட்டில் பாராளுமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது....
2...நெதர்லாந்து 1919 ஆண்டில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளது.....
....
3... இலங்கையில் 2021 இருந்து தடைசெய்யப்பட்டுள்ளது.....
4...பெல்ஜியம் அரசு 2011 ஆண்டு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது......
5..சீனாவில் மூர்க்க ஆனிவதும் ஆண்கள் நீண்ட தாடி வளர்ப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது....
6...டென்மார்க் 2018 இருந்து புர்கா ஆடைகள் தடைசெய்யப்பட்டுள்ளது....
7..ஆஸ்திரியா 2017 ஆண்டு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது...
8...பல்கேரியா 2016 ஆண்டு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது....
8...ஜெர்மன் 2017 ஆண்டு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது...
9...ஸ்பெயின் 2010 ஆண்டு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது....
10...இத்தாலி 2016 ஆண்டு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது...
11.பிரான்ஸ் நாட்டில் 2010 இருந்து தடைசெய்யப்பட்டுள்ளது
இப்போது புரிகிறதா கடந்து 15 ஆண்டுகளில் என்ன நடந்தது ஏன் இந்த மாற்றம்.... யார் மீது தவறு...
தெரிந்தவர்கள் பதில் சொல்லவும்......
நான் தவறாக இதை ...பதியவில்லை .... எனக்கு நிறைய மு......நண்பர்கள் இருந்தார்கள்
. இப்போது ......1985....பள்ளியில் அது ஒரு நல்ல அருமையான... காலம்...
Respect school/college management decision. Same type of situation happened to me. Not by management. Working with collegues, just moved out from the company....did not do any argument and not did any fight with them...not created any religious politics....THAT IS CALLED "BRAHMIN". BRAHMINS never interested in doing fight.
IN OUR COUNTRIES, MANY VILLAGES DON'T HAVE GOOD BUILDINGS FOR SCHOOLS, GOVT SHOULD PROVIDE ALL BASIC NEEDS, INSTEAD OF DIVERTING DRESS OF FEMALE STUDENTS. BELOVED AND RESPECTED DR.R S .SIR .GREAT IN REFORMATION IN SOCIAL LIFE AND EDUCATION.
ஹிஜாப் அணிய வேண்டும் என்று எந்த சட்டத்தில் உல்லதுபள்ளிகளில் எதோ காவல்துறையில் ஹிஜாப் அணிந்து பணிக்கு செல்ல சொல்லுங்கள் பார்ப்போம்
பாஞ்சாபியை டர்பனை கழட்டு சொல்லுங்கடா பார்ப்போம் நீங்க ஆம்பிளைகள்தானே திருநீறு சந்தனம் பொட்டு பூணூல் இவற்றை கழட்டுவார்களா இப்படியே போனால் நாடு நாசாமாக போகும்
காவி உடை அணிந்தவர்களை புனிதமானவர்களாக பார்க்கும் பார்வைபோய் கலவரம் தூண்ட கூடியவர்களாக பார்க்கும் பார்வை ஏற்படகாரணம் இந்து மக்களின் காவலர்கள் என்று கூறிகொண்டு புனித மான இந்து மதத்தின்பெயர்களை கெடுக்கும் இவர்களை என்னவென்று கூறுவது
That school is not a minority school
Azhagaga.yeduththuraiththeergall.thiru.ramasubramanyan avargalukku.paaraattukkaall.
Iyya RSS iyakkathil irunthalum your honest opinion iam proud 9'2'22 Saudi
Sir important point... antha students oda personal numbers ellam leak paneerku school management.. antha ponnungalukku abusive calls varuthu:(
Modi is pm of sangis only not for all.
Sir salute to u !! If all RSS people be selfless like you, we will support RSS too..
இப்போது ராம சுப்ரமணியன் அவர்களுக்கு புரிந்து இருக்கும் தான் இத்தனை காலம் எந்த அமைப்பில் இருந்தோம் என்று. மனிதாபமானம் கருதி முதலில் அவர் RSS ஐ விட்டு வெளியே வர வேண்டும். ஒரு நல்ல மனிதனாக வாழ வேண்டும். தன் குடும்பத்துக்கு ஒரு உதாரணமாக வாழ வேண்டும். ஒரு நாட்டுக்கு சிறந்த தலைவராக/பேச்சாளராக திகழ்ந்து காட்ட வேண்டும். RSS ஒரு வெறி பிடித்த மிருகம் அய்யா. அதை பிடித்து கொண்டு நீங்கள் நேர்மையாக நல்ல மனிதராக வாழ முடியாது.
IYA.RAMASUBRAMANIYAM.
SIR.SUPER.SIR.UNGALUGGU.
THALAI.VANAGGUHEREÑ.SIR.
VARTHTHAIGALE.ELLAI.SIR.UNGALUGGU.EIRAIVAN.ARUL
PURIVAANAGA.AMEEN.
KING.DOM.SAUDIA.
SUPER.SAUDIA.
He is true man
Get your Facts right Sir.They always wore Hijab within the campus but in the Classroom they removed as per rule.one girl student s father had recently joined CFI ( Campus front of India) organisation and then 6students started this movement of insisting on wearing hijab within class room.
My question is, why students are doing religious politics and why their parents are also supporting to do this political activity?
Most of the saffron protesters are RSS workers
@@rubiyaparvin This issue was started by muslim girl students only. Why they are making this as an issue? after them only hindu students also started to show "kavi"....Students should concentrate on education. Why that girl students' parents not advised to stop this religious politics. They supported and encouraged. Problem is not started from RSS and BJP. Problem was started from Muslim Girl students and their parents. All people in the world are having religious belief. Should not show religious belief in school/college. It is the duty for parents not to show religious belief in school/college. Everybody should ask question who started to make this as an issue.
@@niyathimediapvtltd757 epudi apo nee soldra padi muslim veetu ponnunga ..parutha vo Ilana haib vo potunu vara koodathu school ku apudi thana !?!
Prblm create pandrathu we are Hindu nu solliru theerira kepamarri naai ga ..national flag ah change panni kaavi thuni katranunga avanga parents la enna oombikita irukanga ???
Vantan paesarathuku ...antha ponnuku aniyayam nadukuthu ...Ava atha thattu kekra ..nee yaaru naai soldrathu keka koodathunu
@@vivekprabhakaran5279 What you are talking da....Mental fellow....Why people like you "Muslim Sombu Thookigal"?.... One hindu girl cheated by muslim boy and she was pregenent came to "Solvathellam unmai" program. Boy's parents told simply His marriage is engaged with his sister's daugheter, so we can't do anything simply. Mrs. Lakshmi Ramakrishnan, a brahmin lady saluted the muslim paretns....Enna niyayam da ithu....If this same issue caused by any hindu girl in any school/college, how many hindus will support...ALL HINDUS WILL TELL CONCENTRATE ON EDUCATION, DONT CONCENTRATE ON RELIGIOUS POLITICS AND GIRL'S PARENTS WILL SCOLD AND STOP THIS TYPE OF NON-SENSE RELIGIOUS POLITICS....HINDU STUDENTS KKU ORU NIYAYAM...MUSLIM STUDENTS KKU ORU NIYAYAM....ENNADA UN PECHU...
@@vivekprabhakaran5279 i WILL STRONGLY OPPOSE THIS TYPE OF STUDENTS RELIGIOUS POLITICAL MENTALITY....NEE ENNADA ENNAI KEKKARATHUKU....LOOSU DA NEE.
Please address this too...
Some has announced 5lakhs reward for this brave hijjabi girl.... Sorry bro... Our reward is from our Creator....
None of the hijjabies are here to accept any reward... We need only our rights to wear hijjab...
Please don't complicate this issue.
#ResignModi
#ResignBasavarajBommai
#nangahijabida
Resign The Caretaker Chief Minister of Karnataka to maintain Law and Order!!
Karnataka: Sangi fascist students remove the national flag and hoist the saffron flag at a college in Shimoga!
USUALLY THEY BEHAVE LIKE THIS AT THE TIME OF ELECTION.
My beloved India is
a
flower garland (English) / फूलों की माला =
phoolon kee maala (in Hindi) / =
பூ மாலை poo maalai (in Tamil)
That contains/consists
various beautiful colours based flowers ,
But,
Some
idiots
and/or
innocents
and/or
blood sucking animals
and/or
cruel fellows ,
Those who rigerously follows
"monkeys' ki Baath" ,
Feels and/or Believes
that India should be / at least hereafter to be ,
a single colour based flower garland
Very Sad 😭😭
common public stronly believe that these activities are backed by RSS.
You say you are following RSS.Now I ask you What are the rights of a RSS person or that society?
The tamil media immediately has a long debate on these matters which concern BJP government while Hindu temples are being demolished in TN . Have they ever talked about them? Have they ever talked about pongal gifts ofDMK and Lavanya's case and Sukhany's case. Even sabharimalai devotees were asked not to come to school by convents. All rubbish, Mr. Ramsubbu
1. Covering the Head & Hair with Hijab is not a crime. So, Hijab may be made as part of Girls' School Uniform as in the case of Turban to Sikh students & the colour of Hijab should be matching with their Uniform instead of different colours.
2. Modi is cheating Indians especially Muslims . During the Hijab issue, Modi foolishly comparing the Thalak law for Muslim women just before Election rally.
3. Similarly, Modi is often quoting the slogan "Baeti Padhavo- Baeti Bachavo". But, if any problems (including sexual abuses, molestation, Rape & muder etc; ) occured to Baeti, by anti social elements, he is keeping quiet.
4. Hijab is not a big issue. Only Sanghies ,RSS, VHP, etc; have induced to create nuisance/civil disobedience etc; by intentionally wearing safron cap on Head & towel on the shoulder against the Rule of School uniforms.
5. Citizens will teach a lesson in all the future Elections to BJP. BJP'ians regime would come to an end soon vide Kurals: 563 & 564.
Mr. Ramasubramnaian Sir, you are brahmin. Entire brahmin community is facing the difficulty with caste based reservation, but you are supporting caste based reservation. You don't have right to talk about this issue sir and You are not at all talking honestly.
Ramasubbu sir neenga Rss ha nalla amaipunu ninaichinu irukinga...avanga ayogyapasanga...rss la irunthu beliya vaanga
Mr .RamaGopallan!!!!!
Your speech is Very Good.
But my Rquest is you must do something you.must.have to work to Fall BJP Govt.Iam also a Bhramin.But Iam sending by What's.up news against Foolish Modi Govts Foolishness toUdhanidhis No Malai Murasu . My What's up is send to very
Many u channels. Raja Attukkutti should be Driven out from India BJP will Fall before 2024.
I am again repeating, Students should concentrate on education instead of religious politics. In that teenage lot of things to learn and achieve big goals. That should be your mindset. Parents should not support their children' religious political activity.
முழுமையான கருப்பு சங்கி
Eagga Raama subramanian avarkale ithe vaai thaan naan RSS karan endru uggalai sollavaithathu adaiyaala paduthiya, inru athe vaai thaan, athe RSS amaipai vimarsikkirathu matha otrumaiyai seerkulaikirathu endrum sollukirathu athu eppadi, inru athe RSS uggal samuka kattu paatil illaiyo, anru BJP aatharittha maanpu migu prathamarai aatharittha neegkal inru vimarchikireerkal, athu ean inraiya arasiyal thevai sulal maari vittatho, besugka intha poium purattum etthanai naalaiku endru paarkinren, thevai ullavarai atharippathu paarattuvathu thevai illai endru vanthu vittaal avathurukalai poiyaana kutrasattukalai kadumaiyaana vaarthaikalai solluvathu, athu Vera onnum illai perasai piditha en sonthakaaragkal silar uggalai bonravarkalodu thodarpil iruppathaal besum bechu, egga thaan kondu bovigka eppadi mudippeegka endru paarkirom, intha veena en sonthakaragka suyanalathaal oru koottam aattam bodukirathu, en sonthakaaragkala adakkuna ellaam sariyaki vidum, ivarkal uggalai bonravarkal solluvathai khetpathaal antha thairiyathaal BJP, congress, thi, mu ka, aa, thi, mu, ka, katchikal meethu inraiya arasiyal nikalvukaluku kaaranam endru apaanda kutrathai sumatthukireerkal, nadapatharku kaarakarthavaaka irunthu vittu onnume theriyaatha maathiri besuvathai makkal nampalaam athai oru bothum naan nampa thayaaraka illai, palaya ninaivikal ennagkalodu inrum arasiyal seiya enna vemdaam, vilaivukal mika kadumaiyaaka irukkum, uudagkalil besum bothu paarthu nithanamaaka besugka irukkuravagka ellaam muttaal illai, uirukku payathavanum illai, ethu vendum endraalum illaamal irukkalaam uir irukirathu athai yaarum alikka mudiyaathu, veriya kilappathigka, athu thaarumaara boi vidum, pala aairam aandukal ennudaya vamsathai alithathu bothatha, athu innum thodara vendum endru aasaiyo, yaaru sotthai yaaru anupavippathu athai yaar mudivu seivathu, khelvi khetka koodiyavan veru aalaka irukiraan, payapada koodiyavarkal athikarathil irukiraarkal engira thairiyama, thimira olugka vaala aasai iruntha igge vaalugka athai viduthu saathiya, matha kalavarathai thuunduvom engira palaya ninaipil irunthaal piditha idathirku vaala sellugkal yaarum thadukka villai, intha kullanari velai ellaam iggu vendaam, ithuda niruthi kolkinren, ennai thevai illaamal besa vaikaathigka avalavu thaan solluven, purim endru ninaikinren varampu meeri besa vaikathigka, Hijab, pirasanai inrodu mudiyattum, meendum besu porula aanathu endraal kadatha kaala arasiyal kolaikal patriya visaranaikal thodagkum, athu thevaiya endru yosigka kaduppa veriyai kilappaathigka, athu nalla irukkathu, ennamo irukkuravagka ellaam ilisavaayankal endru ninaithaal athu yaar endru mudivu seiya vendiya sulal vanthu vidum, aanda aalum katchikalil ellaam irunthu kondu oruvar oru katchiyi aatharipaaram aduthavar kadumaiyaana kutrasattai vaipaaraam, athai naagkal vedikkai paarkanumaam, vendaam vipareetha arasiyal vilayattu, ellaathaium vida vaalvu mukkiyam athai unarthu seyal padugkal, nanri
பள்ளிக்கூட யூனிபார்ம் அனைவரும் பின்பற்ற வேண்டும்.
Covering their head n chest will not harm anybody.
MrRamaGopala!!!!!!
Please Dont want to Advice B Jp.You and I should Block Bhramins. Periyar made a Good thing.Bhramin Dogs are Beatten .Beatings only made Bhrmins give Fear.
Dont thing BJP.made India Piece.BJP Will Beat and Driven fro. India Mr Stalin Lion is came out All the States and Whole World saw what will be the words
Future. Future Is Lightened for Whole World by Stalin .
Modi shut his mouth to shout the Fishers Boats aremade open Market Now I Say Mr. Stalin gave a word to Fisherers Boats sale will be Stopped. Modis Mind will Lighttened by Stalin. Stali ns Day will save Indians That Day stalins seat is occupied by Modi .soon it will given to Mr Stalinsyitable person is came.Go Back Modi .
Bjp kavi kumbal muttal payal ga
Vanmurai yai thundum kavi kumbal
ethu tamil nathir kum para vum ser
evar galai ada ku vathu than nalla thu 🙄
Rama subbu
Pl look at the messages today on this issue.you will feel ashamed for your act. Pl never ever talk without knowing the facts like a fool. You will feel miserable later.
Ramasubramanian's best friend who is running a tamil youtube channel was asking Parpans to remove their poonal. What would be Ramasubramanian take on this? Would Ramasubramanian allow all caste archagas(other than Parpans) to perform poojas in agama temples, he will not. He is like a chameleon who changes color accordingly.
Super