கடலில் சென்னை மூழ்குவது உறுதியானது! | El Nino | Poovulagin Nanbargal Sundarrajan | 🔴Must Watch Video

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 359

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  Рік тому +32

    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar

    • @selvakumar-mg7co
      @selvakumar-mg7co Рік тому +6

      Bro, I'm a civil engineer I know very well திருவெறும்பூர் Ground level is 2.00meters lower than sea level, so 😢

    • @raghuraj82
      @raghuraj82 Рік тому

      Ana jathi venanu DMK ku vote pota DMK arasiyala inum jathi arasiyal pana jathi padam eduthutu irupanuga future la life fea kastam pola...

    • @raghuraj82
      @raghuraj82 Рік тому +1

      Google ceo sales his home in Chennai ...now elino

    • @kalyanasundaramn.s2397
      @kalyanasundaramn.s2397 Рік тому +1

      Chennai city mean sea level which area are lowest and which area is highest level and their differences in meters.countour level of various region ,which is safe areas to live.

    • @loganathans9157
      @loganathans9157 Рік тому

      ​😊

  • @சங்கமஎழிலே

    இப்பதிவை முதல்வர்களுக்கு அனப்பி இருக்கலாம் அருமையான பதிவு நன்றி

  • @iyappankkunjappan2216
    @iyappankkunjappan2216 Рік тому +73

    மக்கள் அனைவரும் சேர்ந்து சுற்றுச்சூழலை காப்போம் என்று உறுதிஎடுத்து கொள்ளவேண்டும்

    • @AnandKumar-nw8bg
      @AnandKumar-nw8bg Рік тому +2

      நீ முதல்ல 2 மரம் வளரு,,மக்களை அப்புறம் பாப்போம்

    • @YauwanaJanam
      @YauwanaJanam Рік тому +2

      காலங் கடந்த ஞானம்..

    • @amudhapillai1016
      @amudhapillai1016 Рік тому +2

      @@AnandKumar-nw8bg
      எதுக்கு இப்படி😡

    • @k.malathi3957
      @k.malathi3957 Рік тому +3

      First unga veetu wastage proper ah dispose panunga. Dry and wet

    • @subathrakissel4159
      @subathrakissel4159 Рік тому

      ​@@amudhapillai1016
      .

  • @muralisurya4683
    @muralisurya4683 Рік тому +13

    புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று தான் சொல்ல வேண்டும் ஏன் என்றால் அழிவை நோக்கி நாம் மிகவும் வேகமாக போய்கொண்டு இருக்கிறோம்

    • @AnandKumar-nw8bg
      @AnandKumar-nw8bg Рік тому

      உனக்கு சந்தோஷம் தான

  • @alagarsamy5012
    @alagarsamy5012 11 місяців тому +1

    சந்தோஷமாக எதிர் பார்க்கிறோம்.

  • @vasusri4594
    @vasusri4594 10 місяців тому +1

    மனிதன் வாழ்கைத்தேவை உணவு இருப்பிடம் இயர் க்கைக்கு மாறாக எதையும் செய்யாத மனிதமிருகங்களே

  • @dillibabu.c
    @dillibabu.c Рік тому +15

    விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பதிவு பதிவிட்டமைக்கு நன்றி அன்பு சகோ ♥️🌹🙏

  • @sriramanr3786
    @sriramanr3786 Рік тому +50

    மடமை மனிதன் மதத்தை படைத்தான்...மடமை மதங்கள் கடவுள்களை படைத்தது... அந்த கடவுள்கள் என்னை தினமும் தொழுதால் உனக்கு சுகபோக வாழ்க்கை தருவேன் என்றது... முடிந்தது கதை... !!! ஒரு திருடன் கடவுள்தான் என்னை பணக்காரனாக ஆக்கினார் என்றான்... ஒரு திருடன் கடவுள் என்னை ஏழையாக படைத்தார், பணக்காரனாக மாற தினமும் கடவுளை ஜபிக்கிறேன் என்றான்...!!! ஆனால், இந்த 2 திருடர்களுமே சேர்ந்துதான் சுகபோகம் என்ற மடமையில் என் இயற்கை அன்னையை அழிக்கிறார்கள்... அதனால், இந்த சமத்துவமற்ற இயற்கைக்குக்கெதிரான திருடர்கள் அழியவேண்டியவர்களே... பார்க்கலாம் ஒவ்வொருவரின் மதக்கடவுள்கள் பனிக்கட்டி உருகுவதை தடுக்கிறதா என்று...... ஏற்படபோகும் அழிவிற்குக்கூட என் கடவுள்தான் அழிக்கப்போகிறார் என்பார்கள் இந்த திருட்டு மதத்திருடர்கள்...!!! என் பூமித்தாயிடம் வேண்டுவேன்... அழித்துவிடு தாயே... மீண்டும் மதஜாதியற்ற, ஆண்டானடிமையற்ற சமத்துவ உலகை படைத்திடு... அந்த மனிதர்கள் இயற்கையோடு இயைந்து 1000 வருடம் வாழ்வார்கள்...!!!

    • @savithirisathya5163
      @savithirisathya5163 Рік тому +2

      👌🏻👌🏻👌🏻🔥🔥🔥🔥அருமை 💐💐💐💐💐💐

    • @UshaRani-hu9pe
      @UshaRani-hu9pe Рік тому +1

      👍👍👍👍👍👍

    • @thasilmparveen-wy7gf
      @thasilmparveen-wy7gf Рік тому +1

      Maravendiyathu manithanya thavira 😢 irivan Allah🤲 irivan manithanin manathai Matra muyarchippan 😪aavan padaitha oolagam ethu yappadi Aliya viduvan😢 alivathu makkalya thavira oolagamalla🤫🥚👶🧚 ethil nam vamsavaligal thanaimuraigalum oondu😢

    • @seyamalal4868
      @seyamalal4868 Рік тому +1

      🙏

    • @Mythili-g9j
      @Mythili-g9j Рік тому

      என்ன என்ன பிரச்சினைகள் தீர்க்கப்படப் போகின்றன. தண்ணீர் இன்றி மக்களால் ‌வாழ இயலாது. முடியவே முடியாது. குடிக்க தண்ணீர் ‌ குளிக்க தண்ணீர் இதர தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய தண்ணீர் தான் வேண்டும். .
      பேச்சளவில் வேண்டுமானால் ‌தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த சொல்ல முடியும். ‌ஆனால். ஒவ்வொரு சின்ன‌ச் சின்ன காரியத்திற்கும்‌ தண்ணீர் அவசியம்...
      .

  • @balamanickam6609
    @balamanickam6609 Рік тому +2

    கடுமையான சட்டங்களில் மூலமே பாதுகாக்க முடியும் இந்த குறைகளை

  • @abubkkarsiddiq7656
    @abubkkarsiddiq7656 Рік тому +32

    இன்ஸா அல்லாஹ் இன்று முதல் உறுதிமொழி எடுப்போம் என் வாழ்நாளில் ஒரு மரம் வளர்ப்பது
    தேவையற்ற மரங்களை வளர்க்க வேண்டாம் 😮
    வேப்பமரம் அரசமரம் ஆலமரம் அத்தி மரம் மாமரம் பலாமரம் மருத்துவ பயனுள்ள மரங்களை நட்டு பராமரித்து வளர்க்க வேண்டும் 😊😊😊 ஒவ்வொரு தனிமனிதரும் முயற்சி செய்யலாம் 😊😊

  • @srishivanadiastrologer4125
    @srishivanadiastrologer4125 Рік тому +5

    ❤நண்பா நீங்க தரும் பதிவு அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏👌

  • @kandiahsriranjan5621
    @kandiahsriranjan5621 Рік тому +3

    மிக நல்ல பயனுள்ள செய்தி🎉

  • @Rathnaraj2007
    @Rathnaraj2007 Рік тому +119

    அனைத்திற்கும் மனிதன் மட்டுமே காரணம், மனிதனின் பேராசை, பூமியின் இயற்க்கை வளங்களை அழிக்கின்றான், மனிதனின் தேவைகள் அதிகமாகிவிட்டது சொகுசாக வாழ பழகிவிட்டான் இனி இயற்க்கை யாவது செயற்க்கையாவது என்று தன்னுடைய சொகுசு வாழ்க்கையை விட்டுக்கொடுக்க மாட்டான்.( தன்) மனிதனின் ஆணவம், அதிகாரம், அனைத்தையும் இயற்க்கை அழிக்கும் அழிக்கும் அழிக்கட்டும் மனித இனமே அழியட்டும்.

    • @AnandKumar-nw8bg
      @AnandKumar-nw8bg Рік тому +2

      உனக்கு நீயே சொல்லிக்க,,அப்பதான் திருந்துவ,,,

    • @Rathnaraj2007
      @Rathnaraj2007 Рік тому +9

      @@AnandKumar-nw8bg உனக்கு யார் சொல்லுவா. ஒருமையில் பேசாதீர். திருந்துவ என்றால் யாரை குறிப்பிடுகின்றீர். வார்த்தைகளில் கவனம் இருக்கட்டும்

    • @satheeshkumars1934
      @satheeshkumars1934 Рік тому +1

      Own vehicle la pogaama public transport la po paakalaam? You too a reason. Like kaga nadikaathey

    • @Rathnaraj2007
      @Rathnaraj2007 Рік тому +2

      @@satheeshkumars1934po, nu solrathu yaarai. Nee enakku? Replay panra. like vaanki enna pannaporen, (nadigathey) yaar nadikkiraa. Manithani thevai athigam (including me).

    • @erodekarthicksspeech9973
      @erodekarthicksspeech9973 Рік тому +1

      முற்றிலும் உண்மை

  • @nagarajanmuthusamy5952
    @nagarajanmuthusamy5952 Рік тому +20

    மண்ணும் நீரும் இயற்கையில் உருவானது. இவைகளை மனிதனால் உருவாக்க முடியாது. மனித இனம் இவைகளை பாதுகாக்க வேண்டும் எதிர்காலத்தில்.

    • @banupriya5404
      @banupriya5404 Рік тому

      Kattru kuda.. Mannum. Neerum anyway vikkiran paavi.
      Waiting to sell oxygen super paavi. Anaithum kaasu iruntha irkum ebra aanavam manithanai azhichirum

  • @RanjaniManish
    @RanjaniManish Рік тому

    Sir கடைசியாக நீங்க சொன்ன அத்தன advice um na already follow பண்ணிட்டு தான் இருக்கிறேன்.. dress, un-necessary things தான் இனி follow பண்ணனும். நன்றி sir..

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому +9

    சீக்கிரம் கடலில் மூழ்கட்டும்.
    பூமி சுத்தமாக ஆகட்டும்

  • @kannabiran3319
    @kannabiran3319 Рік тому +37

    நாங்க கடலுக்கு நடுவே பேனாவை வைத்து சூரியனுக்கு அறிக்கை விடுவோம் ஆக ஆக

    • @myfavoritesongsb6638
      @myfavoritesongsb6638 Рік тому +4

      Aaaga aaga 🎉🎉🎉

    • @kavithak2527
      @kavithak2527 Рік тому +4

      😁😁

    • @Rathnaraj2007
      @Rathnaraj2007 Рік тому +3

      பேனா 🤔சென்னை மூழ்கும் என்கிறார்கள் அப்போ பேனா? பொருந்திருந்து பார்ப்போம்.....

    • @ambai
      @ambai 5 місяців тому

      இது நாள் வரை காணாமல் போன பூவுலகின் நண்பர் சுந்தரராஜன் ஆட்சி மாறப்போகிறது என்பதானால் தனது இருப்பை வெளிபடுத்துகிறார். எனவே திராவிட மாடல் ஆட்சி தனது இறுதியை நெருங்குகிறது என்பதனை வெளிபடுத்துகிறாரா. இனி கோவன் அடுத்து வெளிப்படலாம்.

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 Рік тому +27

    மூலிகைபெற்றோல்தயாரிக்க கடல்தண்ணீரை எடுங்க சென்னையை பாதுகாக்க.....கடல்மட்டம்குறையட்டும்

    • @AnandKumar-nw8bg
      @AnandKumar-nw8bg Рік тому +2

      நீ வண்டிய வித்துட்டு நடந்து போ,,எல்லாம் சரியாயிடும்.

    • @PriyaDharshini-rm4ot
      @PriyaDharshini-rm4ot Рік тому +2

      அறிவு..

  • @YauwanaJanam
    @YauwanaJanam Рік тому +10

    2068 என்பது மிக அருகில் தான் உள்ளது. நம் சந்ததிகளுக்கான வாழ்வை உறுதிசெய்வது நம் கடமை.

    • @ajayrangasamy2129
      @ajayrangasamy2129 4 місяці тому

      அதுக்கு மொதல்ல கல்யாணம் ஆகணுமே...

  • @masilamani8413
    @masilamani8413 Рік тому +4

    பல வகையான..காலநிலை. இயற்கை மாற்றத்தால் உலக மக்களுக்கு ஏற்படக்கூடிய பேராபத்தை எடுத்துக் கூறி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த.... எடுத்த முயற்சிகளுக்கு மாயம்ஸ்டூடியோவிற்கு கோடான கோடி நன்றிகள் சார்.....மேலும் தங்களின் மக்கள் தொண்டு தொடர வாழ்த்துக்கள்..

  • @dhanalakshmimurugesh6636
    @dhanalakshmimurugesh6636 Рік тому +3

    Super news good 👏

  • @GuitSiva
    @GuitSiva Рік тому

    Vaazhga Vaiyagam 🙏
    Vaazhga Valamudan🙏

  • @rajendrankumari8036
    @rajendrankumari8036 Рік тому +1

    மணிதனின். பேர்ஆசை. தான். கார்ணம்

  • @ருசிக்கும்நேரம்-ன4த

    இந்த லட்சனத்தில பேனா சிலை 😢😢😢😢😢

    • @RanjaniManish
      @RanjaniManish Рік тому +3

      😂😂😂😂😂

    • @chandranchandran7276
      @chandranchandran7276 Рік тому +1

      உனக்கு ஏன் கொடையுதா?

    • @ருசிக்கும்நேரம்-ன4த
      @ருசிக்கும்நேரம்-ன4த Рік тому +1

      @@chandranchandran7276 அரசு பள்ளி தரமில்லாமல் இடிந்து விழும் அவலம், அரசு மருத்துவமனையில் எலி, பெருச்சாளி ஆட்டம் , இதுல பேனா சிலை ஒரு கேடான்னு திருட்டு திராவிடனை சொன்னால் உனக்கு ஏன் வலிக்குது,உபி200,உபி 1000உபியோ ,!!!??? ரொம்ப பொங்கற.

    • @vimalar2250
      @vimalar2250 Рік тому +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @mathipa1315
      @mathipa1315 Рік тому +2

      எவன் வீட்டு காசுல கட்டுறா. கட்சி காசுல கட்டு, உன்னை யாரும் கேள்வி கேட்க மாட்டேன்

  • @r.vijayakumarr.vijayakumar6301

    Always rock maayam

  • @SrSri-g3z
    @SrSri-g3z Рік тому +3

    Karthick. Sir. Good. Afternoon arumaiyana. Pathivu. Awarness. Video super. And. Nanum. Villivakkam. Than. Katapothy. Payam vanthuduci. Adavan than.angal. Urugu. Thunai. Eruganum sir. Eayargai thai santham. Adaiyanum..

  • @mouriyamouri2299
    @mouriyamouri2299 Рік тому

    Thanks Karthick thambi

  • @PugazhPugazh-u2c
    @PugazhPugazh-u2c Рік тому +21

    How many people believe the line 👉"Nothing is permanent💯🙂 "

    • @bhuvannatesh4578
      @bhuvannatesh4578 Рік тому

      Every thing is decided almighty God not the person let us believe honest and do the good for needy people

  • @Snehithi.iqueenchennai
    @Snehithi.iqueenchennai Рік тому

    வாழ த் தகுதி முக்கிம் .

  • @vinaypalanikumaar7746
    @vinaypalanikumaar7746 Рік тому +5

    Omrலும், Ecrலும். Roadலிம்,வீட்டிலும் மரமும் இல்லை மரம் வளர்க்க இடமும் இல்லை. எங்கு பார்த்தாலும் ஒரே flats building, bridge, hige raise building malls, empty compounds.

  • @bassvik
    @bassvik Рік тому +11

    Great content brother, need of the hour! If not for us, atleast for our future generations.

  • @seyamalal4868
    @seyamalal4868 Рік тому

    Nandri sago

  • @inkosuresh6925
    @inkosuresh6925 Рік тому +5

    Super super super 👌 👍
    We need one more interview with sir

  • @selvamramasamy7213
    @selvamramasamy7213 Рік тому +2

    CMDA கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். எப்படி என்றால் வீடு கட்டும்போது வீட்டை சுற்றி இடம் விட்டு அந்த இடத்தில் சிறுமரக்கன்றுகளை நட செய்யலாம்.இருக்கிற முழு அளவையும் கட்டிவிடுவது நல்லதல்ல

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam Рік тому

    He delivered very authentic speech but every individual should follow.

  • @inkosuresh6925
    @inkosuresh6925 Рік тому +2

    Thanks bro

  • @krish.s246
    @krish.s246 Рік тому +6

    நல்ல மாற்றம் ஏற்பட்டே ஆகனும், இல்லையேல் முற்றிலும் அழியனும்

  • @parthibanperumal2118
    @parthibanperumal2118 Рік тому +3

    Jolly Chennai titans 😊

  • @JackHARI-k7r
    @JackHARI-k7r Рік тому

    யாரெல்லாம் சென்னை & நெல்லை பெரும் வெள்ளத்திற்கு பிறகு இந்த வீடியோ பார்ப்பவர்கள்😢

  • @rpalaniappan864
    @rpalaniappan864 Рік тому

    Super ji

  • @kalaranjinialbert8840
    @kalaranjinialbert8840 Рік тому +4

    Good awareness video bro👍

  • @RanjaniManish
    @RanjaniManish Рік тому

    Public water சரியான நெத்தியடி பதில்.

  • @raguvaranr391
    @raguvaranr391 Рік тому +27

    Erukuravaraiku Nalla saptu sethurla namluku sapadutha mukkiyo thala🥳

    • @prakashm5998
      @prakashm5998 Рік тому +1

      அப்போ மனசு காஞ்சிபோனிச்சினா‌..

    • @Wrc650
      @Wrc650 Рік тому +2

      Pppa food vloggers ellarum evlo arivu kazhanjiyam 😅...kurippa Irfan 😅

    • @PriyaDharshini-rm4ot
      @PriyaDharshini-rm4ot Рік тому

      இப்போ கிடைகும் சாப்பாடும் விஷம் தான் பா

  • @pradeepbalakrishnan8591
    @pradeepbalakrishnan8591 Рік тому +2

    Best awareness and warning video on environmental hazard. Thanks for the timely video.

  • @StephenRaj-b1g
    @StephenRaj-b1g Рік тому +1

    இதுதான் இத்தனை ஆண்டு திராவிட மாடல் சாதனை

  • @vijayalakshmiramakrishna3441

    Thank you .

  • @arunmathi4866
    @arunmathi4866 Рік тому +26

    உருவாகிய அனைத்து அழிந்து தான் ஆக வேண்டும்

  • @DevarajanDevarajan-f2n
    @DevarajanDevarajan-f2n Рік тому +1

    Very usefull interview super. Kindly arrange an interview with Paster Jagan MD. He will give Bible evedence for the present seintific changes.

  • @veerakarthik219
    @veerakarthik219 Рік тому

    சுய பொருப்புடமை வேண்டும் என்னையும் சேர்த்து தான் சொள்கிறேன்.

  • @no_one_is_perfect
    @no_one_is_perfect Рік тому +1

    12:50 yes, it is true .. coz of ennore la porta kallu than karanam... It stopped the sand movement every year..m

  • @Thaai_Mann
    @Thaai_Mann Рік тому +2

    அதுக்கு தான் அறிவாலயத்தில் வைக்க சொல்கிறோம்

  • @venulathangi26venulathangi14

    Santhoshama irukku ennatha vaari eduthukondu porom santhoshama naanga porom

  • @vc9532
    @vc9532 Рік тому

    A very good vedeo with good content.Thank you Maayam vedeis

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw Рік тому +3

    வாராத்துக்கு ஒரு முறை போடு லேண்ட் விலை கொர்யும்

  • @chiapet9570
    @chiapet9570 Рік тому

    You are running the best ,useful UA-cam vedio.i love your show. Especially this interview is very useful and the best. Thank you both of u. Very scary.

  • @sing22ananthi24
    @sing22ananthi24 Рік тому +3

    சூப்பர் கார்த்திக். சென்னை சுனாமியில் பாதித்த போது ஒரு அமேரிக்க பல்கலைக்கழக விஞ்ஞானி

  • @yuvasreesaravanan2264
    @yuvasreesaravanan2264 Рік тому +2

    Nice content for our generation great job 👍👍

  • @sangeeth66
    @sangeeth66 Рік тому

    Entha vulagathai kaappom thanks bro

  • @baliahs8614
    @baliahs8614 Рік тому +1

    மனிதம் தனது மனிதத் தன்மையை மறந்து வெகு
    தொலைவு சென்று விட்டது..நாம் எந்த இடத்தில் வந்து நிற்கிறோம் என்று கூட
    அறிய முடியா..உணர முடியா நிலையில்....இனி
    வழி கண்டு வெளியேற
    மீண்டும் தன்னைத் தானே
    உணர்ந்து கொண்டால் தவிர...வேறு வழியே இல்லை....உணர்வோமா?

  • @its_me_pradeep7668
    @its_me_pradeep7668 Рік тому +1

    Ayiyiooo bro nanga pattinapakkam
    Pochaaaa 🙇🙇✨🥺🥺🥺😭
    Bayama iruku ya🥺🥺🥺

  • @orkay2022
    @orkay2022 Рік тому

    Super post

  • @MohanRaj-sb6xd
    @MohanRaj-sb6xd Рік тому +10

    சென்னை கடலில் மூழ்கும்னு மாசம் ஒரு வீடியோவாவது போடவில்லையென்றால் உங்களுக்கு தூக்கம் வராது

  • @csmenaka9517
    @csmenaka9517 Рік тому +12

    Thank you Brother for such a informative video . Pls do make such videos and spread the knowledge.

    • @NandhuAmmu98
      @NandhuAmmu98 Рік тому +1

      This is not knowledge this is the video for our awareness we need to be aware before happening something

  • @pandians4424
    @pandians4424 Рік тому +14

    எல்லாத்துக்கும் ஒரு முடிவு உண்டு அது இந்த பூமிக்கும் பொருந்தும்.அதனால் வருத்த பட வேண்டாம்.இருக்கும் வரை சந்தோசமாக இருந்து விட்டு போங்கள்.

  • @preampream.g7001
    @preampream.g7001 Рік тому +2

    ப்ரோ திருமூலர் சித்தர் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ

  • @Jeydee66
    @Jeydee66 Рік тому

    Genius

  • @saravanang2396
    @saravanang2396 7 місяців тому

    மெட்ராஸ்ல இருக்கிற பொண்ணுங்க எல்லாம் அழகா அழகா இருக்காங்க கிராமத்துக்கு வேணுன்னா ஓடி வந்துருங்க 40 வயசு ஆகியும் இன்னும் கல்யாணம் ஆகாத நிறைய ஆம்பள பசங்க இருக்காங்க கல்யாணம் பண்ணிக்க தயாராக இருக்காங்க

  • @GunaSiva-gs1pk
    @GunaSiva-gs1pk Рік тому

    Yes

  • @ravimp3111
    @ravimp3111 Рік тому +1

    தண்ணீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கும் காலம் வரும் என்றார் யாகவா முனிவர்

  • @ஆன்மநலம்
    @ஆன்மநலம் Рік тому

    குரூட்ஆயில் எடுக்க எடுக்க பூமியின் வெப்பம் மிக அதிகமாக வதையும் பூமியின் அழிவை தடுக்க முடியாது

  • @vinuthewarrior
    @vinuthewarrior Рік тому +25

    Karthick Bro, You are definitely not like other youtubers who makes content just to get views and earn. You are such a responsible person who posts video with facts that creates awareness among ppl, helps to build a better tomorrow. Keep up the good work. Hats off to your work ❤
    Lets all take a Oath that, We should plant atleast One tree which gives rain (Mango, Neem and Pungai) in our lifetime and give hope to our future generation.

  • @tamilreview500
    @tamilreview500 Рік тому +10

    ஆம் இவர் கூறுவது உண்மை. 2004 ஆம் ஆண்டு நான் திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பொழுது நிறைய மணல் இருக்கும் ஆனால் தற்போது மணல் குறைந்து வெறும் பாறை மட்டுமே உன்னனா. நான் சந்தோசமா போகும் ஒரே இடம் இதுவே ஆனால் இதும் தற்போது இப்படி ஆகிவிட்டது.😢😢😢

  • @kanda1176
    @kanda1176 Рік тому

    சித்தர் வாக்கு திருச்செந்தூர் நீரில் 💦🌧️‼️

  • @KarpagamValli-uq3cp
    @KarpagamValli-uq3cp Рік тому +3

    அழியட்டும்இயற்கைஅன்னையைஅழித்தால்இந்தமனிதன்மட்டும்இல்லைமொத்தஉலகம்அழியும்

  • @thilakaranigajendran2684
    @thilakaranigajendran2684 Рік тому

    Sir vanakkam sir super message sir GPT parthu medicen rediseigo sir

  • @Anitha-lj1yq
    @Anitha-lj1yq Рік тому +2

    first comments , love that episode

  • @abrahamrk6702
    @abrahamrk6702 Рік тому

    True.
    All of us ensure not to use plastic in any form.
    Water a natural source. Should not be commercialised.
    Every human have right to have Free Water and Oxygen.
    We are creating awareness.
    Hopevisionindia

  • @arunkumar-ps7mv
    @arunkumar-ps7mv Рік тому +4

    Every one must know and take step to control changes

  • @parimalamurugeson3928
    @parimalamurugeson3928 Рік тому

    ❤❤🎉

  • @lakshmanankrishnan7868
    @lakshmanankrishnan7868 Рік тому +1

    bro bus nala vara polution romba adhigam. al erunalum eratium bus pogudhu varudhu eduku edhachu panna mudiuma. compatition nala theavaiku adhigama bus pogudhu. etha pathi yarume pesala yeeeee......

  • @chellappanjeevanantham7726
    @chellappanjeevanantham7726 Рік тому +3

    சோலி முடியபோவது உரிதியானது

  • @rrajeshkwt9088
    @rrajeshkwt9088 Рік тому

    Good 👍🏻👍🏻

  • @ananda4450
    @ananda4450 Рік тому +7

    Ur topics always super

  • @black-g1w
    @black-g1w Рік тому

    Super

  • @narenka5618
    @narenka5618 Рік тому +1

    உலகத்தில் பல வித நிறங்கள் உள்ளன.

  • @worldreligiouspeace7374
    @worldreligiouspeace7374 Рік тому

    ThanksGod and God bless you and you're family's doing very very good but Jesus love you I will praying for you and you're family's thanks for you to+++

  • @lallynagarajan6072
    @lallynagarajan6072 Рік тому

    Good information
    Pupils individually should take steps

  • @gopinathrao5424
    @gopinathrao5424 Рік тому

    Eappadi correct information pen ,idiat DMK ,thalaivar ,yar panam , DMK , Panama ,thevaiya eanbathai ,avarkal seivatharku,vasathi irukku ,vakku illai ,eanna panam ,selavaitum , piccai kararkala ,mk Stalin , public people's things now ,

  • @linomax1513
    @linomax1513 Рік тому +5

    Earth gone be hell 🔥🔥........ Bro !

  • @dhanadhana2179
    @dhanadhana2179 Рік тому +2

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @muthukrishnan1988
    @muthukrishnan1988 Рік тому

    Very important 👏 anybody and everybody please 🙏 share and immediately ask for action

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 Рік тому +1

    God pls help us and save us 😊❤

  • @somethinginside8897
    @somethinginside8897 Рік тому

    பால் விலை 48/ நீர் விற்பனை விலை 30/ கூலிங்.நீர்.காற்று.நெருப்பு கொடூர விற்பனை செய்வது அரசே

  • @yuvanikki
    @yuvanikki Рік тому +6

    Most of them using car where only one person is going to the office
    Can’t they use public transport or at least they can share the vehicle with other colleagues without any hesitation
    In Singapore if one wants to purchase car he must pay huge tax and parking lot for every time
    He can’t maintain as much as easy
    Likewise they can share or use if whole family are planning to travel
    Traffics will reduce as much as due to this and we can reduce the fuel charges and smoke which causes damage to the environment

  • @saibaba172
    @saibaba172 Рік тому +2

    🌷💐

  • @danielramachandran883
    @danielramachandran883 Рік тому

    Sure

  • @natarajanvpk8224
    @natarajanvpk8224 Рік тому

    I am happy

  • @angeleyeslover2313
    @angeleyeslover2313 Рік тому +3

    Bro Jackie chan story vedio podunga bro ❤

  • @gokulv6172
    @gokulv6172 Рік тому +2

    Vatican city best example for global warming of sea getting inside city. There is a movie called " The Core" It shows earth core magnet when it stops, what would be the effects.
    "Water world" Movie shows how people live when entire world is under sea.

  • @rednagub
    @rednagub Рік тому +4

    As per the latest report of the Intergovernmental Panel on Climate Change (IPCC), Visakhapatnam is one among the six cities identified by the scientists that could be exposed to coastal flooding if the sea levels rise by 200 cm due to global warming....😢