இந்த 10 காரணங்களால் Electric Bike தீப்பிடிக்கும்! Electric Scooter Caught Fire | மோட்டார் விகடன்

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 113

  • @babuphanuel6656
    @babuphanuel6656 2 роки тому +13

    வாட்ச் பேட்டரி வெடித்ததில்லை. லெட் ஆசிட் பேட்டரி வெடித்ததில்லை. வீட்டில் இருக்கும் இன்வெர்ட்டர் பேட்டரி வெடித்ததில்லை. என் புல்லட், 78 மாடல், ஸ்டார் சிட்டி ஸ்டார் ஸ்போர்ட், வெயிலில் காயும் ஆனால் அதிலுள்ள ஆசிட் பேட்டரி மற்றும் எம். எம். பேட்டரி இது வரை வெடித்ததில்லை.

  • @ziyaudeen3223
    @ziyaudeen3223 2 роки тому +1

    நன்பர்களுக்கு நன்றி பயனுள்ள தகவல்

  • @raja807
    @raja807 2 роки тому +11

    நண்பா TESLA ஓடறது கூலிங் கிளைமேட் இருக்கிற நாட்டுல ல ஓடுது, அதுவும் நம்ம நாட்டோட கிளைமேட் கு SET ஆகுமான்னு இங்க வந்து ஓட்டினதா தெரியும் , அப்ப நம்ம கிளைமேட் தாங்கற மாதிரி பேட்டரி நம்ம engr ஸ் உருவாக்கணும், உருவாக்குவாங்க, என்ன கொஞ்சம் டைம் ஆகும், ஆனா ஒரு 5 வருடத்துல நல்ல மாற்றங்கள் இருக்கும், 👍🏻

    • @vpandiyaraja5043
      @vpandiyaraja5043 2 роки тому +1

      .

    • @Pb-mb1zq
      @Pb-mb1zq 2 роки тому +2

      💯

    • @prawinrahul
      @prawinrahul 2 роки тому +3

      டெஸ்லா கார் பேட்டரிகள் 350செல்சியஸ் வெப்பநிலை தாங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன. இந்திய வெப்பநிலையில் மட்டுமல்ல எரிமலைகளில் கூட அதை இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    • @rathinamk1198
      @rathinamk1198 2 роки тому +2

      ஸ்கூட்டரில் பேட்ரி இருக்கும்இடத்தில் காற்றுநுலைந்து செல்லவேண்டும், இதனால் அளவுக்கதிகசூடூ தவிர்த்து பாதுகாக்கலாம்

    • @How2engage
      @How2engage 2 роки тому +1

      Thank you so much your valid points...they can deliver ola e bike with Fire extinguisher...to put off the fire immediately...for environment safety...

  • @rameshrs5824
    @rameshrs5824 2 роки тому +1

    Bro battery air cooling system pannuna pothu sari akirum. Bus car ellam air cooling akirum bikela appadi illa athanala over heat akuthu air cooling system panna ok akirum 12v cooling fan fitting pannalam

  • @venkyvp6433
    @venkyvp6433 2 роки тому +22

    என்னங்க Tesla Tesla nu sollitu irukinga??
    India product TATA NEXON EV iruku.
    TATA Nexon EV தீப்பிடிச்சி எரிஞ்சதா, எந்தவொரு news, videos um பார்க்கல நான்.

    • @Jeevasagar.MH12
      @Jeevasagar.MH12 2 роки тому +1

      Forin brand panthu namma ooru brand la maranthutanga avalotha 🙃

    • @kkvijaykumar3894
      @kkvijaykumar3894 2 роки тому

      டாடா இண்டிகா/இண்டிகோ டீசல் கார்கள் தீ பிடிச்சு எரிவதை பார்த்து இருப்பீங்க. கார்கள் எந்த பிராண்டும் இருந்ததா கேள்வி இல்லை.ரேவா அந்த காலத்து காரு என்ன ஆச்சோ.

    • @venkyvp6433
      @venkyvp6433 2 роки тому

      @@kkvijaykumar3894 TATA INDICA/INDICO EV yaa??
      EV vehicles frequent aah fire aagitu iruku nu pesitu irukom. IC engine based vehicle pathi pesala bro. Content ennanu purinjitu pesunga

    • @venkyvp6433
      @venkyvp6433 2 роки тому +1

      @@kkvijaykumar3894 TATA MOTORS line-up இப்போ வேற லெவல் ல போய்ட்டு இருக்கு. IC & EV ரெண்டு platform laium அவங்க moment Vera level la போய்ட்டு இருக்கு.
      Analyze panni pesunga. Ok

    • @kkvijaykumar3894
      @kkvijaykumar3894 2 роки тому

      @@venkyvp6433 டாடா கார்களை எல்லாம் ஒரு காருன்னு நினைச்சு , சொந்த உபயோகத்திற்கு உபயோகிப்பவர்கள் எக்காலத்திலும் வாங்க கூடாது. மாஸ் produce பண்ணி மார்க்கெட்டில் மலிவாக வித்து தள்ளிட்டு காணாம போய்டுவாங்க . எங்களுக்கு அவர்களின் எஸ்டேட் காரில் இருந்து அனுபவம் இருக்குது. எதனை கார்கள் எவ்வளவு மாடல்கள்.

  • @atuljoshi4746
    @atuljoshi4746 2 роки тому +1

    Very nice. Thanks

  • @Gajinikanth
    @Gajinikanth 2 роки тому

    இப்போ தான் வீடியோ நல்லா இருக்கு விகடா

  • @jaganvlogs8420
    @jaganvlogs8420 2 роки тому +1

    Very useful for electric scooter users like me..

  • @thangasamy7629
    @thangasamy7629 2 роки тому +2

    இந்த பிரச்சனைகள் சீக்கிரமே தீரும்.இன்வெர்டர் பேட்டரி நிறைய வெடித்திருக்கிறது.

  • @datatech8272
    @datatech8272 2 роки тому

    nalla thagaval

  • @balasubramanianv7623
    @balasubramanianv7623 2 роки тому

    VERY USEFUL MESSAGE BROS......!!!!!!

  • @dskpowerelectrical9221
    @dskpowerelectrical9221 2 роки тому

    Semma G mattu Vandi vangallam.

  • @iam_dee.a
    @iam_dee.a 2 роки тому +1

    Oh... can't charge overnight in TATA nexon ev?..

  • @sathishkv5531
    @sathishkv5531 2 роки тому

    Good info

  • @mohanarajeshpalaniyappan414
    @mohanarajeshpalaniyappan414 2 роки тому +1

    kasu adhikama ponalaum parava illa na petrol potte otikirean

  • @indianpopeye9726
    @indianpopeye9726 2 роки тому +2

    Hello ipo electric bike vangalama venama atha sollunga

    • @pravin6499
      @pravin6499 2 роки тому +1

      Few year pogatum,apothan technology improve aagum, electric vehicles pathi konjam clarity kidaikum

  • @JaiKumar-vu7pi
    @JaiKumar-vu7pi 2 роки тому

    Sir nanu work pannra company la contact person athavathu labour parking kuga maduraga nagala Ena pannadum🤔

  • @natheesrhenies4365
    @natheesrhenies4365 2 роки тому

    Super bro 👌👏

  • @elangovank1582
    @elangovank1582 2 роки тому +4

    துளசிதரன் அண்ணா 🙏🏻
    உங்களுக்கு அருகில் நிப்பவர்
    E bike கம்பெனியில் எவ்வளவு பணம் வாங்கினார் ?

    • @elangovank1582
      @elangovank1582 2 роки тому +1

      குறைவோ நிறைவோ வாங்குனத ஒத்துக்கிட்டிங்களே அதுப் போதும் அமைச்சரே 👍🏻 😊

    • @elangovank1582
      @elangovank1582 2 роки тому

      அச்சச்சோ
      இந்த பிழைப்புக்கு என்னப் பன்னப்போறீங்க.
      கவலைப்படாதீங்க உங்களுக்குப் பீன்னால்
      நாங்கள் இருக்கிறோம் 👍🏻

    • @elangovank1582
      @elangovank1582 2 роки тому

      ஓகே அண்ணா. உங்களுக்கு பின்னாளிருக்கும் ஹோண்டா பெட்ரோல் பைக் 👌🏻👌🏻👌🏻🙏🏻

    • @elangovank1582
      @elangovank1582 2 роки тому

      @Benjamin .j
      😅😅😅

  • @KidsTv10
    @KidsTv10 3 місяці тому

    Ola delivered 2.5L units per year, so some issues will happen initially as it is new technology. Diesel and petrol bikes as well initially had some technical issues at the time of the new technology. As Ola is selling more than unexpected sales, the company is struggling to provide 100% satisfied service to their customers, and now they have initiated the hyperservice model to fulfill their customers services.
    I hope this will work to provide proper support to the customer. We should not underestimate our Indian-made products. Giving negative reviews is easy. Can you provide or build a new EV motor without any negative impacts?
    Did you know how many incidents happened in petrol, diesel bike, ev car

  • @padman8687
    @padman8687 2 роки тому

    . வண்டி ஓடும் போது ஜெனெரேட்டர் ம் charger ம்
    சூடா கும் அல்லவா. அந்த சூடு
    வெளி ஏ று வதற்கு provision
    ஏதும் கொடுக்கவில்லை. அதனால் சூடு உள்ளேயே சுற்றி கொண்டுஇருக்கும்.
    ஆகையால் தீ பிடிக்க வாய்ப்பு கள் உண்டு.ஆகையால் ventilation provision இல்லாமல் வண்டிகள் வெளியே
    வர கூடா து.

  • @dtsdhina4833
    @dtsdhina4833 2 роки тому +6

    LFP BATTERY IS GOOD FOR E SCOOTERS

  • @ananthisankaralingam8308
    @ananthisankaralingam8308 2 роки тому

    Super sir🔥

  • @saravanakumaryoutube
    @saravanakumaryoutube 2 роки тому

    Cng enna sonlluga please.

  • @vignesh8849
    @vignesh8849 2 роки тому

    Nanga yen bro night 12 maniku sudugatuku ponum... Inam 5 to 10 years ku apram than EV vanganm...

  • @Ashokstrong
    @Ashokstrong 2 роки тому

    Tata Nexon our indian brand proudly products..

  • @sivaguru3812
    @sivaguru3812 2 роки тому +1

    Super info 👌👌

  • @sampaths9466
    @sampaths9466 2 роки тому +1

    Battery scooter company yevalavu kasu koduthan ungaluku. Moodikitu unga velaya parunga.

  • @thangadurai7701
    @thangadurai7701 2 роки тому +2

    Ellorum user manual padinga thaaimolila irukkum 😄😄

  • @tM-ws2rf
    @tM-ws2rf 2 роки тому +4

    These two mechanical engineers are happy internally on negative news about electric vehicles, which is obvious from their face and the their script also. That’s quite natural. Cannot blame them. But whether you like or not, electric vehicles are the future.

  • @naseersa1691
    @naseersa1691 2 роки тому +5

    எதுக்கு இவ்வளவு கஷ்ட படனும் காசு போனாலும் பரவல பா நான் பெட்ரோல் வண்டி யே வாங்கிக்குற நமக்கு உசுரு தான் முக்கியம்

    • @Vk-vc3ed
      @Vk-vc3ed 2 роки тому +1

      Namala ipdi solla veika tha battery bike yerikiranga ...

    • @DineshKumar1987
      @DineshKumar1987 2 роки тому

      @Benjamin .j EV is environmental friendly is a MYTH. It is also equal polluting the environment.

    • @naseersa1691
      @naseersa1691 2 роки тому

      @MOKKA TROLL தாங்கள் கூற வருவது

    • @gunalan4705
      @gunalan4705 2 роки тому

      2030 vara petrol vandi ok athuku apuram?

  • @ksvenkateshks5773
    @ksvenkateshks5773 2 роки тому +2

    உசுரு முக்கியம் குமாரு நமக்கு பெட்ரேல் வண்டியே போதும்

  • @Deadapiderx
    @Deadapiderx 2 роки тому

    Video "Remmpa" " Remmpa " Nala irukku.....

  • @chinnakaruppanperiyakarupp2691
    @chinnakaruppanperiyakarupp2691 2 роки тому +1

    பாட்டரி தயார் செய்யும்போதும் மற்றும் சார்சு செய்யும்போதும் ஏற்படுத்தும் கேடுதல்கள் மிகஅதிகம்.மக்களை எமாற்றாதிர்கள்

  • @emrankhan8762
    @emrankhan8762 2 роки тому

    👍

  • @Gajinikanth
    @Gajinikanth 2 роки тому

    Keep t up

  • @anandnatarajan7224
    @anandnatarajan7224 2 роки тому +3

    Today trend is high price and low quality, this is digital india

  • @nkshorts_12996
    @nkshorts_12996 2 роки тому

    Ather la battery chassis la iruku not seat

  • @rgopalakavitha
    @rgopalakavitha 2 роки тому

    Over Changer issue
    Future solve all issues in this field
    Petrol fire akum bro

  • @Varadharangan
    @Varadharangan Місяць тому

    M C B ஆன் பன்னும்போது நெருப்பு (sparcle) வருது

  • @anbesivamexplorer9402
    @anbesivamexplorer9402 2 роки тому

    Ola not given any user manual book

  • @arokiaraj5373
    @arokiaraj5373 2 роки тому

    Ethugada electric Panama ponalm paravallai Activa 6 g vangikaga

  • @kamarajm4106
    @kamarajm4106 2 роки тому +2

    E bike a,illa THEE bike a?

  • @tamilselvan25267
    @tamilselvan25267 2 роки тому

    Hydrogen fuel cell
    Alternative for petrol

  • @sudhagarthiagarajan8917
    @sudhagarthiagarajan8917 2 роки тому +2

    Ithuku paru latest technology machine.... Vanampa irhuku 1 litre adichama ponamanu poyduvom.....

  • @gnanaprakasam4839
    @gnanaprakasam4839 2 роки тому +2

    e scooter வாங்க வேண்டும் என்று இருந்தேன் தற்போது அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்

    • @prabhudaksha1647
      @prabhudaksha1647 2 роки тому

      Nanba vagalam maintenance correct ta pannuga no problem....na pure use panre 6000km run pannite no problem bro

  • @thangasamy7629
    @thangasamy7629 2 роки тому

    முதலில் ஒரே சீரான வோல்டஜ் இல் தயாரிக்க வேண்டும்.60 வோல்ட் கரண்ட் சரியாக இருக்கும். இதற்குமேல் வோல்டஜ் அவசியமில்லை.

  • @babuphanuel6656
    @babuphanuel6656 2 роки тому

    வண்டி வாங்கும் முன் வீட்டுக்குப் பக்கத்தில் சிறிது காலி இடம் ஓபனாக வாங்கிவிட்டு அப்புறமா எலக்ட்ரிக் வண்டி வாங்கணுமா?

    • @kkvijaykumar3894
      @kkvijaykumar3894 2 роки тому +1

      வண்டியை பக்கத்துக்கு வீட்டில் நிறுத்திடுங்க. எப்படியும் அவன்கூட சண்டையாதான் இருக்கும்.

  • @chithiravanam6760
    @chithiravanam6760 2 роки тому

    User manual should be in local language

  • @Dhibu55
    @Dhibu55 2 роки тому +1

    OLA la battery is not under seat it's on Footboard

  • @sjeyaprakash5147
    @sjeyaprakash5147 2 роки тому

    Electric bike illa, ola bike appadi theliva sollunga

  • @venkatachalapathybalasubra4966
    @venkatachalapathybalasubra4966 2 роки тому

    Tesla எத்தனை வண்டிகள் எரிந்து போனதுண்ணு உங்களுக்கு தெரியுமா?. அதெல்லாம் பாத்தீங்கனா இங்க நடந்தது ஒண்ணுமே இல்லன்னு புரியும். எவ்வளவு காசு வங்கினீங்க? Ola காசு கொடுக்க போல இருக்கு. :)

  • @padmanabhand2279
    @padmanabhand2279 2 роки тому

    மக்களுக்கு தைரியம் வரணும் அந்த அளவுக்கு விளக்குங்கள் Padmanabha Achar Bangalore

  • @kkvijaykumar3894
    @kkvijaykumar3894 2 роки тому

    கொஞ்சம் பொறுங்க, ஊரு முழுக்க wifi மாதிரி நம்ம ஜி ரோடில் வண்டியை இறங்கினா தானா கரண்டு இழுத்திட்டு போற மாதிரி, (EMU )போடுவாங்க அப்புறம் வாங்கிக்கலாம்.

  • @prabhakarans3535
    @prabhakarans3535 2 роки тому

    நீங்க ரெண்டு பேரும் கேமராவை மட்டும் பாத்து பேசுனா நல்லா இருக்கும் please don't looking to each other.

  • @ManoMano-cm5es
    @ManoMano-cm5es 2 роки тому

    Adikaraa veilaaa maandeyy sudaguthuu
    Battery sudagathaaaa🥵🥵🥵🥵🥵

  • @senguttuvansaminathan1386
    @senguttuvansaminathan1386 3 місяці тому

    First tell your qualification and then talk about enginering Don't talk like josiyakaran. Support your discussion with theory or reference. a

  • @mohansubu9017
    @mohansubu9017 2 роки тому +2

    எப்ப நம்ம படைப்ப, நாம நம்ப போறோம்,

  • @selvarajmathavan3356
    @selvarajmathavan3356 2 роки тому +3

    பயனாளர் கையேடு எல்லா மாநில மொழியில் போட சொல்லுங்க தயவு செய்து ஆங்கிலத்தில் கொடுத்திட்டு படிக்கலையா கேட்ட என்ன அர்த்தம்.... இங்கு இருக்கும் விற்பனையாளர்களையாவது தேவையான மொழியில் (தமில்) கொடுக்க சொல்லுங்க தயவு செய்து

  • @babuphanuel6656
    @babuphanuel6656 2 роки тому +1

    அப்ப இப்ப வண்டி வாங்க வேண்டாம். அது தானே.

  • @sivakumarponnusamy4650
    @sivakumarponnusamy4650 2 роки тому

    நீங்க ரொம்ப அறிவுப்பூர்வமா 10விசயம் சொன்னீங்க... நான் முட்டாள்தனமா சொல்றதையும் கேளுங்க... இந்த கரண்ட் வண்டில ஸ்கால் ஸ்கேனர்னு ஒரு பாட்ஸ் இருகக்கு. அத கன்வெண்டர்னு தான் சொல்வாங்க ..அதுதான் மூளை மாதிரி. உங்க கரண்டு ஸ்கூட்ல மோட்டார் அப்புறம் லைட்டு அப்புறமா தேவையில்லாம ஆண்டிதீப் சவுண்டு இத்யாதி இத்யாதிக்கு கண்ட் பிரிச்சி அனுப்புற வேலை செய்யும் கருவி. இத சீனா காரனுங்க மட்டும்தான் செய்வானுங்க... உங்க மோட்டார்+ லித்தியம்அயன் பேட்டரி+ கன்வெட்டர் =ஒன்னுக்கொன்னு மேச் ஆகலனா குண்டிக்கடியில தீ பிடிக்க வாய்ப்புள்ளது ...

  • @thangasamy7629
    @thangasamy7629 2 роки тому

    அனைத்தும் சீனா பாட்டரி தான்.

  • @edisonmanovameshack7175
    @edisonmanovameshack7175 2 роки тому

    CNG என்ன சொல்லு

  • @sundarammanninmaithanuguve1750
    @sundarammanninmaithanuguve1750 2 роки тому

    கண்டிப்பாக வீட்டிற்கு சென்று சார்ஜிங்பிட்டிங்செய்துதரணும்

  • @srinivasr2246
    @srinivasr2246 2 роки тому

    Ola is need risat and devaplat

  • @jaggi7918
    @jaggi7918 2 роки тому

    Athuvum Tamil Nattil..mattum

  • @VIKRAMCDM
    @VIKRAMCDM 2 роки тому +1

    அரசு பேருந்துகளில் பயணம் செய்வீர்
    பலவித நன்மைகளை பெறுவீர்

    • @pravin6499
      @pravin6499 2 роки тому +2

      Adhu ladies ku murugesa..

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 2 роки тому +1

      அரசுப் பேருந்துகள் இரண்டு நாட்கள் கழித்து போய் சேரும் பரவாயில்லையா?

  • @madhavanr9733
    @madhavanr9733 2 роки тому

    Not given proper clarification

  • @sundarammanninmaithanuguve1750
    @sundarammanninmaithanuguve1750 2 роки тому

    வீட்டிற்கு வந்துஜார்ஜ்போடபின்பிட்டிங்செய்துதரணும்

  • @qmaxindia
    @qmaxindia 2 роки тому +1

    Looks like these guys no idea about battery technology and engineering !

  • @howpositivemindrelax9264
    @howpositivemindrelax9264 2 роки тому

    Battery scooter money waste agathunu eamathuranga so nan vangunatha nanea erichean.

  • @annadurai1772
    @annadurai1772 2 роки тому

    konja nalaiku indha madhiri electric scooter vaanagathinga.

  • @prakashsjs463
    @prakashsjs463 2 роки тому

    Kasa kudzu sutha puun

  • @faisalahamed2275
    @faisalahamed2275 2 роки тому

    Petrol diesel best

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 роки тому

    மின்சார கனவு

  • @rajadurair7589
    @rajadurair7589 2 роки тому +1

    Cycle than mattru

  • @SakthiSakthi-fm7fc
    @SakthiSakthi-fm7fc 2 роки тому +1

    காரணம் சீனா தானே

  • @kenkingstonuk2840
    @kenkingstonuk2840 2 роки тому

    I AM CORPORATE CRIMINAL - E BIKE 🏍

  • @prakashsjs463
    @prakashsjs463 2 роки тому

    Appa sottha mudikitu poo

    • @shanmugamshanmugam8959
      @shanmugamshanmugam8959 2 роки тому

      மின்சாரவண்டிகாணமின்சாரமும்காற்றைமாசுபடுத்தியேதயாரிக்கபடுகிறது .பேட்டரியின்கெமிக்களும்மாசுபடுத்தும் வீரியம்குறைவு

  • @mohanarajeshpalaniyappan414
    @mohanarajeshpalaniyappan414 2 роки тому

    vedi kunda vilai kuduthu vaanga solringa eyeeeeeeethuuuuuuthukuuuuuuuuuuuu

  • @mariasoosaimariasoosai9216
    @mariasoosaimariasoosai9216 2 роки тому

    திணறி திணறி பேசுகிறீர்கள்