வாழ்த்துக்கள் நீங்கள் வீட்டில் உபயோகப்படுத்தும் மின் உபகரணங்கள் குரியமின்சாரத்தின் முலம் இயங்கும் ஏசி, மின்விசிறி, குளிர்சாதனப்பெட்டி, துவைக்கும் இயந்திரம், அடுப்புகள் .., மற்றும் பல....பதிவிடும் நலமாயிருக்கும் நன்றி
vera vali ila ev ku tha maranum battery life ponalu athuku athiga cost koduthu replace pani tha aganum. itha nadaka poguthu. ana mass production la battery cost kammi agumnu solrathula poi nu thonuthu once oil mafia battery component area la control panitu ithu tha price nu fix panina nama battery ku athiga cost koduthu vanga vendirukum apo petrol vandi ilama pogalam or petrol rate 150 per litre irukum.ithuke thala suthuthu antha alavuku petrol deisel rate eri athula odura lorry bus la ena fare veipanga athula transport travel construction la enga kondu poi vida poguthunu theriyala.
Bro, battery technology is changing pretty fast. Now sodium ion batteries are coming and lithium ion and Manganese batteries are also coming. My question is tht is the ev scooter compatible with different type of batteries? For e.g.if I go with Ather 450x now, may be after 4 yrs, if I want to change my battery to a better battery type at that time(better charge cycle, lesser in size, shorter charging period etc), do Ather support it?
Diw- Bro, EV scooter is mind for present life and petrol mind for past or future which is cannot predict, EV is money stress free.., All manufactures now giving up to 5 years extended warranty and hope durability of battery will have upto 5 years.., " Less tension more works"
Na oru tvs iqube 3 months before vaangunane ippa varaikum pratchanai mela pratchanai enda vaangunom nu feel panraen innam service center le than iruku battery issue board issue nu maari maari varuthu
@@SharkFishSF wrong thought, ev won't impact on grid. EV only needs 4 units /day but think about AC = 1.5 units/ 1hr, Water heater = 3 units/hr and much more. Now a days in 1 House 2 AC needed.
@@464340 brother, please do a rough calculation on the battery charging capacity needed only for cars, bikes. Not to include passenger vehicles, buses etc. Grid will crumble for sure without capacity addition. That's why Maruti has introduced hybrid and not pure ev.
நான் ola s1 use பண்றேன், ஒருமுறை charge பண்ணுனா 100km ஓடுது, ஒருமுறை charge பண்ணுனா 3 யூனிட் செலவாகும், 3 யூனிட்க்கு 15rs தான் ஆனா பெட்ரோல் வண்டிக்கு 100 km செலவு 2 ltr ×103=206 ஆகும்...
Yes 60000km/100 = 600 யூனிட் x 8/unit = 4800 curent bill+110000= 115000/60000= 1.91 /km. But petrol cost for 60000km id 250000+70000=320000/60000= 5.33 total so totalally 200000 rupees savings
@@DiwakarRajanOnline are you check quality bro ?.Why you raise ola only.flio give the open statement about scooter..But when the ola give open statement about ola scooter?
முக்கியமாக வாரத்திற்கு 300 கிமீ க்கு மேல் ஓட்டனும் இல்லைன்னா பாட்டரி 2வருடத்திற்குள் மாற்றவேண்டி இருக்கும் என்று சொல்கிறார்களே பத்து வருடங்களாக இவி வைத்திருப்பவர்கள்..
Battery cost should be provided as deposit if v invest Battery amount it will remain in our account instead of interest battery should given for usage for it r v should deposit twice the cost of battery u shall survive with EV
வச்சுக்கிடுவோம் ஆனா அஞ்சு வருஷம் கழிச்சு பெட்ரோல் வண்டியோட வேல்யூ என்னன்னு பாருங்க, நீங்க வாங்குற ev வண்டியோட விலை என்னன்னு பாருங்க இவி வண்டி ஸ்க்ராப்க்கு தான் போகும் பெட்ரோல் வண்டி அ ப்படி கிடையாது ரீ வேல்யு கண்டிப்பா உண்டு ஈவி வண்டிக்கு பேட்டரி வாங்கும் பொழுது 28% ஜிஎஸ்டி வேல்யூ வாங்குறாங்க ,அத முக்கியமா பாருங்க, அது அனாவசியமான செலவு .
Ev வண்டி இந்தியா குள்ள சேல்ஸ் பண்ணும் பொழுது புரொடக்சன் கம்மியா இருந்துச்சு வருஷத்துக்கு சொற்பமாக தான் தயாரிச்சாங்க, ஆனா இப்ப லாக்ஸ் கணக்குல தயாரிக்கிறாங்க, ஆரம்பத்துல 35 ஆயிரத்துக்கு 29 ஆயிரத்து வி த்த ev வண்டி இன்னைக்கு 65 ஆயிரத்திலிருந்து 80 ஆயிரம் வரை விக்கிது, இதுல அரசாங்கம் சூழ்ச்சி பண்ணி நம்ம கிட்ட இருந்து காசு பிடுங்குவதற்கு பிளான் பண்ணி இருக்காங்க அது மட்டும் நல்லா தெரிஞ்சுக்கிடுங்க ,,, உற்பத்தி அதிகமான ரேட் குறையணும் இதுதான் காலங்காலமாக நடக்கிற நியதி ஆனா இப்ப உற்பத்தி அதிகமா இருக்கு ரேட் அதைவிட அதிகமா இருக்கு இதுல ஏதோ தவறு நடக்கிற மாதிரி தெரியல கொஞ்சம் யோசிச்சு பாருங்க எனக்கு தெரிஞ்ச வகைல நான் சொல்றேன்
வணக்கம் bro , E V சுமார் விலை 1,30,000 ÷ 70000km = Rs 1.86, ஒரு க மீ க்கு ரூ1.86 + EB bill, Petrol வாகனங்கள் Rs Petrol 103 ÷ 50KM/L = Rs 2.06 ஒரு கி மீ க்கு so பெட்ரோல் வாகனங்களை விட EV ல் ஒரு கி மீ க்கு 20 பைசா லாபம் . இரண்டாவது முறை EV வாங்குபவர்களுக்கு மான்யம் கிடையாது
Wrong calculation. EV price = 1,20,000 rs for scooter S1 model + electricity 15,000 for 50,000km in 5 years = 1,35,000 Rs Petrol scooter = 80,000rs + (50000 km x 2 rs) = 1,80,000 Rs A difference of 45000rs of which you can send to replace battery of scooter for 45000rs for 3kw battery price currently is 15000rs per kw. So exactly. After 5 years it will be less. Also add maintenace cost of 20,000rs for petrol scooter extra. So you have saved 20,000rs even with 100rs per litre petrol price for next 5 years.
oru small doubt sir, Tvs Iqube website faq la battery pack is LFP nu solirkange ,,, apo battery life will be more than NMC type dhane ?? apo indha calculations la epdi change agum sir?
I using benling aura i buyed last 2021 november . now speedometer reading is 30000. So now 2023 november it will come approxtimately 60000. Now 2024 i want to replace old battery or not. Please replay sir
Simple way to maintain ev bikes....... Put an charge in 20% percent.. and remove an charge in 80%....use eco mode it can give more range..... follow this methods your battery and motor life well increase double 🙃
So just one doubt bro... So if the battery life is 70,000 km and if I ride 5,000 km/yr. Then the battery life would be 15 yrs or the battery would have a particular expiration date?
Yes bro if you use less you can able to stretch the life. However battery aging also depends on years of use and the maintenance we do on it. Yes we can stretch upto 10years but i doubt upto 15years.
In future buy ev bikes 5 years warranty 50000km petrol cost today 103 but future 110 maybe average 105*50000 km it's including vehicle cost u can save example vehicle cost is 1lakh it's including 50000 km petrol cost no need spend after buy vehicle if buy petrol bike one lakh + one lakh total 2 lakhs for ev 5 years eb bill maximum it's come 500 cycle*12 6000 to 8000 total 108000 maintance ev is less compare to petrol bikes only it's the calculations if it's correct like
But problem is after 5 years battery will die.Every charge ku battery konjam charge capacity lose agum.Neega battery replace panrapo andha save pana petrol cost via 4 times pay panamum.Ev vehicles ku 80% price batterry ku
எல்லாத்தையும் சொன்னிங்க சார் எலக்ட்ரிக்கல் அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் எப்படி இருக்கும் அது கால்குலேட் பண்ணவே இல்ல நீங்க 100 முறை சார்ஜ் பண்ணா எவ்வளவு சார்ஜ் எடுத்துக்கிறோம் அப்படின்னு சொல்லவும் இல்ல
ஆஹான் ஒரு Ev battery தயாரிக்க petrol bike ல் இருந்து வாழ்நாள் முழுவதும் வரும் மாசை விட இந்த ev battery தயாரிக்க ஆகும் மாசு அதிகம் Cost calculation ம் சரி don't misleading
Sir I have run Amphere Magnus EX with 11,000 km. Also I have taken 2 years additional insurance. Company said that u can run 40,000. After that I need to purchase new battery for rs. 45,000 or I need to give for battery service.
சகோ.. வீடியோ பாத்துட்டு சந்தேகத்தை comment பண்ணிட்டு அடுத்த வீடியோ பாக்களாம்ன்னு பாத்த comment பண்ண சந்தேகதையே விளக்கி வீடியோ இருக்கு😉😉🙂🙂👌... எப்படி பிளான் பண்ணி பண்றீங்களா😁😁 எனக்கு இது ரெண்டாவது அனுபவம்.. சூப்பர் strategy bro again உங்க வீடியோவ பாக்க வைக்க 👌👌
BEWARE: They have started the corona drama again Won't stop till they chip you ஜாக்கிரதை: அவர்கள் மீண்டும் கொரோனா நாடகத்தை ஆரம்பித்துள்ளனர் அவர்கள் உங்களை சிப் வைத்து முடிக்கும் வரை நிறுத்த மாட்டார்கள்.
It depends on the quality of cells and its usage. Range will reduce when the recharge cycle increases but it will be gradually reduced over a period of time
இதுவரை யாரும் உங்களைப் போல் இவ்வளவு தெளிவாக கணக்கு போட்டு சொன்னதில்லை பாராட்டுக்கள் நன்றிகள் பல🎉👏👏🙏
Agree..but no gurantee to come till 5+ yrs ...companies should reduce battery cost and also safety and service should be improved..
மாலை வணக்கம் திரு.திவாகர் , மிக அருமையான பதிவு, இதே போல் BLDC Motor பற்றியும் விவரம் அளித்தீர்கள் என்றால் மிகவும் நன்றாக இருக்கும். நன்றி 🙏
Explosion risk + re sale value is the main thing. That should be considered while choosing ev..
Yes you should consider buying a good electric scooter from reliable electric manufacturers.
வாழ்த்துக்கள்
நீங்கள் வீட்டில் உபயோகப்படுத்தும் மின் உபகரணங்கள் குரியமின்சாரத்தின் முலம் இயங்கும்
ஏசி, மின்விசிறி, குளிர்சாதனப்பெட்டி, துவைக்கும் இயந்திரம், அடுப்புகள் .., மற்றும் பல....பதிவிடும் நலமாயிருக்கும்
நன்றி
Super BRO Thank u....
NTS- THITTAKUDI.
Excellent information Sir
vera vali ila ev ku tha maranum battery life ponalu athuku athiga cost koduthu replace pani tha aganum. itha nadaka poguthu. ana mass production la battery cost kammi agumnu solrathula poi nu thonuthu once oil mafia battery component area la control panitu ithu tha price nu fix panina nama battery ku athiga cost koduthu vanga vendirukum apo petrol vandi ilama pogalam or petrol rate 150 per litre irukum.ithuke thala suthuthu antha alavuku petrol deisel rate eri athula odura lorry bus la ena fare veipanga athula transport travel construction la enga kondu poi vida poguthunu theriyala.
Very useful information bro. Please tell about LFP battery
Bro, battery technology is changing pretty fast. Now sodium ion batteries are coming and lithium ion and Manganese batteries are also coming. My question is tht is the ev scooter compatible with different type of batteries? For e.g.if I go with Ather 450x now, may be after 4 yrs, if I want to change my battery to a better battery type at that time(better charge cycle, lesser in size, shorter charging period etc), do Ather support it?
Diw- Bro, EV scooter is mind for present life and petrol mind for past or future which is cannot predict, EV is money stress free.., All manufactures now giving up to 5 years extended warranty and hope durability of battery will have upto 5 years.., " Less tension more works"
Bro in simple one scooty battery also big than other scooters then an battery life time also long in simple one 🧐 this is correct or wrong plz reply
Very good video Diwakar bro ....
Benling Falcon 18 month 40000 km successfully. Good benifit..
Chetak battery warranty 3 years or 50 ,000 kms and battery life warranty company given 7 years or 70,000kms this battery can able to use in Chetak.
Na oru tvs iqube 3 months before vaangunane ippa varaikum pratchanai mela pratchanai enda vaangunom nu feel panraen innam service center le than iruku battery issue board issue nu maari maari varuthu
Which place
தல நான் ஹ்வ்ராவாரியர் 5ஜி லெட் ஆசிட் பேட்டரி வைத்துல்லேன் அடுத்து இதே வண்டியில் lfp பேட்டரி மாற்ற முடியும் எவ்வளவு கே வி பேட்டரி போடலாம்
Charging cycle u can’t calculate like that , u should calculate battery kW
Pro electrical car voltage solunga pro🙏🙏🙏
Ossum info bro
Super topic very info 😃
Good comparison vedio. Only missing eb calculation for ev.
EB bill for electric vehicles is a another big topic we discuss it later.
Ola care,care+ அத்தியாவசியமானதா
Charging electricity price also increment aagum. Spares for petrol bike is easily available, ev has low spare accessibility....
In future ev is equal to பெட்ரோல் bikes wait and watch
@@தமிழ்நிலம் no way. If every petrol bike switches to ev, the electrical grid can't handle it.
@@SharkFishSF wrong thought, ev won't impact on grid. EV only needs 4 units /day but think about AC = 1.5 units/ 1hr, Water heater = 3 units/hr and much more. Now a days in 1 House 2 AC needed.
@@464340 brother, please do a rough calculation on the battery charging capacity needed only for cars, bikes.
Not to include passenger vehicles, buses etc. Grid will crumble for sure without capacity addition. That's why Maruti has introduced hybrid and not pure ev.
Ola schotter extended warranty 5yers r 60000 km oneley
நான் ola s1 use பண்றேன்,
ஒருமுறை charge பண்ணுனா 100km ஓடுது, ஒருமுறை charge பண்ணுனா 3 யூனிட் செலவாகும், 3 யூனிட்க்கு 15rs தான்
ஆனா பெட்ரோல் வண்டிக்கு 100 km செலவு 2 ltr ×103=206 ஆகும்...
அதற்கு தான் நாம் total mileage எடுத்திருக்கிறோம்.
Bro economic 42 speed la than 100 km
Bro endha speed la ponaa 100 km varudhu, and worst road la front suspension eppadi irukku
நண்பா s1 Best ஆ இருக்கா. நான் ACTIVA 125 use பண்ணுறேன். Mileage 30 kmpl வருது. 2016 model. So sale பண்ணிட்டு s1 எடுக்க பயமா இருக்கு நண்பா.
Yes 60000km/100 = 600 யூனிட் x 8/unit = 4800 curent bill+110000= 115000/60000= 1.91 /km. But petrol cost for 60000km id 250000+70000=320000/60000= 5.33 total so totalally 200000 rupees savings
Nice video bro 👋
Bro superb information what is the cost of ola tvs iqube ather battery price
Battery cost how explain pls
அதுக்கு பேசாம லாரி பேட்டரி மாதிரி அதே ஜார்ஜ் பன்ற மாதிரி இருந்த நல்லாயிருக்கும்
This is not possible
Lorry using lead acid battery 🔋 which is failed technology in EV.
சார் இரண்டு மாதத்திற்கு ஓலா கம்பெனியில் எட்டு வருஷம் வாரண்டி or 80,000 கிலோமீட்டர் வாரண்டி என்று சொன்னார்கள்
new battery we're sir good kuwilt
Bike insurance policy battery claim process pannalama
What about lfp battery in ozotec Flio,
Gaura electric it's best to buy these scooter
Those scooters has very bad build quality.
@@DiwakarRajanOnline ozotec quality bro
@@DiwakarRajanOnline are you check quality bro ?.Why you raise ola only.flio give the open statement about scooter..But when the ola give open statement about ola scooter?
Good
அடிக்கடி charge போடுவதால் battery life குறையுமா led acid battery hero
Kandipa kuriyum life cycle seekkiram mudinthu vidum
முக்கியமாக வாரத்திற்கு 300 கிமீ க்கு மேல் ஓட்டனும் இல்லைன்னா பாட்டரி 2வருடத்திற்குள் மாற்றவேண்டி இருக்கும் என்று சொல்கிறார்களே பத்து வருடங்களாக இவி வைத்திருப்பவர்கள்..
Bro is that ev vehicle have revalue?
Super sir sema
Sodium sulfar battery pathi podunga bass
Bro new battery cost
Additional Warranty Total 5 Years. 60000 KM
YEs for ola this is right.
Super pro
When released ola s1 air
Feb2024
@@DiwakarRajanOnline 2024 Haaaaaa
Brilliant bro 😅
எக்ஸ்சேஞ்சில் பழைய எலக்ட்ரிக் வண்டியை வாங்குகிறார்கள் என்றால் புதிய வண்டியில் விலையை ஏற்றி வைப்பார்கள்
bro OLA S1 ku 5 years warrenty or 60k km only cover bro unlimited nu avanunga mention hy pannala bro 😥
😊😊😊😊😊😊
New battery matha evvalavu agum bro.?
Battery cost depends on which company you buy it. I will say don't buy battery instead we can exchange vehicle with company and buy new one .
Battery cost should be provided as deposit
if v invest Battery amount it will remain in our account instead of interest battery should given for usage for it r v should deposit twice the cost of battery u shall survive with EV
Ola Extended warranty la ipa 5Years or 60000 Kms nu change pannitagha
OLA S1, 5 years or 60000km declared in warranty Card
Ok bro thanks for sharing
Ola la extended warranty opt panna battery ku 60000km than limit
Same like ather.
@@DiwakarRajanOnline yes bro
Flio ev 6years&100000klm
145 mileage for charge
Lfp
எலக்ட்ரிக் பில் கட்டணம் பற்றி சொல்லவே இல்லையே
Lfp battery cycling time sir
Lfp topic i do seperately.
Bro LPGgas bike 79.50/ 1kg = 120km mileage (100cc bike)
1km = 0.66paisa ×60000
60000km =39600rs ,
Conversation change = 7500rs only
"Save for money"
Lpg bikes are not that safe to drive . We should be very careful in handling it.
22 year's ha use pannitu than irukanga bro ...
@@sunautogasbike6078 xl 100 bs6 ku install panna mudium ah bro
வச்சுக்கிடுவோம் ஆனா அஞ்சு வருஷம் கழிச்சு பெட்ரோல் வண்டியோட வேல்யூ என்னன்னு பாருங்க, நீங்க வாங்குற ev வண்டியோட விலை என்னன்னு பாருங்க இவி வண்டி ஸ்க்ராப்க்கு தான் போகும் பெட்ரோல் வண்டி அ ப்படி கிடையாது ரீ வேல்யு கண்டிப்பா உண்டு ஈவி வண்டிக்கு பேட்டரி வாங்கும் பொழுது 28% ஜிஎஸ்டி வேல்யூ வாங்குறாங்க ,அத முக்கியமா பாருங்க, அது அனாவசியமான செலவு .
Ev வண்டி இந்தியா குள்ள சேல்ஸ் பண்ணும் பொழுது புரொடக்சன் கம்மியா இருந்துச்சு வருஷத்துக்கு சொற்பமாக தான் தயாரிச்சாங்க, ஆனா இப்ப லாக்ஸ் கணக்குல தயாரிக்கிறாங்க, ஆரம்பத்துல 35 ஆயிரத்துக்கு 29 ஆயிரத்து வி த்த ev வண்டி இன்னைக்கு 65 ஆயிரத்திலிருந்து 80 ஆயிரம் வரை விக்கிது, இதுல அரசாங்கம் சூழ்ச்சி பண்ணி நம்ம கிட்ட இருந்து காசு பிடுங்குவதற்கு பிளான் பண்ணி இருக்காங்க அது மட்டும் நல்லா தெரிஞ்சுக்கிடுங்க ,,, உற்பத்தி அதிகமான ரேட் குறையணும் இதுதான் காலங்காலமாக நடக்கிற நியதி ஆனா இப்ப உற்பத்தி அதிகமா இருக்கு ரேட் அதைவிட அதிகமா இருக்கு இதுல ஏதோ தவறு நடக்கிற மாதிரி தெரியல கொஞ்சம் யோசிச்சு பாருங்க எனக்கு தெரிஞ்ச வகைல நான் சொல்றேன்
வணக்கம் bro , E V சுமார் விலை 1,30,000 ÷ 70000km = Rs 1.86, ஒரு க மீ க்கு ரூ1.86 + EB bill, Petrol வாகனங்கள் Rs Petrol 103 ÷ 50KM/L = Rs 2.06 ஒரு கி மீ க்கு so பெட்ரோல் வாகனங்களை விட EV ல் ஒரு கி மீ க்கு 20 பைசா லாபம் . இரண்டாவது முறை EV வாங்குபவர்களுக்கு மான்யம் கிடையாது
Wrong calculation.
EV price = 1,20,000 rs for scooter S1 model + electricity 15,000 for 50,000km in 5 years = 1,35,000 Rs
Petrol scooter = 80,000rs + (50000 km x 2 rs) = 1,80,000 Rs A difference of 45000rs of which you can send to replace battery of scooter for 45000rs for 3kw battery price currently is 15000rs per kw. So exactly. After 5 years it will be less. Also add maintenace cost of 20,000rs for petrol scooter extra. So you have saved 20,000rs even with 100rs per litre petrol price for next 5 years.
இது தப்பான calcuation sir, ev 100km maximum 30rs for eb so 600*100 =60000 ,600*30=rs.18000 only, petrole 1200L *103=123600
After 5 years we can get subsidy. Is it correct. Please check
We Are selling EV at 88000
Trichy
Bro LPGgas bike 79.50/ 1kg = 120km mileage (100cc bike)
1km = 0.66paisa ×60000
60000km =39600rs ,
Conversation change = 7500rs only
"Save for money"
Iam work from food delivery exclusive iam traveling to yearly 70,000 km which one best battery scooter
Go for ola scooters.
@@DiwakarRajanOnline expense and low range for delivery need atleast 150km range don't miss guide diwakar sir
Lithium phosphate battery ev scooter vaangunga life cycle 3000 👍ola vendaam athu lithium iron
See Lena Tyre Tools U Tube channel
For the last four months, I could use my Bounce Infinity only thousand kilometres. 😃
Battery rate?
Still in development.
oru small doubt sir, Tvs Iqube website faq la battery pack is LFP nu solirkange ,,, apo battery life will be more than NMC type dhane ?? apo indha calculations la epdi change agum sir?
Bro TVS confusing people. It use only NMC chemistry.
@@DiwakarRajanOnlinethanks for the information sir :) would be buying an ev after 6-7 months only! just started looking at the options :) thank you...
Y u don't compare ola
Bro. What is the battery warranty. Replacement warranty or service warranty.
Nowadays we can replace the battery if there is any issue with in warranty period.
I using benling aura i buyed last 2021 november . now speedometer reading is 30000. So now 2023 november it will come approxtimately 60000. Now 2024 i want to replace old battery or not. Please replay sir
ஒலா s1pro வாங்கலாமா சார்
வாங்கலாம் சகோ
bro புது battery எடுத்துட்டு பழைய battery போட்டாங்க bro என் கிட்ட சொல்லவே இல்ல அந்த mechanic
Sir 60000km only ola s1 pro
Simple way to maintain ev bikes....... Put an charge in 20% percent.. and remove an charge in 80%....use eco mode it can give more range..... follow this methods your battery and motor life well increase double 🙃
It will not double the life but we get maximum maximum life period.
@@DiwakarRajanOnline 😍👍
Bro tvs iqube lfp battery solranga unmayanu sollunga pls
No bro. It has only NMC battery.
Battery warranty guaranteelanga
So just one doubt bro... So if the battery life is 70,000 km and if I ride 5,000 km/yr. Then the battery life would be 15 yrs or the battery would have a particular expiration date?
Yes bro if you use less you can able to stretch the life. However battery aging also depends on years of use and the maintenance we do on it. Yes we can stretch upto 10years but i doubt upto 15years.
@@DiwakarRajanOnline Thanks Bro...
My battery 30000Rs
Life 11200 km
Only
Sp el
Hi bro first comment
🥇 superuh
Extra warnty charge 9000 rs +addionall 60000 km warnty
Super information
நானும் ஈரோ மின்சார வாகனம் வாங்கி இருக்கேன் 23.12.2022
👍👍
In future buy ev bikes 5 years warranty 50000km petrol cost today 103 but future 110 maybe average 105*50000 km it's including vehicle cost u can save example vehicle cost is 1lakh it's including 50000 km petrol cost no need spend after buy vehicle if buy petrol bike one lakh + one lakh total 2 lakhs for ev 5 years eb bill maximum it's come 500 cycle*12 6000 to 8000 total 108000 maintance ev is less compare to petrol bikes only it's the calculations if it's correct like
But problem is after 5 years battery will die.Every charge ku battery konjam charge capacity lose agum.Neega battery replace panrapo andha save pana petrol cost via 4 times pay panamum.Ev vehicles ku 80% price batterry ku
I have one Hero
பேட்டரி 🔋 மாற்றும் செலவை மிகைப்படுத்தி ஒப்பிட்டு பெட்ரோல் வாகனம் தான் சிறந்தது என்று வாதிப்போர்க்கு இந்த காணொளி தகுந்த பதிலடி கொடுக்கும்
எல்லாத்தையும் சொன்னிங்க சார் எலக்ட்ரிக்கல் அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் எப்படி இருக்கும் அது கால்குலேட் பண்ணவே இல்ல நீங்க 100 முறை சார்ஜ் பண்ணா எவ்வளவு சார்ஜ் எடுத்துக்கிறோம் அப்படின்னு சொல்லவும் இல்ல
வாழ்த்துக்கள் சார்ஜ் என்று சொன்னது வந்து பிள்ளை தான் சார் சொல்லி இருக்கேன்
ஆஹான் ஒரு Ev battery தயாரிக்க petrol bike ல் இருந்து வாழ்நாள் முழுவதும் வரும் மாசை விட இந்த ev battery தயாரிக்க ஆகும் மாசு அதிகம்
Cost calculation ம் சரி don't misleading
ola la battery ku 60,000 kms than limited..
3 years unlimited warranty on battery
Sir I have run Amphere Magnus EX with 11,000 km. Also I have taken 2 years additional insurance. Company said that u can run 40,000. After that I need to purchase new battery for rs. 45,000 or I need to give for battery service.
Amphere will not provide battery service they always recommend to replace the battery.
பெரிய வித்தியாசம் ஒன்னும் இருக்காது better petrol வண்டிதான்
இதில் மின்சார வாகனத்தின் பெல்ட் மாற்றும் செலவையும் கணக்கிடவில்லை சகோதரரே!
4k
Petrol bike best
எல்லாம் சொன்னீங்க.. but battery vilai சொல்லவே இல்லையே
சகோ.. வீடியோ பாத்துட்டு சந்தேகத்தை comment பண்ணிட்டு அடுத்த வீடியோ பாக்களாம்ன்னு பாத்த comment பண்ண சந்தேகதையே விளக்கி வீடியோ இருக்கு😉😉🙂🙂👌... எப்படி பிளான் பண்ணி பண்றீங்களா😁😁 எனக்கு இது ரெண்டாவது அனுபவம்.. சூப்பர் strategy bro again உங்க வீடியோவ பாக்க வைக்க 👌👌
Battery price of 3 models
ஏன்டா எதையும் 2 நிமிடத்தில் சொல்லமாட்டிங்களா
Hero
BEWARE: They have started the corona drama again
Won't stop till they chip you
ஜாக்கிரதை: அவர்கள் மீண்டும் கொரோனா நாடகத்தை ஆரம்பித்துள்ளனர்
அவர்கள் உங்களை சிப் வைத்து முடிக்கும் வரை நிறுத்த மாட்டார்கள்.
Ola service patri pesavum
நின்றி
Ola 40000annalo
Bro ola electric 60000
Yes i doubted that. Anyway thanks for sharing
🎉😂😢
Waste
Bro ippo battery life 800 cycle nu solluringa namma 800 cycle use pannura varaikkum same range tharuma illa use panna panna range kuraiyuma
It depends on the quality of cells and its usage. Range will reduce when the recharge cycle increases but it will be gradually reduced over a period of time
Ola 5 years , that shouldn't exceed 60000 km vro