இப்பாடல் இறைவனோடு நாம் வாழ ஆசைப்படும்பொழுது, அவர் எவ்வாறு நம்மை ஒவ்வொரு நேரமும் காக்கின்றார்என்பதை, அருமையாக எடுத்தியம்புகிறது. பாடலும், ஆடலும், காட்சிகளும்கண்களுக்கு விளக்காகவும், மனதிற்கு பலமாகவும் உள்ளது.அருட்தந்தை அவர்களுக்கும், அவர்களோடு இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉
இப்பாடல் இறைவனோடு நாம் வாழ ஆசைப்படும்பொழுது, அவர் எவ்வாறு நம்மை ஒவ்வொரு நேரமும் காக்கின்றார்என்பதை,
அருமையாக எடுத்தியம்புகிறது.
பாடலும், ஆடலும், காட்சிகளும்கண்களுக்கு விளக்காகவும், மனதிற்கு பலமாகவும் உள்ளது.அருட்தந்தை அவர்களுக்கும், அவர்களோடு இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉
Suuuuuuuper song father 👍👍👍👍👍👍.super composing...all the best father
Super composition Father.
Nice lyrics and Music. Congrats
Very very super
Lovely song..
Suberb fr
A carnatic honey dew
A carnatic honey dew