கசிவு நீர் குட்டை மற்றும் நீர் சேமிக்கும் முறை...| வளர்சோலை | மலரும் பூமி 20/09/19

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த இயற்கை ஆர்வலர் சங்கர் அவரது பண்ணையில் 3 ஏக்கர் பரப்பளவில் ஏரி
    நீர் சேமிப்பு குட்டைகள் மற்றும் மழை நீர் சேமிக்கும் முறையை நமக்கு விளக்கம் தருகிறார்.
    WaterHarvesting Agriculture MalarumBhoomi

КОМЕНТАРІ • 16

  • @bremecoumarvirappin2676
    @bremecoumarvirappin2676 2 роки тому

    மிக மிக அருமை. உங்களுக்கு அரசு விருது கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். தெளிவான விளக்கம். 20 வருடங்களாக நீர் ஆதாரத்தை பெருக்க நீங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. எத்தனை விவசாயிகளை நீர் ஆதாரத்தை பெருக்க உதவியுள்ளீர்கள் என்பதிலிருக்கறது நிஜ வெற்றி.

  • @user-up3hl4ok5g
    @user-up3hl4ok5g 5 років тому +1

    அருமை

  • @venkatasenvk6650
    @venkatasenvk6650 2 роки тому

    Very good information and you are doing good job in your area. Thank you very much for sharing this information.

  • @gnanaveltc3705
    @gnanaveltc3705 5 років тому +1

    பயணுள்ள பதிவு. அருமை.💐

  • @paravaailla5186
    @paravaailla5186 3 роки тому

    Everyone must listen

  • @vijaygopal8967
    @vijaygopal8967 4 роки тому

    Super sir

  • @maharaja3193
    @maharaja3193 4 роки тому

    Super

  • @krishnamurthi2144
    @krishnamurthi2144 3 роки тому +1

    Impossible 300000 in one tree.... Pls don't miss gide.. Sir....rainwater harvest is very important...that's ok....

    • @ManikandanM-cb7yp
      @ManikandanM-cb7yp 3 роки тому

      He didn’t said 3Lac from one tree...

    • @krishnamurthi2144
      @krishnamurthi2144 3 роки тому

      @@ManikandanM-cb7yp pls listen dear friend that gently man telling that above coconut tree in one malaivambu tree we can get 3 lakhs like he telling.....pls watch one more time....

  • @விஜய்குமார்
    @விஜய்குமார் 5 років тому +2

    விவசாயம் காப்போம்

  • @srikanth2250
    @srikanth2250 4 роки тому

    More informative speech sir

  • @ramyasiva3281
    @ramyasiva3281 5 років тому

    பாம்பு படம் ஏன் சார் தென்னை மரத்தில் வரைந்தள்ளீர்கள்

    • @logamuhilan.s8601
      @logamuhilan.s8601 5 років тому +2

      அணில்களை விரட்ட அப்படி செய்வார்கள்

    • @ramyasiva3281
      @ramyasiva3281 5 років тому

      நன்றி சார்

    • @jahabarshaik2617
      @jahabarshaik2617 4 роки тому

      மரநாய் தொந்தரவு இல்லாமல் இருப்பதற்க்கா