Aadhi Pidha Kumaaran Aaviyaanavar | Jeffrey & Daris | Tamil Christian Song | Allen Paul | BlessingTV

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 537

  • @DeepikaSelvi-qr4nn
    @DeepikaSelvi-qr4nn Рік тому +213

    No Show off
    No Promotions or Publicity
    No Social media accounts
    These Children are Something ...
    Such a beautiful family
    May god bless them more n more
    Glory to Jesus

  • @joshuajohn3519
    @joshuajohn3519 Рік тому +30

    பொதுவாக ஆலன் பால் தம்பதியினர் பிள்ளைகள் ஆடைகள் விஷயத்தில் அதிக கவனம் எடுப்பார்கள் என்று நினைக்கிறேன் தேவ பிள்ளைகளுக்கான ஒழுங்கு அதில் காணப்படும் இதை முக ஸ்துதிக்காக சொல்ல வில்லை நல்ல விஷயங்களை அவர்களிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.அந்த குடும்பங்களை பார்க்கும் போது நம் குடும்பத்தில் ஒருவராகவே தோன்றுகிறது.சகோதரர் அவர்கள் பாடிய பாடல்களும் தேவ கிருபையினால் அவ்வளவு நன்றாக இருக்கும் அந்த ழ க ர உச்சரிப்பு அருமை யாக இருக்கும் அவருடைய பிள்ளைகளும்( மருமகன்களும்) அதே போல் பாடுகின்றனர்.வேத நாயகம் சாஸ்திரியார் பாடல்களை இந்த தேவ பிள்ளைகள் பாடுவது கேட்பதற்கு அருமை யாக( தேவபிரசன்னத்தோடு) உள்ளது.தேவனாகிய இயேசு கிறிஸ்து தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் இதே போல் மற்றவருக்கு பயனுள்ளவராக ஆசீர்வதிப்பாராக.

  • @manimegalaivictor8391
    @manimegalaivictor8391 Рік тому +233

    நீங்கள் இருவரும் மிகவும் அற்புதமாக பாடினீர்கள் இப்படி நிறைய கீர்த்தனை பாடல்களை தயவுசெய்து பாடி வெளியிடுங்கள் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக

    • @sumethra5236
      @sumethra5236 Рік тому +3

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝

    • @Graceson_mohandas_74
      @Graceson_mohandas_74 Рік тому +1

      ❤❤❤

    • @Mahalingamkala-lv8cb
      @Mahalingamkala-lv8cb Рік тому +4

      ​@@Graceson_mohandas_74அன்புத்தேவப்பிள்ளைகளே நீங்கள் இருவரும் ஒருதாய் பிள்ளைகள் போல் உங்கள் முகச்சாடை இருக்கிறது நீங்கள் இருவரும் தேவனின் மஹா கிருபையினல் எல்லாசெல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ நெஞ்சரா வாழ்த்துகின்றேன் இருவரின் பாடல்கள் மிகவும் அருமை. ஆமேன்.

    • @bestiememe7298
      @bestiememe7298 10 місяців тому

      ​@sup
      P
      😊
      P
      Ppp
      P😊pppppp😊p
      😊😊
      methra5236

  • @leninrajesh
    @leninrajesh Рік тому +81

    *LYRICS (in Tamil)*
    *பல்லவி*
    ஆதி பிதா குமாரன், ஆவி திரியேகர்க்கு,
    அனவரதமும் ஸ்தோத்ரம் - திரியேகர்க்கு,
    அனவரதமும் ஸ்தோத்ரம்.
    *அனுபல்லவி*
    நீத முதற் பொருளாய்.......:
    நீத முதற் பொருளாய், நின்றருள் சருவேசன் -(2)
    நிதமும் பணிந்தவர்கள், இருதயமலர் வாசன் -(2)
    நிறைந்த சத்திய ஞான மனோகர,
    உறைந்த நித்திய வேத குணாகர -(2)
    நீடு வாரி திரை சூழ மேதினியை
    மூடு பாவ இருள் ஓடவே அருள் செய் ....(ஆதி)
    *சரணங்கள்*
    1) எங்கணும் நிறைந்த நாதர் - பரிசுத்தர்கள்,
    என்றென்றைக்கும் பணிபாதர்;
    துங்கமாமறைப்பிர போதர் - கடைசி நடு,
    சோதனைசெய் அதி நீதர்;
    பங்கில்லான், தாபம் இல்லான்.....;
    பங்கில்லான், தாபம் இல்லான், பகர்அடி முடிவில்லான் -(2)
    பன் ஞானம், சம்பூரணம், பரிசுத்தம், நீதி என்னும் -(2)
    பண்பதாய் சுயம்பு விவேகன், அன்பிரக்கத யாளப்பிரவாகன் -(2)
    பார்தலத்தில் சிருஷ்டிப்பு மீட்பு பரி,
    பாலனைத்தையும் பண்பாய் நடத்தி அருள் ....(ஆதி)
    2) நீதியின் செங்கோல் கைக்கொண்டு - நடத்தினால் நம்,
    நீணலத்தில்லாமல் அழிந்து;
    தீதறு நரகில் தள்ளுண்டு -மடிவோமென்று
    தேவ திருவுளம் உணர்ந்து;
    பாதகர்க் குயிர் தந்தார்.....;
    பாதகர்க் குயிர் தந்த, பாலன் இயேசுவைக் கொண்டு -(2)
    பரண் எங்கள்மிசை தயை, வைத்தனர், இது நன்று -(2)
    பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம் ,
    இடைஞ்சல் வந்த போதே தயவாகையில் -(2)
    பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்,
    சூரியன் முன் இருள் போலவே சிதறும் ....(ஆதி)

  • @jesusgivesministries4032
    @jesusgivesministries4032 Рік тому +41

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். டிஜிஎஸ் தினகரன் ஐயா அவர்களின் வெற்றிகரமான ஊழியத்திற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்று அவர் பாடிய பழைய பாடல்கள். ஆனால் அவருடைய பேரப் பிள்ளைகள் இந்த விஷயத்தில் ஒரு பத்து சதவிகிதம் தான் அவரைப் பின்பற்றுகின்றனர்.
    எனினும் சகோதரர் ஆலன்பால் மற்றும் அவரது குடும்பத்தினர் தேவ ஞானம், தேவ வழிநடத்துதலுடன் அருமையாக ஊழியம் செய்து வருவதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம். பிளஸ்சிங் டி வி மற்றும் அவர்கள் ஊழியம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இன்னும் நிறைவாய் ஆசீர்வதிக்கப்படுவதாக.

  • @JohnselbinHeadcoach-e1n
    @JohnselbinHeadcoach-e1n 13 днів тому +1

    Wow super 👌 ❤❤

  • @praveenpamila7754
    @praveenpamila7754 Рік тому +54

    இயேசப்பா உங்களை மிகவும் நேசிக்கிறார் . மீண்டும் கேட்க தூண்டும் உங்கள் பாடல் நிறைய வெளிவரும் என்று கர்த்தர் காத்துக் கொண்டு இருக்குகிறார்👍👍😁

  • @annalff524
    @annalff524 Рік тому +19

    இந்த பாட்ட கேட்டுடே இருக்கனு பொல இருக்கு 👌👌👌

  • @skala7256
    @skala7256 Рік тому +13

    ஆலன் அண்ணா 'சோபி அக்கா இருவரும் பிள்ளைகளை நன்றாக வளர்த்திருக்கிறீர்கள் நன்றி

  • @DevasagayamSagayam-b9b
    @DevasagayamSagayam-b9b 14 днів тому +1

    சுருள் ஸ்டெப் டெப்பாக விடனும் அருமை அம்மா அதோபாரு தம்பி சாதரணமாக பாடார்பல .மா தோண்டை அலைச்சி விடுமா .வூ..,......ஹா..,.......ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 Рік тому +38

    பாடிய இருவரினதும் வார்த்தை உச்சரிப்பு பிரமாதம்; நிதானமாக, அழகாக, ரொம்பவும் உணர்ந்து பயபக்தியோடே பிள்ளைகள் இருவரும் பாடியள்ளார்கள்.
    வாத்தியங்ள் வாசித்தவர்களும் பிரமாதம்; நான் பல தடவை கேட்டுவிட்டேன். இயேசப்பா பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக!❤🎉🤗🥰🥰😘😘

  • @anitha2525
    @anitha2525 Рік тому +49

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக 🙏
    கர்த்தர் உங்களை மேன் மேலும் வல்லமையாய் பயன்படுத்தி ஆசீர்வதிப்பாராக ஆமென் ஆமென் 🎉🎉❤❤💐💐

  • @kamalakannan5861
    @kamalakannan5861 Рік тому +5

    இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய
    சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் (1000)

  • @rubanrajadurai8355
    @rubanrajadurai8355 Рік тому +4

    பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர்க்கு மகிமை உண்டாவதாக.. உங்கள் இருவருக்கும் தேவன் கொடுத்த பாடல் தாலந்து இன்னும் கோடி மக்களை தேற்றுவதாக.

  • @michaelsamuel9356
    @michaelsamuel9356 Рік тому +19

    ஆமேன் அல்லேலுயா அருமையான இருவரையும் கர்த்தர் அதிகமாக பயன்படுத்தி ஆசீர் வதிப்பார்

  • @havanajesuran4876
    @havanajesuran4876 Рік тому +27

    Glory to GOD!
    You both have euphonious voice!....❤Jeffery Anna and Daris akka👑

  • @vasugipalanivasu3626
    @vasugipalanivasu3626 Рік тому +18

    What a excellent singing praise to God , such a beautiful and pleasant song , pleasant performance

  • @BlessJashBlessJash-jc1uz
    @BlessJashBlessJash-jc1uz Рік тому +10

    Watching this song more than 50 + times

  • @pavaiarul7896
    @pavaiarul7896 Рік тому +7

    ஜெஃப்ரி அம்மா ஜூலியட் என்னுடைய வகுப்பு தோழி

  • @jesusforyourabinpushparaj3277
    @jesusforyourabinpushparaj3277 Рік тому +4

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக கர்த்தர் நித்தம் நடத்துவார்

  • @johnchristopher2588
    @johnchristopher2588 Годину тому

    அல்லேலூயா

  • @kanimozhit8238
    @kanimozhit8238 Рік тому +7

    Super pairs and sing a song is super 👍
    May God bless with your family life

  • @kanthimathivelu1051
    @kanthimathivelu1051 Рік тому +13

    👑 பிதா, ✝️ குமாரன்,🔥பரிசுத்த ஆவியானவரே 🕊 உமக்கே❤ ஸ்தோத்திரம் ! 🙏
    பிரியமான டேரிஸ்😇 , ஜெப்ரீ ரெனி😇 தம்பதிகளை இதுபோல அருமையாக கீர்த்தனை 🎼 பாடல்கள் பாட👑 கர்த்தர் ஊழியத்தில் ஆயிரம் மடங்கு ஆசீர்வதிப்பாராக! 🙏🙏

  • @VaishuVaishusam
    @VaishuVaishusam 3 місяці тому +1

    Super 🎉

  • @graceofgod7766
    @graceofgod7766 Рік тому +8

    தேவாதி தேவனுக்கே மகிமை உண்டாவதாக.இருவருடைய குரல்களும் மிகவும் அருமை.

  • @shanthim863
    @shanthim863 Рік тому +2

    Amen amen hallaluya thankyou so much Jesus appa peedava ya challa appa peedava ya challa appa peedava ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava

  • @rajaselvaraj2925
    @rajaselvaraj2925 Рік тому +10

    இந்தப் பாடலை பலமுறை கேட்டுள்ளோம் மிகவும் அருமையாக பாடி உள்ளீர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தினமும் எங்கள் வீட்டில் முதல் பாடல் இதுதான் ஒளிக்கும்

  • @geethajuliet8030
    @geethajuliet8030 Рік тому +9

    Super..❣️..GOD bless you both Daris and Jeffrey bro.. Glory to GOD 🙏🙏🙏

  • @kamalakannandeaf7923
    @kamalakannandeaf7923 Рік тому +9

    , சாலமோன் நாட்களில் உண்டான மிகுந்த சமாதானம் BTV Founders ஐயா அவர்கள் குடும்பத்திற்கு உண்டாவதாக என்று இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறோம் ஆமென் அல்லேலூயா

  • @shanthijayaraj4455
    @shanthijayaraj4455 Рік тому +8

    Glory to God.
    Let the singers continue the journey with old Tamil lyrics.

  • @prayermasillamani4479
    @prayermasillamani4479 Рік тому +10

    கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமை உண்டாவதாக.Daris,Reni இருவரும் மிகவும் அருமையாக பாடி இருக்கிறீர்கள். இன்னும் அநேக பாடல்கள் இப்படியாக பாடி ஆண்டவரை மகிமை படுத்த வேண்டும்.

  • @p.lavanyasarahp.lavanyasar216
    @p.lavanyasarahp.lavanyasar216 Рік тому +6

    Super daris ma very nice beautiful singing dear
    God bless you dear😊
    Congratulations dear

  • @TharsaShama-nl5gt
    @TharsaShama-nl5gt Рік тому +2

    Good job 👏 👍 👌 🙌 😄 God bless you 🙏 😊 👏 🙌 👍 ❤️ 🙏

  • @arulbright9229
    @arulbright9229 Рік тому +32

    தேவனே உமக்கு ஸ்தோத்திரம்!
    இயேசு கிறிஸ்துவே உமக்கு ஸ்தோத்திரம்!
    பரிசுத்த ஆவியானவரே உமக்கு ஸ்தோத்திரம்!
    நீங்கள் மேலும் மேலும் கர்த்தரை மகிமை படுத்தி நிறைய பாடல்களை பாட கர்த்தர் கிருபை அருள்வாராக!😊

  • @vasanthsamuel5498
    @vasanthsamuel5498 Рік тому +4

    Vow super 👍👍👍🎉🎉🎉

  • @trishtrisha1152
    @trishtrisha1152 Рік тому +9

    Superb ❤❤
    God bless you 😊😊😊

  • @koilrajedwardraj4016
    @koilrajedwardraj4016 Рік тому +2

    கர்த்தரை துதிக்கும் பொழுதும், கர்த்தரை ஆராதிக்கும் பொழுதும், முக்காடு இட்டுக்கொள்வது என்பது வேதத்தில் எழுதப்பட்டுள்ள பிரமாணம்

    • @Gracee-mq6cc
      @Gracee-mq6cc Рік тому +6

      Actually you are very WRONG.
      Bible: “ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்...”
      ‭‭1 கொரிந்தியர்‬ ‭11‬:‭5‬ ‭
      We need முக்காடு only while praying and prophesying. Please read the bible verse before commenting.
      Hope you understood ☺️

  • @Christopher_bornagain
    @Christopher_bornagain Рік тому +13

    Praise God ! Great singing Daris and Jeffery! God bless 🙏

  • @RAJAKUMAR-fx5nl
    @RAJAKUMAR-fx5nl Рік тому +14

    AS PER PSALMS 96:2, 3, 4 in the Bible words, the young couple from Bro.Allen Paul family (Daughter and Son in law) started to praising by singing and rejoice in God. We are bless the couple and we keep them in our family prayer.

  • @sheelapokkisham
    @sheelapokkisham Рік тому +7

    Praise the Lord Jesus Christ
    God bless both of you

  • @anitha2525
    @anitha2525 Рік тому +11

    தேவன் உங்களை மேன் மேலும் வல்லமையாய் பயன்படுத்தி ஆசீர்வதிப்பாராக ஆமென் 🎉🎉🎉

  • @angelselvakumari4995
    @angelselvakumari4995 Рік тому +19

    👏👏👏👏👏👌👌👌👌👌 கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக

  • @Saravanan-lm7us
    @Saravanan-lm7us Рік тому +1

    அப்பா பிதாவே கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக

  • @josephdass8318
    @josephdass8318 Рік тому +8

    very nice, Glory to Jesus

  • @anitha2525
    @anitha2525 Рік тому +8

    பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரை மகிமைப்படுத்தும் அருமையான பாடல்.
    நேர்த்தியாய் அருமையாய் பாடிய உங்களுக்கு நன்றி 🎉🎉 கர்த்தர் மேன் மேலும் உங்களை தமது ஊழியத்தில் வல்லமையாய் பயன்படுத்தி ஆசீர்வதிப்பாராக ஆமென் ஆமென் 💐💐💐💐

  • @anitha2525
    @anitha2525 Рік тому +1

    கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக
    🙏🙏🙏

  • @michaelsamuel9356
    @michaelsamuel9356 Рік тому +7

    சூப்பர் அழகான பாடல் பிள்ளைகளே கர்த்தர் உங்களை ஆசீர் வதிப்பார்

  • @sasikumarrajaratnam7293
    @sasikumarrajaratnam7293 4 місяці тому +1

    Good song pastor 🙌

  • @swamidass3279
    @swamidass3279 Рік тому +6

    Jeffrey songs very good. I admire his ferformance Kuyavane Kuyavane song on 10.10.'23 night.May God Bless and use His ministries Amen 🙏

  • @godsprecious3441
    @godsprecious3441 Рік тому +11

    GLORY TO GOD!
    GOD GAVE A ENTHUSIASTIC AND MAGICAL VOICE TO BOTH OF YOU....IF PEOPLE STARTED TO HEARING, THEY FELT GOD'S PRESENCE AND PEACE AND HEALS WOUNDED HEARTS AND GAVE FAITH TO EVERYONE......SURELY GOD IS WILL DO MORE MIRACLES WITH YOU....GLORY TO THE ALMIGHTY GOD

  • @antonysantacruz9230
    @antonysantacruz9230 Рік тому +10

    All glory to our Triune God. Awesome singing & play of music. Look forward to many more songs.

  • @NesamPhilip
    @NesamPhilip Рік тому +18

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக! ஆமென்!!

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 Рік тому +12

    அருமையான கீர்த்தனை, இருவரும் மிகவும் அருமையான பாடியுள்ளீர்கள்; இயேசப்பா உங்கள் இருவரையும் ஆசீர்வதித்து தன்நாம மகிமைக்கென்று தொடர்ந்தும் பயன்படுத்துவாராக! 👏👏👏🥰( from Canada 🇨🇦)

  • @sudhakarpums.thanneerpanda7266
    @sudhakarpums.thanneerpanda7266 3 місяці тому +1

    Super amen

  • @nancyrabeka8548
    @nancyrabeka8548 Рік тому +4

    Amen Amen
    Hallelujah Hallelujah
    Praise The Lord
    ✝️🙏🏻🙏🏻🕊️🙏🏻🙏🏻✝️❤️ ..

  • @julietbeulah1207
    @julietbeulah1207 Рік тому +7

    Great. Nice singing. God bless you both
    .

  • @samua9592
    @samua9592 Рік тому +11

    Superb God bless you 🙏 அருமையான பாடல் Thanks lord 🙏

  • @JayamaniJoshua
    @JayamaniJoshua Рік тому +4

    அருமையானப் பாடல். பாடிய இருவரையும் கர்த்தர் ஆசீர்வாதிப்பாராக.🎉🎉🎉🙏🙏🙏♥️♥️♥️

  • @selvinsingh4288
    @selvinsingh4288 Рік тому +11

    தேவனுக்கே மகிமை!

  • @VinothThamil
    @VinothThamil Рік тому +7

    Glory to God....Made for each other... God bless both of you 👑🪄

  • @chrisjudy3071
    @chrisjudy3071 Рік тому +7

    சகோதரி சகோதரர் உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பார்

  • @Saravanan-lm7us
    @Saravanan-lm7us Рік тому +2

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக

  • @Saravanan-lm7us
    @Saravanan-lm7us Рік тому +2

    Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏 AppA 🙏🙏🙏🙏 Tq

  • @velavelanganni5767
    @velavelanganni5767 Рік тому +22

    நீங்கள் இருவரும் பாடியவர்கள் சூப்பர் தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🛐🙏❤️👍

  • @Evangelinechannel
    @Evangelinechannel 5 місяців тому +2

    I love you Jesus Christ ❤❤❤❤❤

  • @alaguparvathi8735
    @alaguparvathi8735 Рік тому +15

    Glory to God

  • @jessiepdoss1376
    @jessiepdoss1376 Рік тому +7

    Praise the Lord. God bless you abundantly.

  • @anithacharles4601
    @anithacharles4601 Рік тому +6

    Beautiful singing very melodious voices God bless you both

  • @sathyavathyramamoorthy2432
    @sathyavathyramamoorthy2432 Рік тому +1

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @LORD_PRECIOUS777
    @LORD_PRECIOUS777 Рік тому +10

    Praise the Lord ❤

  • @anletlatha2210
    @anletlatha2210 Рік тому +6

    Beautiful song and Beautiful voice

  • @kamalakannandeaf7923
    @kamalakannandeaf7923 Рік тому +7

    Today Family prayer Excellent அண்ணன் அக்கா

  • @jehanrajelias7404
    @jehanrajelias7404 10 місяців тому +3

    Amen god bless you❤❤

  • @jayanthit6994
    @jayanthit6994 Рік тому +11

    மிகவும் நன்றாக இருக்கிறது ❤️👍 வாழ்த்துக்கள் 🙏

  • @jesuslovesyou1255
    @jesuslovesyou1255 Рік тому +9

    Both of your voice super .. especially brother... God bless u...

  • @Osenu14
    @Osenu14 Рік тому +7

    Voice and song nalla irukku keep it up guys.. God bless url

  • @prayermasillamani4479
    @prayermasillamani4479 Рік тому +5

    கேட்டுக் கொண்டே இருக்கிறேன்

  • @littarajni7665
    @littarajni7665 Рік тому +6

    🙏🙏🙏
    ALL GLORY TO THE LORD ALMIGHTY.

  • @gracevictory2475
    @gracevictory2475 Рік тому +7

    Awesome. All glory be to our Lord Jesus Christ.

  • @angelsham8134
    @angelsham8134 Рік тому +2

    Devan ungalai ennum menmelum Aaservathikka vendum😇 God bless you💐

  • @mythiliraja4700
    @mythiliraja4700 Рік тому +10

    Sweet singing both of you. All glory to Jesus.

  • @Jacksaravanan
    @Jacksaravanan Рік тому +3

    கர்த்தருக்கு மகிமையுண்டதாக!

  • @margarets557
    @margarets557 Рік тому +6

    All Glory and Honour to Our Triune GOD.🙏

  • @vijayavincentsongs6398
    @vijayavincentsongs6398 Рік тому +8

    Praise the lord.Glory to God.

  • @Success-sivakasi
    @Success-sivakasi Рік тому +2

    All music very nice

  • @keerthikabaskar9080
    @keerthikabaskar9080 Рік тому +8

    Glory to God.Super

  • @nimmijeni332
    @nimmijeni332 Рік тому +3

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனே எங்கள் வாழ்வில் அற்புதம் அதிசயம் செய்ய வேண்டும் ஐயா கர்த்தாவே நீர் எங்கள் கூடவே இருங்க இயேசப்பா ரொம்ப அருமையான பாடல் சிஸ்டர் and சகோதரா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் பரிசுத்தமான செயல்களை செய்ய அழைப்பாராக நன்றி 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️❤️❤️😍😍🥰🥰👏🏻👏🏻💫💫✨✨💯💯💐💐💐💐💐🎊🎊

  • @prabhavathiv8036
    @prabhavathiv8036 Рік тому +18

    Super ❤ Iruvarukkum Orea Orumana Voice. Environment Nice 😊

  • @jamesrock6703
    @jamesrock6703 Рік тому +2

    சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக! ஆமென்

  • @xavierxavier1299
    @xavierxavier1299 7 місяців тому +1

    ❤❤❤

  • @sociotalkies9253
    @sociotalkies9253 Рік тому +10

    Fantastic dear children of God. May God Bless you both more & more & use you more for His Glory alone ❤

  • @Jhanu-jw5um
    @Jhanu-jw5um Рік тому +10

    Glory to JESUS ❤

  • @yesuekambaram4990
    @yesuekambaram4990 Рік тому +1

    கடவுளுடன்இருந்நதைபோன்ற‌உனர்வுஇப்பாடலைகேட்கும்போது

  • @subathirasankar2526
    @subathirasankar2526 Рік тому +8

    Thank u LORD . What a awesome couple sung the wonderful song ! All GLORY goes to our ALMIGHTY GOD 🙌 🙏 ❤ !!!

  • @gracemohandas3053
    @gracemohandas3053 Рік тому +4

    Super singing God bless you. Keep it up.

  • @athirajgnam931
    @athirajgnam931 Рік тому +5

    Very very nice voice singing daris allen akka and Jeffrey anna 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arockiaraj9798
    @arockiaraj9798 Рік тому +9

    Glory to GOD!

  • @elasiraj2655
    @elasiraj2655 Рік тому +5

    GOD BLESS YOU

  • @sabrinajoy151
    @sabrinajoy151 Рік тому +8

    Praise the lord 🙏 Amen 🙏 my favourite song ❤ super voice

  • @minimol6805
    @minimol6805 Рік тому +7

    AMAN🙏 PRAISE THE LORD 🙏🙏
    wow what a wonderful voice and singing super brother and sister GOD bless you and your family 🌼🌹🌹🌷🌲🌲🌲🌼🌼🌼🌼🌼🌼🌼🙏