Koffee with Anu Season 1 | Meena & Sanghavi

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 231

  • @kavithakavi8484
    @kavithakavi8484 Рік тому +88

    மீனா படத்துலேயே ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான படம் ரிதம்... பாடல்கள் அத்தனையும் மனசுலயே தங்கிடுச். மீனாவோட சித்ரா என்கிற கதாபாத்திரம் நம்ம மனசோட ஏதோ ஒரு வகையில நெருக்கமா இருக்கும்...

    • @pandeeswarichnagurusamy7324
      @pandeeswarichnagurusamy7324 Рік тому +2

      சூப்பர் எனக்கு மிகவும் பிடித்த படம் பாரதி கண்ணம்மா.. ரிதம்.. உன்மையான காதலை சொன்ன பாடம் இந்த படங்களை பார்த்தல்.. என் வாழ்வில் காதலுக்காக என் வாழ்க்கையை காத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

    • @venkateshksathriaa
      @venkateshksathriaa Місяць тому

      உன்னருகே நானிருந்தால் கூட

  • @akaashkannan3668
    @akaashkannan3668 Рік тому +57

    அழகும் அறிவும் அனுபவமும் நிறைந்த அற்புதமான தேவதை மீனா ♥️♥️

  • @lavanyalavanya3915
    @lavanyalavanya3915 Рік тому +15

    Meena madam nalla alagu 👏👏👏

  • @dharmaseelan2419
    @dharmaseelan2419 Рік тому +69

    மீனாக்கு அழகே அந்த முத்து போன்ற புன்னகை தா... அந்த சிரிப்பில் எதோ ஒரு மாஜிக் இருக்கு..... அவ்ளோ அழகு ❤️😃

  • @nagencreation6497
    @nagencreation6497 Рік тому +21

    Porkalam movie le extraordinary performance.. Meena always best.

  • @SugaSuga-v3c
    @SugaSuga-v3c 8 місяців тому +4

    My favourite heroine meena all movies my favourite ❤❤❤❤

  • @xloverbyt791
    @xloverbyt791 Рік тому +29

    Nammaku epothum Meena tha pidikkum.....❤️😍 my 90's crush 😍😍🥰😄

  • @akaashkannan3668
    @akaashkannan3668 Рік тому +42

    மீனா முகத்தில் லட்சுமி கடாக்ஷம் பொழிகிறது.. மூக்கும் முழியுமாக அம்சமாக இருக்கிறார்.. அம்மன் வேடம் பொருத்தம் 🙏🙏

  • @SakthiVel-kz6sl
    @SakthiVel-kz6sl Рік тому +33

    அழகு தேவதை மீனா 😍😍😍😍😍

  • @sharmiledhanu2777
    @sharmiledhanu2777 Рік тому +34

    Meena so beautiful.. My all time favorite ❤️😍

  • @phanikumar2752
    @phanikumar2752 2 місяці тому +5

    Both are good. Sanghavi is genuine and Meena is always cute

  • @arunmowli9112
    @arunmowli9112 Рік тому +68

    அன்றும் இன்றும் என்றும் மீனா ரசிகன் நான். இவங்கள போல கண்ணழகு, நடிப்பு, நவரசம், நடனம், இப்போ யாராலும் பண்ண முடியாது 😍🌹🌹🌹

  • @spicymomsfood3955
    @spicymomsfood3955 Рік тому +32

    கண் அழகி மீனா லவ் யூ ❤️

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Рік тому +127

    மண்ணுலகில் பெண்ணாய் பிறந்த பெளர்ணமி நிலவு.....மீனா 😍❤️🔥

  • @spicymomsfood3955
    @spicymomsfood3955 Рік тому +24

    கண் அழகி மீனா லவ் யூ ❤️ சங்கவி லவ் யூ ❤️

  • @SakthiVel-kz6sl
    @SakthiVel-kz6sl Рік тому +45

    என்றென்றேம் கண்ணழகி மீனா ரசிகன் 💯😍😍😍😍😍

  • @ajanthathevathas3287
    @ajanthathevathas3287 Рік тому +14

    Love meena's saree😍

  • @jaisekarantony3460
    @jaisekarantony3460 Рік тому +8

    meena lovely woman most gorgeous woman in the world ❤❤❤❤❤semmya irruka saree la homely girl ❤❤❤

  • @princemeeeve4543
    @princemeeeve4543 Рік тому +21

    90's : மீனா ❤😍😘🌹

  • @ashokknagaraj7336
    @ashokknagaraj7336 Рік тому +62

    மீனா மாதிரி பொண்ணு வேணும்னு கேட்டு ஒற்றை காலில் நின்னதுல நானும் ஒருவன். நடிப்பிலும் சரி, அழகிலும் சரி, எங்கள் மனதை கொள்ளையடித்த கண்ணழகி

    • @mumthajbegam4150
      @mumthajbegam4150 Рік тому +2

      Meena mathiri ponnu keadachangala bro

    • @Germany-824
      @Germany-824 Рік тому +1

      @@mumthajbegam4150 😆😆😆😍👌👌 மீனா அக்கா போல் அழகான பொண்ணு கிடைச்சிருக்காது. 😂😅

    • @nithiyamasala673
      @nithiyamasala673 Рік тому

      😆

    • @keepsmiling7011
      @keepsmiling7011 4 місяці тому

      @@mumthajbegam4150😂😂

  • @kumaraguru6711
    @kumaraguru6711 Рік тому +30

    வானத்தில் ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும் நிலவு (மீனா) தான் அழகு 🥰🥰 ❤

  • @ramalingams1796
    @ramalingams1796 Рік тому +17

    மீனா நம்ம வீட்டுப்பொன்னு .

  • @bharanilingasan3982
    @bharanilingasan3982 Рік тому +130

    வட நாட்டு நடிகைகளை விட மீனா பேரழகு. மீனாவின் வசீகரமான நடிப்புக்கு இன்னும் பலகோடி ரசிகர்கள் இருக்கிறார்கள் 😍🔥

    • @geetaashokkumar1709
      @geetaashokkumar1709 Рік тому +4

      Yes you said correct

    • @cartoon4191
      @cartoon4191 Рік тому

      But her voice little childish

    • @shobanaraja5695
      @shobanaraja5695 Рік тому +5

      ​@@cartoon4191 That is Meena attraction. Sweet voice. Not like some actress like male voice

  • @divyabarathi2090
    @divyabarathi2090 Рік тому +27

    Awww, look at Meena ❤️ Such a beauty she is... very sweet, humble, and simple... Her honey-soaked voice 😍
    I was always waiting for this interview for a long time. Thank you so much Vijay Tv 👍

  • @krishnapriya9871
    @krishnapriya9871 Рік тому +20

    My fav meenu ma... ur expression and dance made me speechless and mesmerized since 90s. Such incredible talent 😍

  • @Eazycooking01
    @Eazycooking01 Рік тому +13

    I have seen full comment section is filled with meena..shangavi is also very spontaneous and good actress as well.

  • @anbuarivu8031
    @anbuarivu8031 11 місяців тому +4

    Ayyooo azhagu❤️❤️❤️

  • @princemeeeve4543
    @princemeeeve4543 Рік тому +35

    90 களின் கனவு தேவதை மீனா😍🥰

  • @anandthampivks9784
    @anandthampivks9784 Рік тому +26

    Meena is so sweet and humble. Had met her once at Hyderabad international airport and was floored by her humble and sweet nature. Gem of a person she is

  • @priyapavendhan1018
    @priyapavendhan1018 Рік тому +9

    Meena mam and sangavi mam good friends

  • @priyankeliyanage1743
    @priyankeliyanage1743 Рік тому +21

    Her palayathu amman movie made me an amman devotee ..such a terrific actress she is..

    • @mithravishwanath6367
      @mithravishwanath6367 Рік тому +6

      Agreed 👍 what a goosebumps performance especially Meena's dance and expression lit

  • @kavithak2527
    @kavithak2527 Рік тому +24

    Meena and sridevi natural beauty 😍😍

    • @snowqueensnowqueen4453
      @snowqueensnowqueen4453 Рік тому +10

      Sridevi natural beauty a? 😃😃

    • @loheshpilla5821
      @loheshpilla5821 Рік тому +11

      Meena only natural beauty.. sridevi plastic surgery

    • @kavithak2527
      @kavithak2527 Рік тому +1

      Avanga startinglam natural a dan irundanga north side pona aproam dan surgery panaga noseku

    • @akaashkannan3668
      @akaashkannan3668 Рік тому +4

      I accept you say Meena is a natural beauty. But how can you say Sridevi is natural beauty?

  • @ajibeautytailoring2313
    @ajibeautytailoring2313 Рік тому +24

    I like it Meena😍

  • @m.seenipriya4284
    @m.seenipriya4284 Рік тому +25

    Thank you so much for the video 🥰🥰sooooo happy tears to see Meena mam's old interview now.... A proud fan M.sEENipriyA...

  • @abeeramisankar4332
    @abeeramisankar4332 Рік тому +37

    Meena is one of my most favorite actresses..... 😍❤️💞
    She colored our childhood (90's kids) by giving so many high rated south Indian movie movies..... 😍❤️💞😍❤️
    Such a talented actress 😘

  • @rehnumartini3034
    @rehnumartini3034 Рік тому +76

    5 reasons to love Meena
    Acting
    Expressions
    Graceful Dance
    Her down to earth attitude
    Surgery edhum panadha andha Natural look ❤️❤️❤️

  • @jaisekarantony3460
    @jaisekarantony3460 9 місяців тому +2

    Meena and sanghavi both are super onnuku onnu salachadhila rendumae semma figure semmya irrukanga lovely women❤❤❤❤

  • @Ranjithkk23
    @Ranjithkk23 Рік тому +41

    Meena The most beautiful and charming Heroine of the era! 😍 happy to watch her vintage interviews..❤

  • @madhuraja8472
    @madhuraja8472 Рік тому +22

    I've seen some successful heroine who easily takes their success and fame to the head and show unpleasant attitudes!
    But Meena is such a sweetheart, not surprising though because we all know her nature already. But even today, I see, how humble she is. Very genuine and fun-loving person. Such a golden heart, the way she respects each of her co-stars and her friendly attitude are truly very level. Such a big evergreen heroine with no star tantrums. That is why she is the most successful until now, still growing higher steps! May God bless her with much more success in the future ahead

    • @subraappa2135
      @subraappa2135 Рік тому +1

      Agreed 👍

    • @anandthampivks9784
      @anandthampivks9784 Рік тому +3

      I had met her once at Hyderabad international airport and was floored by her humble and sweet nature. Gem of a person she is

  • @jiteshmayur1934
    @jiteshmayur1934 Рік тому +14

    Meena fan ❤️🔥😍🙌

  • @aadithya1961
    @aadithya1961 Рік тому +22

    My one and only favorite kannalagi meena 😍😍😍😍😍😍 love you alagi 🥰🤩🤩🤩🤩🤩🤩

  • @kamaleshinikamala7939
    @kamaleshinikamala7939 Рік тому +18

    Evergreen Meena 😍😍😍😍😍😍🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️

  • @A_J_A_Y
    @A_J_A_Y Рік тому +20

    Sirrrr .. Meena Sirrrrr 😍😍😍

  • @ashokknagaraj7336
    @ashokknagaraj7336 Рік тому +37

    எங்க கண்ணு முழுக்க மீனாவின் மேல தான்.....அழகு பா 😍😘

  • @xloverbyt791
    @xloverbyt791 Рік тому +18

    Meena smiling beauty 😍😍😍😍😍😍

  • @sivashanmugam2728
    @sivashanmugam2728 Рік тому +13

    All time favourite darling 💗

  • @jiteshmayur1934
    @jiteshmayur1934 Рік тому +15

    മീന ചേച്ചി ❤️ നമ്മുടെ കണ്ണുരുകാരി 🔥

  • @balaraamgirinath7704
    @balaraamgirinath7704 Рік тому +25

    Still no one replace meena place n she is a versatile actress

  • @thilaksivagnanam1590
    @thilaksivagnanam1590 Рік тому +38

    What a lively episode😍😍 Look how simple, homely, humble and sweet she is. Meena meena taan❤❤❤

  • @durgasuresh841
    @durgasuresh841 Рік тому +12

    Azhagu🥰

  • @தமிழ்முரசு-ண3ஞ

    மீனா கதாநாயகியாக படத்தில் நடிக்கும் பொழுது 15 -16 வயதுதான் இருக்கும். தெலுங்கு, மலையாளம் சரளமாக பேச வராத சூழ்நிலையில், தன் கடின உழைப்பால் தெலுங்கு கற்று நடித்தார். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்றதுபோல், எந்த மொழியில் இருந்தாலும், அதில் எவ்ளோ பெரிய வசனங்கள் இருந்தாலும், அந்த வசனங்கள் கற்று, இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் வல்லமை கொண்டவர் மீனா. அந்த சின்ன வயதிலியே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியது பாராட்டுக்குரிய விஷயம். இந்திய சினிமாவில் சிறந்த நடிகைகளில் மீனாவும் ஒருவர் ❤️👌

  • @Rishi-vq6io
    @Rishi-vq6io Рік тому +7

    My favorite actor meena

  • @xloverbyt791
    @xloverbyt791 Рік тому +12

    Meena 😍😍😍😍😍😍

  • @snehamohan9091
    @snehamohan9091 Рік тому +12

    மீனா மாதிரி வசீகரமான நடிகை இல்லை

  • @balaraamgirinath7704
    @balaraamgirinath7704 Рік тому +20

    My favorite meena ❤️❤️❤️❤️❤️

  • @rockyyash8514
    @rockyyash8514 Рік тому +53

    Missing meena in kannada cinema... One of the finest evergreen heroines of this industry.,
    Her films like simhadriya simha, putnanja, swathi muthu, my autograph, drishyam were very well received by the kannada audience..
    Greatest performance from meena mam 👌👌

    • @jiteshmayur1934
      @jiteshmayur1934 Рік тому +6

      Watch meena all blockbuster malayalam movies too

    • @krishnapriya9871
      @krishnapriya9871 Рік тому +6

      Watch Ejaman, Bharathi kannamma, Porkalam, Rhythm too

    • @arulraj3247
      @arulraj3247 9 днів тому

      Missed putnanja, cheluva, mommaga glamour heavy ravi with meena super sexy

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Рік тому +7

    Many more happy returns of the Day MEENA.I like MEENA'S EYE AND PUNNAKAI. I saw lots of shangavi's movies in 1993 to 2001.FROM CANADA

  • @priyasheela.priyasheela3661
    @priyasheela.priyasheela3661 Рік тому +30

    கூடிய சீக்கிரம் விஜய் டீவியோட ஏதோ ஒரு ரியாலிட்டி ஷோவில் மீனா மேம பார்க்கபோறோம்னு நினைக்கிறேன்...அது நடந்துச்சுன்னா அவங்களோட ரசிகையா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்

  • @kavithakavi8484
    @kavithakavi8484 Рік тому +26

    My all-time favorite heroine in the Tamil cinema is Meena only ❤️ Extremely talented and very expressive actress. She should be celebrated more than this

  • @kalidhasm9606
    @kalidhasm9606 Рік тому +6

    Meena ♥️

  • @Nothing-c5j-k8i
    @Nothing-c5j-k8i Місяць тому

    Meena ❤❤❤❤

  • @kanirajc7956
    @kanirajc7956 Рік тому +5

    Malayalis also like meena.

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ Місяць тому

    Those days actresses were real beauty and talented 😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👌

  • @Easwari19
    @Easwari19 Рік тому +8

    ❤❤❤both lovely women ❤❤❤

  • @sumathivt898
    @sumathivt898 Рік тому +3

    Rendu Peru super 👌😘💐

  • @entertain0108
    @entertain0108 Рік тому +14

    Everlasting meena

  • @muruganantham4481
    @muruganantham4481 Рік тому +13

    ..மீனா மாதிரி ஒரு பொண்னு இருந்தா நல்லா இருக்கும ஆனால் எனக்கு பொண்னு இல்லை

  • @madanpadwalkar-k8y
    @madanpadwalkar-k8y 11 місяців тому +2

    ❤ 39age beautiful ❤️

  • @udayakumar.r9060
    @udayakumar.r9060 4 місяці тому +1

    Comment- ல மொத்தம் மீனா பத்தி தான் இருக்கு. நான் மீனாவின் ரசிகன். அவர் அஜித், பிரசாந்த் உடன் நடித்த படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனந்த பூங்காற்றே, சிட்டிசன், வில்லன், ஷாக், போன்ற படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். ❤❤❤❤❤

  • @jeromeretchal2630
    @jeromeretchal2630 Рік тому +1

    Sangavi super

  • @PivotPlay777
    @PivotPlay777 Рік тому +20

    Enna kelvi kekura...4 years baby epdi thaniya shooting pogum

  • @mithravishwanath6367
    @mithravishwanath6367 Рік тому +20

    We are proud of you, and of everything you have achieved with your talent and effort. We want to see you smile like this forever because your smile fills us with energy and positivity. We love you Meenama ❤️

  • @usharaman7087
    @usharaman7087 Рік тому +7

    Happy birthday Meena

  • @RahulKumar-qv1wt
    @RahulKumar-qv1wt Рік тому +7

    Meena

  • @kavithaganesh7484
    @kavithaganesh7484 Рік тому +8

    என் கணவன் என் தோழன் சீரியல் போடுங்க

  • @sivakamisundari8459
    @sivakamisundari8459 Рік тому +8

    Koffie with Anu...... Wow!!!!!!!

  • @Chinmayg27
    @Chinmayg27 Місяць тому

    Super❤

  • @valarmathi6172
    @valarmathi6172 Рік тому +7

    இருவருக்கும் தமிழ் பேச தெரியாது போல் தெரிகிறது தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த நடிகைகள் தான் ஓவரா ஆங்கிலத்தில் பேசுவது ஃபேஷன்

    • @akaashkannan3668
      @akaashkannan3668 Рік тому +4

      அவர்கள் ஒழுங்கா மரியாதையா தான் பேசுறாங்க? எங்கயாவுது தலைகுறைவா பேசுனாங்களா? ஆங்கிலம் என்பது உலக மக்களுக்கு அறிந்த ஒரு பொதுவான மொழி. அதில் பேசுவது தப்பு இல்லை

  • @harishomestyle1599
    @harishomestyle1599 Рік тому +3

    Super anu is such a wonderful
    Host please Vijay tv bring again koffee with anu sort of programs….always chitchatingggg nonsense programs with Makapaaa and priyankaaaa…..

  • @thaache3
    @thaache3 4 місяці тому

    *திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-*
    ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
    ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
    ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
    ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
    ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
    ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
    ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
    ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
    ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
    ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
    ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
    ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
    ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே.
    ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
    ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
    ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
    ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்..
    ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
    ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
    ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
    ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
    ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
    ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்.
    ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
    ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
    ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
    ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்.
    ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
    ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
    ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
    ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
    - திருக்குறள் 1081-
    திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித *தமிழ்* நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.
    ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය..
    .
    உஉஉஉஉளளளளள்ளளளளமமமம் ககககொளளளள்ளளளைகககொளளளள்ளளளுமமம் மமமமமீனனனனனா

  • @srimathi7570
    @srimathi7570 Рік тому +5

    Koffee with Anu Vijay Trisha episode please please please

  • @sridharetha3198
    @sridharetha3198 Рік тому +1

    Sanghavi ❤❤❤

  • @SmilingMicroscope-rm8pd
    @SmilingMicroscope-rm8pd 2 місяці тому

    Where is RamyaKrishna,Roja,Nagma, Rambha

  • @chitrakrishnan3218
    @chitrakrishnan3218 Рік тому +8

    மீனா எத்தனை அழகு.ஆனா அதற்கு நேரா அவங்க பேச்சு(தேவையில்லாமல் ஆங்கிலம் கலந்து பேசுதல்)படு மோசம்.பல நடிகைகள் ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள்.மீனா பேசுவது புதிதில்லை.ஆனா மீனா தேவேயே இல்லாத இடங்களில் ஆங்கிலம் கலந்து இரண்டு மொழிகளையும் அசிங்கப்படுத்துகிறார்.

  • @dhanyaarts179
    @dhanyaarts179 Рік тому +1

    Please upload sneha prasanna achamundu achamundu movie special episode in koffee with anu plz

  • @southcelebritytalk8219
    @southcelebritytalk8219 Рік тому +22

    Please post all episodes of Coffee with Anu. Love it.

  • @traderdinesh90
    @traderdinesh90 Рік тому +4

    Meena is not happy that the hamper didn't come to her. She deserves every award - no matter big or small.

    • @akaashkannan3668
      @akaashkannan3668 Рік тому +4

      Of course, she deserves more awards for her talent and hardwork in south Indian cinema

  • @saipriyasridhar2170
    @saipriyasridhar2170 Рік тому +1

    Is this latest interview?

  • @nature-Tamil-
    @nature-Tamil- Рік тому +13

    Kana kanum kalangal session 1 school life episode podunga

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 Рік тому +2

    Is it Latest interview ?? Cute meena

  • @muthuhbk1406
    @muthuhbk1406 Рік тому

    Upload maya machindra serials 🔥🔥🔥🔥🔥🔥.
    Most favourite serials for 90s kids🔥🔥🔥🔥😍😍😍😍

  • @sumathiksumathik9965
    @sumathiksumathik9965 Рік тому +1

    Please upload episode with SPB SIR

  • @fakeqwertyasdfgh8910
    @fakeqwertyasdfgh8910 Рік тому

    Which year was this broadcasted on TV?

  • @gokulraj.m6026
    @gokulraj.m6026 Рік тому +5

    ஜோடி நம்பர் ஒன் சீசன் 1 பிக் பாஸ் சீசன் 1 அனு அளவும் பயமில்லை சீசன் 1 அப்லோடு பன்னுங்க

  • @PaviPavi-nl6cb
    @PaviPavi-nl6cb Рік тому +2

    Recently got know she is not tamilian.. Mother tongue malayalam, Dad Telugu..

  • @SamPiraba
    @SamPiraba Рік тому

    Who after seeing start music show.

  • @ashmarashmar582
    @ashmarashmar582 Рік тому +8

    Why she is trying to speak in English that too in Tamil show

    • @akaashkannan3668
      @akaashkannan3668 Рік тому +6

      Why are you commenting in English, as you just landed from a western country after a long time ... Boomer tayuli

  • @mariappana537
    @mariappana537 Рік тому +5

    Coffee with anu Va coffee with DD kelvi paruka ethu enna puthu showva

    • @reeltoreal123
      @reeltoreal123 Рік тому +2

      This was telecasted before coffee with DD,

    • @shanashaaz1656
      @shanashaaz1656 Рік тому

      Inda show dan first vanduchu...aduku aprm dan coffee wd DD...

  • @prakashswarna7001
    @prakashswarna7001 Рік тому +2

    சுவர்ணலதா பங்கு கொண்ட சங்கமம் program upload pannuga plz

  • @Shan_infinity
    @Shan_infinity Рік тому +7

    Please upload suriya in coffee with anu