"எது Baby Meena என் Heroine-ஆ"😱 Superstar இப்படி பேசி எவளோ நாள் ஆச்சு🔥 Rajini in Super Fun Mode😍

Поділитися
Вставка
  • Опубліковано 10 кві 2023
  • #Meena #Meena40 #Rajinikanth #Behindwoods #Promo #Nainika #Thalaivar #Rajini #Superstar
    Say Yes Events - info@sayyesevents.in
    Presenting you the Second Episode of "Meena 40 - Celebrating 40 Years of Legacy in Cinema Industry". Witness the Thalaivar in Super Fun Mode in this Video.
    Meena 40 - • MEENA 40
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    "Vivo V27 Series, Curved Display with Color-changing glass design. Book
    Now
    Facebook: / vivoindiatamilnadu
    Instagram: / vivoindia_tamilnadu
    UA-cam Channel:
    / @vivoindiatamilnadu "
    Fashion Dot Young Laser is a software company. We will
    provide Tailoring CAD Software and Laser Machine to the
    individual tailors.
    Call: 8448638639,8220047773
    The Tv Shop
    குறைந்த விலையில் சிறந்த தரத்தில் ஸ்மார்ட் டிவி கிடைக்கிறது
    2022 - 23
    Icon award by Radiocity Kovai for Best Tv Retailer
    LED Smart Tv Starting from Rs.3499/-
    24” FHD - 5000/-
    32” FHD - 7500/-
    32” Smart - 8500/-
    32” Smart FL - 9500/-
    40” Smart - 11500/-
    43” Smart - 12999/-
    50,55,65,75 & 85 inch available
    Our Branches
    Chennai
    Velachery- 9626028844
    Valasaravakkam- 9626028833
    Saidapet - 9626028822
    Coimbatore- 9087133222
    Salem - 8190014300
    Tenkasi - 9087211100
    Kovilpatti - 9677073472
    Sub branches in
    Trichy
    Cuddalore
    Ramnad
    Sri Krishna Silk Store, Coimbatore:
    / ktss.india
    www.krishnathesilkstore.com/
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Розваги

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @Behindwoodstv
    @Behindwoodstv  Рік тому +207

    Meena 40 - ua-cam.com/play/PLV_aspERmuCIWdBKcmOormuvDp0hSpiMs.html
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

    • @nageswarijeya
      @nageswarijeya Рік тому +7

      Thalaivar super star 🔥🔥🔥💥💥💥

    • @veludharani177
      @veludharani177 Рік тому +4

      Full program video upload panna mateengala sir

    • @shyamganesh-qh3hq
      @shyamganesh-qh3hq Рік тому

      Lllllllllllllllll

    • @baskarpanneerselvam8540
      @baskarpanneerselvam8540 Рік тому

      gggggfff ggffgff ffgggggggg gffggfggfggg ggggfff ggggfff fgggfggg and ggggfgggggg ggggg2ffggggggggf index fgggfggg gfgggggfgffgg gfggggfg fffggggggggfgg gggggfgfgggggg ggggggggggfggggggggf f ggggfgggggg gggfg gggggfggggghf 2fgfg fgggfggg gggggggggggg ggfgffggfgfg and fggggffgg ghghgfggffgg2 g fgggggggggggggg gggfgg

    • @rajamanickamcruize5226
      @rajamanickamcruize5226 Рік тому +1

      ❤7

  • @darjun6579
    @darjun6579 8 місяців тому +34

    பழைய நினைவுகள் பற்றி கூறும் போது அருமையாக உள்ளது ரஜினி சார் 💐

  • @thirumurthi7578
    @thirumurthi7578 Рік тому +525

    அவ்ளோ பெரிய ஜாம்பவான் மீனாவை பாராட்டுவதை கேக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. உண்மையிலே மீனா ஒரு நல்ல பெண்மணி, சிறந்த நடிகை. யாரை பற்றியும் அநாவசியமாக பேசியது இல்லை. தன் உண்டு தன் வேலை உண்டு தான் இருப்பார். அதுக்கு இதுவே பெரிய சாட்சி ❤️👏👏

  • @kamaleshinikamala7939
    @kamaleshinikamala7939 Рік тому +775

    மீனாவின் மிக பெரிய ரசிகை நான். மீனாவை பற்றி இவ்ளோ பாராட்டி ரஜினி சார் பேசுறது கேட்டாலே பெருமையா இருக்கு.. அவர் சொன்ன வார்த்தை ஒவ்வொன்றும் கண் கலங்க செய்தது 🥺❤️
    ரஜினி சார் சொன்னது போல் மீனா நேர்மையானவர், கடின உழைப்பால் உயர்ந்த நடிகை. அவங்க மென்மேலும் உயர, கலைத்துறையில் சாதிக்க வாழ்த்துகிறோம் ❤️❤️❤️

  • @sivanathtr9212
    @sivanathtr9212 Рік тому +169

    முத்து படம் மீனா ரஜினி கம்போ செம்ம 🔥🔥👍👍

  • @akaashkannan3668
    @akaashkannan3668 Рік тому +191

    ரஜினி சாருக்கு ஈடு கொடுத்து நடிக்கக்கூடிய ஒரு சில நடிகைகளில் மீனாவும் ஒருவர். ஸ்ரீதேவிக்கு பிறகு ரஜினிக்கு பொருத்தமான ஜோடி மீனாதான். அழகான முகபாவங்கள், நடன அசைவுகள், துறுதுறுப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடிக்கக்கூடிய நடிகை ❤️

  • @user-ux8xl7rw7y
    @user-ux8xl7rw7y Рік тому +186

    மீனாவின் அழகும், கண்களும் மட்டும் எங்களை ஈர்க்கவில்லை,. மீனாவின் பணிவு, மரியாதை, இயல்பான குணம், எந்த ஒரு சர்ச்சை இல்லாத தெளிவான பேச்சு, அன்று முதல் இன்று வரை கலகலப்பான குணம், இவை எல்லாமே மீனாவிடம் ரொம்பவும் பிடித்தது.. அதையும் தாண்டி மீனாவின் தனித்துவமான நடிப்பு, நடனம், மற்றும் ஈர்க்கும் முக பாவங்கள்.. இனி மீனா போல் யாரும் வர முடியாது.. ரஜினி சார் சொன்ன மாதிரி உங்களை மீண்டும் அற்புதமான தமிழ் படத்தில் பார்க்க ஆவலாக உள்ளோம்..

  • @jiteshmayur1934
    @jiteshmayur1934 Рік тому +65

    Rajini Meena fan from Kerala 😍🙌🙌

  • @mkramu696
    @mkramu696 Рік тому +784

    ரஜினி சார் சொன்னது உண்மை. தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகை மீனா. எந்த கதாபாத்திரம் இருந்தாலும். அதில் எவ்ளோ கடினமான நடிப்பு, நடனம், நீளமான வசனமா இருந்தாலும்... அதில் அனைத்திலும் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்துவர் மீனா 👌👌👌

    • @RaviKumar-zn3bi
      @RaviKumar-zn3bi Рік тому +21

      She is an excellent actor like very few heroines

    • @chitramani5875
      @chitramani5875 Рік тому +16

      True she is great actress

    • @JEYA102
      @JEYA102 Рік тому +4

      Ithula rajini than meena va neelambari character ketum nenga set aga matenga nu podala nu soldraru but meena suhasini interview la Nan than neelambari character reject panenu sonanga...🤔

    • @viswanathjk6673
      @viswanathjk6673 Рік тому

      ​@@JEYA102Meena amma tha Thalaivar kuda Heroine ah atthanai padam pannittu.,Villi ah nadika vendam nu sonnanga

    • @meenakhil8545
      @meenakhil8545 Рік тому +6

      ரஜினிகாந்த் sir : நல்ல பெண்மணி, நல்ல தோழி, அழகான மனிதர் மீனா ❤️

  • @akila5858
    @akila5858 Рік тому +1850

    கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது ரஜினி சார் சொன்னது கரெக்ட்

    • @aparnasahaana9443
      @aparnasahaana9443 Рік тому +7

      Unga vaayala keatatu manasukku periya aaruthal, naangalum enga kudumbathula ஒரு thangatha ilantutu, edunala yarala, Doctoralaya, namba kavanikalaiya, ippadi nadanturukalam, appadi kapathirukalam, mindla oadura intha thinking stop panna mudiyala,....

    • @navaneethambanurakha4044
      @navaneethambanurakha4044 Рік тому +3

      ar aw mm aw hu g❤

    • @hyderali679
      @hyderali679 Рік тому +3

      Unmai

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +1

      😂😂😂 ஏன்டா அந்த குழந்தை நடக்குது அதுனால் தானே 😂😂😂

    • @apratheep9140
      @apratheep9140 Рік тому +2

      விடாமுயற்சி

  • @SakthiVel-kz6sl
    @SakthiVel-kz6sl Рік тому +62

    தலைவர் மீனா ஆல் டைம் சூப்பர் பிளாக்பஸ்டர் காம்போ 😍😍😍

  • @bharanilingasan3982
    @bharanilingasan3982 Рік тому +135

    Meena mam is Very best pair for Thalaivar 😘😘

  • @akhilvishnu962
    @akhilvishnu962 Рік тому +74

    Thalaivar Meena combo 😍😍😍😍😍😍🤩🤩🤩🤩🔥🔥🔥🔥

  • @rilvnmhmd3522
    @rilvnmhmd3522 Рік тому +135

    8:11 🥰meenna semma cute smile very level expression 😍 meena smilku oru like poduga ❤️

  • @vijayrasigan7624
    @vijayrasigan7624 Рік тому +192

    Thalaivar pesumbothu Meena face reaction, expressions antha vekkam avlo alagu 😍😍😍

  • @aadithya1961
    @aadithya1961 Рік тому +60

    Rajini sir meena mam pugazhnthu pesurathu oru sila peruku top to bottom fire moment ah irukum 😂😆😆🔥🔥🔥 Poramai piditha koottam!!!

  • @force1497
    @force1497 Рік тому +59

    நிஜமாகவே என்னோட crush மீனா தான் ‌.....my best lovely crush meenu ma only

  • @vijayrasigan7624
    @vijayrasigan7624 Рік тому +344

    90s superior combo Rajinikanth Meena 💯🔥😍

    • @abdzire_94
      @abdzire_94 Рік тому +2

      Until her last Kuselan 2008 August release Tamil Movie when Meena Paired with Pasupathy

    • @xloverbyt791
      @xloverbyt791 Рік тому +3

      Thalaivar meena combo epovume mass dhaan

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Рік тому +75

    All time favouriate jodi rajini &meena super

  • @Anbesivam_Music_Universe
    @Anbesivam_Music_Universe Рік тому +29

    Meena meena altime favourite

  • @ashaasha5992
    @ashaasha5992 Рік тому +37

    எனக்கு மீனாவ ரொம்ப பிடிக்கும் அது ஏன்னே தெரியல சின்ன வயசுல இருந்து ரொம்ப பிடிக்கும்

  • @chitramani5875
    @chitramani5875 Рік тому +90

    Look at the way rajini blushing while giving a speech about meena. He like and admire meena the most ❤️ such cute onscreen Jodi

  • @prabhug8480
    @prabhug8480 Рік тому +908

    கண்ணழகி மீனா யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்... 😍😍👍👍

    • @yuvaryuvi2712
      @yuvaryuvi2712 Рік тому +3

      Me

    • @viswanathjk6673
      @viswanathjk6673 Рік тому +3

      😊🙌

    • @balaraamgirinath7704
      @balaraamgirinath7704 Рік тому +1

      எல்லாருக்கும் மிகவும் பிடித்த திறமையான நடிகை மீனா

    • @christianop3501
      @christianop3501 Рік тому +2

      Ennode favorite meena

    • @subramanians4504
      @subramanians4504 Рік тому +1

      தில்லானா, தில்லானா, ❤️❤️❤️

  • @Gopeaz27
    @Gopeaz27 Рік тому +178

    Superstar Rajinikanth' eh sollitaru, his favorite pair is Meena. Beauty, professionalism and a good knowledge in story. Super happy and proud. It's Meena da.... Overwhelmed and Meenafied moment!

    • @stillrahman4360
      @stillrahman4360 Рік тому +7

      Goosebumps 🔥🔥

    • @thamur4817
      @thamur4817 Рік тому +5

      It's shows how much he respect meena professionalism

    • @thenotoriousone8498
      @thenotoriousone8498 Рік тому +1

      Meenafied ahhh😂😂 ada cringe uh kirukanunglaa 😂😂

    • @ashokknagaraj7336
      @ashokknagaraj7336 Рік тому +3

      Meenafied Yes bro 😄🔥
      I'm a big fan of Meena 🙌🙌

  • @aarukutty96
    @aarukutty96 Рік тому +280

    Radhika face while thalaivar saying meena and sridevi as favourite,😂😂😂😂😂

  • @ashokknagaraj7336
    @ashokknagaraj7336 Рік тому +28

    நான் நேரில் பார்த்த முதல் நடிகை மீனா. சிவாஜி கார்டன் முத்து படபிடிப்பு. அன்று முதல் இன்று வரை அதே பணிவு, இயல்பான குணம், இனிமையான குரல், தித்திக்கும் புன்னகை... இன்று வரை மீனா ரசிகன் நான் ❤️❤️❤️😍

  • @princemeeeve4543
    @princemeeeve4543 Рік тому +292

    Truly speechless and overwhelmed listening to Rajinikanth's speech about Meena. He's telling everything from his heart. Meena is truly blessed ❤️🥰

  • @prashanpradeepan9099
    @prashanpradeepan9099 Рік тому +76

    தென்னிந்தியா சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான் நடிகர்களுடன் ஈடு கொடுத்து நடிக்கும் அசாத்திய திறமை கொண்டவர் மீனா அவர்கள்....
    நடித்த எல்லா படங்களின் கதாபாத்திரங்களும் சிறப்பாக செய்திருப்பார்...
    இந்த படத்தில் தான் நன்றாக நடித்தார் மற்ற படங்களில் எல்லாம் நடிக்கவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது...
    நடிப்பிலும் சரி, நடனத்திலும் சரி, முகவனைகள், உணர்ச்சிகள் அனைத்திலும் சிறப்பாக வெளிப்படுத்தும் ஆகச் சிறந்த அற்புதமான நடிகை...

  • @champnero5288
    @champnero5288 Рік тому +1751

    ரஜினி ஸ்ரீதேவி க்கு அப்பறோம் திரையில் எனக்கு பிடித்த ஒரே ஜோடி ரஜினி மீனா தான் 🔥🔥🔥

    • @bharanilingasan3982
      @bharanilingasan3982 Рік тому +31

      Thalaivare sollitaru 🔥😁

    • @user-qy1vr9gc5g
      @user-qy1vr9gc5g Рік тому +41

      ரஜினிக்கு பொருத்தமானவர் மீனா தான் எனக்கு மிகவும் பிடித்த ஜோடி

    • @jiteshmayur1934
      @jiteshmayur1934 Рік тому +24

      Rajini Meena best

    • @sridharsri2061
      @sridharsri2061 Рік тому

      90 வயதிலும் 16 வயது பெண்ணுடன் ஹீரோவாக நடிப்பான் வெக்கம் கெட்ட நாய்.

    • @actorvijay_official_22
      @actorvijay_official_22 Рік тому +4

      Ennaya nadakuthu inga

  • @ananthy9279
    @ananthy9279 Рік тому +56

    Rajini and meena nice pair Tamil cinema 🥰🥰🥰🥰

  • @rajeshkumar3755
    @rajeshkumar3755 Рік тому +41

    Wonderful speech straight from the heart...Love you thlaiavaaaaaa...
    Thalaivar and Meena the best pair ever....

  • @shalinishalu4423
    @shalinishalu4423 Рік тому +327

    மீனா எனக்கு பிடித்த ஒரே நடிகை.... அவங்க நடிப்பு, நடனம், சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழி எல்லாமே புடிக்கும். அழகி மீனா அக்கா....😘😘😘

  • @rockyyash8514
    @rockyyash8514 Рік тому +103

    Meena expressions so cute 😘😘😘😍😍😍

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Рік тому +182

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் -லேடி சூப்பர் ஸ்டார் மீனா ❤🔥🔥🔥

  • @champnero5288
    @champnero5288 Рік тому +70

    Thalaivar Meena fan 🔥😍

  • @narenthiran.r_ssrk
    @narenthiran.r_ssrk Рік тому +73

    தலைவா.. உங்களுடைய இந்த எதார்த்தமான பேச்சும் பாரட்டும் குணமும்🥹 தலைவா.... லவ் யூ தெய்வமே😘😍🥰

  • @fayafahi00
    @fayafahi00 Рік тому +21

    கள்ளம் கபடம் இல்ல மனுஷன் ரஜினி சார்.. உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும் தலைவா..

  • @sagarviswanathan1956
    @sagarviswanathan1956 Рік тому +94

    As usual Mr Rajnikant spoke from his heart about Meena. They are one of the best pairs on screen 👏🏻

  • @xloverbyt791
    @xloverbyt791 Рік тому +39

    My 90's first crush and dream girl Meena dhaan 😍🥰💫

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 Рік тому +27

    Roja enjoyed a lot without any jealousy ❤️❤️❤️ Really Great frds Meena & Roja 😘

  • @xloverbyt791
    @xloverbyt791 Рік тому +39

    Thalaivar meena combo epovume mass 💯🔥🔥

  • @Rishi-vq6io
    @Rishi-vq6io Рік тому +31

    சூப்பர் ஸ்டார் மீனா மேடம் ஜோடி சூப்பர்

  • @maricarg7787
    @maricarg7787 Рік тому +29

    Super Speech Rajini sir 💚 Beautiful Actress Meena love u🧡

  • @jiteshmayur1934
    @jiteshmayur1934 Рік тому +85

    We malayali love and respect meena here. she is very talented, natural performer. watch santhwanam, friends, rhythm, chandrolsavam movies. only natural acting. no overacting or overaction. she has big fan following in Kerala. we never underestimate true talent like meena ♥️🙌

  • @Anu_wish
    @Anu_wish Рік тому +299

    Meena’s Rhythm and Muthu is favourite film for me ❤… she is literally a versatile actor ❤

    • @chitramani5875
      @chitramani5875 Рік тому +12

      She is one of the finest actor indeed

    • @Anu_wish
      @Anu_wish Рік тому +3

      @@chitramani5875 yes 💯

    • @tineshrao2575
      @tineshrao2575 Рік тому +5

      Ejamaan, muthu, porkalam, barathi kannamma, rhythm

    • @RaviKumar-zn3bi
      @RaviKumar-zn3bi Рік тому +1

      Yes...Very few actress having good acting skills without over acting

  • @subraappa2135
    @subraappa2135 Рік тому +303

    Meena Real beauty... born dancer... that grace, elegance, and spontaneous... no comparison... A great actress indeed

  • @mahemahesh4490
    @mahemahesh4490 Рік тому +40

    Meena voice is also ❤❤

  • @domnicxavier2183
    @domnicxavier2183 Рік тому +31

    She is beauty queen. From school to till nw I like meena madam... Her costume her makeup hair style ever think perfect for her & khushboo roja all r beautiful... Congratulations meena madam.... Always blessed...

  • @chitramani5875
    @chitramani5875 Рік тому +31

    Japanese dancing maharaja and dancing maharani ❤️

  • @rmanu3382
    @rmanu3382 Рік тому +72

    Queen of expressions, queen of beauty, queen of acting, queen of grace one and only angel Meena 😍

  • @ramanctn8633
    @ramanctn8633 Рік тому +36

    Meena madam is very good pair for Thalaivar ❤️ Rajini always.... One and only super star ⭐✨ forever Thalaivar ❤️ Rajini unmatchable 💥 incomparable super 👍 one

  • @baladirects
    @baladirects Рік тому +64

    செம compliment for meena grom Rajini ❤️... See Radhikas face 😂

    • @lohespilla8568
      @lohespilla8568 Рік тому +1

      From**

    • @footpath1794
      @footpath1794 Рік тому +1

      Poramai😆

    • @cviews1870
      @cviews1870 11 місяців тому +1

      Yessss I too noticed her face .
      Poramaila pongudhu😂

    • @lktzu2821
      @lktzu2821 7 місяців тому

      She doesn't like Meena. Just a gut feeling. Antha jealousy appadiye theriyuthu. Sarath kooda stage le jollu vittu ninaare. 😂

  • @chitramani5875
    @chitramani5875 Рік тому +139

    Rajinikanth & Meena - The only Indian actor and actress who got a tremendous fan following in Japan since the Muthu movie release. Japanese fans used to come from Japan to Chennai to meet Rajini & Meena at home. Japanese always used to admire and celebrate this combo until now. This something VERA LEVAL 🔥🤩❤

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman Рік тому +168

    Rajini always speaks truth from heart. So he wins the hearts of all listeners. Good person.
    Most popular heroines of tamil people.
    1. Sarojadevi, 2 JJ, 3, Sridevi,
    4. Meena 5. Nayanthara6. Aishwarya rai

  • @thamur4817
    @thamur4817 Рік тому +69

    An actress who has been ruling over millions of hearts with talent, beauty, and versatility. The most beautiful and successful queen of south Indian cinema ❤️❤️

  • @vsrinfo5619
    @vsrinfo5619 Рік тому +41

    I like rajini meena pair 👌😍

  • @christianop3501
    @christianop3501 Рік тому +24

    I met Meena mam and greet her personally during the photoshoot. Such a sweetheart and friendly she is. Never showed any attitude or ego to anyone. Such a grounded and respectful person without an air of attitude. We have observed her for a long time. She is always the same humble, sweet and the most well-behaved lady

  • @sudheerpanakanti2882
    @sudheerpanakanti2882 Рік тому +162

    Meena still a heroine material actress, she can still play the female lead with Superstars 😍

    • @xloverbyt791
      @xloverbyt791 Рік тому +6

      Yes charming beauty 🙌

    • @lohespilla8568
      @lohespilla8568 Рік тому +2

      Correct

    • @aryasreedevi7130
      @aryasreedevi7130 Рік тому +3

      Mohanlal and Meena one of great pair in Malayalam movie industry, still they are pairing in movies.

  • @sangeethasundar7551
    @sangeethasundar7551 Рік тому +20

    Rajini Meena pair evergreen Tamil cinema

  • @thaiveegancheluva4161
    @thaiveegancheluva4161 Рік тому +117

    Thalaivar : Meena and Sridevi my favorite star, Avlo alagu, Avlo Charming, Great Actresses..🔥🔥😍😍
    Meanwhile other Heroines and so-called Lady Superstar Nayan : Appo Naanga Yaaru 😰😰😭😭😭😭

    • @tineshrao2575
      @tineshrao2575 Рік тому +3

      Hahaha 😂🔥

    • @Pevvi7
      @Pevvi7 Рік тому +5

      Meena >>>> 9

    • @lktzu2821
      @lktzu2821 7 місяців тому

      Nayan enga poi avanga boku moonja vachika poraanga? 😂 Lady Superstar = Meena.

  • @yesupillay6777
    @yesupillay6777 Рік тому +31

    Meena madam is real lady superstar ❤✨

  • @vanathilathame3169
    @vanathilathame3169 Рік тому +76

    Meena is daughter of tamilnadu

  • @muthu8410
    @muthu8410 Рік тому +88

    Meena நடிப்பின் நாயகி 🥰🥰🥰❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️Good Actor 🥰🥰❣️

  • @shivaram1350
    @shivaram1350 Рік тому +18

    Really Meena is one the finest actresses ever in the film fraternity. God bless you with all the goodness. Love you loads ❤❤❤❤😇🍫🥰

  • @jiteshmayur1934
    @jiteshmayur1934 Рік тому +329

    She paired with the top most heroes of four South Indian languages like Tamil, Telugu, Malayalam, and Kannada. That is an incredible achievement. Her versatility, beauty, expressions, plus acting skills are top-notch.
    The loves and support from fans are still for you Meenama ❤️
    Love from Kerala 🙏

  • @rehnumartini3034
    @rehnumartini3034 Рік тому +35

    Thousand of heroines come and go to cinemas, But only one charming beauty, charming actress, charming dancer, charming Expression queen, charming only my meenu 💞💞

  • @arunmowli9112
    @arunmowli9112 Рік тому +131

    அன்றும் இன்றும் என்றும் மீனா ரசிகன் நான். இவங்கள போல கண்ணழகு, நடிப்பு, நவரசம், நடனம், இப்போ யாராலும் பண்ண முடியாது 😍🌹🌹🌹

  • @balaraamgirinath7704
    @balaraamgirinath7704 Рік тому +24

    Meena epothum azhagu tha 😍😍😍😍❤️❤️❤️❤️

  • @SakthiVel-kz6sl
    @SakthiVel-kz6sl Рік тому +118

    Thalaivar : ரங்கநாயகி ரங்கநாயகி மச்சான் மனச பறிச்சாயே......😁😍🔥

  • @mahensantosh9465
    @mahensantosh9465 Рік тому +57

    Best pair of tamil cinema

  • @chandranandu9864
    @chandranandu9864 Рік тому +58

    I like Muthu & Ranganayagi characters 😍😍😍😍😍😍

  • @subraappa2135
    @subraappa2135 Рік тому +187

    Rajinikanth Meena the top best onscreen pair in Indian cinema 🔥🔥

  • @bharanilingasan3982
    @bharanilingasan3982 Рік тому +182

    Sridevi ku apro Meena tha pidikum nu Superstar eh sollitaaru...🤩🤩
    She is the real Lady Superstar in the sense...🔥🔥🔥 Yaaru da antha Nayanthara ku Lady Superstar kuduthathu... 😆😆🙏

  • @keerthanamani6977
    @keerthanamani6977 Рік тому +29

    Meena 💜💜💜 She is a darling!
    Happy to see the entire fraternity celebrate a woman who ruled the industry 🥺💛
    She deserves all the love in the world 🤗💜

  • @thamur4817
    @thamur4817 Рік тому +103

    Rajini's speech shows how much he respects Meena's professionalism and her knowledge of listening to the story. Smart and very talented actress indeed ❤️👌

  • @nakulkaarthikeyan3674
    @nakulkaarthikeyan3674 Рік тому +41

    ரஜினிகாந்த் மீனா ஜோடி பொருத்தம் எல்ல படங்களில் அருமையா இருக்கும். ரஜினி சொன்னது போல் மீனா பேரழகி. அந்த கண்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம்

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Рік тому +269

    மண்ணுலகில் பெண்ணாய் பிறந்த பெளர்ணமி நிலவு மீனா ❤

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Рік тому +56

    சூப்பர் ஸ்டார் மீனா 😍👌😊

  • @shobanaraja5695
    @shobanaraja5695 Рік тому +68

    Till now Japanese loved and admire Rajinikanth and Meena. I see many Japanese fans wish for her 40 years in Indian cinema on social media ❤️🎉

  • @divyabarathi2090
    @divyabarathi2090 Рік тому +85

    I see so much positive energy in Meena. I learned so much through her. How to live a life full of positivity, love, commitment and happiness. Always love her tenacity, passion, hard work and dedication to succeed. No doubt why she won people's hearts for decades. She's so professional and I'm proud to say, that she is my favourite actress and I'm her fan! 💕

  • @loheshpilla5821
    @loheshpilla5821 Рік тому +48

    Big fan of meena from Andhra she is evergreen superstar of south India ❤️❤️❤️❤️❤️

  • @okokok8742
    @okokok8742 Рік тому +51

    மீனா ரஜினியுடன் ஜோடியாக நடித்த அனைத்து படங்கள் சூப்பர் ஹிட் 🔥🔥🔥🔥

  • @anbanafans7380
    @anbanafans7380 Рік тому +17

    Meena cute 😍😘

  • @kumaraguru6711
    @kumaraguru6711 Рік тому +10

    மீனா மேம் வைத்தீஸ்வரியாக ரஜினி சார் கூட நடித்த எஜமான் மறக்க முடியாத காவியம்... ஒவ்வொரு காட்சியும் தங்க விக்ரகம் மாதிரி இருப்பாங்க மீனா... அவ்ளோ அழகு ரெண்டு பேரும் ஜோடி பொருத்தம் அருமையா அமைத்திருக்கும்... தமிழ் சினிமாவில் அதிகமாக ரசிக்கப்பட்ட திரை ஜோடி ❤️❤️

  • @pranayrana7233
    @pranayrana7233 Рік тому +26

    Meena paired with Rajinikanth, Mohanlal, Mammootty, Kamal Haasan, Jayaram, Suresh Gopi, Venkatesh, Ajith Kumar, Prabhu Deva, Vijaykanth, Prabhu, Arjun, Abbas, Chiranjeevi, Nagarjuna, Balakrishna, Jagapathi Babu, Rajasekhar, Sarath Kumar, Sathyaraj Karthik, Murali, Parthiban, Prashanth, Raj Kiran, Mohan Babu, Rajendra Prasad, Vishnuvardhan, Ravichandran, Sudeep, Ramesh Aravind, Jayasurya..... Comment your favourite Meena pair.....

  • @gopimichealrajoo5671
    @gopimichealrajoo5671 Рік тому +10

    தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத திறமையான நடிகை மீனா. 90s பேரழகி... தன் தொழில் மேல் உள்ள பக்தி, நேர்மறை, கடின உழைப்பு இவை அனைத்தும் மீனா ஒரு சிறந்த நடிகைக்கான அங்கீகாரம்... மீனாவின் நடிப்பு ஆற்றயலை வெளிப்படுத்தும் இன்னும் பல நல்ல படங்கள் நடிக்கணும் ❤️👏👏

  • @divyabarathi2090
    @divyabarathi2090 Рік тому +106

    Waiting for rajini meena to act together as a pair again..... What beautiful chemistry between them 👌😘😘😘

    • @lohespilla8568
      @lohespilla8568 Рік тому +3

      Next movie with Rajinikanth

    • @tineshrao2575
      @tineshrao2575 Рік тому

      I'm waiting too 🔥🔥

    • @lktzu2821
      @lktzu2821 8 місяців тому

      Yes! He is now pairing up with more mature actresses. Meena would be great. Actually, Meena would have done Ramya Krishnan's role well in Jailer. Nelson, miss aitte Nelson. 😂

  • @shalinishalu4423
    @shalinishalu4423 Рік тому +26

    Meena South Indian lady superstar 😍🤩🔥🔥

    • @HUNTERSK85
      @HUNTERSK85 11 місяців тому

      Ni meenava Vida semma alaga iruka Shalini 😍

  • @guru7149
    @guru7149 Рік тому +26

    தெளிந்த பார்வை கொண்ட மனம் தான் எல்லாரையும் பாராட்டி பயணிக்கும் அதில் தலைவருக்கு நிகர் தலைவன் தான்

  • @onw-02
    @onw-02 6 місяців тому +9

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத நிகழ்ச்சி. Advance 2024 New year wishes to everyone!!!

  • @Srivijayy
    @Srivijayy Рік тому +11

    உண்மையான கண்ணழகி 👀 Meena mam than la

  • @gracyfrancis1473
    @gracyfrancis1473 Рік тому +20

    ரஜினி Sir....எல்லாரும் சொல்வாங்க நீங்க மிகவு‌ம் நல்லவர் என்று ....இன்று தான் உங்களுடைய தங்கமான குணத்தை பார்த்தேன்....உங்கள் மேல் அதிக மதிப்பு இன்னும் அதிகமாக வந்துவிட்டது.வாழ்க வாழ்க வாழ்க வளர்க ❤❤❤❤❤

  • @rmanu3382
    @rmanu3382 Рік тому +20

    90s kid lady superstar Meena 😍

  • @okokok8742
    @okokok8742 Рік тому +6

    மீனா நல்ல மரியாதை, பண்பும், அன்பும் தெரிந்தவர். திரைத்துறையில் அனைவரோடும் நட்போடு இருக்கும் மீனாவை நிச்சயம் பாராட்டணும். மீனா 40 ஆண்டு திரைத்துறை சாதனைக்கு வாழ்த்துகள் ❤️🙏🙏

  • @rsudarshan314
    @rsudarshan314 Рік тому +13

    Thalaivar soo cute .... Super star for reason

  • @mohansunderms3318
    @mohansunderms3318 Рік тому +3

    Rajanikanth, a great human being. God bless you Meena. We wish very bright future for you and your angel daughter Naina 💕 God be with you 👍

  • @handstogetherlearningskill6265

    Well power full great women God with u meena sis💐

  • @sureshram5697
    @sureshram5697 Рік тому +4

    Meena natural beauty! Rhythm one of the best film in Meena s carrier! அவ்வை சண்முகி also! My favourite actress Meena!

  • @aadithya1961
    @aadithya1961 Рік тому +126

    Dancing Maharaja - Rajinikanth 😍🔥
    Dancing Maharani - Meena 😍💃

  • @CaptonJega
    @CaptonJega Рік тому +34

    11:12 💔💔💔 தலைவரின் உண்மையான வார்த்தை அந்த "கண் திருஷ்டி"
    சொந்த காரன், சொந்த மில்லாத வன், பக்கத்து வீட்டு கார, எதிர்த்து வீட்டு கார, உற்றார் உறவினர் நண்பர்கள் இப்படி எந்த நாயி கிட்டயும் நம்ம விஷயத்தை சொல்ல கூடாது இப்படி நடந்து போச்சு அப்படி நடந்து போச்சு எவ்வளவு சம்பாரிக்கரோம் சேத்து வெச்சுருக்கோ எங்க கிட்ட அது இருக்கு இது இருக்குனு நம்ம நல்லதா நினைச்சு சொல்ல போனா....
    மனுஷங்க கண் திருஷ்டி வந்து விழும் ஆளையே அழிச்சுரு இல்லனா குடும்பத்தையே ஒரு வழி பன்னிடும் ரொம்ப ரொம்ப மோசமானது
    நா இந்த DEC 2022 ல இருந்து அணுபவச்சுட்டிருக்கர எல்லாம் வீட்டு முன்னாடி கண்ணாடி வாங்கி மாட்டுங்கப்பா