Susheela Raman ~ Marathu Malai/Maste Nazron (HAL tr.9/9)

Поділитися
Вставка
  • Опубліковано 4 кві 2013
  • Susheela Raman & the Mian Miri Qawaals
    Download the album HAL here:
    susheelaraman.greedbag.com/

КОМЕНТАРІ • 255

  • @user-cn2vy4bl4d
    @user-cn2vy4bl4d 6 місяців тому +11

    ஓம் சரவணபவ
    சகோதரியிர் குரலில் என்னவனை கண்டேன் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு தாயே❤❤❤
    இசைக்குழுவினர் அனைவருக்கும் கோடான கோடி நன்றி god bless you all team members especially susheela raman what a vibe voice ,god bless you my dear sister 🙏❤❤❤

  • @kannannvlogger2504
    @kannannvlogger2504 2 роки тому +20

    இந்திய இசையும் தமிழ் இசையும் கலந்து... காதில் இன்ப தேன் ஊற்று..
    நீண்ட நெடு நாள் வளர்ந்து வரட்டும் இசை...

  • @valluvana7873
    @valluvana7873 4 роки тому +19

    A new dimension of devotional Tamil songs . From USA

  • @satheeshiyer7857
    @satheeshiyer7857 6 років тому +32

    Listen 10 times... It's addicted! MurugAllah

  • @creativekid05
    @creativekid05 5 років тому +56

    When she said vel aiyya.... I saw emotions flooding on her eyes, touching so nice

  • @hemaammu4142
    @hemaammu4142 4 роки тому +6

    I'm very big murugar bakathi murugar is my everything.... Ur new creation is excellent I love ur all murugar song....... Very energetic hatsofff

  • @vananjans7179
    @vananjans7179 6 років тому +62

    tamilan's always rocks all over the world.

  • @pranavanand1969
    @pranavanand1969 3 роки тому +9

    Starting like bhajan but when sushila came O God on the rock.What a energy.❤️ For sushila

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 роки тому +18

    கந்தன் கருணையே போற்றி!!!! ஓம் முருகா 👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @Socrates_rajan
    @Socrates_rajan 2 місяці тому +2

    One of the best collabs I have heard!

  • @gnanaprakasht5439
    @gnanaprakasht5439 Місяць тому +2

    Addicting... extraordinary music 🎉

  • @samueljaihindh
    @samueljaihindh Місяць тому +2

    I wish i would've witnessed this masterpiece live . ❤🎉

  • @senthilabi010705
    @senthilabi010705 2 роки тому +4

    Music has no religion. I am a pro Murugan. What else she can do to cross the boundaries and reach the God. Long live her legacy.

  • @praveenp6724
    @praveenp6724 6 років тому +16

    this song is soo special....which connects me with every possible emotions

  • @arulmuruganz
    @arulmuruganz 5 років тому +73

    Energetic song. ஒரு இசைக்கு உங்களை நீங்கள் ஒப்புக்கொடுத்து அதில் கரைந்து போக வேண்டும். அதை விடுத்து தமிழ், முருகன் என்று இறுக்காமாக இருந்தால் எதையும் ரசிக்க முடியாது, ப்ரோ.

    • @RameshRamesh-we7jz
      @RameshRamesh-we7jz 2 роки тому +5

      நாங்க ஒன்னுமே சொல்லல ப்ரோ, பாட்டு ப்ரமாதம், முருகனுக்கு அரோகரா

    • @yuvaraj2683
      @yuvaraj2683 Рік тому +1

      arogara

    • @vaishnaviratchika606
      @vaishnaviratchika606 5 місяців тому +1

      Dei deii theiva kutham aagidum daaa😅😅😅😅😂😂😂😂😂

  • @paraitamizh
    @paraitamizh 2 роки тому +8

    மனதை வேறு பக்கம் கொண்டு செல்லும் அற்புத இசை

  • @goseeplanet9273
    @goseeplanet9273 4 роки тому +7

    Akka engayooo poyitteeen , vere level 👍👍

  • @kumaranthamaraiselvan
    @kumaranthamaraiselvan 4 роки тому +10

    After 02:07 song goes into vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    FYI 04:52
    Actually the second half original one is the song by a Pakistani Singer
    🎤 Nusrat Fateh Ali Khan

  • @jean-francoisvizieres2576
    @jean-francoisvizieres2576 8 місяців тому +1

    une merveille ce chant soufi, courant mystique de l'islam méconnue de l'islam , hélas ,la musique, la danse n'est pas interdite, la ooésie , la calligraphie etc..; Un magnifique moment de musique entre ces musiciens , ses chanteurs et Susheela Raman.. Extraordinaire. Moment de transe. Merci..

  • @vetriselvamvetriselvam2912
    @vetriselvamvetriselvam2912 4 роки тому +10

    புதிய முயற்சி வெல்க வேல்! சிறப்பு

  • @sseatelescope9265
    @sseatelescope9265 6 років тому +8

    Susheela u have quality u made me ur fan osam singer

  • @pri22v11
    @pri22v11 8 років тому +8

    I wish the recording was of higher quality! Superb!

  • @vedhantechnologyandsolutio1624
    @vedhantechnologyandsolutio1624 7 років тому +5

    Jugal Bandhi..Murugan and Alla... Super ......

  • @chilimche
    @chilimche 10 років тому +4

    watched the whole series. never been a music fan but this is more than just an excuse to be one. thank you for these gifts u share

  • @harry4615
    @harry4615 6 років тому +12

    Its lovely that thers a way internationally our tamil music is reaching..great works ..cudos
    Some people have said that this is bad...its in ur perspective...she has done great innovative works to reach this tamizh music..hoping people appreciate

  • @prakashathu2917
    @prakashathu2917 3 роки тому +10

    Yaa Allah yaa murugaa 🙏😇

  • @saamsen1
    @saamsen1 10 років тому +7

    i dnt know how do shri susheela raman can able to change and mix the very famous devotional songs daringly. congrates

  • @shijupellucid6979
    @shijupellucid6979 6 років тому +7

    Where I was gone till this time?
    Sorry madam... I just watch ur vedio now...
    I become ur big fan.

  • @parthibanraja9802
    @parthibanraja9802 4 роки тому +3

    Awesome song creation and blending. Thanks mam. By this way of song, I am easily concentrating on my favourite Murugan with out any deviation. Music connects to soul, this song did its job.

  • @de_mech9249
    @de_mech9249 4 роки тому +7

    Addicted to the song 😍

  • @amaan..8990
    @amaan..8990 2 роки тому +2

    Inki masoomyat pe na jana ... This line is emotion 💖

  • @aruananth7047
    @aruananth7047 Рік тому +2

    thanks to brought Murukan song to international level.

  • @gdg851
    @gdg851 7 років тому +13

    nice song Lord Muruga and Lord Allah with amalgamation songs not only song..instead of real one

  • @poojashree7968
    @poojashree7968 7 років тому +13

    I am your big fan...

  • @balachander7348
    @balachander7348 4 роки тому +8

    பரட்ட! இது எப்பிடி இருக்கு? Super!

  • @lasvegassharat
    @lasvegassharat 4 роки тому +2

    Super, fantastic, excellent. Keep rocking. Expecting more new range of devotiinal fusion like this. Keep rocking. All the best for your future endeavours.

  • @MadanTalkies
    @MadanTalkies 2 місяці тому

    Awesome Susheela sis❤❤❤

  • @a.m.vasagammani6932
    @a.m.vasagammani6932 Рік тому +2

    உலக மக்களை அனைவரையும் ஆட வைத்திற்கள் மிக அருமை

  • @sathyanathan2714
    @sathyanathan2714 4 роки тому +4

    കൊള്ളാം അടിപൊളി കലക്കി

  • @Sampathkumar-xn8vy
    @Sampathkumar-xn8vy 5 років тому +1

    அருமை. I love music super

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 4 роки тому +2

    You're a. Legend in your own right

  • @appliancesdoctors5132
    @appliancesdoctors5132 6 років тому +8

    மிக மிக அருமையான பாடல் சிறப்பாக பாடியதற்காக நன்றி

    • @ashokcj7906
      @ashokcj7906 5 років тому +1

      அண்ணா இது மிக மிக அருமையான பாடல் அதற்க்கு இப்படிய

    • @rajendrennatraj6901
      @rajendrennatraj6901 3 роки тому

      நண்றி

  • @muthupandi6979
    @muthupandi6979 Рік тому +1

    I am biggest fan of susheela raman 😊😊😊

  • @Ssinger123
    @Ssinger123 6 років тому +8

    Don't worry about negative comments....I ll support u

  • @kannankrishnan9796
    @kannankrishnan9796 6 років тому +4

    Superb madam

  • @mosakutty8790
    @mosakutty8790 2 місяці тому

    Ur my favourite akka😮

  • @Tamodiren
    @Tamodiren 9 років тому

    Awesome.!!!

  • @sriraj3043
    @sriraj3043 6 років тому +1

    again good mixed music ,,. good,,, allah,, muruga, jesus

  • @amirsayyed8298
    @amirsayyed8298 Рік тому +2

    Mashaallah ❤️

  • @trkindia7838
    @trkindia7838 Рік тому

    Great... Excellent..

  • @arunabaskararunabaskar4915
    @arunabaskararunabaskar4915 5 років тому +2

    உங்க. தமிழ் அருமை

  • @veeravani3350
    @veeravani3350 4 місяці тому

    I love this team

  • @dr.mathanmagesh3084
    @dr.mathanmagesh3084 4 роки тому +2

    Great contribution to tamil culture and spiritual.. especially murga songs, superb
    God bless you *susheela raman*

  • @chandhuruchandhuru4741
    @chandhuruchandhuru4741 5 років тому

    Super akka

  • @1490Praveen
    @1490Praveen 4 роки тому

    Wow wow wow wat s song...

  • @prasannaghose
    @prasannaghose 2 роки тому

    Totally addicted

  • @radhishkumar4448
    @radhishkumar4448 7 років тому +5

    awesome

  • @LeenThobias
    @LeenThobias 6 років тому +5

    Excellent

  • @sumathimaya6667
    @sumathimaya6667 2 місяці тому

    Great...Murugan , Allah blended ....👌👌

  • @sharavanansubbaiya6116
    @sharavanansubbaiya6116 13 днів тому

    Excellent voice

  • @Nagaraj-yk1zw
    @Nagaraj-yk1zw 8 років тому +12

    வணக்கம் I love your dance , Truly appreciate your songs . awesome.Lord muruga blessing you🌹🌹🌹

  • @mahemahe3283
    @mahemahe3283 6 років тому

    புதுமை அற்புதம். இயல்பை கெடுக்காதவரை.

  • @sathishsathish4884
    @sathishsathish4884 3 роки тому

    Wow😍😍

  • @kannanskannans9125
    @kannanskannans9125 2 роки тому

    ❤❤susheela raman

  • @kamalk8826
    @kamalk8826 2 роки тому +1

    Energetic song , I have watched more than 100 times but partial hindhi lyrics meaning not know

  • @manojmdmk8681
    @manojmdmk8681 6 років тому +1

    அருமை.
    ....

  • @matusiaksylvie3557
    @matusiaksylvie3557 10 років тому +3

    J'aime votre énergie.

  • @nithishsaran8800
    @nithishsaran8800 2 роки тому

    Vera leval song 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kaingal1289
    @kaingal1289 4 роки тому

    Starting ownderfull...

  • @ganesanthangam1046
    @ganesanthangam1046 6 років тому +1

    supar akka

  • @josephamalsabu
    @josephamalsabu Рік тому +1

    ❤️ from Kerala 🇮🇳

  • @littlebigmarilou
    @littlebigmarilou 11 років тому +2

    Yay!!!!

  • @john-fj2bt
    @john-fj2bt 2 роки тому

    Good song sister

  • @fygihuf7hi9205
    @fygihuf7hi9205 3 роки тому +1

    Sema song

  • @arulkc1
    @arulkc1 4 роки тому +2

    கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
    கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
    தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
    தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை
    அஆஆ.. மருதமலை மருதமலை முருகா
    மருதமலை மாமணியே முருகய்யா
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
    மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
    ஐயா உமது மங்கல மந்திரமே
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
    பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
    தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
    பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன் ஆ…
    கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
    நாடியென் வினை தீர நான் வருவேன்
    நாடியென் வினை தீர நான் வருவேன்
    அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
    எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
    அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
    எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    மருதமலை மாமணியே முருகய்யா
    சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
    பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
    சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
    பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
    பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
    பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
    காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
    காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
    காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
    காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
    அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
    அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
    பனியது மழையது நதியது கடலது
    சகலமும் உந்தொரு கருணையில் எழுவது
    பனியது மழையது நதியது கடலது
    சகலமும் உனதொரு கருணையில் எழுவது
    வருவாய் குகனே வேலய்யா ஆஆ…
    தேவர் வணங்கும் மருதமலை முருகா
    மருதமலை மாமணியே முருகய்யா
    தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா
    இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.
    Edit now!
    Deivam Lyrics
    Naadariyum 100 Mlai (நாடறியும் நூறு மலை)
    Maruthamalai Mamaniye (மருதமலை மாமணியே)
    Varuvandi Tharuvandi (வருவாண்டி தருவாண்டி)
    Thiruchendoorin Kadalorathil (திருச்செந்தூரின் கடலொரத்தில்)
    Thiruchendooril Por Purinthu (திருச்செந்தூரில் போர்)
    Kundrathiley Kumaranukku (குன்றத்திலே குமரனுக்கு)
    Tags: Deivam Songs Lyrics தெய்வம் பாடல் வரிகள் Maruthamalai Mamaniye Songs Lyrics மருதமலை மாமணியே பாடல் வரிகள்

    Latest Movies
    Mehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)
    Master (மாஸ்டர்)
    Ellam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)
    Pattas (பட்டாஸ்)
    Darbar (தார்பார்)
    Hero (ஹீரோ)
    Sangathamizhan (சங்கத்தமிழன்)
    Action (ஆக்ச‌ன்)
    100% Kadhal (100% காதல்)
    Namma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)
    Asuran (அசுரன்)
    Comali (கோமாளி)
    Tamil Movies List
    Tamil Movies 2019
    A. R. Rahman Movies List
    Back to Top
    HOME
    MOVIES LIST
    LATEST MOVIES
    UPCOMING MOVIES
    POST SONGS LYRICS
    © TamilPaa|
    Videos
    DMCA: All song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so. If you like any of the songs lyrics, you can buy the CDs directly from respective audio companies. TamilPaa.com does not sell or monetize on the songs by any means. All the rights are reserved to the audio company / recording studios. TamilPaa.com hold no responsibility for any illegal usage of the content. For any queries, you can email to info[at]tamilpaa.com. Once we get any DMCA complaint regarding the LYRICS we have in our website, we take them down in 24 hours period.

  • @charlesjosebh2563
    @charlesjosebh2563 6 років тому

    Very good job

  • @nayondey8401
    @nayondey8401 2 роки тому

    really nice performance

  • @anbu9797
    @anbu9797 2 роки тому +3

    Inga intha team thamizha asingapaduthala murugana aainga paduthala avanga pronounce apadi irrukku but sema maas a pandranga ivanga music vera level

  • @smileever4forever388
    @smileever4forever388 3 роки тому

    so nyc

  • @pavivisu9194
    @pavivisu9194 Рік тому

    Super 👌

  • @sivaprasanna369
    @sivaprasanna369 7 років тому +3

    great

  • @coolingsystem9402
    @coolingsystem9402 7 років тому +2

    super..wonderful...great ...

  • @NewfieNL
    @NewfieNL 4 роки тому +2

    Spread Love and Divine

  • @kannansubbhya246
    @kannansubbhya246 Рік тому +19

    ஆடவைக்கும் இசை சிலர் முகம் சுழிக்கிறார்கள். உண்மையில் இசையை அனுபவித்து பாடி இருக்கிறார்.

    • @Vijiy27
      @Vijiy27 6 місяців тому +2

      உண்மை அவர் பாடும் பொழுது பக்தியோடு பாடுகிறார், மீண்டும் மீண்டும் பாடல் கேட்க தூண்டுகிறது

    • @eswaryamani7100
      @eswaryamani7100 6 місяців тому

      Mmm

  • @john-fj2bt
    @john-fj2bt 2 роки тому

    I love Murugan

  • @anas43812
    @anas43812 3 роки тому

    It hits differently now

  • @sitaramsivarama
    @sitaramsivarama 3 місяці тому

    Solum vitham epadi erunthal ena ❤❤❤

  • @anshulrajput7394
    @anshulrajput7394 9 місяців тому

    Energy level Susheela wow wow wow 👌

  • @sumathisai3047
    @sumathisai3047 6 років тому

    Super

  • @paripari6918
    @paripari6918 5 років тому

    Nice song

  • @pirasathpiraba6338
    @pirasathpiraba6338 5 років тому

    super

  • @manickawasagar
    @manickawasagar 4 місяці тому

    அன்பே சிவம் 💖💖💖

  • @Manisathya-bf4ib
    @Manisathya-bf4ib 6 місяців тому

    ❤❤❤❤❤

  • @selvivlogs8661
    @selvivlogs8661 6 років тому

    Sema

  • @rathnaram9600
    @rathnaram9600 5 років тому

    Very good

  • @KannankrishnanMysuru
    @KannankrishnanMysuru 4 роки тому +2

    Super madam different thinking. Well done👍👍

  • @tamiltravelnews
    @tamiltravelnews 7 місяців тому

    Waiting for more tamil songss

  • @fathimaazzzzzz
    @fathimaazzzzzz 6 місяців тому

  • @udaybhale44
    @udaybhale44 2 роки тому +3

    I request all temples in Tamilnadu to put this song early morning...during festivals..
    Think the vibes u will get,,😄😄😄

  • @kamalk8826
    @kamalk8826 5 місяців тому

    Hi Sister , why don't have your continuity videos ? , we miss you 😢