I am sivakumar from kumbakonam. I am using pulsar 150 and I used this SEELIN product to my tubed pulsar tyres 40000 thousad kilometers iam forget about tyre puncher. Iam really satisfied. I bought new bike and using the SEELIN CHEMICAL.
Am a pre-worker of Him..Thats Really Good product..we are tired to reach infront of people because of Puncture Shop owners spread Rumour about this product only..
இது வீண் செலவு. முதலில் நானே இதை டீலர்ஷிப் எடுக்க நினைத்திருந்தேன். அருமையான தொழில்நுட்பமாக இருக்கிறதே என்று. என்னுடைய பைக்கிலேயே சோதனை செய்து பார்க்கும் போது தான் தெரிந்தது,. பஞ்சர் ஆன சக்கரம் இந்த லிக்விட் ஊற்றிய பிறகு சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கும் வரை காற்று இறங்குவதில்லை. வண்டியை ஒரே இடத்தில் சிறிது நேரம் ( சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல்) நிறுத்தி விட்டு போய் திரும்பி வந்து பார்த்தால் காற்று இறங்கி இருக்கிறது. மீண்டும் காற்று அடித்து ஓட்டினால் நன்றாக இருக்கிறது. ஆனால் மீண்டும் நிறுத்தி விட்டு செல்லும் போது காற்று இறங்கி விடுகிறது. இது பல வாரங்கள் சோதனை செய்து தெரிந்து கொண்ட உண்மை.
@@wijitharan எப்பவுமே ஒடும் வண்டியில் காற்று இறங்காது. அதாவது சக்கரம் தொடர்ந்து சுழன்று கொண்டே இருப்பதால் டயரின் எல்லா surface ம் ரோட்டுடன் தொடர்பில் இருக்கும். ஆகவே காற்று இறங்க வாய்ப்பில்லை
I have used similar product on my bike ns scooter. It will work for 1 year or so. After that it will leave dry liquid pieces in tyres and your rim needs to cleaned when you installing a new tyre or fixings a side leak due to rim not sitting on tyre properly. Puncture guy will charge 300-400 for cleaning and installing the tyre. It takes time to scrub the rim using sand paper.
I'm really happy to see this product. I'm just wondering if it makes puncher-free tyres then why manufacturers aren't using this? Why haven't you approached the OEM directly?
Nice product. Nice demo. Please mention where to contact for this product. And my suggestion please reply to the critics. This will improve your product reach.
Very good product the best business mechanism for this is to approach car companies directly and sell your products when a customer is buying a new car or bike then you see how your business will improve
ஆணி பிடிங்கிட்டு வீடியோவை ஏன் சார் கட் பண்ணி எடுக்கிறீர்கள்... ஆணியை பிடுங்கி விட்டு வீடியோவை கட் பண்ணாமல் அப்படியே அதன் மீது தண்ணீர் அடித்துக் காட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்...
Does this can be used for tubeless tyre bike or car with nitrogen instead of air . Would the chemical react with nitro though air has that mixture but considerably less
I'm having RE classic350 past 2 years only 1 puncture just 100 rs I spent .this chemical price is high.only it's helpful for cycles. does it work for cycle ?
Wonderful products. I was used it past 2 years ago to my bycycle. Still no punchers. Still working. Can use tube or tubeless tyres. Really good product
Guys, i have a tubeless tyre car. I had one puncher one year back. I made the normal method of fixing it. Now, in the same place, slight air releases every day. If tyre pressure is 35, next day it comes to 17 and stops. Again I have to put air to drive. All puncher shop ppl said to put tube inside the tubeless tyre and use it as the tyre condition is good. Can your liquid can fix the very minor air leakage that causing the problem? If yes, im really want to come to your shop tomorrow and solve it.. Please reply. Thank you 😍
இதனை நாங்கள் 2017 லயே செக் பண்ணிட்டோம் டயர் ரன்னிங்ல எச் ஓப்பன் ஆகி வண்டி நிலைதடுமாறி விப்பத்துக்குள்ளானதுதான் மிச்சம் 😓 சோ தேவையில்லாதத வாங்கி மக்கள் ஏமாறாதீங்க. இருக்கிறத வச்சு வண்டிய ஓட்டுங்க போதும். இதெல்லாம் ஏமாற்றுவேலைகள்
இது வீண் செலவு. முதலில் நானே இதை டீலர்ஷிப் எடுக்க நினைத்திருந்தேன். அருமையான தொழில்நுட்பமாக இருக்கிறதே என்று. என்னுடைய பைக்கிலேயே சோதனை செய்து பார்க்கும் போது தான் தெரிந்தது,. பஞ்சர் ஆன சக்கரம் இந்த லிக்விட் ஊற்றிய பிறகு சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கும் வரை காற்று இறங்குவதில்லை. வண்டியை ஒரே இடத்தில் சிறிது நேரம் ( சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல்) நிறுத்தி விட்டு போய் திரும்பி வந்து பார்த்தால் காற்று இறங்கி இருக்கிறது. மீண்டும் காற்று அடித்து ஓட்டினால் நன்றாக இருக்கிறது. ஆனால் மீண்டும் நிறுத்தி விட்டு செல்லும் போது காற்று இறங்கி விடுகிறது. இது பல வாரங்கள் சோதனை செய்து தெரிந்து கொண்ட உண்மை.
ipo intha sealant ta oothitu - otitu porapo ani or sharppanathu kothi ulla nikathunu vachukonga... normal ana atkal nangal vandi otite irupom... ani kuthunathu theriyama... kothunatha veliya edukalati tyre innum damage aguma... apdiye koothnathu therinchalum... atha oru puncture addaikravarta kasu koduthuthaan thaan poi antha aniya edukanum... intha liquid use panrathunala weight extra add agutha vandila (Any very little drop mileage ? for 1kg )😑 OFF-ROAD Vandiku thaan ithu romba usefulla irukum ninaikren🤝
அன்பு சகோதரரே டியூப்லெஸ் டயர் பஞ்சர் சீலெண்ட் போட்ட பிறகுதான் ஐந்து ஆறு பஞ்சர் வருகிறது என்று சொல்வது தவறான கருத்து மீண்டும் ஒரு ஆணியும் அல்லது ஏதாவது ஒரு பொருள் குத்தினால் மட்டும்தான் பஞ்சர் வரும் நீங்கள் சொல்வது போல் அல்ல உங்கள் வியாபாரம் பெருக பிறரை தயவு செய்து கூற வேண்டாம் உங்களது பொருள் தரமானது என்று வியாபாரம் செய்யுங்கள் அதுதான் சரியான செயல்
அட மங்குனி சரவணா.. சின்ன ஓட்டையை மறுபடியும் பெரிய ஊசிவச்சி குத்துரான்பாரு. அதான் டயருக்கே மறு பெரிய ஆபத்து வரலாம்னு சொல்றார் பாராட்டலனாலும் குறை சொல லும் முட்டாள்கள் உன்னை போல் பல கோடி பேர் இருகான் திராவிட சனி புடிச்ச தமிழ நாட்ல.. ☝😆😆💪💪🐯🐯✊✊🇰🇬🇰🇬👃
@KMS - Most of the people who are in Business behave in the same manner. In fact, they will go to any extent to market their product even if it's means CHEATING and cutting the opposite persons throat (literal translation) or destroying the opponents business. Only a handful of people are UPRIGHT in conducting their business in an ethical manner.
நீங்கள் கண்டுபிடித்த product நல்லதுதான் ஆனால் இதனால் எத்தனை குடும்பம் பாதிக்கப்படும் பஞ்சுர் போடுவதுதான் வாழ்கை என இருப்பவர்களக்கு இது மிகப்பெரிய எதிரி
I am sivakumar from kumbakonam. I am using pulsar 150 and I used this SEELIN product to my tubed pulsar tyres 40000 thousad kilometers iam forget about tyre puncher. Iam really satisfied. I bought new bike and using the SEELIN CHEMICAL.
Bro Tube Tyre Ku Worth Nu soldringala.
@@dineshsubramanian9464 s bro use pannunga.
@@ShivaShiva-nb4xz yeppadi vaangurathu
@@hariharan9346avaroda number numberukku phone pannikuda vangikalam. Amazon layum kidaikkudhu
Am a pre-worker of Him..Thats Really Good product..we are tired to reach infront of people because of Puncture Shop owners spread Rumour about this product only..
எனக்கு ஒரு பாட்டல் தேவை என்றால் எப்படி வாங்குவது
This is really useful for adventurers, we can't change the tyres whenever we want, i want to buy it for my himalayan
Am using this product. Very useful. After use this product I never worry about puncher
Can we used for tube type tyre?
yenga kidaikum
இது வீண் செலவு.
முதலில் நானே இதை டீலர்ஷிப் எடுக்க நினைத்திருந்தேன்.
அருமையான தொழில்நுட்பமாக இருக்கிறதே என்று.
என்னுடைய பைக்கிலேயே சோதனை செய்து பார்க்கும் போது தான் தெரிந்தது,. பஞ்சர் ஆன சக்கரம் இந்த லிக்விட் ஊற்றிய பிறகு சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கும் வரை காற்று இறங்குவதில்லை.
வண்டியை ஒரே இடத்தில் சிறிது நேரம் ( சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல்) நிறுத்தி விட்டு போய் திரும்பி வந்து பார்த்தால் காற்று இறங்கி இருக்கிறது.
மீண்டும் காற்று அடித்து ஓட்டினால் நன்றாக இருக்கிறது. ஆனால் மீண்டும் நிறுத்தி விட்டு செல்லும் போது காற்று இறங்கி விடுகிறது.
இது பல வாரங்கள் சோதனை செய்து தெரிந்து கொண்ட உண்மை.
Super
நன்றி நண்பா
Marupadi Kaatru adithaal epadi nikkum?
Vera ethaachum puncher irukum
@@wijitharan
எப்பவுமே ஒடும் வண்டியில் காற்று இறங்காது.
அதாவது சக்கரம் தொடர்ந்து சுழன்று கொண்டே இருப்பதால் டயரின் எல்லா surface ம் ரோட்டுடன் தொடர்பில் இருக்கும். ஆகவே காற்று இறங்க வாய்ப்பில்லை
பஞ்சர் ஆனாலே கஷ்டம் தான்
This is new method super
நண்பா...சைக்கில் வீல் சிறிதாக்கி ட்யூப்லஸ் டையா் ஒரு மெக்கானிக் வைத்து தாயாாித்து விற்றால் பலருக்கும் பயனுள்ளது.
I have used similar product on my bike ns scooter. It will work for 1 year or so. After that it will leave dry liquid pieces in tyres and your rim needs to cleaned when you installing a new tyre or fixings a side leak due to rim not sitting on tyre properly. Puncture guy will charge 300-400 for cleaning and installing the tyre. It takes time to scrub the rim using sand paper.
😶🌫️😶🌫️ just now I injected
Most useful video this will help lady's too avoid punchar who travels at night time
சிலின் உங்க உற்பத்தி எந்த கடைகளில் கிடைக்கிறது
(சென்னையில்)
போருர்.
மிகவும் பயன்
உள்ள உற்பத்தி
மேலும் வளர
வாழ்த்துகள்
Good products, greetings from banglore India.... I gonna visit madras soon... I will visit this place
Appu....oru doubt...puncher epovm center tyre la tha aguma...sidela potathana theriyum...7puncher center la tha poduriga
I'm really happy to see this product. I'm just wondering if it makes puncher-free tyres then why manufacturers aren't using this? Why haven't you approached the OEM directly?
Jk tyres introduced puncture proof tyres
OEM wants people to buy more tyres frequently.. if a solution like this increase the life of tyre how will they do business?
They will ask to close this shop.
They're starting to introduce this. I changed my car tyres last month and the mechanic was telling about this. But it is not in market yet
The liquid drys after few months then it doesn't work
Seems to be very useful product, hope the chemical is temperature resistant and won't have problem during peak summer days
Very true , it's bound to get dried nd stuck
Nice product. Nice demo. Please mention where to contact for this product. And my suggestion please reply to the critics. This will improve your product reach.
700 Rs is acceptable good product.
Very good product the best business mechanism for this is to approach car companies directly and sell your products when a customer is buying a new car or bike then you see how your business will improve
Great product
.. Hats off.. 😊👍
வாழ்த்துகள் தோழரே🔥🔥🔥
Hello Sir,
Can you please tell us where in Bangalore will get this beautiful products.
ஆணி பிடிங்கிட்டு வீடியோவை ஏன் சார் கட் பண்ணி எடுக்கிறீர்கள்...
ஆணியை பிடுங்கி விட்டு வீடியோவை கட் பண்ணாமல் அப்படியே அதன் மீது தண்ணீர் அடித்துக் காட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்...
Bike kondu vantha nenga 2 tyre Kum insert pani kudupengala Anna...
Does this can be used for tubeless tyre bike or car with nitrogen instead of air . Would the chemical react with nitro though air has that mixture but considerably less
Now this is question that needs an answer
Excellent product super. 🤗👍💐
Wow amazing Sir ( upcoming technology very good Sir 🙏🙏🙏🙏
சூப்பர் சார் இந்த கெமிக்கல் இலங்கையில் கிடைக்குமா
Super is it useful for tubeless only? Or sada tyre can also be used for this purpose? Price please
Super bro Nan ennudaiya vantikku poduran
This is very useful but will damage your inside wheel rim.Double consider before use.🇲🇾
True
Sir puncture ah irukkura vandikku intha liquid podalaama
Super video👌 it's very useful.
This is realy usefull, I want to buy for my two wheeler.
வாழ்த்துக்கள், best, product
Ipo air fill pani liquid potrom apo antha liquid mouth seal paita yeppadi next time air fill pana mudiyum sir
Fz bike big tyre bro adhuku evlo aagum anna ? Naan direct ah varen chennai ku, Unga video super anna... Love❤ from vellore
Liquid use pannathuku apparam air adika devai illaya sir.
Already puncher ottuna tubles tyre ku Intha protect ah use panna mudiyuma...
For two wheels good information
This product in any Bangalore sir please give any information so thank you
அருமையான தயாரிப்பு ஒரு சந்தேகம் ரிம் வில் இந்த கெமிக்கல் ஆல பாதிக்கப்படுமா
Air fill panna mudiyuma?
Foodball பஞ்சர் போடலாமா?
I'm having RE classic350 past 2 years only 1 puncture just 100 rs I spent .this chemical price is high.only it's helpful for cycles. does it work for cycle ?
@@prabhuraaj101 ur living scared life 😁😁😁😀😀
Wonderful products. I was used it past 2 years ago to my bycycle. Still no punchers. Still working. Can use tube or tubeless tyres. Really good product
Super
Volleyball ku endha liquid set aggumma bro..
Super project Sir 🤝👍
Good message👍💯 Anna Ana Ungalodae Shop Enga irkk nnu solla laeyae adhu konjam add pannuna nalla irukkum.
Guys, i have a tubeless tyre car. I had one puncher one year back. I made the normal method of fixing it. Now, in the same place, slight air releases every day. If tyre pressure is 35, next day it comes to 17 and stops. Again I have to put air to drive. All puncher shop ppl said to put tube inside the tubeless tyre and use it as the tyre condition is good.
Can your liquid can fix the very minor air leakage that causing the problem? If yes, im really want to come to your shop tomorrow and solve it.. Please reply. Thank you 😍
Bicycle🚲 ku use panalama
Bro liquid potalum already puncture pota place air mild la leak avuthu ena pantra Thu soluga
Big disadvantage is liquid pota air fill panra mouth close agidum inside hole, next time air adika mudiyathu...
சூப்பர் நல்ல விஷயம் மக்களுக்கும் ரீச் ஆவணும்
Your product is very nice how this order placed
Products epdi...enga purchase pandrathunu sollave illaye bro
உங்கள் கண்டுபிடிப்புக்கு வாழ்த்துக்கள்
Ithu tube typilum use aakuma illa tubeless mattuma
Tubless tyre ku ok vaa sir idhu
Super na nalla yeamathringa tayre price 1500 liqwide price adigma eirkku nalla yeammath sir
I'm used the product in my bike superb....
இதனை நாங்கள் 2017 லயே செக் பண்ணிட்டோம் டயர் ரன்னிங்ல எச் ஓப்பன் ஆகி வண்டி நிலைதடுமாறி விப்பத்துக்குள்ளானதுதான் மிச்சம் 😓 சோ தேவையில்லாதத வாங்கி மக்கள் ஏமாறாதீங்க. இருக்கிறத வச்சு வண்டிய ஓட்டுங்க போதும். இதெல்லாம் ஏமாற்றுவேலைகள்
neenga yaen appovae case podala ivanga maela , ippo vanthu solreenga?
@@realmoneytoday7858 case potu jaikura alavuku ellam nanga onnum periya aaluga illanga. Nane oru annadum kaatchi. Nasama poitu poranu vituta. Enimel nammala mari yarum emara kudathunutha na soldra. Thayavu seithu yosichu seyal padunga pothum
What happen bro. This same brand dan na ??
@@KK-iz6ov ada mutta payalae consumer court free'da ungappanum thevai illa, engappanum thevai illa,konjam moolai use pannu illatti therinjukkoda mundam
Evan puncture kadaikaran.
தமிழன்டா அருமை அருமை அண்ணா
சார் வணக்கம்.டியூப் உள்ள டயர் டியூப் லெஸ் டயர்கள் இவையிரண்டிலும் ஸுரோ பஞ்சர் லிக்கிவ்டு பயன்படுத்த முடியுமா?
இது வீண் செலவு.
முதலில் நானே இதை டீலர்ஷிப் எடுக்க நினைத்திருந்தேன்.
அருமையான தொழில்நுட்பமாக இருக்கிறதே என்று.
என்னுடைய பைக்கிலேயே சோதனை செய்து பார்க்கும் போது தான் தெரிந்தது,. பஞ்சர் ஆன சக்கரம் இந்த லிக்விட் ஊற்றிய பிறகு சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கும் வரை காற்று இறங்குவதில்லை.
வண்டியை ஒரே இடத்தில் சிறிது நேரம் ( சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல்) நிறுத்தி விட்டு போய் திரும்பி வந்து பார்த்தால் காற்று இறங்கி இருக்கிறது.
மீண்டும் காற்று அடித்து ஓட்டினால் நன்றாக இருக்கிறது. ஆனால் மீண்டும் நிறுத்தி விட்டு செல்லும் போது காற்று இறங்கி விடுகிறது.
இது பல வாரங்கள் சோதனை செய்து தெரிந்து கொண்ட உண்மை.
இரண்டிலும் பயன்படுத்தலாம். ஆனால் வேஸ்ட்
Car ku ethavathu vazhi eruka
Really super product for vehicle users
Kya tube vala seelin tube less me dal sakte hai
Tubeless and tube Tyre rendukume use panna mudiyuma
Both we will Use..
Will it work for tube tyre .. Himalayan bike ?
Yes, they have a different variant for tube tires
How many days once the liquid must be changed?
Appo teap ennavagumoo athu ethana naal irukkum theriyla
Tube ku use panlaama
Tyre uh open panni கட்டுங்கள் bro, puncher hole uh unga liquid மூடுர மதிரி mouth hole uh மூடிடாதா?
Sir please tell me u delivery in Bangalore ..
What happened if we insert plastic foam sheet into tubeless tyre ( airless tyre )
1 liquid vechu 2 tire ku oothalama
Its nice.....but no one is talking about mileage...!🤔🤔
For one year, I am using this product from him. Still, I didn't get any punctures after using this product. Am using RE HIMALAYAN.
After car tyre filling wheel balancing changee aaguma
Bro cycle kku use pannalama ah
Can this be used for 4 wheelers as well ?
Yes
No. Tires will not run smoothly. They will jump even in flat smooth road due to wheel imbalance. Hope you know about wheel balancing
Super sir 👌🏻👌🏻
Can I use this in aeroplane tyre....🧐🤔
Shop enga irukku sir enkum endha liquid thevai address pls liquid name enna sir
Idha use pandra nala rim ku problem varuma?
Shop yenga iruku sir? Number pls
Intha product ta car ku use pannalama
Anna enkitta boliro pickup iruku athuku poda mudiuma
Car ku use pannalama
Unga shop enga Bro Iruku Amount Evalo ?
Very good product sir
ipo intha sealant ta oothitu - otitu porapo ani or sharppanathu kothi ulla nikathunu vachukonga... normal ana atkal nangal vandi otite irupom... ani kuthunathu theriyama... kothunatha veliya edukalati tyre innum damage aguma... apdiye koothnathu therinchalum... atha oru puncture addaikravarta kasu koduthuthaan thaan poi antha aniya edukanum... intha liquid use panrathunala weight extra add agutha vandila (Any very little drop mileage ? for 1kg )😑
OFF-ROAD Vandiku thaan ithu romba usefulla irukum ninaikren🤝
Is it available in Hyderabad . If so were ? Pl reply . 👍
Scooty ku evlo liquid poda vendum.
Evlo ml to one tyre
அன்பு சகோதரரே டியூப்லெஸ் டயர் பஞ்சர் சீலெண்ட் போட்ட பிறகுதான் ஐந்து ஆறு பஞ்சர் வருகிறது என்று சொல்வது தவறான கருத்து மீண்டும் ஒரு ஆணியும் அல்லது ஏதாவது ஒரு பொருள் குத்தினால் மட்டும்தான் பஞ்சர் வரும் நீங்கள் சொல்வது போல் அல்ல உங்கள் வியாபாரம் பெருக பிறரை தயவு செய்து கூற வேண்டாம் உங்களது பொருள் தரமானது என்று வியாபாரம் செய்யுங்கள் அதுதான் சரியான செயல்
well said, 5 ரூபாய் puncture seal pottu லட்சம் ரூபாய் mechanic சம்பாதிகிர மாதிரி பேசுறாரு
அட மங்குனி சரவணா.. சின்ன ஓட்டையை மறுபடியும் பெரிய ஊசிவச்சி குத்துரான்பாரு. அதான் டயருக்கே மறு பெரிய ஆபத்து வரலாம்னு சொல்றார் பாராட்டலனாலும் குறை சொல லும் முட்டாள்கள் உன்னை போல் பல கோடி பேர் இருகான் திராவிட சனி புடிச்ச தமிழ நாட்ல.. ☝😆😆💪💪🐯🐯✊✊🇰🇬🇰🇬👃
Eva romba fraud.Bro..nice product..
@KMS - Most of the people who are in Business behave in the same manner. In fact, they will go to any extent to market their product even if it's means CHEATING and cutting the opposite persons throat (literal translation) or destroying the opponents business. Only a handful of people are UPRIGHT in conducting their business in an ethical manner.
Illa silent pootta etathulayeee irumpee air pokuthuu
Thanjavur la kedaikuma
நீங்கள் கண்டுபிடித்த product நல்லதுதான் ஆனால் இதனால் எத்தனை குடும்பம் பாதிக்கப்படும் பஞ்சுர் போடுவதுதான் வாழ்கை என இருப்பவர்களக்கு இது மிகப்பெரிய எதிரி
டயர் வெடித்து, பஞ்சர் ஆகி எத்தனை குடும்பங்கள் நடுரோட்டில் நின்றிருப்பார்கள்
Thank u for ur video. I will use then I will give feed back
மிகவும் நன்றி
Usable only to 2-wheelers, does it mean that is not cost-effective for cars or Stepney takes care the requirement.
Splendor tube and tyres solution cost plz sir
Auto ku use pannalama
Tirunelveli la kidaikuma annan