Kannadasan & T.M.Soundararajan -Top 15 Songs | Viswanathan-Ramamoorthy | P. Susheela | Audio Jukebox

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • Top 15 Songs - KANNADASAN & T.M. SOUNDARARAJAN Special::
    கண்ணதாசன் & T.M. சௌந்தரராஜன் - இந்த இரண்டு மாபெரும் மேதைகளின் பாடல் தொகுப்பு உங்களுக்காக!.
    Saregama Presents The Best Top 15 songs of Kannadasan & T.M. Soundararajan combination. Here you can listen to the Super hit Sentimental, Sad, Happy, Love, Romantic & Philosophical songs collection.
    Track Details :
    CLICK on the timing mentioned below to listen to your favorite song.
    00:07 - Paramasivan Kazhutthil
    04:25 - Unnai Arindhal
    07:52 - Satti Suttathada
    12:08 - Atho Andha Paravaipola
    16:52 - Ponaal Pogattum
    22:08 - Paattum Naane
    28:17 - Malarndhum Malaradha
    33:32 - Ulagam Piranthathu
    37:19 - Vantha Naal Muthal
    42:25 - Nenjam Undu
    45:49 - Ammamma
    50:12 - Yaarai Nambi
    53:32 - Yaarukkaaga
    57:02 - Oru Koppaiyile
    59:38 - Odum Megangalae
    Song Details :
    Song-1 : Paramasivan Kazhutthil
    Album : Suryakanthi
    Singer : T.M. Soundararajan
    Music : M.S. Viswanathan
    Lyricist : Kannadasan
    Song-2 : Unnai Arindhal
    Album : Vettaikkaran
    Singer : T.M. Soundararajan
    Music : K.V. Mahadevan
    Lyricist : Kannadasan
    Song-3 : Satti Suttathada
    Album : Aalayamani
    Singer : T.M. Soundararajan
    Music : Vishwanathan Ramamurthy
    Lyricist : Kannadasan
    Song-4 : Atho Andha Paravaipola
    Album : Aayirathil Oruvan
    Singer : T.M. Soundararajan
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-5 : Ponaal Pogattum
    Album : Palum Pazhamum
    Singer : T.M. Soundararajan
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadhahan
    Song-6 : Paattum Naane
    Album : Thiruvilaiyadal
    Singer : T.M. Soundararajan
    Music : K.V. Mahadevan
    Lyricist : Kannadasan
    Song-7 : Malarndhum Malaradha
    Album : Paasamalar
    Singer : T.M. Soundararajan, P. Susheela
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-8 : Ulagam Piranthathu
    Album : Paasam
    Singer : T.M. Soundararajan
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-9 : Vantha Naal Muthal
    Album : Paava Mannippu
    Singer : T.M. Soundararajan
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Song-10 : Nenjam Undu
    Album : En Annan
    Singer : T.M. Soundararajan
    Music : K.V. Mahadevan
    Lyricist : Kannadasan
    Song-11 : Ammamma
    Album : Rajapart Rangadurai
    Singer : T.M. Soundararajan
    Music : M.S. Viswanathan
    Lyricist : Kannadasan
    Song-12 : Yaarai Nambi
    Album : Enga Oor Raja
    Singer : T.M. Soundararajan
    Music : M.S. Viswanathan
    Lyricist : Kannadasan
    Song-13 : Yaarukkaaga
    Album : Vasantha Maaligai
    Singer : T.M. Soundararajan
    Music : K.V. Mahadevan
    Lyricist : Kannadasan
    Song-14 : Oru Koppaiyile
    Album : Raktha Thilakam
    Singer : T.M. Soundararajan
    Music : K.V. Mahadevan
    Lyricist : Kannadasan
    Song-15 : Odum Megangalae
    Album : Aayirathil Oruvan
    Singer : T.M. Soundararajan
    Music : Viswanathan-Ramamoorthy
    Lyricist : Kannadasan
    Label: Saregama India Limited, A RPSG Group Company
    To buy the original and virus free track, visit www.saregama.com
    Follow us on: UA-cam: / saregamatamil
    Facebook: / saregamasouth
    Twitter: / saregamasouth​​
    #Kannadasan&T.M.Soundararajan #saregamatamil

КОМЕНТАРІ • 502

  • @SaregamaTamil
    @SaregamaTamil  Місяць тому +22

    ▶ua-cam.com/video/tPGHoOMKkuI/v-deo.html
    Unleash The Flames Of Yore!🔥The #FireSong From #Kanguva is Out Now!🌋💥

    • @rajasekaranpunniakotti5837
      @rajasekaranpunniakotti5837 25 днів тому +6

      Kkkkkkiijim9m4kmmgm9m😅mmi5o😅😅

    • @rajasekaranpunniakotti5837
      @rajasekaranpunniakotti5837 25 днів тому

      😊5o5i39o9ikoiie😮okkmt9kk9k9kksiíh😮eikoroy🎉74😢😮😢the 😢😢to 3i7omob😂😅😅mim8mkmiiiesswss9 sk3eeke9m4mm.k7ikr k idohdkird😅😅😅😂

    • @Legend-vx7tj
      @Legend-vx7tj 23 дні тому

      Aa​@@rajasekaranpunniakotti5837

    • @munarbashas7895
      @munarbashas7895 17 днів тому

      ​Kkddkdkkddddkkdkdkddkkkdddddkdddddkddkdddkdkkkkddddddjm
      , z
      😅

    • @munarbashas7895
      @munarbashas7895 17 днів тому

      ​Kkddkdkkddddkkdkdkddkkkdddddkdddddkddkdddkdkkkkddddddjm
      , z
      😅

  • @Madasamypoomari
    @Madasamypoomari 4 місяці тому +4

    🎉 இனி இப்படி ஒரு பாடல்கள் வருமா சூப்பர் பாடல்கள்

  • @s.devarajanbhoomarajan2551
    @s.devarajanbhoomarajan2551 3 роки тому +12

    Wow so nice and cool to hear💚👍👍👍👋👋👋👋🙏🙏🙏👍👍

  • @kalavathikala8992
    @kalavathikala8992 3 роки тому +12

    அருமையான , கருத்துள்ள பாடல்கள் .t ms அவர்களின் மகத்தான குரலில் கேட்க கேட்க சலிக்காத பாடல்கள்.

  • @geethadavey4343
    @geethadavey4343 2 роки тому +5

    Golden era of TAMIL film songs, Kannadhasan -TMS, P. Susheela,, Viswanathan, Ramamoorthy ,vaali combination .

  • @veeragathythanabalasingham4709
    @veeragathythanabalasingham4709 2 роки тому +8

    இந்த மண்ணும் கடல்வானும் மறைந்து முடிந்தாலும் மறக்கமுடியாத பாடல்கள்.

  • @Senthilkumar-dt4di
    @Senthilkumar-dt4di 2 роки тому +24

    கண்ணதாசன் பாடல்களுக்கு என்றும் அழிவதில்லை.

  • @malaselvaraj6696
    @malaselvaraj6696 2 роки тому +2

    Incredible kannadasan visvanathan Ramamurthy Genius T M S wow

  • @srk8360
    @srk8360 3 роки тому +12

    அரசர் மன்னர்கள் ராஜா../
    தந்த.இசை சாம்ராஜ்யம்...
    நன்றி நன்றி 🙏💐💐💜

  • @hakeemalmaheen9653
    @hakeemalmaheen9653 Рік тому +2

    Supper collections🌹🌹🌹🌹🌹🌹TVM Kerala👍👍👍👍👍

  • @georgeamrile6685
    @georgeamrile6685 2 роки тому +7

    Its not one man. Its a great team work.
    M. S. V, T. R. S, KANNADHASAN. MGR. SHIVAJI
    HATS OFF 👍

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 роки тому +7

    கவியரசு தமிழ் மண்ணில் பிறந்தமைக்கு நாம் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்வோமாக

  • @lragu6858
    @lragu6858 3 роки тому +9

    சூப்பர்.

  • @ganapathymanickam
    @ganapathymanickam 2 роки тому +2

    No comments ....Two Gods have given us a heaven of songs....words of Kannathasan properly given to us by T M S......

  • @balajib5256
    @balajib5256 3 роки тому +5

    அனைத்து பாடல்களும் வாழ்க்கை தத்துவம் நிறைந்துள்ளது காலத்தை வென்ற பாடல் அருமை

  • @rajashekaransundararajan8713
    @rajashekaransundararajan8713 3 роки тому +5

    👌👌👌

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +17

    அற்புதமான பாடல்களை
    நமக்களித்த இரு தெய்வங்கள்...!

    • @elizabethp605
      @elizabethp605 3 роки тому

      Pp...m...........................................

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому

      @@elizabethp605 வணக்கம் மேடம்,
      தாங்கள் எழுதியிருப்பதின் அர்த்தம்
      என்ன ?

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 роки тому +8

    தனது அழகான கவிதை மூலம் தமிழ் மொழிவளர்ச்சிக்கு பலகாலம் தொண்டாற்றிய கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு அடியேன் நெஞ்சார்ந்த நன்றி தமிழ்த்தாயின் சார்பாக

  • @eurocarsindia3055
    @eurocarsindia3055 4 роки тому +6

    Superb songs..thank you sir..

  • @murugansv3162
    @murugansv3162 3 роки тому +21

    இராமாயணத்தை இப்பாடல் மூலம் சொல்லி யிருப்பார் கவிஞர். சிறப்பு

    • @I.Vijaya
      @I.Vijaya 10 місяців тому

      😊😊😊😊😊😊🎉😅😊

  • @vijeychitra6765
    @vijeychitra6765 Місяць тому

    Wow song so please to listen after busy day... Thank you.

  • @Mathi893
    @Mathi893 3 роки тому +5

    Great kannadasan

  • @rajanramaswamy9531
    @rajanramaswamy9531 3 роки тому +13

    TMS songs always SUPERB forever 👍

  • @gayathirikarthikeshav3446
    @gayathirikarthikeshav3446 Рік тому +1

    Ayya, ur all songs r superr.

  • @kasianandan9665
    @kasianandan9665 3 роки тому +17

    எனக்கு பிடித்த டி எம் சௌந்தரராஜன் சாங் பாடல்கள்

  • @ammuthyagarajan5746
    @ammuthyagarajan5746 2 роки тому +17

    ஐந்திற்குப்பிறகு ஆறைப்பெற்ற ஜுவ இனங்களின் நடைமுறைகளை விளக்கி ஒழுக்க நெறிகளை கவி, இசை,குரல் மூலம் தந்த ஆன்மாக்களை வாழ்த்தி மகிழ்வோம்.

    • @nehruindumathi795
      @nehruindumathi795 2 роки тому

      W

    • @nehruindumathi795
      @nehruindumathi795 2 роки тому +2

      என் என்னை யூ😭❤️

    • @thamizhvarallaru5911
      @thamizhvarallaru5911 2 роки тому +1

      பபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபஅஅஅஅஅஅஹஹஹஹஹஹஹஹபஅஅஅஅஅஅஅஅஅஹஹஅஅஅஅஅஅஅஹஅஅஅஅஅஅஅஅஹஹஹஹஹஹஅஅஅஅஅஅஅஅஅஅஅஹஹஅஅஅஅஅஹஹப

    • @saravanadigitalsound6972
      @saravanadigitalsound6972 Рік тому +1

      ​@@nehruindumathi795

    • @merinamerina9252
      @merinamerina9252 Рік тому

      @@nehruindumathi795 pat i

  • @gurusaran7193
    @gurusaran7193 2 роки тому +15

    I am 2k kid still his songs are the ones I love. Such an influencer . He influenced a lot of generations Such a great man

  • @chandrank4386
    @chandrank4386 11 місяців тому +3

    Old is gold. Super song. TMS voice super

  • @mohamedsulthan7276
    @mohamedsulthan7276 3 роки тому +6

    Sema ❤️💕

  • @shanmugamms982
    @shanmugamms982 3 роки тому +4

    Super

  • @Cricketlife64000
    @Cricketlife64000 2 роки тому +2

    Super o super

  • @natarajansubramaniyam6906
    @natarajansubramaniyam6906 4 роки тому +14

    கடல் நீர் உள்ள வரை கண்ணதாசன் புகழ் இருக்கும்

    • @chinniahchinniah5442
      @chinniahchinniah5442 3 роки тому

      ஈர் ரீர்4 டெரியர் ஏற் எரீர் ஈர் டீ ஏற் க ஈர் ரர் ஈர் டீ க ரு ஈர் r ஏற் ஈர் ரெட் ரே ரெட் ரெட் ஈர் ஈர் டீ ஈர் என்று கூறி ஏற் டீ ஈர் ஈர் ரெட்டி ஈர் ஈ ஈர் டீ ஈர் w ஈர் ஈர் என்று ஈர் ஈர் ரே ஈர் ஈர் ரெட் ஈர் ஈர் ஈ அகராதி தமிழ் r ஈர் என்று கூறி ஈர் என்று எறீர் ஏற் ஈர் ஈர் ஈர் ரே ஈர் ஈர் ஈர் ஈர் ஈர் ஈர் ஈர் ஈர் ஈர் ஈர் ஈ ஈர் ஏற் ஈர் ரே வீ ஈர் ஈர் ஈர் ஈர் ரே ஈர் ஈர்

  • @murugansv3162
    @murugansv3162 3 роки тому +8

    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே... பொன்னான வரிகள்.. அர்த்தமுள்ளது

  • @karthikeyans.7036
    @karthikeyans.7036 6 років тому +28

    என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தத்துவம் தான் இது.

  • @creamrpo5876
    @creamrpo5876 2 роки тому +2

    super...

  • @kodiswarang4647
    @kodiswarang4647 2 роки тому +8

    இதைப்போல இனிமேல் பாடல்கள் வரப்போவதில்லை. எல்லாம் பொக்கிஷம்.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Рік тому +3

    பாடல்கள் தொகுப்பு அருமை.இதுபோன்ற பாடல்களை அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களால் ரசிக்க முடியும்.இளைஞர்களின் ரசனை திசை மாறி விட்டது என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது.
    எனவே பாடல் கேட்பவர்கள் தங்கள் வயதை தெரிவித்தால் எத்தகைய ரசிகர்கள் பாடல்களை ரசிக்கிறார்கள் என்று தெரியவரும்.
    என் வயது 74

    • @SriAbiramiSenthil
      @SriAbiramiSenthil 3 місяці тому +1

      என் வயது 45

    • @vetrimarans1390
      @vetrimarans1390 2 місяці тому +1

      Me 24 😊

    • @rangasamyk4912
      @rangasamyk4912 2 місяці тому

      @@vetrimarans1390 அருமை.24 வயது பையன் ரசிக்கிறார் என்றால் மிகுந்த பாராட்டுக்குரியது

    • @vetrimarans1390
      @vetrimarans1390 2 місяці тому

      @@rangasamyk4912 tq uncle 🥰🥰

  • @satheeshkannan27
    @satheeshkannan27 26 днів тому

    Wow super nice old songs

  • @santhanalakshmi3253
    @santhanalakshmi3253 6 років тому +22

    மனதை மயக்கும் அற்புதமான பாடல்கள் ..

  • @mohamedismailmohamedrazick1067
    @mohamedismailmohamedrazick1067 4 роки тому +5

    Nice song

  • @selvamnagappan8856
    @selvamnagappan8856 4 роки тому +16

    Legend Padmashree Mr.Kannadasan.. His songs will not leave from World.....even after 1000 years, all peoples will hear Padma Shree Mr.Kannadasan Songs

  • @arumugamlakshmi1995
    @arumugamlakshmi1995 11 місяців тому +1

    Super super Thankes I very fine 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @keerthivasan7325
    @keerthivasan7325 3 роки тому +11

    MSV TMS KANNADASAN COMBO
    KVM TMS KANNADASAN COMBO
    GREAT COMBO

  • @suryalingaa4942
    @suryalingaa4942 3 роки тому +11

    Wow ,what a song wonderfull

  • @karthikrajthangavel7866
    @karthikrajthangavel7866 3 роки тому +5

    Old is gold. Evergreen songs. Really got relax.

  • @sainiiyer7283
    @sainiiyer7283 6 років тому +14

    Satti suttadada - after listening to this song could not listen to any other.This song says everything.

  • @valarmathinambirajan5658
    @valarmathinambirajan5658 4 роки тому +5

    Super songs.....🤩

  • @VenkatRaman-sb8mn
    @VenkatRaman-sb8mn 2 роки тому +6

    காலத்தை வென்ற இனிமை

  • @vipindasanamari1628
    @vipindasanamari1628 Рік тому +3

    Old is gold ❤

  • @kingofnaina
    @kingofnaina 3 роки тому +6

    Super 👍👌👋

  • @jothimurugan6891
    @jothimurugan6891 3 роки тому +4

    super 😭😭😭💔💔👌

  • @subadrasankaran8031
    @subadrasankaran8031 3 роки тому +28

    There is nobody equal to this combination now

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 роки тому +38

    ஐய௱ கண்ணத௱சன் அவர்களின் உடல் த௱ன் அழிந்தது. ஆன௱ல் அவருடைய ப௱டல்களுக்கு என்றும் அழிவில்லை.

  • @rajashekaransundararajan8713
    @rajashekaransundararajan8713 3 роки тому +16

    Kannadasan lyrics and T.M.S is fine

  • @krishnakrishnthi1743
    @krishnakrishnthi1743 4 роки тому +6

    என்றும் இனியவை

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 3 роки тому +19

    Kaviarasar is a great lyricist. TMS voice chanceless❤ 😍😘

  • @gopalkrishna4582
    @gopalkrishna4582 4 роки тому +2

    அருமையான கருத்து மிகுந்த பாடல்வரிகள் இசை குரலோசைஎல்லாம் திரைப்படம் மிகவும் பாராட்ட படும் பாடல் R.GopalKrishnan kovai

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 3 роки тому +18

    தாய்மை என்றும் மாறுவதிலை!!

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 3 роки тому +9

    What are the lyrics..melody...tunes by our late heroes...great..superb..

  • @ayeshan8184
    @ayeshan8184 3 роки тому +10

    Beautiful song

  • @l.narauananl.narauanan9731
    @l.narauananl.narauanan9731 3 роки тому +4

    No never now not nothing to கவிமன்னன் கண்ணன் அண்ணன் தாசன் நான் மண்ணாகி போகும் வரை அடிமை

  • @vennilakasinathan8151
    @vennilakasinathan8151 5 років тому +17

    Kannadasan iyya ,MSV iyya TMS iyya nengal nirantharamanavargal .. Ungaluku yendrum azhivey illai

  • @thirumalaisamythirumalaisa2443
    @thirumalaisamythirumalaisa2443 4 роки тому +12

    Olds gold

  • @amyrani7960
    @amyrani7960 3 роки тому +6

    Ponnal pogattum poda.... facts of life ... beautiful lyrics

  • @PTRGamingTamil
    @PTRGamingTamil 3 роки тому +14

    கேட்க கேட்க இனிமை 🥰

  • @pratheepalexander6462
    @pratheepalexander6462 2 роки тому +1

    Great

  • @kamalasivaraj290
    @kamalasivaraj290 Рік тому +1

    இது போன்ற அருமையான பாடல்களை எழுதியவர், இசை அமைத்தவர்கள் , பாடியவர், நடித்தவர்கள் அனைவரும் மறையவில்லை மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த உலகம் உள்ளவரை வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்கள். பழமைக்கு என்றுமே அழிவு கிடையாது.

  • @vallinayagam6435
    @vallinayagam6435 Рік тому

    Old is gold really super song's

  • @rilwanclu9723
    @rilwanclu9723 2 роки тому +1

    Wow semma songle

  • @jamesantonyjames7957
    @jamesantonyjames7957 4 роки тому +3

    Good Song.James

  • @supashnishanmugapragash7829
    @supashnishanmugapragash7829 3 роки тому +4

    I like old songs too

  • @gnathengopal3408
    @gnathengopal3408 4 роки тому +8

    Cannot match that year songs to this year, awesome 👍

  • @kumbalingamk5706
    @kumbalingamk5706 Рік тому

    Old is gold

  • @kayalvizhit7680
    @kayalvizhit7680 4 роки тому +8

    Vazhthkkal enrenrum👨‍👩‍👧‍👦

  • @Sathya-yt2xb
    @Sathya-yt2xb 3 роки тому +14

    காலத்தால் அழியாத காவியநாயகன்.கண்ணதாசன்,அவர்கள்

  • @subburaj7176
    @subburaj7176 2 роки тому +2

    What a reality song

  • @krameshkannan75
    @krameshkannan75 4 роки тому +3

    Priceless.....Songs that can be heard a thousand times again and again........

  • @sushilanair5557
    @sushilanair5557 3 роки тому +12

    Old is gold....ever green songs. ... they will last till the end of World 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️l❤️❤️❤️❤️

  • @subramaniperumal8764
    @subramaniperumal8764 5 років тому +9

    Good relax song

  • @drameeralipsmmohamed5117
    @drameeralipsmmohamed5117 4 роки тому +2

    Fantastic 👏 👏 👏. Nostalgic songs 🎵 👌 ❤ of Kavingnar Kannadasan Sir & TMS Sir.

  • @bestcoin5435
    @bestcoin5435 Рік тому +1

    எல்லாம் செளக்கியமே

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому +2

    Kaviarasar kannadasan fan

  • @jamesantonyjames7957
    @jamesantonyjames7957 4 роки тому +3

    All Time Great Song

  • @johnraju9816
    @johnraju9816 4 роки тому +6

    God spoke to me through this songs. I believe in Christ.

  • @adhithanarmurasutv3565
    @adhithanarmurasutv3565 4 роки тому +2

    அற்புதம்

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 роки тому

    கவிஞர் தொட்டதையே நானும் தொட்டுவிட்டேன் முதலிலே அவரும் பட்டதையே படுகிறேனை நானும் இடையிலே அவர் விட்டதையே அடியேன் விடுகிறேனே கடையிலே வாழ்க்கைக் கடையிவே

  • @ramanianna
    @ramanianna 6 років тому +55

    காலத்தால் அழியாத பாடல்களை கொடுத்த கண்ணதாசன் புகழ் வாழ்க.அன்னாருக்கு பாமாலை திகட்டாத தேன் சுவை தமிழை எளிய நடையில் பாமர மக்களும் புரிந்துக்கொள்ளும் வகையில் அவர் இயற்றி பாடல் காலத்தால் அழியாதவை.

  • @rameshsangantradunellai6850
    @rameshsangantradunellai6850 3 роки тому +7

    கவிஞர் கண்ணதாசன் தமிழ் சினிமா தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தம்

  • @nkppchemistry2390
    @nkppchemistry2390 3 роки тому +11

    இதைப் போல சிறந்த வார்த்தைகளை வைத்து கவிபாடும் கவிஞர்கள் இன்றளவும் இல்லை. இனியும் வரப்போவதில்லை...

  • @mrrespect7089
    @mrrespect7089 3 роки тому +1

    Gogo

  • @Budama_viswam
    @Budama_viswam 4 роки тому +7

    I don't know Tamil but these song super forever. Viswanadh Andhra Pradesh

  • @dkbaby6621
    @dkbaby6621 3 роки тому +4

    காலத்தால் அழியாத உண்மை வாழ்க்கைவரிகள்

  • @PradeepKumar-cv9vx
    @PradeepKumar-cv9vx 3 роки тому +8

    Kaliugathin krishnanan kannadasan...❤

  • @venkatesanv8071
    @venkatesanv8071 4 роки тому +38

    வாழ்க்கை யதார்த்தங்களை பாடலில் தந்த காவிய தலைவன்.

  • @rameshkodandaraman7967
    @rameshkodandaraman7967 4 роки тому +25

    ஓவ்வொரு பாடலுக்கு இடையில் வரும் விளம்பரங்கள் பாட்டை கேட்க்கும் ஆசையே போய்விடுகிறது

  • @sathyapollard8406
    @sathyapollard8406 4 роки тому +5

    Kannadasan sir u r great 🙏🙏🙏🙏

  • @rameshbabu280
    @rameshbabu280 6 років тому +8

    no one can create such a good songs like kannadasan which will not vanish. RAMESH BABU EAST tambaram

  • @bharathbharath162
    @bharathbharath162 6 років тому +29

    மதியாதார் தலைவாசல்
    மிதியாதே என்று மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது அதில் அர்த்தம் உள்ளது வாழ்க்கையில் மறக்க முடியாத தத்துவ வரிகள் #புலிபழனிவேல் பாமக-காரன் திட்டக்குடி-புலிவலம்

  • @rvsiva17
    @rvsiva17 4 роки тому +7

    ❤️ Such a Lovely Collection of Song's ❤️

  • @jayaramhn3866
    @jayaramhn3866 Рік тому +2

    TMS/PBS/Gantasala/Yesudas... etc great personalities 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿