பள்ளிகட்டு சபரிமலைக்கு பாடல்...யாரும் அறியாத பின்னணி | பக்தி பாடகர் வீரமணி ராஜு |

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 83

  • @easwaranm7083
    @easwaranm7083 Рік тому +1

    Pallkkaitu,சூப்பர் ஹிட் சாமி

  • @__SanthaprabuPGK
    @__SanthaprabuPGK Рік тому

    தாங்கள் கூறியது மனதை நெகிழவைக்கிறது ஐயா. ஐயப்பன் பாடல் கேட்கும் போது கண்களில் நீர் பெருகுகிறது ஐயா சுவாமியே சரணம் ஐய்யப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krish2006
    @krish2006 Рік тому +1

    சுவாமியே சரணம் ஐயப்பா உங்கள் பாட்டு கேக்காத ஐயப்ப பக்தர்களே இல்லை குருவே நம உங்கள் பாடலுக்கு நான் அடிமை

  • @vnrvinoth1075
    @vnrvinoth1075 2 роки тому +26

    Pallikatu is like a national anthem to all ayyappan swamys

  • @ramthalapathy1731
    @ramthalapathy1731 Рік тому

    ஐயா உங்களை வணங்குகின்றேன் சாமியே சரணம் ஐயப்பா

  • @venkatesanvenkatesan6038
    @venkatesanvenkatesan6038 Рік тому +1

    HMV வில் வீரமணி அவர்கள் பாடிய கேசட்கள் 30 முதல் 35 வைத்திருந்தோம் டேப்ரிக்கார்டர் மூலம் கேட்டு மகிழ்ந்தோம் வீரமணி அவர்கள் பாடிய பாடல்கள் என்றால் உடனே வாங்கிவிடுவோம்

  • @sakkaraimathavan1182
    @sakkaraimathavan1182 Рік тому

    நான் பலமுறை சபரிமலை சென்றுள்ளேன் நான் முதல் முறையாக கன்னிச்சாமியாக மாலை அணிந்து செல்கிறேன் உங்களது அறிவோம் ஐயப்பன் எபிசோட் மூலமாக நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி ஐயா பள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் அருமையும் தெரிந்து கொண்டேன் சாமியே சரணம் ஐயப்பா அனைவருக்கும் பிடித்த விரும்பிய எளிதாக மனதில் பதியக்கூடிய ஒரு அற்புதமான பாடல் ஐயப்பன் மூலமாக இந்தப் பாடலை பக்தர்களுக்கு பாடி வழங்கிய உங்களுக்கு மிகவும் நன்றி

  • @shr011104
    @shr011104 2 роки тому +7

    மெய் சிலிர்க்க வைக்கும் பாடல். இப்பாடலை பாட சந்தர்ப்பம் அமைந்தைவர்கள் அனைவருமே பாக்கியசாலிகள். அந்த ஐயனும் சிரஞ்சீவி, பள்ளிக்கட்டு பாடலும் சிரஞ்சீவி. அவனே தனக்கு வேண்டியதை வீரமணி-சோமு அவர்கள் மூலம் பெற்றுக் கொண்டான் என்பதே எனது கருத்து.

  • @sakkaraimathavan1182
    @sakkaraimathavan1182 Рік тому

    நன்றி ஜயா நான் உங்களது அறிவாம் ஐயப்பன் எபிசோடை பார்த்து ஐயப்பன் வாழ்க்கை வரலாறு தெரிந்து கொண்டேன் அருமையான முக்கியமான விஷயங்களை பதிவிட்டதற்கு அதற்கு மிகவும் நன்றி சபரிமலையின் முக்கியத்துவங்களை உங்கள் மூலமாக நான் தெரிந்து கொண்டேன் சாமியே சரணம் ஐயப்பா

  • @nareshkumarsugumar4970
    @nareshkumarsugumar4970 2 роки тому +19

    Mathimugam kande mayankiduvar... Sathyamana varigal...

  • @kanniyappana1814
    @kanniyappana1814 2 роки тому +4

    ஐயப்பன் என்றாலே சாமி வீரமணி ஐயா அவர்கள் பாடல் ஐயப்பன் மீது தன்னையே மறந்து ஆதிக்க பக்தி வந்துவிடும் வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @dineshbabu1558
    @dineshbabu1558 Рік тому +2

    Literally cried... Goosebumps

  • @kanika5951
    @kanika5951 2 роки тому +2

    ஓம் சுவாமியே ....................ய்
    சரணம் ஐயப்பா !
    புண்ணியம் புண்ணியம் புண்ணியமே .................!
    இதனை பார்க்கையில் புண்ணியமே!
    புண்ணியம் புண்ணியம் புண்ணியமே .................!
    இதனை கேட்கையில் புண்ணியமே!
    புண்ணியம் புண்ணியம் புண்ணியமே .................!
    ஐயப்பன் அருள் தரும் புண்ணியமே ..............!
    ஓம் சுவாமியே ......................ய்
    சரணம் ஐயப்பா!

  • @harithramohanraj5505
    @harithramohanraj5505 Місяць тому

    Arumaiyaana vilakkan

  • @Namachivayamraju
    @Namachivayamraju Рік тому

    இந்த பாடலை கேட்டுதான் நான் அய்யப்பனின் சன்னதிக்கு சென்றேன்..

  • @303raam
    @303raam 2 роки тому +1

    ஐயப்பன் பாடலை கேட்டு வந்த நான் நேற்று அவர் அருளால் சபரிமலை சென்று தரிசனம் செய்துவிட்டேன்.சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏

  • @krish2006
    @krish2006 Рік тому +1

    பள்ளி கட்டு சபரிமலைக்கு இந்த பாடலை கேக்கும் பொழுது சபரிமலை போய் வந்த மாதிரி இருக்கிறது

  • @रोहितशर्मापराशर

    Annadana Prabhuve Sharanamayyappa . Unnai daivam enpatha Gurunathan enpatha. Swami Sharanam. Nice Spiritual experience Explained Swami Sharanam 🙏

  • @venkkatesperumal5239
    @venkkatesperumal5239 2 роки тому +3

    சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் மிகவும் அருமை சார்

  • @prasadms242
    @prasadms242 2 роки тому

    Great job Ayya

  • @sathishrajasekar3619
    @sathishrajasekar3619 2 роки тому +1

    100% agree with Shri.Veeramani Raju swamy..Sabarimala is not a picnic spot

  • @yearbiyaluminimaiye4070
    @yearbiyaluminimaiye4070 2 роки тому

    உண்மை உண்மை உண்மை உண்மை அய்யப்பன் அருள் பரிபூரணமாக தங்களுக்கு உள்ளது

  • @kibh14
    @kibh14 Рік тому

    God made me to hear this. Thank u ayyaappa and veeramani ayya

  • @veerasekaran7672
    @veerasekaran7672 2 роки тому

    🙏ஐயப்பா 🙏பகவானே 🙏

  • @harithramohanraj5505
    @harithramohanraj5505 Місяць тому

    Somu veeramani.veeramani raju.abishek raju

  • @manimaran-lt7be
    @manimaran-lt7be 2 роки тому

    Ayyapan sidhar nu solldranga adha pathi oru video podunga

  • @svgkamaleshyt3109
    @svgkamaleshyt3109 Рік тому

    Super

  • @shivamvinoth
    @shivamvinoth 2 роки тому +3

    Swamiye saranam ayyapa

  • @maragathavel4483
    @maragathavel4483 2 роки тому +1

    சரணகோஷ பிரியனே
    நெய் அபிஷேக பிரியனே
    அலங்கார பிரியனே
    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @balajirammoorthy8421
    @balajirammoorthy8421 2 роки тому +7

    Speechless sir...thank you so much for sharing the story... 🙏

  • @nagendranrajaguru5108
    @nagendranrajaguru5108 2 роки тому +1

    ஆகா...!
    ஐயா, பல விசயங்களை தெரியவைத்தீர்கள்.
    நன்றி !
    "சுவாமியே சரணம் ஐயப்பா !"

  • @pmurugan8564
    @pmurugan8564 2 роки тому +1

    சுவாமியே சரணம் ஐயப்பா..........

  • @kvbdc9410
    @kvbdc9410 2 роки тому +2

    ஸ்வாமி ஸரணம் ஐய்யப்பா

  • @unitedworldcare9497
    @unitedworldcare9497 2 роки тому

    நன்றி

  • @rithikar3107
    @rithikar3107 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @303raam
    @303raam 2 роки тому +2

    Absolutely true.Energetic song.Every Devotee used to listen atleast once before leave for Sabarimala. Saamiyea Saranam Ayyappa.....

  • @nagukrithi5990
    @nagukrithi5990 2 роки тому +2

    Swamiye Saranam Ayyappa. Sir, Every time I hear Pallikattu song, tears come to my eyes sir. Ennai maranthu viduven sir. I feel blessed to hear the history of this song. Neenga sonnathu 100000% true sir - Sabarai malai irukum varai Pallikattu Song irukum sir. Idhu unmai , Idhu unmai, Idhu unmai ...

  • @alagarsamy7781
    @alagarsamy7781 2 роки тому +2

    🙏🙏🙏சுவாமியே சரணம் ஐயப்பா

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 роки тому +2

    Heart touching Song

  • @ArunKumar-lh5dq
    @ArunKumar-lh5dq 2 роки тому +2

    K.veeramani ayya songs are awesome to listen. legendary singer for ayyappa sami

  • @malolanp5771
    @malolanp5771 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kitchen-dinner3686
    @kitchen-dinner3686 2 роки тому

    Dhinamum en veetil olikum bakthi padal palikatu matume... Endha visheshta natkalanalum sari enaku therindha en veetila dhinamum ketkum orey padal... En palikatu paadal.......

  • @srinivasans4669
    @srinivasans4669 2 роки тому +1

    Blessed to hear these words from you. Saranam Ayyappa.

  • @theoccationguy
    @theoccationguy 2 роки тому +2

    Swamyea saranam ayyappa om namasivaya namaga Om namo narayanaya namaga Om ❤🌺🌺💖💖💛💚💚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @prabhakarparasaram93
    @prabhakarparasaram93 2 роки тому +1

    Swamiye Charanam Iyyappa

  • @nrgamer3898
    @nrgamer3898 Рік тому

    🙏🏾

  • @krishnamani5352
    @krishnamani5352 2 роки тому

    Karnataka especially my father has gone sir at that time

  • @srinivasrajini975
    @srinivasrajini975 2 роки тому

    ❤️🙏❤️

  • @thangamurugan6735
    @thangamurugan6735 2 роки тому +1

    SWAMIYAE Saranam Ayyappa

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 2 роки тому +2

    Very informative programme!!!! Now we know about the contribution of mr veeramani and somu brothers and sons contribution to popularise songs of lord ayyappa of sabarimalai amongst crores of devotees in all southern states of India and tamilians of foreign countries also!!!!!!!!!!!!!!!!!!!!

  • @adithkrishnachempath3881
    @adithkrishnachempath3881 2 роки тому

    🥰🙏🥰🙏

  • @ragulkrishnamoorthi5370
    @ragulkrishnamoorthi5370 2 роки тому +1

    Sami saranam 🙏

  • @vasanthas5838
    @vasanthas5838 2 роки тому

    Which slokam jagadguru adi shankara wrote about swami ayyapan.please let us know

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 2 роки тому

    Ayya arumai muga arumai🙏🙏🙏 palikotu saparimaliku ungal padal muga arumai ayya valzhga valamudam👏👏👏👏

  • @porchelviramr4404
    @porchelviramr4404 2 роки тому

    மிக்க நன்றி ஐயா! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @easwaranm7083
    @easwaranm7083 Рік тому

    நானு இந்த pallkkaitu

  • @kumarpartha7512
    @kumarpartha7512 2 роки тому

    Ever green hit of K Veeramani

  • @workwithbalaji9143
    @workwithbalaji9143 2 роки тому

    சுவாமி சரணம் 🙏

  • @kumarappansp4121
    @kumarappansp4121 2 роки тому +1

    1978/80 Veeramani Padiya Padalkalai Endru Ketka Mudiya Valiyai Kanavendukiren

  • @அமுதா1008
    @அமுதா1008 2 роки тому +2

    பள்ளி கூடம் சபரிமலைங்க,
    படிக்கும் பாடமெல்லாம் சரண கோஷங்க,
    சொல்லி தந்தார் குருசாமிங்க ,
    நாமும் சொல்ல சொல்ல கோடி நன்மைங்க,
    பள்ளிக்கூடம் சபரிமலைங்க....
    இந்த பாடலை யார் பாடினார்கள் என்று தெரியுமா | தெரிந்தால் தயவு செய்து இங்கு குறிப்பிடுங்கள். சிறு வயதில் 30 வருடத்திற்கு முன் கேட்ட ஐயப்பன் பாடல், அதை பற்றி விசாரித்தாலும் தெரிந்து கொள்ள முடியவில்லை

  • @venkkatesperumal5239
    @venkkatesperumal5239 2 роки тому +3

    இது ஐயப்பன் சுவாமியின் தேசிய கீதம் பாடல்

  • @narayananchinnan8058
    @narayananchinnan8058 2 роки тому

    Swamiyae Saranam Ayyappa...
    Swamy.. What does the picture behind you back left depict??? A Saint or Mannpuli?? What exactly is this??? Anything relevant to spirituality????

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf 2 роки тому

    What is mean by Palli kattu ???

    • @pmurugan8564
      @pmurugan8564 2 роки тому +2

      பள்ளிக்கட்டுக்கு அர்த்தம் என்னவென்று சொன்னால் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்வது ஆகும்.... அதாவது ஒவ்வொரு மனிதனும் தன் வீட்டில் இருந்து புறப்பட்டு எல்லாம் வல்ல கடவுள் ஸ்ரீ தர்ம சாஸ்தா வை காண அந்த தூய்மையான இருமுடியை கட்டி புனிதப் பயணம் கிளம்புதல் (பள்ளிக்கட்டு) என்ற வைபவமே பள்ளிக்கட்டு என்பதாகும்......

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf 2 роки тому +1

    Tamil Nadula irukara koviluki edhavudhu....famous panni vidugaaaa....

    • @pmurugan8564
      @pmurugan8564 2 роки тому +3

      நிறைய பாடல்கள் தமிழ்நாட்டுக்கு பாடி famous ஆக்கி விட்டு இருக்கார்கள்.... நீங்கள் எல்லாம் சொல்வதற்கு முன்பாக (50 வருடங்களுக்கு முன்பாகவே) இதை செய்து இருக்கிறார்கள்.....

    • @krshkumar90
      @krshkumar90 2 роки тому

      Ne Enna panni iruka tamilnadu ku....

  • @kannatha548
    @kannatha548 2 роки тому

    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @anujamanu9125
    @anujamanu9125 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @adithkrishnachempath3881
    @adithkrishnachempath3881 2 роки тому

    🥰🙏🥰🙏

  • @nareshkumarsugumar4970
    @nareshkumarsugumar4970 2 роки тому +1

    Swamye saranam Ayyappa

  • @balasekar8813
    @balasekar8813 2 роки тому

    Swami saranam

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @siddheshwaranmuthusamy
    @siddheshwaranmuthusamy 2 роки тому +3

    Swamiyae saranam ayyappa..

  • @adithkrishnachempath3881
    @adithkrishnachempath3881 2 роки тому

    🥰🙏🥰🙏

  • @hariramkv3982
    @hariramkv3982 2 роки тому

    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 роки тому +1

    Swami Saranam