திரைப்படத்தில் மட்டும் தான் வில்லனாக நடித்தார்கள் நம்பியார் சாமி நிஜவாழ்க்கையில் இவர் ஹீரோ தான் காட்சி முடிந்த அடுத்த கணமே சிகரெட்தீயினை அணைத்து விடுவார்கள் நம்பியார் சாமி அவர்கள்
90 வருடங்கள் வாழ்ந்தார்....அவர் 100வது வயதில் சந்திக்கிறேன் என்றார்...ஆனால் கடவுள் அவருக்கு 90 வயது தான் கொடுத்தார்....இந்த மாதிரி மனிதர்களெல்லாம் இனி பிறப்பது அரிது...நம்பியார் ஐயா வாழ்க.
எவ்வளவு பெரிய வில்லன் நடிகர் எவ்வளவு பெருமையாக பதில் சொல்கிறார் கடவுளே அதோட மனுஷன நல்லவனாக வாழ வேண்டும் என்றால் கடவுள் நம்பிக்கை ஆன்மிகம் இதனால் தேவை 🙏🙏🙏🙏
@@suku-jz8vt மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் நல்லது கெட்டது உண்டு விஜயகாந்த் இல்லை என்றால் தமிழ் திரை உலகில் பல இயக்குனர்கள் இல்லை.. அவர் சுற்றியுள்ள மனிதர்கள் அவர் கெட்டுப் போக காரணம்..
Gobinath is one of the luckiest person in journalism...coz the most of the person's he interviewed was either a legendary or hard to come by in interviews...!
Gopinath Anna intha interview va nan unga book “ner ner thema” la villain Sonna vedham thalaipula than first vasithen ipo first time videova pakkuren. Nice interview
I saw your Neeya Naana today about Kids vs Teachers. I'm a Professor in Engineering College with ME, MBA, (PhD). I am earning only 25% salary for the past two years due to COVID pandemic situation. I literally cried while seeing the program. Almost all the schools and colleges in Tamilnadu are like this only. We will be in safer situation only when the college opens. You are a big celebrity in Tamilnadu. You can change the situation if you try. I am requesting you whatever you can do for the Teachers and Professors like us in Tamilnadu. Pls change this bad situation in Tamilnadu as soon as possible, sir.
M. N. Nambiar, M. G. R., K. R. Vijaya , Sujatha ( film actress), Sukumari, Revathi, Radha , Ambika , Shobhana,, Urvashi, Kalpana, Nayanthara ,M. S. Viswanathan, K. J. Yesudas, K. S. Chitra, Sujatha Mohan , Unnikrishnan etc. from Kerala. Though they are not Tamilians their contribution in Tamil film industry is evergreen. In the above list M. N. Nambiar is acted in moreTamil movies , less in Malayalam movies .I have not seen MGR in Malayalam movie. Excellent artists. ❤️❤️
நம்பியார் குருசாமி இன்னமும் நம் ஐய்யப்ப பக்தர்கள் மனதில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார் .
நம்பியார் சாமி நிஜத்தில் கதாநாயகன்.அவர்கள் வாழ்ந்த காலங்களில் நாம் வாழ்ந்தோம் என்பதே பெருமை
உண்மையை சொல்லாதே நன்றி சூப்பர் சூப்பர்
திரைப்படத்தில் மட்டும் தான் வில்லனாக நடித்தார்கள் நம்பியார் சாமி நிஜவாழ்க்கையில் இவர் ஹீரோ தான் காட்சி முடிந்த அடுத்த கணமே சிகரெட்தீயினை அணைத்து விடுவார்கள் நம்பியார் சாமி அவர்கள்
90 வருடங்கள் வாழ்ந்தார்....அவர் 100வது வயதில் சந்திக்கிறேன் என்றார்...ஆனால் கடவுள் அவருக்கு 90 வயது தான் கொடுத்தார்....இந்த மாதிரி மனிதர்களெல்லாம் இனி பிறப்பது அரிது...நம்பியார் ஐயா வாழ்க.
தமிழ் கடவுள் தமிழ் எழுதியதற்கு நன்றி
@@nagarananagarana9090 5。
。
🌑
Appa saranam 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
இவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டு சபரிமலையில் இவர் கட்டிய நம்பியார் மடம் காலம் காலம் இவருடைய பெயரை போற்றுகிறது
எவ்வளவு பெரிய வில்லன் நடிகர் எவ்வளவு பெருமையாக பதில் சொல்கிறார் கடவுளே அதோட மனுஷன நல்லவனாக வாழ வேண்டும் என்றால் கடவுள் நம்பிக்கை ஆன்மிகம் இதனால் தேவை 🙏🙏🙏🙏
நல்லவனா இருக்கணும்னு ஆசை... - மிக எளிமையா சொல்லிட்டார், முயற்சி பண்ணுவோம் நாமும்
நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர்
தரமான கேள்விகள் சிறந்த பதில்கள்... அந்த தழுதலுத்த குரலிலும் ஒரு கம்பீரம் 🙏🏻
இந்த பேட்டியை பார்த்துவிட்டு யாரல்லாம் நம்பியார் படம் யூடியூப்ல தேடப்போரிங்க அவங்க மட்டும் லைக் போடுங்கள் 😁😁
நல்ல சிந்தனைகள் தேவை 👌 அருமை ஐயா 🙏
எனக்கு அறிவுரை கூறும் பழக்கம் இல்லை ! நம்பியார் சார் வாழ்க
மிகவும் தீர்க்கமான பேட்டி மற்றும் தெளிவான நேர்மையான நேர்மறையான அணுகுமுறை உள்ள மனிதராக வாழ்ந்திருக்கிறார்
திரை உலகில் இரண்டு நல்ல மனிதர் ஒன்று நம்பியார் இன்னொருவர் விஜயகாந்த்
விஜயகாந்த் நல்லவர் தான் ஆனால் சரக்கு போடாம நடிக்கமட்டார், இன்னும் நிறைய கெட்ட பழக்கம் இருக்கு வேண்டாம் விஜய காந்த் பேறு கெட்டுவிடும்
@@suku-jz8vt மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் நல்லது கெட்டது உண்டு விஜயகாந்த் இல்லை என்றால் தமிழ் திரை உலகில் பல இயக்குனர்கள் இல்லை.. அவர் சுற்றியுள்ள மனிதர்கள் அவர் கெட்டுப் போக காரணம்..
ரஜினி மிக நல்ல மனிதர்
பொறாமை குணம் இல்லாமல்
அனைவரையும் வாழ்த்தி பேசும் குணம் தன்னடக்கம் உள்ள மனிதர்
Super
🙏💖கேப்டனுடன் நிறைய படங்களின் நம்பியார் ஐயா நடித்துள்ளார்
சின்னவயதில் சினிமாவில் நம்பியார் பார்த்தாலே பயமாக இருக்கும் ஆனால் தற்போது பயமில்லை மரியாதை வருகிறது
from 90s kids thane
On screen villain!!!!! Real life humanity 🙂
நம்பியார் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தது நாம் செய்த பாக்கியம்🙏🙏🙏
மிகவும் சந்தோஷமாக இருந்தது இதைப் பார்த்த போது மிகவும் நன்றி 👌👌👌😍😍💐💐💐💐🙏🙏
இவரை மனிதர் என்று சொல்லுவதை விட புனிதர் என்று சொல்வதே சரியாக இருக்கும்
வாழ்க அய்யா M.N. நம்பியார் அவர்கள் புகழ் . 🙏சாமியே சரணம் அய்யப்பா🙏
இந்த தங்கத்தை எனக்கு மிகவும் பிடிக்கும்
MGR and Nambiar both are legends 🙏🙏🙏
எனக்கு நம்பியார் ஐயாவே ரொம்ப ரொம்ப பிடிக்கும் 💞💞💞💞💞🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
தெய்வம் ஐயா நீங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sirappuu miggaa sirappuu🌹🌹🌹👍👌👏🙏
நிஜ வாழ்க்கை யில் அவர் ஒரு மா மனிதர்.அவர் இடத்தில் இருக்கின்ற பனிவு நம்மிடத்தில் இல்லை.
நல்ல உள்ளங்கள் வாழ்ந்த நாடு.... ம்...
My guru swami. Love you sir. Always.
சுவாமியே சரணம் ஐயப்பா
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 📿📿🙏💯🌹😭💐🌸🌸
Evvlo positive vibes antha nalla manushan peachula. Nambiyar saami oru sarithiram
What a legend,he is ? Gentleman,thanks for sharing Gobi sir,positive vibes
🙏 எங்கள் குருசாமி 🍎💐🙏
Gobinath is one of the luckiest person in journalism...coz the most of the person's he interviewed was either a legendary or hard to come by in interviews...!
நல்ல வரவேற்பு வாழ்க வளமுடன் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nambiar sir the great human in real life
and a ferocious villain in cinema
A great man
தகவலுக்கு நன்றி
Loved villian ❤
🔥🔥MGR vs NAMBIYAR🔥🔥
மாமனிதர் அவர்
🙏🙏🙏
உண்மை உலகில் நம்பியார் மிகவும் நல்லவர் புனிதன்
மறக்க முடியாத நினைவுகள். இந்த வீடியோ ஒரு பொக்கிஷம். ❤❤❤❤❤❤❤❤ ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏 (From Sri Lanka)
god blessing sir
சரிதா அவர்களுக்கு நன்றி
இந்த காணொளியில் கற்றது எத்தனை பெயரிய இடத்தில் இருந்தாலும் எத்தனை அதிக வயதிலும் இருந்தாலும் நமக்கு தேவை தன்னடக்கம்
குரு சாமி அய்யா
உயர்திருM.N நம்பியார் அய்யா
சுவாமி சரனம் ஐயா 🙏
மஹா குரு சுவாமி 🙏🏻🙏🏻🙏🏻
மிகப்பெரிய வில்லன் அருமையான நடிகர்
நல்ல மனிதர்
நல்ல சிந்தனைகள் தேவை ❤
Wow gopinath sir ungala enaku romba pidikum 15 yrs a nan unga fan
Poti e puuuuu
❤️👍Ayya Anubuvam pesuthu 👍❤️
True and pure legend.👏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
எங்கள் மகா நம்பியார் குருசாமி பதம் தொட்டு வணங்குவோம்
So kind and good soul
Gobinath is a inspirer👍👍
Positive = M.N Nambiyar Samy
Great actor and noble human being.
Hatsoff Gobinath
My Fevorite tv presenter
Gopinath Anna intha interview va nan unga book “ner ner thema” la villain Sonna vedham thalaipula than first vasithen ipo first time videova pakkuren. Nice interview
கலையுலகில் ஒரு கவரிமான்
கோபி அண்ணா எவ்வளவு அழகா இருக்கீங்க சூப்பர்
ஓம் மகா குருசாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏
🙏 Engal GURUSAMY 🙏
நல்லமனிதன்.
So cute, Love you thaatha🥰🥰😍
Nambiar and mgr legend of Indian cinema
Swamaye Saranam Ayyappa 🙏🙏🙏
Ur rock star ⭐⭐
Great.👌👌🙏🙏
I saw your Neeya Naana today about Kids vs Teachers. I'm a Professor in Engineering College with ME, MBA, (PhD). I am earning only 25% salary for the past two years due to COVID pandemic situation. I literally cried while seeing the program. Almost all the schools and colleges in Tamilnadu are like this only. We will be in safer situation only when the college opens.
You are a big celebrity in Tamilnadu. You can change the situation if you try. I am requesting you whatever you can do for the Teachers and Professors like us in Tamilnadu. Pls change this bad situation in Tamilnadu as soon as possible, sir.
നല്ലവനുക്ക് നല്ലവ൪, സ്വാമി ശരണം
Omm Swami Saranam Ayyappa...🙏🙏🧘
Ungal mugathai parkkum pothe oru theiveega Kali therikarthu..ungalathu nadippum enaku romba pidikum mgr sir enaku niyapagam vanthal koodave ungalathu mugamum nadippum ninavuku varum.. mgr udan neengal naditha padangalaiye nan virumbi parppen..
குருசாமிக்கெல்லாம் குருசுவாமி எங்க நம்பியார் சாமி. சுவாமிசரணம் சாமி.
MN Nambiar ayya oru manidhar deivam.Ayyapa swamiyin avadharam avar.Namma ellorum avar miss pannurom🙏🙏
My favorite Actor
My all time favourite person nambiar sir,, great salute to you sir
Such a legendary actor ❤
Hardon devotee of lord Ayyapa
What a life balance swami 🙏
நல்ல சிந்தனை அதுவே வெற்றி க்கு வழி....
வணக்கம் அண்ணா.திரு. விஜயகுமார் ஐ.பி.எஸ் பேட்டி யினை பதிவிடுங்கள்.வெகு நாட்களாக காத்துக்கொண்டிருக்கிறேன்.
Nambiyaar a very diginified person tetotaller.
Yes
100% sure
Intha video pathathuku apram nambiyar sir ah romba pidichuruchu anna😊
Generally MN very gud guy.. Movies only villan real life gud human
M. N. Nambiar, M. G. R., K. R. Vijaya , Sujatha ( film actress), Sukumari, Revathi, Radha , Ambika , Shobhana,, Urvashi, Kalpana, Nayanthara ,M. S. Viswanathan, K. J. Yesudas, K. S. Chitra, Sujatha Mohan , Unnikrishnan etc. from Kerala. Though they are not Tamilians their contribution in Tamil film industry is evergreen.
In the above list M. N. Nambiar is acted in moreTamil movies , less in Malayalam movies .I have not seen MGR in Malayalam movie. Excellent artists. ❤️❤️
Padmini too
Good 👍
Swamiye saranam ayyappa ❤
Appa come back 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢
Swami Saranam Ayyappa
Very good hero
Good sir
Really he is a great man
நல்ல மனிதர்
Swamiye saranam iyyappa
தன்னைப் பிரபலபடுத்திக்கொள்ளாமல் அறநெறி பிறழாமல் பூரண வாழ்க்கை வாழ்ந்து மறைந்த மகான். சேட்டன் மார்க்கு சேட்டன் மார். தமிழருக்கு தமிழர்.
Very good interview sir.
Ena manushan pa 😇💯❤️🩹
Thanks bro..,
Both are handsome 😊
Genius, Great man . Nambiyar sir.
Good question good answer
நாத்திகம் பேசி நாட்டை நாச படுதும் தீய சக்திகள இந்த காணொளி காண வெண்டிகிரென்...
❤️❤️❤️❤️❤️🙏
Ungala pathathula romba santhosamma irukku wary nice man unga Padam romps putikkum sir love is for you miss sir mgr