சமையல் பண்ணா பொம்பளைன்னு சொல்லுவியா ? : Vignesh Kitchen Emotional Interview With Mother

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2023
  • #vigneshkitchen #tamilcooking #metromail
    Part 02 : • அம்மாக்கு Periods-வந்த...
    Vignesh has a great interest and passion in cooking. Vignesh personally sees cooking as an hobby. He uploads vegetarian cuisines and dishes across the globe, according to the choice of his viewers and commentators .
  • Розваги

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @VigneshKitchen
    @VigneshKitchen 8 місяців тому +516

    Thank you Metro team for this awesome interview..
    Great job and good questions by Najma! All the very best team.. it was a great day❤

    • @rockey4631
      @rockey4631 8 місяців тому +25

      Can i say one thing frankly vikky
      Sorry to involve caste here but. I need to say
      Being a Brahmin myself i faced many trolls like this in my school days(very worst vulgar troll)
      1st they are seeing the caste instead of what things we are doing
      Our tn ppl mindset is changed due to certain political parties
      They dont see our heart 😢

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers 8 місяців тому +7

      Do not worry Vignesh. You n mom does not have castism..

    • @phy3006
      @phy3006 8 місяців тому +4

      Keep going man 👨 ❤

    • @loga007
      @loga007 8 місяців тому +11

      Thambi what a maturity... Hats off... Great mind and thought... God bless you

    • @enthusiasticasian6189
      @enthusiasticasian6189 8 місяців тому +5

      Vignesh- You are doing what you like with conviction. Keep going.

  • @Saran276
    @Saran276 8 місяців тому +247

    இப்போ தேவை ஆம்பளயோ பொம்பளயோ கிடையாது... கொஞ்சமாவது இரக்கம்,அன்பு உடைய நல்ல மனிதர்கள்

  • @JegathaJones
    @JegathaJones 8 місяців тому +912

    விக்கி தம்பி நீ ஜாதிய முன்ன நிருதாம மனிதன் ன்னு சொன்னா பாரு அங்க நிக்கிற நீ well done ❤

    • @subashvenugopal9952
      @subashvenugopal9952 8 місяців тому +12

      Anga okanthu tu tana iruka... Neikiranu solringa

    • @JegathaJones
      @JegathaJones 8 місяців тому

      @@subashvenugopal9952 ஐ காமெடி

    • @llllllllll3603
      @llllllllll3603 8 місяців тому +5

      Vaiyala sona pathathu other castela marriage panuvingala

    • @kalyanisubramaniam5441
      @kalyanisubramaniam5441 8 місяців тому

      @@llllllllll3603will you do that?

    • @periasamisami2444
      @periasamisami2444 8 місяців тому +28

      ​@@llllllllll3603yenga Brahmins than maximum other caste la marriage pannikiranga and also no honour killing in their caste

  • @SarasusSamayal
    @SarasusSamayal 8 місяців тому +38

    அடி, தூள், கலக்கிட்டீங்க விக்னேஷ்.மனசுல உள்ளதை open ஆ பேசிட்டீங்க Interview அருமை அருமை விக்னேஷ்.அம்மாவின் குரல் வளம் வழக்கம் போல் சூப்பர்.வாழ்த்துக்கள் விக்னேஷ் 🎉

  • @prasannaNandu
    @prasannaNandu 8 місяців тому +109

    I'm a non vegetarian. This guy made me to love the vegetarian foods more. The way he presents his food and variety which they show are so interesting to watch. Keep it up Vignesh

  • @sathyabamak5204
    @sathyabamak5204 8 місяців тому +171

    விக்னேஷ் முதலில் நீங்கள் ஒரு அம்மாவிற்கு நல்ல மகன் உங்கள் அம்மாவிற்கு மட்டுமல்ல உங்கள் சேனலை பார்க்கும் அனைத்து தாய்மார்களுக்கும் எதையும் பற்றி கவலைப் படாமல் நீங்கள் உங்கள் வேலையைத் தொடருங்கள் உங்களை ஆசீர்வதிப்பவர்கள் என்றென்றும் உங்கள் வளர்ச்சி க்காக கடவுளிடம் வேண்டிக்கொண்டே இருப்போம்

    • @sridevigopal2462
      @sridevigopal2462 8 місяців тому +2

      Ipdi oru paiyan irukku ma..romba nalla kuzandha pa nee

  • @sayeesings
    @sayeesings 8 місяців тому +68

    விக்னேஷ் அனைத்தையும் நொறுக்கி விட்டு முன்னேறு அம்மா பாடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤❤👌👌👏👏👏👍👍👍🙏🙏🙂

  • @user-rz2pn6ym5d
    @user-rz2pn6ym5d 7 місяців тому +4

    தம்பி நீங்க சமைப்பது கடவுள் கொடுத்த வரம் நீங்க தோட்டத்து செய்ய சங்க வாழ்த்துகள்

  • @poogo2062
    @poogo2062 8 місяців тому +10

    இந்தக்காலத்தில், வீட்டுக்கு ஒரேபிள்ளை மட்டுமே உள்ளது விக்னேஷ், உன்னப்போலத்தான் எல்லாத்திலும் அம்மாவுக்கு உதவி பண்ணியாகனும். அதுக்காக பெற்றவர்களை கவனித்துக் கொள்ளும் உன்னைப்போன்ற பிள்ளைகளை குறைசொல்லும் வீணர்களைப்பற்றி கவலை கொள்ளாதீர்கள். அம்மா இன்னைக்கி என்ன சமையல் என ஆரம்பிக்கும் அழகே தனி. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள். ❤

  • @abiramiemperumal8595
    @abiramiemperumal8595 8 місяців тому +51

    வீண் பேச்சு பேசுறங்களுக்கு நல்ல பதிலடி உங்கள் பணி தொடரட்டும் விக்னேஷ்

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 8 місяців тому +39

    மிக அருமையான பேச்சு. விக்னேஷ்..உன்னை எதிர்ப்பவர்களுக்கு சரியின சவுக்கடி பேச்சு.❤❤❤🎉🎉🎉🎉

  • @madhum6773
    @madhum6773 8 місяців тому +12

    நான் திருநங்கை,, என்னை கேலி பண்ணி என் அம்மாவை கேலி பண்ணி சாகடிச்சுட்டாங்க,, கவலை வேணாம் தம்பி மற்றும் அம்மா

  • @Saran276
    @Saran276 8 місяців тому +34

    எதார்த்தமான,நியாமான பேச்சு விக்கி bro மற்றும் அம்மா.. வாழ்த்துக்கள்🎉🎊.. இன்னும் நிறைய வீடியோக்கள்,உணவுகள்,கிராமத்தின் அழகு காட்சிகள்,அம்மாவின் பாடல்கள், தோட்ட வீடியோக்களை எதிர்பார்க்கிறோம்..

  • @renganathanmadhavan2813
    @renganathanmadhavan2813 8 місяців тому +17

    நல்ல புரிதலான தெளிவான பேச்சு.ஆண் என்ற அகம்பாவம் உள்ளவர்க்கு வாய்யடைப்பான விளக்கம்.நன்றி பா🎉

  • @QatarLifestyleTamil
    @QatarLifestyleTamil 8 місяців тому +44

    உந்தன் சமையலுக்கும் அம்மா மற்றும் பாட்டியின் பாடலுக்கும் நான் அடிமை ❤

  • @illam77
    @illam77 8 місяців тому +6

    வாழ்ந்தாலும் ஏசும் , தாழ்ந்தாலும் ஏசும்.... இதெல்லாம் மனிதர்கள் என்ற பெயரில் உள்ளவர்களுக்கு சகஜம், எல்லாவற்றையும் சிரித்த முகத்துடன் எடுத்துக் கூறும் இருவரும் எவ்வளவு மெச்சூரிட்டி.... இருவரும் உங்கள் விருப்பப்படி, வளமுடன் விளம்பர வாழ்த்துக்கள் தம்பி

  • @n.vasanthanatarajan8043
    @n.vasanthanatarajan8043 8 місяців тому +7

    இவ்வளவு நாட்கள் உங்கள் Channel பார்த்தாலும் Subscribe செய்யவில்லை .இந்த Video பார்த்து விட்டு பண்ணி விட்டேன். அம்மா மீது அன்பு, பாசம், மரியாதை வைத்த அனைவருமே வாழ்க்கையில் நல்ல நிலமையில் இருக்கிறார்கள் . எதையும் ஒழுங்காக செய்யத் தெரியாமல் இருப்பவர்கள் தான் மற்றவர்களை பொறாமையால் குறை கூறுவார்கள் .நீங்கள் நீங்களாகவே இருங்கள். அம்மாவிற்கு அருமையான குரல் வளம்.

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg 8 місяців тому +104

    Negative comments களை தவிர்துறுங்க விக்கி நான் அம்மாவோட big fan💕🥰🥰💕💕💕💕 continue your video

  • @HemasKitchen
    @HemasKitchen 8 місяців тому +345

    Well done vignesh... super ra pesina ma.... vignesh sa personally enaku theriyum pesi erukkom.... romba romba nalla paiyan...mariyathai therinja pulla... Negative comments podaravanga avanagalum manusangathanu ninaichi comment pannunga....

    • @VigneshKitchen
      @VigneshKitchen 8 місяців тому +19

      Thank you hema maa❤❤❤

    • @jju6627
      @jju6627 8 місяців тому +4

      hema scene pumda

    • @sowmiyasid6352
      @sowmiyasid6352 8 місяців тому +5

      Don't what is wrong in boy cooking plus the language.

    • @sowmiyasid6352
      @sowmiyasid6352 8 місяців тому +1

      ​@@VigneshKitchenVignesh ur native is sirkazhi?

    • @anithavendhenskitchen6422
      @anithavendhenskitchen6422 8 місяців тому

      Hi kanna don't listen to them you r so talented my young boy we r happy to see you kanna ,Amma voice superb 👏

  • @Mani-rj4lw
    @Mani-rj4lw 8 місяців тому +9

    அந்த தாய்க்கு அவன் குழந்தை தவறாக பேசாதீர்கள் தாய் தந்தையை பிரிந்து வாழும் வலி பிரிந்தவர்களுக்கே தெரியும் அவர்க்கு பிடித்ததை அவர் செய்கிறார்

  • @aramseitamizha6667
    @aramseitamizha6667 8 місяців тому +126

    I see pain in his smile and enormous amount of positivity. Wonderful 2 souls interacting naturally in the video!! Personal liberty is a precious right and it's set at naught when there are unnecessary trolls.

  • @samanvithasubramanyansivak4423
    @samanvithasubramanyansivak4423 8 місяців тому +213

    Dear Vignesh,
    I rarely comment on channels, I see a brave and wholesome soul, More than half the people who comment negatively are not even 10% as skilled and confident and competent like you. They have failed.
    Kudos to your mom ❤
    Keep rocking

    • @jjj3556
      @jjj3556 8 місяців тому +4

      Totally agree - the very reason they are commenting negatively is because they are simply jealous of you - your kindness, your goodness and your capabilities........ am sure those people wont stand a chance in front of you!!! this is just cowards trying to be brave when they cant be seen !!!!

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 8 місяців тому

      So true👌👌👌❤️

    • @ramyalaks7177
      @ramyalaks7177 8 місяців тому +3

      I am impressed with your confidence and erudite explanation. Blessed to be such a supportive mom and son jodi. Best wishes Vignesh Kanna.

    • @srividyabalasubramaniam1559
      @srividyabalasubramaniam1559 8 місяців тому

      Well said

  • @kumaresangovindasamy8483
    @kumaresangovindasamy8483 8 місяців тому +89

    Vignesh is having amazing skills. You're absolutely blessed man.

    • @chitrarajmohan6782
      @chitrarajmohan6782 8 місяців тому

      Vignesh super. Ignorance is the best medicine. Ignore. Really you are great. Jealous people. Mom amazing. Papa is also right. But vignesh you are 👌. Keep it up.

  • @user-jk7ok9ms9s
    @user-jk7ok9ms9s 8 місяців тому +9

    எல்லா இடத்திலும் இது போன்றவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்... நீங்கள் அதை பொருட்படுத்தாதீர்கள் விக்னேஷ்❤❤

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 8 місяців тому +9

    அருமை விக்கி 👌ஒவ்வொரு பதிலும் விளக்கமும் சும்மா நச்சுனு நெத்தியடி 🤝❤️🎊அம்மாவின் நிதானமும் அன்பும் அமர்க்களம் ❤️❤️❤️கணபதி &அம்பாள் பார்வதி மாதிரி உங்கள் இருவரின் பாசமும் அன்பும் நேசமும் இப்படியே அமோகமா இருக்கணும் தங்கம் 🤩❤️😍😘😘😘😘

  • @sivasenthil.m.com.m.phil.d1142
    @sivasenthil.m.com.m.phil.d1142 8 місяців тому +5

    தம்பி நீங்க sema practical.
    நீங்கள் நல்ல தெளிவாகத் புரிந்து பேசிகிறீர்கள்.
    நான் கோவை.நீங்க உங்கள் அம்மாவிடம் பேசும் விதம் எங்க அம்மா வை நாங்கள் எவ்வளவு மிஸ் பண்ணியிருக்கிறோம்.
    என்று கண்ணீருடன் நினைவு கூறுகிறோம்
    நன்றி தம்பி நீங்க நல்லா இருக்கனும்

  • @mariajenifer8013
    @mariajenifer8013 8 місяців тому +114

    Cooking is not a female job . Cooking is an expression of love towards our loved ones irrespective of gender.We show our care towards them when we cook for them .i have always admired you helping ur mom . Guys (male chauvinist )who comment on you are seriously jealous of you that they cant help their mom , sister or wife in cooking. Keep going bro 💪

  • @sivaa1870
    @sivaa1870 8 місяців тому +5

    நீ யார் சொன்னாலும் கவலை படாதே கண்ணா நீ அம்மா புள்ள அம்மா உன்னை கூப்பிடும் அழகு மத்தவாள பத்தி நமக்கென பகவான் அனுக்ரஹம் உனக்கு உண்டு

  • @thalapoongodi6335
    @thalapoongodi6335 8 місяців тому +2

    உன் தாய் க்கு தான் நன்றி சொல்ல வேண்டும் தம்பி வாழ்த்துக்கள் பல ......
    இன்று தான் முதல் முறையாக உங்க வீடியோ பார்த்தேன் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன்.
    இது தான் உலகம் இங்கு எல்லோரும் நல்லவர்கள் அல்ல நான் உள்பட சில மனிதர்கள் சில நேரங்களில் அவர்களின் ஆழ் மனதில் உள்ள மிருகம் அப்பப்போ ஏட்டி பார்க்கும் அது எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம்...
    வாழ்த்துக்கள் பல

  • @pavit9771
    @pavit9771 8 місяців тому +3

    இந்த மாதிரி நல்ல பையன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும், வாழ்க வளமுடன்

  • @kasimusman
    @kasimusman 8 місяців тому +3

    ஊரில்தான் சமையல் என்றால் பெண் தான் செய்ய வேண்டும் என்று ஆணாதிக்க சிந்தனை சிலருக்கு உண்டு.
    வெளிநாட்டில் எங்களை போன்றவர்கள் எங்களுக்கு தேவையானதை நாங்கள்தான் செய்து கொள்கிறோம்.
    இது ஒரு கலை .
    எல்லோருக்கும் எல்லாம் வந்து விடாது.
    சமையல் கலையில் அசத்தும் விக்னேஷ்
    தொடர்ந்து செவ்வன செய்யுங்கள்.
    வாழ்த்துக்கள்.

  • @yaaz15
    @yaaz15 8 місяців тому +31

    He is really a very humble and sweetest person because I know him personally. Me and him studied together for CA Foundation class in Prime Academy in Chennai. He is such a innocent soul I had seen in my life I am astonished that he still maintains the same smile even after many years all the best Vignesh keep going no matter what

  • @talkwithazri
    @talkwithazri 8 місяців тому +6

    பெண் மட்டுமா சமைக்க வேண்டும், ஆண் உம் தான் சமைக்க முடியும்! யார் என்ன சொன்னாலும் கணக்கேடுக்காமல் இருப்பது நல்லது!!! மற்றவர்கள் கூறுவதை நாய் குறைப்பது போன்று நினைத்துக்கொள்ளுங்கள்! இந்த உலகில் அனைவரும் மனிதர் தான்... 💯😢

  • @premachandran9091
    @premachandran9091 8 місяців тому +4

    தம்பி யார் என்னசொன்னாலும் கவலை படவேண்டாம் ஆண்டவன் பார்த்து கோன்டு தான் இருக்கிறான் 👍👍ஒரு தாய்க்கு நல்ல பிள்ளையாக இருக்கிறேர்கள் அதுவே போதும் 🙏🏼🙏🏼

  • @RMughilan
    @RMughilan 8 місяців тому +3

    தம்பி....... உங்களை போல நல்ல மனிதர்களுக்கு பல சோதனை வரும் எல்லாம் உங்கள் வளர்ச்சிக்கு......... தான்.... உங்களிடம் நல்ல அன்பான helping mind உள்ளது உங்க ஊரு சின்ன பசங்களுக்கு நீங்க மிட்டாய் கொடுக்கும் video's, செம.......... I will watch all your videos, everything is very very good........ Congratulations..... தம்பி....... 👍👍👍💥💥💯💯💯

  • @ramyamm3822
    @ramyamm3822 8 місяців тому +7

    அருமை தம்பி நீ உன் பாதையில் சென்று கொண்டே இரு வெற்றி நிச்சயம் 💪👌

  • @Aishuthoughts
    @Aishuthoughts 8 місяців тому +4

    Negative ஆக பேசுபவர்கள் பேசி கொண்டே இருப்பார்கள் அவர்களால் உங்களை போல ஒரு துளிக்கூட செய்ய முடியாது கண்ணுக்கு முன் வந்து தைரியமாக பேசமுடியாத கோழைகள் அவர்களை நீங்கள் சற்றும் கண்டுக்காமல் முன்னெடுத்து செல்லுங்கள் உங்கள் பயணத்தில் முன்னேறுங்கள் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் 💐👌🏻🙏😊

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 8 місяців тому +2

    🙏தைரியமாக இரு பையா.
    உடல் பருமனை குறை
    கூறும் உலகம். மனதில் தான் குறை இருக்கக் கூடாது.
    Non veg சமைக்க சொல்வது
    கொழுப்பு பிடித்தவர்கள்
    செயல். கடவுள் பார்த்துக்
    கொள்வார். கவலைப்
    படாதே தம்பி. உங்கள்
    Video சாப்பாட்டின் விதவித
    மான சமையலைத்
    தெரிந்து கொள்ளலாம்.
    👌👌👌👍👍👍🌹🌹🌹

  • @Davidlovesjesus77
    @Davidlovesjesus77 8 місяців тому +46

    Bro...i am a beef eater...my best friend is a brahmin...i respect his tradition and dietary customs...and he does mine... you are awesome.... you have my full support....you are my brother...❤

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 8 місяців тому +72

    I've have been Vignesh Kitchen's subscriber for a few years. He comes across as a lovely person. His mom too is a very sweet lady. I have reacted to trolls commenting on his channel. They are on purpose mean and cruel to Vignesh. Some even bully him. All this is actually very sad.
    I'd like to encourage Vignesh to ignore these haters and live his life on his own terms. And i for one, will continue to support Vignesh, his mom and their channel. ❤

    • @anushaiyer2487
      @anushaiyer2487 8 місяців тому

      Why what happened what is wrong with him

  • @user-ue9jr4ro1v
    @user-ue9jr4ro1v 8 місяців тому +25

    , தம்பி அம்மாவும் நீங்களும் நல்லா இருக்கீங்களா இந்த உலகத்துல நல்லவங்களா வாழவே விடமாட்டாங்க தம்பி❤❤❤❤❤❤❤

  • @priyavinoth
    @priyavinoth 8 місяців тому +31

    What a positivity!! Really impressed with your attitude 👍🏻the way you said" I dont want to be a male chauvinist , wanted to be d good support system" 🙏🏻❤️ truly wise n great words !!!

  • @homestylemathi
    @homestylemathi 8 місяців тому +18

    இப்போது எல்லாம் அம்மாக்கு பொண்ணுங்கள விட பசங்க தான் வேலை செஞ்சு குடுக்கிறாங்க
    என் தோழியின் மகன் அழகா அம்மாக்கு சமச்சு குடுக்கிறான் அப்பா, அக்காவுக்கும் he is doing and supporting you ignore the wrong persons Vignesh
    Be bold and be positive kannu ❤

    • @God-dc2jy
      @God-dc2jy 8 місяців тому +1

      Boys wast Ella boys um sollala girl matm tha amma appa va nalla pathukuvakga boys wife pacha katu parents ah avoid panrakga

    • @periasamisami2444
      @periasamisami2444 8 місяців тому +1

      ​@@God-dc2jynot all boys ..it depends on the brought up

  • @Vallikummiokm
    @Vallikummiokm 8 місяців тому +5

    பையனை ரொம்ப நல்லா வளர்த்து இருக்கீங்க மா. வாழ்த்துகள்

  • @superbabe9572
    @superbabe9572 8 місяців тому +2

    That amma.. kanna❤ very soulful to hear always.... Yashoda ma oru vela ipdi dhan kooptu irupaloo kannaaa nu. #vignesh kitchen 😊 all the best bro and mom

  • @themuseaudiobook
    @themuseaudiobook 8 місяців тому +53

    Extremely matured and positive responses from a talented humble person! Have always felt the same while watching Vignesh’s kitchen. His passion for what he does is evident in all his videos. Kudos to your resilience, patience, empathy, and ethics Vignesh. Keep going!

  • @srilakshmi_75
    @srilakshmi_75 8 місяців тому +8

    கண்ணா நீ எதற்கும் வருத்தபடாமல் நீ போகும் வழியில் போய் கொண்டேயிறு.

  • @rupapraveen2546
    @rupapraveen2546 8 місяців тому +7

    Vignesh is such an example among the male chauvinists. The Brahmin community is amazing in treating that both Men and women are equal. Superb interview by Mom and son. Don’t worry about the comments dear. I wish the Men change looking at Vignesh. Long love dear.

    • @samyukthabalakrishnan2683
      @samyukthabalakrishnan2683 8 місяців тому +1

      I beg to differ. I don't think any community treats men and women equal, may be certain individuals/family might! Kudos to Vignesh though!!

  • @ps6476
    @ps6476 8 місяців тому +25

    Don't hurt any human being, the feelings are same for all the human beings. Specially I appreciate his mom. Appreciating, supporting and standing by his son. God bless

  • @skystardevi6075
    @skystardevi6075 8 місяців тому +4

    Very good super அம்மாவுக்கு உதவி பண்ணுங்க நல்லா இருப்பீங்க 👌🙌

  • @hashvathybaskaran7977
    @hashvathybaskaran7977 8 місяців тому +47

    Hi Vignesh, this is the first time I’m commenting on UA-cam channel. Every time when I see the negative comments for your videos, I always feel bad that how some ppl are so cruel. May your talent and positive attitude reach you great heights. Love for your and Amma❤

  • @harihorti1770
    @harihorti1770 8 місяців тому +29

    Way ur mother handles the situation is really impressive ❤

  • @kareemak9841
    @kareemak9841 8 місяців тому +1

    தம்பி எத பத்தியும் கவலைப்படாதே, எந்த நல்லது செய்ய நினைக்கின்றாயோ தொடர்ந்து செய். நீ உனது வெற்றி படியை எட்டிப் பிடிக்கும் போது உன்னை பேசியவர்கள் வாழ்த்தும் நிலைக்கு மாறிவிடுவார். இறைவன் உன்னை வெற்றி பெறச் செய்வான்

  • @Unanimous1234
    @Unanimous1234 8 місяців тому +8

    Much needed interview❤. Vignesh kitchen is one of my favorite channel now. Sir, just be the same. Men like you are rare. You are such an inspiration sir. Keep posting different recipies and videos. Keep ricking. Love your cooking and mom's voice ❤

  • @christyjennifer1093
    @christyjennifer1093 8 місяців тому +20

    So brave of you for doing this. You both are adorable . More power to you

  • @arihantshiyal1429
    @arihantshiyal1429 8 місяців тому +34

    I know Vignesh personally he's a very good friend of mine and very talented 😊❤️
    He's going through a lot of struggle and still trying his best to be happy.
    He deserves all the good vibes and happiness 😊
    #Spreadpositivity everyone.
    #StopBodyShaming him, if you wish to constructively help him then do it privately and that too, only if you share that bond with him.

    • @papayafruit5703
      @papayafruit5703 8 місяців тому +4

      Very good!! Please be with him constantly and give him a positive encouragement. He is a very good boy. I know him only through Vignesh kitchen.

    • @VigneshKitchen
      @VigneshKitchen 8 місяців тому +5

      Thanks da Arihant ❤❤

    • @ishwaryasri_1310
      @ishwaryasri_1310 8 місяців тому +1

      ​@@VigneshKitchen anna Naa unga subscriber unga videos enaku romba pudikum ignore haters...
      Neenga achieve everything in this globe anna.. worry pannathinga anna..naanga irukom anna..i will support you bro forever ♾️❤

    • @navina8108
      @navina8108 8 місяців тому

      ​@@VigneshKitchenI want to be your friend as I faced such can we connect over a call i swear just for a constructive conversation

  • @beyou2001
    @beyou2001 8 місяців тому +11

    Such an innocent mom and son 🥺

  • @senbagavallilakshmanan1670
    @senbagavallilakshmanan1670 8 місяців тому +4

    உங்களின் இனிமையான இந்த பயணம் வாழ்த்துக்கள் தம்பி! வாழ்த்துக்கள் சகோதரி! வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்!

  • @kalpanavij3492
    @kalpanavij3492 8 місяців тому +7

    Your mother sings so beautifully. She has a wonderful voice.
    Vignesh, I really admire you. For such a young person you have shown amazing maturity and wisdom in handling such vile negative comments.
    Mother- son duo keep rocking

  • @alliswellalways1111
    @alliswellalways1111 8 місяців тому +30

    Vignesh and Amma, Hats off to you.. proud of you both. Keep doing what you want to do. Avoid negative ppl and their comments. I enjoy your videos and get so much inspiration from you both..❤

  • @Atanasisa
    @Atanasisa 8 місяців тому +10

    He is such a beautiful human being, absolutely love his positive mind. God bless you❤ we learned a lot from him. Amazing level of patience and loving soul. 😊

  • @kalaivanynatarajan1205
    @kalaivanynatarajan1205 8 місяців тому +2

    Vicky bro. Your future wife is really very lucky. Such a beautiful son mother relationship.

  • @dr.visalakshivisalakshi7970
    @dr.visalakshivisalakshi7970 8 місяців тому +3

    Lovely mom and son. Ur mom has brought up a good human being...u r an inspiration for many...🎉🎉

  • @krithi5863
    @krithi5863 8 місяців тому +18

    One should learn positivity and optimistic mindset from you vignesh. Bold and clear cut answers.

  • @julietpunithavathi7999
    @julietpunithavathi7999 Місяць тому

    இந்த மாதிரி அருமையான பிள்ளை கிடைக்க கொடுத்து வெச்சு இருக்கனும் கடவுள் ஆசிர்வதிப்பார்

  • @akashmenanmenan50
    @akashmenanmenan50 8 місяців тому +17

    For the first time seeing the interview with a full of positive vibe discussing negative aspects of social media how as a person dealing it . Man u r osum I must tell u r a harbinger for the guys facing problems like you 🙌👌👍💯, trust me this would be the slipper shot and emotional damage for all the trollers who got ephemeral pleasure mocking u 🙌👌👍bestuuuuu bro neenga !!

  • @InRightPath
    @InRightPath 8 місяців тому +10

    Am extremely dear Vignesh.. am very ashamed.. nanum unapathi thapana comment poten . Athu unaku hurt agum nu theriama asingama pesina na asingam pudichavan..
    Amma um neyum ivlo hurt sirupingannu na yosichathe ila.. am really sorry dear..
    Ini ne en thambi.. miss you so much da..

    • @VigneshKitchen
      @VigneshKitchen 8 місяців тому +2

      Don't feel bro.. everything will be alright

    • @InRightPath
      @InRightPath 8 місяців тому +4

      @@VigneshKitchen thanks dear.. am happy that you accept my apology..
      I like the song Amma sing.. it's my most favt song .
      U know in my wedding, during nalangu I sang that song..
      🤣
      Ponvaanam panneer thoovuthu..
      Happy to chat with you da .. convey my nanaskaram to Amma..

    • @karthikasam5448
      @karthikasam5448 8 місяців тому +1

      👏

  • @yuga16
    @yuga16 8 місяців тому +16

    Avanungaluku athe than velai... So ignore negativity guys... Support panna nanga irukom... Keep rocking

  • @venpadhanasekar5999
    @venpadhanasekar5999 8 місяців тому +4

    நல்ல மனிதர்கள் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்

  • @abodeonboard-annalakshmiah6431
    @abodeonboard-annalakshmiah6431 8 місяців тому +10

    You are really doing a good job Vignesh!supporting Mother is an Ideal example to this society!Loved your positive videos!Keep up your good work 🎉🎉God bless you

  • @anjanapestcontrolservicesc6381
    @anjanapestcontrolservicesc6381 8 місяців тому +10

    I have been following vignesh anna's channel for a while now and I really got inspired a lot i would say...he gets a lot of negativity but i love the way he converts them to positivity! Such a good hearted person he is seriously! KEEP ROCKING ANNA! May you reach great heights in your life!!

  • @nandhini1418
    @nandhini1418 8 місяців тому +3

    Very good interview! Kudos to Vignesh for the wonderful, bold, very clear speech. All the very best 👍

  • @Madurai-Meenakshi
    @Madurai-Meenakshi 8 місяців тому +1

    Neenga nijamave romba samathu paiyyan ...unga amma ku eppavum thunaiya irunga, athuve periya punniyam.... Elumbu illatha nakku, ippo onnu pesum ,nalaiku vera onnu pesum.. u r great son 👍💯💐

  • @NellaiNachiyarPannai
    @NellaiNachiyarPannai 8 місяців тому +2

    i admire you confidence .. having strong mind .. all the best my dear thambu

  • @shangeethavp8294
    @shangeethavp8294 8 місяців тому +5

    Hi vignesh kutty..wonderful attitude da chlm..keep rocking..ipdidhan matured ah irukanum..lots of hugs and kisses 2 u da thambi..luv u ❤

  • @ganeshkumarradhakrishnan1912
    @ganeshkumarradhakrishnan1912 8 місяців тому +5

    Kannaaaa..... How sweet his mom . be proud madam he is gifted child.

  • @Villanviji
    @Villanviji 8 місяців тому +3

    இந்த தம்பி சமையல் செய்வதை கிண்டல் செய்ற நாயெல்லாம் வீட்டுக்கு கருவேப்பிலை கூட வாங்கி கொடுத்திருக்காது.

  • @lathamohan3321
    @lathamohan3321 8 місяців тому +1

    Vikki don't worry ..ella idathulayum negative positive irukkum ...first unga video pathappa enakku unga Tamil vithyasa pattadhu ...pakka pakka unga mela sondha tnambi madhri feel vandhadfhu ..amma paatti lam unga gift ...keep going ...god bless u thambi ❤

  • @Prema008
    @Prema008 8 місяців тому +6

    Great of you man. Your talent will be seen one day. I see all your videos...your mom is blessed to have you. Samathu kanna. Nalla varuva nee👏👏👏👏🙌

  • @malaashok7994
    @malaashok7994 8 місяців тому +28

    அம்மா அருமை பேச்சு

  • @shobanasairaman3093
    @shobanasairaman3093 8 місяців тому +1

    Tough song...beautifully sung❤ by maami...loved the way vignesh faced the questions...

  • @ss-oe9ts
    @ss-oe9ts 8 місяців тому +1

    Pphaa...what a confidence he has...i learnt a lot from vignesh and amma..
    But interview panra ponnu ean ivlo avanvala demotivate panra mari kelvi kekringa...neenga epadi eduthukringa?same question dhan video full ah

  • @rathikabalachandar7398
    @rathikabalachandar7398 8 місяців тому +3

    I really appreciate your bold and open talk.all the best for your journey.very good singing.dont give up your talents.

  • @Sunilthemillionare
    @Sunilthemillionare 8 місяців тому +9

    Don't give importance to negative comments. You are an inspiration.Continue your good work

  • @narayana9339
    @narayana9339 8 місяців тому +2

    Vignesh is a motivational person... I watch and like his videos. The way he treats people who comment on him is awesome. He is a role model for self confidence and multitasking. Keep it up Vikki 🎉🎉,💐💐.

  • @vasanthr787
    @vasanthr787 8 місяців тому +5

    Wow I have been seeing his videos only for a week but already feel this kid and family is amazing .. such a great attitude and he already knows how to react to criticism. Such a.m maturity . At times I feel social media can be little forgiving but unfortunately it is double edged sword. Haters are going to hate (and are probably hated by someone that he/she is giving back) but this guy knows how to deal with life. Wishing him all success

  • @user-ug4ik9vb1h
    @user-ug4ik9vb1h 8 місяців тому +8

    Top salute for U son. Keeping moving son. Don't bother of negativity comments. I like ur courageous

  • @dhanushprakash4933
    @dhanushprakash4933 8 місяців тому +5

    Been following Vignesh channel for years now his mom and Vignesh simply superb

  • @San-tp8ss
    @San-tp8ss 8 місяців тому +1

    உண்மையில் அம்பி தா....
    உன்ன உங்க அம்மா அப்பா நல்லா வளர்த்து இருக்காங்க டா என்று படத்தின் வசனம் உனக்கு பொருந்தும்.
    Your matured views on trolls ❤❤

  • @saravanasekar9671
    @saravanasekar9671 8 місяців тому +1

    Really super interview.,...... positive thoughts always make feel good .......what ever people say don't care about it .......i personally you inspire me lot.....lors of love from Tirunelveli

  • @bharaths4334
    @bharaths4334 8 місяців тому +11

    #Ignore negativity Congratulations brother and Amma. 🎉 keep going

  • @anurajagopal357
    @anurajagopal357 8 місяців тому +46

    Vignesh, we are proud of you Kanna ! Do not worry about the useless people spreading negativity. All you are doing is spreading positivity, love, respect and joy of living a good life. God bless you. Your mother is amazing. Please ignore the negative comments and keep rocking !

    • @Jayantan846
      @Jayantan846 8 місяців тому

      ம் பார்ரா கோபத்தை !!!!!!😅

  • @nirupamaragunathan1642
    @nirupamaragunathan1642 8 місяців тому +3

    Awesomely spoken vignesh kana..I watch your videos and a man doing and sharing domestic works are so common these days and it actually speaks how well the person has been raised...ypu are awesome and way to go...Sema matured eh pesinel...namaskarams to your parents...lots of love n support

  • @alarmelunatchiar3756
    @alarmelunatchiar3756 8 місяців тому +5

    Great optimism and broad mind👌 Keep growing brother .. Best wishes 🎉

  • @Culinary_Connection
    @Culinary_Connection 8 місяців тому +3

    அம்மா voice sooper🥰 vignesh don't worry about anything just keep going. Love you always🥰🥰

  • @sathyaprabak1490
    @sathyaprabak1490 8 місяців тому +13

    Congrats to Amma and Vignesh...

  • @manjujeyagobi1377
    @manjujeyagobi1377 8 місяців тому +1

    Realy great.... So swttt..... Bad comments la care a pannikadhinga...... Mom voice really cute..... ♥️♥️

  • @deepailango2030
    @deepailango2030 8 місяців тому +2

    Watching your videos since 2017. you are doing a great job Vignesh thambi.God bless you ! Love amma's voice .

  • @cynthiyajenefur9995
    @cynthiyajenefur9995 8 місяців тому +3

    Ammas pain can be seen in her eyes.. but she is trying to hide through smile... Dont worry ma

  • @ishwaryagopalakrishnan697
    @ishwaryagopalakrishnan697 8 місяців тому +6

    You are the best Vignesh! A boy child should be brought up like you, wishes to your mom!!