எங்கள் வீட்டின் பிரம்மாண்டமான சமையலறை. இயற்கையோடு ஒன்றி போகும் அரண்மனை வீடு. Kitchen Tour -2 Vlog |

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • எங்கள் வீட்டின் பிரம்மாண்டமான சமையலறை. இயற்கையோடு தினமும் சமைக்கலாம்.
    எங்கள் அரண்மனை வீட்டில் இது போன்ற இரண்டு சமையலறைகள் உள்ளது. முதல் வீடியோவில் மாடர்ன் சமையலறையை காண்பித்துள்ளேன் இப்பொழுது நாங்கள் தினமும் சமைக்கும் இடத்தை காட்டியுள்ளே
    ன். எல்லோரும் இதைப் பார்த்து உங்கள் அபிமான கமெண்ட்ஸ் அண்ட் ஃபீட்பேக்சை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    இந்த வீடியோ நேயர்களின் விருப்பத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.
    Part -1
    • வாங்க அரண்மனை வீட்டு ச...
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 701

  • @yubhagreatmusic3519
    @yubhagreatmusic3519 Рік тому +73

    Vignesh unga kitchen super a iruku but oru dought open kitchen vachu irukingalea poochi snake antha mathri ethuvum varatha konjam sollungalean apparum antha stand alaga iruku enga vanguninga price konjam thaivu senju sollunga Vignesh stand nalla iruka thuru antha mathiri ethavathu iruka sollunga mudincha stand enga vanguninga nu konjam link kudukuringala bro

    • @VigneshKitchen
      @VigneshKitchen  Рік тому +71

      Hello there.
      1) Open Kitchen la Snakes varadhu, because we clean it everyday and don't mess up the area. Snakes varanumna epidi vennunaalum varalam, but it will not stay permanently...
      Enga veetla suthi area la, King cobra, Viper snake, kannadi viriyan ellame irruku, but it likes to stay in the forest nearby.
      2) Andha stands local pathirakadai la vanginom, but i will check out the online website and get back to you. Till today it has not formed rust..
      Vera edachu doubt irrunda kelunga, i am going to pin this comment. 📌 📌 📍
      Edit
      I searched the same on an online website, got this👇
      BOBBY S.S. Kitchen Utensil Rack/Stand - Size: 30 x 30 Inch amzn.eu/d/ibV9KfI
      This is purely optional, you can check out the reviews before you are going to purchase... It's stainless steel, therefore it will not get rusted... But avoid iron, because it will be cheap but will rust soon....
      I hope my reply was useful.. Thank you
      Regards
      Vignesh...

    • @yubhagreatmusic3519
      @yubhagreatmusic3519 Рік тому +11

      @@VigneshKitchen thank k so much for my dought vignesh just reply very fast such a good person ur father & mother very lucky once second for thank u

    • @jiljilrojamani526
      @jiljilrojamani526 Рік тому +5

      @@VigneshKitchen even i had the same doubt Vignesh ....i like ur mom a lot such a sweet lady...love u amma ...unga voice , singing romba pidikumn❤️

    • @pechchiammal6441
      @pechchiammal6441 Рік тому

      Yenakkum

    • @maheswaribaaskaran3485
      @maheswaribaaskaran3485 Рік тому +2

      உங்கள் பிரார்த்தனை விரைவில் நடக்கும்.

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj Рік тому +233

    இறைவா பறவைகளுக்கு கூடு கட்டும் அறிவை தந்தாய். வீடில்லாத என் போன்றோர்காக வீடு கட்டும் பாக்கியம் விரைவில் தருவாய் அப்பா.

    • @sampathnatarajan8947
      @sampathnatarajan8947 Рік тому +2

      Yes, God will shower his blessings to soon buy a home. And more homes.

    • @bathur05
      @bathur05 11 місяців тому +1

      Enakkum

    • @kannatha548
      @kannatha548 11 місяців тому +4

      பறவை கூடு கட்டுவது இயற்க்கை பொருள் வைச்சி கூடு கட்டுது மனிதன் காசு கேக்குறான்

    • @shanthykumary8152
      @shanthykumary8152 11 місяців тому

      Engalukum

    • @suganyagovindraj9147
      @suganyagovindraj9147 8 місяців тому

      Enakum

  • @beebeem.saibana1651
    @beebeem.saibana1651 Рік тому +333

    இறைவா கூடிய விரைவில் நான் சொந்த வீடு கட்ட அருள்புரியா அல்லாஹ்வ ஆமீன்

  • @brindhasatishkumar9719
    @brindhasatishkumar9719 Рік тому +27

    தம்பி உங்க வீட்டுக்கு வரணும் போல ஆசையா இருக்குது ரொம்ப பிளஸ்சிங்கான குடும்பம் நீங்க நூறு வருஷம் நல்லா வாழ நாங்க பிரே பண்ணிக்கிறோம் ...

  • @arabianexplorer23
    @arabianexplorer23 Рік тому +14

    பெரிய கல்யாண சமயலே செய்யலாம். இந்த கிட்சென்ல. வாழ்க வளமுடன்.

  • @SarasusSamayal
    @SarasusSamayal Рік тому +101

    அம்மாவிடம் விக்னேஷ் கேட்கும் கேள்வியும் உங்க அம்மாவின் பதில்களும் நல்ல காற்றோட்டத்துடன் சமையலறையும் அருமை விக்னேஷ்.அணிலுக்கு உணவு வைத்து விட்டு அதற்கு உங்கள் அம்மா சொல்லும் விளக்கம் அருமையோ அருமை விக்னேஷ் 💐

  • @babuswami7523
    @babuswami7523 Рік тому +23

    தங்களது சமையலரை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. இந்த திறந்தவெளி அடுப்பங்கரை அருமை.

  • @padmasridhar1482
    @padmasridhar1482 Рік тому +14

    பார்க்க , கேட்க ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு.
    உங்களுடைய எளிமை மற்றும் பாரம்பரியம் மகிழ்ச்சி தருகிறது.வாழ்த்துக்கள்💐

  • @reeder633
    @reeder633 Рік тому +68

    சந்தோஷமான நிகழ்வு. வாழ்த்துக்கள்!!!!எல்லோருக்கும்
    இதே போல சொந்த வீடு அமைய இறைவன் அருள் புரிய வேண்டும்!!!!

  • @travelwithramya
    @travelwithramya Рік тому +9

    விக்கி அண்ணா உங்க வீடு தூய்மையா இருக்கு உங்கள் மனச போலவே 🙏🙏

    • @reshna56
      @reshna56 Місяць тому

      No clean.. dusty

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju Рік тому +4

    சூரிய ஒளியை பாத்துட்டே சமைப்பது அருமையா இருக்கு... பாத்திரம் stand is very nice

  • @sujatharajan3907
    @sujatharajan3907 Рік тому +6

    அழகான அம்சமான சமையலறை பார்க்கும்போதே சமைக்கணும்னு தோண்றது அம்மா நீங்கள் அருமை👌👌💖🥰

  • @Manjumanju-wz1bj
    @Manjumanju-wz1bj 10 місяців тому +6

    மாமி உங்க சமையலறைநல்லா இருக்கு
    சூப்பர் ❤ அழகு

  • @indraashok2208
    @indraashok2208 Рік тому +3

    உங்கள் வீடியோவை பார்க்க பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளது விக்னேஷ் தம்பி யதார்த்தமானா அம்மா மகன் உரையாடல் வீடு ..தோட்டம்..சமையலறை...மரங்கள் செடிகள் அழகோ அழகு இயற்கையின் அரவனைப்பில் உங்கள் குடும்பம் நான் உங்கள் வீடியோ வைப் பார்த்து மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் அனைவரும் வாழ்க வளமுடன்

  • @sridhar6449
    @sridhar6449 Рік тому +3

    ஓம் சாய் ராம் அழகு அறுமை நீங்கள் பேசும் விதம் அழக இருக்கு சமையல் அறை சூப்பர்

  • @dimplehimay8184
    @dimplehimay8184 Рік тому +10

    Neenga pesuradhu patha oru nimmadi happya iruku ... Close to heart... I admire you

  • @dharmayoga7537
    @dharmayoga7537 Рік тому +7

    ❤❤ அருமையாக உள்ளது. உங்கள் உரையாடல் மிகவும் தேனாட்டம் இனிக்கிறது. ❤❤ வாழ்த்துகள் யாழ்ப்பாணத்திலிருந்து.

  • @kalavathy1293
    @kalavathy1293 Рік тому +7

    சூப்பரோ சூப்பர் 👌👌எல்லாமே அழகு அற்புதம் 👍🏻👍🏻வாழ்த்துக்கள் சகோதரி 💐💐நன்றி 🙏💖💖

  • @abdulrahman-bv6im
    @abdulrahman-bv6im Рік тому +19

    அழகான சமையல் அறை அம்மாவின் விளக்கம் சூப்பர் 💖💖💖

  • @karthigadevisarangan8482
    @karthigadevisarangan8482 Рік тому +2

    ரொம்ப நிறைவான சமையல் அறை பார்த்த திருப்தி அடைந்தேன்

  • @krithikaraghavan6372
    @krithikaraghavan6372 Рік тому +21

    This is such a luxury for ppl who cook in closed kitchen in apartments,no exhaust needed .loved the sink

    • @oll9693
      @oll9693 Рік тому +2

      This is normal in many village side house but ceiling is cement shee or blue sheet

  • @senthilnayaki2376
    @senthilnayaki2376 Рік тому +2

    நல்ல அருமையான அழகான வசதியான சமையலறை Modular kitchen விட இந்த open kitchen மிகவும் அழகு practicala idea பண்ணி கட்டி இருக்கீங்க so sweet

  • @pramilasankararaman2072
    @pramilasankararaman2072 22 дні тому

    Unga kitchen Super ah irukku.....ippo irukara flats la oruthar dhan kitchen ulla pogamudiyum. Indha size kitchen romba nalla irukku. In person parkanum pola irukku

  • @agilanmugilannikila6821
    @agilanmugilannikila6821 Рік тому +3

    அம்மாவின் மனதுக்கு நிறைவா நீங்க பேசுறத இருக்கு, light hearted ❤❤❤ எதார்தமான உரையாடல், bro exactly dream kitchen than bro, we r planning open kitchen in our farm, it vl be more useful for us, sink idea and அணில் குட்டி food idea , superb bro.

  • @AnnamsRecipes
    @AnnamsRecipes Рік тому +1

    தேங்காய் துருவி ஐடியா அருமை விக்னேஷ் 👏👏

  • @Friends937
    @Friends937 Рік тому

    அம்மா நீங்க உங்க பையனா என்ன கண்ணா அப்படி ன்னு சொல்லும் போது ரொம்ப நல்லா இருக்கு👌

  • @HAQ_Music
    @HAQ_Music 11 місяців тому

    அந்தக்காலத்தில் கிராமத்து சமையல் அறையில் அலங்காரம் ரொம்ப ரொம்ப அழகாக இருக்கும் வெளிச்சம் காற்று மழை பறவைகள் வளைவு தோட்டம் பார்ப்பது அழகாக இருக்கும்

  • @rekhaprabhakar5243
    @rekhaprabhakar5243 Рік тому

    மிகவும் அருமை..ஓபன் கிச்சன் நம்பர் 1 பார்த்ததில் மிகவும் பிடித்த ஒன்று..😋😋

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 Рік тому

    அம்மா பாவம் நடந்து நடந்து டையர்ட் ஆகிட்டாங்க விக்னேஷ். கிச்சன் நல்லா விசாலமாக இருக்கு. சூப்பர் 👌👌👌

  • @abirami.aaradhana.r
    @abirami.aaradhana.r Рік тому +5

    மனிதருள் மாணிக்கங்கள்💎💎

  • @SubhaForever21
    @SubhaForever21 Рік тому +1

    Beautiful idea... But neenga mosquitoes net poteengana avlo payam irrukathu snake, rat vara alavuku irrukarathala ppl kekuranga adthu yellam varathanu ipo niraiya trenya kidaikarthu oru net adichuta everything will be safe old modela mordern kitchen i like that sink concept ula irrunthu velila easy pathiram yeduthu vandthudalam wash pana the dishwash dry area also super... 👏🏼👏🏼👏🏼 very usefull kitchen vida small things save more time niraiya plan pani vachurkeenga super vikki...

  • @vasanthasrinivasan284
    @vasanthasrinivasan284 Рік тому +1

    சமையல் அறை சொன்ன மாதிரி பிரம்மாண்டம் தான் .அருமை

  • @mkumaran2477
    @mkumaran2477 Місяць тому

    Kanna ... You and your mother are simply amazing. I admire your work on social media. Keep rocking vicky❤

  • @anushasundar7720
    @anushasundar7720 Рік тому +10

    Maintaining such a huge kitchen is a really big task. Neatly maintained. Superb. All the best for your future endeavours

  • @Rabia-v9r
    @Rabia-v9r 11 місяців тому +1

    Natural ah Vignesh amma pesaraanga..so lovely and beautiful. God bless 💐☔

  • @ushab3826
    @ushab3826 Рік тому

    விக்னேஷ் சூப்பரா இருக்கு. அம்மா நல்லா விரிவாக சொல்லறாங்க கிட்சேன் நல்லா அழகா இருக்கு.

  • @maheshwari67
    @maheshwari67 2 місяці тому

    விக்கி உங்கள் கிச்சன் சூப்பர் எனக்கு ரெம்ப பிடிச்ருக்கு👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻❤️❤️

  • @ishwarryags59
    @ishwarryags59 Рік тому

    Kitchen sink is mind blowing idea .... kitchen laye vaazhra pengal mattume rasikum idam ...

  • @LOVEWINGSTAMIL14
    @LOVEWINGSTAMIL14 Рік тому +1

    Arumai Aruputham. Intha kitchen nanum neradiyaga parthen enra perumitham enakku. Thank you

  • @srinivasanrajalakshmi9099
    @srinivasanrajalakshmi9099 4 місяці тому

    Actually it is backside of home . Space is more, you Utilizes as a open kitchen it is well maintained. . Superb.

  • @meenavijay8399
    @meenavijay8399 Рік тому +8

    Prayers to maha periyava to shower the choicest blessings on you.
    In this house you should live with your kids, parents and grandparents
    Jaya Jaya Shankara
    Hara Hara Shankara

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 2 місяці тому

    அழகான சமையல் உள்.
    மிகவும் சுத்தமாகவும் உள்ளது.
    வாழ்த்துக்கள்

  • @ZaaraMediaOfficial
    @ZaaraMediaOfficial Рік тому +31

    I m simply saying that your kitchen looks like a temple 😍

  • @pearltk
    @pearltk Рік тому +1

    I can remember my old agaragaram life when I watch your videos. My frd leaves me at 6th standard because he went to Veda shool.

  • @sankaranarayananp1898
    @sankaranarayananp1898 Рік тому

    அம்மாவின் விளக்கம் மிகவும் அருமை

  • @ramyarajayaazh5315
    @ramyarajayaazh5315 Рік тому +20

    Wow such a beautiful kitchen 👍👍 credits goes to your mom.very neet and cleanness ❤️

  • @bavyaslifestyle3829
    @bavyaslifestyle3829 Рік тому +17

    Lovely Kitchen Bro and Amma sooper... So much innocence in her speech...🥰

  • @deepasreenivasan514
    @deepasreenivasan514 2 місяці тому

    I love your kitchen, I need like this type of kitchen amma, because my kitchen space is so small, then too i cook so many items for our festival and devasam, your kitchen is very spacious, and we will cook by madi also. Super ideas👏👏

  • @SamA-jw1pb
    @SamA-jw1pb Рік тому +3

    Your kitchen is quite bigger than many Indian kitchens I have seen! Enjoy!

  • @madhumathi5625
    @madhumathi5625 Рік тому

    அடுப்பாங்கரை இப்படித்தான் காற்றோட்டாம இருக்கணும் nice❤️

  • @shobanasairaman3093
    @shobanasairaman3093 Рік тому +3

    Ofcourse my dream kitchen🥰........open kitchen oda azhaghu தனி தான்....ample space.....trillion likes

  • @ponyazhinip4911
    @ponyazhinip4911 6 місяців тому

    அழகான அம்மா அன்பான மகன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ashwinthrock
    @Ashwinthrock Рік тому +7

    Coconut scrapper idea extraordinary vignesh. Covering the sharp edge 👌👌

  • @sujathasuperanna3630
    @sujathasuperanna3630 Рік тому +5

    அருமையான சமயல் அறை 😍

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Рік тому

    விக்னேஷ் சூப்பர் உன்னோட அம்மா அழகா நீ கேக்கற்துக்கு அம்மாவோட பதில் சூப்பர் ப்பா அம்மா பாவம் மூச்சுமுட்டிண்டு பேசறா அவசர அவசரமா பேசறா கிராமத்து open kicvhan அருமை சூப்பர் சூப்பர் பார்க்க பார்க்க ஆனந்தமாயிருந்தது நன்றி விக்னேஷ் 👍👍👍👍👍👍👍👍🙏

  • @srivatsan1957
    @srivatsan1957 3 місяці тому +1

    Vignesh there is an electric coconut grater The company name is Wise
    It’s good and useful for grating coconuts

  • @sangamithra4853
    @sangamithra4853 Рік тому

    Vignesh chello yenakku rombo pudi ruku unga kitchen ana ye opena iruku danger illaya 👌👌👌

  • @vtgv463
    @vtgv463 18 днів тому

    Vignesh ninga romba nalla manidhar Amma andha abhirami Devi madhiriyae erukkamga, vazha valamudan

  • @kanchmahatiram3509
    @kanchmahatiram3509 11 місяців тому +1

    Arumai Vignesh...maintaining such a vast kitchen, this much neat and clean is really awesome..i got speechless..Ammaku namaskaram..such a healthy and hygienic sense of duty..Thx for sharing..sharing..God bless u guys always..🙏💐👌

  • @Murali-nz2fh
    @Murali-nz2fh Рік тому

    அருமையான சமையலறை.நீங்க சமைச்சு சாப்பாட்டு காட்டும் போது இந்த பக்கம் என்ன இருக்கும் அந்த பக்கம் என்ன‌இருக்கும்.மிக்ஸி எங்க‌ இல்லயே அப்படித்தான் நானா கற்பனை பண்ணிகிட்டு இருந்தேன்.இப்ப பார்த்தது ரொம்ப சந்தோஷம்.இதே போல் உங்களை எப்பவும் சிரித்த முகத்துடன் நாங்க பார்க்கனும்.
    M.மாலா

  • @klavanya6904
    @klavanya6904 Рік тому

    1st time watching this vedio so innocent speech paaka azhaga iruku

  • @vijayadorairaj2905
    @vijayadorairaj2905 Рік тому

    Kitchen romba arumaya iruku maami neengal romba koduthu vaithavargal.ithu pola periya sise kitchan kidaipathu romba arithu.azhagavum neetaga vum vaithirukirigal super.

  • @jrajalakshmi873
    @jrajalakshmi873 Рік тому +4

    நல்ல வெளிச்சமும்.காற்றும்.
    அருமையான பாடலும் உங்களை
    பாரட்ட தோனுது.

  • @sarathymuthulakshmi2308
    @sarathymuthulakshmi2308 Рік тому +1

    தளிகை உள் அழகாய் இருக்கிறது மாமி

  • @user-ys2lv9dt2m
    @user-ys2lv9dt2m Рік тому +11

    Thank you Vignesh Amma and Vignesh for sharing. If possible kindly share the type of materials (frame and glass) used for the doors of the storage area, because it is very nice and looks like there are no gaps. Also please advise the place it can be bought from.

  • @radhikasrinivas1901
    @radhikasrinivas1901 Рік тому

    I like this kitchen so much .My Amma used to say kaatu adanam arisi paruppuku ithutaan correct kitchen .

  • @deepas179
    @deepas179 Рік тому

    Thank you amma and vignesh.... arumaiyana kitchen.... அதை konjam kooda alatikkamal.... solvathu romba alagu.

  • @drmubarakali6618
    @drmubarakali6618 Рік тому

    Super sir romba natural irukku unga amma romba romba pidichiruku enda vidha p perumaiyillama romba azhaga soltanga

  • @ramasubhalakshmi-su4ry
    @ramasubhalakshmi-su4ry Місяць тому

    Mami...ungathu kichen migavum azhaga iruku..❤❤

  • @shase1999
    @shase1999 Рік тому

    பெண்கள் அனைவருக்கும் பிடித்த அடுப்பாங்கறை😍

  • @vimalan5472
    @vimalan5472 Рік тому

    Unga amma is so cute and more over she is a child to you . Avaga pesurathu romba alaga eruku

  • @sfathimanazeem9051
    @sfathimanazeem9051 Рік тому

    Kitchen super sutha pathama vistharama modular kitachenaa vida superaaa eruku mami ,enthamathri kitchen pulankurathu romba easyaa erukum samaikavum interstingaa erukum mami akrakarathu cooking romba superaaa eruku

  • @petercatherine1968
    @petercatherine1968 11 місяців тому

    Your mother is very sweeeeeet Vignesh.
    You are also a responsible boy.

  • @bharanibharani532
    @bharanibharani532 Рік тому

    சமைக்கும் போது நடக்கும் நடையே நடைப்பயிற்சி போல இருக்கும்

  • @panditharan3500
    @panditharan3500 Рік тому

    நீங்க பேசுறத கேட்கவே ரொம்ப நல்லா இருக்கு

  • @amudhaprabhu2312
    @amudhaprabhu2312 Рік тому +2

    Superb kitchen really everybody would love to work in such big beautiful kitchen it better than modular kitchen one thing i am worried as to know that in the garden snakes might be there does it come near ur kitchen becoz it looks totally dense one suggestion why dont u put iron mesh all over the grill it would be safe from rats,unwanted insects and animals sorry for giving suggestion amma is sooo sweet

  • @srivatsan1957
    @srivatsan1957 3 місяці тому

    Vignesh there is an electric coconut grater The company name is Wise
    It’s good and useful for grating coconuts

  • @Pity93925
    @Pity93925 6 місяців тому

    What a lovely kitchen this kitchen is a dream of every woman.

  • @MsClrs
    @MsClrs 11 місяців тому

    Cleanliness is next to Godliness ❤️

  • @ulaganathanv9491
    @ulaganathanv9491 Рік тому

    உங்கopen கிச்சன் எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு. 5. பிரபாவதி

  • @anuiyerrecipes
    @anuiyerrecipes Рік тому +17

    Simple yet beautiful kitchen Vignesh. Amma's explanation 👌 Above all, I loved the last part of the video..Anilukku saadham vaikaradhu🙏

  • @rajeswariwari3644
    @rajeswariwari3644 Рік тому

    அழகா இருக்கு சமையல் கட்டு, எங்க 3வது நாத்தனார் மாதிரி இருகேள்

  • @anasuyaram4865
    @anasuyaram4865 Рік тому +6

    You are a very talented family. Grounded, simple loveable and friendly .

    • @suseelan2482
      @suseelan2482 Рік тому

      I like it very much may God bless me to get like this

  • @rajalakshmishanker9510
    @rajalakshmishanker9510 Рік тому

    Amma I feel u r too intelligent in household works mastery mom

  • @kumuthinikrishnasamy650
    @kumuthinikrishnasamy650 Рік тому +1

    அழகான சமையல் அறை

  • @karthikaa.s8736
    @karthikaa.s8736 Рік тому

    Super amma. Romba spacious ah neat n clean ah iruku ma. Amma neenga pesuradhu enaku romba pidikum.

  • @kanchmahatiram3509
    @kanchmahatiram3509 11 місяців тому

    Arumai Vignesh...maintaining such a vast kitchen, this much neat and clean is really awesome..i got speechless..Ammaku namaskaram..such a healthy and hygienic sense of duty..Thx for sharing..sharing..God bless u guys always..🙏💐👌

  • @sankariesha3745
    @sankariesha3745 Рік тому +1

    Chitra, your attire is just awesome. Right from your plait, Bindhi, blouse and saree. Just the Mylaporean way.
    Combined with your attire, your explanation, just enjoyed my mylapore.
    Thank you.

  • @hemavathyak7346
    @hemavathyak7346 2 місяці тому

    மாமிசூப்பராஇருக்கு
    பார்பவர்கள்கண்ணுக்கு
    முண்ணாடிஅழகு
    உங்கள்
    உழைப்புபிண்ணாடி
    இருக்கு

  • @arifunnisa6983
    @arifunnisa6983 Рік тому +4

    Am addicted to your videos. Nice to see amma and vignesh....open kitchen is too good and nice explanation by amma ..waiting for paati videos...

  • @benittajacob96
    @benittajacob96 10 місяців тому +1

    Vellai ullam konda manithrgal😊😊😊😊🎉🎉🎉🎉🎉

  • @vedaipandi8622
    @vedaipandi8622 Рік тому

    அருமையான சமையல் அரை பழமைமாறாத Super

  • @sameenazaina1014
    @sameenazaina1014 Рік тому +3

    Really it's 💯 percentage true my dreams kitchen ❤️❤️❤️ Really I love you both bro & amma😘😘😘...amma speaking its a lovely ❤️❤️❤️ plz home tour podunga

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical Рік тому +18

    Vignesh bro,i always enjoy ur videos
    Specifically ,ur videos bring happiness,peacefulness and positive vibes to me.i cannot express in words.the understanding and interaction between u and ur mother is something fantastic.u are very lucky to have such a loving mother..its a healthy way to a happier life.i wish u from the bottom of my heart.😀😃

  • @kumuthinikrishnasamy650
    @kumuthinikrishnasamy650 Рік тому +2

    😂 அழகான சமையல் அறை

  • @SwathiS_
    @SwathiS_ Рік тому +1

    அழகா இருக்கு அம்மா

  • @RenugaNagaraj-i2c
    @RenugaNagaraj-i2c 8 місяців тому

    Lovely kitchen amma maintenance is important reason very cleaning nanum ippadi tha vape but my kitchen very small but very neat 🎉

  • @selvijagadeesan761
    @selvijagadeesan761 Рік тому +1

    Nice kitchen Vignesh bro. Coversation with mom also nice .ammaku en namaskarangal,🙏🙏ungalauku vazhthukkal💐💐💐💐

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 Рік тому

    Mr.Vignesh ur amma is nice person n she us beautifully explaining it. Nice video.

  • @thulasip6913
    @thulasip6913 Рік тому

    Really amazing. வியப்படையமா இருக்க முடியல