ஐயா வணக்கம்.! உங்கள் மனதிலுள்ள ஆதங்கத்தையும் விவசாயத்திலுள்ள ஆர்வத்தையும் மிக தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள்.! நன்றி.மகிழ்ச்சி.. என் இனிய நல்வாழ்த்துக்கள்!
கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயம் செய்து அரிசி விற்கும் பொழுது சொல்லும் விலையை கேட்கும் பொழுது தான் நமக்குத் தெரியும் இன்று இருக்கும் விவசாயின் நிலைமை . மீண்டும் விவசாயம் செய்ய தெரியாமல் நாம் தடுமாறுவோம் இதுதான் முற்றிலும் உண்மையானது.
பணத்தை விட அதில் கிடைக்கும் நிம்மதி அதிகம். நானும் விவசாயம் செய்து வருகிறேன் நல்ல லாபம்தான் கிடைக்கிறது. என்னுடைய ஏழு ஏக்கர் நிலத்தில் மொத்தம் 210 மூட்டை நெல் கிடைத்தது. ஒரு மூட்டை நெல்லின் விலை 1470. ஆகா மொத்தம் 210*1470 = 308700 (ரூபாய்). நன் சிலவு செய்தது 130000. இது ஒரு போகம் மட்டும்.
Bro you don't sell the Paddy, make it Rice and sell better earnings, If you sell Paddy only the broker earnings within few days, You have work hard around 5 month but the broker earnings with in few days use your Paddy.
Nice inspiring interview. In many companies B.E candidates are earning only 8k per month / rotational shifts/stress/ no job security. I am sure , slowly youngsters will migrate towards Farming & Agriculture. I heartily request you to continue this kind of awareness interviews. "It's not insult to work in Mud , infact we are serving the nature by feeding several hungry stomach" CHANGE & LET CHANGE
If there is no farming- Then what will we eat. I am studying 12th After 4 years i am surely going to do farming. This 4 years is only for a certificate🙏
Good keep it up ungal mathiri thannalamatra manithargalal than ulagam innum uirpudan irukirathu nanba. Ungalukku enathu anbana vanakkangal. Oru pothum vivasayathi vittu vidatheergal nanba
i am naresh .iam finished my phd in biotechnology and i am doing agriculture brother but no one marrie me because i am doing agriculture .now i am searching job in abroad
iam always watching your channel .. very professional question and answer. bus this video you are giving entire wrong information. ஒரு ஏக்கர்க்கு 40 மூட்டை 40 ஏக்கர்க்கு 1600 மூட்டை ஒரு மூட்டை 75 கிலோ = 1100 ரூபாய் அப்போம் 1600 x 1100= 1,760,000 லபாம் நிச்சயம்
Ramesh sir Vaikola negala sale panna lam total ha 40 ஏக்கர் Ku 2200 roll vaikol kedaikum 1 roll can sale 120 to 150 rs total ha oru pogathuku can earn 2.7 lakh to 3lakh
Its worst video , He is not good adviser ... why he is doing rice in all 40 Acre.... at least he should make 10 acre as group function agriculture with planting tree, with out any tree in 40 acre how you are expecting ground water.
Hi Prabu I appreciate you comment and time Since he is taking these land as lease he couldn't plant trees without landlord permission Thanks Have a great day
தலைவா உங்கள் துணிச்சல் செம்ம...... வணங்குகிறேன்
ஐயா வணக்கம்.!
உங்கள் மனதிலுள்ள
ஆதங்கத்தையும்
விவசாயத்திலுள்ள
ஆர்வத்தையும்
மிக தெளிவாக
எடுத்துரைத்துள்ளீர்கள்.!
நன்றி.மகிழ்ச்சி..
என் இனிய நல்வாழ்த்துக்கள்!
ஒருநாள் சோத்துக்கு பிச்சை எடுக்கும் போது இந்த விவசாயின் வலி புரியும்.....
உண்மையை சொல்கிறார்,,,,, nice
கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயம் செய்து அரிசி விற்கும் பொழுது சொல்லும் விலையை கேட்கும் பொழுது தான் நமக்குத் தெரியும் இன்று இருக்கும் விவசாயின் நிலைமை . மீண்டும் விவசாயம் செய்ய தெரியாமல் நாம் தடுமாறுவோம் இதுதான் முற்றிலும் உண்மையானது.
Super bro
Very difficult to manage but he is doing a very good job.
Good thinking, nalla vivasaayi , super thalaiva,
பணத்தை விட அதில் கிடைக்கும் நிம்மதி அதிகம். நானும் விவசாயம் செய்து வருகிறேன் நல்ல லாபம்தான் கிடைக்கிறது. என்னுடைய ஏழு ஏக்கர் நிலத்தில் மொத்தம் 210 மூட்டை நெல் கிடைத்தது. ஒரு மூட்டை நெல்லின் விலை 1470. ஆகா மொத்தம் 210*1470 = 308700 (ரூபாய்). நன் சிலவு செய்தது 130000. இது ஒரு போகம் மட்டும்.
Give you r mobile number
பணம் உடனே கிடைச்சுருதா?
Bro you don't sell the Paddy, make it Rice and sell better earnings,
If you sell Paddy only the broker earnings within few days,
You have work hard around 5 month but the broker earnings with in few days use your Paddy.
உங்கள் தொலைபேசி எண்ணை பதிவு செய்யவும்
Nice inspiring interview. In many companies B.E candidates are earning only 8k per month / rotational shifts/stress/ no job security. I am sure , slowly youngsters will migrate towards Farming & Agriculture. I heartily request you to continue this kind of awareness interviews. "It's not insult to work in Mud , infact we are serving the nature by feeding several hungry stomach" CHANGE & LET CHANGE
Yes Mr Yuvaraj
Ill continue to do this and will make as many as useful interviews to next generation
Thanks
Have a great day
But you need the land for Do this 😉,
40 acres, one acre is noe 10 laks to 20 lak
ஒரு ஏக்கர்க்கு 40 மூட்டை 40 ஏக்கர்க்கு 1600 மூட்டை ஒரு மூட்டை 75 கிலோ = 1100 ரூபாய் அப்போம் 1600 x 1100= 1,760,000 லபாம் நிச்சயம்
ஒரு acre செலவு 20ஆயிரம் 40 acre 80 ஆயிரம் செலவு ஆகும். மீதி.தான் அவருடைய லாபம்.
விவசாயம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது அனைவரும் இதை உணரவேண்டும்
Bro i appreciate..... Few of your videos are outstanding and would be talked even after 10 years
Thanks for your kind wishes vadiveo
2 dis likes. are they eating Sand or any other?
suoerda ...video potavaruku nandri...ramesh sirku mikka nandri
Thanks for your comment Mr Mani
If there is no farming-
Then what will we eat.
I am studying 12th
After 4 years i am surely going to do farming.
This 4 years is only for a certificate🙏
ஒட்டு மொத்த இந்திய மக்களும் ஒரு நாள் ஒரு வேளை சோத்துக்கு பிச்சை எடுக்கும்போது தான் தெரியும் விவசாயிகளின் அருமை
Iyya enudaya kudubathirkum, enakum food kuduthatharkaga ogaluku nandri.....makkalin pasi poki vala vaiyugal.
எதர்த்தமான பேச்சு நன்றி
Great
உங்கள் இந்த முயற்சிக்கு
வாழ்த்துக்கள்
Good keep it up ungal mathiri thannalamatra manithargalal than ulagam innum uirpudan irukirathu nanba. Ungalukku enathu anbana vanakkangal. Oru pothum vivasayathi vittu vidatheergal nanba
i am naresh .iam finished my phd in biotechnology and i am doing agriculture brother but no one marrie me because i am doing agriculture .now i am searching job in abroad
Ur number
For y sir
9962056565
@@nareshravi7141 what ru doing
Now searching job previously doing agriculture
Supper sir
iam always watching your channel .. very professional question and answer. bus this video you are giving entire wrong information.
ஒரு ஏக்கர்க்கு 40 மூட்டை 40 ஏக்கர்க்கு 1600 மூட்டை ஒரு மூட்டை 75 கிலோ = 1100 ரூபாய் அப்போம் 1600 x 1100= 1,760,000 லபாம் நிச்சயம்
எந்த விதத்திலும். நம் நாட்டில். விவசாயம் பெருக வேண்டும். விலை வாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். என்றால். நாட்டின். உர்ப்பத்தி அதிகரிக்க வேண்டும்.
Average 1paddy bag 1200.
1acer average 40bag.
40acer 96.000 bag.
Totally 11,52,00,000,
1time in farming paddy.
Selavu kanakku athukku mela varum
Super bro
Telling the fact correctly
40 acre ல விவசாய நலத்தில மாடு நிக்க இடம் இல்லையா.......
Yaru sani ahlura thu, madu valakurathu easy illa bro
Hahahaha it’s like my family Feel in Sri Lanka 🇱🇰
super bro 🙌👍
அருமை
40ஏக்கர் ×ஏக்கருக்கு 30மூட்டை 1200 மூட்டை... 78கிலோ நெல் விலை 1100 அணா கணக்கு தப்புக்கணக்கு போட்டுவிட்டார் அண்ணா
Sollikoduthu peasavacha maadrie erukku
Naanum ORU vevasaayethaan aanaal ORU hector rukku 50000/00 Vara selavulldhu ,40 acher endraal ÷2.47=16.2 hector thaan varum.
ஒரு ஏக்கர்க்கு 40 மூட்டை 40 ஏக்கர்க்கு 1600 மூட்டை ஒரு மூட்டை 75 கிலோ = 1100 ரூபாய் அப்போம் 1600 x 1100= 1,760,000 லபாம் நிச்சயம்
Good job
விழை நிலம் எல்லாம் கட்டிடங்கள்......மனிதன் உணவு க்கு என்ன செய்வது
ஹேக்கர் 0-9.50 என்றால் எத்தனை சென்ட்? Please help me sir
100 சென்ட்
Please get trained by Subhash Palekar you will be able to do much more than what you are doing.
எங்கணா corporate பக்கம் எல்லாம் போயிடும் போல.
Thanks for comments
எங்க ஊர் ரெட்டியார்
இவர் சொல்லும் வருமானம் உண்மையா bro?
அவருடைய தொலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டுகிறேன்.
iyam one man farmer Trichy
bro ungaloda new channel link kudunga bro
Ramesh sir Vaikola negala sale panna lam total ha 40 ஏக்கர் Ku 2200 roll vaikol kedaikum 1 roll can sale 120 to 150 rs total ha oru pogathuku can earn 2.7 lakh to 3lakh
அவர் அரிசி வித்தா 25,000 × 12 மாதம் = 3 லச்சம்னு சொல்லுராரு, நீங்க வைக்கோல் வித்தாலே 3 லச்சம் வரும்ரீங்க. எத நம்பரது?
Yes
வைக்கோல் வருமான கணக்கு உண்மை தான். நானும் ஒரு விவசாயி👍
இவர் பொய் சொல்கிறார். 40 ஏக்கரில் ஆண்டுக்கு குறைந்தது 30 to 40 லட்ச்சம் கிடைக்கும்
யதார்த்தம்
First
Madu vachukamudiyalana vivasayam panna vest
Its worst video , He is not good adviser ... why he is doing rice in all 40 Acre.... at least he should make 10 acre as group function agriculture with planting tree, with out any tree in 40 acre how you are expecting ground water.
Hi Prabu
I appreciate you comment and time
Since he is taking these land as lease he couldn't plant trees without landlord permission
Thanks
Have a great day
நாற்பது ஏக்ர்லவுள்ள வைக்கோள பயன்படுத்தி கறவை மாடு வளத்து அந்த பாலை விற்றால் கூட மாதம் 50000 வருவாய் ஈட்ட முடியும்
Poda etcha nee vanthu panni parru athu oda kastam therium unn Nala onum kaita Koda mudiyathu
Super sir