ஐயா, வணக்கம். நான் ஒ௫ வேளாண் பட்டதாரி அது மட்டும் இல்லாமல் நான் ஒ௫ *விவசாயி* என்பதே எனக்கு பெ௫மை...நம்மாழ்வார்...மற்றும் சுபாஷ் பாலேக்கர் அவர்களின் ஜுரோ பட்ஜெட் *இயற்கை* *முறை* *விவசாயம்* பயிற்சியில் கலந்து உள்ளேன் அது போல் உள்ளது உங்களது உரை. நன்றிகள் பல ஐயா. நான், வேளாண் பட்டதாரியான மதுரை விவசாயி...😀😀😀
இதுவரை வந்த இயற்கை விவசாயத்திற்கான வீடியோக்களில் மிகவும் பயனுள்ளது. எனது வேணுகோள் என்னவெனில் இதேபோல இயற்கை விவசாய இடுகைப்பொருள்களை எப்படி உற்பத்திசெய்வது எப்படிப்பிரயோகிப்பது என விலாவாரியாக விளக்கினால் நல்லம் காரணம் நிறைய வீடியோக்கள் இதுபற்றி வந்தாலும் இப்படித்தரமானதாக இல்லை. தவிர இலங்கையில் வடக்குப்பகுதியில் பயிடக்கூடிய பாரம்பரிய நெல்வகைகள் தமிழகத்தில் கிடைக்குமா? நான் தமிழகத்துக்கு வந்தால் அதுபற்றிய புரிதல் வரும் என நினைக்கிறேன் சாத்தியமாகுமா?
Am also a farmer and earn 25 lakhs only by growing cotton in our 20 acres. Govt panra kadan thallupadi include panninga na ennoda yearly income 30 Lakhs one year ku.
ஐயா எங்க இருக்க ஊடகங்களும் மற்றும் அரசியல்வாதிகள் அரசு வங்கிகள் மற்றும் இங்குள்ள வீணாப்போன நியூஸ் தொலைகாட்சியின் நல்ல செய்தியை கற்றுக்கொடுக்க தயாராக இல்லை உங்களைப் போன்ற மூன்றும் உள்ள விவசாயிகளை
இவ்வளவு சம்பாதிக்கிறீங்க வெள்ளைக்காரன் மாதிரி சின்ன விமானத்தை வாங்கி அத வச்சி தெளியுங்கள் ஐயா. வேலை சுலபமா சீக்கிரமா முடிஞ்சிடும். நம்ம எப்போ முன்னேற்றது??!!!!
அற்புதமான காணொளி, பயனுல்லதாகவே இருந்தது 👏👏👏 நன்றி News 18 தொலைகாட்சி 🙏🙏🙏🙏
தெளிவான பேச்சு ஐயா.. நெல் பற்றிய விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா.. வாழ்த்துக்கள் ஐயா
L
ஐயா,
வணக்கம். நான் ஒ௫ வேளாண் பட்டதாரி அது மட்டும் இல்லாமல் நான் ஒ௫ *விவசாயி* என்பதே எனக்கு பெ௫மை...நம்மாழ்வார்...மற்றும் சுபாஷ் பாலேக்கர் அவர்களின் ஜுரோ பட்ஜெட் *இயற்கை* *முறை* *விவசாயம்* பயிற்சியில் கலந்து உள்ளேன் அது போல் உள்ளது உங்களது உரை.
நன்றிகள் பல ஐயா.
நான்,
வேளாண் பட்டதாரியான
மதுரை விவசாயி...😀😀😀
Decomposer enga namba kedaiku
தெளிவான விளக்கம் 🙏
excellent explanation 👍 super 👌👏வாழ்க இயற்கை விவசாயம்
Good message 👌🙏
congratulations sir..................im very proved of u bcz ur work awesome,,,,,,,,
அருமை ஐயா
பாம்பரிய நெல் வகைகளில் அதிக மகசூல் தரக்கூடியது எது?புதிதாக செய்யும் போது தோற்றுவிடக்கூடாதே விளக்கம் கிடைக்குமா சார்? நன்றி
நன்றி ஐயா
அருமையான பதிவு நன்றி
அருமை நன்றி
Thanks
இதுவரை வந்த இயற்கை விவசாயத்திற்கான வீடியோக்களில் மிகவும் பயனுள்ளது. எனது வேணுகோள் என்னவெனில் இதேபோல இயற்கை விவசாய இடுகைப்பொருள்களை எப்படி உற்பத்திசெய்வது எப்படிப்பிரயோகிப்பது என விலாவாரியாக விளக்கினால் நல்லம் காரணம் நிறைய வீடியோக்கள் இதுபற்றி வந்தாலும் இப்படித்தரமானதாக இல்லை.
தவிர இலங்கையில் வடக்குப்பகுதியில் பயிடக்கூடிய பாரம்பரிய நெல்வகைகள் தமிழகத்தில் கிடைக்குமா?
நான் தமிழகத்துக்கு வந்தால் அதுபற்றிய புரிதல் வரும் என நினைக்கிறேன் சாத்தியமாகுமா?
Super ideas..! Thank you very much..!
Super sir
Thunk u Radha Krishnan sir.
Good job sir
Am also a farmer and earn 25 lakhs only by growing cotton in our 20 acres. Govt panra kadan thallupadi include panninga na ennoda yearly income 30 Lakhs one year ku.
Nenga yentha area annan nenga vivasayam enga panringa....
sabeer mohamed en ooru Hosur, aana vivasayam panradhu Nellore Andhra.
Srinivasan bro ur phone number please
25 lakhs profit ? Ah
You are a cheat to take our tax
Money for your luxurious living
சூப்பர் சார் 👍
kandamandi neenga unga nelam vazhiya then nan school poido varuvan appa paruthi irukan so thanks to share vedio
Very nice
பயன்படுத்தி கொள்ள வேண்டும் நம்பிக்கை ஊட்டுகிறது அய்யா
I am new to agriculture please tell first tell me paddy( nallu) vidaivu erundthu paddy (nallu) aruvadai varaikum sollung ayya
Iyya enudaya kudumbathirkum enakum food kuduthatharka ogaluku nandri...
Very very good sir, nice explain , 💙
No words to appreciate this thoroughly knowledgeable agriculturalist. 👍
ஐயா எங்க இருக்க ஊடகங்களும் மற்றும் அரசியல்வாதிகள் அரசு வங்கிகள் மற்றும் இங்குள்ள வீணாப்போன நியூஸ் தொலைகாட்சியின் நல்ல செய்தியை கற்றுக்கொடுக்க தயாராக இல்லை உங்களைப் போன்ற மூன்றும் உள்ள விவசாயிகளை
Super super
நன்றி அண்ணா
👍
Please increase video quality... Humble request...
Great Air
இவ்வளவு சம்பாதிக்கிறீங்க வெள்ளைக்காரன் மாதிரி சின்ன விமானத்தை வாங்கி அத வச்சி தெளியுங்கள் ஐயா. வேலை சுலபமா சீக்கிரமா முடிஞ்சிடும். நம்ம எப்போ முன்னேற்றது??!!!!
Sir vrutam oru thadava nel naduvar Ana 12 lake varumanama eppudi ethu m alava solluga
I am from Pollachi, Where we can get the Decomposer sir?
Super
ndram
Sembaruthi
Nanraga camera payanpadithi irikkurargal. Migavum thelivaga kattiyullargal. Mann mattathil, thanneer payumpodhu ponru pala nalla katchigal. Thodarathum.
Super aya
10 Acer irukku 6 latcham income varuthu 1acer iruntha athulayum mazhai varalana intha Varsham mathiri ????
Sir yanakku Nel vithai kidaikuma... contact number please
Goodidiasir
அண்ணா தயவு செய்து தொலை பேசி என் தாருங்கள்
raja sekar call 9840559532
Innum konjam kaalthil water illamal poitta eppai earn pannuveenka.
No contact number for this farmer given what is the purpose of this program
Kinaru neer uppu neer enna v agai payire seyalam
ஃப்
Yii
Vivasayam seiya thereyatha Vivasayee.
Ammanamaga oodiya Aiyakannu pola Kadanai Vanggi kittu Delhi Road le Ammanamaga ooda thereyanam.
Athuthan Dravida Telungan kku soothai kalivi kittu irrukura Tamilanukkum Perumai
A nayaa /un polappa matum sollu/enginer work unaku theriyathu so stop