பேச்சாளர்களை சில நொடிகள் பேசவைத்து மொத்த நேரத்தையும் கபளிகரம் செய்யத முத்து மொத்தமாகவே அவரே பேசியிருக்கலாம். பேச்சாளர்கள் ஒவ்வொருவரும் நன்கு பேசக் கூடியவர்கள்.
உங்க நகைச்சுவை யைவிட இன்னும் ஓர் நகைச்சுவை... ... வீதிக்கு வீதிமதுகடையை திறந்துவைத்துவிட்டு போதைஇல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்என்பதுதான் சிறந்த நகைச்சுவை😅😅😅
நீங்களே பேசி நீங்களே இவ்வளவு சத்தமாக மேடையில் சிரிக்கும் சிரிப்பு.. அம்மா தாயே அன்னலட்சுமி நீங்கள் எல்லோரும் சேர்ந்து உங்கள் வீட்டில் உட்கார்ந்து சிரியுங்கள்.
இந்த நிகழ்ச்சி புஸ் ஆயிருச்சு ....
முத்து ஆட்டம் முழுவதும் கபளீகரம் செய்கிறார். தானே சதம் அடிக்க வேண்டும் என்று ஆசை . அடுத்தவர்களுக்கும் சான்ஸ் கொடுங்கள். மொத்தம் 41 நிமிடம்.
புஸ்வாணம், மூன்று சுழி 'ண' வரும்.🎉
❤ அருமை அஞ்சு ❤❤❤❤
இந்த நிகழ்ச்சி போன வருட தீபாவளிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது அதையே இந்த வருட தீபாவளிக்கு மறுஒளிபரப்பு செய்யப்பட்டு இருக்கிறது 🔥🔥
பேச்சாளர்களை சில நொடிகள் பேசவைத்து மொத்த நேரத்தையும் கபளிகரம் செய்யத முத்து மொத்தமாகவே அவரே பேசியிருக்கலாம். பேச்சாளர்கள் ஒவ்வொருவரும் நன்கு பேசக் கூடியவர்கள்.
😊p0pppp0pppl😊p0p000pppp0pp0p0ppl😊ppp0l0😊😊p0p0pp😊0p😊p😊00ppppppppppppppppp0😊ppp00😊00😊00😊0pl😊0p0p0😊00ppl😊0ppppppppppp0ppppppp00pp0
இவரு எப்பவுமே இப்படித்தான்
பட்டிமன்றம் பார்த்து காட்டிலும் கருத்துக்கணிப்பு சொல்பவர்கள் கேட்டது சிரிப்பு வருது 😅😅😅😅😅😅😅
உங்க சிரிப்ப பாக்கணும்னு ஆசைதான் ஆனா அந்த பொண்ணு சிரிச்சுக்கிட்டே இருக்குது அது பாக்குறதுனால தான் ரொம்ப கஷ்டமா இருக்குது
உங்க நகைச்சுவை யைவிட இன்னும் ஓர் நகைச்சுவை... ... வீதிக்கு வீதிமதுகடையை திறந்துவைத்துவிட்டு போதைஇல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம்என்பதுதான் சிறந்த நகைச்சுவை😅😅😅
நீங்களே பேசி நீங்களே இவ்வளவு சத்தமாக மேடையில் சிரிக்கும் சிரிப்பு.. அம்மா தாயே அன்னலட்சுமி நீங்கள் எல்லோரும் சேர்ந்து உங்கள் வீட்டில் உட்கார்ந்து சிரியுங்கள்.
சிரிச்சுகிட்டே ஒன்னுமே புரியேவில்லை. அவர்கள் நம்மள. சிரிக்கேவைக்கேசொன்னால் அவர்களே சிரிச்சுக்கேட்டே.பேசுவதுபுரியேவில்லை.
❤❤❤❤❤❤❤
👌👌😂😂😂😂❤❤❤
அவங்களுக்குள்ளேயே பேசிக்கிட்டு அவங்களுக்குள்ளேயே சிரிப்பாய் சிரிக்கிறாங்க.... 16:51 நிமிஷம்தான் கேட்டேன், படு கேவலமா இருந்துச்சு!
8🎉 hello annalakshmi and Madurai Muthu joke Pattimandram super
நீங்களா பேசி நீங்களா சிரிச்சுக்கிட்டா அதுக்கு பேரு பட்டிமன்றமா? 🤔
😄😄😄😄😄😄😄😄😄😄
ஒரே எரிச்சலா இருக்கு
அனாவசிய சிரிப்பு
அதிக சிரிப்பு
@lrama1549 😮
இவர்கள்.காலி.பெருங்காயடப்பா
😂😂👍👌
போதும்டா உன் அறுவை சகிக்கமுடியல
😅😅😅 6:44
Muthu sir pechalarai pesavidulame
😂😂😂
நடுவர் பேசிக்கிட்டே இருந்தால் பேச்சாளருக்கு பேசுவதற்குக் நேரம் குறைவு
பட்டி மறைம் என்ற பெயரில் சசிக்க முடியாத கூத்து மன்றம்😂
எண்ணடா இது நீங்களே பேசிட்டு நீங்களே சிரிச்சுக்கிரீங்க
மதுரமுத்து அடுத்த வங்களை பேசவே விடமாட்டார்.
Hello annalakshmi
இந்த சிரிப்பு மன்றம் failure ஆகிவிட்டது.
Joke sonna vasagarkal sirirkkavendum participants siricha Artificial iruku
Pattimandra kvkk thala yendru makkal solrango..
பேச்சகொறடடே பேச்சகொர
Over interruption by muthu NADUVAR.ARUVAI
CONTROL YOURSELF GIVE CHANCE TO PARTICIPANTS OTHERWISE YOUR
DEBATE WILL BE FAILED
BY MADURAI MARI MUTHU
kada nakan nanchil
Aalimattur
😂😂
Pozhuthu pokku comedy yaga irukka vendum indru appadiyaa????? ¿??????
In
Patu mosam
mokkai
Mokka
Mokkai
பைத்தியங்கள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்த நேரம்
தம்பி முத்து பட்டிமன்றத்துக்கு இரண்டு தலைப்பு தான் வைப்பாங்க நீ என்னப்பா மூன்று தலைப்பு வச்சுஇருக்க
இல்லப்பா அவன் ஒரு காவாழி
mokkai