சுண்டைக்காய் செடியில் கத்தரிக்காய் விளைச்சல் அசத்தும் நம்ம ஊர் நவீன விவசாயி.

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 48

  • @nilaoli1637
    @nilaoli1637 10 місяців тому +2

    நல்ல தமிழில் பேச முயற்சி செய்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @visvakarmamrbala8746
    @visvakarmamrbala8746 5 місяців тому

    உங்களுடைய உழைப்புக்கு நன்றி விவசாயிகள் வாழ்க

  • @mskumaran1982
    @mskumaran1982 Рік тому +7

    அருமை. அப்படியே விலை அதிகம் உள்ள தக்காளி வெங்காயம் பயிரிட்டால் நன்றாக இருக்கும்

  • @arunvijay9498
    @arunvijay9498 Рік тому +8

    இந்த சுண்டைக்காயில் கத்தரி யை,ஸ்ரீரங்கம் தாத்தாச்சாரியார் தோட்டத்திலேயே வெகு நாளைக்குமுன் பரிசோதித்து வெற்றி கண.டனர்.அதற்கு காரணம்,கத்தரி செடி இலையும்,சுண்டைச்செடி இலையும் ஒரே மாதிரி இருக்கும்.

    • @lakshmivenkatrangan129
      @lakshmivenkatrangan129 Рік тому +3

      இரண்டும் solanumகுடும்பத்தை சேர்ந்தவை,சமையலிலும் சுண்டைக்காயை,கத்திரிக்கா போலவே எல்லா பக்குவமும் செய்யலாம்

  • @chokkalingamr6115
    @chokkalingamr6115 Рік тому +2

    அருமை,முயற்சிக்கு பாராட்டுகள்

  • @thirumugamv6787
    @thirumugamv6787 Рік тому +2

    நானும் 2 வருடத்திற்கு முன்பு வைத்திருந்தேன்.வீட்டு தேவைக்கு.

  • @Karikaalan568
    @Karikaalan568 Рік тому +6

    ஏன் ஐயா எங்கடா ஆதிகாலத் தமிழை கொல்லுகின்றாய் லாபம் என்று சொல்லலாமே ஈயல்டு எத்தனை வகையான மொழிகளை நீங்கள் மாத்தி கதைக்கின்றீர்கள். தயவுசெய்து அதை நிறுத்துங்கள். ஆனால் உங்களுடைய உழைப்புக்கு நன்றி விவசாயிகள் வாழ்க

  • @PMani-k2x
    @PMani-k2x Місяць тому

    Intha rakam enkaluku venum sir

  • @navasaussiekitchen
    @navasaussiekitchen Рік тому +2

    Very good

  • @rajadurai8067
    @rajadurai8067 Рік тому +4

    கன்னியாகுமரி பகுதியில் பல்லாண்டு காலம் காய்க்கும் வழுதலங்காய் என்று நீண்ட கத்திரி ரகம் உள்ளது.

    • @RajRaj-i3p7g
      @RajRaj-i3p7g Рік тому +3

      விதைகள் எங்கு கிடைக்கும் நண்பரே

  • @vimalakandasamy6262
    @vimalakandasamy6262 Рік тому

    I have already done this 6 years back.but taste is not as original.anyhow greetings to this progressive farmer

  • @srajsu4901
    @srajsu4901 Рік тому

    Very good information 👍

  • @RajeshwariKarthik-v3f
    @RajeshwariKarthik-v3f 2 місяці тому

    நீங்கள் எந்த ஊர் அண்ணா இந்த வகை நாற்று தேவை

  • @kameshkamesh7781
    @kameshkamesh7781 Рік тому

    Arumai sir.

  • @rajirengarajan320
    @rajirengarajan320 Рік тому +1

    Milaga eppo கிடைக்கும். எந்த ஊரு புரியல சொன்னது.

  • @moothathambyjeyarajah2448
    @moothathambyjeyarajah2448 Рік тому +2

    இது ஒன்றும் புதிய கண்டுபிடிப்பு அல்ல
    பல வருடங்களாக இஸ்ரேல்
    நாட்டில் செய்து வருகிறார்கள்

  • @anbalagan3308
    @anbalagan3308 Рік тому +5

    கும்மிடிப்பூண்டி பகுதி விவசாய மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் கும்முடிப்பூண்டி மண் சார்ந்த விவசாய பயிர்களின் பதிவுகளை வெளியிடவும் ...❤

  • @subbaiyaganeshan
    @subbaiyaganeshan 11 місяців тому

    💪👌👌👌

  • @kumarnandana8929
    @kumarnandana8929 Рік тому +1

    Vegetables One Rate One Years

  • @Vijay-dj5ez
    @Vijay-dj5ez Рік тому

    Nice

  • @shanmugamnathan5572
    @shanmugamnathan5572 8 місяців тому

    3 வருடமாக விடியா அரசு.

  • @CANDOIT-bl3in
    @CANDOIT-bl3in Рік тому

    Its real , middlemen are earning more more. Producers are cheated.

  • @Srinivasan-ds2zv
    @Srinivasan-ds2zv Рік тому +2

    இது மேகம் மலரும் பூமி

    • @MEGAMMEDIASocialPages
      @MEGAMMEDIASocialPages  Рік тому +1

      இது மக்கள் மலரும் பூமி அண்ணா.

  • @kumar9715
    @kumar9715 Рік тому +3

    அண்ணா கத்திரி நாற்று வேண்டும் நான் காங்கேயம்

  • @ChinnappaSelvakumar
    @ChinnappaSelvakumar Рік тому +2

    நர்சரி யில் கேட்டேன் ஆனால் கிடைக்க வில்லை. பச்சை கத்தரி கன்றுகள் வேண்டும்.எப்படி தொடர்பு கொள்வது

  • @kaatupoochi18
    @kaatupoochi18 Рік тому

    ❤❤

  • @ChinnappaSelvakumar
    @ChinnappaSelvakumar Рік тому

    பருல் இருக்கா நாத்து

  • @GovindrajanThambu
    @GovindrajanThambu Рік тому +1

    இது.ஒன்றும்.அதிசயம்.இல்லை

  • @pathabanathanramasamy6640
    @pathabanathanramasamy6640 Рік тому

    😮😮

  • @halwamodiandnimmi
    @halwamodiandnimmi Рік тому

    Don't misguide , appreciate your talent Anna, but don't allow these you tubers to get benefits in wrong opinions

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 Рік тому

    இவர் தொடர்பு எண் வேண்டுமே

  • @anbukumar5326
    @anbukumar5326 Рік тому

    How to get contact u

  • @SelvaRaj-ct6qk
    @SelvaRaj-ct6qk 11 місяців тому

    Farmer phone number please