குவியல் குவியலாக சாப்பாடு மைதானம் முழுக்க அண்டாக்கள் கூடை கூடையாக அள்ளி செல்லும் மக்கள்| Sathiyam TV

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2022
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. குவியல் குவியலாக சாப்பாடு மைதானம் முழுக்க அண்டாக்கள் கூடை கூடையாக அள்ளி செல்லும் மக்கள்
    #SathiyamTV
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #SathyamNews​ #SathiyamNewsLive​ #TamilNews​ #TamilNewsLive​ #LiveNewsTamil​​​ #LiveNews​ #SathiyamLiveNews​ #MKStalin #DMK​​​​​​​​​​​​​​​​​​​​​ #NightCurfew #Omicron #Newyearrestrictions
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv

КОМЕНТАРІ • 351

  • @prabakaranism80
    @prabakaranism80 2 роки тому +118

    எந்த மதமாக இருந்தாலும் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மகிழ்ச்சி

  • @selvamk9920
    @selvamk9920 2 роки тому +96

    நல்ல மனிதர்கள் நல்ல ஏற்பாடு பசி உணவளித்த நல் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @ashokkumarashokkumar6563
    @ashokkumarashokkumar6563 2 роки тому +325

    நல்ல அருமையான ஏற்பாடு. ஏழைகளின் பசியை போக்குவது உண்மையான ஊழியம் ...இவர்களுக்கு தாராளமாக காணிக்கை கொடுக்கலாம் பாராட்டுக்கள் ....

    • @user-he2vm3wu9u
      @user-he2vm3wu9u 2 роки тому +15

      தரமான மூளைச்சலவை வாழ்த்துக்கள்

    • @uruttu4455
      @uruttu4455 2 роки тому +8

      @@user-he2vm3wu9u Bro ithu matha emathuravanga madhri illa bro,Catholic Christians

    • @innumpearuveikkala705
      @innumpearuveikkala705 2 роки тому +2

      @@user-he2vm3wu9u boomeru

    • @gethsiyajulias9306
      @gethsiyajulias9306 2 роки тому +7

      @@user-he2vm3wu9u oru visit poittu vanthu comment podunga. Antha pakkam enna nadakkuthuney theriyama pesittu irukka koodathu

    • @shiekibrahimibrahim571
      @shiekibrahimibrahim571 2 роки тому +2

      @@user-he2vm3wu9u ROMBA.MOSAMANA.KARUTHU

  • @kaviaudio200
    @kaviaudio200 2 роки тому +35

    வாழும் தெய்வங்கள்..உணவு கொடுத்தோரே உயிர் கொடுத்த கடவுள்..

  • @ajayprabu643
    @ajayprabu643 2 роки тому +169

    ஏழையின் பசியை போக்குபவன் உண்மையான கடவுள் 🙏🙏🙏

  • @behappyalways11
    @behappyalways11 2 роки тому +265

    ஒரு ஆலயம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் உதாரணமாக. இறைவனை தேடி அலைவதை விட, கஷ்டப்படும் உயிர்களுக்கு உதவுங்கள். ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள், இறைவன் உங்களுக்கு பத்து மடங்கு அதிகமாக ஆசீர்வதிப்பார்

    • @linilini7487
      @linilini7487 2 роки тому +9

      இறைவனை தேடினால்தான் இந்த புத்தி வரும்

    • @bhuvaneswarik5491
      @bhuvaneswarik5491 2 роки тому

      QqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqQl

    • @merlyngregory5845
      @merlyngregory5845 2 роки тому +1

      True

    • @user-he2vm3wu9u
      @user-he2vm3wu9u 2 роки тому +5

      அருமையான மூளைச்சலவை

    • @parthiban.pparthiban6509
      @parthiban.pparthiban6509 2 роки тому +1

      @@user-he2vm3wu9u ஐயா நீங்கள் எதை சொல்லுகிறீர்கள் மூளை சலவை என்று எனக்கு புரியவில்லை

  • @sdonram
    @sdonram 2 роки тому +32

    ஆஹா அருமை. அவரவர் மதத்தை முழுமையாக புரிந்துகொண்டு அடுத்தவர்கள் மதத்தையும் பெரிதும் மதிக்கும் பொழுது மனிதநேயம் உண்டாகும்

  • @boneyselvaraj8615
    @boneyselvaraj8615 2 роки тому +32

    வாழ்க வளமுடன்! ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டு ரசிக்கணும்!

  • @velayutham.mvelayutham7959
    @velayutham.mvelayutham7959 2 роки тому +50

    ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.

  • @asvithakutty7467
    @asvithakutty7467 2 роки тому +28

    இது எங்க ஊர் எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 2 роки тому +81

    அடுத்த ஆண்டு இதைவிட அதிகமா செய்ய ஏற்பாடு செய்வோம்....

    • @eswariganesan7555
      @eswariganesan7555 2 роки тому +4

      u dont accept our prasadam ..y

    • @aathia3741
      @aathia3741 2 роки тому +4

      @@eswariganesan7555 neengalum briyani kodunga sapduvanga... Unga prasatham avanga sapdanum nu ethir pakrathu thappu.. avanga church la kodukra appam,rasam neenga sapdanum nu avanga ethir pakala la...

    • @eswariganesan7555
      @eswariganesan7555 2 роки тому

      @@aathia3741 Iam not talking abt things given in church. suppose any eatables v give during festivals they will not eat sayg tat whatever offered toour God they will not eat....so v dhould recipricate.

    • @aathia3741
      @aathia3741 2 роки тому +3

      @@eswariganesan7555 stop blaming other religions for everything.. there are positives in every religion, likewise negatives also.. focus ur mind on positives...this video is about positivity and u r bringing negativity here... I think, u need help...

    • @nancyfabian3873
      @nancyfabian3873 2 роки тому +2

      @@aathia3741 exactly

  • @senthillathika7398
    @senthillathika7398 2 роки тому +35

    என்னுடைய பாராட்டுக்கள் மிக்க அருமை அவர்கள் வாழ்கவளமுடன்

  • @gopalraja889
    @gopalraja889 2 роки тому +25

    பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தை பகிர்ந்து கொடு

  • @hariramachandran5569
    @hariramachandran5569 2 роки тому +12

    This is my area I so proud thank you Jesus ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @fasilkaatan4437
    @fasilkaatan4437 2 роки тому +15

    மதம் கடந்து மனித நேயத்துடன் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் நன்மையை அறுவடை செய்ய வர்கள்! நன்றி!

  • @mdpandian1033
    @mdpandian1033 2 роки тому +45

    This is TAMILNADU .

    • @podhigaiexpress7945
      @podhigaiexpress7945 2 роки тому

      This is india. Because daily giving food in Thirupathi, Shridi and puri orissa etc

    • @mdpandian1033
      @mdpandian1033 2 роки тому

      @@podhigaiexpress7945 in Thirupathi
      Other Religious people cannot eat
      I think so .

  • @rexcafe9129
    @rexcafe9129 2 роки тому +4

    Praise the Lord, Thank you Jesus, Alleulia

  • @rrajendran4235
    @rrajendran4235 2 роки тому +12

    Amen hallelujah🙌🙌🙏🙏

  • @easyandtastycooking3925
    @easyandtastycooking3925 2 роки тому +2

    Super👏👏👏👌👌❤️

  • @samvenish
    @samvenish 2 роки тому +23

    Anga mattum illa enga oorulaum kudupanga

  • @nandhinikygr4376
    @nandhinikygr4376 2 роки тому +12

    இது எப்போதும் நிலைத்திருக்க வேண்டும்

  • @crabbiespinkyvlogs7397
    @crabbiespinkyvlogs7397 2 роки тому +1

    Super 👍🏻👍🏻👏👏👏👏

  • @palanimuthu2734
    @palanimuthu2734 2 роки тому +1

    மிக்க நன்றி 🙏

  • @karmegambalan164
    @karmegambalan164 2 роки тому +6

    இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க

  • @maheswarisivakumar9201
    @maheswarisivakumar9201 2 роки тому +7

    அருமை

  • @Rajadurai-fc6jz
    @Rajadurai-fc6jz 2 роки тому +4

    நாங்களும் சாப்பிட்டு இருக்கோம் அந்த இடத்தில் வேலை பார்த்து இருக்கோம் அருமையான சாப்பாடு லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் 😋😋😋😋

  • @sarupanamensarupanamen2901
    @sarupanamensarupanamen2901 2 роки тому +1

    Yes Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah
    God bless you
    Very very very good
    👏👌💞🤦‍♂️🙏

  • @anisvlog3436
    @anisvlog3436 2 роки тому +21

    Thoothukudila yella churchlaium ethe mathri asanam nadakum yenga oorlaium epditha nadakum Ana entha Asana viruthil neraiya food waste aakum

  • @kumars9512
    @kumars9512 2 роки тому +2

    நல்ல முயற்சி 👍👍👍

  • @clarasomanathan6462
    @clarasomanathan6462 2 роки тому +25

    Thank you Jesus

  • @samuel_john1439
    @samuel_john1439 2 роки тому +50

    Lord Jesus Christ mentioned in Bible words that "who feeds the poor with full hand " I will bless them with abundantly " ❤️
    God bless all of you ❤️

    • @anjulavincent8749
      @anjulavincent8749 2 роки тому

      God is Good, His Grace endureth forever Amen Halleluiah Glory to God Halleluiah Amen

  • @chrisfitfare7305
    @chrisfitfare7305 2 роки тому +3

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பராக ஆமென்...

  • @antonyakila5004
    @antonyakila5004 2 роки тому +2

    Amen alleluia

  • @user-vi6xk6bl7j
    @user-vi6xk6bl7j 2 роки тому +9

    அடுத்தவருடம் நாங்களும் வறோம்...இன்னும் நிறையா செஞ்சி வைங்க...

  • @johngilbert8701
    @johngilbert8701 2 роки тому

    எல்லாப் புகழும் இறைவனுக்கே

  • @sharikauk1372
    @sharikauk1372 2 роки тому +1

    Arumai 🙏🙏🙏

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs 2 роки тому +8

    Interesting news, super👍

  • @dinakaranm9530
    @dinakaranm9530 2 роки тому +24

    நாக்கிலே எச்சில் ஊறியது

  • @iswaryak9628
    @iswaryak9628 2 роки тому +1

    Very good 👍👌 news so use full thank you 😊

  • @AkbarAli-ku9oq
    @AkbarAli-ku9oq 2 роки тому

    Arumai arumai thanks

  • @vthulasi1137
    @vthulasi1137 2 роки тому +2

    அருமை அருமை

  • @katrathutomakehappybehappy4014
    @katrathutomakehappybehappy4014 2 роки тому

    Praise the Lord

  • @ajaysanthosh4625
    @ajaysanthosh4625 2 роки тому

    கடவுளுக்கேமகிமை🙏🙏🙏🙏🙏

  • @KrishnaKrishna-rn6jj
    @KrishnaKrishna-rn6jj 2 роки тому +20

    Jesus nallavar,avar kirubai yendrumullathu

  • @martinedward811
    @martinedward811 2 роки тому +9

    Praise the lord❤️🙏🙏🙏

  • @ruthran481
    @ruthran481 2 роки тому +1

    Super super

  • @kannanramalingam6704
    @kannanramalingam6704 2 роки тому +10

    Dhanathil sirandhathu annadhaname !

    • @mary9n945
      @mary9n945 2 роки тому

      GOD bless you dear brother 👍

  • @srija0611
    @srija0611 2 роки тому +2

    நல்ல செயல் ❤️

  • @reenaranjan6580
    @reenaranjan6580 2 роки тому +1

    May God bless you all

  • @prakashmugunthanprakash1839
    @prakashmugunthanprakash1839 2 роки тому +1

    Super 🙏🔥🔥💐💐

  • @ujsworld9340
    @ujsworld9340 2 роки тому

    Fantastic superb go-ahead

  • @janijani2065
    @janijani2065 2 роки тому +1

    Super news 💥

  • @gvbalajee
    @gvbalajee 2 роки тому +1

    WoW great enjoy

  • @ekambarambc2361
    @ekambarambc2361 2 роки тому +1

    👌

  • @gamii8020
    @gamii8020 2 роки тому +1

    God bless them.

  • @AJ-go7ek
    @AJ-go7ek 2 роки тому +3

    Ada nama oorachae❣️🥺

  • @prakashprakasam9869
    @prakashprakasam9869 2 роки тому

    சிறப்பு

  • @jesinthamary8468
    @jesinthamary8468 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @vijikalaiselvanvijikalaise4784
    @vijikalaiselvanvijikalaise4784 2 роки тому +1

    Super 🙏

  • @jesusapvy
    @jesusapvy 2 роки тому +3

    *⚔Sword for the day(15/05/2022)*
    🛡 தரியுவின் ராஜ்யபார காலத்திலும், பெர்சியனாகிய கோரேசுடைய ராஜ்யபாரகாலத்திலும் தானியேலின் காரியம் ஜெயமாயிருந்தது.
    *📖தானியேல் **6:28*
    🛡 So this Daniel prospered in the reign of Darius, and in the reign of Cyrus the Persian.
    *📖Daniel 6:28*
    - From Team *REVIVAL IGNITERS*
    Have a Blessed Sunday🛐💯😇

  • @tamilnaduworkfromhomejobs7616
    @tamilnaduworkfromhomejobs7616 2 роки тому +1

    Nice 👏👏

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 2 роки тому

    வாழ்க தமிழ்

  • @poornaacentre9864
    @poornaacentre9864 2 роки тому +7

    Praise the Lord Jesus. Bless every one who contributed helped and organised.

  • @sathyasherine6511
    @sathyasherine6511 2 роки тому +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @giritharansr3905
    @giritharansr3905 2 роки тому

    Very good Mr giritharan vaalga uonga pugal vaalga valamudan

  • @dkannikakamali8575
    @dkannikakamali8575 2 роки тому

    Great job

  • @EttiammalKutti
    @EttiammalKutti 2 роки тому +1

    Well 👍done

  • @PriyaPriya-re6hv
    @PriyaPriya-re6hv 2 роки тому +2

    👌👌👌👌👌♥️

  • @tamilbiblevasanammessage1287
    @tamilbiblevasanammessage1287 2 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @sselvam2680
    @sselvam2680 2 роки тому +1

    Supper

  • @godwinvino8211
    @godwinvino8211 2 роки тому +1

    Thank you Jesus💞, God is great🙏..

  • @jagannathan3677
    @jagannathan3677 2 роки тому

    Vallaga vallamudan..

  • @pasangasamayal9045
    @pasangasamayal9045 2 роки тому +1

    👌🏻👌🏻👌🏻

  • @Travelfoodtube
    @Travelfoodtube 2 роки тому

    🙏🙏

  • @manovamofiya9391
    @manovamofiya9391 2 роки тому +1

    Thank you Jesus Jesus Jesus 🙏🙏🙏🇰🇼

  • @sathishn5294
    @sathishn5294 2 роки тому +2

    Super

  • @muthukannan532
    @muthukannan532 2 роки тому

    Super👌👌👌

  • @gnanasundar718
    @gnanasundar718 2 роки тому

    அருமையான பதிவு

  • @feelthemagicinsideyou2460
    @feelthemagicinsideyou2460 2 роки тому

    Lovely ❤️❤️❤️

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 2 роки тому

    Godbleesyou.all

  • @valimaicuts9207
    @valimaicuts9207 2 роки тому +1

    I miss the rice and sambar ena taste செமையா irukum saaptadan theriyum idhoda arumai

  • @kpsilovemyfamily7139
    @kpsilovemyfamily7139 2 роки тому +19

    வீரமணிக்கு சொல்லி ஆணுப்புங்க

  • @mranjith6766
    @mranjith6766 2 роки тому

    Wow

  • @ganesansivaprakasam4117
    @ganesansivaprakasam4117 2 роки тому +2

    இதைத்தான் 1867 லேயே வடலூர் வள்ளலார்எனும்
    இராமலிங்க அடிகள் ஆரம்பித்து பசிப்பிணியை நீக்கியுள்ளார் இதை வெளிப்படுத்திய சத்தியம் செய்தி நிறுவனத்திற்கு வணக்கம் வந்தனம் நன்றி

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 2 роки тому +1

      வடலூரில் எப்போதும் அன்னதானம் செய்வர்கள்.

  • @csanthanraj4323
    @csanthanraj4323 2 роки тому +2

    Very great festival very good people no caste system only God

  • @vijaym4367
    @vijaym4367 2 роки тому

    My hearty wishes God bless you all .Hindu Christian and Muslim brothers cooperation are very nice.i love the loving function.

  • @NARAYANAN221
    @NARAYANAN221 2 роки тому +3

    அருமை அனைவருக்கும் உணவு அளிப்பவர் இறைவனே ஆவர் 💚💜❤️

  • @kalaiarasi.d882
    @kalaiarasi.d882 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @mpentertainment9511
    @mpentertainment9511 2 роки тому +1

    அன்னதானம் கொடுத்தல் யாரும் சாப்பிட கூடாது,,,அவர்கள் செய்த பாவங்கள் எல்லாம் நம்மை செரும்,,,,,,,

    • @adithansubash
      @adithansubash 2 роки тому

      அடேய் சங்கி பொட்ட

    • @adithansubash
      @adithansubash 2 роки тому

      பார்ப்பான் மட்டும் எல்லார்கிட்டயும் வாங்கி திங்கிறான் அந்த நாய்களுக்கு பாவம் போய் சேராதா

  • @esakkimuthu3992
    @esakkimuthu3992 2 роки тому

    எங்க ஊரு

  • @rameswaran5354
    @rameswaran5354 2 роки тому

    God is great 🤠

  • @thamilzhan6882
    @thamilzhan6882 2 роки тому +4

    THOSE WHO COME HERE TO TAKE BACK FOOD TO HOME, ARE NEVER GO BACK WITH EMPTY VESSEL...THIS IS HISTORY HERE .

  • @thendralarasi4825
    @thendralarasi4825 2 роки тому

    சிறப்பானபபனி வாழ்த்துக்கள்

  • @davidratnam1142
    @davidratnam1142 2 роки тому +4

    Good please help poor needed people always by giving them Rice, Dal, vegetables, oil....money weekly weekly OR monthly 2 times yes please

  • @yuvan_karthik_drugs7255
    @yuvan_karthik_drugs7255 2 роки тому +1

    Super🥰🥰🥰🥰🥰 cute😍

  • @nallthambipaul835
    @nallthambipaul835 2 роки тому +2

    This is known as fellowship feast.

  • @santhoshjeyam4669
    @santhoshjeyam4669 2 роки тому

    இது தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான கிறிஸ்தவ ஆலயங்களில் நடக்கும் வருடாந்திர நிகழ்ச்சி. அனைத்து மதத்தினரும் வந்து உணவருந்தி செல்வார்கள். காலங்காலமாக நடந்த போதிலும் மத வன்மத்தை இன்றளவும் ஊதி பெரிதாக்குபவர்கள் யாரென்று மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது. அவரவர் மதத்தை மதிப்பதுபோல் மற்றவர் மதங்களையும் மதித்து வாழ்ந்தால் நம்மை யாராலும் பிரிக்க முடியாது

  • @jacobsnurseryandprimarysch5712
    @jacobsnurseryandprimarysch5712 2 роки тому +15

    Yes
    My
    Holy land
    PILLAYANMANAI
    ALSO
    HAVING THE
    SAME
    ASANAM
    EVERY YEAR
    THIS YEAR ON
    26.05 2022
    WE ARE GOING TO HAVE IT

  • @ganesansivaprakasam4117
    @ganesansivaprakasam4117 2 роки тому

    இந்த பண்டிகையை
    கொன்டாடியவர்களை தலைகுனிந்து வணங்கி மகிழ்வதில் சந்தோஷம் தான் பண்டிகை என்ற பெயரில் உயிர்களை பலி கொடுக்காமலும் அதனால் பாவத்திற்கு ஆளாகாமலும் இவ்வளவு பெரிய சுத்த சைவ விருந்தை ஏற்பாடு செய்தவர்களுக்கும் அதற்காக தர்மம் செய்தவர்களுக்கும் இதற்காக சமையல் செய்தவர்களையும் தன்னலம் பாராமல்
    அனைத்து வகையிலும் உழைத்தவர்களையும்.... வணங்குகிறேன் .....
    உலகமக்கள் நாம்
    .சாப்பிடுவதற்காக மற்ற உயிர்களைவதைத்தும்கொலைசெய்வதை தவிர்க்கவேண்டும் என்றும் அனைத்து உயிர்களையும் தன் உயிர் போலநினைக்க
    வேண்டும் என்றும்
    1867 ம் வருடத்திலேயேலேயே
    ஜீவகாருன்யத்தை வழியுறுத்திய நெய்வேலி அருகே உள்ள வடலூர்
    வள்ளலார் எனும் இராமலிங்க அடிகள் ஏற்படுத்திய
    சமரச சுத்த சன்மார்க்க சத்தியசங்கத்தவர்களின்சார்பாக தலை வணங்கி
    வணங்குகிறேன்

  • @sarashankar2292
    @sarashankar2292 2 роки тому +6

    Dindigul la non veg poduvanga super ah erukum

    • @shanthiduraiswamy6085
      @shanthiduraiswamy6085 2 роки тому

      எல்லா ஊரிலும் நான் veg சே பப்பங்க

    • @sivagnanam4055
      @sivagnanam4055 2 роки тому

      Tell name of church and date. Next time I shall attend

    • @priyanka9437
      @priyanka9437 2 роки тому

      @@sivagnanam4055 Tirunelveli side la ella church layum indha May month la nadandhutu iruku. 3 days function.