கதிகலங்க வைக்கும் ஹாரன் - நடுவழியில் பிடிங்கி எறிந்த அதிகாரிகள் | Sathiyam TV

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. கதிகலங்க வைக்கும் ஹாரன் - நடுவழியில் பிடிங்கி எறிந்த அதிகாரிகள்
    #SathiyamTV
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    🔴SathiyamTV Live | Tamil News | Omicron | DMK | MK Stalin | December | Night Curfew
    #SathyamNews​ #SathiyamNewsLive​ #TamilNews​ #TamilNewsLive​ #LiveNewsTamil​​​ #LiveNews​ #SathiyamLiveNews​ #MKStalin #DMK​​​​​​​​​​​​​​​​​​​​​ #NightCurfew #Omicron #Newyearrestrictions
    Sathiyam Android App :
    play.google.co...
    Sathiyam iOS App
    apps.apple.com...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    About Sathiyam News :
    Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
    We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
    Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
    As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
    Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
    Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down, MK Stalin, TN CM, Night Curfew, Night LockDown, Omicron, Corona Virus, Happy New Year 2022
    தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @dharmasekharrejee8138
    @dharmasekharrejee8138 2 роки тому +134

    பாராட்டுக்கள். தமிழ்நாடு முழுவதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @chokkara3468
    @chokkara3468 2 роки тому +338

    அதிக ஒலி
    மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
    பாராட்டுக்கள் நீதிமன்றம்,
    அரசு ஊழியர்களுக்கு.🙏

    • @j.farookj.farook8233
      @j.farookj.farook8233 2 роки тому +2

      Spelling mistake 😛

    • @karan_j4517
      @karan_j4517 2 роки тому +1

      அது ஒலி முருகேசா

    • @cinemaseithigal2231
      @cinemaseithigal2231 2 роки тому +1

      ஒலி

    • @Licpsk
      @Licpsk 2 роки тому

      12 மணிக்கு புகையா கெளம்பும் பாரு

    • @shanthin7513
      @shanthin7513 2 роки тому

      Boxes and playing sound songs in private buses it gives more disturbance to the elder people and patients

  • @selvamk9920
    @selvamk9920 2 роки тому +378

    பொது மக்களுக்கு நல்லது செய்த நீதிமன்றங்களுக்கும் அதிகாரிகளுக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்

  • @k.s.r.c8486
    @k.s.r.c8486 2 роки тому +609

    நல்ல வேலை செய்தீர்கள் அதிகாரிகளே இதேபோல் சில அரசு பேருந்துகளிளும் ஹாரன் பொருத்தியுள்ளார்கள் அதையும் பிடுங்கி எரிந்து சம்பந்தபட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் ஐயா

    • @p.rajendranpillai8849
      @p.rajendranpillai8849 2 роки тому +23

      அவங்க கண்ணையே அவங்களே குத்திப்பாங்களா?.

    • @sathishsanjay8382
      @sathishsanjay8382 2 роки тому +34

      அரசு பேருந்துகளில் சத்தம் வருவதில்லை நண்பா பேருக்கு தான் அவை ஏற் ஆரன்

    • @saraswatiathiyappan...8882
      @saraswatiathiyappan...8882 2 роки тому +1

      🤝👏👏👏👏

    • @harisuganperumal2421
      @harisuganperumal2421 2 роки тому +2

      Ramachandran nenga vanum na antha government bus la erukura Arran pudungunga

    • @callmechinna3880
      @callmechinna3880 2 роки тому +6

      Ipo itha seiravanga fc kaatrappaye remove panirukalame

  • @SakalakalaTv
    @SakalakalaTv 2 роки тому +143

    இதுபோன்ற அடிக்கடி நடவடிக்கைகள் தொடர்ந்தால் நன்றாக இருக்கும். நல்ல செய்தி காலையில். நன்றி

    • @abud2386
      @abud2386 2 роки тому

      Arunai Sundhar Sir yapdi irukega

  • @gwk5580
    @gwk5580 2 роки тому +5

    கேரளா அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் சப்தம் குறைந்த ஒலியெழுப்பிகளே உபயோகத்தில் உள்ளது...

  • @anantharajkaruppanan8497
    @anantharajkaruppanan8497 2 роки тому +339

    இதேபோல் பேருந்துக்குள் பாட்டு போடும்போது, பயணிகளின் காதுகிழியும் அளவுக்கு ஒலிக்கும் அளவைகுறைத்தால் பயணம் நிம்மதியாக இருக்கும்.

    • @RanjithKumar-nr9rb
      @RanjithKumar-nr9rb 2 роки тому

      Adhuikku yenda pirvet busla yeruringa dogs

    • @sasikaladewi2059
      @sasikaladewi2059 2 роки тому +6

      Yes. Correct

    • @arunkumar-nl6nq
      @arunkumar-nl6nq 2 роки тому +18

      Ungaluku unga prechana😜😂

    • @keepsmile7232
      @keepsmile7232 2 роки тому +6

      உங்கள் கருத்து வரவேற்கத்தக்கது

    • @jcrjcr4504
      @jcrjcr4504 2 роки тому +5

      Yes too much noise in bus music system. Government must take action

  • @baliahs8614
    @baliahs8614 2 роки тому +30

    மிகச் சிறந்த பணியை செய்து
    துறைசார்ந்த அனைவருக்கும்
    பாராட்டுக்கள்...மீண்டும் இத்தகைய அத்துமீறல்கள்
    ஏற்படா வண்ணம் கண்
    காணிப்பும் மிக அவசியம்.
    தொடரட்டும் உங்கள்
    சீரிய பணி.
    மனமார்ந்த நன்றி....‌

  • @commonman2588
    @commonman2588 2 роки тому +41

    ரோடுட்ல ஓரமா நடந்து போவோம்.... திடீர்னு ஒரு ஒலி.... செம்ம காண்டா இருக்கும்.. காவல்துறைக்கு பாராட்டுக்கள்👍🏻👍🏻👍🏻

    • @utubevenky
      @utubevenky 2 роки тому +2

      "காண்டா ஒரு ஒலி "

    • @utubevenky
      @utubevenky 2 роки тому +1

      எப்படி ஜி உங்க தமிழ் காதுக்கு குளுகுளு இருக்கு

    • @commonman2588
      @commonman2588 2 роки тому +2

      @@utubevenky எழுத்துப்பிழை ஜி கவனிக்கவில்லை

    • @utubevenky
      @utubevenky 2 роки тому

      @@commonman2588 :))

  • @SMRtheBOSS
    @SMRtheBOSS 2 роки тому +35

    ஐயா நல்லது அதோடு விற்பனை செய்வதை தடுங்கள் 👍🙏👌

    • @balajees2271
      @balajees2271 2 роки тому

      That is the design here, treatment koduthu bill potta mathiriyum irukkanum, patient konna mathiriyum irukkanum

  • @indianguy3129
    @indianguy3129 2 роки тому +6

    இது போல் இந்த ஹார்ன்களை தயாரித்து விக்கிற கார்பொரேட் கம்பெனிகளை மூடுவார்களா இந்த அதிகாரிகள்??

  • @travelpoint2672
    @travelpoint2672 2 роки тому +111

    அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம்

    • @WGLOVELY003
      @WGLOVELY003 2 роки тому +2

      On velaya paaru.. Air horn tha best... Bus pora valila maadu ninna niya veratuva😂

    • @farmer6796
      @farmer6796 2 роки тому +2

      Nakku settha payala

    • @WGLOVELY003
      @WGLOVELY003 2 роки тому +1

      @@farmer6796 😂

  • @mariyathasmanuel4784
    @mariyathasmanuel4784 2 роки тому +26

    உண்மையில் நல்ல செயல் .

  • @rajasekarans7192
    @rajasekarans7192 2 роки тому +18

    இது போல் tirupur இல் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @user-bs1xv5xg1m
    @user-bs1xv5xg1m 2 роки тому +17

    பாராட்டுக்கு உரிய தீர்ப்பு
    வணங்குகிறேன் ஐயா

  • @sritharantamizh
    @sritharantamizh 2 роки тому +48

    அதிகாரிகளே இதோடு விட்டுவிடாதீர்கள்,

  • @karthickkumar6748
    @karthickkumar6748 2 роки тому +136

    Ithu pondru coimbatore la private bus la neraiya irukku... Athigam satham varuvathal bike otravaga accident aaguthu...coimbatore la check pannuga plsss

    • @muralisarath4301
      @muralisarath4301 2 роки тому +1

      Ama bro must tiper lory

    • @kovaitamilking2.037
      @kovaitamilking2.037 2 роки тому

      Yes

    • @DB-tl3uk
      @DB-tl3uk 2 роки тому +2

      Please do this on COIMBATORE. This is causing many accidents and lot of the motorists life is in DANGER. So please remove all the air horns from all the private service and town buses in coimbatore district

    • @shenkrishnaraja2710
      @shenkrishnaraja2710 2 роки тому

      கோயமுத்தூர், மேட்டுப்பாளையம் ரூட் தாமரை பஸ்ல பாருங்க, காது ஜவ்வு கிளிஞ்சுடும் 😡😡 ஆனா அவங்களை ஒன்றும் செய்ய முடியாது 😡😡😡

    • @velankannan8039
      @velankannan8039 2 роки тому

      Coimbatore la ellamebworst
      I hate coimbatore

  • @sivaps...3310
    @sivaps...3310 2 роки тому +59

    அருமை இவங்க அடிக்கிற ஏர் ஹாரன்னால நிறைய விபத்து நடக்கின்ட்றது காவல் துறைக்கு நன்றி,இதுபோன்ற தமிழ்நாடு முழுவதும் செய்யவும்...

  • @krishnanm5545
    @krishnanm5545 2 роки тому +25

    அரசு பேருந்துகளிலும் இதுபோன்ற ஏர் ஹாரன்கள்தான் வைக்கப்பட்டுள்ளது.. அதையும் அகற்ற நடவடிக்கை எடுக்கலாமே..!!

    • @farmer6796
      @farmer6796 2 роки тому +2

      Adellam panna mattanga lusu payaluva

    • @vinothkumars
      @vinothkumars 2 роки тому

      If that was done first, the next question will be
      தனியார் பேருந்துகளில் இது போன்ற ஏர் ஹார்ன்கள் தான், அதையும் அகற்ற நடவடிக்கை எடுக்கலாமே.
      First try to congratulate upto the steps done now. The next will be done subsequently

  • @ajithkumars9582
    @ajithkumars9582 2 роки тому +4

    இன்னைக்குதான் இவர்களுக்கு காது கேட்ருக்கும் போல

  • @kandasamyduraisamy7085
    @kandasamyduraisamy7085 2 роки тому +7

    இரு சக்கர வாகனத்தில் கூட பயமுறுத்துவது போல் வைத்துள்ளார்கள்

  • @bobbangeorge4272
    @bobbangeorge4272 2 роки тому +4

    எங்கள் தூங்காநகரம் பக்கம் உங்களுடைய கவனம் செலுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @firefistace5490
    @firefistace5490 2 роки тому +4

    அனைத்துமாவட்டங்களிலும் இதை செயல்படுத்த வேண்டும்

  • @manomaya7854
    @manomaya7854 2 роки тому +5

    இத மட்டும் நல்லா செய்ங்க
    ஆனால் ரோடு உடைந்து குண்டும் குழியுமாக கிடக்கிறது அதற்கு ஒரு நடவடிக்கையும் எடுக்காதிங்க...
    மது அருந்திவிட்டு எவ்வளவோ பிரச்சனை வருகிறது. இந்த மதுவிற்கு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை...
    நாடு நாசமா போது இதுல இந்த ஹாரன் சவுண்ட் மட்டும் தான் உங்களுக்கு முக்கிய பிரச்சினையா ???

  • @jamesguru3661
    @jamesguru3661 2 роки тому +50

    இது போன்று வாகனங்களின் head light வெண்மை நிறத்தில் ஒளிர்கின்றது, அதையும் தடுக்க முயற்சி எடுக்க வேண்டும், இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதற்கு சிரமமாக இருக்கிறது...

    • @allabakashallabakash9996
      @allabakashallabakash9996 2 роки тому

      நீங்க வைத்தா தான் குற்றம். கம்பனி ல புதிய வாகனங்களுக்கு வெள்ளை லைட் கொடுத்தா தப்பில்லை நல்ல சட்டம்..! இது சைலர்சர்களுக்கும் பொருந்தும்..! 650 Cc 750cc பைக் ல கேட்டதில்லையோ ??

    • @commonman3483
      @commonman3483 2 роки тому

      @@allabakashallabakash9996 அனைத்தையும் சேர்த்தேதான் சொல்கிறார் மிஸ்டர் அதிமேதாவி

  • @srinivasang4742
    @srinivasang4742 2 роки тому +12

    எல்லாத்துக்கும் உயர் நீதி மன்றம் சொன்னால்தான் செய்வீர்கள். நீங்கலாக முடிவு செய்ய மாட்டீர்கள்...

  • @umaashwath7471
    @umaashwath7471 2 роки тому +1

    மிக நன்று!! நிம்மதி!!

  • @SNSdigital5610
    @SNSdigital5610 2 роки тому +9

    அனைத்து மாவட்டத்திலும் இந்த சட்டம் அமுல்படுத்தவும்

  • @jayachandran5079
    @jayachandran5079 2 роки тому +20

    அரசு பேருந்து நிலையம் இதுதான் எல்லா வாகனங்களில் லும் இதேநிலை இரு சக்கர வாகனத்திற்கு அச்சுறுத்தல்.

  • @selvisubramani3607
    @selvisubramani3607 2 роки тому +6

    ரொம்ப நன்றி ஐயா.எங்களைபோன்ற வயதானவர்கள் மற்றும் மருத்துவமனை என்றும் பாராமல். தொல்லையாக உள்ளது.

  • @villuran1977
    @villuran1977 2 роки тому +7

    ஐயா, தயவுசெய்து நீங்க கடலூர்/பாண்டிச்சேரி இடையே ஓடும் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளின் ஏர் ஹார்ன் களையும் கொஞ்சம் பிடுங்கி எறியுங்களேன்.....

    • @arokyamary5890
      @arokyamary5890 2 роки тому

      கடலூர் toபாண்டி பேருந்துகள் ரொம்ப மோசம்

  • @kajakamaludeen2026
    @kajakamaludeen2026 2 роки тому +28

    Similar action is necessary on dashing LED head light which are so powerful that blinds the eyes of pedestrians and the drivers of vehicles of opposite direction. Is any rule on the max. limits of power of head lights of vehicles in lux?

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 2 роки тому +4

    அருமை, இது அனைத்து தமிழகம் முழுவதும் கொண்டு வர வேண்டும்

  • @yesuraji2722
    @yesuraji2722 2 роки тому +3

    நல்லது செய்தீர்கள் நன்றி rto team 🙏

  • @joeanto1430
    @joeanto1430 2 роки тому +1

    சரியான நடவடிக்கை நன்றி ஐயா 🙏

  • @venkivenki5407
    @venkivenki5407 2 роки тому +8

    2 வீலர் ல போறவங்க சைடு மிரர் இல்லாமல் பேருந்துக்கு வழி விடாமல் செல்வதால் தான் பேருந்துகளுக்கு இப்படி ஹார்ன் வைக்கிறார்கள் .

    • @marimuthuravi6126
      @marimuthuravi6126 2 роки тому +2

      Super Ji

    • @nikileshh8417
      @nikileshh8417 2 роки тому

      நீங்கதான் கரெக்டா சொல்லி இருக்கீங்க

  • @finnypaul2651
    @finnypaul2651 2 роки тому +52

    தரமான செயல் அலுவலர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @allabakashallabakash9996
      @allabakashallabakash9996 2 роки тому +2

      என்ன தரமான செயல் ?? பொருளில் தான் பெயர் அட்டை பெட்டியில் முகவரி உள்ளதே தயாரிப்பு இடத்துக்கு போய் தன் ஆண்மையையூம் வீரத்தையூம் அதிகாரிகள் ஏன் காட்டுவதில்லை ??????? ₹₹₹₹₹₹₹₹₹

  • @Rhyda_Lify
    @Rhyda_Lify 2 роки тому +6

    இது போன்று அனைத்து ஊர்களிலும் நடவடிக்கை எடுங்க சார்.

  • @AjithAjith-fz7en
    @AjithAjith-fz7en 2 роки тому +1

    அருமை 🙏

  • @boominathan3530
    @boominathan3530 2 роки тому +6

    மிகச் சிறந்த பணியை செய்த போக்குவரத்துத் துறைக்கும் நீதிபதி ஐயாவுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @rameshtheresa226
    @rameshtheresa226 2 роки тому +5

    இதேபோல் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @prabakaran.ssubramanian8322
    @prabakaran.ssubramanian8322 2 роки тому +5

    COIMBATORE la vanthu paarunga ella buslaum train irukaramathari vachurukanga, Inga irukara officers eathum kandukarathu ella, ithanala yaravathu sethuponathan apram varuvanga...

  • @AsAd-uo6vb
    @AsAd-uo6vb 2 роки тому

    இப்போது தான் நிம்மதி❤️ நன்றி🙏👍👌

  • @jayagopalachuthannair5115
    @jayagopalachuthannair5115 2 роки тому +7

    அரசாங்க பேருந்துகளில் உள்ள ஏர் ஹாரனை யார் பிடுங்கி எறிவது

    • @sakthiking_001official8
      @sakthiking_001official8 2 роки тому

      athu Government Bus paa 😂😂😂😂😂 Ithu private bus 🚌 tha na 😂😂😂😂😂

  • @tambaramimmanuelimmanuel6273
    @tambaramimmanuelimmanuel6273 2 роки тому +4

    அதிவேக இருசக்கர வாகனங்களை கவனித்தாலும் நல்லது

  • @devaakumar7856
    @devaakumar7856 2 роки тому +7

    Vera level🔥🔥🔥

  • @Veerayadavtn65
    @Veerayadavtn65 2 роки тому

    சிறப்பு 👍👍வாழ்த்துக்கள் அந்த அதிகாரிகளுக்கு 👏👍
    அதே போல், அந்த வகை ஹாரன் விற்பனையாளர் மற்றும் அந்த ஹாரன் பொருத்தும் நபர்கள் & இடங்களையும் சோதனை செய்ய வேண்டும் 🙏

  • @sivamoorthypurushothaman846
    @sivamoorthypurushothaman846 2 роки тому +1

    Great job and thanks for all

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 2 роки тому +5

    அதேபோல் இரு சக்கர வாகனங்களிலும் அதிக ஓசை கொண்ட வண்டிகளை ஓட்டிக்கொண்டு போகும்போதும்
    அந்த மடையன்களைப் பார்த்தால் அனைவர்க்கும் ஒரு எரிச்சல் வரும் பாருங்கள்.
    அதிகாரிகள் இவைகளை பரிசீலித்து முடிவு கட்டவேண்டும்.

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 2 роки тому +20

    இன்னும் இது போன்று Race ஒட்டும் தனியார் பேருந்து ஓட்டுனர் மீதும் மிக மிக கடுமையாக நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்

  • @g.velayuthamg.velayutham612
    @g.velayuthamg.velayutham612 2 роки тому

    மிக்க மகிழ்ச்சி

  • @Azhage176
    @Azhage176 2 роки тому

    👍👍👍👌👌ரொம்ப நன்றி அய்யா நானே ஒரு முறை அவதி பட்டிருக்கேன்.👋👋👋

  • @maarimuthu1255
    @maarimuthu1255 2 роки тому +3

    எல்லா மாவட்டத்திலும் செயல்பட்டால் நல்லதாக இருககும்

  • @pganeshan9457
    @pganeshan9457 2 роки тому +8

    எல்லாம் குறைந்த நாட்கள் தான் அப்புறம் மறந்து விடுவார்கள் போக்குவரத்து துறை

  • @rananthr.ananth659
    @rananthr.ananth659 2 роки тому

    மிக அருமை சார் நன்றி....🙏🙏🙏🙏👌

  • @paviram2051
    @paviram2051 2 роки тому

    Romba nandri sir

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 2 роки тому +6

    பொதுவாக எல்லா வாகனங்களிலும் ஒளி, ஒலி இரண்டும் சரியாக இருக்கவேண்டியதை பார்த்துக்கொள்ளுதல் வாகனத் துறையின் முக்கிய அங்கம்.
    இதுக்கெல்லாம் ஏது நேரம் ? ........

  • @aasai452
    @aasai452 2 роки тому +5

    Romba super sir🔥

  • @naghul3800
    @naghul3800 2 роки тому

    👍அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள் 🤝🔥

  • @jeyalaksmi8601
    @jeyalaksmi8601 2 роки тому

    மிக்க நன்றி அதிகாரிகளே

  • @SarathKumar-re3cy
    @SarathKumar-re3cy 2 роки тому +6

    ஏன் கடையில் விக்கிரகங்கள் கடைகள் மிது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @raguls364
      @raguls364 2 роки тому

      ஏன் கடையில் விற்கிறார்கள். கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @jelsisubitha3184
    @jelsisubitha3184 2 роки тому +3

    அப்படியே கொஞ்சம் திருநெல்வேலியில் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்தால் நலமாயிருக்கும்

  • @mkmohankalai83
    @mkmohankalai83 2 роки тому

    அருமை அருமை

  • @jkhussain5194
    @jkhussain5194 2 роки тому

    ஆர்டிஓ ஐயா அவர்களே இதுபோன்று வாகனத்தில் உள்ள முகப்பு விளக்கு வைத்துள்ள வாகனங்களை சிறை பிடிக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @shelawparthiban1944
    @shelawparthiban1944 2 роки тому +3

    Great job to be done in all places...

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r 2 роки тому +4

    கோவைப்பகுதியில் நடவடிக்கை எடுத்தால் அடுத்தநாளே அந்த அதிகாரி மாற்றப்படுவார். எந்தக்கடசி ஆட்சி நடந்தாலும் எழுதாத சட்டம் இது. அங்கே பணம் மட்டுமே சர்வ வல்லமை படைத்தது.

    • @radhalakshmi3730
      @radhalakshmi3730 2 роки тому +1

      Yes this is true

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 2 роки тому

      @@radhalakshmi3730 உங்களுக்கும் அதே அடிபட்ட அனுபவமா?

  • @Kamal74256
    @Kamal74256 2 роки тому +2

    Congratulations Team, Thanks to Honourable Court and Govt. officers....Sir

  • @rubanmanohar5216
    @rubanmanohar5216 2 роки тому +1

    Appreciate.....good work

  • @infantj2889
    @infantj2889 2 роки тому +18

    Even in pondicherry the private bus horn sound is too high above the decibel and creating unnecessary panic to ppl who rides bikes and cars . Even those who ride confidently will be disturbed by this kind of horns. Pregnant women’s and elderly people are the most affected category to this sound horn above decibels.

  • @ajith2003
    @ajith2003 2 роки тому +6

    ரேஸ் ஓட்டுனா தாப்பு இல்லை ஆரன் வைத்தாள் தாவறு நல்ல சட்டம்

  • @vgltech9
    @vgltech9 2 роки тому

    நான் மனதில் நினைத்தது இப்போது நடந்தது நன்றி அரசுக்கு

  • @sundarammahalingam4719
    @sundarammahalingam4719 2 роки тому

    அருமை நல்லது

  • @nithishkumar1045
    @nithishkumar1045 2 роки тому +9

    Driver ,conductor enna pannuvaanga owner mela case podunga

  • @AdiAdh_2023
    @AdiAdh_2023 2 роки тому +11

    Most of the govt vehicles like Toyota innova, Mahindra bolero change their factory fitted horn and uses high decibel horns. This makes senior citizens and children to panic on road. Customization or modification of horns is strictly prohibited by government but government vehicles are exception in this criteria. 😌

  • @dennisdennis4240
    @dennisdennis4240 2 роки тому

    நானும் என் குடும்பமும் ஒரு முறை தடுமாறிவிளுந்திருக்கிறோம். தலையில் காயமும் ஏர்பட்டிருக்கிறதது. நல்ல வேலை அதிகாரிகள் செய்கிறார்கள் இந்த சேவை நாடுமுளுதும் நடக்கட்டும். வாழ்த்துக்கள் 😇😘👍👌✌🙏

  • @babysaroja8546
    @babysaroja8546 2 роки тому +1

    அருமை.
    நீதிமன்றத்திற்கும் அதிகாரிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

  • @sureshkumarsridhar706
    @sureshkumarsridhar706 2 роки тому +3

    இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தண்டிக்க படுவார்கள் 😂😂ஓனர்க்கு ஒரு பிரச்சினையும் இல்லை 😂😂

  • @johnsonstanley2384
    @johnsonstanley2384 2 роки тому +9

    In Coimbatore all private buses and govt buses panicking people with air horns, but no actions or fines against it...

  • @rameshkumarramesh1615
    @rameshkumarramesh1615 2 роки тому

    மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @santhisankar9141
    @santhisankar9141 2 роки тому

    இதேபோல் தமிழ்நாடு முழுவதும் உள்ள பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டும்.நீதிமன்றங்களுக்கு வாழ்த்துக்கள் பல.

  • @mahaboobkhannabikhan3939
    @mahaboobkhannabikhan3939 2 роки тому +5

    For such problem only court has taken action. Thanks for the judges. Why RTO not checking routinely?

  • @siddharthgv8955
    @siddharthgv8955 2 роки тому +3

    @0:21 right la irukura driver camera la padam pudikkiranga nu therinjathum sirikiraru 😂

  • @ambassador.ranjthkumarranj4722
    @ambassador.ranjthkumarranj4722 2 роки тому

    நன்றி அதிகாரிகளுக்கு

  • @bharath8027
    @bharath8027 2 роки тому +1

    0:20 ஏய் நம்ம டீவீல வர போறோம்னு ஒரே சந்தோஷம் ரெண்டு பேருக்கும் புன்முறுவல்🤣🤣

  • @williamlesley2549
    @williamlesley2549 2 роки тому +3

    Very good all air horn should be banned including sale 👍 😀 strict rules n vigilant of our respected officials will implement this it's my expectation n belief pl... do

  • @sugavanamn8992
    @sugavanamn8992 2 роки тому +10

    Why the owner of the bus shall not be made responsible for fixing electric horn and also audio systems in the bus and the permit is with held for several months. Then only the poor driver and conductor driving the vehicle may not be accused for their act which are done with the knowledge of the rich bus owners.

  • @mohammedazmathullah3032
    @mohammedazmathullah3032 2 роки тому

    Nanre nanre nanre TN gvt 🙏

  • @summaseen
    @summaseen 2 роки тому

    Arumayana seyal 👌👌👌👋👋👋

  • @ganeshmani7558
    @ganeshmani7558 2 роки тому +4

    கார்,அரசு பேருந்து, லாரி மற்றும் அனைத்து சரக்கு வாகனங்களையும் கட்டாயமாக சோதனை செய்து பத்தாயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்று சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்

  • @Dinasulal
    @Dinasulal 2 роки тому +2

    வருடம் தோறும் இந்த ஆய்வு மற்றும் பறிமுதல் நடவடிக்கை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது ஆக...இது ஒரு சடங்கு மட்டுமே

  • @ananthananth8427
    @ananthananth8427 2 роки тому

    அருமை, வாழ்த்துக்கள்

  • @sasikalakala8230
    @sasikalakala8230 2 роки тому

    Great Sir....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @samjodaniel1453
    @samjodaniel1453 2 роки тому +1

    Good News

  • @93615
    @93615 2 роки тому

    நன்றி

  • @malamuruanmalamuruan204
    @malamuruanmalamuruan204 2 роки тому +1

    Supper I like it so much TN government

  • @selvanesan.n77777
    @selvanesan.n77777 2 роки тому +1

    நல்ல அதிகாரி
    சேவைக்காக பாராட்ட வேண்டும்
    அரசு நேராக பாராட்ட வேண்டியது அவசியம்

  • @john.j7201
    @john.j7201 2 роки тому

    மிக மிக சரியான நடவடிக்கை வாழ்த்துக்கள்

  • @purusothamanalavandar2023
    @purusothamanalavandar2023 2 роки тому +1

    Good work sir.

  • @gopalsamyjonathan4285
    @gopalsamyjonathan4285 2 роки тому

    அதிகாரிகள் அனைவருக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் பல.
    அதிகாரிகளின் இந்த நல்ல அதிரடி நடவடிக்கை பாராட்டுக்களுக்கும் வரவேற்புக்கும் உரியது. இந்த நடவடிக்கையானது குறைந்தபட்சம் நமது தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்டால் ரொம்ப ரொம்ப நலமானதாக அமையும் என்பதில் ஐயமில்லை

  • @jesussankar8374
    @jesussankar8374 2 роки тому

    அருமை👍👌