1 கப் உளுந்து வைத்து உடனடி மொறு மொறு முறுக்கு ஈஸி tips | Ulundhu Murukku Recipe in Tamil | murukku

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • 1 கப் உளுந்து வைத்து உடனடி மொறு மொறு முறுக்கு ஈஸி tips | Ulundhu Murukku Recipe in Tamil | murukku
    Innaiku namma Indian recipes tamil la ulundhu murukku Recipe epadi seivadhu pakkaporom.This video shows you how to make easy instant shop style murukku which is a very easy and tasty option for murukku lovers
    INGREDIENTS:
    1 cup urad dal
    4 cup rice flour
    Salt
    1 tsp cumin seeds
    2 tsp sesame seeds
    2 tbsp oil
    Oil for deep frying
    Water
    Related links:
    Ribbon Pakkoda: • ரிப்பன் பகோடா😋👌| Ribbo...
    Adhirasam:
    • Athirasam Recipe in Ta...
    Murukku:
    • மாவு அரைத்து கஷ்டப்படவ...
    Somas:
    • 2 வித சுலபமான முறையில்...
    Heathy laddu:
    • வீட்டில் குட்டீஸ் முதல...
    Thattai:
    • அரிசி ஊற வைத்து அரைத்த...
    Ellu Urundai:
    • 2 வித எள்ளு உருண்டை | ...
    Suviyam:
    • சுழியம் மொறுமொறுனு சுவ...
    Nellikka mittai:
    • நோய் எதிர்ப்பு சக்தி அ...
    Today in Indian recipes tamil we have brought easy tasty pottukadalai murukku recipe. Snacks/murukku will be prepared now in minutes. Once you make this murukku, you will forget the murukku in the shop. When these ulundhu murukku are made at home, then our children will be happy. Ulundhu murukku will now be made instantly. Serve the murukku with tea, coffee at evening time. Kids are going to love this murukku recipe. Ulundhu murukku / instant murukku / snacks / creepy murukku Recipe You must check out and do not forget to share the recipe of this crispy murukku and many more South Indian recipes You can see in indian recipes tamil. Do share the perfect snack Recipe and don' t forget to subscribe to indianrecipestamil. Indian Recipes Tamil | Recipe by Abi
    #UlundhuMurukkuRecipeInTamil #ButterMurukku #EasyMurukku #IndianRecipesTamilMurukku #InstantMurukku #CrispyMurukku
    Today we have brought you an easy delicious Uludu Murukku recipe in Indian Recipe Tamil. Snacks/twists are now ready in minutes. Once this winding is done the winding in the shop is forgotten. Kids will be happy if you make these urag murugas at home. Uludu muruna will now be done instantly. Serve moraka with tea and coffee in the evening. Kids will love this twisty recipe. Chickpeas / Instant Crisps / Snacks
    / torque. You must check out Murukku recipe and don't forget to share this Morumuru Murukku recipe and many more South Indian Recipes you can see in Indian Cooking Tamil. Share the perfect snack recipe and don't forget to subscribe to Indian Recipe Tamil. Indian Recipe Tamil | Subscribe to Abi's recipe indian recipes tamil. Indian Recipe Tamil | Abhi's recipe

КОМЕНТАРІ • 126

  • @ma2ma102
    @ma2ma102 4 місяці тому +5

    அருமையாக செய்திர்கள். 🎉🎉அபி நன்றிகள் 🎉இன்று. தான் இரவு நீங்கள் சொன்ன அளவுகளின் படி முருக்கு‌ செய்தேன் மிகவும் நன்றாக வந்தது 🎉🎉🎉🎉தண்ணீர் தான் அதிகம் பிடித்தது இரண்டு டம்ளர்🎉🎉🎉🎉நான் வாங்கிய அரிசி மாவு. 🎉உளுந்தும் மிகவும் நன்றாகவே இருந்தது 🎉🎉🎉நன்றிகள் அபி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tamildeepa8822
    @tamildeepa8822 8 місяців тому +5

    நன்றி சகோதரி.
    இந்த வெள்ளை முருக்கை எப்படி செய்வது என்று தெரியாமல் இருந்தது நீங்கள் சொல்வதுபோல் செய்தேன் மிகவும் அருமை.

  • @Prasanna.c-f2j
    @Prasanna.c-f2j 2 місяці тому +3

    தேங்க்யூ மேடம் முறுக்கு சூப்பரா கிரிஸ்பியா நல்லா இருந்துச்சு மேடம் எங்க அப்பா சொல்றாரு 20 வருஷம் கழிச்சு எங்க அம்மா வந்து ஒழுங்கா முறுக்கு சுட்டு கொடுத்திருக்காங்க உங்க ரெசிபியை பார்த்து செஞ்சிருக்காங்க மேடம் தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ மேடம் 🥰🥰🥰💜💜💜

  • @ashokgbus5767
    @ashokgbus5767 8 місяців тому +37

    Mam, Maggi masala recipe video please

  • @malathyvijay6301
    @malathyvijay6301 8 місяців тому +15

    Rice flour 4 cup ah ila 4.5 cup ah crct ah solunga akka

    • @kamesraj592
      @kamesraj592 8 місяців тому

      நம்மைவிட அபி நல்லா செய்யறாங்க பக்குவமாக செய்வாங்க catering படித்திருபார்னு நினைக்கிறேன்.

  • @chitrasankarlingam1718
    @chitrasankarlingam1718 Місяць тому

    Tried this recipe. Came out very tasty and crisp. Thanks for the special tips which are your hall mark for most of your recipes❤

  • @sharmilasharmi4194
    @sharmilasharmi4194 2 місяці тому

    hi Akka yesterday I tried this muruku .....it came so so good taste and crisp r superb......thank you so much for ur measurements

  • @k.swekhaharikrishna1108
    @k.swekhaharikrishna1108 2 дні тому

    இப்பத்தான் செய்தேன் Super - ha இருந்துச்சு

  • @gayathri.nagarajan
    @gayathri.nagarajan 7 місяців тому

    Tried half the measurements mentioned and came out tasty,crispy and fool proof.Tastes similar to thenkuzhal murukku which IA prepared in different way.I found this recipe easier and foolproof for anyone

  • @syedalifathima8804
    @syedalifathima8804 8 місяців тому +2

    செய்து பார்தேன் சிஸ்டர் ரொம்ப நல்லா முறுக்கு. வந்தது 😍

  • @ma2ma102
    @ma2ma102 8 місяців тому +4

    அருமையாக செய்திர்கள் 🎉🎉அபி நன்றிகள் குழல் அப்பம் செய்து கட்டவும் சேலம் கல்யாண கடலை குழம்பு செய்து கட்டவும் அபி 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ashmithayou
    @ashmithayou 8 місяців тому +2

    Im making the muruku as i trype this message... ரொம்ப நல்லா இருக்கு 😊

  • @lakshmivasudevan484
    @lakshmivasudevan484 8 місяців тому +5

    Super recipe sis. But 4 cup rice flour or 4 1/2 of cup please clarify ❤❤

    • @manickavalli239
      @manickavalli239 8 місяців тому

      Again vod patha theriya pokuthu 😆😆😆

    • @shivakumar-wn4lb
      @shivakumar-wn4lb 8 місяців тому

      You see description box

    • @jesmijebastin
      @jesmijebastin 8 місяців тому +1

      ​@@manickavalli239avanga video la first 41/2 solranga then 4 solranga athan kekkuranga

    • @manickavalli239
      @manickavalli239 8 місяців тому

      @@jesmijebastin 😁😁😁😁😁ama apram than paathan.... Konjam avasaram pattan 😆😆😆😆sry 🙏🥴🙄

    • @jesmijebastin
      @jesmijebastin 8 місяців тому

      @@manickavalli239 it's ok😊😊😊

  • @leelakalyanasundaram4066
    @leelakalyanasundaram4066 8 місяців тому +3

    Good Ulundu vega vaithu murukku pudumaiyaga irukku.

  • @samuelsam3439
    @samuelsam3439 6 місяців тому +1

    Nan intha recipe try pannen super ra vanthuchu thankyou so much

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 8 місяців тому +3

    Yes Yes Maggi masala powder recipe Please give Madam

  • @deepavenkatachalam8924
    @deepavenkatachalam8924 2 місяці тому

    Tried and came out very well. Can I add coconut milk to make themgai paal muruku?

  • @yuvaranim6278
    @yuvaranim6278 8 місяців тому +2

    Hai sis... Neinga sonna ah mathiri na senja sis... Sama super ah irunthuchi.... Ennoda kozhanthaiga ah nalla ah saptainga ah sis... Thank you so much ❤❤❤❤❤

  • @anushiyashivdubaivlogs2728
    @anushiyashivdubaivlogs2728 8 місяців тому

    Yesterday I made it as per your video sis... came out very well finally found a easy way for tasty murukku ❤ thnk u so much 😊

  • @AribaSulthanaAbdulHameed-wq7dw
    @AribaSulthanaAbdulHameed-wq7dw 8 місяців тому +2

    அபி... வறுத்த மாவு சேர்க்கலாமா

  • @ChandralekaChandra-l5x
    @ChandralekaChandra-l5x 8 місяців тому +1

    Super sis semma Tasty 😋 ana colour tha marabe illa ka ana Rombha nalla irunthichi ka 💫💖💖

  • @mahesh5746
    @mahesh5746 5 місяців тому

    We tried your recipe,very nice❤❤ thank you sister 🎉

  • @SowmyaSarath-h8n
    @SowmyaSarath-h8n Місяць тому

    I tried this awesome 😋 tasty thankyou

  • @karthikk8443
    @karthikk8443 5 місяців тому +1

    Akka ethula thengai pal sethu pannalama

  • @AishwiniRakesh
    @AishwiniRakesh Місяць тому

    Na try panna super ra vanthirku sis❤

  • @rabiyaamul5005
    @rabiyaamul5005 8 місяців тому +5

    Rice flour 4cuppa? illa 41/2 cuppa sis?

  • @umamageshwari4629
    @umamageshwari4629 8 місяців тому +2

    சூடான எண்ணைக்கு பதிலாக வெண்ணை சேர்க்கலாமா அபி.

  • @sivalakshmi5558
    @sivalakshmi5558 2 місяці тому

    Nice recipe..Came out well😊 thank u.

  • @rithviks1122
    @rithviks1122 7 місяців тому +3

    Chilli powder thevai Ilaiya sis

  • @mykuttyworld3
    @mykuttyworld3 4 місяці тому

    Sema sis today i tried really super 😊😊

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 8 місяців тому +1

    Will try...seems easy to make👍❤❤

  • @GalaxyGalaxy-e2s
    @GalaxyGalaxy-e2s Місяць тому

    Unga Resipi super

  • @queenkalpana7248
    @queenkalpana7248 4 місяці тому

    Today I tried it receipe very nice yemmy

  • @Amudha-r8w
    @Amudha-r8w 8 місяців тому

    Rice flour la mix panum podu uludhu veka vekama apadiye uravevechu arachu seya kudha sis..

  • @radha-k6q
    @radha-k6q 5 місяців тому

    Ungal recipe ellame super sister very tasty

  • @HuthiffameharajN
    @HuthiffameharajN 3 місяці тому

    ஹாய் சிஸ்டர் முறுக்கு ரொம்ப அருமையா வந்து

  • @radha-k6q
    @radha-k6q 5 місяців тому

    We tried your recipe very nice andsuperrr

  • @MA-ew3mj
    @MA-ew3mj 4 місяці тому +17

    மேடம் நா உங்க வீடியோ பாத்துட்டு முறுக்கு செய்தேன் ஆனால் மாவு எண்ணையில் கரைந்து விட்டது😢😢 மீதம் உள்ள மாவை எப்படி செய்ய PLEASE சொல்லுங்க😢😢😢😢

    • @suryaprabha4154
      @suryaprabha4154 4 місяці тому +1

      எண்ணெய் காய்ந்த பிறகு போடுங்க.தண்ணீர் அளவுக்கு பாருங்க

    • @joyvasanthibenjaminsudccri4738
      @joyvasanthibenjaminsudccri4738 3 місяці тому +1

      😂😂😂

    • @jeganvidhya7478
      @jeganvidhya7478 22 дні тому

      😂😂😂

    • @radha2102
      @radha2102 14 днів тому

      Enakum appdithaan aaiduchu, mistake is, rice flour, kandipa nice ah irukanum. Athu check panni parunga.

  • @pavithramathivanankitchen9260
    @pavithramathivanankitchen9260 8 місяців тому

    Kai murukku suthuvathu eppadi using ready made rice flour podunga sister

  • @deepavenkatachalam8924
    @deepavenkatachalam8924 3 місяці тому

    Can we add coconut milk instead of water?

  • @santhamoorthytp3796
    @santhamoorthytp3796 8 місяців тому +4

    உளுந்து வேக வைத்தால் எண்ணை குடிக்காதா

  • @sathyas7701
    @sathyas7701 5 місяців тому

    Super.muruku mooru moorunu iruku.very nice

  • @shreesakthicollections918
    @shreesakthicollections918 8 місяців тому +2

    Super sis 👌👌 Your videos are always super

  • @karunamurthy48
    @karunamurthy48 Місяць тому

    Butter can add or not pls reply

  • @queenkalpana7248
    @queenkalpana7248 4 місяці тому

    Thanks

  • @ramiza9943
    @ramiza9943 8 місяців тому

    Murukku super 👌👍 wow nice Naanum seyapporen

  • @என்னுடன்
    @என்னுடன் 6 місяців тому +1

    காரம்க்கு ? Mam

  • @Ragav-cr7nc
    @Ragav-cr7nc 7 місяців тому

    Sis karuppu ulundhu la seyyalama.

  • @balamanin.2137
    @balamanin.2137 8 місяців тому +1

    முதல் 4 கப் அரிசி மாவு சொன்னிங்க
    2வது தடவை 4 கப் சொன்னிங்க எது கரைட்

  • @gunasekarangunagunasekaran7466
    @gunasekarangunagunasekaran7466 8 місяців тому +1

    Mam chli powder ad level

  • @susmitha9931
    @susmitha9931 5 місяців тому

    Pacharisi mavu thane sis?

  • @ushagopikrishnan9385
    @ushagopikrishnan9385 8 місяців тому

    Thank you so much

  • @jayasankarij974
    @jayasankarij974 8 місяців тому

    Mam4 cuppa 4 1/2 cuppa crtt sollungga mam

  • @VasukiVasuki-m5v
    @VasukiVasuki-m5v 8 місяців тому +2

    Wow super 👌🤤

  • @kalaiyarasang6104
    @kalaiyarasang6104 8 місяців тому

    Urad flour la pana mudiuma mam

  • @narpaviillam8738
    @narpaviillam8738 8 місяців тому

    முறுக்குக்கு அரிசிமாவு புழுங்கல் அரிசி மாவா அல்லது பச்சை அரிசி மாவா சொல்லுங்க சகோதரி

  • @aruljothik8841
    @aruljothik8841 8 місяців тому

    Nicely method

  • @ayyappand234
    @ayyappand234 8 місяців тому

    Very nice

  • @dhanudhanusha7775
    @dhanudhanusha7775 3 місяці тому +1

    குக்கர் இல்லாதவங்க உளுந்து ஊற வச்சி வேக வைக்கலாமா.?

  • @shakilaharoon3256
    @shakilaharoon3256 Місяць тому

    In this recipe ulundu is absorbing more oil

  • @ghandhighandhi9474
    @ghandhighandhi9474 8 місяців тому

    நல்ல தகவல்
    எண்ணெய் அதிகம் செலவாகுமா??

    • @indianrecipestamil
      @indianrecipestamil  8 місяців тому

      Thank you..video padi try pannunga oil obsorb agadhu..

  • @rajeshsudha1070
    @rajeshsudha1070 8 місяців тому +1

    Nan ipadi than murukku seivaen

  • @sithikasithika-w8q
    @sithikasithika-w8q 4 місяці тому

    butter serkalama

  • @chellapandianpandian1314
    @chellapandianpandian1314 Місяць тому

    பச்சரிசி மாவு அல்லது புழுங்கல் அரிசி மாவு

  • @priyavina9649
    @priyavina9649 2 місяці тому

    Where did u got that Murukku press with 5 holes

  • @mohanapriya9049
    @mohanapriya9049 8 місяців тому

    Wow super

  • @malinirajashekar6907
    @malinirajashekar6907 4 місяці тому

    Tell me correct measure ment of rice flour 4 r 3 some other person put 3 what we have to follow

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 8 місяців тому

    Super

  • @YamunaArul-i6t
    @YamunaArul-i6t 8 місяців тому +1

    Super akka 😊

  • @AmazingChef_
    @AmazingChef_ 8 місяців тому

    Wonderfully

  • @va5900
    @va5900 8 місяців тому +1

    உளுந்து, அரிசி மாவு குவித்து அளக்கனுமா.

  • @karnakitchen4677
    @karnakitchen4677 8 місяців тому

    Super sister

  • @muralisuji9519
    @muralisuji9519 8 місяців тому

    Uluntha en Vega vaithu podareenga

  • @rammani1967
    @rammani1967 6 місяців тому

    Nanum try panen but muruggu moru moru nu varala sow sow nu irunthathu....athu yen nu sollunga plz

  • @dhanalakshmilakshmi7172
    @dhanalakshmilakshmi7172 7 місяців тому

    Rhomb Supra vanthu Murugan naangalam Patho

  • @BhuvanaHemanathan-i4c
    @BhuvanaHemanathan-i4c 8 місяців тому

    பச்சை அரிசி அல்லது புழுங்கல்

  • @AmazingChef_
    @AmazingChef_ 8 місяців тому

    Wow

  • @elavarasipugazhendhi5446
    @elavarasipugazhendhi5446 8 місяців тому

    👌

  • @sureshpriya3005
    @sureshpriya3005 8 місяців тому

    Super ka❤

  • @Yanis-world
    @Yanis-world 29 днів тому

    താങ്ക്യൂ താങ്ക്യൂ മോളെ

  • @suganthia5839
    @suganthia5839 8 місяців тому

    Super Abhi❤

  • @Reginaw51
    @Reginaw51 18 днів тому

    எனக்கும் அப்படியே நடந்தது.

  • @vidyamohite1900
    @vidyamohite1900 8 місяців тому

    Super 👌👌👍🏼

  • @masthanfathima135
    @masthanfathima135 8 місяців тому +2

    சகோதரிக்கு தாங்கள் சொல்லும் அளவுகள் வேறுபாடு வறுகிறது. முதலில் 4 1/2 கப் அரிசிமாவு
    என்று கூறினீர்கள் மறுப்படியும் நீங்கள் சொல்லும் போது 4 கப் அரிசிமாவு என்று சொல்கிறீர்கள் எந்த அளவு
    சரியானது. உங்கள் வீடியோவை பார்த்தால் தங்களுக்கு தெறியும் . இந்த பதிவு உங்களை குறைக்கூற அல்ல. உங்கள்
    பதிவுகளைப் பார்த்து பல டிஸ்களை செய்துள்ளேன் எல்லாம் அருமை. சமீபத்திய
    வீடியோக்களில் இதுபோல் சின்ன தவறுகள் நம்மை அறியாமல் வந்துவிடுகின்றன .

    • @jesmijebastin
      @jesmijebastin 8 місяців тому

      நீங்கள் சொல்வது மிகவும் சரி உளுந்து எடுத்த அதே பாத்திரத்தில் அரிசிமாவு எடுக்க சொன்னார்கள் ஆனால் அவர்கள் வேறு பாத்திரத்தில் எடுத்தார்கள் எல்லாம் சற்று குழப்பமாக்கவே உள்ளது

  • @vijayalakshmir18
    @vijayalakshmir18 8 місяців тому

    ❤Sister 👌🤝

  • @Habeeb-vp3gj
    @Habeeb-vp3gj 8 місяців тому

    Murukusematast

  • @srinivasanrangasamy9685
    @srinivasanrangasamy9685 8 місяців тому +1

    இந்த வீடியோ ஏற்கனவே வேறு ஒருவர் போட்டு விட்டார் அபி

  • @Aurl-ic5ur
    @Aurl-ic5ur 8 місяців тому

    Mam yenaku muru vedikirathu payama iruku

    • @indianrecipestamil
      @indianrecipestamil  8 місяців тому

      Video padi correct procedure la pannunga vedikkadhu.. thank you

    • @Aurl-ic5ur
      @Aurl-ic5ur 8 місяців тому

      @@indianrecipestamil thank you

  • @gayathrigayu3694
    @gayathrigayu3694 8 місяців тому

    Salt add pannala

  • @saravanank610
    @saravanank610 8 місяців тому

    Hi akka coimbatore Saravanan

  • @nirmalakarthickumar2883
    @nirmalakarthickumar2883 8 місяців тому

    அக்கா அரசி மாவு பச்சரிசியா இல்லை புலங்கள் அரசியா

    • @jesmijebastin
      @jesmijebastin 8 місяців тому

      பச்சரிசி தான் இடியாப்ப மாவுனு சொல்ராங்களே அப்போ அதுவா தான் இருக்கும்

  • @EmsKsa82
    @EmsKsa82 8 місяців тому

    👍💐

  • @suchitraas7368
    @suchitraas7368 8 місяців тому

    Varutha arisi mava

  • @sonymaria.m804
    @sonymaria.m804 Місяць тому

    Upu podalaya

  • @girijasankari7554
    @girijasankari7554 7 місяців тому

    Chilli powder

  • @HuthiffameharajN
    @HuthiffameharajN 3 місяці тому

    ஆனா வெள்ளையாவரல

  • @BEARTAMILGAMING
    @BEARTAMILGAMING 2 місяці тому

    ஒடிஞ்சு போகுது😢

  • @BaarishaBegum
    @BaarishaBegum 6 днів тому

    A😢

  • @arshiartsandcrafts1849
    @arshiartsandcrafts1849 5 місяців тому

    Idellam boiling thevaiya nonsence

  • @rnirmala9532
    @rnirmala9532 8 місяців тому

    &&