Government and the Public Sector Banks are playing a phenomenal role in the funding and development of small-scale and rural business industries in India. For detailed information please visit a nearest Vijaya Bank branch.
@@BusinessTamizha thn how could I apply new business loan at this scheme, I am long day trying but no response at any bank, they asking for surety and other so i could not start new work with loan.
@@BusinessTamizha நான் கால்வாய் தொழில் செய்து வருகிறேன்....ரசீதும்உன்டு.ஆனால் நான்மகிந்திராவில் 600000லட்சம் பனம் வாங்கியுள்ளேன் இது பாதிப்பு வருமா சொல்லூங்க நன்பா
@@sivasenasivasena7130 ஒரு லோன் இருக்கரதால இன்னொரு லோனுக்கு பாதிப்பு வராது. ஏர்கெனவே இருக்கர லோன் கட்ரதுல எதாச்சும் தாமதமோ கட்டாம விடரதுனு எதாச்சும் இருந்தாத்தான் பாதிப்பு வரும். ஏன்னா அது நம்ம நம்பகத்தன்மை பாதிக்கும் அதனால அடுத்த லோன் குடுக்க யோசிப்பாங்க.
நான் முயற்சி பன்னி பார்த்துவிட்டேன் bro அது வேனும் இது வேனும்னு சமாளிக்றாங்களே தவிர ஒன்னும் நடக்கல வேறு வழி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் bro please நானும் 4 மாதம் எல்லா இடத்திலும் முயற்சி பன்னி பார்த்துவிட்டேன்
Bro I am 2018 passed out graduate. I am interested to start own business, but I have already got education loan still I couldn't repay it .whether I am eligible for mudha loan scheme...
Bro sbi and pnb try pannita kevalama nadathuranga loan la ella ponganu thitti anuppitanga na yenna solldranu kuda kekkama ponga ponga loan la ella nu solldranga
அண்ணா loan apply panrathukku first first document Ku nu oru amount kettanga aprom insurance Ku oru amount kettanga aprom tax nu solli amount kekkuranga apdilam kepangala unga phone number konjom kedaikkuma pls
கண்டிப்பாக . செக்யூரிட்டிஸ் தவிர மற்ற டாகுமெண்ட்களை சரி செய்யுங்கள். முக்கியமாக கொட்டேஷன். திட்ட அறிக்கை போன்றவை சிபில் ஸ்கோர் சரியாக இருக்க வேண்டும். இதையும் மீறி கொருக்க மறுத்தால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுங்கள். நல்லது நடக்கட்டும். பதில் வருமா என்று யோசிக்காதீர்கள். கண்டிப்பாக வரும்
@@abubakkar2809 அவர்களே அசையும் அசையா சொத்துக்களை கூட காட்ட வேண்டாம் என்பதே இத்திட்டக் தின் நோக்கம். உங்கள் டாகுமெண்ட் எல்லாம் சரியாக இருந்தால் போராடி கேட்டுப் பெறலாம். புதிய தொழில் தொடங்க கண்டிப்பாக கடன் வழங்கப்படும். கேட்கப்படும் டாகுமெண்ட் களை ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகும் மறுக்கப்பட்டால் பிரதமரை தொடர்பு கொள்ளுங்கள். தமிழில் யே எழுதி அனுப்பலாம். கண்டிப்பாக பதில் வரும். பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் ஏற்பாடு செய்வது மிக நன்று. தொழிலதிபர் ஆக வாழ்த்துகள்
வணக்கம்... சரியான சான்றிதழ் இருந்தால் வாங்கலாம் என சொல்கிறீர்கள்..... ஒரு கம்பெனி தொடங்க நாம் வைத்து இருக்க வேண்டிய சான்றிதழ் என்ன என்ன... மட்டும் புதிதாக கம்பெனி தொடங்க இதே முறை தான் னா...... இதை மட்டும் கொஞ்சம் சொல்லுங்கள்..... நன்றி.....
ஐயா இந்த கடன் வாங்க வேண்டிய முக்கியமான விவரங்களை வெளியிட வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
Thank you brother 💐👍.... very nice explained...
Super
Mm
very good explain in our launguage,thank you
Government and the Public Sector Banks are playing a phenomenal role in the funding and development of small-scale and rural business industries in India. For detailed information please visit a nearest Vijaya Bank branch.
அல்லது, வேறு ஒருவர் செய்யும் தெழிலை வைத்து , மற்றோரு , முதலாய் ஆரம்பிக்கும் தோழிக்கு கடன் கொடுப்பங்களா.
Online(network marketing) business Pandrathu Ku loan tharuvagala sir???..
நல்ல யோசனை நண்பரே
Nanga bakery open Panna porom 5laks loan kidaikuma
வணக்கம்..... நா ஒரு pokline operator.... Pokline வாங்கணும் அதற்க்கு mudra ல apply pannalaamaa?? அதுக்கு தேவையான documents என்னென்ன.... அத பத்தி ஒரு video போடுங்க நண்பா......
Thanks bro.
I need 20lks for my business if ( textiles shop) possible for this loan
You explain about DIC for subsided but in DIC officials explain there is no subsidy for MUDRA
Sir whether loan amt will be credited to us by cash n our account r loan amount is credited to our quoted Company where v are purchasing ,.
கொட்டேஷன் எப்படி எவ்வாறு ரெடி பண்ணுவது? அதற்கு ஏதேனும் உள்ளதா
தொழிலே லோன் லதான் தொடங்கனும். இந்தமாதிரி இருக்குறப்ப, லோன் 2L வரை தருவங்களா?. Loan amount வச்சிதான் பிஸ்னஸ் start பண்ணனும். Please சொல்லுங்க
இதெல்லாம் ஏர்கெனவே நடந்துடிருக்கற கம்பனிக்கு தானே. மொதல் மொதலா தொழில் தொடங்க லோன் வாங்கரதுக்கு வழி என்னனு சொல்லுங்க நண்பா ...!!
முதல் முதலாக தொழில் தொடங்க லோன் வாங்குவது கடினம்..,என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன்
@@BusinessTamizha thn how could I apply new business loan at this scheme, I am long day trying but no response at any bank, they asking for surety and other so i could not start new work with loan.
@@BusinessTamizha நான் கால்வாய் தொழில் செய்து வருகிறேன்....ரசீதும்உன்டு.ஆனால் நான்மகிந்திராவில் 600000லட்சம் பனம் வாங்கியுள்ளேன் இது பாதிப்பு வருமா சொல்லூங்க நன்பா
@@sivasenasivasena7130 ஒரு லோன் இருக்கரதால இன்னொரு லோனுக்கு பாதிப்பு வராது. ஏர்கெனவே இருக்கர லோன் கட்ரதுல எதாச்சும் தாமதமோ கட்டாம விடரதுனு எதாச்சும் இருந்தாத்தான் பாதிப்பு வரும். ஏன்னா அது நம்ம நம்பகத்தன்மை பாதிக்கும் அதனால அடுத்த லோன் குடுக்க யோசிப்பாங்க.
Jayasri Indiran RCBS ,☹️👌👌
EXCELLENT VIDEO
Bekkery vaikka loan pera mudiyuma
Its avalibilty for farmers prducer company???
நான் முயற்சி பன்னி பார்த்துவிட்டேன் bro அது வேனும் இது வேனும்னு சமாளிக்றாங்களே தவிர ஒன்னும் நடக்கல வேறு வழி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் bro please நானும் 4 மாதம் எல்லா இடத்திலும் முயற்சி பன்னி பார்த்துவிட்டேன்
உங்கள் பகுதி BJP தலைவரை தொடர்பு கொண்டு வங்கி மேலாளரிடம் பேசச் சொல்லுங்கள். உங்கள் தரப்பில் தவறு இருந்தால் அதை சரி செய்யுங்கள்.
Bro ner valiyil Banam vanga mudiyatha .
Hi
Ega da etha banklaum lond thara mataikitiga ethu pana mataikiriga
Sir pls tell me bank name already we r running bakery business
friend nhame kekhura amount tharave mhatage.1 lack Ku mela yenala vhagave mudela. tharawo mhatage. yelam shuma tha. nega yepadi vaguniga wonga number soluga please.
Thanks for your helpfull video
Super 👌
Engaa weast evangaa panakarangalukkuthaa koduppangaa
Zonal office poonaatha fom OK agum ma
Enakku kvb la account irukku ippo SBI la apply panna kidaikkuma.? illa anga account open pannanuma
Thanks for information
RC Na Enna bro not company tippar vainguran enakku intha scheme kedaikuma
Excellent
Sir hotel vekkanum. Athukkum rc venuma? Rc illama panna mudiyatha? Pls explain me sir
வயது வரையரை ஏதும் உள்ளதா
Bro power loom puthusha podurathukku long tharuvankala
Perfect!
Sir dted padithullen but enakum business Panna asai nan ena business pandrathu sir please sollunga sir
make video of PMEGP loan details
@@sadmarketing3111 I already checked it link is not they in description, if possible can u share me the link
Fish farming loan eligibility உண்டா
SUPER BRO
சிசு கடன் பெறாமல் நேராக கிஷோர் கடன் ரூபாய் 3 லட்சம் வாங்கமுடியுமா
sc/st ku maaniyam kidaikuma muthra thittathil
Bro start up business ku loan apply panra munadi office visit panuvangala bank officer?
பேங்கில் தகவல் தர மாட்டேன்கிறார்கள்
உங்கள் பகுதி BJP தலைவரை தொடர்பு கொள்ளுங்கள்
FOR MUDRA LOAN IS ALSO SUBSIDY IS THERE PLEASE GIVE EXPLANATION SIR
முத்ரா லோன் என்பது தொழில் கம்பேனி வைத்து இருந்தால் மட்டுமே கிடைக்கும்
Hello sir vegetables and future shop star panna loan provide panuvangala ... I am completed mca
Home loan apply panna mudiyuma
bro already panitu irruku business LA share panrathuku loan tharuvangala
sir. I want more details about what kind of business they are giving loans
my cell 9944690158
thanks brother
முத்ரா லோன் நீங்க வாங்கி தருவீங்களா இப்படி வீடியோ போடுவதைவிட வாங்கிக் கொடுத்தவர்கள் மேல்
sir, NRI -க்கு என்னுடைய பெயரில் லோன் கிடைக்குமா. நான் வெளிநாட்டில் வேலை பார்க்குறேன்
Bro I am 2018 passed out graduate. I am interested to start own business, but I have already got education loan still I couldn't repay it .whether I am eligible for mudha loan scheme...
Yes
B.E - Degree certificate vachi loan tharuvangala ? Sir
Sir if not have filed IT then is it possible to get Mudra loan
Yes...u can get.. ITR not necessary..
Sir I am Lory driver start transport business plz explain the process details
Plz reply
loan vaangi than business start panna poren athuku munnadiye epadi company name la rc edukurathu...
athu ellama loan kidaikatha
+மார்டன் கவிஞர் edhukavadhu loan ketta paravalaa, ellathukum loan ketta eppudi!! neenga kekaradgu correct nu ungalukku tarinjuthaan kekaringaalaa!!
sir enkita konjam amt iruku aana machine vaanga than loan kekuren
சார் வயது வரை வாங்கலாம்.
Suppose what will they do if we fail to repay
pay pannara varaikum vida matangaa
Bro sbi and pnb try pannita kevalama nadathuranga loan la ella ponganu thitti anuppitanga na yenna solldranu kuda kekkama ponga ponga loan la ella nu solldranga
அண்ணா loan apply panrathukku first first document Ku nu oru amount kettanga aprom insurance Ku oru amount kettanga aprom tax nu solli amount kekkuranga apdilam kepangala unga phone number konjom kedaikkuma pls
Hotel new ah start pannanum. Athukku loan venum. Wht I do sir... Applicable ah without rc?
Compalsaroy Rc
Intha loan pathi ungalta nan deatial la pesanum ungala epdi sir contact panurathu
Property's ship also pan needed ah sir
தொழில் ஆரம்பிக்க முத்ரா கடன் கிடைக்குமா? என்னென்ன சான்றிதழ் தேவைபடும்?
கண்டிப்பாக . செக்யூரிட்டிஸ் தவிர மற்ற டாகுமெண்ட்களை சரி செய்யுங்கள். முக்கியமாக கொட்டேஷன். திட்ட அறிக்கை போன்றவை சிபில் ஸ்கோர் சரியாக இருக்க வேண்டும். இதையும் மீறி கொருக்க மறுத்தால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுங்கள். நல்லது நடக்கட்டும். பதில் வருமா என்று யோசிக்காதீர்கள். கண்டிப்பாக வரும்
@@m.k.m.murugan5534 colletral securities தேவையில்லையா ?
@@abubakkar2809 அவர்களே எனக்கு அந்த வார்த்தையின் தமிழ் அர்த்தம் புரியவில்லை. கொஞ்சம் தமிழ்ப் படுத்தி கேட்க முடியுமா?
@@m.k.m.murugan5534 அசையா சொத்துகள் காட்ட வேன்டுமா ? புதியதா தொழில் ஆரம்பிக்க கடன் கிடைக்குமா?
@@abubakkar2809 அவர்களே அசையும் அசையா சொத்துக்களை கூட காட்ட வேண்டாம் என்பதே இத்திட்டக் தின் நோக்கம். உங்கள் டாகுமெண்ட் எல்லாம் சரியாக இருந்தால் போராடி கேட்டுப் பெறலாம். புதிய தொழில் தொடங்க கண்டிப்பாக கடன் வழங்கப்படும். கேட்கப்படும் டாகுமெண்ட் களை ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகும் மறுக்கப்பட்டால் பிரதமரை தொடர்பு கொள்ளுங்கள். தமிழில் யே எழுதி அனுப்பலாம். கண்டிப்பாக பதில் வரும். பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் ஏற்பாடு செய்வது மிக நன்று. தொழிலதிபர் ஆக வாழ்த்துகள்
bro mudhra scheme la cash ah loan vaanga mudiyuma bro ?
mutha intha mathiri pathivu potratha niruthunga da
yean da unakku enna prachana!!
Hi I apply mudra loan but how fill application
I have to planned opened beauty parlour can i get?
Is this only for running business..not for new one
Tenor sollunga...
வணக்கம்... சரியான சான்றிதழ் இருந்தால் வாங்கலாம் என சொல்கிறீர்கள்..... ஒரு கம்பெனி தொடங்க நாம் வைத்து இருக்க வேண்டிய சான்றிதழ் என்ன என்ன... மட்டும் புதிதாக கம்பெனி தொடங்க இதே முறை தான் னா...... இதை மட்டும் கொஞ்சம் சொல்லுங்கள்.....
நன்றி.....
Online business panna loan tharuvangala
Bank account ilana enna panalam
Whom to contact to get loan in Chennai
Anyone knows pls share
Naan Kelly's la iruka mavatta tholil yenga iruku
Bro na car vankanum loan kitaikuma loan vanga ean account la eavlo panam maintain pannanum
முடியும் வாங்கி இருக்கிறார்கள்
Anna...mudra loan subsidy link Eruka na? Pls sent that na...
I.T file Panama vaanka mudiyatha
Pan card irunthaa than vaanga mudiyuma
சின்னத கோழிபண்ணை வைக்க. loan ஏதாவது இருக்க
Sir new Business start panna loan facilities earugau
Sir, for ladies beauty parlour is d loan applicable for me???
உண்டு
Ippo mudra loan entha banklaum thara maturanga atha stop panitanganu bankla solranga
5 laks loan vaynum.milk businesses panna poran
Vivayasa nilam vanganum na endha madiri loan kedakum bro
New start up persons they are not ready to give loan
Thanks bro.
I apply lone how many days process this lone get the mani tell me bro
Bro entha district ofz la Vena apply panalama
How to get the loan sir
Chicken or Goat farm Loan apply pannalama
சும்மா கத vidaathappa thambi எந்த bankum கொடுக்க மாற்றான்
Fine
Thks
+Nithi S you are welcome!!
Hi... Avanga num unda irutha sed panunga pls konjam doubt iruku .. Neenga apply panidiyala
hi
hi
Startup ku loan vanguradhuku best way enna scheme bro ?
+Aravind Selvam mudhra scheme!! only it dosnt need any security
Business Tamizha what about NEEDS scheme ?
Education loan bending irukku
Civil score kuraima
Ama
டீ போர்டு கார் வாங்க லோன் கிடைக்குமா
Can we apply it saree business at home
Try pannuka
Yes I want
online application link please
What is rc sir
New business apply pannu mudiuma sir pls reply pannuga sir