💥 Kambu Koozh 🤤 கம்மங்கூழ் | @tsfamily373

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • Follow on Instagram : ...
    Follow on Facebook : www.facebook.c...
    Follow on Moj : mojapp.in/@tsf...
    Contact below mentioned email Id for your Enquiries and Promotions richardshathish29@gamil.com
    Thank you ❤️✨
    #trending #trendingshorts #trend #shorts #viral #youtubeshorts #short #ytshorts #shortvideo #shortsvideo #shortvideos #viralshorts #viralshort

КОМЕНТАРІ • 258

  • @buvanakumarimurugan416
    @buvanakumarimurugan416 Рік тому +120

    வாழ்த்துக்கள். மா.கணவன் மனைவி, மகன் என உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து ரெசிபியை செய்து காட்டுவது பாராட்டு தற்க்குரியது. ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் கணவனும் பிள்ளைகளும் உறுதுணையாக இருப்பது குடும்ப ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறா கள். பார்க்கவே மகிழ்சியாக உள்ளது. " வாழ்க வளமுடன்"🙌🙌

    • @ts_family_2311
      @ts_family_2311  Рік тому +3

      தேங்க்யூ அம்மா என்றும் உங்கள் ஆசி எங்களுக்கு வேண்டும்

    • @vinishraj8847
      @vinishraj8847 Рік тому

      Pink colour super akka , I'm sree

    • @starieprincilal-fk5sh
      @starieprincilal-fk5sh Рік тому

      Aluminiam not good

    • @manjulap8925
      @manjulap8925 Рік тому

      😊😊😊😊😊😊😊

    • @ritasavarimuthu5648
      @ritasavarimuthu5648 8 місяців тому +1

      Ade pol keverou dayelama?

  • @coctamilan122
    @coctamilan122 Рік тому +11

    அம்மா கூழ் அருமையாக உள்ளது.தம்பியோட வாய்ஸ் அப்பா வாய்ஸ் அப்படியே உள்ளது.அம்மா உங்கள் வீடியோ பதிவு வந்தா அவ்வளவு சந்தோஷம் அம்மா
    என்னோட வேலைகளை முடித்த உடன் அம்மா வீடியோ வந்துள்ளதா என்று பார்ப்பேன் அம்மா.👍👍🙌🙌🙌🥰💐💐💐💪💪💪❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💯💯💯💯💯💯💯💯💯💯❤

  • @sriharanv9438
    @sriharanv9438 7 місяців тому +14

    தொண தொணா தொண தொணா

  • @sarojat6539
    @sarojat6539 Рік тому +4

    தண்ணீர் அளவு சொல்லுங்கள் நன்றி

  • @kaleeswari22
    @kaleeswari22 3 місяці тому +1

    👌👌👌👌

  • @ramalakshmiunique
    @ramalakshmiunique Рік тому +5

    Cheap AC for summer, thanks akka 😅

  • @Nikithasaikutties-twins2019
    @Nikithasaikutties-twins2019 Рік тому +9

    அம்மா வணக்கம் என்னைப் போன்ற சரியாக சமைக்க தெரியாதவர்களுக்கு மிகவும் தெளிவான விளக்கம்.. நன்றி

  • @vasanthijk2954
    @vasanthijk2954 17 днів тому

    Nallathu 🎉

  • @JyothiAyyanar
    @JyothiAyyanar 11 місяців тому +3

    Semma wonderful

  • @sanjeeviiyer5445
    @sanjeeviiyer5445 Рік тому +2

    என் அருமையான உடன் பிறப்பே. சோளக்கூழ் செய்வது எப்படி. கூறினீர்கள் என்றால் உதவியாக இருக்கும். கம்பங்கூழ் சூப்பர் 👌👌👌👌👌👌👌

    • @ts_family_2311
      @ts_family_2311  Рік тому

      ஓகே ஒரு நாள் அதிகம் நான் செஞ்சு காமிக்கிறேன்

  • @vijayalakshmishankar6827
    @vijayalakshmishankar6827 Рік тому +7

    Nice healthy dish for summer 👍👌👍👌

  • @nagajothi6471
    @nagajothi6471 Рік тому +2

    கம்மங்கூழ் ரெசிபீஸ் மிக அருமையான இருந்தது மீன் குழம்பு ரெசிபி செய்து செய்து காட்டுங்கள் மீன் ஃப்ரே உங்களுடைய சமையல் முழுவதும் கிராமத்து சமையல் போல் இருக்கிறது மிகவும் அருமை உங்களிடமிருந்து நிறைய சமையல் டிப்ஸ்கள் கற்றுக்கொண்டேன் இன்னும் நீங்கள் மென்மேலும் சமையலில் வளர்ந்து வருவீர்கள் வாழ்க வளமுடன்

  • @Tamil_Status_Edit
    @Tamil_Status_Edit 8 місяців тому

    Romba nandri kambu koozhl semma taste 😋

  • @manimaranramaswamy8696
    @manimaranramaswamy8696 5 місяців тому +1

    5 nimida video va 30 nimidamakkivitteergal. Aluppagi vittathu. Lengthai kurayungal.

  • @joshwa2284
    @joshwa2284 6 місяців тому

    Super.ma.nanum.idhu.madhiri.seiven

  • @fraudpapa7527
    @fraudpapa7527 Рік тому +1

    Amma seirathu ellame super ❤
    Amma naale spl tha 😊

  • @vaasisivaa6478
    @vaasisivaa6478 Рік тому +5

    அருமை aunty😍 uncle வந்து சாப்பிட்டாதான் video fulfill ஆகும் 😄 நிஜமாவே நல்லாருந்துச்சு வீடியோ 👌 பேசிக்கிட்டே சமைச்சிங்க... தவிர boring ah இல்ல 😊

  • @vasanthimugilan8869
    @vasanthimugilan8869 Рік тому +1

    அருமையான பதிவு அம்மா 🥰🥰🥰🥰🥰

  • @pnrselva9389
    @pnrselva9389 Рік тому +4

    Amma nigam senja Kolum with Karvadu vera level 👌👌👌❤❤❤👍👍👍

  • @sathyaalagesan3505
    @sathyaalagesan3505 Рік тому +5

    Supper aunty....naanum kandipa try pannuve...Nice family..😍🤗

  • @harinipriya6710
    @harinipriya6710 5 місяців тому

    Clear information... thank you I cooked today very tasty 😋

  • @MeenakshiMuthu-r4y
    @MeenakshiMuthu-r4y 8 місяців тому

    கூழ் என்றால் ராகி. கஞ்சி என்றால் .கம்பு மாவு 1 கப்+ பால் 3 00 ml சீனி150 gm+ ஏலக்காய் பொடித்தது 3 காய்ச்சி குடித்தால் சூப்பர்.

  • @rojammalb6362
    @rojammalb6362 Рік тому +2

    Amma neenga senja koolu with karuvadu combination Vera level

  • @praveena985
    @praveena985 Рік тому +1

    Verry super 👌👌 கேழ்வரகு, கூழ் எப்படி பண்றதுனு வீடியோ போடுங்க அக்கா 🥰👌

  • @SindhuPrabhu-xr7hw
    @SindhuPrabhu-xr7hw 7 місяців тому +1

    Vedio lengthaa pogudhu akka

  • @sheilajohn5489
    @sheilajohn5489 5 місяців тому

    My mom used to do the same thing several years ago in Bangalore. Daughters also learned to do the same.

  • @KARTHIKR-wj4qh
    @KARTHIKR-wj4qh Рік тому +4

    Romba valavalannu pesatha sagikkala

  • @pushpamano8991
    @pushpamano8991 8 місяців тому

    🙏 Thanks KURUJI MADAM 🙏❤️

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 8 місяців тому

    அருமை அக்கா 👌

  • @Arulkumaraa
    @Arulkumaraa 5 місяців тому

    Mallattai cake. The real cake. ❤

  • @srinivasan8540
    @srinivasan8540 6 місяців тому +1

    Super 🎉

  • @dhanaadhanam2337
    @dhanaadhanam2337 Рік тому +1

    Akka ninka rompa pesurinka

  • @jayanthikannan1949
    @jayanthikannan1949 7 місяців тому

    Thank you

  • @vsaearth
    @vsaearth 6 місяців тому

    Akka, antha instant kool pannarathu eappadi'nu solla'ringala.. if possible...please...

  • @seethaseetha2573
    @seethaseetha2573 Рік тому +1

    Super amma👌👌👌👏👏👏👍

  • @rajamathasamayal3175
    @rajamathasamayal3175 Рік тому

    Nethili varuval podunga pls

  • @saransaransaransaran4684
    @saransaransaransaran4684 9 місяців тому +1

    தண்ணீர் அளவு

  • @dharshuseethi6958
    @dharshuseethi6958 Рік тому

    Sathu maavu recipe podunga ma

  • @venkatesanp4932
    @venkatesanp4932 Рік тому

    Supper akka pakkum pothey saptanum pola erukku ethuvaraikkum seinchathilla try pannittu epadi erukkunu soldra akka nenga romba arumaya pesaringa unga videos ellam romba usefulla erukku appuram vayapoo poriyal nenga epdi saivinga video podunga pls

  • @kumarisivakumar6349
    @kumarisivakumar6349 7 місяців тому

    சூப்பர் அக்கா

  • @SD_videos_18
    @SD_videos_18 7 місяців тому

    Plastic porul use pannavantam pls

  • @pameilamary4315
    @pameilamary4315 Рік тому +2

    SUPER. Wonderful share. Nicely explained

  • @umamarimunikumarm9414
    @umamarimunikumarm9414 Рік тому +1

    அக்கா களி செய்வது எப்படி என்ற வீடியோ தயவு செய்து போடுங்களேன்

  • @thadchayanisenthilkumaran6286
    @thadchayanisenthilkumaran6286 Рік тому +2

    Hi akka unka vlog pakkiranaan samayal kurippu allam super❤🇨🇭

    • @ts_family_2311
      @ts_family_2311  Рік тому +1

      ஓகே ஓகே தேங்க்யூ

  • @sangeethacruz2047
    @sangeethacruz2047 Рік тому

    Super pa parkkavay nalla erukkuthu

  • @hazirabanu6874
    @hazirabanu6874 Рік тому +1

    How nicely you are cleaning.

  • @taufiqtaufiq5631
    @taufiqtaufiq5631 Рік тому +3

    உங்க பேமிலி யே காட்டுங்க ka

  • @divya-d7g
    @divya-d7g 10 місяців тому +1

    அறுவை

  • @maggig8805
    @maggig8805 5 місяців тому

    Super deshes

  • @AbiramiAmmu-p5w
    @AbiramiAmmu-p5w 6 місяців тому

    ❤❤❤❤

  • @johnsirani3997
    @johnsirani3997 Рік тому

    Ur all videos are very casual.Nice good job

  • @Nandhini-z7v
    @Nandhini-z7v 11 місяців тому

    Hi amma
    Dosai maavu measurement solluga

  • @YogalakshmisivaYogalakshmiSiva
    @YogalakshmisivaYogalakshmiSiva 7 місяців тому

    Amma reasan arisi idli dosa mavu alavu sollunka

  • @bobbinqueen6954
    @bobbinqueen6954 5 місяців тому

    👌👌👌

  • @sangeektvm
    @sangeektvm Рік тому +15

    We also call the peanut as ‘mallattai’ 😊

  • @maragathamaniv01
    @maragathamaniv01 6 місяців тому

    Mam kali saithu katugna mam

  • @sekardevi503
    @sekardevi503 Рік тому

    சூப்பர் .அக்கா❤❤❤👌👌👌🤗🤗🥰👩‍❤️‍👩💞

  • @leelakrishnamoorhty2747
    @leelakrishnamoorhty2747 4 місяці тому

    Amma naanha thair serttu karuvadu serthu sapida mattom.

  • @pdamarnath3942
    @pdamarnath3942 5 місяців тому

    Please avoid using plastic articles. And also aluminum vessels.

  • @Infojust288
    @Infojust288 Рік тому

    காலையில குடிக்கனும் னா எப்போ செய்யனும்

    • @ts_family_2311
      @ts_family_2311  Рік тому

      முதல் நாள் பத்து மணிக்கு காலையில அரைச்சி ஊற வச்சீங்கன்னா இரவு படுக்கும் போது கூழ் கிண்டி வச்சிட்டு காலையில எழுந்ததும் குடிக்கலாம்

  • @revathipalani8114
    @revathipalani8114 5 місяців тому

    Super

  • @thenmozhideepan6304
    @thenmozhideepan6304 7 місяців тому +1

    Amma plastic bowels elam use pannathinga.. plastics are bad for health

  • @GuruSakthi1976
    @GuruSakthi1976 3 місяці тому

    Super akka good family

  • @umashankarsabapathy8256
    @umashankarsabapathy8256 6 місяців тому

    👍👌🎉

  • @selvic6705
    @selvic6705 7 місяців тому

    Superakka

  • @thavamaniramasamy9689
    @thavamaniramasamy9689 8 місяців тому

    Thank u ma'am for been in detail

  • @sprabu4650
    @sprabu4650 Рік тому

    Anna na சேத்தியாத்தோப்பு anna eppa thirupurla erukom mallata kadala anupavam enakum இருக்கு anna

  • @vasanthisudhaker8251
    @vasanthisudhaker8251 Рік тому

    Super akka unga samayal ❤

  • @shakilaomshanthi8166
    @shakilaomshanthi8166 Місяць тому

    pesama eppadi puriya vaikka mudium

  • @afrancis2429
    @afrancis2429 Рік тому

    👍

  • @samsungsamsung5344
    @samsungsamsung5344 Рік тому

    Tq ma yesterday i saw today i already prepared kambu mine abit small grains with badge milky colour yours like green ma...anyway tq.👍🙏👌

    • @alam-zy1pp
      @alam-zy1pp Рік тому

      Unakku English varala illae.vidaen.yaen indha Peter u

  • @DineshKumar-kp5il
    @DineshKumar-kp5il Рік тому

    Ragi epdi clean panrathu solunga akka

  • @sivasakthivel1988
    @sivasakthivel1988 Рік тому +2

    Continue ah pesaadhinga plz samaiyal super...kka

  • @chandhirakalachandhirakala3365

    Super amma

  • @rohinimei1576
    @rohinimei1576 Рік тому

    Aunty neega pana kambu kollu semma and healthy in our body 💪

  • @prabhaprabhalakshmi9073
    @prabhaprabhalakshmi9073 Рік тому

    Yummy 😋😋 dish super , your voice sama it has a magnetic power .

  • @lakshmanantamil3831
    @lakshmanantamil3831 Рік тому

    Nanum yaga ammachi um arippam

  • @chitrap3035
    @chitrap3035 Рік тому +2

    நாட்டுக்கம்பு..மொட்டக்கம்பு என்று 2 வெரைட்டி கம்பு இருக்குது..
    நாட்டுக்கம்பு தோல் இருக்கும்..ஆனா குளிர்ச்சி.. மொட்டக்கம்பு தோல் இருக்காது.ஆனா சூடு..
    கடையில் நாட்டுக் கம்பு என்று கேட்டு வாங்க வேண்டும்....

  • @katheejakatheeja3755
    @katheejakatheeja3755 Рік тому

    Kambu colda heata solunga akka

  • @ramamanishanker3024
    @ramamanishanker3024 6 місяців тому

    நைஸ் ஹேல்தி டிஷ்❤️

  • @pavithraponnurangam5049
    @pavithraponnurangam5049 8 місяців тому

    Ethana tumbler thanni vekkaanum

  • @praveenas2951
    @praveenas2951 Рік тому

    Super Amma

  • @ManojSnegha-ts5gx
    @ManojSnegha-ts5gx Рік тому

    சாம்பார் சாதம் செய்க akka

  • @vijayakumari-zq9fn
    @vijayakumari-zq9fn 5 місяців тому

    SUPER

  • @gayathrimano8227
    @gayathrimano8227 Рік тому +1

    Akka home tour podunga❤

  • @VijiPrabu-dh8me
    @VijiPrabu-dh8me Рік тому

    Super akka

  • @Murugeswari-v9d
    @Murugeswari-v9d 5 місяців тому

    Thevai illatha pechu romba por adikuthu ma konjam kurainga please

  • @NagarajanSivapillai
    @NagarajanSivapillai 7 місяців тому

    Superma

  • @sindhunaresh226
    @sindhunaresh226 Рік тому +3

    Pregnant ladies cn drink dis???

  • @haripriya-ys4ie
    @haripriya-ys4ie Рік тому +7

    Ellam ok dha but romba pesra maari iruku konjam pesradhu mattum kammi pannikonga apo dhan ellarum bore adikama paappanga

  • @nityamartha1749
    @nityamartha1749 Рік тому

    Home tour podunggal

  • @santhithiagarajan7092
    @santhithiagarajan7092 6 місяців тому

    Use wooden ladle sound you can avoid

  • @daisydaisy8250
    @daisydaisy8250 Рік тому +2

    அட போங்கக்கா தண்ணீர் எவ்வளவு அளவு ஊத்தனும்னு சொல்லவே இல்லை ,,எவ்ளோ நேரம் வேகனும் சொல்லுங்க

  • @Rani-f8h9m
    @Rani-f8h9m 5 місяців тому

    அக்கா புளிச்ச தண்ணி இல்லனா தயிர் ஊத்தி புளிக்க வைக்கலாமா

    • @ts_family_2311
      @ts_family_2311  5 місяців тому

      புளிச்ச தண்ணி இல்லன்னா சாதாரண தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்

    • @Rani-f8h9m
      @Rani-f8h9m 5 місяців тому

      சாதாரண தண்ணி ஊத்துனா புளிக்குமா

  • @Murugeswari-v9d
    @Murugeswari-v9d 5 місяців тому

    Pesuratha konjam kuraikavum

  • @kiruthikakiruthi6989
    @kiruthikakiruthi6989 7 місяців тому

    Udacha kambu evaru seivathu

  • @vanajakaliamoorthyk
    @vanajakaliamoorthyk Рік тому

    Excellent very super

  • @kalaiarasisuresh4609
    @kalaiarasisuresh4609 Рік тому

    Super maa

  • @geethadhanvi8727
    @geethadhanvi8727 Рік тому

    Kichan tour potunga

  • @nagalakshmip8826
    @nagalakshmip8826 Рік тому

    Water alavu sollave eila sister