பாரம்பரிய கம்பு கூழ் செய்முறை -Pearl Millet Porridge Recipe in Tamil-Kambu Koozh

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • In This Video Shows The Complete Preparation Of Pearl Millet Porridge -Kambu Koozh Recipe. Make This Fantastic Healthy Recipe Enjoy The Wordless Yummy Taste #kambukoozh ,#pearlmilletrecipe ,

КОМЕНТАРІ • 2 тис.

  • @tamilsaravanankavithaikal
    @tamilsaravanankavithaikal 2 роки тому +98

    தேடலில் உங்கள் காணொளியை முதன் முறையாக பார்த்தேன். மிகவும் தெளிவான விளக்கங்களுடன் செய்முறை அருமை👍 புதிதாக செய்பவர்களுக்கு உங்கள் காணொளி என்னை போல் பலருக்கும் வழிகாட்டியாக இருக்கும்👌👌👌 வாழ்த்துக்கள் சகோ💐

  • @classicalraju1
    @classicalraju1 2 роки тому +7

    ரொம்ப நன்றி சகோதரி இப்பொழுது ஆரோக்கியமே முக்கியம் தங்களின் சேவை தொடரட்டும் அம்மா

    • @SavithriSamayal
      @SavithriSamayal  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி நன்றி 💐👍

  • @chellammals3058
    @chellammals3058 2 роки тому +8

    அருமையான பதிவு அனைவருக்கும் தேவையான பதிவும்கூட மிக்க நன்றி தோழி முக்கியமாக அனைத்து வாசகர்களுக்கும் பதில்கள் பதிவு செய்தது மிகவும் அருமையாக இருக்கின்றது நன்றி

    • @SavithriSamayal
      @SavithriSamayal  2 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி உங்கள் பதிவிற்கு 👍👌💐

    • @chellammals3058
      @chellammals3058 2 роки тому

      நன்றி நன்றி 💐👍😊

  • @rmanikandan4349
    @rmanikandan4349 5 років тому +73

    பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறியது. அருமை சகோதரி

  • @mohamedfaizal8408
    @mohamedfaizal8408 6 років тому +20

    என் வாழ்க்கை ல ஓரு வாட்டியாவது கூழ் குடிக்க ஆசை நீங்க செய்ரத பார்த்தாலே ஆசையா இருக்கு Sidedish ம் செம்மையா இருக்கு இது இன்னக்கி இல்லைனா நாளைக்கி கன்டிப்பா நான் செய்வேன்😍 நன்றி..👍

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 років тому +3

      Rombavum Nandri Unga Commentukku. Nichayam Ovvorutharum Intha Mathiri Seithu Saapittu Paarthal Puriyum Sirantha Unavu Ethu Endru

  • @ushaseenivasan6700
    @ushaseenivasan6700 6 років тому +78

    மிக்க நன்றி....அருமையான..மகத்தான...ஆரோக்கியமான...மணமான....ருசியான...குளிர்ச்சியான...😀 இப்படி சொல்லிக்கொன்டே போகலாம்...

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 років тому +4

      ரொம்பவும் நன்றி சகோதரி அழகான பதிவு😊😊👌👌👌👍👍

    • @SurrenderAtSriSkanda
      @SurrenderAtSriSkanda 6 років тому +7

      "மிக்க நன்றி....அருமையான..மகத்தான...ஆரோக்கியமான...மணமான....ருசியான...குளிர்ச்சியான..."
      Super mam!

    • @parthibanparthiban7388
      @parthibanparthiban7388 5 років тому

      super akka

    • @rajeswarib7897
      @rajeswarib7897 5 років тому

      Super recipe

    • @SurrenderAtSriSkanda
      @SurrenderAtSriSkanda 5 років тому

      Harithaa Selvaraj 🙏🙏🙏

  • @Stevemeejhonson
    @Stevemeejhonson 3 роки тому +23

    மிக்க நன்றி, அழகான கொங்கு தமிழிலில் விவரித்த விதம் அருமை

    • @SavithriSamayal
      @SavithriSamayal  3 роки тому

      மிகவும் மகிழ்ச்சி நன்றி👍

    • @ranjanihariharan6577
      @ranjanihariharan6577 3 роки тому +1

      .in

    • @ranjanihariharan6577
      @ranjanihariharan6577 3 роки тому

      .

    • @chellammals3058
      @chellammals3058 2 роки тому +1

      அவர் கொங்கு தமிழில் விவரித்து என்ன செய்வது இங்கு வந்திருக்கும் பதிவு எல்லாமே தங்கலீஸ்தான்

    • @சந்தியா-வ6ல
      @சந்தியா-வ6ல 2 роки тому

      @@chellammals3058 சரியாக சொன்னீர்கள் ப்ரோ

  • @FoodMoneyFood
    @FoodMoneyFood 6 років тому +28

    Pearl Millet Porridge arumai...Madam we also doing village style recipes...ராகி களி...கம்பு சோறு...சோள சோறு...we like very much your கம்பு கூழ் very much..thank you...

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 років тому +5

      மிக்க நன்றி மகிழ்ச்சி உங்க பதிவிற்கு உங்க சேனல் பார்த்திருக்கேன் நல்லா கடுமையாக உழைக்கிறீங்க என்னோட பாராட்டுகளும் வாழ்த்துக்களும்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood 6 років тому +3

      நன்றி...வாழ்க வளமுடன்...

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 років тому +1

      👌👌👍👍👍👍💐💐💐

    • @ambikavathikrishnarajan6825
      @ambikavathikrishnarajan6825 6 років тому

      v 8

    • @narmatharajendran4547
      @narmatharajendran4547 6 років тому

      Food Money Food vi

  • @wency1021
    @wency1021 6 років тому +1

    அக்கா.. அருமையான விளக்கதுடன் கம்மங்கூழ் செய்து காண்பித்தீர்கள் .. மிக்க நன்றி...

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 років тому +1

      மிகவும் நன்றி சகோதரி சந்தோஷம்

  • @RaviChandran-fc7ec
    @RaviChandran-fc7ec 2 роки тому +1

    நன்றி நன்றி மிக அருமை கம்மங்கூழ் செய்ததற்கு சொந்தங்கள் மிக மிக நன்றி

    • @SavithriSamayal
      @SavithriSamayal  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி நன்றி 💐👍👌

  • @babunaidubabunaidu6666
    @babunaidubabunaidu6666 4 роки тому +15

    Ma'am ..u r awesome...Thank u for this recipe...I am in 9th std ..This is my dad's favourite recipe it seems..In his childhood ..my father's mom used to do it ...Now its been 20-35 years since he tasted it ...He missed it a lot ...But now I am going to do this recipe for my dad ..... He will feel soo happy ma'am ...THANK U SOOOO MUCCHH for this recipe... 😂😂😊😊😊😅😅😍😍😍😋😋Thank u Savithri aunty ..Thank u ..Thank u..Thank u ..Thank u ...THANK U SOO MUCH ...

  • @ponrajs9165
    @ponrajs9165 2 роки тому +17

    பழைய காலத்தில் இதுதான் நம் உணவு இன்று நாம் மறந்து விட்டோம் ஞாபகப்படுத்தின அக்கா 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👍👍👍👍

    • @SavithriSamayal
      @SavithriSamayal  2 роки тому +2

      மிக்க மகிழ்ச்சி நன்றி 💐💐💐👍

  • @Vini-fq4br
    @Vini-fq4br 4 роки тому +25

    I am from Kerala, I really like Tamil cuisines..my father in law mentioned about kambhu koozhu,didn't understand what it is but a wild guess was millet,came here to see what it is .Thanks.

  • @anandjency5249
    @anandjency5249 5 років тому +2

    kambu kool enoda favorite. Semmaya explain panunenga. Thanks sis

  • @ANBUANBU-gz7no
    @ANBUANBU-gz7no 6 років тому +1

    குவளையில் நீங்கள் ஊற்றிய கம்பங்கூழுக்கு இணை இந்த குவலையத்தில் உண்டோ ! அருமையான செய்முறை பதிவு . நன்றி !

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 років тому

      Rombavum Magizhchi Arumaiyana Pathivu Nandrigal

  • @shithnilo_
    @shithnilo_ 5 років тому +10

    doubt ae ketkadha alavuluku supera explain pannirukinga .... very nice sister

  • @nirmalaramesh4568
    @nirmalaramesh4568 3 роки тому +3

    கம்பங்கூழ் மிக அருமை மேடம். உங்கள் recipe அனைத்தும் Super

  • @rajakannant5724
    @rajakannant5724 5 років тому +6

    அருமை, பயனுள்ளதாக இருந்தது. நன்றி.

  • @nithishpasupathi627
    @nithishpasupathi627 10 місяців тому +1

    Tq very so much na unga chanal pathu kambu porridge exbit make panna taste super nu sonaga thank you

  • @vanivenkatesan
    @vanivenkatesan 6 років тому +1

    அருமையான கம்பகூழ் விளக்கம் ...செய்து பார்த்தேன். ...அருமையாக இருந்தது. ...மிக்க நன்றி

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 років тому +1

      அட ரொம்பவும் மகிழ்ச்சிங்க கேட்கவே சந்தோசமா இருக்கு

    • @vanivenkatesan
      @vanivenkatesan 6 років тому +1

      Savithri Samayal 😊

  • @sunkamraj4684
    @sunkamraj4684 6 років тому +4

    மிக அருமை. இதுவரை சாப்பிட்டது இல்லை. ஆனால் இனிமேல் வாரம் ஒரு நாள் செய்வேன் அம்மா. நன்றி. ஆரோக்கியமாக வாழ வழி காட்டினதற்கு வணங்குகின்றேன். பெண் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு என்ன தரவேண்டும்

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 років тому

      மிகவும் நன்றி மகிழ்ச்சி செய்து பாருங்கள். உளுந்து சுண்டல் போட்டிருக்கேன் பாருங்கள்.

  • @ammu.boutique
    @ammu.boutique 3 роки тому +5

    Today tried kambu koozh healthy recipes...I like it... thank you mam

  • @sandhyabalasubramanian4097
    @sandhyabalasubramanian4097 6 років тому +6

    Super ka Gandhipuram bus stand poitu vantha maathiri erukku super a explain pannareenga ka

  • @mohanraj-sm5zz
    @mohanraj-sm5zz Рік тому +1

    அருமை அருமை. அமிர்தம். சின்ன வயசுல எங்க பெரியம்மா செஞ்சி தந்தது ஞாபகம் வந்திருச்சு....

    • @SavithriSamayal
      @SavithriSamayal  Рік тому

      மிக்க நன்றி மகிழ்ச்சி 👌💐

  • @fareethafareetha6853
    @fareethafareetha6853 6 років тому +1

    super thanku ennaku yeippadi sairathunu thireyala erutha neraya per ta kata awagalukum thereeyala nega video potathuku romba thanks

  • @NY3_STUDIOS
    @NY3_STUDIOS 5 років тому +4

    Mam superb romba taste a iruthuthu... First time senjirken thank u mam.🙂🙂🙂

    • @SavithriSamayal
      @SavithriSamayal  5 років тому

      Thank You Very Much Romba Magizhchi Arumaiyana Unavu Thayaar Seithatharkku

  • @aaru2420
    @aaru2420 3 роки тому +5

    உங்க தமிழ் அழகு மிகுந்து உள்ளது உங்கள் கூல் போலவே

    • @SavithriSamayal
      @SavithriSamayal  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி நன்றி👍

  • @suchitrapmuthu5200
    @suchitrapmuthu5200 2 роки тому +3

    Thankz for the detail n patiently calm explaination...appreciate much.

  • @arnark1166
    @arnark1166 5 років тому +1

    மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள் உடலாரோக்ய்த்துக்கு மிகவும் நல்லது

  • @indumathy7021
    @indumathy7021 4 місяці тому +1

    ரொம்ப நன்றி அம்மா தெளிவா சொல்லி கொடுத்திங்க❤❤

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 місяці тому

      மிக்க நன்றி மகிழ்ச்சி 💐

  • @kennethlucifer3628
    @kennethlucifer3628 5 років тому +18

    One of my all time fav food....

  • @christinus3373
    @christinus3373 5 років тому +3

    Very useful infos......it's very helpful for a better preparation.....tnq🤗

  • @jjPassionHours2020
    @jjPassionHours2020 3 роки тому +3

    Romba Alazhga pannirikingae ❤️👍👌😍

  • @hemamuruganantham8554
    @hemamuruganantham8554 6 років тому +1

    Akka SEMA SEMA SEMA ...super ka..last msg la enakku siruthaniiyangal Vega matinguthu nu sonna cookerla ipo intha video enakkune potta mathiri irukku..romba romba thanks ka..😊

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 років тому +1

      Thank You Very Much Hema Correct thaan Seiyum Pothu Gnabagam Vanthathu Intha Method Ellorukkum Sariyaa irukkum

  • @thirumalai2566
    @thirumalai2566 6 років тому +1

    அம்மா அருமையான பதிவு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 років тому

      மிகவும் நன்றி உங்க பதிவிற்கும் பாராட்டிற்கும்

  • @Nazrathmeeran
    @Nazrathmeeran 5 років тому +3

    Nange, vacation time le ooruku pogum pothu enga appa engaluku daily yum vangi kudupparu, that's so tasty

  • @kirubarl1580
    @kirubarl1580 6 років тому +9

    Thank u so much aunty.. I did today for my lunch.. it came out well.. healthy nd tasty..

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 років тому

      Thank You So Much Wow Very Happy To Hear Santhosam

  • @sunithav8226
    @sunithav8226 6 років тому +8

    Savithri mam ,I am also ur subscriber,but I did nt comment till now ,I watch all ur videos ,they r really very good,I really liked today's recipe,because ellarukkum indha summer Ku idu useful la erukkum,I am going to try this,thank u for recipe mam

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 років тому +2

      Thank You Very Much Sunitha For Your Valuable Comments and Compliments.After Try Pannittu Feedback Sollunga.Romba Santhosam

  • @kalaramadass2172
    @kalaramadass2172 7 місяців тому +1

    Miha arumaiyana pathivu sister. Ungal pathivai parthu nanum sapiduhiran. Arumaiyaha irukku. ❤❤

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 місяців тому

      மிக்க மகிழ்ச்சி நன்றி 💐👍

  • @jananim8448
    @jananim8448 4 роки тому +2

    பார்க்கவே செமையா இருக்கு அக்கா 😋😋😋😋😍😍😍

  • @arulmozhi9096
    @arulmozhi9096 6 років тому +10

    I do only kambu dosai. It's useful for me to do.. thanks.

  • @MN-hy2br
    @MN-hy2br 6 років тому +16

    super Madam. good ideas should be told one or two times. cheer up. i like your innovative .cost effective ideas.for budget peoples

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 років тому

      Rombavum Nandringa Unga Commentukku Correct Magizhchi.

  • @vetrivetri2477
    @vetrivetri2477 5 років тому +4

    Amma side dish super. All. My favorite amma.

  • @Nirmala1969
    @Nirmala1969 Рік тому +1

    அருமை . தெளிவாக நல்லா விளக்கிரிங்க . நன்றி . வெயிலுக்கு செய்து சாப்பிட்டு சொல்லுகிறேன்

    • @SavithriSamayal
      @SavithriSamayal  Рік тому

      மிக்க மகிழ்ச்சி நன்றி 💐👍

  • @உடன்பிறப்புகள்-ப2ன

    நான் உங்க வீடியோ பார்த்து 2: 3 டைம் செய்துவிட்டேன் சூப்பர்

    • @SavithriSamayal
      @SavithriSamayal  Рік тому

      மிக்க மகிழ்ச்சி நன்றி 💐👍👌👌

  • @cviews1870
    @cviews1870 6 років тому +17

    Yes suitable recipe,but I like to see kelvaragu koozh too...my fv!!! Hope I see it soon from you!!!

  • @aditiboutiqueerode2205
    @aditiboutiqueerode2205 5 років тому +21

    Sema... I love this recipe always..

  • @priyachandran7438
    @priyachandran7438 3 роки тому +4

    சூப்பர் 👍

  • @bharathikannan7858
    @bharathikannan7858 11 місяців тому +1

    இந்த கூல்ல விட நீகள் அனைத்து கமென்ஸ்கும் பதில் அளிப்பது அருமையாக உள்ளது ❤

    • @SavithriSamayal
      @SavithriSamayal  11 місяців тому

      மிக்க மகிழ்ச்சி நன்றி 💐👍

  • @aravinth6970
    @aravinth6970 6 років тому +1

    Arumaiya Recipe ithu....
    Yenaku migavum pidithathu....

  • @dhiyaneshrdhiyanu3576
    @dhiyaneshrdhiyanu3576 2 роки тому +3

    அருமை

  • @prakashbabu2810
    @prakashbabu2810 5 років тому +3

    I like this very much anty i even miss this wen im seeing this im getting water in my mouth

  • @Deepri0221
    @Deepri0221 5 років тому +13

    Looks so yummy.... want to eat now 😋😋😋

  • @சந்தியா-வ6ல
    @சந்தியா-வ6ல 2 роки тому +2

    அருமையான பதிவு.. ஆனால் 3கப்கம்மஙாகூழ்க்குஇவ்ளோசைடிஸ்ட்.தள்ளுவண்டிகூழ்வியாபாரிகிட்டகூட.இருக்காதுபோல.😜சும்மா தமாஷாக்கு. ரொம்ப வே அருமையான பதிவு நன்றிகள்

    • @SavithriSamayal
      @SavithriSamayal  2 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி 😊😊👏🙏

  • @jeevithasoundar
    @jeevithasoundar 6 років тому +1

    Super Sis kambu kool yepadi sayarathunu rombanaal therinjukanumnu erunthen but eponeenga explain paninathu very useful.

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 років тому

      ரொம்பவும் நன்றிங்க ஜீவிதா சந்தோசம் செய்து பாருங்க கோடையில் சரியாக இருக்கும்

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 5 років тому +12

    நல்லா சொன்னீங்க அம்மா! எங்க ஊரு பக்கம் மொரட்டு மொரட்டு வீடுங்க, அரண்மனை மாதிரி. அந்தக்காலத்தில வேலையாளுங்க கம்மங்கூழையும் கடிச்சுக்க சின்ன வெங்காத்தையும் சாப்ட்டுத்தான் இந்த கோட்டை மாதிரி வீடுங்களைக் கட்டினாங்களாம். என் பாட்டி சொன்னது. எனக்கு வயது 59. நானும் இப்பம் ஒரு வேளை கம்பந்தோசை சாப்பிட ஆரம்பிச்சிருக்கேன். அதிசயமா சுகர் கண்ரோலுக்கு வந்திருச்சு.

    • @SavithriSamayal
      @SavithriSamayal  5 років тому

      மிகவும் மகிழ்ச்சி நன்றி உங்க பதிவிற்கு

  • @rekhasarnitha
    @rekhasarnitha 6 років тому +10

    Mouth watering recipe...super mam for this hot summer.

  • @soundharya4964
    @soundharya4964 5 років тому +17

    Thank you very much for the recipe! I got readymade kambu ravai and tried your koozh recipe! It came out very well 😊

  • @kalaiselvikalaiselvi9413
    @kalaiselvikalaiselvi9413 4 роки тому +1

    அருமை சகோதரி கண்டிப்பாக இதை வீட்டீல் செய்வேன்.

    • @SavithriSamayal
      @SavithriSamayal  4 роки тому

      மகிழ்ச்சி சகோதரி

  • @devishankar4989
    @devishankar4989 6 років тому +1

    சாவித்திரி மேடம் உங்கள் சமையல் குறிப்புகள் எல்லாம் சூப்பர் நீங்கள் எந்த ஊர் நீங்கள் செய்வது எல்லாம் எங்க ஊர்மாதிரி இருக்கு

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 років тому

      ரொம்பவும் நன்றி சந்தோஷம் நீங்க எந்த ஊருன்னு சொல்லவே இல்லியே நான் கோயம்புத்தூர்

  • @nsrinivasan2015
    @nsrinivasan2015 4 роки тому +5

    My favorite dish.super ..

  • @thurgadevis4271
    @thurgadevis4271 6 років тому +8

    Superb mam. It's very useful for summer. We expect more from you

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 років тому

      Thank You Thurga Yes Coming Videos Can Expect

  • @flower_goddess1279
    @flower_goddess1279 6 років тому +3

    Love the way you talk Savitri Amma !

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 років тому

      Thank You Very Much For Your Comments and Compliments

  • @padhmanabankaliyaperual1721
    @padhmanabankaliyaperual1721 4 роки тому +1

    I knew that benefits now. And how to make also. We tried it. It came very tasty. Tq

  • @mohammedmujjamil386
    @mohammedmujjamil386 6 років тому +1

    சூப்பர் அக்கா இப்போதே சாப்பிடலாம் போல் இருக்கு.

  • @halim1939
    @halim1939 6 років тому +5

    Very detailed and nice video presentation..
    Hats off

  • @ambikaashokkumar3112
    @ambikaashokkumar3112 6 років тому +23

    Healthy, tasty n our traditional recipe...apdiye ragi recipes solli kudunga ma...

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 років тому

      Rombavum Thanks Ambika Varu videokkalil Ragi Koozh Podukiraen

  • @lovelygirl3907
    @lovelygirl3907 2 роки тому +3

    I am try this food very tasty 🤤

  • @casualkitchen3973
    @casualkitchen3973 5 років тому +2

    Entha video summer seosonuk ku correcttana ,kulirchiyanna video ,arumai sakothari

  • @thejashrreechandrasekar7226
    @thejashrreechandrasekar7226 6 років тому +2

    Superb mam. Summer recipes edir parthu irunden. Thank you so much mam. Naan cooker la seiven. Indha method la try panren mam.

  • @nakkerannn637
    @nakkerannn637 2 роки тому +3

    அருமை அருமை🙏🏻

    • @SavithriSamayal
      @SavithriSamayal  2 роки тому

      மகிழ்ச்சி நன்றி 💐👍

  • @sankarsankaralingam2988
    @sankarsankaralingam2988 5 років тому +3

    சூப்பர் மேடம் நன்றி நன்றி நன்றி

  • @devakrishnan1293
    @devakrishnan1293 2 роки тому +3

    My favorite ....

  • @reginaandrews8561
    @reginaandrews8561 3 роки тому +2

    Arumaiyana. Vilakkam.Thank u so much madam

  • @gowriadhisivan3572
    @gowriadhisivan3572 6 років тому +1

    Mmmmm super.. Patha udane sapida thonudhu.. Side dish semma semmma chancea illa..

  • @nancyemmanuel4552
    @nancyemmanuel4552 6 років тому +3

    Thank u very much for the recipe. Looks yummy.

  • @pushpavenkatesh1758
    @pushpavenkatesh1758 6 років тому +5

    Vry superb dish n my fav dish also mam ... thnks uploading😊😊😊😊

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 років тому +1

      Thank You So Much Pushpa

    • @dwaynekristopher4365
      @dwaynekristopher4365 3 роки тому

      i know Im asking the wrong place but does any of you know of a tool to get back into an Instagram account??
      I somehow forgot the login password. I would love any tricks you can offer me

    • @hughzev2336
      @hughzev2336 3 роки тому

      @Dwayne Kristopher instablaster =)

    • @dwaynekristopher4365
      @dwaynekristopher4365 3 роки тому

      @Hugh Zev Thanks for your reply. I found the site thru google and I'm trying it out atm.
      Looks like it's gonna take a while so I will get back to you later when my account password hopefully is recovered.

    • @dwaynekristopher4365
      @dwaynekristopher4365 3 роки тому

      @Hugh Zev it did the trick and I now got access to my account again. I am so happy!
      Thanks so much, you saved my ass!

  • @jubithajubi1405
    @jubithajubi1405 6 років тому +7

    Wow my favorite dish

  • @darshanarunprasad3833
    @darshanarunprasad3833 2 роки тому +2

    Super ,,, no. Sugar no harte attack.....

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 2 роки тому +1

    Arumaiyaana helthy food eipoa first time kammankhoozh..na kelvarahu khoozh kudichirukean Chinna vayasula... Nandri appuram... Anta kealvaraghu khoozh..epdi panradunu solli tariengala ..wanna eanga paati seyvanga..eipoa..njabagamillai plss

    • @SavithriSamayal
      @SavithriSamayal  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @jareenabegam366
    @jareenabegam366 6 років тому +5

    Super sis kambu cool arumai sis quickha replay panuradhaku romba romba thanks sis

  • @hitman6647
    @hitman6647 5 років тому +3

    Few days ago, i drink this with my friends for the first time, and now I'm addicted to it...

  • @gracyselvam2115
    @gracyselvam2115 4 роки тому +5

    My fav fav fav romba pudikum

  • @histyledesigners3095
    @histyledesigners3095 5 років тому +1

    Arumaiyana pathivu. Migavum pidithirukirathu nichayam seithu parpen. Nandri

  • @senthamilachibharadhi
    @senthamilachibharadhi 4 роки тому +2

    The combination permutation for kambangool is jaggery. வெல்லம் கடிச்சிட்டு சாப்பிடணும்.

  • @mosesdurai9157
    @mosesdurai9157 6 років тому +414

    அந்த கால ஆணும் பெண்ணும் இதைதான் சாப்பிட்டாங்க கல்லு போல இருந்தாங்க ஆர்லிக்ஸ் போன்வீட்டாவும் இதுக்கு கால் தூசுங்க. பழைய தானிய உணவு வகைகளை நாம் மறந்ததால்தாங்க நாம் பெயர் தெரியாத நோய்க்கு அடிமை ஆய்ட்டோம் இனியாவது நாம் திருந்துவோமா? அக்கா சொல்வது சறியே.

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 років тому +9

      Mikka Nandri Unga Commentukku Neenga Solvathu Unmaithan

    • @chidambaramsowtha8603
      @chidambaramsowtha8603 5 років тому +1

    • @chitradevisuji6708
      @chitradevisuji6708 5 років тому +2

      moses durai

    • @aravindhanm6604
      @aravindhanm6604 5 років тому +2

      moses durai

    • @mirror1775
      @mirror1775 5 років тому +1

      No more arguments , Horlicks for every age and every sick person , don't compare with that. , English men and women are good health than you ,

  • @rajanrajan-ie5js
    @rajanrajan-ie5js 5 років тому +6

    So tasty 👌

  • @SurrenderAtSriSkanda
    @SurrenderAtSriSkanda 6 років тому +15

    Super Akka, very very nice! Thanks a ton

  • @lavanyasabapathy2733
    @lavanyasabapathy2733 6 років тому +2

    Ande side dish ellam appadieh anupirunge.... Kuzha vide side dish is very tempting akka.

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 років тому

      Romba Romba Thanks Sister Santhosam

    • @lavanyasabapathy2733
      @lavanyasabapathy2733 6 років тому +1

      Akka neenge super. Evalo nalla solli kuduteenge. Ippo agni natchatram ku namaku ellam rombe avasiyam. Thanks akka

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 років тому +1

      Thank You Soo Much Lavanya Commentukku Magizhchi ah Irukku

  • @thaiyalnayakit1044
    @thaiyalnayakit1044 3 роки тому +1

    ரொம்ப நல்லா இருக்கு சத்துள்ள அருமையா உணவு

    • @SavithriSamayal
      @SavithriSamayal  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி நன்றி 👍🥰

  • @Rithucreation
    @Rithucreation 6 років тому +24

    சகோதரி காம்பு நன்றாக வேக வேண்டும். இல்லையென்றால் வயிற்று வலி வரும். வயிற்றில் போகும். குறைந்தது 10 முதல் 15 நிமிடம் வரை மிதமான தீயில் காம்பு வேக வேண்டும். நாங்கள் பாரம்பரியமாக இப்படித்தான் செய்வோம்

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 років тому

      Mikka Nandri Sagothari Naanum Nandraga Vega Vaithu Thaan Seigirean Magizhchi Unga Pathivirkku

    • @Rithucreation
      @Rithucreation 6 років тому +1

      😊😊😊😊

    • @pushpalathai6372
      @pushpalathai6372 5 років тому

      spelling wrong bro

    • @463_srinivasan9
      @463_srinivasan9 5 років тому +2

      காம்பு இல்ல கம்பு

  • @manashadevi8543
    @manashadevi8543 3 роки тому +3

    Love it

  • @selvapriyaganesan914
    @selvapriyaganesan914 6 років тому +3

    Ama really healthy Nd am d first comment tdy 😊

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 років тому

      Thank You So Much Selvapriya Romba Santhosam

  • @nilofershorts
    @nilofershorts Рік тому +1

    Epadi pannanu theriyama irunthen thanku sis

    • @SavithriSamayal
      @SavithriSamayal  Рік тому

      மிக்க மகிழ்ச்சி 👌💐

  • @rajarajeswarinarasimhan1447
    @rajarajeswarinarasimhan1447 5 років тому +1

    அருமையான Dish அம்மா. நீங்கள் வாழ்க வளமுடன்.

    • @SavithriSamayal
      @SavithriSamayal  5 років тому

      மிகவும் மகிழ்ச்சி நன்றி

  • @Dushiyanth
    @Dushiyanth 6 років тому +3

    Excellent👏👏, Thanks for the video 🙏

  • @vijayalakshmivijayakumar1042
    @vijayalakshmivijayakumar1042 3 роки тому +3

    Super

  • @mayasanthosh1950
    @mayasanthosh1950 5 років тому +5

    Ma'am , Should we keep the pearl millet porridge outside or in the fridge .

  • @shalinismile8379
    @shalinismile8379 6 років тому +1

    Superb reciepy,,,edhu seyeradhu rembha kashtamnu nenatchut erundha,,,rembha simplea solli kuduthinga,,,edha odana sapdra mari panalama,,adhuku yedhum tips erruka sis

    • @SavithriSamayal
      @SavithriSamayal  6 років тому +1

      Rombavum Thanks Sister Santhosam Udaney Seithu Saapidalaam Taste Ethir paarkira Maathiri Irukkaathu.

  • @murugaprasaths3288
    @murugaprasaths3288 6 місяців тому +1

    ARUMAYANA PATHIVU. VAZTHUKKAL 🙏 SISTER