தனுசு ராசியின் தலைவிதியை மாற்றி எழுதும் கோவில் |

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 249

  • @vaitheeshwaraa
    @vaitheeshwaraa 8 місяців тому +102

    உண்மைதான் நான் வருடம் ஓரிரு முறை இங்கு சென்று வருகிறேன், சிதம்பரம் சென்று அங்கு சுவாமி தரிசனம் செய்து அங்கு இருந்து மயிலாடுதுறை செல்ல பஸ் உள்ளது , செல்லும் வழியில் வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது அங்கு இறங்கி வைத்தியநாதன் சுவாமியை வழிபாடு செய்து அதே வழியில் மயிலாடுதுறை சென்று அருள் மிகு
    மயூரா நாதர் வழிபாடு செய்து வாருங்கள் , இந்த பதிவுக்கு மிக்க நன்றி சார், அனைவருக்கும் இது உதவும்

  • @nmahendran1133
    @nmahendran1133 6 місяців тому +8

    🙏🏻மயூர நாதா போற்றி ஓம் 🙏🏻

  • @balasubramanianbalasubrama5750
    @balasubramanianbalasubrama5750 8 місяців тому +28

    பிச்சை எடுக்காத ஒரே குறை தான் இருக்குது இனிமேல் நீங்க சொல்ற மாதிரி பிச்சை எடுக்கப் போகிறேன் பிச்சை

  • @somaskandharv7303
    @somaskandharv7303 7 місяців тому +5

    உங்கள் ஆலோசனை ஆறுதல் அளிப்பதாக உள்ளது. மகிழ்ச்சி🙏

  • @jeffersonjerold4499
    @jeffersonjerold4499 6 місяців тому +18

    மேலும் மேலும் ரொம்ப கஷ்டமா கேவளம்மா போகுது .... கேவலம் பட்ட இடதுல பொய்தான் நிக்க வேண்டியதா இருக்கு 🥲🥲

  • @BalamuruganBalamurugan-w3b
    @BalamuruganBalamurugan-w3b 8 місяців тому +94

    உயிர்மட்டும்மீதம்

    • @bepositivegreen
      @bepositivegreen  8 місяців тому +2

      இனி நல்லது நடக்கும்

    • @Simple_Recepy
      @Simple_Recepy 8 місяців тому

      Correct yen paiyan thanusu than inum kasdapattu Tha irukan😢😢

    • @arumugamkamaraj1907
      @arumugamkamaraj1907 7 місяців тому +2

      Never worry bro
      Vetri Murugan thunai ❤️

    • @LUCK8434
      @LUCK8434 2 місяці тому

      100% TRUE 😭😭🙇🙇🙇😭

  • @jothitamil6978
    @jothitamil6978 8 місяців тому +19

    ஐயா உயிர் மட்டும் தான் மீதம் உள்ளது. பல்வேறு கஷ்டங்களை அனுபவித் து விட்டோம். இனியாவது நல்லது நடக்குமா ஐயா.

    • @bepositivegreen
      @bepositivegreen  8 місяців тому

      இந்த கோவில் சென்று வாருங்கள் நல்லது நடக்கும்

    • @YogambalSaranya-us8fp
      @YogambalSaranya-us8fp 6 місяців тому

      Nanum athe nilamaila than irukken😢

  • @HemaLatha-c6w
    @HemaLatha-c6w 8 місяців тому +15

    வணக்கம் ஐயா. தனுசு ராசிக்கும் இந்தக் கோவிலுக்கும் எப்படி சம்பந்தம் உள்ளது என்ற விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்

    • @kumarr2846
      @kumarr2846 Місяць тому

      கொடுத்திட்டாலும்

  • @selvamuthukumarg3391
    @selvamuthukumarg3391 Місяць тому +3

    ஏழரை சனி நடந்து அப்போ கூட ஓரளவுக்கு பரவாயில்லை. அது முடிஞ்சு நல்லா இருக்குன்னு சொல்லி ஏழு மாசம் ஆகுது படம் விடுது

  • @VasuVasu-ow9vr
    @VasuVasu-ow9vr 7 місяців тому +2

    Nandri iyya

  • @MVBALAKRUSHNAN
    @MVBALAKRUSHNAN Місяць тому +2

    I am also same.
    Dhanusu.
    Moolam Star.
    Same problem around 10 years.

  • @rameshlakshmi7749
    @rameshlakshmi7749 7 місяців тому +2

    நன்றி நன்றி அய்யா 🙏🙏🙏

  • @RadhaMani-o1w
    @RadhaMani-o1w 8 місяців тому +2

    உண்மை ஐய்யா

  • @Vijayalakshmi-m1i
    @Vijayalakshmi-m1i 5 місяців тому +2

    நா தா இப்படின்னு நினைக்கிறேன் எப்பொழுது தான் தெரிகிறது என்னை போல் பலபேர் இருக்கும் போல கடவுளை எங்கள் அனைவருக்கும் வழி காட்டு பா

  • @selvamuthukumarg3391
    @selvamuthukumarg3391 Місяць тому +3

    தனுசு ராசி எனக்கு மட்டும்தான் இப்படி இருக்கும்னு நினைச்சேன் ஆனால் கமெண்ட்ல நிறைய பேர் போட்டிருக்கீங்க

    • @KS.T-k4l
      @KS.T-k4l Місяць тому

      நா தனுசு ராசி சொந்தகாரஙகிட்ட‌ பிச்சை காசு வாங்கியாசாசு இன்னும் மாறல

    • @BanuPrakashA-q7n
      @BanuPrakashA-q7n 29 днів тому

      😅😅😅😅😅

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 8 місяців тому +3

    ஓம் நமசிவாய

  • @Jayaraj-1974
    @Jayaraj-1974 8 місяців тому +2

    நன்றி ங்க

  • @phoobhalans.p.9222
    @phoobhalans.p.9222 Місяць тому +1

    கடந்த எட்டு வ௫ட வாழ்க்கை,
    அரிச்சந்திரன் அரசனை விட அல்லல் பட்டு அனைத்தையும் இழந்தேன்,
    உயிரிழப்பு, சொத்து இழப்பு,
    தனிமனித கௌரவ இழப்பு,
    மரியாதை இழப்பு இன்னும் பல…
    நடைப்பிணமாக வாழ்கிறேன்.

  • @ManiKandan-lc6wb
    @ManiKandan-lc6wb 6 місяців тому +7

    இந்த பிறவியே வேண்டாம் இதற்கு மேல் இன்னைக்கே முடிந்தாலும் சந்தோஷம்

  • @RameshS-xf4tw
    @RameshS-xf4tw 8 місяців тому +1

    நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 8 місяців тому

    நன்றி

  • @malarvijayakumar
    @malarvijayakumar 5 місяців тому

    நன்றி🎉

  • @susilas6861
    @susilas6861 4 місяці тому

    Thanks for the information.

  • @venkatesans8971
    @venkatesans8971 7 місяців тому +1

    Very true🏳‍🌈 Ten years we lost money good😂 name and family welfare. ❤❤❤❤❤ 4:30

  • @murugesant5573
    @murugesant5573 7 місяців тому

    Om guruve saranam

  • @THARUNADR-9955
    @THARUNADR-9955 4 місяці тому

    நன்றி ஐயா செல்ல try பன்றோம்

  • @prakashprabu1266
    @prakashprabu1266 14 днів тому

    2.10.24.andru sendru dharisanam seidhu vandhen,iam also dhanusu moolam

  • @tkrmurugesan7570
    @tkrmurugesan7570 5 місяців тому

    ஓம் நமசிவாய நம ஓம்

  • @jayalakshmismurthy3704
    @jayalakshmismurthy3704 5 місяців тому

    Thank you very much sir 🙏

  • @vanithanagaraj436
    @vanithanagaraj436 7 місяців тому +1

    Super

  • @selvamuthukumarg3391
    @selvamuthukumarg3391 Місяць тому +1

    மயிலாடுதுறை மயூரநாதர் கோவில். மயிலாடுதுறை டவுனில் இருக்கிறது கோவில்

  • @VengateshSumithra
    @VengateshSumithra 6 місяців тому +3

    நிறைய கஷ்டம் படுறேன் நான் இப்போதான் என் கஷ்டம் தீரும்

  • @v.prakashe.e.erollno1118
    @v.prakashe.e.erollno1118 5 місяців тому

    Thanks for your support words

  • @banusankar.p7460
    @banusankar.p7460 7 місяців тому

    உண்மை

  • @PriyaSathishKrishnan
    @PriyaSathishKrishnan 7 місяців тому +3

    Sir oru 2 weeks ah orey kolappama irruku nimmathi illa ethu nadathalum brave ah bold ah irrupen but ippo romba week ah feel pandra Kovil poganum Pola irruku distance athigama irrukum Pola I like all but no one like me

  • @prabhakarbalakrishna8185
    @prabhakarbalakrishna8185 Місяць тому

    Another astrologer says Danur rasi should worship Aakashapureshwarar and Mangalambhigai at Kaduvezi. Which is right?

  • @sarokitchen1249
    @sarokitchen1249 4 місяці тому +1

    நன்றிங்க ஐயா கடைசி வரைக்கும் எந்த ஊரு எந்த கோயில் சொல்லவே இல்லைங்க ஐயா

  • @k.srinivasan4937
    @k.srinivasan4937 8 місяців тому +2

    ............. SSSUPER.......... FANTASTIC.............!!!!!!!!!!

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤OM MURUGA AAROGARAA POTRI 😍 OM GURUVAESARSNAN POTRI ❤ OM SARVAM SIVAM POTRI 😍😍❤️❤️❤️

  • @gokulshankar4629
    @gokulshankar4629 8 місяців тому +7

    உயிர் மட்டுமே மிச்சம்மாக இருந்தது. தற்போது கேன்சரோடு போராடிக் கொண்டு இருக்கிறேன்

    • @bepositivegreen
      @bepositivegreen  8 місяців тому

      இந்த கோவில் சென்று வாருங்கள் எல்லாம் சரியாகிவிடும்

    • @gokulshankar4629
      @gokulshankar4629 8 місяців тому

      @@bepositivegreen நன்றி

    • @kunjithamalasubbian9882
      @kunjithamalasubbian9882 6 місяців тому

      Don't worry you will be alright, GOD bless you

    • @amanonmani546
      @amanonmani546 5 місяців тому

      God bless you

    • @kamatchiseenu6570
      @kamatchiseenu6570 3 місяці тому

      Don't worry. God bless you

  • @sureshsureshkumar8900
    @sureshsureshkumar8900 7 місяців тому

    Thank you im going to 5th may

  • @Goglia-te4fm
    @Goglia-te4fm 8 місяців тому +12

    எனக்கு.மன.நிம்மதி.இருந்த.மட்டும்.போதும்.அண்ணன்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Sathishkumar-nu7yl
    @Sathishkumar-nu7yl 3 місяці тому

    உண்மை நூற்றுக்கு நூறு வெற்றி

  • @VijayaK-d1p
    @VijayaK-d1p 8 місяців тому +2

    என் கணவருக்கு தனுசு ராசி ஆனால் அவர் இங்கு இல்லை வெளிநாட்டுளிருக்கங்க இந்த கோவிலுக்கு நான் பொகலாமா.எங்கபில்லை முன்று பேருக்கு இந்த ராசி

    • @bepositivegreen
      @bepositivegreen  8 місяців тому +1

      கண்டிப்பாக போகலாம் உங்கள் கணவர் மற்றும் உங்கள் குழந்தை குடும்பத்தார் பெயருக்கு அர்ச்சனை செய்து வரவும்

  • @ambikaraju9378
    @ambikaraju9378 6 місяців тому

    Very true

  • @baskarkuppusamy1972
    @baskarkuppusamy1972 7 місяців тому +1

    ஐயா நான் பல்வேறு கஷ்டங்களை கண்டுபிடி

  • @AshaAsha-vi3ye
    @AshaAsha-vi3ye 8 місяців тому +3

    Uirmatum erukusir

    • @bepositivegreen
      @bepositivegreen  8 місяців тому

      இனி நல்லது நடக்கும்

  • @sreenivasansreenivasan2831
    @sreenivasansreenivasan2831 8 місяців тому +5

    Place Mayiladuthurai or Mayavaram, mayuranadhar shivan temple

  • @ethirajb9894
    @ethirajb9894 8 місяців тому

    🙏🙏🙏

  • @lakshmanarajm4715
    @lakshmanarajm4715 7 місяців тому

    Ok sivam

  • @chithrakasinathan
    @chithrakasinathan 8 місяців тому

    Ok sir thanyou

  • @paiyamani1690
    @paiyamani1690 8 місяців тому +2

    Yes bro. Ipadi thaan iruken

  • @parthibank3059
    @parthibank3059 8 місяців тому

    ஐயா, இந்த கோவிலுக்கு எந்த நாளில் சென்று வழிபட வேண்டும்?

  • @srineshking2814
    @srineshking2814 8 місяців тому

    Nanri, ,

  • @TNJERRYHOBBY
    @TNJERRYHOBBY 5 місяців тому

    En maganukku thanusu rasi vilakku podivathu yaru podanum en magan podalama ellai nan podalam

  • @a.r.velupillairaman8222
    @a.r.velupillairaman8222 2 місяці тому

    Entha oorula eruku sollaliye

  • @ManikandanSasi-p2f
    @ManikandanSasi-p2f 7 місяців тому

    ❤❤❤❤❤❤❤

  • @rosepriya7660
    @rosepriya7660 8 місяців тому +3

    Intha kovil ku dhanush rasikararkal yeppavena poi samy tharishanam pannalama

  • @rathi4498
    @rathi4498 8 місяців тому +3

    Hello like yepadi pa podanum yedhuku podanum koil name yena yendha place nu unnakum theriyadha josiyar ray

  • @prakashsampathkumar7869
    @prakashsampathkumar7869 8 місяців тому +1

    I am dhanushu fighting with dialysis will try to go myladudurai

    • @bepositivegreen
      @bepositivegreen  8 місяців тому

      இந்த கோவில் சென்று வாருங்கள்

  • @PrakashM-k7h
    @PrakashM-k7h 25 днів тому

    ஐயா வாழ்ககையில் கஷ்டம் வரலாம் ஆனால் கஷ்டமே வாழ்க்கையாக வாழ்கிறேன் 😢😢😢

  • @yogeswariravi5383
    @yogeswariravi5383 6 місяців тому

    Sir,kovil route address send pannuga

  • @தன்யஸ்ரீஅஸ்வின்

    ஒரு விஷயம் சொன்னால் தெளிவாக புரியும் படி ஊர் கோவில் பெயர் உடன் சேர்த்து சொல்ல வேண்டும்

  • @MahaprabhuPrabhu-u1s
    @MahaprabhuPrabhu-u1s 8 місяців тому

    Super iyya 🎉🎉🎉

  • @vijayabalaji9526
    @vijayabalaji9526 8 місяців тому +1

    சென்னையல் உள்ள தனுசு ராசி அன்பர்கள் சேர்ந்து போகலாமே.

  • @bharathysathiyamurthy5185
    @bharathysathiyamurthy5185 8 місяців тому

    Om Namashivaya

  • @TamilSelvi-cv3ng
    @TamilSelvi-cv3ng 8 місяців тому +2

    Yes 100unmai enkkum innum sariyagala konjam kooda na Uththiradam I patham dhanusu raasi en age 43 en husband mithuna raasi thiruvathirai en magangal 2petukkum jathagam vendum parkka vendum please help me sir

  • @kalarasigan001
    @kalarasigan001 Місяць тому +1

    ஐயா... சாமி... உசிரு மட்டும் தான் மிச்சம் இருக்கு... நீங்க ஆளாளுக்கு மனசுக்கு பட்டதெல்லாம் சொல்றீங்க... ஒன்னும் புரியல சார்... முடிஞ்சா சாவு எப்போ வரும்னு சொல்லுங்க... கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.

  • @ramasamygovindasamy7436
    @ramasamygovindasamy7436 5 місяців тому

    I am from Malaysia. Can I go to the the temple in Malaysia to pray

  • @saraswathypalittan6850
    @saraswathypalittan6850 3 місяці тому

    Sivan temple can go ha. Im in malaysia

  • @kandasamys6226
    @kandasamys6226 8 місяців тому

    மிக்க நன்றி.
    மாயவரம் டவுன் தானா சார்.

  • @Ajith-mathi
    @Ajith-mathi 8 місяців тому +3

    😊உயிர் மட்டும் மீதி ஐயா

  • @sarokitchen1249
    @sarokitchen1249 4 місяці тому

    ஐயா எந்த கோயிலு எந்த ஊருன்னு சொல்லவே இல்லைங்க ஐயா

  • @jancirani3209
    @jancirani3209 8 місяців тому +4

    பிணமாக தான் உள்ளேன்

    • @bepositivegreen
      @bepositivegreen  8 місяців тому

      இந்த கோவில் சென்று வாருங்கள் நல்லது நடக்கும்

  • @user-ze5ic3uh6p
    @user-ze5ic3uh6p 7 місяців тому +1

    வாழ்க்கையில் இதுவரை நான் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்

  • @malarmalar.srilanga2509
    @malarmalar.srilanga2509 6 місяців тому +2

    என் மகன் தனுசு ராசி மூல நட்சத்திரம் அவருக கு 22 வயது ஆனால் இன்னும் நோயால் துன்படுகிரார்.இந்த கோயில் எங்க இருக்கு

    • @RajaRam-vj5dq
      @RajaRam-vj5dq Місяць тому

      மயிலாடுதுறை கும்பகோணம்

  • @abikaviya9432
    @abikaviya9432 8 місяців тому +5

    Ayya enaku Selvam panam vena manasu nemmathi tha venum

  • @RohithPrem-w4z
    @RohithPrem-w4z 8 місяців тому

    True true waiting

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 8 місяців тому +2

    🎉ஓம்சிவசக்தி🎉

  • @pmsborewells1535
    @pmsborewells1535 2 місяці тому

    🙏

  • @prakashshiva
    @prakashshiva 6 місяців тому

    மனதார நன்றி

  • @bavansithunakshibavansithu2173
    @bavansithunakshibavansithu2173 6 місяців тому +1

    உயிர் கூட போய்ட்டு வந்துடுச்சு இன்னும் எதுவும் என் வாழ்க்கையில் மாறல

  • @PvarbhaVathi-xd8gz
    @PvarbhaVathi-xd8gz 8 місяців тому +1

    Yes I am also face this please help us I am danushu rasi moolam I am face so many problems

    • @bepositivegreen
      @bepositivegreen  8 місяців тому +1

      இந்த கோவில் சென்று வாருங்கள் நல்லது நடக்கும்

  • @SankarK.-pi9sk
    @SankarK.-pi9sk 24 дні тому

    Pitchaium eduthatchi

  • @vijayabalaji9526
    @vijayabalaji9526 8 місяців тому +2

    Chennai elk ulla danusu rasi karanga sernthu pogalamey

  • @VengateshSumithra
    @VengateshSumithra 6 місяців тому +2

    உயிர் மட்டும்தான் இருக்கு

  • @rajeshwari2376
    @rajeshwari2376 8 місяців тому

    Nantri ayya

  • @mmshsgdhdu
    @mmshsgdhdu 7 місяців тому

    Aruka kutatu koil ena ?

  • @padmapriyad2083
    @padmapriyad2083 8 місяців тому

    மிதுன ராசிக்கு ஏற்ற கோவில் எதுங்க சார்

  • @natrajnatraj6661
    @natrajnatraj6661 8 місяців тому +4

    இந்த கோயில் பெயரை சொல்ல இவ்வளவு நெரமா

  • @VengateshSumithra
    @VengateshSumithra 6 місяців тому

    எனக்கு மயிலாடுதுறை தான்

  • @balamurugank5348
    @balamurugank5348 8 місяців тому +2

    துலாம் மற்றும் ரிஷபம் ராசிக்கு எந்த கோவில் செல்ல வேண்டும்..

  • @julieponnu2470
    @julieponnu2470 8 місяців тому

    தனுஷ் ராசி உத்ராடம் நட்சத்திரம் உள்ள பையனுக்கு பொண்ணு அமையவே மாட்டேங்குது பரிகாரம் எதாவது உண்டா தயவுசெய்து கூறுங்கள்

    • @bepositivegreen
      @bepositivegreen  8 місяців тому

      செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு இரண்டு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

  • @laxmiv9538
    @laxmiv9538 6 місяців тому +1

    உயிர் மட்டும் தான் மீதி

  • @sarokitchen1249
    @sarokitchen1249 4 місяці тому

    கடைசி வரைக்கும் எந்த கோவில் எந்த ஊரு எங்க இருக்குன்னு சொல்லவே இல்லைங்க அதை சொல்லுங்க முதல்ல

  • @balusami.g8428
    @balusami.g8428 8 місяців тому

    Visalakshi ❤🍇🌷🍊

  • @R_Square_Times
    @R_Square_Times 8 місяців тому

    😊

  • @thena1317
    @thena1317 7 місяців тому

    ஐயா வணக்கம் எங்கவீட்டுகார் ராசி தனுசு அது எல்லாம் நம்பமட்டர்

  • @kirubakannan9824
    @kirubakannan9824 6 місяців тому

    மிதுன ராசி கோவில் சொல்லவும்

  • @VinothKumar-tg8wd
    @VinothKumar-tg8wd 2 місяці тому

    உயிர் மட்டும்தான் இருக்கிறது