தனுசு - இந்த கோவிலுக்கு சென்றால் கோடீஸ்வரன் ஆவது உறுதி | Dhanusu Rasi | Dhanusu Rasi Palan 2023

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 408

  • @balamathes5883
    @balamathes5883 9 місяців тому +20

    எங்கள் குடும்பத்தில் ஒரே கடன் பிரச்சினை அதிகமாக இருக்கு எனக்கு ஒரு நல்ல வழி காட்ட இறைவன் வேண்டி கேட்டு கொள்கிறேன்

  • @karthikmohan6769
    @karthikmohan6769 Рік тому +77

    இவ்வளவு தான் பட்ட வேதனை என்பதை சொல்ல முடியாத அளவுக்கு வேதனை.. இருந்தாலும்.. கடவுளுடைய கணக்கில் நாம் இந்த ராசியில் பிறந்ததே சாதிக்கதான்.. என்றும் மறவாதே !.. சோதனை உள்ள மாணவன் தான் பல பல சாதனைகளை செய்ய முடியும்... அடுத்தவனை ஏமாற்றுபவனே !? நன்றாக வாழும்போது . அடுத்தவரின் வலியை தன் வலி போல் என்னும் நாம் எப்படி வாழ வேண்டும் என நினைத்துக்கொள்ளுங்கள்.. ?
    . காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. இருந்தும் காலம் வரும் வரை காத்திரு.... இனிமேல் எல்லாம் ஜெயம் உண்டாகும்....
    💪🥇🏅🌟🏆👍 எங்கள் சகோதர .. சகோதரி..களுடன் சேர்ந்து.. நானும் அந்த அசுர வளர்ச்சி - யை .. அப்பனின் துணையோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்....

    • @spachai566
      @spachai566 5 місяців тому

      😮😅😮😅😮

    • @meyyappanvelu
      @meyyappanvelu 4 місяці тому

      உண்மை தான் நண்பரே

  • @sudhashanmugam902
    @sudhashanmugam902 10 місяців тому +9

    100,% உண்மை madam...ninga சொன்னது

  • @ambikaambika3639
    @ambikaambika3639 Рік тому +30

    நன்றி அம்மா முற்றிலும் உண்மை. நான் கோடிஸ்வரன் ஆகிட்டேன்

  • @muniyappan.mini.5786
    @muniyappan.mini.5786 11 місяців тому +10

    நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கு பொருத்தமாக உள்ளது

  • @Gananeswaranjasorha
    @Gananeswaranjasorha 9 місяців тому +29

    நன்றி அம்மா.
    நான் தனுசு.
    இராசி.
    பூராட நச்சத்திரம்.

  • @karthikmohan6769
    @karthikmohan6769 Рік тому +131

    நான் உறுதியாக நம்புகிறேன்
    ..நான் விரைவில் இறைவனின் திருவருளால் கோடீஸ்வரன் ஆகி விடுவேன்.. அதனை இந்த வலையொலி வழியாக புதுப்பிக்கிறேன்...
    நான் வணங்கும் எல்லா தெய்வங்களின் பொற்பாதம் போற்றி போற்றி..🙏🏾🙏🙏🏽🙏🏼🙏🏻🙏🏿

    • @Arthijai
      @Arthijai Рік тому

      e

    • @RamanathanPadmanathan
      @RamanathanPadmanathan 10 місяців тому

      😮

    • @RamanathanPadmanathan
      @RamanathanPadmanathan 10 місяців тому

      😢 நன்றி நன்றி நன்றி

    • @RajeswariPalanisamy-z9o
      @RajeswariPalanisamy-z9o 10 місяців тому

    • @sarveshwaranr.b8427
      @sarveshwaranr.b8427 9 місяців тому +1

      நானும் தான் இதே நம்பிக்கையுடன் இருக்கிறேன், நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🙏❤️🙏

  • @RajKumar-lm7eg
    @RajKumar-lm7eg Рік тому +33

    உண்மை..... நான் தவறு செய்யாமல் என்னை வருந்த செய்தால், அவர்கள் அனைவரும் நிச்சயமாக துன்பத்தை அனுபவிக்கிறார்கள் நான் இதை கண்கூடாக பார்த்த உண்மை

  • @thiraviyaraj8708
    @thiraviyaraj8708 9 місяців тому +34

    பூராடம் நட்சத்திரம் விபரம் அறிந்த நாள் முதல் இன்று வரை படாத கஷ்டம் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது சமாளிக்க முடியாமல் தவிக்கிறேன் 😢

    • @shejaldsv7138
      @shejaldsv7138 9 місяців тому +2

      நானும் பூராடம் நட்சத்திரம்

    • @RDSM-o9y
      @RDSM-o9y 8 місяців тому +1

      நாணும் 😂

    • @kalaiselvi-oo1vc
      @kalaiselvi-oo1vc 7 місяців тому +1

      nanum mudila Samy pothu pothunu sollura alaveku kasta patituta

    • @parthasarathyprakasam378
      @parthasarathyprakasam378 6 місяців тому +2

      nanum pooradam, you said above is right

    • @sorubarani1249
      @sorubarani1249 4 місяці тому

      Nanum pothumda sami 😢

  • @kavyadharshini2012
    @kavyadharshini2012 11 місяців тому +20

    100 சதவிகிதம் உண்மை.... நன்றி

  • @jayanthanm6666
    @jayanthanm6666 Рік тому +13

    ஓம் நமசிவாய வாழ்க நந்தி தேவரே போற்றி ஓம் 🙏💕✨🕉️🕎🔱🫰

  • @venkatesanm7713
    @venkatesanm7713 11 місяців тому +7

    நன்றி அருமையாக தான் சொல்லுரீங்க உண்மை தான்...🙏🙏🙏🙏👌

  • @chittyvarshaasworld6496
    @chittyvarshaasworld6496 10 місяців тому +11

    என் உடம்பில் உயிர் மட்டும் தான் இருக்கு என் குடும்பம் என் சந்தோஷம் அனைத்தும் இழந்து விட்டேன் அந்த ஆன்டவன் என் உயிரை பறித்து விட கூடாத என்று தினம் தினம் ஏங்குகிரேன்

  • @GaneshGanesh-zk2lj
    @GaneshGanesh-zk2lj Рік тому +31

    குரு பகவான் ஆசிர்வாதத்தால் நானும் கோடீஸ்வரன் ஆகி விட்டேன்

  • @rajamrth34
    @rajamrth34 28 днів тому

    Thank you sstr நன்றி இறைவா

  • @rasiyappant8797
    @rasiyappant8797 Рік тому +81

    மிக சரி எனக்கு யாராவது மனம் வலிக்குது மாதிரி நடந்தால் சிரிதுநாட்களில் அவர்களுக்கான தண்டனை கிடைத்துவிடும்

  • @GaneshGanesh-zk2lj
    @GaneshGanesh-zk2lj Рік тому +10

    ஓம் குருவே துணை

  • @sangeetharaj5646
    @sangeetharaj5646 Рік тому +14

    Neenga solvathu anaithum unmai than nanri sagothari 🎉🎉👍👍👍🌹

  • @sermanmathi6043
    @sermanmathi6043 4 місяці тому +4

    வியாழன் கிழமை அன்று குருவாயூர் கோவில் சென்று வாருங்கள் நல்லது நடக்கும்

  • @palanisamym9127
    @palanisamym9127 11 місяців тому +4

    குரு பகவான் துணை

  • @venkeejk5524
    @venkeejk5524 8 місяців тому +1

    நன்றி மேடம்
    முற்றிலும் உண்மை 🙏🙏🙏

  • @chitrakarthik7498
    @chitrakarthik7498 Рік тому +5

    அருமையாக சொன்னிங்க உண்மை தான்

  • @healthysamaiyal4418
    @healthysamaiyal4418 Рік тому +3

    மிகவும் உண்மை sagothari

  • @runganboy9501
    @runganboy9501 Рік тому +12

    தற்பொழுது நானும் மிகப் பெரிய கோடீஸ்வரன் ஆனேன்

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di 9 місяців тому +4

    ❤❤❤❤❤
    Thank you very much.
    God bless you mam.
    Explanation excellent 👌👌👌👍👍👍

  • @athi.punitha1995
    @athi.punitha1995 Місяць тому +2

    எனக்கு தனுசு ராசி மூலம் நட்சத்திரம் எனக்கு கடன் பிரச்சனை ஒன்றரை கோடி ரூபாய் இருந்தது இன்று படிப்படியாக குறைந்து 30 லட்சம் ஆகிவிட்டது இன்னும் மூன்று ஆண்டுகளில் நிச்சயமாக நானும் பழைய மாதிரி கோடீஸ்வரனாக போகிறேன் இது நிச்சயம் நடக்கும் நான் சபரிமலைக்கு அடுத்து எனது குலதெய்வம் அடுத்து ஆஞ்சநேயர் தக்ஷிணாமூர்த்தி குருவாயூரப்பா இக்கோயிலுக்கு கண்டிப்பாக சென்று வர எல்லாவித கடன் தீரும்

  • @vpanchatcharam4802
    @vpanchatcharam4802 Рік тому +10

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @DhanaSekar-nb1cf
    @DhanaSekar-nb1cf 3 місяці тому

    மிக மிக சரியாக சொன்னிங்க மிக அற்புதம் மிக்க நன்றி 👌👌👌👌👌🌹👌🌹👌🌹👌🌹👌🌹👌🌹👌

  • @ragunathan609
    @ragunathan609 4 місяці тому +12

    தனுசு ராசியில் பிறந்த நாங்கள் பாவப்பட்ட ஜென்மம்

  • @Pavithra77Pavithra77-z5l
    @Pavithra77Pavithra77-z5l 9 місяців тому +1

    😮நீங்கள் சொல்வது அணைத்தும் உண்மை 🤝🤝🤝thanks sister 🤗🤗

  • @selvarajunatesan1016
    @selvarajunatesan1016 2 місяці тому

    மன ஓட்டத்தை மிகவும் துள்ளியமாக சொல்லிவிட்டீர்கள் நன்றி வணக்கம் 🙏🙏🙏

  • @RajathuraiRenugaRenuga
    @RajathuraiRenugaRenuga 10 місяців тому +2

    Unmai mam ❤

  • @pvisvanathan2018
    @pvisvanathan2018 2 місяці тому

    சொன்ன வாக்கியம் கரெக்டா இருந்தது மிக்க நன்றி

  • @hariinfotek7031
    @hariinfotek7031 10 місяців тому +2

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 Рік тому +25

    நன்றி நாங்களும் கோடிஸ்வரன் ஆகிவிட்டோம்

  • @pazanirajeswari5152
    @pazanirajeswari5152 7 місяців тому

    நன்றிகள் பல

  • @laxmib1801
    @laxmib1801 8 місяців тому +1

    நான் தனுசு ராசிதான் படாத கஷ்டம் இல்லை, இப்பமூன்று மாதமாகத்தான் சந்தோசமாக உள்ளேன்,😮

  • @Goglia-te4fm
    @Goglia-te4fm 8 місяців тому +11

    எணக்கு.தணுசு.ராசி.முலம்.நட்சத்திரம்.எணக்கு.வாழ்க்கையை.இழந்துட்டேன்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭நான்.எந்த.கோவில்லுக்கு.போரந்து🤔🤔🤔🤔🤔🤔🤔🤔😔😔😔😔

    • @k.sathiyakeerthi6799
      @k.sathiyakeerthi6799 4 місяці тому

      விடுங்கள்....
      நம்பிக்கையோடு இறைவனை வணங்கி பக்தி செலுத்துங்கள்.

  • @thangarajaathisangareswari900
    @thangarajaathisangareswari900 22 дні тому

    நான்தான் கோடீஸ்வரன் ஆகிட்டேனே அம்மா வாராஹி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி குருபகவான் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @AIADMK.KP.BALAJISALEM2618
    @AIADMK.KP.BALAJISALEM2618 5 місяців тому +4

    மரணம் வரை சென்று வெற்றி நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கிறேன்🌱

  • @madevbap
    @madevbap 6 місяців тому +4

    வாழ்க்கையில் துன்பம் மட்டுமே உள்ளது.
    உடலும் உள்ளமும் நலம் பெற வேண்டும்.
    இறையருள் மட்டுமே வாழ வைக்கிறது.

  • @sarathasaratha6369
    @sarathasaratha6369 4 місяці тому +1

    நான். கோடீஸ்வரர். ஆகி விட்டேன். வருவேன். நடக்கும். நடந்தது. ஓம்
    நமச்சிவாய வாழ்க

  • @sivasenthil3426
    @sivasenthil3426 Рік тому +28

    நான் இனிமேல் தான் கோடீஸ்வரன் ஆக போரன்

  • @shanthakumar4040
    @shanthakumar4040 9 місяців тому +2

    Correct excellent super

  • @srisithivinayagarchannel4602
    @srisithivinayagarchannel4602 Рік тому +19

    நானும் கோடீஸ்வரி ஆகிவிட்டேன்

  • @STR-v3t
    @STR-v3t 4 місяці тому

    மிக்க மகிழ்ச்சி அருமையான காணொளி

  • @palanisamym9127
    @palanisamym9127 11 місяців тому +11

    நானும் குரு பகவனால் கோடீஸ்வரேன் ஆகிவிட்டேன்

  • @SachilingamKumar-io3eg
    @SachilingamKumar-io3eg Рік тому +17

    நான் தனுஷ் ரசி புரடம் நட்சத்திரம் வாழ்கை தேல்வி

    • @harivarathan9335
      @harivarathan9335 Рік тому +2

      உங்கள் தமிழ் சிறப்பாக இருக்கிறது

    • @vijayr9649
      @vijayr9649 Рік тому

      Yenakku yenna nadakkuthunnu theriyavillai

  • @arulpandiyan3585
    @arulpandiyan3585 10 місяців тому +5

    பரிகாரம் பண்ண கூட பணம் இல்லை அதற்கு ம் கடன் தான் வாங்கனும் இனிமேல் யாரும் கடன் கொடுக்கமாட்டார்கள் ஏனெனில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தலைமறைவில் தவிக்கிறேன் அன்னையே தனுசு மூலம் நட்சத்திரத்திம் 9.3.1991மாலை 4.25 இனிவரும் காலங்களில் இருப்பேனா என்பதே சந்தேகம் நீங்கா துயரம் எதில் முடியும் என்று தெரியவில்லை நான் போகாத கோவில் இல்லை ஒரு சில மனிதர்களுக்கு இருக்கும் இரக்கம் கூட கடவுளுக்கு இல்லையே என்பது நான் அனுபவிக்கும் வேதனை வலி துயரமும் ஒவ்வொரு வினாடியும் கண்ணீரில் காண்கிறேன் 😂😂😂😂

  • @RameshRamesh-mc2ww
    @RameshRamesh-mc2ww Рік тому +2

    நன்றி சூப்பரோ சூப்பர்

  • @punithapunitha6141
    @punithapunitha6141 8 місяців тому +3

    நீங்கள்சொல்வதுஅத்தனையும்உ.ண்மைதான்நான்நேர்மையாத்தான்வாழ்கிறேன்.ஆனாலவாழ்க்கையில்சந்தோஷம்இல்லை.என்னசெய்வது

  • @subramanianp4708
    @subramanianp4708 Рік тому +6

    Guru va porti 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bakthavatchalamlatha4865
    @bakthavatchalamlatha4865 Рік тому +25

    இன்று முதல் நானும் கோடீஸ்வரன்

  • @KAYALOO7-i2B
    @KAYALOO7-i2B 8 місяців тому

    நன்றி அககா சரியா சொன்னீங்க❤

  • @rajeswarij2664
    @rajeswarij2664 Рік тому +25

    நான் கோடிஸ்வரனாகிட்டேன் 🙏🙏

  • @Ersathiyaseelan
    @Ersathiyaseelan 7 місяців тому

    உண்மை 100%

  • @Srinivasan-f7u
    @Srinivasan-f7u 26 днів тому

    One millions thanks for my good health thanks for

  • @marimuthumarimuthu602
    @marimuthumarimuthu602 Рік тому +6

    100% fact sister 🙏👏👍

  • @ranialagesan9151
    @ranialagesan9151 Рік тому +6

    நன்றி அம்மா

  • @murugang1890
    @murugang1890 4 місяці тому

    Ayyo Amma neena sonna anaithum unmai nandri Amma

  • @vijayalakshmiveerabagu1657
    @vijayalakshmiveerabagu1657 3 місяці тому +4

    நான் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் நிறையவே கஷ்டங்களை அனுபவிச்சிட்டேன் இன்றுவரை

  • @k.srinivasan4937
    @k.srinivasan4937 Рік тому +4

    ❤❤❤❤❤❤............ SUPER...........!!!!!!!!

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143 Місяць тому +5

    நான் வீரமுள்ள தனுசுகாரன் 😂 எதை செய்தாலும் அறநெறி தவறாமல் செய்வேன். இப்போது ராஜா மாதிரி இருக்கேன். நான் வணங்கும் தெய்வம் ஸ்ரீராமர். பொறுமை தான் எனது மூலம்.😂

  • @vishwanthsanjeevi1332
    @vishwanthsanjeevi1332 5 місяців тому

    நன்றி மா

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 Рік тому

    Amma neenga sonna anaithum yenaku sariya porunthum nandri nandri nandri

  • @poornimapoornima8717
    @poornimapoornima8717 6 місяців тому

    I love u Amma alaga arpputhama sonnenga Amma❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @eroprabhu4251
    @eroprabhu4251 Рік тому +11

    நான் மெகா கோடீஸ்வரன் ,,ஆகிருவென்

  • @bharathitmmc9221
    @bharathitmmc9221 Рік тому +4

    Excellent prediction of Dhanusu really surprised with your message, 👍🏼👍🏼👍🏼

  • @onetapgaming3648
    @onetapgaming3648 10 місяців тому +9

    எனக்கு முழு நம்பிக்கை இறுக்கிறது 💪💪🙏🙏

  • @ramanraam8467
    @ramanraam8467 7 місяців тому

    Yes mam it's true

  • @DhanamBaskaran-mj3kk
    @DhanamBaskaran-mj3kk 4 місяці тому

    Yes 🎉 true thank you

  • @saralprakash8589
    @saralprakash8589 Рік тому +1

    நன்று

  • @deepaselvam2152
    @deepaselvam2152 6 місяців тому

    சூப்பர் 🎉

  • @manik2360
    @manik2360 Рік тому +8

    மனதிற்கு மிகவும் பக்தியாக இருக்கிறது

  • @gurunathan8211
    @gurunathan8211 Рік тому +6

    It's true 💯 amma

    • @gurunathan8211
      @gurunathan8211 Рік тому +1

      1991 date of birth Dhanu Rashi poradam wedding epa amma

  • @rahulkannan3960
    @rahulkannan3960 9 місяців тому

    Correct n Excellent analysis madam 👍👍👍🙏🙏🙏

  • @dineshdineshkumar1784
    @dineshdineshkumar1784 4 місяці тому

    Danushu Uthradam ❤

  • @chandranchami1
    @chandranchami1 6 місяців тому

    Thanks
    I am Chandran Chami a Cinematographer in Indian film industry... a bachelor man..
    Naa dhanus rasi moolam star

  • @ragunathan609
    @ragunathan609 4 місяці тому

    எல்லோருக்கும் நல்லது செஞ்சு அவமானம் சங்கட்டம் தான் மிச்சம்

  • @achokkalingamchokkalingam2829
    @achokkalingamchokkalingam2829 Рік тому +9

    வெற்றி வெற்றி வெற்றியோ வெற்றி

  • @GokulGokul-zh8cc
    @GokulGokul-zh8cc Рік тому +2

    thanku amma❤

  • @Gnanamaduracateringservice
    @Gnanamaduracateringservice Рік тому

    Neengal sonnathu unmai..ennai yarachum manasa kashtapaduthina avangaluku thandana kedachidum na neraya anubachirkean mam

  • @newmanissaloon8649
    @newmanissaloon8649 Місяць тому

    தனுசு ராசியில் பிறந்த நான் நிறத்தில் இருந்தே மிகவும் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறேன்

  • @kajandarakumar9185
    @kajandarakumar9185 9 місяців тому

    Thanks

  • @pspponuswamy512
    @pspponuswamy512 10 місяців тому +4

    ஓம் குருவே நமோ நம

  • @kumaran32...
    @kumaran32... 8 місяців тому +1

    11.6.1968
    2.32 மாலை
    தனுசு ராசி
    மூலம் 2 பாதம்

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 5 місяців тому

    Thanks Amma

  • @vinodha5894
    @vinodha5894 5 місяців тому

    Super mam. Thks for info.

  • @HARHARAMAHADEV
    @HARHARAMAHADEV 2 місяці тому +1

    நானும் கோடீஸ்வரன் ஆனேன்🙏

  • @AIADMK.KP.BALAJISALEM2618
    @AIADMK.KP.BALAJISALEM2618 5 місяців тому +1

    உண்மை 🌱

  • @bagyalakshmis2814
    @bagyalakshmis2814 9 місяців тому +1

    Nanum kodeesvari aiten ma nanri

  • @BabuBabu-dj8zb
    @BabuBabu-dj8zb Рік тому +2

    Super

  • @vasanthiharini7228
    @vasanthiharini7228 Рік тому +28

    நானும் கோடிஸ்வரி ஆகிட்டேன்

    • @Joicerekha-eq6so
      @Joicerekha-eq6so Рік тому +4

      Entha Kovil ku ponniga. Yeappadi kodisvari aaneiga konjam solluga pls ennaku 50 lacks kadan iruku pls help me

    • @maniekavasagam6509
      @maniekavasagam6509 Рік тому

      ENTHA oru sollungaa medam

    • @vembumoorthy306
      @vembumoorthy306 Рік тому

      Ellarum unmaiya dhan solldringala

    • @vembumoorthy306
      @vembumoorthy306 Рік тому

      கோடீஸ்வரன் ஆனது எப்டினு சொல்லுங்க உண்மை தான் 7:35 சொல்லுறீங்களா🤔🤔

  • @kavitharaja5907
    @kavitharaja5907 7 місяців тому

    என் மகன் தனுசு ராசி மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவன் நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை காதல் திருமணம் செய்து 15நாளில் வாழ்க்கை முடிந்து 18 மாதம் ஆகிவிட்டது இப்போது புதிய வாழ்க்கை எப்போது அமையும் சொல்லுங்கமா

  • @durgaikumari1605
    @durgaikumari1605 9 місяців тому

    En hus kku ellame crt ta irukku

  • @ekambarama5214
    @ekambarama5214 Рік тому +1

    நன்றி அம்மா நம்புகிறேன் வணக்கம்

  • @jayachandraMJAYA
    @jayachandraMJAYA 10 місяців тому

    Nantriamma

  • @Srinivasan-f7u
    @Srinivasan-f7u Місяць тому

    Om god pl help me to recover from my losses

  • @balajiamritastaff7293
    @balajiamritastaff7293 9 місяців тому

    Super❤

  • @rxlover3414
    @rxlover3414 11 місяців тому +1

    100% correct ta sonninga edhu varaikkum yarum evalo correct ta sonna du ella..yennai yaravathu manasu nogara madiri seidal avargal kastapaduvadu unnmai