Sittuk kuruvi (சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து)_ P.Suseela 2005 Canada Program

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 271

  • @maharajanm9953
    @maharajanm9953 3 роки тому +42

    இனிமேல் இப்படி பாடல்கள் வரமுடியாது என்ன குரல் அருமை .

  • @RajRaj-jx5ey
    @RajRaj-jx5ey 3 роки тому +8

    சுசீலம்மா நீங்கள் தெய்வப் பிறவியம்மா.

  • @manchulasarma42
    @manchulasarma42 4 роки тому +31

    இந்த பாடல் என்னுடைய அப்பாவுக்கு பிடித்த பாடல், இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என்னுடைய அப்பாவின் நினைவுகள் வரும், i miss you appa

    • @A.ANBARASAN7070
      @A.ANBARASAN7070 Рік тому +1

      என் அப்பாவுக்கும் பிடித்த பாடல். I miss you appa

    • @fathimashimashaashraf3991
      @fathimashimashaashraf3991 Рік тому

      ​@@A.ANBARASAN7070aq098d0

    • @MeenakshiSundaram-ce1eb
      @MeenakshiSundaram-ce1eb Рік тому

      யுகம் யுகமாதொடரரும்தெவிட்டாதபாட்டுக்கள்

    • @mubarrakapt2181
      @mubarrakapt2181 Місяць тому

      I888

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Рік тому +15

    அறுபது ஆண்டுகள் உங்கள் குரல்
    தமிழில் தாலாட்டி பாடுகிறது 🙏🏻

  • @srini3869
    @srini3869 4 роки тому +21

    We strongly recommend India's Highest civilian award Bharatratna to Gana Kokila, Gaana Saraswathi P Susheelamma who have dedicated more than 60 years to Indian Music and rendered more than 50000 songs in 12 Indian languages. Guinness Book of World Records have recognized and awarded her for performing highest number of songs by any female. She is the first recipient of National Film Award for Best Playback Singer from Government of India in 1969 (She has won 5 National Awards till date) . She is considered one of the Rich Voice Singers whose pronunciation of syllables are very clear and precise in all the languages she sang. The Government should recognize and honor them when the Legends are ALIVE. How many of them agree with this and let this message reach the Modi Govt. If you agree LIKE IT.

  • @jayaprakasharjunan1020
    @jayaprakasharjunan1020 3 роки тому +11

    என்ன ஒரு அழகு என்ன ஒரு அடக்கம் என்ன ஒருகுரல் அப்ப்பா சோல்ல வார்த்தைகளே

  • @1manarmy752
    @1manarmy752 3 роки тому +19

    சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
    செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே (சிட்டுக்குருவி )
    மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே
    மூங்கிலிலே காற்று வந்து மோதிட கண்டேனே ஹோய்
    சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
    செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
    ஆ…ஆ…ஆ…ஹாஹா….ஹா…ஹா…
    பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
    பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
    பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
    பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
    எடுத்து சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
    என்னென்னமோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே ஹோய்
    சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
    செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
    ஆ…ஆ…ஆ…ஹாஹா….ஆ…ஹாஹா
    ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
    ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
    இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
    இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா…ஹோய்
    சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
    செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே

  • @ZeenathulMunawwara-on6ts
    @ZeenathulMunawwara-on6ts 29 днів тому

    சுசீலா அம் மா குரல் கேட்டு கென் டேஇறுபதற்கு இனீமை சபாஷ் ❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 років тому +17

    நான் உங்களின் தீவிர ரசிகை!!சுசீலாம்மா!!ஒங்க குரல்ல தேன் கலந்திருக்கே!!?அது எப்பிடிம்மா?!என்ன இனிமை!!ஒங்க குரலின் இனிமை மாதீ எங்கேயுமே இல்லை!!ஒங்க கானங்களில் மயங்கி இருக்கும் நான் உங்களைக் கண்ணால் காண விரும்புகிறேன்!!நீங்க நன்றாக இருக்க ஏசுவிடம் வேண்டுகிறேன்!!வாழ்க நீங்க!!வளர்க உங்கள் புகழ்!!

    • @dr.8213
      @dr.8213 5 років тому +1

      Yes her voice mixed with honey, love, female flavour, Saraswati smell, cute girl romance.

  • @arumainathan3193
    @arumainathan3193 5 років тому +42

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல் வரிகள்.

  • @G.poomani
    @G.poomani Рік тому +27

    ஜானகி அம்மாவும் சுசீலா அம்மாவும் இசையின் இரு கண்கள்

  • @s.s.abinesh4946
    @s.s.abinesh4946 3 роки тому +3

    Intha paadal en ponnu 4th padikkum pothu rompa rasichi keppa amma unkalukku valthukkal kodigal arumai.

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Рік тому +17

    அம்மா உங்களின் பெயரும், புகழும் இந்த உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @narayanaraj960
    @narayanaraj960 Рік тому +4

    70 vayathil ippadi oru voice.. Fantastic susheelamma

  • @sundaramindia5507
    @sundaramindia5507 Рік тому +4

    ஆண்டவன் எங்களுக்கு கொடுத்துள்ள மற்றொரு தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 3 роки тому +64

    குயில் பாடுவதற்கு எதற்கு பின்னணி இசை...சுசீலா அம்மா கோடி யுகம் வாழவேண்டும் ...🙏🙏🙏🙏🙏

    • @padmanabhansrinivasan6511
      @padmanabhansrinivasan6511 Рік тому

      00000000⁰0000000000000000

    • @ramuvelu9967
      @ramuvelu9967 7 місяців тому +5

      1:01 1:08 1:09
      😊😊😅😅📣

    • @ramuvelu9967
      @ramuvelu9967 7 місяців тому +2

      3:00 3
      W to
      L😊

    • @JesimaBeevi-hg5ut
      @JesimaBeevi-hg5ut 3 місяці тому

      ​@@ramuvelu9967😊 Dr pl in CT Hu BB z mo
      Dad kb ZZ 😂h v😊😊😂😮😢😮v

    • @mubarrakapt2181
      @mubarrakapt2181 Місяць тому

      122yeu32928wuwi2i2h2h2u32u7❤😅😮❤❤😅❤😅❤❤❤is ❤😅❤😅😂❤Island ❤❤from ❤❤Island 😂is ❤😮❤😮❤😮😂😂😂🎉😂

  • @MYeganathan
    @MYeganathan Рік тому +5

    அம்மா.பழைய.பாடல்கள்.பாடிக்கொண்டே.இருங்கள்.நாங்கள்.கேட்டுக்கொண்டே.இருக்கிறோம்.அருமை...திருச்சிற்றம்பலம்.

  • @viramuthuvillvaraja5227
    @viramuthuvillvaraja5227 3 роки тому +4

    அம்மாஎங்கள்காதுகளைஇசைக்குரலால்சாகடிச்சதாயே
    உமக்குநன்றி
    யாரப்பாநீஞாபகமாதாயே
    இலங்கைஅன்பு

  • @thangmapandi-6868
    @thangmapandi-6868 Місяць тому

    அதே பாடலை அப்படியே பாடுகிறீர்கள் அதே இசையை அப்படியே இசைக்கிறார் என்றால் ஆச்சரியம் தான் இசைக் கலைஞர்களுக்கும் உங்களுக்கும் கோடான கோடி வணக்கம்

  • @radharaman4530
    @radharaman4530 3 роки тому +5

    Susheela ammaku Bharath Rathna award kidaikanum

  • @kavithasumathi4955
    @kavithasumathi4955 2 місяці тому

    அடடா.... என்ன அற்புதமான பாடல்.... சுசீலா அம்மா அவர்களின் கம்மிங் மிகவும் அழகாக தெளிவாக இனிமையாக இனிக்கிறது....❤❤❤❤

  • @velmuruganvel2655
    @velmuruganvel2655 5 років тому +24

    வாழ்க்கையில மறக்க முடியாத குரல்

  • @devapvm46
    @devapvm46 5 років тому +26

    Susheela amma unga voiceku adimai Nan.

  • @kanchanamala9944
    @kanchanamala9944 5 років тому +16

    Suseela Amma garu sang very great ly, excellent voice, madhuram madhuram madhuram madhuram madhuram, number one best voice in world, number one singer, no one can sing like suseela Amma garu, divya gaanam mundara gandarva gayani, i like suseela Amma garu very much, super super

  • @SamsungKoThant
    @SamsungKoThant 4 місяці тому

    ❤❤இறைவன் உங்க
    ♦ லுக்கு நீண்டஆயுனள வழங்கட்டும்

  • @mmorrismmorris1233
    @mmorrismmorris1233 3 роки тому +9

    One of the most of the best wishes for you Tube

  • @govidgovi8897
    @govidgovi8897 4 роки тому +11

    Old is gold 🏵🌷🌼🌸💮🌱🌷🌱🌷🌷🏵

  • @thevanada8505
    @thevanada8505 3 місяці тому

    “P.Suseela Amma is Our God Gives a Super Voice Singer 👩‍🎤.❤❤❤🎉Congratulations

  • @swaminathank2727
    @swaminathank2727 Рік тому +2

    She will bring Saroja devi to our ears. Like that jayalalitha in Sittukkuruvikkenna song. This no one can do.

  • @devidasnair3161
    @devidasnair3161 3 роки тому +4

    Beautiful song when I was childhoods I used listen the this song that time I was not understanding the meaning of the song

  • @kumarkutty7153
    @kumarkutty7153 4 роки тому +10

    Corona period la yar yar intha song a kakkuringa...like here....😍😍😍

  • @tkbbconstructionchannel1947
    @tkbbconstructionchannel1947 5 років тому +48

    அப்பப்பா அதே குரல் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இது மாறாது

    • @arunpandi7198
      @arunpandi7198 4 роки тому

      Tkbb construction channel vjjetv suntv

    • @chemahbintiyeob3570
      @chemahbintiyeob3570 3 роки тому

      Enna theen gural amma 10 vaithil ketta kural 72 vaithilum keteen theen kudikira maathiri irrukku Amma ...

  • @ponnusamykulandaivel6959
    @ponnusamykulandaivel6959 Рік тому +5

    இயற்கையில் நடைபெறுகின்ற அனைத்தையும் கலந்து கொடுத்த கவியரசர் கண்ணதாசன் பாடலும் சுசிலாவின் அருமையான பாடல்

  • @joemiranda5031
    @joemiranda5031 5 років тому +15

    Your a greatest gift in the world

  • @kanmalar
    @kanmalar 3 місяці тому

    தமிழ்பாடகிகள் வரவேண்டும் வெளிமாநிலத்தவா்கள் இதோட போதும்.

  • @syedahamed62
    @syedahamed62 6 місяців тому

    சுசிலா அம்மா பல்லாண்டு பல ஆண்டுகள் நீடுழி வாழ்க. எனக்கு சுசிலா அம்மாவையும் ஜானகி அம்மாவையும் பிடிக்கும். இருவரும் இரண்டு கண்கள். நெஞ்சில் நிறைந்த பாடலை பாடிய இசைக்குயில் வாழ்நாளில் மறக்க முடியாதவர். வணங்குகிறேன் தாயே.❤

  • @solai1963
    @solai1963 5 років тому +41

    வணங்குகிறோம் உங்களை சுசீலாம்மா,
    இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்கட்டும்

  • @kasthuridilli7701
    @kasthuridilli7701 2 місяці тому

    சுசிலாவைஎனக்கும் பிடிக்கும் நான் அவர்களின் ரசிகை 6:10

  • @rajagopalsaravanan3203
    @rajagopalsaravanan3203 5 років тому +4

    Super sweet song of Amma P..Sushila Song ,Puthiya Paravai.. picture. For B..SAROJADEVI..NICE..PAMMAL Ponmanachemmal..Makkal thilagan. M.G.R..FAN..S.RAJAGOPAL..CAO..BSNL Retd..Vedagiri Street..Pammal..Chennai..75...

  • @maduraintrarokayaulagam2456
    @maduraintrarokayaulagam2456 5 років тому +2

    காணக்கிடைக்காத பொக்கிஷம் இசைக்குயில் P.சுசிலா பாடிய நிகழ்வு இசைக்கு மயங்காதவர் யாரும் உள்ளரோ?
    தன்னம்மிக்கை பாடல்.
    என்றும் மக்கள் நலனில் இயற்கை வைத்தியர் மதுரை என்.தங்கராஜன் - ஜெயா, 9842285425

  • @brittobritto.a7898
    @brittobritto.a7898 4 роки тому +3

    Arumaiyaana uchcharippu.arumai arumai..........

  • @ravicarlearning.tips.2570
    @ravicarlearning.tips.2570 3 роки тому +3

    Nalla padupavarkalakum,
    Nalla nadigaravangalukum
    Baratha rathna. Award. Kodukamatargal
    Athuthan. Ulagam.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 4 роки тому

    காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி பாடல்தான் நினைவுக்கு வருகிறது. பாவம் சுசீலா மிக சிரமப்படுகிறார். Original ல் 30% கூட வரவில்லை. இசை மிக மிக மிக மோசம்

  • @diveshmahindran
    @diveshmahindran 4 роки тому +12

    Only stupids will dislike something like this. Look at the legendary singer. May Susheela amma live long♥️

  • @srinivasangopalakrishnan2624
    @srinivasangopalakrishnan2624 5 місяців тому

    Hat's off to கண்ணதாசன்!

  • @Mugamadhu-q7f
    @Mugamadhu-q7f 2 місяці тому

    அம்மாவின் குரல் கேட்டால் ஆனந்தமே

  • @Ponniah-z4f
    @Ponniah-z4f Рік тому +2

    Even if is old song still we can enjoy and still same voice. Congratulations

  • @dpmusics5315
    @dpmusics5315 4 роки тому +9

    சுசிலா அம்மா வந்தலே super performance than அப்பரொம் என்ன comments this and for சுசிலா அம்மாகு chumma கிலி தான்💐💐💐

  • @vinodh2302
    @vinodh2302 5 років тому +18

    pure honey voice amma.. i m lucky to hear this

  • @kumarinatarajan
    @kumarinatarajan 4 роки тому +6

    Amma Vera level❤️

  • @sharavanakrishna3917
    @sharavanakrishna3917 3 роки тому +8

    My favourite heart touch song 😍

  • @NagarajNagaraj-qe8mv
    @NagarajNagaraj-qe8mv Рік тому

    ❤❤❤❤VIN.ADIYOS TKR 🙏🙏🙏😊

  • @mydheenabegum8727
    @mydheenabegum8727 3 роки тому +3

    Awesome💖💟💗💔💕💘❤😍🤩👌😎nice

  • @sandhyasrinivasalu9742
    @sandhyasrinivasalu9742 29 днів тому

    Melodious song. All the my favorite song

  • @r.balasubramaniann.sramasa5780
    @r.balasubramaniann.sramasa5780 4 роки тому +3

    Super hit song PS Amma

  • @azeeznv805
    @azeeznv805 3 місяці тому

    രാരീരം പാടി ഉറക്കിയതിന്റെ കാരണമാണ് ഒരിക്കലും ഉണരാത്ത ഉറക്കത്തിലേക്കെത്തിച്ചത് എന്നിട്ടും സൃഷ്ടാവ് നിങ്ങളോട് കരുണ കാണിച്ചു എത്രയെത്ര കഥാപാത്രങ്ങൾ നിങ്ങളുടെ കൺമുമ്പിൽ കൂടി കടന്നുപോയി കാണുമ്പോൾ ഒന്നൊ രണ്ടൊ തുള്ളി കണ്ണുനീർ അവിടെ നിങ്ങളുടെ കരുണ അവസാനിച്ചു വീണ്ടും ഓട്ടം തന്നെ മരണ വിളി ഓർക്കാതെ 🙏

  • @rajan4981
    @rajan4981 6 місяців тому

    Amma Susila is Great

  • @dhayaks6752
    @dhayaks6752 4 роки тому +5

    Nice voice valzha sucila ma

  • @gomathyloganathanloganatha5515
    @gomathyloganathanloganatha5515 5 років тому +8

    Honey voice. Evergreen Singer

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 Рік тому

    எனக்கு பிடித்த பாடல் நன்றி.

  • @manojkumar6164
    @manojkumar6164 4 роки тому +3

    Super susheelamma

  • @SanthijaSanthija
    @SanthijaSanthija 2 місяці тому

    இந்த பாட்டு அருமை

  • @nanjangowder-nf7qm
    @nanjangowder-nf7qm 10 місяців тому

    என்னை மறந்தேன்..

  • @mariesaed4264
    @mariesaed4264 4 роки тому +3

    சூப்பர்

  • @kumaresanresan6241
    @kumaresanresan6241 5 років тому +11

    Evergreen songs done by the one and only voice Smt.p.susila

  • @shravkumar55
    @shravkumar55 5 років тому +32

    At this age amma can sing so well..thts awesome

    • @devarpallikishore6227
      @devarpallikishore6227 5 років тому +3

      amma will sing at the age of 90 also what clarity and sweetness of amma voice

    • @saiammu9489
      @saiammu9489 4 роки тому +1

      @@devarpallikishore6227 up

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏p.s.varthikal ellai annaiy marannam varai un anpu fans amma 💓💓💓🙏

  • @rajasmr4703
    @rajasmr4703 5 років тому +4

    Old is gold song

  • @chandrunadarr5965
    @chandrunadarr5965 2 місяці тому

    My favorite singer

  • @amuthaDasan
    @amuthaDasan 5 місяців тому

    All. Kadavul cittham .

  • @alexbilla5829
    @alexbilla5829 5 років тому +20

    Woww old is gold 💞💞💞👍👍

  • @vinodh2302
    @vinodh2302 5 років тому +7

    wat a voice amma

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih Рік тому

    தமிழ்க்குரல்

  • @tamilkumaranchannel
    @tamilkumaranchannel 5 років тому +3

    சொல்ல வார்த்தைகளே இல்லை.

  • @harikrishnanperiyathambi9308
    @harikrishnanperiyathambi9308 21 день тому

    Inimaiyanakural❤

  • @faizmohammed7449
    @faizmohammed7449 3 місяці тому

    mam semma voice

  • @baskardj5813
    @baskardj5813 26 днів тому

    My favourite song

  • @ShyamSundar-sm3td
    @ShyamSundar-sm3td 4 роки тому +2

    என்னே அழகு

  • @elumalaielumalai.v3304
    @elumalaielumalai.v3304 5 років тому +9

    Super Amma your voice is like sparrow

  • @rameshgopal2273
    @rameshgopal2273 7 місяців тому

    இது தெய்வ குரல்

  • @jenishkumar4933
    @jenishkumar4933 5 років тому +6

    oh m god love u amma

  • @harikrishna4738
    @harikrishna4738 5 років тому +4

    பல்லாண்டு வாழ்க வளர்க

  • @rajasingam3054
    @rajasingam3054 5 років тому +14

    GREETINGS FM MALAYSIA TO MR HAMID. SUCH A TALENTED MC.

  • @thiyagarajanmarudhaiveeran1814
    @thiyagarajanmarudhaiveeran1814 5 років тому +42

    70 வது வயதில் அவருடைய 30 வயதில் பாடியதை பாடுவதைப் பாராட்ட வேண்டும்

  • @swarnalatha7767
    @swarnalatha7767 Рік тому

    Cristal clear voice Susila Amma voice

  • @ramulakshmi2290
    @ramulakshmi2290 5 років тому +2

    Very good song amma

  • @aakk5469
    @aakk5469 5 років тому +4

    உங்ஙால்பாடால்என்னைதாலட்டுவாதுபேலாஇருக்கிரதூ அம்மாஉங்ஙா இனிமையான குரல்மின்டும்கேர்கனும்

  • @g.telugudostgaming4572
    @g.telugudostgaming4572 4 роки тому +2

    Because my heart is singing bird. 🐤

  • @shanthajayasinghe1942
    @shanthajayasinghe1942 5 років тому +4

    Lovele song.

  • @vsanjeevpathivsanjeevpathi9935
    @vsanjeevpathivsanjeevpathi9935 5 років тому +5

    nice voice

  • @rajasingam3054
    @rajasingam3054 5 років тому +4

    MR HAMIDS EVERY WORD IS SO MESMERINGS AND MAGNETIC. SO IS HIS BODY SO STRONG AND GOOD LOOKING. GOOD KARMIC AFFLICTION .

  • @amuthaDasan
    @amuthaDasan 6 місяців тому

    Saptingala Gn sweet dreams ❤

  • @SyedshaajahaanA
    @SyedshaajahaanA 5 років тому +2

    Super song

  • @mohammadkasim5315
    @mohammadkasim5315 5 років тому +8

    super! 😎

  • @johnecc3530
    @johnecc3530 5 років тому +3

    Super madem

  • @kasiviswanathanvairavan6869

    Legend of the Era

  • @mramanathan1943
    @mramanathan1943 5 років тому +4

    Arumai inimainapadal

  • @babuirnirn649
    @babuirnirn649 Рік тому

    SUPERB SONG

  • @Pattanathan-rb5gf
    @Pattanathan-rb5gf 10 місяців тому

    Ammaku.eraivan.kodutha.varam.amma.thaivam

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 5 років тому +12

    P SUSILA AMMA PADUM PATTU SUPPER O SUPPER
    PUTHIYA PARAVAI
    THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER