Maama Maama (Kumudam) - TMS, Jamuna Rani 2005 Canada Program மாமா மாமா கனடா டி.எம்.எஸ், ஜமுனாராணி

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 154

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 2 роки тому +28

    ஜமுனா ராணி அம்மா குரலில் என்ன அருமையான வித்தைகள் எங்கள் அய்யா TMS அவர்களுக்கு இணையாக அருமை அம்மா

  • @mgovindarajalugovind2161
    @mgovindarajalugovind2161 Рік тому +15

    காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் ஆண்டவன் படைப்பில் ஆனந்தம் பலவகை இவர்கள் அனைவரும் தெய்வப் பிறவிகள்

  • @periananperianan1688
    @periananperianan1688 2 роки тому +12

    நல்ல இசை TMS ஜமுனா ராணி அவர்கள் குமுதம் 1961 நான் 5 வயது நேரில் பாடும் போது சங்கதி
    நினைத்தாலே இன்னிக்கும் நன்றி
    நிகழ்ச்சி தொகுப்பு அண்ணா nice வாழ்த்துக்கள்

  • @ckandasamy7497
    @ckandasamy7497 2 місяці тому +1

    ஈ ஈ முடித்து எழுதிய பாடல் பாடிய குழந்தைகளுக்கும் நடித்த குழந்தைகளுக்கும் பாடல் இசை குழுவினர்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளர்க |

  • @senthamaraiselvik5675
    @senthamaraiselvik5675 3 роки тому +18

    ஆஹாஆஆஆஆஆஆ... என் அருமை அப்துல் ஹமீத் ஸார்... ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dsrinivas410
    @dsrinivas410 3 роки тому +8

    Adbhutham
    Very good presentation sir

  • @rajendranchelladurai2508
    @rajendranchelladurai2508 2 місяці тому +1

    This song is in most of the people 's life long unforgettable one. I am 71 + now but I don't think my eye's will meet them. Specially my school mate in Gampola

  • @shivasraajaraagam6100
    @shivasraajaraagam6100 2 роки тому +7

    Evergreen Hit Of T.M.S. Ayya & K.Jamunarani Amma.One Of The Greatest Hits Of Tamil .

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 3 роки тому +31

    இசை மிகவும் சொதப்பல்
    டிஎம்எஸ் அய்யா ஜமுனா ராணி அம்மா இருவரிடமும் அதே துள்ளல் 🎼🙏💐

    • @mohammedkasim8900
      @mohammedkasim8900 2 роки тому +3

      ஜமுனா சவுந்தர் குரல்களில் முதுமை தென்படுகிறது.
      இசையில் மாற்றமில்லை.

    • @mayeeravikumar6822
      @mayeeravikumar6822 2 роки тому +2

      @@mohammedkasim8900 குரல் முதுமை ஆகலாம்
      இசை முதுமை ஆகலாமா ப்ரோ
      சவ்வு மிட்டாய் மாதிரி இருக்கு இசை 😀

    • @truthfinder6207
      @truthfinder6207 2 роки тому +2

      இது ஹமீது சார் அவர்களின் நிகழ்ச்சி. எனவே பெரிய orchestra இல்லை.

    • @rajeshk2699
      @rajeshk2699 2 роки тому +1

      இசைக்கருவிகள் குறைவாக உள்ளதால் ஆனால் பாடல் ரொம்ப சூப்பர் டிஎம்எஸ் ஐயா ஜானகியமாக

    • @JJ-ir6yb
      @JJ-ir6yb 2 роки тому

      unmai..

  • @selvam9424
    @selvam9424 2 роки тому +11

    ஜமுனா ராணி அம்மா டி எம் எஸ் அய்யாவோடு ஈடாக பாடிய விதம் மிக அருமை .

  • @selvapandiyan7959
    @selvapandiyan7959 3 місяці тому +1

    டி எம் எஸ் குரலில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 2 роки тому +13

    எங்கள் MGRன் குரலும் நீ சிவாஜி கணேசன் குரலும் நீ எங்கள் அன்பு அண்ணன் TMS

    • @doctor38
      @doctor38 2 роки тому

      எங்களது தெய்வீக பாடகர் TMS ஐயா !!🙏🙏💐💐

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 3 роки тому +3

    நன்றி அருமை பாராட்டுக்கள்

  • @shaajahanshaajahan1344
    @shaajahanshaajahan1344 3 роки тому +8

    பழைய பாடலா? புதியவைகளில் இல்லாத இனிமை இதிலுண்டு.

  • @kks1344
    @kks1344 3 роки тому +25

    Mrs.jamuna Rani voice didn't change even little bit.

  • @amuthaDasan
    @amuthaDasan 5 місяців тому +2

    Edu eppadi iruindalum ninaithu palikattum ❤.

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 3 роки тому +8

    முதன்மையான பாடல் இந்த பாடலின் பொருத்தமான குரலும் இசையும் கல்லபாரட நடராஜ் ஆட்டமும் அடேங்கப்பா

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 3 роки тому +2

    மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவான குமுதம் அருமையான
    படம்

  • @kumbakonam143
    @kumbakonam143 2 роки тому +5

    Januma Rani Amma and Tms sir vera level

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva9034 2 роки тому +13

    Great TMS age was 83, when he sang this song on the stage

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +5

    Thank you very much you have a great day ❤️❤️❤️

  • @citrakaruna8946
    @citrakaruna8946 3 роки тому +8

    Superb song..... I heard this song for first time.....♥♥♥❤❤

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 2 роки тому +20

    இசை உலகின் ராஜா T.M. செளந்தரராஜா மட்டுமே MGR ம் நீ சிவாஜியும் நீ ஜெமினி நீ ஜெய்சங்கர் நீ முத்துராமன் நீ SSR நீ ஏன் எங்கள் நாகேஷும் நீயே இன்னும் பல அருமையான நடிகர்களுக்கு குரலால் உயிர்ப்பை கொடுத்தீர்கள் இன்னைக்கும் என்னைக்கும் எங்கள் ரா‌ஜன் சௌந்தரராஜன்

  • @hameed269
    @hameed269 2 роки тому +9

    இந்த பாட்டுக்கு கள்ளபாட் நடராஜன் ஆட்டத்தை விட நடிகவேள் ராதாவின் ஆட்டத்தை மறக்க முடியாது.

  • @AmmeMahamaye
    @AmmeMahamaye 2 роки тому +16

    So nice ……amazing feat by legend TMS with sweet voiced Jamuna Rani 👏🏾👏🏾👏🏾

  • @jayaprakasharjunan1020
    @jayaprakasharjunan1020 3 роки тому +68

    ஜமுனா ராணி அம்மா பாடல்நிறையகேட்டதுன்டு ஆனால் அவர் முகத்தை இப்போதுதான் பார்க்கிறேன்

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 2 роки тому +1

    Valgavalamudan kaviarasar

  • @paulrajv8230
    @paulrajv8230 3 роки тому +15

    Great song. After so many years(50 years) the original singers try to sing the song. Congrats to the team.

  • @JAYAKUMAR-nr9nt
    @JAYAKUMAR-nr9nt 2 місяці тому +1

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @mullaivanam......2162
    @mullaivanam......2162 3 роки тому +13

    அருமை

  • @cmacadendukuri3775
    @cmacadendukuri3775 Рік тому

    Good to see many live concerts of TMS...First ever of Jamuna Rani...It is telugu people bad luck not to have live performance of Ghantasala in good number...

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 роки тому +3

    இந்த பாடலுக்கு ஒரு சிறப்பு? நடிகவேள் M R.ராதா அவர்கள் நடனமாடியதுதான்.ஒரிஜினல் இசைக் கருவிகள் பாடகர்கள்.அற்புதமாக இருக்கிறது.

  • @swarnamgopi966
    @swarnamgopi966 Рік тому +1

    Nice voice god bless you and your family sivangi

  • @mychannel-ju9is
    @mychannel-ju9is 2 роки тому +1

    ரொம்ப அருமை

  • @ramasamyp3165
    @ramasamyp3165 Місяць тому

    ஒரிஜினல் பாட்டு போடாமல் இருப்பது கேட்கவே பிடிக்கல

  • @jayaprakash9608
    @jayaprakash9608 3 роки тому +7

    Supperrrr t,m, s ayyaaa jamunaa amma lejent 🙏🙏🙏

  • @giridharangiri7420
    @giridharangiri7420 3 роки тому +11

    TMS iyya 🙏🏻🙏🏻🙏🏻

  • @arumugamarumugam-ko1jn
    @arumugamarumugam-ko1jn Рік тому

    Wow super voice

  • @tonyhassanparker2559
    @tonyhassanparker2559 Місяць тому

    What a great singers and what a song ❤.

  • @Theexplorer-gf6uz
    @Theexplorer-gf6uz Рік тому +1

    Jamuna Rani ma🖤🫶🔥

  • @narsimhangs9878
    @narsimhangs9878 3 роки тому +9

    I like the song very well because my niece call me like this .

    • @Sivakumaran61
      @Sivakumaran61  3 роки тому

      Thanks. I am glad that you like the song.

  • @rajendrakannada9797
    @rajendrakannada9797 3 роки тому +7

    TMS Jamuna Madam combination

  • @sumsungsumsung852
    @sumsungsumsung852 3 роки тому +2

    Super

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 3 роки тому +7

    Excellent song. I never forget.

  • @EGovindharajuEGRaju
    @EGovindharajuEGRaju 2 роки тому +2

    Super singers

  • @neelamegamm6682
    @neelamegamm6682 3 роки тому +7

    Beautiful.

  • @santhoshrajan3884
    @santhoshrajan3884 3 роки тому +2

    Yunna oru kural valam....woowww

  • @dhanasekerg7924
    @dhanasekerg7924 2 роки тому +4

    Super singer 🙏

  • @vasum4192
    @vasum4192 10 місяців тому

    Excellent song ❤❤❤

  • @divagardivagar9394
    @divagardivagar9394 3 роки тому +17

    ஒன்ன விட்டு ஒன்ன தேடி ஒடுறவன் ஊரை ஏச்சு வேசமெல்லாம் போடுறவன் உள்ள இந்த உலகத்துல உத்துப்பாத்த நீங்க சோல்லுவது எல்லாமே உண்மை தான் கொஞ்ச தூர நின்னு பழகுறது நன்மை தான் நன்மை தான்✨✨

  • @amuthaDasan
    @amuthaDasan 3 місяці тому

    Distance makes good relationship

  • @rejishraj5539
    @rejishraj5539 3 роки тому +4

    சூப்பர்

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 3 роки тому +7

    Beautiful song.

  • @dhanabalvelaudham9417
    @dhanabalvelaudham9417 2 роки тому +1

    என் உயிர் msv

  • @ramakrishnal121
    @ramakrishnal121 3 роки тому +15

    Why the legendary music director K V Mahadevan who created this unforgettable song was not mentioned or remembered?.

    • @Sivakumaran61
      @Sivakumaran61  3 роки тому +4

      எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர். அவர் இசையமைத்த அத்தனை பாடல்களும் முத்துக்கள். இது நிகழ்ச்சியின் முழுமையான பதிவு அல்ல. இதன் முழுமையான பதிவு இருந்தால் தேடிப்பார்க்கிறேன். அதில் திரைஇசைத்திலகத்தைப் பற்றி அப்துல் ஹமீத் சொல்லியிருப்பார் சொல்லியிருப்பார் என்றே நினைக்கிறேன். உங்கள் கருத்துக்கு நன்றி.

    • @rajarathinam4012
      @rajarathinam4012 3 роки тому

      l 1

  • @SamsungKoThant
    @SamsungKoThant 5 місяців тому

    ❤❤❤super🎉🎉🎉

  • @dhanalakshmithayuman6849
    @dhanalakshmithayuman6849 3 роки тому +4

    அருமையான பாட்டு

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 Рік тому +1

    மேதைகள்!

  • @venkatesanm3452
    @venkatesanm3452 3 роки тому +3

    Valga TMS avarkal

  • @premkumarelangovan5911
    @premkumarelangovan5911 Рік тому

    Super o super.

  • @amuthaDasan
    @amuthaDasan 3 місяці тому

    Saptingala Gn sweet dreams ❤

  • @rajendrakannada9797
    @rajendrakannada9797 3 роки тому +2

    Super song

  • @amuthaDasan
    @amuthaDasan 3 місяці тому

    Saptingala ❤Gn sweet dreams

  • @ragavanrajagopal6846
    @ragavanrajagopal6846 3 роки тому +6

    TMS isTms.

  • @sevvelsevvel2189
    @sevvelsevvel2189 3 роки тому +3

    Wander full song

  • @moorthyr674
    @moorthyr674 29 днів тому

    🔥🔥🔥

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 5 місяців тому

    ❤️🙏🏽👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sivap9979
    @sivap9979 2 роки тому +2

    Amma jemunaraani avarkal antha kaalaththil paadiyathupol paadukirarkal ayya tms vayathu muthirvu kaaranamaaka koncham thadu maatram

  • @sweet-b6p
    @sweet-b6p 3 роки тому +9

    BILLION NEW SONGS ARE NOT EQUAL FOR THIS SONG

  • @Premadasap-f6u
    @Premadasap-f6u Місяць тому

    ❤❤👍🙏

  • @saminathans4600
    @saminathans4600 2 роки тому +1

    Amma superma eppadima solla sollara varthailla

  • @nageswararaogv4093
    @nageswararaogv4093 2 роки тому +1

    This song had a different accent inTelugu and it suited jamunarani ...mavaan..mavaan.
    Not about TMS who always excellent.

  • @prabharani.hprabharani.h1816
    @prabharani.hprabharani.h1816 3 роки тому +5

    நல்ல இசையை இப்படி சொதப்பிட்டாங்க.

    • @pmtenson7155
      @pmtenson7155 2 роки тому

      வயதாகி.விட்டதல்லவா

  • @r.govindarajanrathinam2762
    @r.govindarajanrathinam2762 2 роки тому +2

    👌💯

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt 3 роки тому +8

    WONDERFUL SONG.

  • @chellaiahk5713
    @chellaiahk5713 Рік тому

    Super😂😂😂

  • @cselvam8682
    @cselvam8682 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yesus2524
    @yesus2524 2 роки тому

    Yesu

  • @bandarunagaraja2706
    @bandarunagaraja2706 3 роки тому +4

    Who was the guru of Late Sri K V Mahadevan mama in music?!

  • @JeyaSittampalam
    @JeyaSittampalam 2 місяці тому

    Mymarumakal sampaky mymarumakal sampaky MYSISTER navamanidevi myprother anandan

  • @madhumandli
    @madhumandli 2 роки тому +1

    archestra more domination theor voice

  • @vijayankv2397
    @vijayankv2397 3 роки тому +4

    👍💜⚘🥰👌

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 2 роки тому +1

    Excellent song, but music is poor. Nalla Paattai nalla music illegal keduththu vittanar. With Greetings. Jai.Hind.

  • @gowthamsiva9172
    @gowthamsiva9172 3 роки тому

    83 vayasulayum epdi pararu TMS ayya ippa

  • @JeyaSittampalam
    @JeyaSittampalam 2 місяці тому

    Jayachandran

  • @RanjithRajapaksha-ic9fr
    @RanjithRajapaksha-ic9fr 8 місяців тому

    🎉🎉😂😂😊🎉🎉🎉

  • @sakthivelsundarasan319
    @sakthivelsundarasan319 3 роки тому +3

    Arumai

  • @thiyagarajanmduthiyagaraja1199
    @thiyagarajanmduthiyagaraja1199 3 роки тому +11

    பாட்டோட ஒரிஜினல் போய்டுச்சு தெருகூத்தில் கேட்கிற மாதிரி இருக்கு. எதில் தவறு என்று தெரியல.

    • @sivasankar9862
      @sivasankar9862 3 роки тому +3

      1.backround music arrangement problem
      2.singers voice range on mike
      These are problem

    • @g.r.berrnartsha7164
      @g.r.berrnartsha7164 3 роки тому +5

      இருவருக்கும் வயதாகி விட்டது. குரலின் வளமை குறைந்துவிட்டது.

    • @ibnuayesha3619
      @ibnuayesha3619 3 роки тому +1

      @@g.r.berrnartsha7164 ரெக்கார்டு ஆர்.பீ.எம்.வேகத்தில் சீராக சுழலும்.சப்தமில்லாத தனி அறையில்
      அதனை பதிவு செய்வார்கள்.எனவே இசைத்தட்டில் கேட்கக்கூடிய இனிமை அவர் எவ்வளவு பெரிய
      பாடகராக இருந்தாலும் கச்சேரியில் இருக்காது.

  • @ramakrisnanramasamy3856
    @ramakrisnanramasamy3856 2 роки тому

    Call

  • @peermohamed3309
    @peermohamed3309 2 роки тому +1

    Your Music is Very bad?

  • @shanmugamraju867
    @shanmugamraju867 2 роки тому

    Ww

  • @JeyaSittampalam
    @JeyaSittampalam 2 місяці тому

    Mymarumakal sampaky order jayachandran

  • @rasenthiramrasan
    @rasenthiramrasan Рік тому

    S

  • @aneesrismaaneesrisma6384
    @aneesrismaaneesrisma6384 2 роки тому

    Op

  • @Ragupathi.பிஜேபி
    @Ragupathi.பிஜேபி 5 місяців тому

    குட்

  • @ranjenik7290
    @ranjenik7290 3 роки тому +5

    Isai sariyaka amaiyavillai

  • @SAHA-CALL-TAXI-VELLORE
    @SAHA-CALL-TAXI-VELLORE 3 роки тому +1

    ,

  • @SivaShanmugam-vl1vr
    @SivaShanmugam-vl1vr 8 місяців тому

    நன்றி நன்றி நன்றி

  • @pinap92
    @pinap92 3 роки тому +1

    தெய்வபாடகர் TMS குழு. விருப்பமுள்ளவர்கள் இணைந்து கொள்ளவும்
    facebook.com/groups/248399923637796/?ref=share

  • @subbiahthirumalai4585
    @subbiahthirumalai4585 2 роки тому

    Super