நல்ல மனது கொண்ட நீங்கள் மேலும்மேலும் உயர்ந்து நிறைய நிறைய உதவிகள் செய்யுங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிகள் செய்ய மிகப்பெரிய மனது வேண்டும் அது உங்களிடம் பெரிய அளவில்உள்ளது தம்பி வாழ்க வளமுடன்
மாஸ்டர் ராகவன் லாரன்ஸ் சார் உங்களுக்கு மிகப்பெரிய அந்த ஊர் மக்கள் சார்பாகவும் என் சார்பாகவும் நன்றி என்றும் உங்கள் உழைப்பில் ஆரோக்கியமும் மக்களின் அன்பும் என்றும் உண்டு....❤❤❤❤
அண்ணா உங்கள பார்க்கும் போது கடவுளை நேரில் பார்ப்பது போல் உள்ளது.உங்க நல்ல மனசுக்கு நீங்க இருபீங்க .உங்களை நேரில் பார்கமுடியுமா எங்கள் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உதவி தேவைப்படுகிறது.🙏🏻🙏🏻
எத்தனையோ குழந்தைகள் படிப்பும் எத்தனையோ குடும்பங்களை வாழ வைத்தும் உள்ள நீங்கள் இன்று அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்கியது பெரும் பெரும் உதவி இதற்கு முன் செய்த உதவிகளை விட இது இன்னும் உயர்வானது
எந்த விஜய் டிவி சரி கம பா வில் குழந்தைகளின் பாடல் திறன்களை கண்டறிவதின் மூலம் அவர்களின் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள குறைகளை தீர்த்துவைக்கும் மேடையாக அமைந்துள்ளது இந்த விஜய் டிவிக்கும் அங்கு கூடியிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அங்குள்ள மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு சென்றுள்ள நான்
God bless you anna raghava Lawrence sir, vijay antony sir, thalapathy vijay sir, raghava Lawrence sir is very sociable service, all of them God bless them
ஒரு அரசு செய்ய முடியாத ஒரு காரியத்தை தனி மனிதனாக சாதித்து இருக்கீங்க.. தண்ணீர் அத்தியாவசியம் அதுவே கிடைக்காமல் இவ்ளோ வருஷமா எவ்ளோ கஷ்டபட்டு இருப்பாங்க.. அங்க வாழுற ஒவ்வொரு தாய் மார்களும் உங்களை மனதார வாழ்த்தி இருப்பாங்க.. நீங்க நல்லா இருப்பீங்க sir...❤
Master thank you so much for your extraordinary thought of providing water facilities these people of God. You are great master.praying for you and your family
நல்ல மனது கொண்ட நீங்கள் மேலும்மேலும் உயர்ந்து நிறைய நிறைய உதவிகள் செய்யுங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிகள் செய்ய மிகப்பெரிய மனது வேண்டும் அது உங்களிடம் பெரிய அளவில்உள்ளது தம்பி வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் நலமுடன் ஆண்டவன் இருக்கின்றார்
அனைத்தும் நன்மைக்கே!
அண்ணா உண்ண வாழ்த்துரதுக்கு வயதில்லை நல்லா இருப்பிங்க ❤
ஒரு அரசு செய்ய முடியாத வேலையை மாஸ்டர் செய்துள்ளார் வாழ்த்துக்கள் ❤
💯💯💯💯
உதவி
கோடான கோடி நன்றி மாஸ்டர்
லாரன்ஸ் அவர்களின் தொழில் வளர்ச்சி அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். நஜீர், கத்தார்
ஏழு ஜென்மத்துக்கு நீங்க நல்லா இருப்பீங்க❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தலைவா உயிரே காப்பது கடவுள் என்றால் நீயும் கடவுள் தான் தலைவா 🤝🤝👍👍👍💞💞🙏🙏🌾🌾
தமிழகம் கொண்டாட வேண்டிய அரிய பொக்கிஷம் நீங்கள் . வாழ்த்துக்கள்❤❤❤
கலியுக கர்ணன் என்ற வார்த்தைக்கு பொருத்தம் உடையவர்
Yes correct 💯
மாஸ்டர் ராகவன் லாரன்ஸ் சார் உங்களுக்கு மிகப்பெரிய அந்த ஊர் மக்கள் சார்பாகவும் என் சார்பாகவும் நன்றி என்றும் உங்கள் உழைப்பில் ஆரோக்கியமும் மக்களின் அன்பும் என்றும் உண்டு....❤❤❤❤
உங்கள மாறி எல்லாரும் உதவ ஆரம்பித்தால் தமிழ் நாட்டில் ஏழைகளே இருக்க மாட்டார்கள் அண்ணா வாழ்த்துக்கள் 🙏🏼💞
என் மனமார்ந்த பாராட்டுகள். தங்கள் பணி மென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள். எல்லா வல்ல இறைவன் தங்கள் மீது அருள் புரிவானாக.
Master neenga oru meeka periya kadavul ❤❤❤
அண்ணா உங்கள பார்க்கும் போது கடவுளை நேரில் பார்ப்பது போல் உள்ளது.உங்க நல்ல மனசுக்கு நீங்க இருபீங்க .உங்களை நேரில் பார்கமுடியுமா எங்கள் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உதவி தேவைப்படுகிறது.🙏🏻🙏🏻
I really got tears in my eyes...god bless you master...
We got independent 76 years ago still some people's didn't get basic needs . Really sad😢
அண்ணா நீங்க நல்லா இருக்கனும் அண்ணா உதவி செய்ய நீண்ட நாள் உயிருடன் இருக்கணும் அண்ணா ❤️
Goosebumps moment
Extraordinary
No words to say master ..... Great work hats off to you for all these things
லாரன்ஸ் அண்ணா நீங்க தெய்வம் sir நீங்க ......
கடவுள் நீங்க தான் sir
உங்களின் சேவை தொடரட்டும் அண்ணா
குடிநீர் அருமை தெரிந்தோர்.... தீர்த்தமாய் அருந்துகையில் தெரிகிறது.
அண்ணா love u ❤❤❤❤
Sir evlo periya Help ku romba thanks sir...!!🙏💯🫂 Neenga kadavulukum melah sir 🙏
ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு பாராட்டு. மனித நேயம்.
Love you anna❤❤❤❤
நல்ல உள்ளம் படைத்த ராகவா லாரன்ஸ் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் நீங்கள் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
தமிழகம் கொண்டாட வேண்டிய அரிய பொக்கிஷம் சார் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️🙏🙏❤️🥰🔥🌹💐💐
எத்தனையோ குழந்தைகள் படிப்பும் எத்தனையோ குடும்பங்களை வாழ வைத்தும் உள்ள நீங்கள் இன்று அந்த கிராமத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்கியது பெரும் பெரும் உதவி இதற்கு முன் செய்த உதவிகளை விட இது இன்னும் உயர்வானது
Lawrence anna fan like ❤
Lawrence Anna fan
Really master is very great man .him work is so good.go ahead ragava sir...
Wooooow what a man❤❤❤🎉 No words to say❤🎉 Real life hero😎🔥God bless you sir🤗🙏💥
இந்த மாத நிலைமைக்கு அரசும் மற்ற நடிகர்களும் வெட்கப்பட வேண்டிய விஷயம்
Super anna I love you ❤
Master unga seirippu romba pudikkum ❤❤
நடமாடும் தெய்வம்
(காக்கும் தெய்வம்)
வள்ளல் ராகவா
லாரன்ஸ் தொலைபேசி எண் .(தயவுசெய்து)
நீங்க நீடூழி காலம் வாழ வேண்டும்
நன்றிகள் ஐயா ❤❤❤❤❤
Romba nalla irukanu anna
Super Hero ,,,அண்ணா வுக்கு வாழ்த்துக்கள்,,நன்றி
God bless you Anna your great person super ❤❤❤❤❤
Always my 🖤🖤🖤 I delicate too my Lawrence Anna kkuu 🫂 🫂 🖤🖤🖤
Super Anna 🙏🙏🙏
For this reason I will say hats off to super singer and the cast and crew and all behind this program
Lawrence master is living God
எந்த விஜய் டிவி சரி கம பா வில் குழந்தைகளின் பாடல் திறன்களை கண்டறிவதின் மூலம் அவர்களின் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள குறைகளை தீர்த்துவைக்கும் மேடையாக அமைந்துள்ளது இந்த விஜய் டிவிக்கும் அங்கு கூடியிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அங்குள்ள மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு சென்றுள்ள நான்
Overwhelming.. Automatically my tears rolled out and i cried.. ❤❤ Thankful to god for my food and water..
Great Anna❤❤❤❤❤
Vara level Sir neenga❤❤❤
Lawrence master in and out beautiful person Alaku no words to describe his dark color handsome man in the tamilnadu industry
Very Very thankful sir 🙏God bless you sir 🙏
God bless you anna raghava Lawrence sir, vijay antony sir, thalapathy vijay sir, raghava Lawrence sir is very sociable service, all of them God bless them
Vishnu unnai pola oruvarum illai.unaku kadavul manasu.nee valkaiyil mikaperiya uayarathai thodavendum.❤❤❤
நான் உங்க ரசிகர் என்பதில் மிகவும் பெருமை படுறேன் அண்ணா ........ என் மகன் பெயரும் ராகவன் தான் அண்ணா ........❤❤❤❤❤
கலியுக தெய்வம் எங்க அண்ணன். ஆனந்த கண்ணீர் ❤❤❤❤
ஒரு அரசு செய்ய முடியாத ஒரு காரியத்தை தனி மனிதனாக சாதித்து இருக்கீங்க.. தண்ணீர் அத்தியாவசியம் அதுவே கிடைக்காமல் இவ்ளோ வருஷமா எவ்ளோ கஷ்டபட்டு இருப்பாங்க.. அங்க வாழுற ஒவ்வொரு தாய் மார்களும் உங்களை மனதார வாழ்த்தி இருப்பாங்க.. நீங்க நல்லா இருப்பீங்க sir...❤
Masha alla
நல்வ மனம் வாழ்க
நீடூழி வாழ்க
வாழ்க வளமுடன்
வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
Super 🎉🎉🎉 sir really you are a living God No one can do such a wonderful thing
Anna super 💯
Master thank you so much for your extraordinary thought of providing water facilities these people of God. You are great master.praying for you and your family
Master great help.yarum seiya yosikala.god bless you always.valka valamudan
சார் நீங்க நல்லா இருப்பீங்க வாழ்க வளமுடன்❤❤❤❤❤
Super anna❤❤❤❤❤❤
மாஸ்டர் மேன் மேலும் உதவிகள் செய்ய வேண்டும்❤
வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ராகாவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்களுக்கு இறைவன் உங்களுக்கு அதிகமாக நீடித்த ஆயுளையும் அதிகம் செல்வத்தையும் தருவானாகா நன்றி
Kadavul nu solli dhooranakiranga.... Nalla MANIDHAN.... Hats off u sir
சூப்பர் ஸ்டார்
நீங்கதான்... லாரன்ஸ்.. சார்
வாழ்க.. வளமுடன்
இப்படி மனிதர்கள் இருந்தால் துன்பமே இல்லை❤🙌
உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் லாரன்ஸ் அண்ணா ❤❤❤❤😍🥰🥰🥰🥰
உங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன் 🙏🏻🙏🏻🙏🏻
ராகவா லாரன்ஸ் அவர்கள் பல்லாண்டு வாழவேண்டும்.❤❤❤
அவர்களின் சார்பாக உங்களுக்கு நன்றிகள் கோடி லாரன்ஸ் அண்ணா 🙏🙏💐💐💐
கடவுள் ரூபத்தில் இருக்கும் மனிதன் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
எந் எதிர்பாஅப்பும் இல்லாமல் செய்கிற உதவி ராகவா லாரன்ஸ் தமிழகத்திற்கு எப்போதுமே தேவை
Vera level anna❤❤❤
சிறுவனுடைய கோரிக்கையான இந்த சிறு வார்த்தை உயிர் பெற்றது. ஒட்டுமொத்த கிராமத்திற்கே குடிநீரை வழங்கிய சகோதரர் லாரன்ஸ் அவர்களுக்கு நன்றி ❤🙏🏻
கலியுக கர்ணன் எங்கள் அண்ணா நீண்ட ஆயளுடன் இருக்க வேண்டும்
All time great master ❤❤❤
we love you sir❤❤❤❤❤❤
Lawrence anna romba thanks
சூப்பர் மாஸ்டர்
Emotional cry
கண்ணீர் துளிகள்வுடன் நான் அண்ணா நல்லா இருக்கும் 😢
Vazhga vazamuden brother
அண்ணா love u❤❤❤❤❤❤🙏🙏🙏🙏
Nalla manasula manithan Ragav Lawrence ❤
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா
தண்ணீர் வழங்கிய ராகவாலாடன்ஸ் நன்றி இதற்கு முதல் காரனம் தம்பி விஷ்னுநன்றி
சோசபைவிட தம்பி லாரன்ஸ் 100% மேல் வாழ்த்துக்கள் தம்பி🎉🎉🎉🎉
Mahanadi promo podunga admin sir
❤❤❤❤❤ I love you Anna
Real hero real God lawrance anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கடவுள் நீங்கதான் அண்ணா love ❤️ u
Hat's off to you master
அந்த மனசு தான் sir கடவுள் ❤
தம்பி கண்ணீரே வந்து விட்டது. உம் நல்ல மனம் வாழ்க.🎉🎉🎉🎉 உம் வார்த்தை தத்துவம் கண்கலங்க வைத்து விட்டது. ஏழையின் சிரிப்பில் இறைவனை பார்த்தீர் தம்பி.🎉🎉🎉
லாரன்ஸ் மாஸ்டர் வாழ்க வளமுடன்
பொதுமக்கள் சரியாக பராமரிக்க வேண்டும் கடைசிவரை வாழ்த்துக்கள்
ragava lawrence annan and vijay annnan should form govt and by that dignity do ALL GOOD THINGS AND ALL TAMILNADU PEOPLE SHOULD BE HAPPY