நான் வன்னியர் குடியில் பிறந்தேன்.. ஆனால் திருமா அண்ணனை மிகவும் நேசிக்கிறேன்.. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை உயர்த்த வந்த போராளி .. அண்ணன் திருமாவளவன்.. தமிழர்கள் அனைவரும் ஏற்றத் தாழ்வு இன்றி ஒற்றுமையாய் இருப்போம்.. தமிழால் இணைவோம் தமிழரா இணைவோம்...🙏💯🙏
U are great leader in path of Dr. B.R. ... I feel how much criticism faced by ambedkar. Even after 70 years of republic....there is caste system is there in everyone mind...... really very fortunate to get this wonderful leader for this society..... thankyou nature ...... thanks a lot Galata Voice for your true social justice...
நான் வேற சமூகத்தை சேர்ந்தவன்.... நான் இதை சொல்லுவதற்கு காரணம்...நான் ஒரு நாளும் சமூகம் பார்த்து பழகுகிறவன் அல்ல .. நான் அண்ணன் அவர்களை மிக நீண்ட நாள் நலம் விரும்பி...அவர் மக்கள் மேல் கொண்ட பாசம்... அறிவாற்றல் என்னை மிகவும் கவர்ந்தது... அவர் இன்னும் வார்த்தைகளில் முழுமையாக வெளிபடுத்த வில்லை... அவர் இதயத்தை திறந்து பார்த்தால் அவர் நம் தமிழ் மக்கள் மேல் கொண்ட அன்பு தெரியும்... Hats off திருமா அவர்களே...
நான் உங்களை என் தலைவன் என்று சொல்வதற்கு எனக்கு மிகப் பெருமையா இருக்கு அண்ணா நீங்கள் வாழும் சமகாலத்தில் நானும் வாழ்கிறோம் என்று நினைத்து பெருமை அடைகிறேன் அண்ணா
தமிழக, இந்திய அரசியலில் அய்யா திருமா போல மனிதகுல விடுதலை உணர்வாளர் எவரும் இல்லை தன் சொந்த உழைப்பாளர் மனசாட்சியை உலுக்கி ஏற்றுக்கொள்ளும்விதமாய் அங்கீகாரம் பெற்றவர் அய்யா நூறாண்டு வாழ்வார் சனநாயகவாதிகள் என சொல்லிக்கொள்ளும் சொத்து வெறிகொள்ளைக்காரர்களை கூனிக்குறுக வைக்கும் அளவிற்கு அய்யா திருமா கம்பிரமாய் நிமிர்ந்து நடைபோடுகிறார் காலம் லேசுபட்டதில்லை திருமா காலத்தின் தவிர்க்க முடியாத சனநாயக வார்ப்பு வாழ்க அய்யா திருமா கவிஞர் அகவி பெரம்பலூர்
❤️ அண்ணா திருமா உண்மையான தலைவன் ஒரு சகாப்தம் 💯 நா உந்தன் ரசிகன் ஆதரவாளன் என்றும் உன் தொண்டம் நான் மதிக்கும் இன்றைய தலைமுறையின் உன்னத தலைவன் தன் வாழ்வை சமூகத்திற்கு அர்ப்பணித்த ஒரே மாமனிதன் அண்ணா திருமா 👑❤️💯
பல ஆண்டுகள் வாழ வேண்டும் அண்ணன் ஒரு சமூகத்துக்காகவே தன் வாழ்க்கையை தொலைத்த ஒரே தலைவன் என்றும் எங்கள் உயிர் அண்ணன் எழுச்சி தமிழி அவர்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️
வேலைக்கு வண்டியில் போகும் போது தெரியாமல் போகும் வழியில் இந்த வீடியோவை பார்த்து விட்டேன் நடு ரோட்டில் கண்கள் கலங்கி நிற்கிறேன் என்னால் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை 😭😭😭
என் சமகாலத்தில் பார்க்கும் மிக உன்னதமான தலைவர். உங்கள் மேல் இருக்கும் ஜாதி தலைவர் என்ற பெயரை உடைத்து அனைத்து மக்களின் தலைவராக வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
எழுச்சித்தமிழர் திருமா அண்ணன் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு அவர் மூச்சி நீடித்து வாழ வேண்டும் அப்பொழுதுதான் எங்கள் தலித் தினம் தலைநிமிரும் ஒரு தலித் இனத் தலைவர் கொள்கை பிடிப்புடன் வாழ்ந்து வருகிறார் என்பது அவருடைய தியாகத்தை வெளிப்படுத்துகிறது அண்ணன் பேசுகின்ற பொழுது என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது
1 வார்த்தையில்... தன்னிகரற்ற ஆளுமை பண்பு.. 💯%... போராளிகளை போற்றுவோம்..💙 big thank for these brought us and over all தமிழர்கள் to... கலாட்டா 🙌🏻🙏🏿 வாய்ஸ்... He is voice of voiceless 💙
கலாட்டா வாய்ஸ் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் எங்கள் எழுச்சித்தமிழரின் மிக நீண்ட உரை மூன்று பகுதிகளாக வெளியிட்டதற்கு மிக்க நன்றி. முதல் இரண்டு பகுதிகளை காட்டிலும் மூன்றாம் பகுதி மிக உணர்ச்சிக்கரமானதாக, நான் கொண்டிருந்த கண்ணீரை கட்டுப்படுத்த முடியாத ஒன்றாக இருந்தது. கணினியில் இந்த பகுதியை காணும்போது என் கைக்குட்டையால் கண்களை துடைத்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தேன். அதைவிட எங்கள் எழுச்சிதமிழரின் அன்னையை பார்த்து பார்த்து கண்ணீர் வடித்தேன். எத்தனை சோகம் அம்மா உங்களது கண்களில். உங்களது நம்பிக்கை வெல்ல வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். தமிழக அரசியல் களத்தில் நான் அதிகம் மதிக்கும், பேரன்பு கொண்டிருக்கும் ஒரு பெருந்தலைவர் அண்ணன் திருமா அவர்கள். திருமா அவர்களின் வரலாற்று சிறப்புமிகுந்த களப்போராட்டங்களை கண்டு உணர்ச்சிவசப்பட்டிருக்கின்றேன், வியந்திருக்கிறேன். சொல் ஒன்றும் செயல் வேறுமாக இல்லாத ஒரே அரசியல் ஆளுமை எங்கள் அண்ணன் எழுச்சித்தமிழர். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் சேகுவாரா என்று சொன்னால் அது மிகையில்லை. இந்த மணிவிழாவினால் கலாட்டா வாய்ஸ் நிறுவனத்திற்கு வேண்டுமானால் சிறப்பு கூடியிருக்கலாம். ஆனால் எங்கள் அண்ணன் திருமாவின் மணிவிழா இன்னும் பெரிதாக நடக்க வேண்டியது. நன்றி.
ஐயா! உங்கள் பேச்சு கண்கலங்க வைக்கிறது.நான் உங்களை கடைசி காலம்வரை கவனித்து கொண்டே இருப்பேன்.உங்களுக்கென கஷ்டம் வராமல் கடைசி காலம்வரை உங்களை பாதுகாப்பேன்.நான் Dr.S.Paulraj. Tressurer . Tirunelveli East Congress.
கலாட்டா ! புரட்சிக்கு வித்திடும் கலாட்டா! விளிம்பு நிலை மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பு கலாட்டா! தன்னம்பிக்கை ஊட்டும் கலாட்டா! அச்சமில்லா கலாட்டா! தொடர்ந்து இது போன்று தொடருங்கள் உங்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள்! 💐💐💐
19:11 எனது அருமை அண்ணன்., தொல். திருமா வளவன் அவர்களே உங்கள் கருத்து அனைத்தும் உங்கள் தாய் கண்ணீர் விட்டு அழுத தருணத்தில் என்னால் உங்களை நினைத்து அழாமல் இருக்க முடியவில்லை அண்ணா..! உங்களின் உரையாடல் எனது மனதை மிகவும் வேதனை தரும் வகையில் இருந்தது . உங்களை இயன்றெடுத்த அந்த அப்பாவித் தாய் மிகவும் பரிதாபத்திற்குரியவர் ..!! உங்களின் இந்த உண்மையான சமூக பொருப்புக்கு நான் தலைவணங்குகிறேன் அண்ணா..!!! வாழ்க நீர் பல்லாண்டு...!!!! வெல்க உங்களின் கொள்கைக் கோட்ப்பாடு..!!!!! வளர்க விசிக இயக்கம்..!!!!! 🙏👍🙋♂💪🎉🎉🎉❤❤❤❤❤
💙❤💙❤💙❤🙏🙏🙏🙏வணங்குகிறேன் அண்ணா🙏🙏🙏 நம் தாயின் கண்ணீருக்கு நாங்களும் காரணமாக இருக்கிறோம் என்பதை நினைக்கும் போது அவரின் கண்ணீர் என் இதயத்தை துளையிடுகிறது அண்ணா🙏🙏😢😢😢😢💙❤💙❤🤝🤝🤝🤝🙏🙏🙏🙏
Amma பேசிய குமுறல் அழவசிக்கிட்டாங்க அம்மா சத்திய அழுதுட்டமா எல்லா அண்ணா திருமா அம்மாவுக்காக கல்யாணம் பண்ணுங்க இதுதா எங்க எல்லோருடைய ஆசையும் கூட love you ❤️ நா 💯🙏❣️❤️
இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை தமிழக மக்களுக்கு கொடுத்ததாய்க்கு தலைவணங்குகிறேன்.தமிழ்நாட்டைஆளவும் மக்களை காக்கவும் தாங்கள் மட்டும்தான்.. தாங்கள் மட்டும்தான் தாங்கள் ஒருவர் மட்டும் தான்.பிரஞ்சம் உங்களை ஆசிர்வதிக்கும்திருமா.வாழ்த்துக்கள்.வாழ்வோம்வளமுடன்.
Ennoda thalaivarkaka oru padam kandippa varum athu intha ulagathaye maathum oru puratchiya Inga irruka yella makkalayum oru thalaivara uruvaakum💙🤍❤️😘🥺 love u Anna❤️
சாதிய கட்டமைப்பில் அடிமை பட்டு கிடந்த நான் காரணம் இன்றி உங்களை வெறுத்தேன்.... ஆனால் இப்போது உங்களை அவ்வளவு நேசிக்கிறேன் 🥺🥺🥺 நீங்கள் ஒரு மேடையில் பேச கேட்டிறிக்கிறேன்.... வன்னியர் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் இப்போது என் மீது கல்லெறியலாம் ஆனால் அவர்கள் ஒரு நாள் என் மீது பூக்களை வீசுவார்கள் என்று சொன்னீர்கள்... இப்போது நான் உங்கள் மீது பூக்களை வீசுகிறேன் 💐💐💐❤️❤️
இப்படி ஒரு தலைவன் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று உனராமலே வாழ்கிறோம்
என்பது நமக்கெல்லாம் பெரும் அவமானம் தான்
ஒரு உண்மையான போராளியை மதிக்கின்ற பண்பை பெற்ற galatta voice channel க்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்
உங்களை தலைவனாக பெற்றதில் பெறுமை கொள்கிறேன் அண்ணா !!!
உண்மையான தாய்ப்பாசம் சார் உங்களின் ஒரிஜினல் முகம் இதுதான் நிம்மதியாக வாழ வாழ்த்துக்கள்.
இப்படியும் ஒருவர் இக்காலத்தில் என வியக்க வைக்கிறது திருமா ஐயா அவர்களை காணும் போது .... வாழ்த்துக்கள் ஐயா ... பயணங்கள் தொடர.... 💚
" ஒரு ❤தலைவன் உருவாக ஒரு யுகமாகுமாம் எங்கள் யுகத்தில் கிடைத்த தலைவன் 💙முனைவர்.தொல் திருமாவளவன்..,
Anna great thanks
நான் வன்னியர் குடியில் பிறந்தேன்.. ஆனால் திருமா அண்ணனை மிகவும் நேசிக்கிறேன்.. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை உயர்த்த வந்த போராளி .. அண்ணன் திருமாவளவன்.. தமிழர்கள் அனைவரும் ஏற்றத் தாழ்வு இன்றி ஒற்றுமையாய் இருப்போம்.. தமிழால் இணைவோம் தமிழரா இணைவோம்...🙏💯🙏
Poda Dupagur
❤
உன்னுடைய அறியாமையை நினைத்து வருத்தப்படுகிறேன்
❤❤
❤❤
இந்த வீடியோ முடியும் வரை கண்கலங்கி நின்றேன்
என்ன ஒரு கொள்கை பிடிப்புள்ள அர்ப்பணிப்புமிக்க ஒரு தலைவர்🙏🙏🙏
Very great
@@rajeshwarir9336 ஹாய் 👋 மேடம்
ஆம் மேடம் சாப்பிட்டிங்கல
U are great leader in path of Dr. B.R. ... I feel how much criticism faced by ambedkar. Even after 70 years of republic....there is caste system is there in everyone mind...... really very fortunate to get this wonderful leader for this society..... thankyou nature ...... thanks a lot Galata Voice for your true social justice...
🙏🙏🙏🙏🙏
இந்த வீடியோவை பார்த்து கண் கலங்கியவர்கள் எத்தனை பேர்... உங்களின் அறிவுபூர்வமான பேச்சு.. அனைத்து மக்களையும் உங்களை ரசிக்கும் படியாக செய்கிறது
நான் மறவர் குடி.. என் குடியை தாண்டி நான் நேசிக்கும், ரசிக்கும் ஒரு மனிதன் திரு திருமா அண்ணன் அவர்கள் தான்.. 🌹🌹
Oru thalaivarai nesiga jaathi oru thadai ellai tholarae
அருமை.. மேன்மையான எண்ணம்... மகிழ்கிறேன்... வாழ்த்துக்கள்👍
Magizchi
☺😍😍
🙏🙏🙏🙏🙏💖💖🙏🙏💖💖
அண்ணன் திருமா அவர்கள் வாழ்க நூறாண்டுகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💞
நான் வேற சமூகத்தை சேர்ந்தவன்.... நான் இதை சொல்லுவதற்கு காரணம்...நான் ஒரு நாளும் சமூகம் பார்த்து பழகுகிறவன் அல்ல .. நான் அண்ணன் அவர்களை மிக நீண்ட நாள் நலம் விரும்பி...அவர் மக்கள் மேல் கொண்ட பாசம்... அறிவாற்றல் என்னை மிகவும் கவர்ந்தது... அவர் இன்னும் வார்த்தைகளில் முழுமையாக வெளிபடுத்த வில்லை... அவர் இதயத்தை திறந்து பார்த்தால் அவர் நம் தமிழ் மக்கள் மேல் கொண்ட அன்பு தெரியும்... Hats off திருமா அவர்களே...
I love you beo
Sirappu
Nantri
🙏🙏🙏🙏
❤️
அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு இவ்வளவு பெரிய விழா எடுத்த கலாட்டா நிறுவனத்திற்கும் அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐
தலைவரின் தியாகங்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
இச் சமூகத்தின் அரண் ... தொல்.திருமா மட்டும் தான்.
உங்களை தப்ப நினைத்தேன் அய்யா ஜாதி என்னும் பெயரில் உங்களை பிரித்து பார்க்க வைத்து விட்டது😔😔 இப்போது புரிந்து கொண்டேன் நீங்கள் ஒரு
மாமனிதர் அய்யா.......
Sirappu
🙏🙏🙏🥺🥺
எப்படி... ஒரு சொட்டு காவிரி நீர் தமிழ்நாட்டிற்கு கிடையாதுன்னு சொல்கிற கர்நாடக காங்கிரசுக்கு முட்டு கொடுக்க கிளம்புனாரே அப்படியா?.
🙏🙏🙏🫂👍
நான் உங்களை என் தலைவன் என்று சொல்வதற்கு எனக்கு மிகப் பெருமையா இருக்கு அண்ணா நீங்கள் வாழும் சமகாலத்தில் நானும் வாழ்கிறோம் என்று நினைத்து பெருமை அடைகிறேன் அண்ணா
கண்ணிரில் நனைந்து விட்டாது என் கண்கள்..!💙
வார்த்தையே வரல கண்ணீர் மட்டும் நிரம்பி வழியுது....😥😥😥😥😥😥😥😥😥😥
நான். திருமாவளவனின் தம்பி எண்பதில். பெருமை அடைகிரென்❤️💙💯💥💐💐💐💐
கண்களில் கண்ணீர் குளமானது..என்ன தவம் செய்தோமோ..?உம்மை தலைவனாக பெறுவதற்கு...
Yem thalaivan 😭😭😭😭neenkal vazhum kalathil un padham thottu panikiren 🙏🙏🙏🙏
நாடக காதல் கும்பல் தலைவன் இவனுக்கு கல்யாணம் ஒரு கேடு
கண் கலங்கி நிற்கிறேன்...
Naanum than brother kandipa
anna yen kaduvul pa
என் தாய்க்கு அடுத்து நான் நேசிக்கும் ஒரே நபர் என்னுயிர் அண்ணன்
@anniyanaparicitudu mutta punny
பல நாட்கள் கழித்து ஒரு மனம் நெகிழ்ந்து அழவைத்த திருமாக்கு நன்றி
எனக்கு அழுகையே வந்திருச்சு 😭😭😭😭😭😭 இப்படிப்பட்ட தியாக தலைவர் கிடைக்க நாங்க என்ன தவம் செஞ்சமோ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் அண்ணன்னுக்கு மணி விழா நடத்தியதர்க்கு கலாட்டா மீடியாவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி
தலைவா நீங்கள் எங்களுக்கு முக்கியமான தலைவர்
தியாகத் தலைவருக்கு மணிவிழா எடுத்த கலாட்டா மீடியாவுக்கு கோடிக்கணக்கன சிறுத்தைகள் சார்பில் நன்றி....💙❤️
congratz
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@ANNIYAN APARICITUDU உன்னை பெற்றவளும் என் தாய் தான்.
❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் அண்ணா கலாட்டா வயசுக்கு மிக மிக நன்றி வாழ்த்துக்கள் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
இவர் ஜாதி தலைவர் அல்ல... நாம் ஒட்டுமொத்த மக்களின் தலைவர்... திருமாவளவன் ஐயா.. உடல் ஆரோக்கியத்துடன் நன்றாக இருக்க வேண்டும்....
தமிழினத்தலைவர்..
A
தமிழக, இந்திய அரசியலில் அய்யா திருமா போல மனிதகுல விடுதலை உணர்வாளர் எவரும் இல்லை தன் சொந்த உழைப்பாளர் மனசாட்சியை உலுக்கி ஏற்றுக்கொள்ளும்விதமாய் அங்கீகாரம் பெற்றவர் அய்யா நூறாண்டு வாழ்வார் சனநாயகவாதிகள் என சொல்லிக்கொள்ளும் சொத்து வெறிகொள்ளைக்காரர்களை கூனிக்குறுக வைக்கும் அளவிற்கு அய்யா திருமா கம்பிரமாய் நிமிர்ந்து நடைபோடுகிறார்
காலம் லேசுபட்டதில்லை
திருமா காலத்தின் தவிர்க்க முடியாத சனநாயக வார்ப்பு வாழ்க அய்யா திருமா
கவிஞர் அகவி
பெரம்பலூர்
🤣
5uper
டாக்டர் திருமா அவர்களுடைய கொள்கைகளும் கோட்பாடுகளும் மிகுந்து செயல்பட என்னுடைய வாழ்த்துக்கள் வெற்றி தட்டியதால் கிடைப்பதில்லை தகர்த்தால் தான் கிடைக்கும்
உலக உத்தமர் வரிசையில் திருமாவளவன் ஒரு தலை சிறந்த மனிதன் என்பதை நிருபித்துகாட்டிய கலாட்டா ேசனலுக்கு என்னுடைய மனம் மார்ந்தவாழ்த்துக்கள்
கலட்டா வாய்ஸ் விற்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை......
❤️ அண்ணா திருமா உண்மையான தலைவன் ஒரு சகாப்தம் 💯 நா உந்தன் ரசிகன் ஆதரவாளன் என்றும் உன் தொண்டம் நான் மதிக்கும் இன்றைய தலைமுறையின் உன்னத தலைவன் தன் வாழ்வை சமூகத்திற்கு அர்ப்பணித்த ஒரே மாமனிதன் அண்ணா திருமா 👑❤️💯
பல ஆண்டுகள் வாழ வேண்டும் அண்ணன் ஒரு சமூகத்துக்காகவே தன் வாழ்க்கையை தொலைத்த ஒரே தலைவன் என்றும் எங்கள் உயிர் அண்ணன் எழுச்சி தமிழி அவர்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️
I am proudly watching the 3 rd episode....
நான் சனாதானத்தின் எதிரி...
காரை.செந்தில்குமார்...
Galatta Voice என்கிற மீடியாவுக்கு எங்கள் விடுதலை சிறுத்தைகள் சார்பில் மனமார்ந்த நன்றிகள்...💙❤️
@ANNIYAN APARICITUDUNe poda koothi
@anniyanaparicitudu madaya
வேலைக்கு வண்டியில் போகும் போது தெரியாமல் போகும் வழியில் இந்த வீடியோவை பார்த்து விட்டேன் நடு ரோட்டில் கண்கள் கலங்கி நிற்கிறேன் என்னால் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை 😭😭😭
Me too brother ❤️
Me too bro, control Panna mudiyala
Yes
Me also bro 😭😭
Adai nee nadigan da 😅😅😅😅😅
திருமா ♥️
அய்யா நான் கள்ளர். ஆனால் அண்ணன திருமாவளவன் ஸ்பீச் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த video வை பார்த்து கண் கலங்கி விட்டேன்
Anna ❤❤❤
Super ❤❤❤❤❤❤
Super
@@nandhinipandi1189 nantri
வார்த்தையே வரல... அழுகைய அடக்கமுடில😭😭😭😭😭😭..... நல்ல இருக்கணும் நீங்க.... அண்ணா
அழவைத்துவிட்டீர்கள் அண்ணா😢
இங்கு சில கமெண்ட்ஸ்களை பார்க்கும் போது மிக மகிழ்வாக உள்ளது.....! அனைத்து மாற்று சமூக தோழர்களுக்கு நன்றி.....!!
தியாகத்தலைவர் திருமா 🔥
கலங்காதீங்க தாயே...உங்களுடைய ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் அம்மா...🙏🙏🙏
ஐயா அம்மாவின் ஆசையை நிறைவேற்றுங்கள்
கண்களில் நீர் துளி ததும்புகிறது..
என் சமகாலத்தில் பார்க்கும் மிக உன்னதமான தலைவர். உங்கள் மேல் இருக்கும் ஜாதி தலைவர் என்ற பெயரை உடைத்து அனைத்து மக்களின் தலைவராக வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
டாக்டர் கலைஞருக்கு பிறகு ஒரு மாத காலமாகியும் மணி விழா காணும் டாக்டர் தோல்.திருமாவளவன் MABL MP அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....🇭🇹🇭🇹🇭🇹
எழுச்சித்தமிழர் திருமா அண்ணன் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு அவர் மூச்சி நீடித்து வாழ வேண்டும் அப்பொழுதுதான் எங்கள் தலித் தினம் தலைநிமிரும் ஒரு தலித் இனத் தலைவர் கொள்கை பிடிப்புடன் வாழ்ந்து வருகிறார் என்பது அவருடைய தியாகத்தை வெளிப்படுத்துகிறது அண்ணன் பேசுகின்ற பொழுது என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது
திருமாவளவன் அரசியல் ஆசான்🔥
At first I was crying and watching…its true and heart touch speech. We are appreciated Anna...
1 வார்த்தையில்...
தன்னிகரற்ற ஆளுமை பண்பு.. 💯%... போராளிகளை போற்றுவோம்..💙 big thank for these brought us and over all தமிழர்கள் to... கலாட்டா 🙌🏻🙏🏿 வாய்ஸ்... He is voice of voiceless 💙
கலாட்டா வாய்ஸ் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் எங்கள் எழுச்சித்தமிழரின் மிக நீண்ட உரை மூன்று பகுதிகளாக வெளியிட்டதற்கு மிக்க நன்றி.
முதல் இரண்டு பகுதிகளை காட்டிலும் மூன்றாம் பகுதி மிக உணர்ச்சிக்கரமானதாக, நான் கொண்டிருந்த கண்ணீரை கட்டுப்படுத்த முடியாத ஒன்றாக இருந்தது.
கணினியில் இந்த பகுதியை காணும்போது என் கைக்குட்டையால் கண்களை துடைத்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தேன். அதைவிட எங்கள் எழுச்சிதமிழரின் அன்னையை பார்த்து பார்த்து கண்ணீர் வடித்தேன். எத்தனை சோகம் அம்மா உங்களது கண்களில். உங்களது நம்பிக்கை வெல்ல வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
தமிழக அரசியல் களத்தில் நான் அதிகம் மதிக்கும், பேரன்பு கொண்டிருக்கும் ஒரு பெருந்தலைவர் அண்ணன் திருமா அவர்கள். திருமா அவர்களின் வரலாற்று சிறப்புமிகுந்த களப்போராட்டங்களை கண்டு உணர்ச்சிவசப்பட்டிருக்கின்றேன், வியந்திருக்கிறேன்.
சொல் ஒன்றும் செயல் வேறுமாக இல்லாத ஒரே அரசியல் ஆளுமை எங்கள் அண்ணன் எழுச்சித்தமிழர். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் சேகுவாரா என்று சொன்னால் அது மிகையில்லை.
இந்த மணிவிழாவினால் கலாட்டா வாய்ஸ் நிறுவனத்திற்கு வேண்டுமானால் சிறப்பு கூடியிருக்கலாம். ஆனால் எங்கள் அண்ணன் திருமாவின் மணிவிழா இன்னும் பெரிதாக நடக்க வேண்டியது.
நன்றி.
அண்ணா நீங்கள் உட்காரும் காலத்தில் உங்களை பாதுகாக்க உங்கள் அன்பு தம்பி நாங்கள் இருக்கும் அண்ணா 💙♥️
A man with great conviction for the poor and the marginalized people. Simply love him for his simplicity. God bless him.
அனைத்து சமூகத்திற்கும் ஆன தலைவர் திருமா
இப்படிப்பட்ட தலைவரின்( சாதி யில்) வாழும் காளத்த்தில் பிறந்ததற்காக நான் பெருமை படுகிறேன் ...
அவர் சாதி இல்லை ..எழுச்சித் தமிழர் ... என்றும் ..அண்ணன்..
அண்ணனை சாதிக்குள் அடக்காதே
மனிதருள் 💎 மாணிக்கம் எங்கள் ஆருயிர் அண்ணன்.. 😍🥰🥰😍
இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு தியாக தலைவனை பார்ப்பது மிகவும் கடினம் 💯 கண்ணு கலங்குது 🥺😔 love you thalaivaa 💙
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லாமல் கண்கலங்கி இருக்கிறேன் அண்ணா......
#Galatta_Voice க்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் பத்தவே பத்தாது🙏🏿
#VCK🤩🔥
இன்றைய காமராஜர்.... ❤️❤️
ஐயா! உங்கள் பேச்சு கண்கலங்க வைக்கிறது.நான் உங்களை கடைசி காலம்வரை கவனித்து கொண்டே இருப்பேன்.உங்களுக்கென கஷ்டம் வராமல் கடைசி காலம்வரை உங்களை பாதுகாப்பேன்.நான் Dr.S.Paulraj. Tressurer . Tirunelveli East Congress.
கலாட்டா !
புரட்சிக்கு வித்திடும் கலாட்டா!
விளிம்பு நிலை மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பு கலாட்டா!
தன்னம்பிக்கை ஊட்டும் கலாட்டா!
அச்சமில்லா கலாட்டா!
தொடர்ந்து இது போன்று தொடருங்கள்
உங்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள்! 💐💐💐
19:11 எனது அருமை அண்ணன்.,
தொல். திருமா வளவன் அவர்களே உங்கள் கருத்து அனைத்தும் உங்கள் தாய் கண்ணீர் விட்டு அழுத தருணத்தில் என்னால் உங்களை நினைத்து அழாமல் இருக்க முடியவில்லை அண்ணா..!
உங்களின் உரையாடல் எனது மனதை மிகவும் வேதனை தரும் வகையில் இருந்தது .
உங்களை இயன்றெடுத்த
அந்த அப்பாவித் தாய் மிகவும் பரிதாபத்திற்குரியவர் ..!!
உங்களின் இந்த உண்மையான சமூக பொருப்புக்கு நான் தலைவணங்குகிறேன் அண்ணா..!!!
வாழ்க நீர் பல்லாண்டு...!!!!
வெல்க உங்களின் கொள்கைக் கோட்ப்பாடு..!!!!!
வளர்க விசிக இயக்கம்..!!!!! 🙏👍🙋♂💪🎉🎉🎉❤❤❤❤❤
Real Hero Great Leader
உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளையும் கேட்டு நான் கண்கலங்கி விட்டேன் வாழ்க பல்லாண்டு .
💙❤💙❤💙❤🙏🙏🙏🙏வணங்குகிறேன் அண்ணா🙏🙏🙏 நம் தாயின் கண்ணீருக்கு நாங்களும் காரணமாக இருக்கிறோம் என்பதை நினைக்கும் போது அவரின் கண்ணீர் என் இதயத்தை துளையிடுகிறது அண்ணா🙏🙏😢😢😢😢💙❤💙❤🤝🤝🤝🤝🙏🙏🙏🙏
தியாகத் தலைவருக்கு மணிவிழா எடுத்த கலாட்டா மீடியாவுக்கு கோடிக்கணக்கன சிறுத்தைகள் சார்பில் நன்றி,.UAE
சுத்தமான மனிதன் ❤️🙏
ஐயா 😭😭😭😭😭😭Ungalukaga na epavum prayer panuvan iyya 😭😭😭😭
Galatta voice..... க்கு நன்றி எங்கள் அண்ணன் திருமாவளவனுக்கு இப்படி ஒரு வாய்ப்பு அளித்ததற்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
Thanks galatta voice....
Amma பேசிய குமுறல் அழவசிக்கிட்டாங்க அம்மா சத்திய அழுதுட்டமா எல்லா அண்ணா திருமா அம்மாவுக்காக கல்யாணம் பண்ணுங்க இதுதா எங்க எல்லோருடைய ஆசையும் கூட love you ❤️ நா 💯🙏❣️❤️
🥺🥺😢... என்றும் அண்ணன் வழியில்..... 🚶♂️
மனம் கணக்கிறது ஐயா ...... மரியாதைக்குரிய திருமாவளவன் ஐயாவிற்க்கு தலைவணங்குகிறேன்
இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை தமிழக மக்களுக்கு கொடுத்ததாய்க்கு தலைவணங்குகிறேன்.தமிழ்நாட்டைஆளவும் மக்களை காக்கவும் தாங்கள் மட்டும்தான்.. தாங்கள் மட்டும்தான் தாங்கள் ஒருவர் மட்டும் தான்.பிரஞ்சம் உங்களை ஆசிர்வதிக்கும்திருமா.வாழ்த்துக்கள்.வாழ்வோம்வளமுடன்.
எமக்காய் வாழ்க்கை அர்ப்பணித்த தியாக தலைவனே!
ஒரு நொடிக்கூட உனக்காக வாழவில்லை ஏன்!
தனக்கென வாழத்தெரியாத உன்னத தலைவனே!
உன் தியாகத்தை கண்டு பிரம்மித்து போகிறோம்...!
தியாகதாயின் ஆசையை நிறைவேற்று தலைவா!
உன்னை தலைவணங்கி கேட்கிறோம்....!!!!!
மாபெரும் மக்கள் தலைவர் எழுச்சி தமிழர் திருமா,,.US தமிழர்
எனக்கு பெயர் வைத்தவர் அய்யா திரு,மா வளவன் அவர்கள் , அவரின் வழியில் நான் என்றும் செல்வேன்😢😔
எங்கள் அண்ணன் திருமா அண்ணா வாழ்க வளர்க ❤❤❤💯💯💯🙏🙏🙏🙏🙏
கலாட்டா வாய்ஸ்க்கு கோடான கோடி நன்றிகள்
உங்களின் வளர்ச்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் கோடி
திருமாவளவனுக்கு மணிவிழா... ஆனாலும் அவர் அம்மாவின் மனதில் இல்லை மகிழ்ச்சி... என் கண்களில் கண்ணீர்.
கண் கலங்கி விட்டேன் இந்த காணொளியை பார்த்து..எங்களின் தலைவனும் நீ...தாயும் நீ.., எங்களின் தாயுமானவர் நீ .....தலைவா..💙❤நீர் வாழ்க பல்லாண்டு..
Indian best leader Annan Dr Thrumavalavan mp 💙❤
இந்த மனிதநேய போராளிக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்🎉
I couldn't stop crying Dr. Thol ma sir.
Can see the worry,love,affection and much more in the eyes of that mom.....can't Express in words...about that mothers feeling...hats off thiruma😎😎
ஹாய்
உண்மையான தலைவராக,மக்களுக்காக தன்னை மெளுகாக உருகி கொள்ளும் மகத்தான தலைவர் அண்ணன் திருமா அவர்கள் வாழ்க ,தமிழ் மக்களுக்காக
Waiting for next episodes 🥳🥳🥳
Ennoda thalaivarkaka oru padam kandippa varum athu intha ulagathaye maathum oru puratchiya Inga irruka yella makkalayum oru thalaivara uruvaakum💙🤍❤️😘🥺 love u Anna❤️
சாதிய கட்டமைப்பில் அடிமை பட்டு கிடந்த நான் காரணம் இன்றி உங்களை வெறுத்தேன்.... ஆனால் இப்போது உங்களை அவ்வளவு நேசிக்கிறேன் 🥺🥺🥺
நீங்கள் ஒரு மேடையில் பேச கேட்டிறிக்கிறேன்.... வன்னியர் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் இப்போது என் மீது கல்லெறியலாம் ஆனால் அவர்கள் ஒரு நாள் என் மீது பூக்களை வீசுவார்கள் என்று சொன்னீர்கள்... இப்போது நான் உங்கள் மீது பூக்களை வீசுகிறேன் 💐💐💐❤️❤️
Super anna
❤❤❤
Thanks anna
நாம் தமிழர் கட்சியின் சார்பில் அருமை அண்ணன் திருமாவளவனை மனதார வாழ்த்துகிறோம்
மனம் திறந்து பேசிய அண்ணன் அவர்கள்🙏🏻💯
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தொல் திருமாவளவன்...❣️
எங்க குல சாமிக்கு மணிவிழா கொண்டாடிய கலாட்டா மீடியாவிற்கு எங்களின் கண்ணீர் துளிகளை காணிக்கையாக்குகிறோம்.....😥😥😥🙏🙏🙏
எங்களுக்காக உழைக்கும் மக்களின் தலைவனை யாருமே இல்லை என ஏங்க விடமாட்டோம். நாங்கள் அம்பேத்கர் அவர்களை பார்த்தது இல்லை அவர் வடிவில் உங்களை பார்க்கிறோம்
ஏற்புரையே மூன்றாவது காணொளியை கடந்து போகும் போல ???
I am proudly waiting...
என்று என்றும் அண்ணன் திருமா வழியில் நாங்கள்💙❤️😢
கலாட்டா வாய்ஸ் வாழ்த்துக்கள்...