₹100 வெயில் VLOG | Summer tips | Heat Reduction | Akkam Pakkam

Поділитися
Вставка
  • Опубліковано 6 тра 2024
  • In this vlog, we delve into summer tips on how to reduce your body heat and which drinks you should consume for the summer season. Actually, we're doing a budget vlog under 100 rupees, showing what you can eat and how it helps your body. These events covered watermelon, kammangcool, nungu, ilaneer, and vellarikkai, which are summer fruits, and their benefits are explained in Tamil."
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Розваги

КОМЕНТАРІ • 66

  • @tamilprabu4884
    @tamilprabu4884 Місяць тому +14

    இவைகளை தேடி அலைவதற்கே 1
    200ரூபாய் செலவாகிடும்

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Місяць тому +11

    நீர் பழங்களை சாப்பிடுங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் வெயில் காலங்களில் முடிந்த அளவு விளையும் பழங்களை சாப்பிடுங்கள் ❤😊

  • @balaruban4632
    @balaruban4632 Місяць тому +4

    என்னோட அன்றாட வாழ்வில் தினமும் ஒரு குடும்ப உறவு போல உங்க சேனல் வீடியோ எல்லாம் கலந்துருச்சி... 🥰. நல்ல அருமையான தகவல் சகோ.... 🙏🏻

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd Місяць тому +19

    தர்பூசணி, இளநீர், வெள்ளேரிக்காய், எலுமிச்சை, கூழ், நுங்கு💚❤💐😊

  • @UmaRmk-tt6qs
    @UmaRmk-tt6qs Місяць тому +14

    சாப்பிட்டது 100 ரூபாய். ஆனால் பெட்ரோல் செலவு 200 ரூபாய் madam.

  • @user-em7uy7wm7o
    @user-em7uy7wm7o Місяць тому +1

    மிகவும் பயனுள்ள தகவல் தந்ததற்கு மிகவும் நன்றி வாழ்க வளமுடன்🌈👌👌👌👌👌

  • @gopalakrishna3867
    @gopalakrishna3867 Місяць тому +3

    சூப்பர் ❤

  • @ManoranjaniRanjani
    @ManoranjaniRanjani 28 днів тому

    Usefulla healthya solluriga super sister

  • @SenthilKumar-wr8gc
    @SenthilKumar-wr8gc Місяць тому +1

    Super ma god bless you

  • @nirmalajeyakumar6288
    @nirmalajeyakumar6288 Місяць тому +4

    எங்கள் ஊரில் இதன் பெயர் தர்பூசணி தான். 👌🤗 எங்க ஊர் திருப்பத்தூர் மாவட்டம். திருப்பத்தூர் அருகே உள்ள கிராமம் தான்.

  • @MaheshWaran-jk9ic
    @MaheshWaran-jk9ic Місяць тому +1

    நன்றி அக்கா வாழ்க வளமுடன் குருவே போற்றி 🙏🎊🎉

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Місяць тому +2

    Super tipes

  • @Meganathan777
    @Meganathan777 Місяць тому +2

    Alagu rani ❤

  • @user-oy6eq3rf8q
    @user-oy6eq3rf8q Місяць тому +1

    Super priya Hai sis nice 😊

  • @VarnikaCars
    @VarnikaCars Місяць тому

    Good tips

  • @msdiyafact
    @msdiyafact Місяць тому +2

    எங்கள் ஊரில் Watermelon

  • @alphahalogaming3123
    @alphahalogaming3123 Місяць тому

    5:17 Gundu Poo Se Ni ( Chennai )

  • @user-ru4ne5mo5b
    @user-ru4ne5mo5b Місяць тому +1

    Fruts kku 100 rs but petrol kku 500 rs super ma

  • @user-ts2tv9cx6o
    @user-ts2tv9cx6o Місяць тому

    எங்க ஊர்ல தர்பூசணி ஜெயங்கொண்டம்

  • @user-ty5wq6fe8s
    @user-ty5wq6fe8s Місяць тому +2

    Watermelon madurai solluvanga

  • @jaswants7020
    @jaswants7020 Місяць тому

    அக்கா printing industry இல் ஏற்படும் smell குறித்து ஒரு காணொளி போடுங்கள் ஏனென்றால் எங்கள் வீட்டின் அருகில் உள்ள company இல் இருந்து ரொம்ப smell வருது மேலும் அதில் பயன்படுத்தப்படும் chemicals ஓட effects உம் சொல்லுங்கள்

  • @mukeashdsp8602
    @mukeashdsp8602 Місяць тому +7

    😂peasama kambakoolea 3 nearamum kudi 75 layea mudicharlam odambum kulukulukulu nu aavum😂😂😂

  • @sarathvijay1017
    @sarathvijay1017 Місяць тому +2

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @nagarajradhakrishnan9574
    @nagarajradhakrishnan9574 Місяць тому +1

    ❤❤❤❤❤

  • @deepakmanishvar
    @deepakmanishvar 8 днів тому

    👌

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 Місяць тому

    Chennailum dharpoosanidhan sollivom😮

  • @karthikrajappa2264
    @karthikrajappa2264 Місяць тому +3

    நுங்கு வியாபாரி பங்குனினு சொல்றாரு! சித்திரை மாசம் இப்போ..

  • @itzz_me_tsk
    @itzz_me_tsk Місяць тому

    Petrol selavu ???

  • @harishmaari5501
    @harishmaari5501 Місяць тому

    Palani❤

  • @vavuniyaBoy
    @vavuniyaBoy Місяць тому

    srilankala ethu kasdam

  • @narendhayalan8990
    @narendhayalan8990 Місяць тому +2

    Payan ulla padhivu

  • @parakkumvavval6347
    @parakkumvavval6347 Місяць тому +2

    Thedrathu ana petrol selavu agum la😮

  • @riyadpka
    @riyadpka Місяць тому

    Butter milk missing ❤

  • @Aathi150
    @Aathi150 Місяць тому +1

    Hi ❤❤

  • @arunlazone1342
    @arunlazone1342 Місяць тому +3

    Hi

  • @sabharatnam4510
    @sabharatnam4510 Місяць тому

    Suganthi Priya Cute

  • @madeshm653
    @madeshm653 Місяць тому

    கோஷா பழம்

  • @subalakshmi3805
    @subalakshmi3805 Місяць тому

    Food safety officer sathishku sollitu video podunga onnukooda sapda vidamattaru

  • @Iamgevesh
    @Iamgevesh Місяць тому +1

    எங்க ஊரில் இளநீர் 30 ரூபாய் ❤

  • @priyap7542
    @priyap7542 Місяць тому +1

    Butter milk miss pannitinga

  • @lingeshanr
    @lingeshanr Місяць тому +2

    03:17 Either use Thamizh words ka... or proper English words. Observe illa, Absorb. Neraya peru namma TN la idha dhaan panraanga :)

  • @ranjithravichandran3885
    @ranjithravichandran3885 Місяць тому

    Awesome vlog! I always get envy on people who got too much energetic while @ work

  • @Kkllklllp
    @Kkllklllp Місяць тому +1

    Anna pregnency ladies ku oru video appload pannunga..na six month pregnent aa irukaen❤

    • @Kkllklllp
      @Kkllklllp Місяць тому

      Epdi veyil kalathA samalikiradhu❤

  • @sajithkumar7582
    @sajithkumar7582 Місяць тому +2

    வெளிநாட்டுல இருக்குற நாங்க என்னங்க பண்றது..🙃

  • @KrishWanderer
    @KrishWanderer Місяць тому

    Va ya Sathisha

  • @gowrischannel
    @gowrischannel 29 днів тому

    Best medical course pls solluga akka

  • @DEVILGAMER-cm4bh
    @DEVILGAMER-cm4bh Місяць тому +2

    மிகவும் சிறப்பான மோர்யை விட்டுட்டிங்க

  • @Vllviswa
    @Vllviswa Місяць тому

    To spend a whole day within ₹100 but spending for petrol ₹200😂

  • @kamalkannan4591
    @kamalkannan4591 Місяць тому +2

    Medam over acting eruku😄😄😄😄 but super😉

  • @santhosh_7199
    @santhosh_7199 Місяць тому

    Enaku mango pidikathu

  • @Nandhininagaraj94
    @Nandhininagaraj94 Місяць тому

    Suncream podu girl minimum budget poda Anna please

  • @vijayaswaminathan8565
    @vijayaswaminathan8565 Місяць тому

    Why can't you were a light colour helmet - instead a black one.

  • @sandhoshktm323
    @sandhoshktm323 Місяць тому

    Saptadhu 100 Rubaiku....Petrol Potadhu 300 Rubaiku..😂😂

  • @jaihinddpe3333
    @jaihinddpe3333 Місяць тому +1

    பட்ஜெட் 100 ரூபா
    பெட்ரோல் 200 ரூபா 😁😁

  • @kumaresangarden9723
    @kumaresangarden9723 Місяць тому

    Bus ku ticket 5 ruva.poovu 50 ruva .andha mari budget 100 ruva aana selavaana petrol 200 ruva😂

  • @SmpSmp-jy1jj
    @SmpSmp-jy1jj Місяць тому +3

    பேச்சை குறையுங்க
    தேவையில்லாத தொணதொணப்பு அதிகமா இருக்கு.

  • @alphabeta2529
    @alphabeta2529 Місяць тому

    Budget என்னவோ 100 ரூபாய் தான் பெட்ரோலுக்கு 300. ரூபாய் ஆகும் போல

  • @dhanushm5858
    @dhanushm5858 Місяць тому

    அக்கா இத எல்லா தேடுரதுகே ₹100 பெட்ரோல் ஆய்டுமே 🤔

  • @nandhakumarnandu380
    @nandhakumarnandu380 Місяць тому +2

    ஏம நாங்க வேலைக்கு பொகவா இல்லா 100 ரூபாய் எடுத்துட்டு ரோடுரோட அலையாவா

  • @SIBIRAJ-kf7eo
    @SIBIRAJ-kf7eo Місяць тому

    100rs watermelon . juice. Vallerykai. Kholo . Lamain. Nonku . icecream.icewateer .shrabhart.