Our New HOME Tour | எங்க கனவு இல்லம் Tour ❤️🏠| Anithasampath Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 2,7 тис.

  • @AnithasampathVlogs
    @AnithasampathVlogs  2 роки тому +4300

    Hi thangams💖Housing board quarters அனிதாவா, 5 வீட்டுக்கு ஒரு bathroom-னு common bathroom colonyல வாழ்ந்து பழகுன அனிதாவா, வாடகை குடுக்க முடியாம வீட்ட காலி பண்ணிட்டு காலேஜ் பார்ம்ல address sectionல என்ன எழுதுறது தெரியாம அழுத அனிதாவா, கால்ல ஓட்ட போட்ட செருப்பு போட்டுகுட்டு கொதிக்கிற ரோட்டுல டூஷன் எடுக்க நடந்து போன அனிதாவா இருந்த நானும், ஓட்டு வீட்டுல பிறந்து வளர்ந்த பிரபாவா, ஓட்டு வீட்டு மேல ஏறி உட்கார்ந்து தரைய பார்த்து நாமளும் மாடி வச்ச வீட்டுக்கு வாடகைக்காவது போக மாட்டோமானு ஏங்குன பிரபாவா இருந்த என்னவனும், நிறைய தடைகளையும் வலிகளையும் கனவுகளையும் சுமந்து, வாழ்க்கையில எதிர்நீச்சல் போட்டு , "நேர்மையா" சம்பாதிச்ச காசுல கட்டுன எங்க கனவு இல்லம்.
    இது வீடு இல்ல! இது எங்க முதல் குழந்தை💖 கிரகப்பிரவேசம் எல்லாரையும் கூப்பிட முடில.இப்ப எங்க சின்ன வீட்டை உங்களுக்கும் காட்டுறோம். ஆசீர்வாதம் பண்ணுங்க😌🙏🏼
    ரொம்ப நாளா எல்லாரும் கேட்ட home tour வந்தாச்சு தங்கம்ஸ். எங்கள மாதிரியே நீங்க எல்லாருமே சீக்கிரம் உங்க கனவு இல்லத்த வாங்குவீங்க😍

    • @agamathia8047
      @agamathia8047 2 роки тому +47

      Heart full Congratulations akka...🤩🤩🤩🤩

    • @GurujothiD
      @GurujothiD 2 роки тому +44

      I can understand your feeling. It's all your hard work. May God bless you more and more.

    • @suganya.k6271
      @suganya.k6271 2 роки тому +16

      Congratulations both of you... Keep going...💐💐😍

    • @shajithabegams2805
      @shajithabegams2805 2 роки тому +11

      😍😍😍😍veedu super ah iruku ka 😍😍😍 vera level uh

    • @sujisuji2090
      @sujisuji2090 2 роки тому +11

      Akka full budget evlo...

  • @syedameena6165
    @syedameena6165 2 роки тому +1199

    எனக்கு 3பெண் குழந்தைகள் இருக்காங்க நாங்க ஒரு சொந்த வீடு கட்ட ரொம்ப நாள் முயற்சி செய்கிறோம் எப்போது நடக்கும் என்று தெரியல எங்களுக்காக இறைவனை வேண்டி கொள்ளுங்கள் 🤲

    • @mubeesabasaja1791
      @mubeesabasaja1791 2 роки тому +13

      Same

    • @dairymilklover2856
      @dairymilklover2856 2 роки тому +13

      Same

    • @sirajfathima893
      @sirajfathima893 2 роки тому +18

      Insha allah seekiramea v2du kattiduvinga

    • @syedameena6165
      @syedameena6165 2 роки тому +1

      @@sirajfathima893 tq sis

    • @rosyalex5904
      @rosyalex5904 2 роки тому +14

      Neenga சீக்கிரமே சொந்த வீடு வாங்கிடுவீங்க don't worry நாங்கள் prayer பண்ணுகிறோம்

  • @2kkidschannel292
    @2kkidschannel292 2 роки тому +810

    சொந்த வீடு எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் நம்மளுக்கு பிடிச்ச மாதிரி நம்ம வீட்டு அமைச்சுக்கிறது வாழ்த்துக்கள் அனிதா

    • @sethusethupathi01
      @sethusethupathi01 2 роки тому +1

      Which area in your house sgir

    • @deepthik2360
      @deepthik2360 2 роки тому

      @@sethusethupathi01 Kundrathur

    • @sethusethupathi01
      @sethusethupathi01 2 роки тому

      @@deepthik2360 சொந்த வீடா உங்களுக்கு

    • @deepthik2360
      @deepthik2360 2 роки тому

      @@sethusethupathi01 yes

    • @sethusethupathi01
      @sethusethupathi01 2 роки тому

      @@deepthik2360 இப்போ என்ன படிக்குறிங்க

  • @sasikalae2646
    @sasikalae2646 2 роки тому +58

    ஒரு பெண்ணுக்கு எது சரியாக அமையுதோ இல்லையோ சரியான கணவன் அமைந்தால் வாழ்க்கை சுகம் இல்லையேல் வாழ்க்கை எமபயம் 😭😭😭😭

  • @lalithalalitha4993
    @lalithalalitha4993 Рік тому +2

    நீங்கள் பேசும்போது உங்களின் வளர்ச்சி தெரிகிறது இரண்டு பேரோட அம்மாவையும் நல்லா பாத்துக்குங்க வாழ்த்துக்கள்

  • @devikumar99
    @devikumar99 2 роки тому +54

    சொந்த வீடு வாங்குவது எல்லாத்துக்கும் ஒரு கனவு அது உங்களுக்கு அமைந்தது வாழ்த்துக்கள் அனிதா

  • @sharmilabanu9195
    @sharmilabanu9195 2 роки тому +45

    வீடு நல்லாயிருக்கு நீங்க ளும் நல்லாயிருங்க என்றும் சிரிப்புடன் வாழ்க வளமுடன்

  • @gopinathdharmalingam4814
    @gopinathdharmalingam4814 2 роки тому +73

    உங்கள் நேர்மையான உழைப்புக்கு கிடைத்த கனவு இல்லம் வாழ்த்துக்கள் ❤️❤️❤️அன்பான ரசிகன்

  • @suganyamsc2713
    @suganyamsc2713 2 роки тому +105

    A very genuine home tour ever I have seen...no buildups, no over content, only pure love and honest words...may god bless even more health and wealth in your life...really admired you both a lot...❤️

    • @birundha27
      @birundha27 2 роки тому +1

      @@vigneshmuthuraj8119 Ippo yaarellaam poramai la pongi kevalama pesinaangalo... avanga video paaka mattum thaan mudiyum... veeta idikka mudiyaathi.. innum orama poi porama pattukonga

    • @birundha27
      @birundha27 2 роки тому +1

      Porama padriya.. pattuko pattuko.. ulachu vaangeerukaanga sympathy create panni illa..
      mudinja neeyum ulachi vaangiko pa.. porama padaama

  • @dhinakaran2996
    @dhinakaran2996 2 роки тому +1

    உங்க வாழ்க்கை உங்க இல்லம் பற்றி எழுதி உங்க emotional life மற்றும் உங்க கனவு எல்லாம் மிக அருமை, உண்மையாய் இருந்தால் கடவுள் எவ்வளவு கஷ்டத்திலும் கூட இருந்து உதவி செய்வார், வாழ்த்துக்கள் சகோதரி இன்னும் உங்கள் கனவு கோட்டை வளர்ச்சி பெற வாழ்த்துக்கள், நன்றி!!!!!!🙏

  • @christinag149
    @christinag149 2 роки тому +315

    As a lower middle class girl ah solran I can easily connect with your emotions. Really very happy to see your growth 🏡. Such an outstanding woman with your pillar Prabha nna... The way you showring your love towards your husband is adorable, the way you see him while singing speaks alot❤️ I am wishing much more blessings to you and ur family...

  • @arunpandianma5564
    @arunpandianma5564 2 роки тому +41

    கடின உழைப்பாள் வந்த பரிசு அழகியவீடு வாழ்க வளமுடன்.

  • @malarvizhi6448
    @malarvizhi6448 2 роки тому +94

    அருமையான, அழகான இல்லம். வாழ்க வளமுடன். உங்களுக்கு கடவுளின் அனைத்து ஆசிர்வாதமும் கிடைக்க வாழ்த்துக்கள்.

  • @suriyaapclass880
    @suriyaapclass880 2 роки тому +2

    அன்புள்ள அனிதாசம்பத் வாழ்த்துக்கள்.. இதே மகிழ்ச்சியோடு நூறாண்டு காலம் வாழ வேண்டும் இறைவன் உங்களை ஆசிர்வதிப்பாராக..❤️❤️❤️❤️

  • @harshawardhini611
    @harshawardhini611 2 роки тому +1

    Neeya nana la sonna antha lines than..keela irunthu vanam varaikkum nammalukku sontham🥰🥰🥰🥰🥰🥰🥰💓such a sweet line

  • @jansirani9541
    @jansirani9541 2 роки тому +55

    வாழ்த்துக்கள் அனிதா இதே காதலோட அன்போட உங்க கனவு இல்லத்தில் உங்க வாழ்க்கையை தொடருங்க 💐💐💐

  • @gomathy4177
    @gomathy4177 2 роки тому +22

    வாழ்த்துக்கள்,வீடு என்பது நம் அனைவருக்கும் கனவு என்ற நிலை மாறி இன்று நமக்குக் கிடைக்கும் மரியாதையின் அடையாளம் ஆகிவிட்டது

  • @SiblingsDreamWorldTamil
    @SiblingsDreamWorldTamil 2 роки тому +321

    ரொம்ப நாள் எதிர்பார்த்த வீடியோ 💖 வாழ்த்துக்கள் அனிதா 💐 நடுத்தர குடும்பங்களின் கனவு 💖

    • @birundha27
      @birundha27 2 роки тому +2

      Ippo yaarellaam poramai la pongi kevalama pesinaangalo... avanga video paaka mattum thaan mudiyum... veeta idikka mudiyaathi.. innum orama poi porama pattukonga

    • @SiblingsDreamWorldTamil
      @SiblingsDreamWorldTamil 2 роки тому +1

      @@birundha27 💖

    • @birundha27
      @birundha27 2 роки тому

      She is emotional but true

  • @shanmugapriya497
    @shanmugapriya497 2 роки тому +1

    Veedu budget solunga a to z total ah solunga.. land value thaniyaa and construct amount thaniyaa solunga... Neenga soninganaa engala maari veedu kattanum nu step edukuravangaluku romba useful ah irukum. And, ungala bigboss la parthen. Especially neenga ennai impress panna visiyam... Oru function adhula vilaku ethanum widows first preference.. adhu romba super.. unga thinking. Kamal sir kooda ungala paaraatunaanga. Andha incident ku apram thaan ungala parthen. Unga life history paarthen. Veedu romba super.. especially unga idea. Ellorum vaazhthura vaazhthaaga thaan en vaazhthum ungaluku irukum. Ennoda மனமார்ந்த மனங்கனிந்த மனநெகிழ்ந்த வாழ்த்துக்கள்.

  • @santhisaravanan2447
    @santhisaravanan2447 2 роки тому +1

    கடின உழைப்பால் உயர்ந்த உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @Mahalakshmi-kb6mv
    @Mahalakshmi-kb6mv 2 роки тому +17

    பிரபா super..
    He is charming hero..
    He is cool person..
    Super character..

  • @vikiviki5816
    @vikiviki5816 2 роки тому +10

    அனிதா சகோதரிய ரொம்ப பிடிக்கும்... வீடியோக்குள்ள போக போக பிரபா தம்பியை தான் ரொம்ப பிடிச்சிருக்கு... இதே மாதிரி கடைசி வரை ரெண்டு பேரும் 4 பேராகி குடும்பம் குழந்தைன்னு இணைபிரியாம வாழணும்🙌🙌🙌🙏

  • @rj_amalajoseph_salem
    @rj_amalajoseph_salem 2 роки тому +19

    ஒரே வார்த்தை ❤️ எல்லாம் அழகு ❤️ இதுக்குள்ள நான் சொல்ல நினைச்ச அத்தனையும் அடங்கிடும் நம்புறேன் 😍🥰

  • @ramgok
    @ramgok 2 роки тому +1

    Throughout the video --
    Pure positiveness!
    Pure energy!! &&&
    Pure comments from everyone!!!
    வாழ்க! வளர்க!!
    வாழ்த்துகள்!!!

  • @veeram999
    @veeram999 Рік тому

    Prabha comedy timing super..
    இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.❤

  • @selvijayachandran8987
    @selvijayachandran8987 2 роки тому +14

    Akka intha video parthathum ennoda kanavum sikirame ninavagum nu nambikai varudhu... home romba alaga iruku...neenga annakaga paduna song vera level.... 👍 Keep smiling always ❤️...

  • @princes1340
    @princes1340 2 роки тому +12

    ரொம்ப சந்தோஷம் எங்களுடைய கனவும் இதுவே ஆனால் அது எப்ப நிறைவேறும்னு தெரியல உழைத்து உழைத்து மனமும் உடலும் அயர்ந்து கொண்டே இருக்கிறது காலமும் நேரமும் நம்மை விட ஓடிக்கொண்டிருக்கிறது கனவு நினைவாக வேண்டும்.

  • @dhavamaribaskaran8487
    @dhavamaribaskaran8487 2 роки тому +6

    வீடு ரொம்ப சூப்பரா இருக்கு அனிதா அடுத்த வருஷம் பாப்பாவோட எங்க வீட்டுக்கு இன்னொரு ஹோம் டூர் போடணும்னு ஆசைப்படுகிறோம் அப்போ இந்த வீடு இன்னும் தெய்வ கடாட்சம் நிறைந்த வீடா இருக்கும்

  • @nandhiniselvam8042
    @nandhiniselvam8042 2 роки тому +1

    Na innaiku thaan first time unga video pakuren.. veedu epdi iruku nu oru idea ku thaan paka vandhean... but unga bonding romba alaga iruku andha song padunadhu neenga rendu perum peasuradhu ellame..... engala mari ( me and my hus )yarum iruka matanga nu nenachutu irundhen.... kannadi patha mari irundhuchu..... ❤❤ suthi podunga sis......

  • @priyavibes9294
    @priyavibes9294 2 роки тому +1

    Seriously guys ur rocking ...pakka avlo asaya irunthuchu ...anitha n prabha va yaro pola pakka thonala...stay blessed guys

  • @ramyamani2799
    @ramyamani2799 2 роки тому +143

    Both were down to earth couples...long way to go dears...😍

  • @sandhyam6328
    @sandhyam6328 2 роки тому +9

    And one more thing… I’m a big fan of ur words ❤️ Instagram la unga Ella captions um padichi pullarchadhundu. My fav one was what you said in Neeya naanga - “Indha boomi landhu vaanam vara nammaku sondham” WOW❤️ And most importantly Prabha madhri oru supportive, funny, caring, strong husband kedaikardhu periya vishayam!

  • @kimyangKo
    @kimyangKo 2 роки тому +56

    Anitha and ur hubby you planned your home very well. worth watching for 33 mins 👍👌💐 all the best

  • @lathacbe5939
    @lathacbe5939 2 роки тому +2

    Great achievement Anitha sambath U both.வாழ்க வளமுடன்.....

  • @pappithak3685
    @pappithak3685 2 роки тому +1

    Neenga Prabha anna mela vechiiruka love kagavey pakalm sis unga videos la 🥰😍

  • @vadivels1847
    @vadivels1847 2 роки тому +5

    35 நிமிடமும் சிரித்தே பார்த்தேன் இந்த வீடியோ பார்த்தோம் பா நீங்க நல்ல இருப்பிங்கப்பா 👌👌👍💐🌹

  • @vaishuanooraju2948
    @vaishuanooraju2948 2 роки тому +29

    I have not commented much on anyone’s video but this has my whole heart🥺❤️ congratulations to both of you,you should definitely reach much greater heights in life.

  • @naveenraj3076
    @naveenraj3076 2 роки тому +9

    Once upon a time hard core fan of news reader Anita, Now I am admirer, she is an inspiration and down to earth person.

  • @monikahaje8495
    @monikahaje8495 2 роки тому +1

    Congrats anitha mam and prabha sir neeenga explain pandrathulaiyae therithu evlo happy nu

  • @ha_bi558
    @ha_bi558 2 роки тому +1

    Really soooo happy akka.... Sondha veedu middle class la irukura ovvorutharukum oru periya kanavu.... Ungaluku ennoda hearty congratulations to you both 💕💕💕

  • @punithawalli981
    @punithawalli981 2 роки тому +5

    Congrats எப்பவும் இதே சந்தோஷத்தோட இருக்கணும்

  • @vignesh.tvicky9860
    @vignesh.tvicky9860 2 роки тому +4

    வீடு ரொம்ப அழகா இருக்கு சிஸ்டர் பாட்டு ரொம்ப அழகா இருக்கு சிஸ்டர் வாழ்த்துக்கள் சிஸ்டர் இரண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கீங்க 👍👍🥰🤩😍👋🏿👋🏿

  • @jeevitharamu9602
    @jeevitharamu9602 2 роки тому +18

    She is singing very well❤️congrats for your new house...

  • @positiveyou9829
    @positiveyou9829 2 роки тому +11

    As a girl,your emotions are easily connectable..happy for you guys

  • @rajkuty1365
    @rajkuty1365 2 роки тому

    Nenga rendu perum eppavum ipdiye happy ya santhosama nalla vaala ennoda manamaarntha vaalthukal..... 😘

  • @kavithasri131
    @kavithasri131 2 роки тому +7

    Literally kannula thanni nikkuthu 🥺 soooo cute, may the god gives you all the happiness dears ❤️❤️

  • @prabavathybaskar7134
    @prabavathybaskar7134 2 роки тому +13

    Foldable dining table bayangaram pa ,Pooja room,open kitchen,thinnai,hall celing ,sofa,clock in hall ellame ultimate 😍semma ...good work anitha ,praba ...stay happy always 😍

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols 2 роки тому +46

    🌹🌹🌹Long days waiting for this home tour and congratulations to your new dream house God bless your home.👏👏👏👏💐💐💐💐💐

  • @saranyasaran3989
    @saranyasaran3989 2 роки тому

    Uzhaipaal mela vanthavaragal neenda kaalam santhoshomaaga nimmathiyaga vaazha vendum Sema happya iruku

  • @gopalkowsimissucithu3840
    @gopalkowsimissucithu3840 2 роки тому

    Unga veedu perusu eilla avaru mela vachurukka paasam romba perusu 💗💗💗💗💗

  • @thanviha_ezhilagam
    @thanviha_ezhilagam 2 роки тому +12

    So so happy for u anitha and praha anna...rmba periah bungalow house la kuda ivlo visayam irukathu avlo anbu paaasam plannings oda iruku alagah....so so proud and happy for u dears....all the very best for ur beautiful future.....love u both....I am eagerly waiting to meet u anitha and praha anna in person ....

  • @pavitrajayakumar9553
    @pavitrajayakumar9553 2 роки тому +71

    Beautiful house as you guys♥️♥️
    Having our own house is a different kind of feeling where even words can’t describe✨ Live happily peacefully🌸

  • @ivalkaviagam6287
    @ivalkaviagam6287 2 роки тому +31

    That cute dedication ❤️ and mosquito net sliding door konjam costly idhu konjam vela cummy... 🥺That's really shows your hardwork behind all the victories 🥺❤️ grow highhhh ✨

  • @annathaibuvana4508
    @annathaibuvana4508 2 роки тому +1

    Enga v2laum Kitchen open na venum sonna...appadiye...Nangalum....vachiruko Mummy athigama kitchen la tha iruppanga so avangaluku entha oru kuraum (Athavthu samakirappo) irukka kudathu solli ipo Enga V2 kitchen super ra irukku..... Ungaloda Kitchennm semmaya iruku☺️

  • @mareesganapathimareesganap9706
    @mareesganapathimareesganap9706 2 роки тому +1

    Tq akka...and you are my role model...intha song enaku rmpa pidikkum en mobile ringtone ithan...but itha nenga padutatha kekkurappa over emotional aguthu kaaa...tq for this videoo...ithey pola unga kanava nokki innum poganum...innum men melum valaranum God bless you

  • @circlecircuit_tv
    @circlecircuit_tv 2 роки тому +4

    Usually, Iam not interested in seeing entire vlogs but i used to skip & see, first time in my life I have seen your vlog that to 1st get into your channel. Super, construct a big house is not a thing it's not a matter big or small, but the thing is how you feel fulfilled with happy, and satisfaction is the matter... while seeing your house I can feel here that full positive vibration in your new house... God bless you both abundantly❣👌👩‍❤‍💋‍👩

  • @punithasuresh6369
    @punithasuresh6369 2 роки тому +7

    Anitha,
    Kindly share your house plan & sqft details

  • @kaviyakaviya210
    @kaviyakaviya210 2 роки тому +8

    Super house akka....🏠👌unga hard work nala tha epdi oru periya success pathu irukinga congratulations💐 enga appa ku v2 kattanum nu romba asa atha kandipa na niravethuva

  • @muthulakshmi9418
    @muthulakshmi9418 2 роки тому +1

    Super ka unga story,same situation la ths nsnga irukom,nenga yepdi savings panenganu,oru saving tips vedio podunga,athu inum konjam motive ah yengaluku irukum

  • @narayanaraja6706
    @narayanaraja6706 2 роки тому +1

    Really touching dears
    1st time unga utube channel pakuren.
    But ithuku munnadi unga promo pathen that is andha sondha veedu vanguna andha tharunam.
    Nanu atha ninachutu iruken.
    Seekrama vdu vanganum.
    Niraya ideas iruku unga videola.
    But na innu idam kooda vangala 😂😂.
    Na vanguven vangitu vdu ketuven ☺️.
    Positive vibe kidachuchu.
    Thank you

  • @gayathriganesh5361
    @gayathriganesh5361 2 роки тому +5

    வாழ்த்துக்கள் அக்கா and அண்ணா 💐💐 உங்கள் கனவு இல்லம் மிகவும் அழகாக உள்ளது அக்கா 😍👌👌❤️

  • @padmachandru6644
    @padmachandru6644 2 роки тому +34

    Hi Anitha.. belated congratulations for your new house.. nice colour selection and interior selection.. recently only we had our new house function.. after seeing yours I'm feeling i missed out many things.. your are more inspirational to me... lots of love.. Padma from Bangalore.. ,🥰🥰🥰🥰🥰🥰

  • @fronic4270
    @fronic4270 2 роки тому +3

    I saw so many interior in past one year but this is the best . Convey my appreciation to ur interior and also fr u both

  • @kanagalakshmig5237
    @kanagalakshmig5237 2 роки тому +1

    Nirya idea kidaichuruku sister thank you so much, enna selvu atchu sister total ah sollunga sister

  • @raga1842
    @raga1842 2 роки тому +1

    Veeda vida love nalarukku...

  • @Vijiisujii
    @Vijiisujii 2 роки тому +23

    Tonsssssssssss of love anitha akka and Prabha anna ,I admired lotttt u both ....stay long live happily ....

  • @businesswithsaran
    @businesswithsaran 2 роки тому +12

    Wish you both peoples should go higher and higher in life... Happy to see you.. 🤩

  • @PriyaRani-lr7zn
    @PriyaRani-lr7zn 2 роки тому +5

    That song part 🤍...make us emotional💫...love u guys ❤️

  • @ItzMe191
    @ItzMe191 Рік тому +1

    Actually I didn't like you in Bigboss. Somehow I ended up here. Nice couple, Simple cute home full of love. Hearty congratulations. As a couple, I like you both so much!

  • @priyaramya4234
    @priyaramya4234 2 роки тому +1

    Super akka.. Neenga kasta pattu ivlo dhooro vandhathu paaka unmaiyave happy aah iruku.. Enguluku motivated aah iruku..naangalu kasta padara family tha ka ithuvaraiku rented house la tha irundho, ipo lease ku vandhuruko..en amma,appa ku sondha v2 katitharanunu nu aasa padara.. Nadakumanuu.. Yosichutirundha enaku ungaloda vdo 's paakumbothu oru nambika vandhuruku..Thankyou ka Stay blessed alwayss.. And plzz bless me to achieve my parent's wish and mine too..

  • @sudhathiagrajan1288
    @sudhathiagrajan1288 2 роки тому +14

    Made for each other,god bless both of you.

  • @viewstime
    @viewstime 2 роки тому +29

    I am obsessed with the vibe of your house! Love the minimalist simple decor🙌🏻

  • @karthican2010
    @karthican2010 2 роки тому

    Please put videos like how you planned construction, like when u purchased land and how did you select the constructors. How did you chose painting etc

  • @pavittrayoganathan1942
    @pavittrayoganathan1942 2 роки тому +27

    So happy to see you both happy and achieved your dreams ❤ keep going, live your dreams wishing you both great things ahead anitha akka & prabha anne

    • @usharaniusharani7331
      @usharaniusharani7331 2 роки тому

      Super anitha முயற்சி திருவினையாக்கும்

  • @Bk-dj6pk
    @Bk-dj6pk 2 роки тому +26

    Anitha akka and prabha anna congratulations and I love so much both iam big fan of you

    • @chennaitamil99
      @chennaitamil99 2 роки тому

      romba voice kevalama irruku

    • @pavithravasu3553
      @pavithravasu3553 2 роки тому

      @@chennaitamil99 nenga periya singer ah sir....????

    • @Bk-dj6pk
      @Bk-dj6pk 2 роки тому

      @@chennaitamil99 voice ethugu mugiyam thiramai than mugiyam

  • @daneshwari2533
    @daneshwari2533 2 роки тому +4

    Congrats Anitha akka and Praba Anna...love from Malaysia 🇲🇾

  • @saraswathypandiyan4173
    @saraswathypandiyan4173 2 роки тому +1

    வாழ்த்துகள் அனிதா, பிரபா.. வாழ்க வளமுடன்... நன்றாக இருக்க வேண்டும்... 💐💐❤️

  • @ashokmuthumari683
    @ashokmuthumari683 Рік тому

    Romba simple ah pesuringa rendu perum ❤️ innum nalla nilaimaiku varuvinga kandippa ❤️👍

  • @gayathrithirumalai5656
    @gayathrithirumalai5656 2 роки тому +5

    Very beautiful Home💕💕Beautiful decors and planning💕💕 ...loved it💕...Beautiful beautiful singing with lovely emotions...Congragulations Sis💕💕

  • @deepavijayakumar5415
    @deepavijayakumar5415 2 роки тому +6

    Congratulations! Very happy for you both. May Swami bless you with health, wealth and prosperity

  • @santhiveerasingam6
    @santhiveerasingam6 2 роки тому +23

    Congratulations for your dream home. You both are made for each other. May God bless you both with many more blessings. Keep growing and be simple as always... ❤️❤️👏👏👍👍

  • @BBIDivyadarshini
    @BBIDivyadarshini 5 місяців тому

    Soon Home tour 2.0 podunga sister bcz nanga veedu kata pora so usefulla iruku pls

  • @jayamalinib8494
    @jayamalinib8494 2 роки тому

    உங்களுக்குள் இருக்கும் ஒற்றுமை மற்றும் விட்டு கொடுக்கும் தன்மையும் தான் உங்கள் கனவு நனவாக மாறி இருக்கிறது. இதேபோல் எப்போதும் அன்னியோன்யமாக இருங்கள். வாழ்க வளமுடன்.

  • @priyapri4125
    @priyapri4125 2 роки тому +40

    True hardwork ...vazhthukkal... wish you both to stay together happily forever 😘😘😘

    • @birundha27
      @birundha27 2 роки тому

      Negative ppl cannot stop her achievements.. pantha thaneeril pothi vachaalum.. thaana athu mela varum

  • @deepikark1616
    @deepikark1616 2 роки тому +20

    Hi Anita, congratulations to both of you. Really loved your house and the ideas behind. My only dream is to build a house with garden. I'll definitely use your ideas for my house. You have very good taste. All the best ❣️

  • @vidyar3327
    @vidyar3327 2 роки тому +4

    Really very happy for you both😊. Please share your front elevation design and size of your land area and house.

  • @raagavs8593
    @raagavs8593 2 роки тому

    Hi Anitha, oru sondha veedu katradhu sadharanam illa , kanavu. Neenga pesunudhu emotions, positive, Happy .
    All the best.

  • @nivethamsd9201
    @nivethamsd9201 8 місяців тому

    Super ah irukku akka veedu
    Inum inum narayaaaaaaaa narayaaaaaaaa success matume ungala life Vara yennoda manamaaaaaardha wishes ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️🧿

  • @prabhabalaji8896
    @prabhabalaji8896 2 роки тому +2

    We all know how much hard work has gone in to building your own house. Keep it up! Way to go dear

  • @otismeave2736
    @otismeave2736 2 роки тому +6

    Anitha unga ammava unga veetla vechu pathupunganu ninachan ada neenga pannirundha na innum nalla irukum

    • @AnithasampathVlogs
      @AnithasampathVlogs  2 роки тому +6

      She is happily living with my brother. I visit her thrice in a week. She wants to be with my brother.i respect her choice💖

    • @jonsnow8156
      @jonsnow8156 2 роки тому

      @@AnithasampathVlogs otis meave is a fake id anitha. Avan peru akash avinash uh indha id mattum ilama very good, A V, ash vi, akash avi nu naraiya fake id use panraan... Be careful

  • @suganthinagaraj.imissyouch2006
    @suganthinagaraj.imissyouch2006 2 роки тому +6

    வீடு ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

  • @marylifestyle8791
    @marylifestyle8791 2 роки тому

    அருமை அருமை. இந்த பாடல் கேட்டு எனக்கு அழுகை வந்தது. சந்தோஷமாக இருங்கள் இருவரும்

  • @Prithiupsc
    @Prithiupsc 5 місяців тому +1

    The way of she sang the song for him....🥺😻💯✨

  • @suryakannan3716
    @suryakannan3716 2 роки тому +9

    Hearty congratulations to both of you...Realistic words and most contacted video...

  • @Jenifer0718
    @Jenifer0718 2 роки тому +5

    You guys are really an inspiration... Stay happy and inspire us with your growth .. God bless you

  • @kiruthikad1847
    @kiruthikad1847 2 роки тому +5

    Hi anitha akka na ungaloda a very big fan akka.. Ungaloda bold ana speech and motivational la peasuvinga.. Romba nalla irukum akka..super akka..neenga nalla irukanum akka.. Eppavum nalla positive va yosipinga..
    Was inspired me akka

  • @saranya474
    @saranya474 2 роки тому

    Veedu romba romba azhaga iruku😍🌈... Furniture and lights enga vanguninga nu details mattum sollunga...

  • @roginik9297
    @roginik9297 2 роки тому

    Ungaloda santhosam unga words la theriyuthu😍❤️

  • @charumathi86
    @charumathi86 2 роки тому +5

    God Bless you both with Abundance Happiness ,Health and Wealth. Good to see you both. Very beautiful dream house.

  • @mangaikannan2330
    @mangaikannan2330 2 роки тому +5

    Absolutely awsome Anitha and Prabha.. Feel so happy for you both. Superb interior design. Please provide interior designer details..