முதல் முதலில் சொற்கள் வராமல் திகைத்து நிற்கிறேன் உங்களைப் பார்த்து.. . மனம் மகிழ்கிறது.... புதிய வரவை காண கண்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறது...... அத்தையாக வாழ்த்துக்கள் கூறுகிறேன்❤❤❤❤......
Live testq ku oru video,husband ah surprise panranu oru video, law's and parents kita Sola oru video ,doctor kita poi confirm Panitu vanthathuku apram oru video oru 100 video potruvanga
Hii steffi akka matha youtubers la pregnant ahh irudha avlo video poduvaga pregnancy test ,1 st check up , symptoms,monthly checkup,scan, adhu illama baby series heart beat illa apdi epdi nu poduvaga nerya videos but u such a talent and beautiful Lovable heart girl I like u very much and congrats 🎉🥳 waiting for ur little prince 😍❤️
சிறப்பான தருணம் வாழ்த்துகள்...மிகவும் சந்தோசமாக உள்ளது பார்ப்பதற்கு...மருமகன் அல்லது மருமகளை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளது.ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்...என் வாழ்த்துகளும் பிரார்த்தனையும் உங்களுக்கு உண்டு.
Naan full vedio skip panama paakura ore oru youtube channel...ivloo nala vedios podama romba miss pannan sister....Alandraku Thamby papah vara pothu congratulations stefie akka🎉❤......Alandra voice ku nan adimai😅❤😊😊😊
Na cooking nalla panna kaththukutathae madras samayal parthutha.. Dubai la eay husband romba nalla irukunu solluvagka... Thanku and congrats for your second baby
Congratulations my dear sweet sister🤰🏽❤️ happy to see you in the video 💝 keep rocking your life & family with happiness 💖 and blessings 💖 #(CUTE FAMILY)🥰
அம்மா முடிந்த வரை தமிழில் பேச கற்றுக் கொடுங்க, சிறுபிள்கள் எல்லா மொழியும் சுலபமாக கற்றுக் கொள்வார்கள், பள்ளியில் மற்ற பிள்ளைகளோடு பழகும்போது சுலபமாக ஆங்கிலம் கற்றுக் கொள்ளவார்கள் அதிக பட்சம் வீட்டில் தமிழ்லில் பேசுங்கள் சகோதரி பிலிஸ்.
Hi dear. Konjam busy Nala ungala follow pana mudiyala. I think oru 8 months irukum. Now I'm really happy to see u sister. Bcz papa ku play pana kutty baby vara poranga. God bless you dear
முதல் முதலில் சொற்கள் வராமல் திகைத்து நிற்கிறேன் உங்களைப் பார்த்து..
. மனம் மகிழ்கிறது.... புதிய வரவை காண கண்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறது...... அத்தையாக வாழ்த்துக்கள் கூறுகிறேன்❤❤❤❤......
😮pat😊p 0:25 😊
😊
Supper
yethukku ivlo pongal. konkam too much aa thaan irukku
Happy baby how many months akka
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களுடைய சேனல் பார்க்கின்றேன் குட்டி பாப்பா நல்லா வளர்ந்துள்ளார் வாழ்க வளமுடன் take care sis bye
தோட்டத்தை பராமரிக்க உங்களை விட சிறப்பானவர்கள் இருப்பாங்களான்னு தெரியல.. சூப்பர் பராமரிப்பு 😍
வேற யாராவது இருந்தா அந்த கன்சிவ் ஆனதே போட்டு போட்டு நிறைய வீடியோ போட்டு இருப்பாங்க 😂 ஆனா நீங்க சூப்பர் அக்கா ❤❤
Live testq ku oru video,husband ah surprise panranu oru video, law's and parents kita Sola oru video ,doctor kita poi confirm Panitu vanthathuku apram oru video oru 100 video potruvanga
Iwunga luxury life valranga so unique videos podranga
UA-cam income nambi iwunga illa
Steffi u tube ethics follow panranga irrelevant content money minded u tubers poduranga
Absolutely 💯
@malathivaish😂😂😂😂😂😂
அருமையான video Alantra பாப்பாக்கு குட்டி தம்பியோ,தங்கச்சியோ சுகமாக பிறந்து உங்களுடைய குடும்பத்தில் சந்தோஷம் பெருக வாழ்த்துகள்.
விவசாயம் குறித்து நிறைய தகவல்கள் சொல்லி இருக்கீங்க. உடல் நிலையில் நல்ல கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான உணவு பழக்கம் சிறப்பானது. நன்றிகள்😍😍😍
Wow baby bump!!! congratulations 🎉
iris aunty Super Super best ❤
Love your Garden⭐👍💜💛❤💙💚🧡⭐🌟⭐⭐⭐⭐⭐⭐👍💐💐
Yes ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
yes 🎉🎉🎉
Ungala pakkum bothu, etho kooda poranthavangala pakkura mathri happy irukku pa, take care and come back with new recipes❤🎉
When I see notification from Steffi ulagam my eyes be like 😍😍😍🤩 awwww
Mee also 🫰
S l am also
Congrates ஸ்டெஃபி தம்பி பிறக்க ஆசீர்வாதம்
Congratulations steffi. Happy to see you with baby bump, Alandra and garden tour. God bless you and family❤❤
Alandra பாப்பாக்கு குட்டி தம்பி பாப்பா வர வாழ்த்துக்கள் Steffi akka உடம்ப நல்லா பாத்துக்கோங்க akka 6millon subscriber வர அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ☺️❤️
அலாண்ட்ரா பாப்பா வோட விளையாட இன்னொரு பாப்பா 🎉💐
Yes 😊♥️♥️♥️
தம்பி
Yes
Yes
Boy baby than , America la legal la munnadiyae sollirupanga
Hii steffi akka matha youtubers la pregnant ahh irudha avlo video poduvaga pregnancy test ,1 st check up , symptoms,monthly checkup,scan, adhu illama baby series heart beat illa apdi epdi nu poduvaga nerya videos but u such a talent and beautiful Lovable heart girl I like u very much and congrats 🎉🥳 waiting for ur little prince 😍❤️
Wow! உங்களைப் பார்த்ததிலும் தோட்டத்தைப் பார்த்ததிலும் பாப்பாவைப் பார்த்ததிலும் குட்டிப்பாப்பாவை பார்க்க போவதிலும் மிக்க மகிழ்ச்சி.
சிறப்பான தருணம் வாழ்த்துகள்...மிகவும் சந்தோசமாக உள்ளது பார்ப்பதற்கு...மருமகன் அல்லது மருமகளை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளது.ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்...என் வாழ்த்துகளும் பிரார்த்தனையும் உங்களுக்கு உண்டு.
7:29
உங்கள இப்போ இப்படி பார்க்க எங்க வீட்ல எல்லோருக்குமே மிக சந்தோஷமாக இருக்கு சகோதரி❤❤❤❤
Athaan seriii 😍😍😍😍😍Alendra oda kuttyy version relaese aga pogutha jolly jolly😍😍😍😍😍bump paaka suprr aaa iruku
Un expected video..... miss you Steffi ulagam channel 😢😢
அக்கா உங்களை இப்படி பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்..... I never expected….🎉
santhoshathula ennakku kannu la erunthu thani vanthuduchu Happy happy 😊 😊
varthaye varala romba santhosham na ungaloda evlo connect agi erukken nu ippa purithu love u
A great treat for fans of Alandra. your hard work is secret for the successful garden.
Regular videos pls😢..And happy to see u in bump❤
Neenga continuous ah pesurappo,moochu Vida kashtama irukkura madhiri iruku ka enaku....Ella chedi yum super ka, evvalavu work,adhula irundhu harvest pandra sandhosame thani ka...aana pappu azhaku ....🎉🎉🎉 வாழ்க வளமுடன் 🎉🥳🥳
Un expert video...
So cute baby
Both of vioce sweet
Thank you upload this video
Many videos upload garden videos 😁
Congratulations, சகோதரி, வீட்டுத்தோட்டத்தில் உள்ள காய்கள், பழங்கள் அருமை
👌👌👌👌👌👏👏
God bless you immensely Steffi akka 9month agutha akka happy to see you 🎉❤I pray for you're..😍✨💎
Naan full vedio skip panama paakura ore oru youtube channel...ivloo nala vedios podama romba miss pannan sister....Alandraku Thamby papah vara pothu congratulations stefie akka🎉❤......Alandra voice ku nan adimai😅❤😊😊😊
Wow it's really such a matured declaration of second baby's arrival..really awesome.....❤❤❤❤❤❤❤❤
hi aunty, remember me? i'm that girl who was in 7th during covid......i still love watching your videos 🥰
Romba nall kazhithu nangal ethirpartha vedio.Thank you very much sister.
Video parkum pothu manasukku happy aha nimmathiya iruku peace full
உங்களைபார்த்தில் மகிழ்ச்சி மனமார்ந்த வாழ்த்துக்கள் சிஸ் ❤❤❤
Happy to hear Alandra's speech..and eager to see her sibling😍
Miss u steffi ulagam i m happy and வாழ்த்துக்கள் அடுத்து குட்டி மருமகள் க்கு
Oh my god akka, congratulations on your second baby. So happy for you and your family akka. May god bless you abundantly
Congratulations for ur next baby❤❤
Steffi pesurathe sema quite..... Unga vedio elam my favorite... Super akka .... Valthugal
My favourite garden vlog 😊😊 thank you so much akka 🙋🙋🙋
Intha timelayum enkalukku update thara steffi ku tq.... And eagerly waiting little one....
Unga garden tour video super ah irkum nalla maintenance pandringa alandra papa so quite❤
Safe delivery praying. God bless you all 🙏😇 Beautiful garden 🏡
Romba time back yena akka miss you papa 🙏🙏💐💐🌹🌹
Alandra is always sweet thangam 👌❤️💐🥰like to see both Steffi and Alandra ❤super garden harvest 👍❤️
Congratulation for your next baby. Take care of health and the child steffy. God bless you
ரொம்ப நாள் ஆச்சி உங்கள பாத்து ஓ இதான் காரணமா சூப்பர் வாழ்த்துக்கள் சகோ 🎉
Super Steffi.....
Thank you for coming back
My two daughter's watching your staffi ulagam vedios for everyday (My two kids very big fan ❤)
Please convey my love and regards to your dear daughters 😍
@@SteffiUlagam super mam
Feeling so good to see this video steffi akka....dayssss back..... with lot of happiness ❤
Stefi you are great your garden is amazing God bless you with safe delivery and papa is very cute Go bless your family
அக்கா தம்பி பாப்பா தானே இப்போ🤩 உங்கள் வயிறு அப்படி தான் இருக்கு...! So Happy...!🎉🎉
Doupt ethukku pregnant than
Na cooking nalla panna kaththukutathae madras samayal parthutha.. Dubai la eay husband romba nalla irukunu solluvagka... Thanku and congrats for your second baby
Ahhhhhh... Namma garden ah paathu evlo naal achuuu😍🎉
How cute the way she said don't strain your self ❤❤
Wow I really shocked anyway congrats Steffi God bless you
Congratulation akka rompa days Steffi ulagam volg miss pannen but ungala pathathum happy ❤️🌹
Congratulations sister 🥳 waiting for new kutty baby 👶🍼
உங்களை எங்கள் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும் எங்க குடும்பத்துல எல்லாருக்கும் பிடிக்கும் நீங்க நல்லபடியா குழந்தை பெற்றெடுக்க எங்கள் வாழ்த்துக்கள் ❤❤😊😊😊❤❤
Was waiting to see you akka. Honestly ur videos are so motivational and inspiring 😍 go on!
Sanda soogam erundhalum ugga gardenku vandha ellamey marandhudum.velila fruitsey vaagga theyvai ellai super vedios👌
After seeing notification from Steffi ulagam very hpy and excitement
Alandra gonna be a big sister❤ really what a surprise🎉 congrats sister.... So happy for you😊
Congratulations my dear sweet sister🤰🏽❤️ happy to see you in the video 💝 keep rocking your life & family with happiness 💖 and blessings 💖 #(CUTE FAMILY)🥰
Notification Vandhadhum Unga Vlog Paaka Vandhuten Steffi Akka😊
It's happy to see you again akka , please upload more videos for us❤
Wowww. Great akka. Be safe and stay healthy. May God gives you all strength and power.
Congratulations akka... Happy delivery akka... God blessing u always... Om muruga akka va parthukonga....om saravanabava❤
After so many days to happy to hear "hello friends welcome to steffi ulagam"❤
Congratulations dear,wow your home garden got of fruits my favorite is the mulberry tree,,so happy for you, take Care
Wow...Congratulations akka❤❤❤
Super sister. Really amazing. I like your video very much. Lot of plants growing. Keep it up . Take care of your this time.
Thank you so much for coming back ❤❤❤❤
Thank u so much for showing such plants which not growup in Tropical regions ❤ from Chennai
Naa Steffi ulagam 9th la irunthu pakkuran rompa pidikkum akka ungala❤
Thank you so much for your love and support 😍
Welcome akka❤
🎉❤😊 congratulations sister ungala ipdi pakka romba hpy ah eruku take care of your health 🎉❤
Welcome back sis. Glad to see alandra and steffi ulagam again. Take care of yourself.
Congratulations to Steffi nice to see you with baby bump .God bless you with a baby boy
Ma shaa Allah super super.
I wish you to have a healthy and happy baby sister... really very happy ❤
"நாட்டாமை பண்ணாம பறிடா"😂😂
It's truly Steffi world 🤩omg so nice my dream house i know it's hard work Al's love u
We missed u a lots akka ❤ ur notification made my dayyy 🎉❤
Congratulations 🎉❤ and I would say you’re a all rounder and perfectionist on whatever you do. Keep up the good work.
Steff sis pregnant ah irukaga❤🎉
Yarku ellam intha doubt iruku oru like podunga pa 🙋🏻♀️
S patthalea dheriuthu
Parthale theriyuthu....
Ethula ennanga doubt paathalea theriyalaiya
Confirm than
Avanga vdo la yae reveal panitanga pregnant nu
I am ur great fan.. After long time i saw you
.. I am very happy...
அம்மா முடிந்த வரை தமிழில் பேச கற்றுக் கொடுங்க, சிறுபிள்கள் எல்லா மொழியும் சுலபமாக கற்றுக் கொள்வார்கள், பள்ளியில் மற்ற பிள்ளைகளோடு பழகும்போது சுலபமாக ஆங்கிலம் கற்றுக் கொள்ளவார்கள் அதிக பட்சம் வீட்டில் தமிழ்லில் பேசுங்கள் சகோதரி பிலிஸ்.
நீங்கள் சொல்வது உண்மைதான்.. இங்கே ஐரோப்பாவில் பிறந்த தமிழ் பிள்ளைகள் அவ்வளவு சரளமாக தமிழ் பேசுகிறார்கள்..
முடிஞ்சவரிக்கும் தமிழ் சொல்லிக்குடுங்க அக்கா
Congratulations sister🎉
Happy to see you after many days.
Come back soon.
❤from andhra
JESUS LOVES YOU ALL.... JESUS CHRIST IS TRUE GOD.... COME TO JESUS CHRIST..... JESUS MADE YOU ALL.....
True
அக்கா உங்க வீடியோ நாங்க ரொம்ப வருஷமா பார்க்கிறோம் மெட்ராஸ் சமையல்ல கத்துக்கிட்டேன் உங்க பாப்பாவுக்கு குழந்தைகளை பார்த்தது❤❤❤❤❤
Congratulations.sister...happy to see you..God bless you..
Akka ungala parkum pothu romba happy irukum. Unga voice, video, and ungaloda ellam attitude ♥ family papa English yellame....my favorite akka.kuty baby varatha romba ethir parkiren akka.vaalthugal akka
Hi dear. Konjam busy Nala ungala follow pana mudiyala. I think oru 8 months irukum. Now I'm really happy to see u sister. Bcz papa ku play pana kutty baby vara poranga. God bless you dear
Congratulations sister ❤.Take care of u r health n family. Garden update super.🎉😊
Super akka my favorite channel ❤❤
Congratulations akka🎉❤ I’m happy for you. May god bless you and your cute future baby ❤
So happy Akka 🎉
Congratulations akka❤
I miss your video so much 😢
I'm so happy to see you again😘
When is your Delivery Stefi.
So Happy to C U like this.
May God Bless BOTH BABY AND MOM WITH LOTS OF HEALTH.❤❤❤
Congratulations. May God bless you and your family
I'm too pregnant with our second baby sis, first pappa iruka. Happy pregnancy, congratulations🎉
🥰🥰உங்க வீடியோ பார்க்கும் போது செடி கொடி பழங்கள் மரங்கள் அவ்வளவு மன மகிழ்வாகா உள்ளது 💞அக்கா hi alanra papa