🍌நேந்திரம் பழம்பொரி/Banana fritters/ Pazhampori/மிகுந்த சுவையும் சத்தும் நிறைந்தது!

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • In this video I have showed how to make banana Fritters., this is called “ Pazhampori “ in Kaniyakumari district. It’s so delicious and very easy to make it.
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI.

КОМЕНТАРІ • 489

  • @sandhiya141
    @sandhiya141 2 роки тому +326

    லண்டன் தமிழச்சி சகோதரி பேச்சும் அவருடைய சமையலும் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் 😀❤️

    • @mrs.stephen8482
      @mrs.stephen8482 2 роки тому +4

      Yes. But எச்சில் முழுங்கி விட்டு பேசினா நல்லா இருக்கும் அவங்க பேசும்போது நம்ம எல்லாம் நம்ம முழுங்க வேண்டி இருக்கு

    • @jaffnakitchen4636
      @jaffnakitchen4636 2 роки тому +1

      😍😍

    • @anitaspurgeon676
      @anitaspurgeon676 2 роки тому +1

      I love this. Yummy Yummy

    • @jenelste7183
      @jenelste7183 2 роки тому +1

      Ingaiuma 😲

    • @wonderpaulinevlogs
      @wonderpaulinevlogs 2 роки тому +1

      #wonderpaulinevlogs Mee too

  • @anbevava5571
    @anbevava5571 2 роки тому +19

    நாகர் கோயில் ஸ்பெஷல் my favourite பழ பஜ்ஜி சூப்பர். நீங்கள் சாப்பிடும் அழகே தனி தான்

  • @christaljaya6739
    @christaljaya6739 2 роки тому +5

    எப்பொழுதும் சந்தோஷமாய் இருக்கின்றீர்கள் நீங்கள் நல்ல அண்ணன் நல்ல அண்ணி கடவுள் ஆசீர்வதிப்பார்❤️❤️❤️❤️❤️

  • @anandhaswarupar3536
    @anandhaswarupar3536 2 роки тому +18

    அண்ணாவும் மதனிக்கும் நம்முடைய மக்களின் மேல் பாசம்❤❤ அக்கறையுடன் இருப்பவர்கள். வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்குமே நன்றி🙏🙏🏻🙏🏻அண்ணாச்சி மதனி dress matching சூப்பர்👌👌"அடிபொலி" ஸ்நாக்ஸ் 🥰🥰

  • @abdaheera143
    @abdaheera143 2 роки тому +6

    அன்பு மகளின் இனிமையான குரல் சிரிப்பே அழகு தரன்

  • @sumithrakarupasamy621
    @sumithrakarupasamy621 2 роки тому +2

    வித்தியாசமான சிற்றுண்டியாக இருந்தது .அருமை அண்ணியாரே.

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 2 роки тому +11

    ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏நானும் முந்திரிகொத்து செய்தேன், ரொம்ப அருமையாக இருந்தது 😊இந்த பழபூரியையும் செய்து பார்க்கிறேன், மிக்க நன்றி 🙏❤

  • @user-xn1xf4vc2w
    @user-xn1xf4vc2w 4 місяці тому

    மிகவும் சிறப்பு சகோதரி தங்களது உரைநடையும் செயல்முறையும் நன்றி

  • @sarabegum9931
    @sarabegum9931 2 роки тому +6

    I like her true natural speech.her advices are great.god bless.

  • @stard6606
    @stard6606 Рік тому

    Detailed description of each recipe.. superb 👌👌❤️ பழம்பொரி என் all time favourite....இன்னும் குமரி மக்களின் heart throb... உள் நாட்டில் நம்ம உணவு வகைகளுக்கு மவுசு குறைந்து வரும் இக்காலத்தில் நீங்கள் கடல் கடந்து சென்றும் மண் மணம் மாறாமல் இருப்பது மகிழ்ச்சி.
    Greatest bakery...antrum இன்றும் great .esp sponge cake and plum cake.thank you for keeping the memories alive...

  • @santhi3426
    @santhi3426 2 роки тому +3

    நேந்திரம்பழம் பூரி, கட்டன் சாயா
    அருமை! அண்ணாச்சி முகம்
    பிரைட்டாக இருக்குது! ஆன்டன்
    காமிராவிற்கு வர பயமா!
    இதுபோன்ற பல காரங்கள்
    காணொளி மக்களுக்கு பயன்படும்.
    நன்றி🙏🌹🌹🌹🌹🙏

  • @sindhumaaya6865
    @sindhumaaya6865 2 роки тому +1

    Aunty semaya pandringa ella dishes... Hotels pove vendam polaye ... Mis u aunty i m live in madurai... Adipoli aunty

  • @sruthimohan4475
    @sruthimohan4475 2 роки тому +20

    This is my all time favourite snack in the evening during my childhood days.Thanks a lot for the recepie akka😍.

  • @saithaslina2763
    @saithaslina2763 2 роки тому +2

    உங்கள் பதிவு அனைத்தும் அருமை அம்மா..... உங்கள் பேச்சு மிகவும் அருமை அம்மா ❤❤❤❤

  • @maha-qw2bt
    @maha-qw2bt 2 роки тому +1

    Akka nenga Pesumpothu lots of positivity kidakathu.podra ella comentskum thanks soldrathu,like podrthu,nenga ellarkum kudukara responsibilityku rompa thanks akka.nenga wear pani iruka dress rompa alaga iruku akka ungalku.annachiyum nengalum made for each other.both of you lovely couples.stay blessed lots of love,😍🥰😘.adipoli video.

  • @priyadharshinifern942
    @priyadharshinifern942 2 роки тому +1

    How much positive energy from you... Greatest bakery chips and plum cake,aduchukka mudiyaadhu dan sonna madhiri... Titbits about life super ah sonninga.. Ippo poi naan yetham pazhatha vaanganum. Indha video paartha udanae enakkum pazhampori aasai vanduruchu..and very useful tips as well Akka for leaving the flour to rest for 15 mins atleast 😊🎉❤️

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 роки тому +3

    My dear anbu thangchi, The Lord is thy shade upon thy right hand. U shall be a fruitful Vine, by the sides of yr house, n yr children like agreen Olive plants around the table . U shall see yr children's children.

  • @santhiammu8036
    @santhiammu8036 2 роки тому +3

    ஆகா இது லண்டன்ள உள்ள பிளைட்டா அல்ல நாகர்கோவில் உள்ள தட்டா! !!!!!! சூப்பரோ சூப்பர் .

  • @meerahari958
    @meerahari958 2 роки тому +6

    Brings back old memories. All thanks to you for reminding this classic old recipe which my mom used to make when we were kids. Keep up the good work🙂

    • @varadhaskitchen5509
      @varadhaskitchen5509 2 роки тому

      ua-cam.com/video/C8azRG3WacI/v-deo.html 👈 For wonderful spicy idli podi recipe

  • @appucartikcoorg6008
    @appucartikcoorg6008 2 роки тому +1

    Ayyoo .pazhampori ..ente favourite..
    Oh my god..Kazhikan thonnunu...wow ❤️

  • @indraabie7559
    @indraabie7559 2 роки тому +2

    Your explanation is very good and solid demonstration

  • @vinithakvinitha9161
    @vinithakvinitha9161 2 роки тому +5

    அக்கா நீங்க அதிகமாக செல்லும் வார்த்தை நான்கு.
    1.அடிபொழி
    2.டக்டக்
    3.o my goodness
    4.ஆண்டவரே இயேசப்பா

  • @arasisekar6806
    @arasisekar6806 2 роки тому +1

    Veetula prayer vaikirapo vara friends ku senji vachi kodupen once upon a time

  • @swathi8835
    @swathi8835 2 роки тому +1

    Ennoda favorite ka palampori ❤️ itha.pathapothu en appa memories vanthurochu oorukku pona palampori ennakku vaangama varamataru I miss him lot 😭

  • @Msmadhu19891
    @Msmadhu19891 2 роки тому +1

    Akka neega taste panra style super ennoda papa 4 year avalukku neega taste panrathu romba pidikum ❤️❤️❤️❤️

  • @devakrishnan1293
    @devakrishnan1293 2 роки тому +2

    It's my favorite... Nice video

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 2 роки тому +5

    Super you are the one who show how to cook all our traditional food . Above all the way you express and your speech not to miss annachi appearances in between makes it excellent to watch all your videos.

    • @varadhaskitchen5509
      @varadhaskitchen5509 2 роки тому

      ua-cam.com/video/C8azRG3WacI/v-deo.html 👈 For wonderful spicy idli podi recipe

  • @mariajerrold5698
    @mariajerrold5698 2 роки тому +7

    Aunty I love your energy and the positivity you spread ✨ When ever I'm down I watch your videos and I'm back on full swing ❤️ Keep going aunty

  • @ushalalson8746
    @ushalalson8746 2 роки тому +5

    Love your videos. Love this ethampazha bajji which is often made in Namma oor (Nagercoil). I add an egg to the batter with the rest of the ingredients you added.

  • @prabaelvis3099
    @prabaelvis3099 2 роки тому +2

    Akka ur videos are the booster for me!! I turn on my blue tooth headphones and do my household chores just hearing you( I sometimes don’t even see the visuals ) yours and Annan voices does light up my mood after a long day of work!! Expecting you in podcast space soon😊

  • @aswinm4265
    @aswinm4265 2 роки тому +1

    Vinodhini..karala.
    Nice

  • @kavithakavi8668
    @kavithakavi8668 7 місяців тому

    உங்கள் வீடியோ பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு 😊🎉

  • @jagajothi1047
    @jagajothi1047 2 роки тому

    ஆகா அடிபொழி பழம் பொறி. நன்றி தோழி. நம் ஊர் உணவுக்கு முக்கிய த்துவம் தந்து சமைத்ததது அருமை .... சு வைத்தது அதைவிட அருமை..... அருமை

  • @beccy9_5
    @beccy9_5 2 роки тому +6

    Tasty dish and the flowers look so beautiful aunty 🤩

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 2 роки тому +2

    Delicious evening snack. Planting garden seeds begins.

  • @rajanivictor3997
    @rajanivictor3997 2 роки тому +6

    Delicious 😋

  • @hepcyvasanthakumari3057
    @hepcyvasanthakumari3057 2 роки тому +2

    Excellent dish mam flowers are so beautiful just like your speech

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 2 роки тому

    அருமையான தம்பதிகள் நீங்கள். வாழ்த்துகள்.

  • @tslaveenasri5183
    @tslaveenasri5183 2 роки тому

    Uinga recipe pathu energy varutjo illayo ,ur speech and ur expression patha full energy sisi

  • @afrinize
    @afrinize 9 місяців тому

    Nan Chennai settled but KK origin. Enga paati pesra tamil miss panren. Neenga pesradhu interesting ah iruku.

  • @arockiasamy1538
    @arockiasamy1538 2 роки тому +1

    வடசேரி பஸ் ஸ்டாட் டீ கடைல வாங்கி சாப்பிட்ருக்கேன். அது கொஞ்சம் வித்தியாசம் அது நாகர்கோயில் பாசைல பழம் நிறைச்சதுன்னு சொல்லுவாங்க.. அது எப்படின்னா முழுநேந்திரம் பழத்துல நடுவுலகீறி (பிளந்து) அதுக்குள்ள வெல்லம் பருப்பு தேங்காய் துருவல் மற்றும் சில பொருள்கள் கலந்த கலவையை உள்ள திணிச்சு இதே போல மாவு ல முக்கி பொறிச்சிருப்பாங்க ஒன்னு சாப்புட்டா போதும் மத்தியானம் சோறு சாப்பிட வேண்டாம்.

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 роки тому +1

    Beautiful flowers , looks very nice. U will bear precious seeds n it will sprout Rejoicing.

  • @lifeisbeautiful2382
    @lifeisbeautiful2382 2 роки тому +3

    My favourite 😍😍😍😍😍😍 thanks for sharing Akka, Mouth watering

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 роки тому

    செம்ம சூப்பராக இருக்கு !கண்டிப்பாக நாளை செய்து சாப்பிடுவோம் நன்றிங்க

  • @aristoisaac6579
    @aristoisaac6579 2 роки тому

    OMG superb i will try in my home

  • @vanivanitha7685
    @vanivanitha7685 2 роки тому

    Akka I'm pregnant ur cooking foods r so carving pray for me sis❤️❤️❤️❤️❤️❤️❤️ yummy 😋

  • @samuthaindia
    @samuthaindia 2 роки тому

    Hi… I live in USA. Today I went to visit one old woman nearby my place , she is 65 and she is a doctor. She is living alone here, she is watching all your videos.. she said that you are doing really great.. just wanted to share that with you…

  • @NirmalaDevi-tc7bc
    @NirmalaDevi-tc7bc 2 роки тому +2

    So sweet the way you talk akka. Goreng Pisang in malay...love you ❤️🇲🇾

  • @kavingowri2024
    @kavingowri2024 2 роки тому

    Mams, akka 2perum supr ah soninga.... Vitukoduthu porathu than kudumpam... Sema... 😋😋😋😋😋😋

  • @dalanda720
    @dalanda720 2 роки тому +3

    U r very motivated lady everything u take easy and cool person I like you ur speech akka God bless 😘👍🏻 good luck 🤞

  • @lilac9261
    @lilac9261 2 роки тому +5

    Well said sis, yes it is important to bring back our old tradition and healthy food … I love ❤️ it .. will try this recipe once again . I tried few years ago now u have motivated me to make this once again …

  • @Jayakitchen7
    @Jayakitchen7 2 роки тому

    Wow enaku romba pedikum akka

  • @arunkailash4493
    @arunkailash4493 2 роки тому +4

    Akka...kerala evening snack.....evening ella tea shop la pakla.....simple yummy snack...lots of love from Arun 😍 🥰 ❤ ♥

  • @subashbose1011
    @subashbose1011 2 роки тому

    கண்டிப்பா இத செஞ்சி சாப்டே ஆகணும்.... சூப்பர் அக்கா

  • @arifabegam9505
    @arifabegam9505 2 роки тому +1

    Kitchen la colourful roses pakkavey alaga irruku....

  • @subhababy5880
    @subhababy5880 2 роки тому

    Hai Anna. Subi Goodevening. 3 years before பேசி பார்த்த சுபிக்கும்(பான் கேக் ரெசிபி) இப்ப சுபிக்கும் எவ்வளவு வித்தியாசம்...love you ma..

  • @shubha9946
    @shubha9946 2 роки тому

    அக்கா. பழம்பொரியும் வடசேரி பஸ்டான்டும் ஞாபகம் வந்தது சூப்பர் கா👍. நம்ம ஊருல அரிசி உளுந்து தேங்காய் துருவல் சேர்த்து கொழுக்கட்டை செய்வாங்க அது ஒரு தடவை செஞ்சு காட்டுங்க 🙏

  • @kalar3429
    @kalar3429 2 роки тому +1

    Akka..you are superb 👌..You are extremely inspiring...amma ku amma...akka..very touching each and everything that you do and say...God's Grace ♥️

  • @amethaworld
    @amethaworld 2 роки тому +3

    Akka ethu epo kuda trend❤ very tasty health food 😋😋. My favourite snacks 😋😍😍.
    Akka nega coconut rice & egg recipe try panna. Romba romba nalla iruthu 😋😋.
    Thank you Akka💖.
    Atha recipe upload panna thuku 😇.
    Hii Guys :
    Try this recipe coconut rice & egg. Really Very Very super👍👌👌

  • @Ammu_05658
    @Ammu_05658 2 роки тому +1

    Anty..neenga sollura oh My goodness rompa nalla eruku ❤️

  • @emimalabiya3383
    @emimalabiya3383 2 роки тому +2

    My favourite............ Thank you for sharing this recipe.......... Thank you sooooooooooooooo much Akka........... 👌👌👌

  • @skalaiselvi5566
    @skalaiselvi5566 2 роки тому +1

    Yummy sis thanks for sharing 😋😋😋👌💕🙏

  • @Jeba-G-11
    @Jeba-G-11 2 роки тому +1

    இதுக்கு உள்ள அவல், பாசிப்பயறு எல்லாம் வைத்து பெரியதாக செய்து தருவாங்களே அது ஒரு முறை செய்து வீடியோ போடுங்கள் அக்கா

  • @sujithm8086
    @sujithm8086 2 роки тому

    Kori chaadi, makle, chada puda chada puda
    Intha slanga kekkumbothu
    Pakkathu veetu akka feel varuthu
    Lots of love from kannyiakumari
    God bless you akka

  • @jothimaharajan1010
    @jothimaharajan1010 Рік тому

    Aunty neenga pesurathu rompa 🥰 cute iruku.bujji super yummy

  • @premaaiyer3493
    @premaaiyer3493 2 роки тому

    Excellent. Loved the video. From USA

  • @veliahanandhi5054
    @veliahanandhi5054 2 роки тому +4

    Oh..God ..the real royal rich taste of pazhampori..recently I had been to nagercoil and tasted this yummy pazham pori from a shop who are specialist in preparing this dish..on seeing yours ..it's mouth watering my dear...at present I'm in UP where I don't get yetham pazham..soon after I go home ..this will become my regular tea time snack..thank you for sharing the recipe..

    • @varadhaskitchen5509
      @varadhaskitchen5509 2 роки тому

      ua-cam.com/video/C8azRG3WacI/v-deo.html 👈 For wonderful spicy idli podi recipe

    • @sathyamarjory8291
      @sathyamarjory8291 2 роки тому

      You have preserved the slang of Nagerkovil so very happy.

  • @anisfathima4655
    @anisfathima4655 2 роки тому

    Very happy to see ur notification

  • @jeevithaganesh1565
    @jeevithaganesh1565 2 роки тому

    எக்கா சூப்பர் க்கா, நம்ம ஊரு ஸ்பெஷல்.

  • @anitaspurgeon676
    @anitaspurgeon676 2 роки тому +2

    I love this. Yummy Yummy

  • @arukumsy
    @arukumsy 2 роки тому +1

    Ayuuu adipoli makka . Chancae ella da. Enaku konjam anupungalae. Super chat, super exciting. We don’t get nendran here. Nostalgia and missing going home to tea Kada last 3 years 😍 motivated me to make this with Cavendish 😍 love this .

  • @balamathi2237
    @balamathi2237 2 роки тому

    Unga paechum bhajjium super

  • @kalpanadevim3409
    @kalpanadevim3409 2 роки тому

    நீங்களும் சார் ரொம்ப அழக இருக்கீங்க இன்னைக்கு சிஸ்டர் ஒரு வாரமாக காய்ச்சல் அதான் பார்க்க முடியல பழம்பொரி பார்த்துக் கொண்டிருக்கிறேன் நன்றி டைவர்ஸ் பத்தி சொன்னிங்க பார்க்கணும் அவசியம்

  • @prabhunaveen9208
    @prabhunaveen9208 2 роки тому

    சூப்பர் அக்கா உங்கள் பேச்சு அருமை

  • @rajalakshmiarasu6258
    @rajalakshmiarasu6258 2 роки тому +2

    Cheer 👍and kudos👌 to your efforts for our own traditional food

    • @varadhaskitchen5509
      @varadhaskitchen5509 2 роки тому

      ua-cam.com/video/C8azRG3WacI/v-deo.html 👈 For wonderful spicy idli podi recipe

  • @miravanan4153
    @miravanan4153 2 роки тому +1

    VERY ENERGETIC DISH , MOUTH WATERING ,THE WAY IN WHICH YOU EXPLAIN IS REALLY AWESOME 👌 😋 THANK YOU FOR DOING SUCH A WONDERFUL DISH.😊👍

  • @aruljothi9829
    @aruljothi9829 2 роки тому

    சூப்பர் அக்கா பழ பஜ்ஜி எனக்கு ரொம்ப பிடிக்கும் செய்து காட்டியதற்கு மிகவும் நன்றி

  • @aksharasiva3829
    @aksharasiva3829 2 роки тому

    Thanks akka neenga rompa jollya peasurathu paaka rompa happya iruku super ♥️❤️💞💕💜💜

  • @s.keetha6218
    @s.keetha6218 2 роки тому +1

    Super very tasty

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 Рік тому

    அருமை!

  • @kanimahkannan1074
    @kanimahkannan1074 2 роки тому +3

    This is my favorite snack😅😋
    This snack is very popular in Malaysia and here we called it as "pisang goreng" .☺️🇲🇾🇮🇳

  • @bunniesworld127
    @bunniesworld127 2 роки тому +1

    We call it 'pisang goreng' in Malaysia... Banana fritters... Addi poli..

  • @visalakshiramaswamy7920
    @visalakshiramaswamy7920 2 роки тому

    உங்கள் உரையாடல் ரொம்ப அருமையாக உள்ளது அதற்காகவே உங்கள் சேனலை பார்க்க ஆவலாக உள்ளது

  • @fathimabibi708
    @fathimabibi708 2 роки тому +1

    Very nice recipes Sister I like your videos

  • @abiskitcken700
    @abiskitcken700 2 роки тому

    Today morning only I think about you akka . Now I am really happy. I am very stressed akka. Now I am getting so relaxed

  • @preetiswamynathan3379
    @preetiswamynathan3379 2 роки тому +12

    Back to my memories of eating it at Nagercoil station.very yummy akka👌

    • @varadhaskitchen5509
      @varadhaskitchen5509 2 роки тому

      ua-cam.com/video/C8azRG3WacI/v-deo.html 👈 For wonderful spicy idli podi recipe

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 2 роки тому +1

    Enaku Kerala pazhampori romba pidikum sister...thanks for you and your video lovely videos super......

  • @charmakani8900
    @charmakani8900 2 роки тому +2

    Beautiful cooking supper Akka My favorite cute couple God bless you all video voice very good keep it up

  • @itsmyview4480
    @itsmyview4480 2 роки тому

    சூப்பர் sis பேச்சு, 2 பேர் dress and dish எல்லாமே அருமை

  • @punithasamayal3047
    @punithasamayal3047 2 роки тому +2

    Very nice namma Nagercoil.

  • @changeyourlifechangeyourli4965
    @changeyourlifechangeyourli4965 2 роки тому

    Akka annachi wow yummy recipe enjoy😍😍😍

  • @mehtajbegum6733
    @mehtajbegum6733 2 роки тому +2

    WOW...NICE RECIPE..can we use wheat flour instead of Maida...thanks

  • @mdbmdb7415
    @mdbmdb7415 2 роки тому

    Ayoyo akka 2 days before parthuten. Comment pannama vituten. Super snack enaku romba pidikum. Konjam mobile valiya thareengala 😉😉😉😉🤤

  • @pradeeppp4211
    @pradeeppp4211 2 роки тому +1

    akkA Anna super

  • @ambily5842
    @ambily5842 2 роки тому +1

    Waw 😋pazham pori 🇮🇳from Kerala 👍

  • @savithasri9935
    @savithasri9935 2 роки тому

    Akka I love the slang u speak.....
    Lovely talk

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 2 роки тому +4

    Hi Subi & annachi pls show the Nagercoil special red tender coconut water with ice apple juice recipe one day. ( nunggu sevvelaneer juice). Thank you. From CSIH Bangalore.

  • @padmajaperumal3359
    @padmajaperumal3359 2 роки тому +1

    Ungal samayal always superb. I never get bored with your videos.
    Ungal adipoli beautiful.

  • @kifayas5960
    @kifayas5960 2 роки тому

    the tasting sound mm mmm mmmmmmm... love u so much makkaley

  • @jeyasurya0811
    @jeyasurya0811 2 роки тому +5

    Super tasty 😋 😍 👌