இங்கிலாந்து கிராமத்து காலை கறி விருந்து/ England village stay and meat feast experience..wow super!!

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 355

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 3 роки тому +1

    அழகான கிராமம் அருமை காலை உணவு அருமை நாங்கள் லண்டன் வராமலே உங்கள் புன்னியத்தில் எல்லாவற்றையும் காண்பிப்பது அருமை இதற்கெல்லாம் ஒரு மனது வேனும் அது உங்களிடம் ம் மட்டும்தான் உள்ளது அருமை

  • @thamrabaranikids7652
    @thamrabaranikids7652 3 роки тому +1

    அக்கா உங்க விடியோ எங்களுகு ரொம்ப பிடிக்கும் நான் சென்னை நான் காஞ்சிபுரம் பட்டு புடவைகள் விற்கிறேன்

  • @anandhaswarupar3536
    @anandhaswarupar3536 3 роки тому +18

    நீங்கள் சென்ற கிராமத்திலே ரொம்ப ரொம்ப அழகான அமைதியான கிராமம்.👌👌👌 கோழிகளுக்கு மதனி மேல்" அன்பு " அதிகம்.🥰🥰 சூப்பர் குடும்ப ட்ரிப் நன்றி மதனிக்கு. 🙏🏻🙏🏻

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 3 роки тому +8

    லண்டனுக்கு நாங்கள் வரமுடியவில்லை என்றாலும் லண்டனையும் அதை சுற்றியுள்ள இடங்களையும் காண்பித்து எங்களை சந்தோஷமடைய செய்கிறிர்கள். அதற்கு உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் சகோதரி. காண கண்கொள்ள காட்சிகள். இயற்கை சூழலில் வாழ்வதற்கு கொடுத்து வைத்தவர்கள் நீங்கள். சூப்பர் சூப்பர் சூப்பர் சகோதரி 🌲🌲🌲🌲🌲🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹😍😍😍😍😍

    • @Chottu_Anand
      @Chottu_Anand 3 роки тому

      Unmai.... Crcta sonninga...

    • @Chottu_Anand
      @Chottu_Anand 3 роки тому

      @@arasisekar6806 Hi queen... Ram with jaaanu my fav channel.... Naagai meenavan, thoothukudi meenavan, niraya channels Papen comments poduven

    • @Chottu_Anand
      @Chottu_Anand 3 роки тому

      @@arasisekar6806 Ok Valakam pola cmts ah delete panitu.... WhatsApp vaanga Queen 🥰

    • @Chottu_Anand
      @Chottu_Anand 3 роки тому

      @@arasisekar6806 😀😀👍👍

    • @Chottu_Anand
      @Chottu_Anand 3 роки тому

      @@arasisekar6806 Apdiya , ungal meenavan shop enga veetu pakam than iruku...

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu 3 роки тому +36

    அக்கா உங்க பேச்ச கேட்டா புத்துணர்ச்சியாக இருக்கிறது அக்கா மிக்க நன்றி....🙏🙏🙏🙏🙏🙏

    • @SaiSai-sk7mu
      @SaiSai-sk7mu 3 роки тому

      @@ozee143 கதை இல்ல எனக்கு உண்மை

    • @jaffnakitchen4636
      @jaffnakitchen4636 3 роки тому +1

      💯💯

    • @indirachandran7247
      @indirachandran7247 3 роки тому +2

      சாப்பாட்டு விசயத்தில் அக்காவை அடிச்சுக்க யாராலும் முடியாது.அடிபொழி சாப்பாடு வாயில் சென்ற உடன் ம்.. ம்ம் ம்ம்ம் அடிபொழியா இருக்கு👌👌👌

    • @mehtajbegum6733
      @mehtajbegum6733 3 роки тому +1

      Yes totally agreed

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  3 роки тому +1

      Thanks Sai

  • @chitraraju6427
    @chitraraju6427 3 роки тому +2

    Vaalntha ungala pola vaazhanum poramai la sollala ka... Unga kitta nerya positive irukku... Na ipa than unga video mulama kathutu iruken thank so much😘

  • @ananthislifestyle1785
    @ananthislifestyle1785 3 роки тому +2

    அருமையான வீடியோ அடி பம்பு அழகா இருந்துச்சு அரட்டை இருக்காதீங்க கோழி இருக்கு ஹா ஹா ஹா முழு வீடியோவும் மிகவும் ஆர்வமாக இருந்தது பார்க்க இது போல வீடியோக்கள் நிறைய போடவும்

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 3 роки тому

    அருமையாக கிராமத்தை சுற்றி காட்டி யதர்கு நன்றி எனக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க அனுபவம் கிடைத்தது.👌

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 3 роки тому +2

    இயற்கை எழில் மிகுந்த கிராமம் நம் ஊர் ஆனாலும் வெளி நாட்டில் இருந்தாலும் அழகாக இருக்கும் 👌🏻👌🏻

  • @magimainathan9918
    @magimainathan9918 3 роки тому +1

    லண்டனில் எல்லா கிராமங்களும் super ra இருக்கு அக்கா

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 роки тому +1

    Happy new year to all of you.Very nice village tour sister.So clean and beautiful. Thanks for sharing.

    • @bk-ud4sx
      @bk-ud4sx 3 роки тому

      Happy new year sister

  • @sabinabegam9562
    @sabinabegam9562 3 роки тому +1

    வணக்கம் சகோதரி உங்கள் வீட்டில் எல்லோரும் சுகமா சகோதரி அண்ணாச்சி உங்கள் இருவரையும் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கு எங்களுக்கு

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 3 роки тому

    Super 👌👌👌 arumayana village santhosamaha ullathu sister and brother vazha valamudan

  • @suryabalachandar1813
    @suryabalachandar1813 3 роки тому

    Thank u soooooo much Anna akka and boys India la irukka yengalukku semma virunthu❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 3 роки тому

    நான் இப்பொழுது நாகர்கோவிலில் தான் இருக்கேன் சகோதரி ... கோட்டார் cross பண்ணும்பொழுது முழுக்க முழுக்க எனக்கு உங்கள் ஞாபகம் தான்....எனக்கும் உங்களுக்கும் UA-cam connection மட்டும் தான் but உங்கள் ஊரைக் கடக்கும் போது அப்படி ஒரு ஆனந்தம்...என் sister , sister son ungala solli
    shere panninden....so happy memories ....thank you ....

  • @prabushalini4968
    @prabushalini4968 3 роки тому

    உங்களின் அழகான தமிழ் பேச்சு அருமை சகோதரி 👌

  • @subhababy5880
    @subhababy5880 3 роки тому +1

    Hai dear"s life is beutiful.. enjoy it.கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்..

  • @padmarangasamy1065
    @padmarangasamy1065 3 роки тому

    அருமையாக உள்ளது சகோதரி உங்கள் மூலம் லண்டனை சுற்றிப்பார்கிறோம் நன்றி

  • @meenals3477
    @meenals3477 2 роки тому

    Adi pidi. Super. Your vlogs are very nice. We feel like our family. Houses are very nice and everything is classic.

  • @geethascreation1769
    @geethascreation1769 3 роки тому

    இனிய மாலை வணக்கம் அழகான சூப்பரான இடங்கள் வீடியோ அருமை சூப்பர் 🙏💐

  • @vanjiparthiban4512
    @vanjiparthiban4512 3 роки тому +2

    Super place No pollution ,Calm place, super

  • @rajalakshmiarasu6258
    @rajalakshmiarasu6258 3 роки тому +7

    அருமையான, அழகான காணொளி பதிவு.உங்களுடன் பயணம் செய்தது போன்ற அற்புதமான உணர்வு.. நன்றி அக்கா

  • @sureshv6900
    @sureshv6900 Рік тому

    மிகா. அருமையான. இடங்கள். Then u

  • @anbuondreanathai9116
    @anbuondreanathai9116 3 роки тому +1

    Wow Wow super super vazhthukkal vazha vazhamudan

  • @valarmani1172
    @valarmani1172 3 роки тому

    அக்கா குரலில்
    கொடுத்த இசை அருமை..

  • @kumarmani7909
    @kumarmani7909 3 роки тому +1

    அக்கா ரொம்ப அருமையான ஒரு video செல்லுவது ஒ‌ன்று‌ம் இ‌ல்லை அவ்வள அருமையான superb 👌
    England village superb video making superb அண்ணாச்சி 👍👌🙏

  • @anbevava5571
    @anbevava5571 3 роки тому +5

    Hi akka உங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணினேன் உங்களை பார்த்த உடனே ஒரு புத்துணர்ச்சி வருது அக்கா

  • @hepsiflora1622
    @hepsiflora1622 3 роки тому +1

    Akka super duper videos.....love u n ur family..happy newyear to all...by the way I reached UK 3 days back..one day sure I wanna meet u..I like u lots

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 роки тому

    மிகவும் நல்ல, ரசிக்கும் படியான காட்சி பதிவு ( nice to mist ) தெருக்கள் அருமை 😃

  • @susmasusma8380
    @susmasusma8380 3 роки тому

    sis ரொம்ப சூப்பரா இருக்கு அழகான place super super 🌹🌹🌹🌹

  • @ragavceylonfrance9457
    @ragavceylonfrance9457 3 роки тому

    "Aiyaiyoo ondum kondu varallayae". Antha kawalap padura manam thamilanin thaniththuvam. Vaalka valamudan

  • @kumarthiyash8005
    @kumarthiyash8005 3 роки тому

    Nice place parkkanumnu aasaya iruku

  • @Streeesrii66
    @Streeesrii66 3 роки тому +1

    Semmaya tamizhla kalkuringa,always charming

  • @Vijayalakshmi-zw9wk
    @Vijayalakshmi-zw9wk 3 роки тому +2

    அண்ணாச்சி உங்களுக்கு கிடைத்த வரம் சகோதரி வாழ்த்துக்கள்

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 роки тому +2

    Beautiful village so green n calm, very pleasant for the eyes. Houses look so good.

  • @uniquediscoveries8227
    @uniquediscoveries8227 3 роки тому

    Hi mam, neenga rombo nalla pesringa, unga videos yenak rombo pidikum

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 3 роки тому

    Super village views. Thank you

  • @mercygod4994
    @mercygod4994 3 роки тому +2

    Here fresh vegetables wonderful day of outing scenes exited sis.

  • @bk-ud4sx
    @bk-ud4sx 3 роки тому

    Very nice village hub today only i seen ur vedio amazing homes interior And exterior super b happy new year nan pacha tamilan SBI life insurance work pandra cuddalore la

  • @sharmilasridhar4935
    @sharmilasridhar4935 3 роки тому

    Ayyo.katavule.ivvalavu.beautiful.place.ah.semma
    .supera.iruku..🙏

  • @rajant.g.5071
    @rajant.g.5071 3 роки тому +1

    Village tour Happy Dr K .B sir & Cheif Dr London Minnal jo 🏠 Happy vanga London pol lam 😀 wonderful 👌❣️

  • @rajeshmani1243
    @rajeshmani1243 3 роки тому

    லண்டன் போக வேணாம் நீங்க போதும் அங்க போன மாதிரி இருக்கு 💯😍

  • @selvavigneshselvaraj6515
    @selvavigneshselvaraj6515 3 роки тому

    Subi akka உங்களால் லண்டனை பார்க்கிறேன் அழகாக இருந்தது

  • @chitracoulton7926
    @chitracoulton7926 3 роки тому

    Wow nice village trip , I love the breakfast very much , thanks for sharing ,

  • @esakiyammals3330
    @esakiyammals3330 3 роки тому +1

    Hi akka ungala patha rompa happy ah iruku... Lifel la oru muraiyavathu London varanu thoonuthu akka kandipa vantha ungala pakanum

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 3 роки тому +1

    Great village trip , I enjoyed every bit of this video , I loved this place

  • @16Amritha
    @16Amritha 3 роки тому +1

    Happy New Year akka and to your family.

  • @madhu1942
    @madhu1942 3 роки тому

    கிராமமே எவ்வளவு அழகா இருக்கு

  • @mariarulgunasekaran3317
    @mariarulgunasekaran3317 3 роки тому +2

    These type of videos liked by many. Answering to the curiosities of many about the outskirts of the great nation. 👏👏

  • @suriyatanishya7498
    @suriyatanishya7498 3 роки тому

    அன்பு வணக்கம் அக்கா, ரம்மியமான இடம், நாங்களும் உங்களோட சேர்ந்து பயணம் செய்து போல் இருக்கு ரொம்ப நூலகம் அருமை அக்கா, 👌🙏🙏🙏

  • @binduanand6034
    @binduanand6034 3 роки тому

    Dear London ma’am we r from Qatar and basically from India kerala .we made wine and it was awesome .we r a regular follower . We could follow ur language

  • @dhivyadhivya1268
    @dhivyadhivya1268 3 роки тому

    Bro enaku antha pattu napaga paduthittinga romba thanks

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 3 роки тому +3

    அருமையான இடம்.. Superb அக்கா... Enjoy அக்கா ❤❤❤👍🌹🌹

  • @priyaradhakrishna1629
    @priyaradhakrishna1629 3 роки тому

    Lovely family....akka n annachi....adi poli Unga channel n vlogs....keep rocking....

  • @shaikmohamedsuhaib7636
    @shaikmohamedsuhaib7636 3 роки тому

    Meet you all in London.

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 3 роки тому

    Good vlog dear madam, good information on the village.... Country side of Britain, greetings from bangalore India...

  • @jancykitchen1914
    @jancykitchen1914 3 роки тому

    Video super sister Happy New year god bless you

  • @revathivicky3405
    @revathivicky3405 3 роки тому

    Super cute akka

  • @shanthidaniel76
    @shanthidaniel76 3 роки тому

    Ka adipoli location. Chanceless

  • @கள்ளந்திரி.நாம்தமிழர்.ப.ராசாநா

    தமிழர்களின் புலி.நாட்டு கோழியில்லை.ஒட்டு ரகம்தான் .மகிழ்ச்சி.

  • @asianssimplykitchen6438
    @asianssimplykitchen6438 3 роки тому

    Beautiful village 🥰🥰🥰 sis,love the views n videos

  • @prababaluprababalu8482
    @prababaluprababalu8482 3 роки тому

    அருமையான இடம் வாழ்த்துக்கள் தமிழ்ச்சி

  • @Mahe15
    @Mahe15 3 роки тому

    Super 👌 Adi Poli 🥰, beautiful 😍 village

  • @sivasivarevathi5830
    @sivasivarevathi5830 3 роки тому +1

    Akka theeyal senchu pathen semma taste.thank you akka😘

  • @kumarthiyash8005
    @kumarthiyash8005 3 роки тому

    Village ivalo azhaga irukku

  • @magimainathan9918
    @magimainathan9918 3 роки тому

    Arumaiyana vlog , thank you akka and annachi

  • @allinedunchezhiyan5255
    @allinedunchezhiyan5255 3 роки тому

    England village super👌

  • @lydiarachel6038
    @lydiarachel6038 3 роки тому

    Thank you somuch sister
    Lord Jesus Bless You & Your
    Family
    Only in the family they will tell
    Each & everything if they went to
    A new place so v all family members
    In the Lord so thank you onceagain
    Sister bye.

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 3 роки тому +2

    Wow thanks for taking us too to the village in England. Nice vlog. Why you didn't show us the chirch visit video. Happy New year to you and your family

  • @vidyaa1686
    @vidyaa1686 3 роки тому +2

    Superb u both r awesome couples cute grown ups marvelous nature sister thank u wishing u n ur family merry christmas n happy new year n am very new to ur blogs its awesome 🤩🥳❤

  • @Geethuwyn
    @Geethuwyn 8 місяців тому

    Music for the coffee whirlpool was good

  • @ushaarvindaraj3740
    @ushaarvindaraj3740 3 роки тому

    Superb vlog thankyou so much, happy new year may all your wishes come true god bless your family with good health and happiness ❤️❤️❤️

  • @shahinabanu6479
    @shahinabanu6479 3 роки тому

    Superb place really I enjoyed it. Great explanation enjoy dear. Keep rocking

  • @jonithajonitha108
    @jonithajonitha108 3 роки тому +1

    Akka yeappo tamil nadu la irunthu video poduvinga

  • @maha-qw2bt
    @maha-qw2bt 3 роки тому

    Diffrent tripe nice video beautiful village akka energetic video adipoli

  • @maheswarik5445
    @maheswarik5445 3 роки тому

    அழகான கிராம் அக்கா

  • @sambathraja8021
    @sambathraja8021 3 роки тому +1

    Wow sister

  • @jayapriya1512
    @jayapriya1512 3 роки тому

    Wow amazing place... Akka

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 3 роки тому +1

    Adiboli video suparo super ❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌🥰🥰🥰🥰

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 3 роки тому

    அண்ணாச்சி பாட்டு பாடவும் ஆரம்பிச்சிட்டாங்க.ரொம்ப நல்லா இருக்கு sr.4.42pm.3.1.22.channai

  • @rosieniti6136
    @rosieniti6136 3 роки тому

    Beautiful...Happy New Year to you.

  • @selvig8399
    @selvig8399 3 роки тому

    Very nice village,v r enjoyed & happy.

  • @silambarasanumadevi3398
    @silambarasanumadevi3398 3 роки тому

    Hi sister unga samyal pakim pothum athai nenga sapdum pothu nane sapta mathiri iruku m.

  • @காவியா-ற5ஞ
    @காவியா-ற5ஞ 3 роки тому +4

    I'm seriously addicted to ur videos recently ❤️

  • @kamalakalugama5317
    @kamalakalugama5317 3 роки тому

    We also went to village with your family thanks srilanka

  • @nithyar8580
    @nithyar8580 3 роки тому

    WE ALSO ENJOY YOUR VIDEO

  • @gm.5931
    @gm.5931 3 роки тому

    நல்ல யிருக்கு கிராமம் நல்ல பார்த்து ரசித்தேன் அக்கா

  • @akashayush6573
    @akashayush6573 2 роки тому

    I love London 💝💝💝💝💝💝

  • @jeyagowrysarawanapalan9093
    @jeyagowrysarawanapalan9093 3 роки тому

    Beautiful place Akka... I will go there soon 😄feel peace too🥰

  • @விமலாபால்துரை

    Akka super

  • @meenzkitchen5608
    @meenzkitchen5608 3 роки тому +3

    Wow.. sis..
    Super scenic views...
    Farm fresh Brussels sprouts n veggies awesome..❤❤
    Happy family enjoy sis...

  • @vkskali5678
    @vkskali5678 3 роки тому

    Super place akka. Fresh vegetables super akka. Nice video

  • @Superpar201
    @Superpar201 3 роки тому

    I love your speech Akka when I see your videos I feel I was with my family is next to me I was living in Ireland

  • @kavinprasath6457
    @kavinprasath6457 3 роки тому +3

    Actually I like British houses,they are simple and elegant and if I build a house in India,I am sure I will built it in European style

  • @dassmore978
    @dassmore978 3 роки тому

    Hi sis how are you and your family? I never miss your videos.Happy new year.

  • @josephinelouis4442
    @josephinelouis4442 3 роки тому

    Inga video parkaradukku weighting sister thank you🙏🙏🙏

  • @kanagasaminathan97
    @kanagasaminathan97 3 роки тому

    Hi Akka, I'm from Malaysia and loved to watch your videos. Would like to visit you when I come to London. Superb video and keep rocking Akka. My regards to family

  • @soilsoulvlogger9262
    @soilsoulvlogger9262 3 роки тому +1

    Akka unga skin care and hair care podunga...

  • @kanishakk7124
    @kanishakk7124 3 роки тому

    Wow I am so excited .The village is so clean and tidy.your videos are always interesting akka.

  • @MNShealthyrecipes
    @MNShealthyrecipes 3 роки тому

    Akka village Adipolli ayirukku super super❤️❤️