கிறிஸ்துமஸ் சீசனில் இயேசுவின் இரண்டாம் வருகை குறித்த பிரமாண்டமான பாடல்.. முதல் வருகையின் சந்தோஷத்தையும் அடுத்த வருகையின் இரகசியத்தையும் இணைத்து பின்னப்பட்ட சங்கீத சாறல்கள் .. தெறித்து விழுகின்றன.. நாம் நனைந்து மகிழ்கிறோம்.. சகோதரர் சேவியர் ஒரு தனித்துவமான பாடல் உருவாக்கி அதை ஒரு விஷூவல் விருந்தாக வழங்கிய வகையில் அவரது பெயர் உலகக் கிறிஸ்தவ இதயங்களில் பொறிக்கப்பட்டு விட்டது.. எடிட்டிங் வேற வேற லெவல்..இப்படி ஒரு எடிட்டிங் இது வரை வந்ததில்லை..வெல்லிங்டன் வெல்டன்.. சூப்பர்..
Glory to God.. fabulous singing.. amazing lyrics.. excellent musical.. we are ready for the coming of Jesus... Thank you pastor such a wonderful song.. God bless you go ahed...
Awesome lyrics , singing by brother Vijay ♥️ excellent musical programming by Dear brother David Selvam and Fabulous visuals n editing work by jones n impressive choreography 🔥
Wow really amazing song & lyrics....may god bless you guys who have take part in it abundantly, really awesome vocals mixing mastering & dancers and play back singers, praise the lord god bless you
இயேசுவின் வருகையை வசனங்களோடு உணர்த்தும் பாடலை தந்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம் நண்பர் விஜய் சேவிருக்கு வாழ்த்துக்கள் விழித்திருந்து ஆயுத்தமாக இருந்தால் இயேசுவின் வருகையில் நாம் சேரலாம் நண்பரே பாடல் உற்சாகமூட்டிகிறது அதே சமயத்தில் உணர்த்துகிறது இயேசுவின் வருகையை உணர்ந்தவர்கள் உற்சாகத்துடன் செயல்பட போகிறார்கள் அநேகர் இந்த பாடலின் ஆழம் உணர்ந்து உன்னதமான நேசரின் வருகையை எதிர்பார்த்து விழித்திருக்கவும் அநேகரை இயேசுவுக்கு நேராய் நடத்தவும் இந்த பாடல் கிரியை செய்ய ஜெபிக்கிறோம்.. பாடலின் வேகமும் பாடிய விதமும் இசையும் ஒலி ஒளிப்பதிவும் நேர்த்தியாகவே இருக்கிறது... தொடர்ந்து செய்யுங்கள் உற்சாகத்துடன் நண்பரே.... Spiritual writer Jeba
All Glory be to God alone! Prepare! and Be Prepared! Most needed song for now. Amazing lyrics, fabulous music and wonderful presentation. God bless you brother. Kudos to the team 👏👏👏😇😇😇
கிறிஸ்துமஸ் சீசனில் இயேசுவின் இரண்டாம் வருகை குறித்த பிரமாண்டமான பாடல்.. முதல் வருகையின் சந்தோஷத்தையும் அடுத்த வருகையின் இரகசியத்தையும் இணைத்து பின்னப்பட்ட சங்கீத சாறல்கள் .. தெறித்து விழுகின்றன.. நாம் நனைந்து மகிழ்கிறோம்..
சகோதரர் சேவியர் ஒரு தனித்துவமான பாடல் உருவாக்கி அதை ஒரு விஷூவல் விருந்தாக வழங்கிய வகையில் அவரது பெயர் உலகக் கிறிஸ்தவ இதயங்களில் பொறிக்கப்பட்டு விட்டது..
எடிட்டிங் வேற வேற லெவல்..இப்படி ஒரு எடிட்டிங் இது வரை வந்ததில்லை..வெல்லிங்டன் வெல்டன்.. சூப்பர்..
Thank you so much Annan 🥰🥰
Glory to Jesus meaningful song
Thank you uncle ❤️
Very nice song and singing
Thank You Brother 🥰
Good Vioce
Keep it up. God bless your ministry🙏
Thank you 🥰
🙏
Beautiful song dear brother lyrics music videography signing awesome god blessed your ministry my best wishes brother
Thank you Brother 💖
அருமை அண்ணன்! 😊☺️☺️
பாடல் இசை நடனம் அனைத்தும் சிறப்பு👌👌👌
தேவனுக்கே மகிமை!!💥💫
Thank you Vasanth 💖💖💖
Glory to God.. fabulous singing.. amazing lyrics.. excellent musical.. we are ready for the coming of Jesus... Thank you pastor such a wonderful song.. God bless you go ahed...
Thank you John share it to your friends and families
Super song jesus coming soon maranatha
Thank you Ayya 🥰
Awesome lyrics , singing by brother Vijay ♥️ excellent musical programming by Dear brother David Selvam and Fabulous visuals n editing work by jones n impressive choreography 🔥
Thank you my dear Brother 💖💖
Amen very nice 👌👌
Thank you
Wow really amazing song & lyrics....may god bless you guys who have take part in it abundantly, really awesome vocals mixing mastering & dancers and play back singers, praise the lord god bless you
Thank you Godwin 💖
Beautiful song Anna God bless you abundantly 😇❤👌🏻✨🤩👍🏻🙏🏻😍😊 Wonderful
Thank you 💖
Super amen👏
Thank you 💐💐
Congratulations my dear brother Vijay.Jesus bless your ministry.. Good song.. Dance very nice.. Pakka👌👌
Thank You Ayya and Amma 💖💖
Nice 👍🏻 iyya congratulations
Thank you Ayya 💖
True words Matthew 24:44, Nice song bro
Thank you Sister 💐
Amazing bro
Thank you Bro 🥰
Really amezing song anna lyric tune music & vediography 🔥🔥🔥 god bless your ministry anna❤️
Thank you Jeba 💖💖💖
Congratulations Machi
Thank you Da 💖
Super vijay anna 👌👌👌
Thank you 💐💐
Beautiful song 👏👏dear Brother ❤️
Thank you dear Aswin 💖
Nice bro..... New look....keep it up.....Glory to God.....
Thank you Brother 💖
இயேசுவின் வருகையை வசனங்களோடு உணர்த்தும் பாடலை தந்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்
நண்பர் விஜய் சேவிருக்கு வாழ்த்துக்கள்
விழித்திருந்து ஆயுத்தமாக இருந்தால் இயேசுவின் வருகையில் நாம் சேரலாம்
நண்பரே பாடல் உற்சாகமூட்டிகிறது அதே சமயத்தில்
உணர்த்துகிறது இயேசுவின் வருகையை
உணர்ந்தவர்கள் உற்சாகத்துடன் செயல்பட போகிறார்கள்
அநேகர் இந்த பாடலின் ஆழம் உணர்ந்து
உன்னதமான நேசரின் வருகையை எதிர்பார்த்து விழித்திருக்கவும்
அநேகரை இயேசுவுக்கு நேராய் நடத்தவும் இந்த பாடல் கிரியை செய்ய ஜெபிக்கிறோம்..
பாடலின் வேகமும் பாடிய விதமும் இசையும் ஒலி ஒளிப்பதிவும் நேர்த்தியாகவே இருக்கிறது...
தொடர்ந்து செய்யுங்கள் உற்சாகத்துடன் நண்பரே....
Spiritual writer Jeba
Thank you dear Brother 💖
சிறப்பு சகோதரா வாழ்த்துக்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக
Thank you Brother 💖
All Glory be to God alone! Prepare! and Be Prepared! Most needed song for now. Amazing lyrics, fabulous music and wonderful presentation. God bless you brother. Kudos to the team 👏👏👏😇😇😇
Thank you Ma 💐💐
Super Anna 😍
Thank you Ma 💐