கோயம்பத்தூர் இளநீர் இட்லி | ஆந்திரா புளி சட்னி Recipe in Tamil | CDK 1351 | Chef Deena's Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • Magisha Catering - coimbatore
    Mr. Rajan : 9750528250
    Ilaneer Idli
    Idli Rice - 1 Kg
    Urad Dal - 100g
    Tender Coconut - 1 No.
    Kotta Muthu - 7 No's
    Salt - To Taste
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English UA-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #foodtour #Pulichutney #
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

КОМЕНТАРІ • 604

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu 11 місяців тому +37

    என்ன குழந்த புள்ளமாதிரி ,சட்னிய நல்ல அழுத்தி பிடிச்சி சாப்பிடுங்க சந்தோசமா ன ,குழந்தை மனசு வார்த்தைகள்..அந்த சிரிப்பும். ,இளநீர் இட்லியும் சட்னியும்.சிறப்பு❤❤❤❤

  • @anbanaamma9465
    @anbanaamma9465 Рік тому +108

    நல்ல மனிதர் அவரின் பேச்சில் அத்தனை உண்மை வாழ்த்துக்கள் 👌🙏

    • @saaiinnovaders7721
      @saaiinnovaders7721 11 місяців тому +6

      Small hint: while eating people keep the mouth closed. Eating with open mouth it creates noise that irritates people.

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 7 місяців тому +1

      ❤❤❤❤❤❤இளநீர்.இட்லிஆந்திராபுளிசட்னிஅருமைநீவிளக்கம்சொல்வதும்சூப்பர்

  • @ushashankar9885
    @ushashankar9885 9 місяців тому +14

    இப்பதான் உங்க இளநீர் இட்லி பார்த்தேன், பார்க்கும்போதே சாப்பிட தோணுகிறது, செம சூப்பர், நாங்களும் try பன்றோம். நன்றி.

  • @pkumaravel8958
    @pkumaravel8958 3 місяці тому +4

    என்ன ஒரு அன்பு. இவர் அனைத்து சமையலும் மிகவும் வெளிப்படையாக இறை உள்ளம் கொண்டதாக இருக்கிறது

  • @tennyson4u
    @tennyson4u Рік тому +81

    Chef Dheena and Mr.Rajan combo is ultimate.. expecting more receipes with the same combo..🎉

  • @Essar3488
    @Essar3488 Рік тому +46

    Rajan anna and dheena anna combinations super & Rajan anna smile super ❤❤❤❤

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 Рік тому +83

    Thalivha, teaching step by step, handsup, coimbatore pride, teaching like a father

  • @premanathanv8568
    @premanathanv8568 Рік тому +12

    மாவு தயார் செய்வதில் இவ்வளவு விஷயங்களா? சூப்பர்ங்க மிகவும் அருமைங்க... சட்னி பிரமாதம் 👍🤝👏👌 இட்லி மற்றும் புளி சட்னி தயாரிப்பு பிரமாதம் 👍...இதே போன்று மற்ற உணவு தயாரிப்பு முறைகள் விளக்கமாக பதிவிடவும் ❤❤ வாழ்த்துக்கள் தீனா ❤❤

  • @drifterronin4905
    @drifterronin4905 Рік тому +29

    One of the best chef and his explanations which can even make u feel wanting to eat... Mr.Rajan ❤

  • @birdinthehand7941
    @birdinthehand7941 Рік тому +30

    I think the chef is absolutely lovely and he is so loving that it comes out in his food. Brilliant techniques. Well done chef. 🎉

  • @vidyakrishnamoorthy7695
    @vidyakrishnamoorthy7695 Рік тому +14

    ஆத்மார்த்தமாக செய்யும் எந்த வேலையும் வெற்றியடையும். பாராட்டுகிறேன்

  • @jothidarsubha.kalaichelvan8068

    Cheff...
    அருமை....
    ஒரே ஒரு குறைதான் எங்களை விட்டுட்டு போய் சாப்டுட்டீங்க....
    ராஜன் Narrate பண்ணின விதம் சூப்பர். நீங்க சொன்னமாதிரி அவர் சொல்லும் போதே சாப்பிட்டது போன்று ஒரு உணர்வு. அதை பூரத்தி செய்தது நீங்கள் சாப்பிட்டுவிட்டு கொடுத்த கமென்ட்....
    வாழ்த்துகள்....
    ஒரு சவுகரியம் இந்த சானல் பாக்குறதுல....
    போரடிக்கும் போது (எங்க மேடத்துக்குத்தான்) அப்படியே இதிலிருந்து ஏதாவது ஒரு ரெஸிபியை எடுத்து சமைத்து அம்மணிக்கிட்ட கொடுத்து சர்டிபிகேட் (திட்டு & பாராட்டு) வாங்குறது நல்லா இருக்கு. ஓகே 64 வயதைக் கடந்து தனிமையாக இருக்கும் இருவருக்காகவே சமைத்து சாப்பிடுவதும் ஒரு சுகம்தான்....
    நன்றி தீனா....
    மேலும் பலரது ஆதரவுடன் வளரட்டும் இந்த சானலும் தங்கள் வாழ்க்கையும் குடும்பமும். வாழ்த்துகள்....

  • @remasivashankar6169
    @remasivashankar6169 Рік тому +32

    There is joy in his explaining which shows his passion for cooking.
    Nice to eat such food which has the element of Love in it. God bless him.

  • @anbu2794
    @anbu2794 Рік тому +35

    I had Elaneer idli yesterday it was Awesome thanks for the recipe.

  • @AjithKumar-tx4ey
    @AjithKumar-tx4ey 11 місяців тому +3

    அருமையான பதிவு.இவ்வளவு அழகாக பொறுமையுடன் விளக்கிய திரு.மகிஷா ராஜன் வாழ்க வளமுடன்.

  • @roshanmirza83
    @roshanmirza83 Рік тому +20

    He is awesome.. expecting more recipies from him..

  • @sivarajkumar2757
    @sivarajkumar2757 21 день тому

    super man நல்ல மனிதர் அவரின் பேச்சில் அத்தனை உண்மை வாழ்த்துக்கள்

  • @kavikarpakamg8254
    @kavikarpakamg8254 17 днів тому +1

    Semma Ayya.....🙏🏻🙏🏻🙏🏻Ungal pechil therikirathu ungaludaiya arpanippu🙏🏻

  • @pkhunited
    @pkhunited Рік тому +17

    Great heart the guy has, this will make his food more delicious, And Chef Deena nice to see you bringing limelight to such local unknown chefs and still have best recipes, Good one Sir

  • @bhuvansdreamz4464
    @bhuvansdreamz4464 Рік тому +4

    Chef Deena's questions wow, namma nenakira questions ellam kekararu, so no doubts...
    Rajan sir sona, Ilaila saptadhum ila empty ya irrukanum, paaka sema happy ya irrukum...true words

  • @harisudanprakasam105
    @harisudanprakasam105 Рік тому +2

    Unga recipe foreign la irunthu pakren medical field irunthum cookingla interest develop panna ningah Romba useful ah irukingah - Dr Harisudan

  • @shanmugavelmanickam9583
    @shanmugavelmanickam9583 Рік тому +19

    Great combo is back with excellent receipe😊

  • @prinature2002
    @prinature2002 Рік тому +8

    Such a hard worker ... hope will try one day ... hats off Dheena bro and Rajan uncle

  • @devin2578
    @devin2578 Місяць тому

    Rajan anne and Chef Deena combo is a perfect match made in heaven.
    Rajan anne is a very knowledgable and experienced person. Chef Deena knows exactly how to extract knowledge from him by asking the right and essential questions at the right time. May God bless both of you.

  • @geetasaigal1673
    @geetasaigal1673 Місяць тому

    So many of us don’t understand Tamil/telugu, so please give subtitles in English so we can also learn these wonderful recipes n enjoy eating it too. Thanks hope you will do the needful

  • @jebhamaxim9248
    @jebhamaxim9248 18 годин тому

    Two modest Souls😍 the world is better with people like you😇

  • @dikshuclassickitchen
    @dikshuclassickitchen 4 місяці тому +1

    இந்த வீடியோவை பார்த்தாள் ரொம்ப சந்தோஷம்

  • @PTBLR
    @PTBLR Рік тому +3

    I enjoyed all the recipes of Mr. Rajan. He gives so much importance to the prepping steps

  • @k.thilakavathivelu1859
    @k.thilakavathivelu1859 9 місяців тому +1

    தீனா சார் உங்கள் பேச்சுதான் அசத்தல் என்றால் அவர் உங்களையே மிஞ்சிவிட்டார் பாராட்டுக்கள் ?🎉🎉🎉🎉🎉🎉

  • @SS-hp4op
    @SS-hp4op Рік тому +4

    I lost my mother suddenly five years back. She used to make soft idlies. I never learnt the techniques from her My idlies were never soft and so badly want to go back in time to see her techniques.This whole video is too emotional 😭. I kept crying almost the whole time 😭😭. Love this video ❤. Thanks a lot. Not able to use all the techniques like using Elani water and all. But long fermentation and grind ulundhu freshly are be helpful because it totally makes sense with all the logic he explained

    • @sivananthakumarn5263
      @sivananthakumarn5263 11 місяців тому

      One kg - idli rice
      350 gm - urad dal
      Try this measurements it will help

  • @pubggurunadha8368
    @pubggurunadha8368 Рік тому +3

    Chef திருச்சி பூர்வீக மயில் மார்க் கடையின் லட்டு ஸ்ரீரங்கம் கோவிலின் சர்க்கரை பொங்கல் வீடியோ போடுங்க please..

  • @daytoday5452
    @daytoday5452 Рік тому +2

    ஆந்திரா புளி சட்னி i tried, this is wonderfull taste.
    Gilli Biryani recipe making podunaga bro..

  • @nirmalaj5377
    @nirmalaj5377 Рік тому +18

    சட்னி பார்க்கும் போதே சாப்பிட தோணுது சூப்பர் 👌👌

  • @divyaganesh236
    @divyaganesh236 Рік тому +2

    Huge respect for ur effort nd also feeling wholesome while watching u both talking abt the food

  • @jello184
    @jello184 Рік тому

    Super ah sollitharanga... romba nagaisuvaiya pesuranga. Romba nallavara irunga. Nalladha sollitharanga. Thanks Deena sir.

  • @kalaiselviradhakrishnan8075
    @kalaiselviradhakrishnan8075 8 місяців тому

    இதே சட்னி அடிக்கடி நான் செய்கிறேன் ஆனால் சிகப்பு மிளகாய் போட்டு. மிக அருமையாக இருக்கும் தம்பி 👍👍👍👍👍

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 Рік тому +4

    Excellent explanation & even able to taste by listening, thanks to both chef

  • @hordorvivek4040
    @hordorvivek4040 Рік тому +1

    My native also kongu, my mom used to make this chutney for idly and dosa.. It's my favorite one... We can try with white rice🍚 too...

  • @Kokila_senthil
    @Kokila_senthil 3 місяці тому

    தீனா உங்கள ரொம்ப உண்மையிலேயே பாராட்டணும் எங்களுக்கு தெரியாத நிறைய ரெசிபி கொடுக்குறீங்க உங்க குடும்ப நல்ல சூப்பரா இருக்கணும்

  • @gajavasanth4088
    @gajavasanth4088 Рік тому +8

    New variety of Idli. Chutney. Awesome👏. Thank you both of you Sir. 🙏

  • @dhanavelsaravanan3857
    @dhanavelsaravanan3857 Рік тому +2

    Deena brother , first of all thanks to you for getting us these kind of gem recipes , i have tried recipes of k.rajan , mutton biryani was fantastic really , my suggestion is to have a seperate series with this wonderful cook k.rajan and let us explore many new recipes with you

  • @abiramidurai9753
    @abiramidurai9753 Рік тому +9

    Just now I prepared that chutney taste was awesome one of the best sidedish for idly and it also very good for health . I use black sesame instead of white but taste awesome.

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 Рік тому +3

    தீனா சாப்பிடறத பாக்கும் போது நாக்கில் எச்சில் ஊறுது. அருமை ராஜன். இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @kumarramanath4854
    @kumarramanath4854 Рік тому +1

    மிகவும் அருமை, பார்த்தாலே தெரியுதுல்ல சுவை

  • @Noorjahansri
    @Noorjahansri Рік тому +4

    Thanks for sharing wonderful recipe

  • @yash_7_13_TVO
    @yash_7_13_TVO Рік тому

    Wow paakam pothe pasikuthu sir ivlo azhala arumaiya rombave gavanama china china details kooda miss aagama konjam kooda secret veliya soldramennu yosikkama yellarum nalla saapadnumnu soldra nalla manasu sir ungalukku unga thiramaikku big salute and healthy ah happy ah irunga sir unga kaiyala idly saapdave unga ooruku varuvom... vaalthukkal sir... 🤝🤝👍👍💐💐💐👏👏👏

  • @bharathib7724
    @bharathib7724 10 місяців тому +1

    அருமையான விளக்கம்.
    முத்துக்கொட்டைக்கு அரிசியை நன்கு புளிக்க வைக்கும் தன்மை உள்ளது என்றாலும்
    முத்துக் கொட்டையில் நச்சுத்தன்மை உள்ளது.
    இதைப் பயன்படுத்துவதால் உளுந்தின் அளவை குறைப்பதால் இட்லியில் உள்ள புரதம் குறைவாகிவிடும்.
    எனவே அதனைத் தவிர்த்து அரிசி: உளுந்து = 4:1 பயன்படுத்தி செய்வதே தேவையான புரதசத்தை நமக்கு கொடுக்கும்.
    மேலும் இட்லி பஞ்சு போல் இருக்க வேண்டுமானால் சிறிது ஆப்ப சோடா சேர்த்துக் கொள்ளலாம்.

  • @maheswar7472
    @maheswar7472 9 місяців тому

    Chef Deena will explain step by step to viewers, thanks

  • @agraharhydro-tec
    @agraharhydro-tec Рік тому

    Good Taste. Soft Coimbatore Idlis...Hattsoff...I tried myself and prepared...but failed
    Maybe the Sweat from his hand... gives the taste..

  • @2logj
    @2logj 10 місяців тому

    Amazing amazing amazing for both the super chefs.For Rajan Anna he should be called
    அருசுவை அரசர்.
    What a great craft !
    Thanks Dena to bring such hidden gems.

  • @santhivijayakumar6518
    @santhivijayakumar6518 5 місяців тому

    Cristal clear explanation. Side by side useful tips. Supersir. Kept it up

  • @snehasamel5661
    @snehasamel5661 Рік тому +4

    Can there be English subtitles for this episode and others too? I don’t speak Tamil but would love to learn and understand these delicacies

  • @vimalas5582
    @vimalas5582 Рік тому

    Romba alaga sollringa sir chutney ippdi edunga.enna kolanda pulla madhiri eduthu sapdringa nnu . 😍 Lovely

  • @jenisiva1993
    @jenisiva1993 Рік тому

    Very innovative and informative deena bro unga recipe epothum enaku. Nalla vanthudum intha anna recipes and avanga sollura vitham neenga kettukurathum romba super 🎉❤

  • @nirmalanimmy1992
    @nirmalanimmy1992 10 місяців тому

    Athu enna seed sir,avaru solra Ella recipe romba nalla irukku ,athu explained panrathu romba super sir,I am waiting for his next delicious 😋 recipe.ask him kalyana veetu vatha kuzhambu sir

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 10 місяців тому

    Shri. Chef Rajan’s smile and approach to cooking, coaching is extremely unique. One among the best recipes in this channel.
    God bless!

  • @velangannieanitha489
    @velangannieanitha489 10 місяців тому

    Wow superb chef. You both are true men. My favourite dish. I will try . Thank you chef . Thank u Dheena sir.

  • @monikakothai8607
    @monikakothai8607 Рік тому +3

    "Chutneya amuthi sapdunga" Is emotional anna ... super recipe

  • @Anithabai-sk9yt
    @Anithabai-sk9yt 4 місяці тому

    Samayal solithara antha sir um nala solikudukuranga nala pesuranga valthukal sir🎉

  • @saranyasathyanarayanan6184
    @saranyasathyanarayanan6184 8 місяців тому

    Very good soul.. positive person

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Рік тому +3

    இனிய வணக்கம் அண்ணா இளநீர் இட்லி சூப்பர் சூப்பர் சூப்பர் ஆந்திரா புளி சட்னி சூப்பர்

  • @rpermalatha4667
    @rpermalatha4667 Рік тому +2

    Great recipy.

  • @healthandbeautytips7390
    @healthandbeautytips7390 Рік тому

    Ungaloda compo semma sir...entha compola niraya videos poduga pls

  • @venkatguna9838
    @venkatguna9838 Рік тому +2

    Congrats both of you, really explain well thank you

  • @pragaprashe3047
    @pragaprashe3047 Рік тому +2

    Dheena sir your video so usefully for my family thank you sir intha sir thakkali rasam recipe podunga sir

  • @smilejai8953
    @smilejai8953 Рік тому

    அண்ணா நீங்க சொல்லும்போதே சுவையாக இருக்கு நன்றி

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Рік тому +2

    தீனா சார் ராஜன் சார் இரண்டு பேருக்கும் வணக்கம் நன்றிகள் இந்த ரெசிபி அருமை அருமை அருமை நாங்களும் கண்டிப்பாக செய்கின்றோம் நன்றிகள் இவரிடம் வேறு ரெசிபி போட்டால் நன்றாக இருக்கும் சார் நன்றிகள் சார் ❤

  • @SK-sr4kt
    @SK-sr4kt Рік тому

    Rajan the way u explained superb. Very good voice. Arumaiyana vilakkam.😊

  • @anithabalan5741
    @anithabalan5741 10 місяців тому

    I tried today chutney vera level taste enjoy my family numbers thank you chefs

  • @augustinepackiaraj573
    @augustinepackiaraj573 Рік тому +3

    Deena Sir, I used to listen your recipe s ofen. The elaneer idlie is very nice. When you taste it your facial expressions show that it is tasty. May God bless you so that we can learn a lot from you.

    • @nagarajdn7385
      @nagarajdn7385 Рік тому

      The professionals will concentrate on dinners body language 🎉❤

  • @successmedia8160
    @successmedia8160 7 місяців тому

    தீனா சார் ❤❤❤ you really a food artist

  • @muthuvdm
    @muthuvdm Рік тому

    Ayya, unga kadayila naa velaikku serthuduren, healthy and tasty food daily saapdalaam.

  • @wilson.s9660
    @wilson.s9660 Рік тому

    Detail review Mr. Theena. He is good hearted person.

  • @ஆன்மீககளஞ்சியம்

    எதார்த்தமான பேச்சு 😊

  • @rameshk7506
    @rameshk7506 Рік тому

    VazhghaValathudan valargaungalthondu unmaiyaanavazhthugal superooooooooooooooSUPER unglapol seerithamugamudan nallamanithar avar life -il vetridhan

  • @jeslina9600
    @jeslina9600 10 місяців тому

    I'm impressed to your channel. Every day if any work i have I'll watch your videos such a impressive recipe😊😊😊😊😊

  • @meenajabarlin5074
    @meenajabarlin5074 Рік тому +6

    No words sir.... Really superb ❤❤❤

  • @vidhya9579
    @vidhya9579 Рік тому +5

    Again Again Mr Dina is rocking, your video makes many viewers and homemaker to cook good food

  • @vijayalakshmimurugan4505
    @vijayalakshmimurugan4505 8 місяців тому

    Sir Arumaina video oru doubt sir ulundhu araitha piraga veliya vaikanuma illa fridge la vaikanuma illa veliya vacu pulika vaikanuma pls reply sir

  • @jeyapriyabaskaran8501
    @jeyapriyabaskaran8501 Рік тому +3

    சூப்பர்!!!இட்லி சூப்பர்சட்னி!!!

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 Рік тому +2

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @Jana1987.
    @Jana1987. 10 місяців тому

    இந்த மனிதர் எல்லாவற்றிற்கும் ஒரு நுணுக்கம் வைத்துள்ளார்... சிறப்பான தொழில்முறை சமயல் வல்லுநர்❤

  • @chitrahari600
    @chitrahari600 Рік тому +2

    U both are best teachers....u don't hide any secrets....in today's corrupted catering and hotels should see you and cook good and hygiene food for people. Nowadays we are scared to have food outside.... please respect cooking and these teachers who does justice to cooking... filling people stomach is godliness...hearty wishes dheena sir... please in your videos mention cooking should to content the heart and stomach of people and not to kill people with spoiled/ stale ingredients

  • @gmtor7850
    @gmtor7850 11 місяців тому

    excellent. Very different idea. I am 65 years old from kallaidaikurichi, Tirunelveli (brahmin). I have never heard of this reeipe with ilaneer. Thank you very much. Wonderful, cheerful and happy chef. My blessings to you for a very long life.

  • @priyanathan6352
    @priyanathan6352 Рік тому +6

    Wow 🤩 its mouth watering 😋 excellent Rajan anna and dheena sir.thanks for the wonderful idly and chutney😊

  • @reaiswaryaa
    @reaiswaryaa Рік тому +1

    It will be helpful if you can share the details of making the recipe in smaller quantities as well for household

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 5 місяців тому

    அருமையான பதிவு நன்றி தம்பி தீனா &ராஜன் அண்ணா

  • @anuradhalall8906
    @anuradhalall8906 10 місяців тому

    Fantastic recipe from a very good hearted, wonderful man. Really enjoyed watching this video thanks to Sheff 👍

  • @AlameluRao
    @AlameluRao Рік тому

    Annan pechue saapudu! Sappudungudhu!! Naan adhtha murai India varumbodhu!! Kandippa! Gowndanpalayam vandhu saapuduven!! Americala okkandhukittu idha pathu jollu vida vaikkindra! Deena sir!! Ponga sir! Neenga Romba koduma pandringa!! Yengala! Adhe pola pacha milagai thattai (madippakkam) order panniyachu!! Thanks Anna! Anboda pasiyatrum thangal inmugam very special!! Na varen! Onga idly sappada! Kandippa!! Vaazhga valamudan!! " Anna dhaatha! Sukhi bhavaa"!

  • @ilakiyaudhayasuriyan1099
    @ilakiyaudhayasuriyan1099 Рік тому +1

    the way he instructed, awesome ❤

  • @harinathamoorthy7670
    @harinathamoorthy7670 7 місяців тому

    Great combo is back with excellent receip

  • @sudaroli64
    @sudaroli64 Рік тому

    Very clear explanation.
    What is kotta Muthu sir?

  • @babysarada4097
    @babysarada4097 Рік тому

    Superb recipe chef really unique idly am going to try it. Thank you Rajan sir for your especially that Andhra puli chutney wonderful combination for ilaneer idly. Thank you sir. 🙏👍👌👏👏👏

  • @balan8888
    @balan8888 Рік тому +1

    Very good initiative and good efforts wishing you all Success
    Mr. Deena ji very good and great coverage thank you so much for your lovely coordination with all.🤝🤝💐💐👍

  • @narayanamurthy.k.l5161
    @narayanamurthy.k.l5161 Рік тому +1

    rajan anna you are excellent chef with simplicity

  • @indirapriyadharshini4639
    @indirapriyadharshini4639 Рік тому

    Ivaru kooda, Sambar powder and Kozhambu powder video podunga bro

  • @kalpananaidu9628
    @kalpananaidu9628 Рік тому

    Chef....very impressed with your work...in Bangalore we have a factory named as Mallige idlli....one Tamil nadu chef is the master chef..they are not sharing the recipe...heard it's 3days process....plslet us know

  • @kalaikts
    @kalaikts Рік тому

    Super super...tq both of you. Whenever i go for marriage i like this idly and was hunting this recipe for long time.

  • @thebbqmaster9222
    @thebbqmaster9222 Рік тому +2

    Thanks!

  • @LavanyaKrishnan
    @LavanyaKrishnan 6 місяців тому

    Ungalai engalukku kamecha dheena chef ku nandri .